என் இரு மகன்களும் ராணுவ அதிகாரிகளாக இருப்பதிலும்,என்கணவரும் ராணுவ subhedhar major ஆக சேவை செய்து ஓய்வு பெற்றவர் என்று நான் மிகவும் பெருமை கொள்கிறேன். ஜெய்ஹிந்த்.
Thanks to whole team I am really proud "My father, a retired army officer from the RR force and a Sena Medal holder, is my true inspiration. He survived a terrorist attack where he was wounded by two bullets but courageously fought back, killing two terrorists with his own hands. I’m deeply proud of his bravery and resilience, and I thank the whole team for choosing this story."
@@m.t.s.selvam1874 Thanks will never be enough to him for his service and for the support of you and your family. We must always hold our army personnel close to our hearts as well as their families.
இப்போ இருக்குற இந்த காலக்கட்டத்தில் சினிமாவுல, வெட்டு, குத்து, கொலை என்று போகாமல், ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாரைப் படமாக எடுத்து காட்டுவது மிகச் சிறப்பு👌💫✅
I'm form srilanka😊. எங்க வீட்டுலயும் எனக்கு Army மாப்பிளை பாத்தாங்க, எல்லாருக்கும் எங்க வீட்ல புடிச்சி இருந்துச்சி. ஆனா எனக்கு அவருடைய work புடிக்கல. But இப்போ இந்த movie பார்த்த அப்புறம் நான் அவர என் hurt பண்ணிருக்கேன் என்று தோணுது😖❤️.. அவர இன்னைக்கே sorry கேட்டு ப்ரொபோஸ் பண்ண போறன் 😘😊. Thanks a lot amaran❤️
கமல்ஹாசனின் ஆர்மி பற்றிய விளக்கம்🔥🔥🔥🔥வரும் தலைமுறை ராணுவத்துக்கு செல்ல பயந்து விட கூடாது என்று சொன்ன விதம் மிக அருமை...அதான் நம்ம உலக நாயகன்♥️♥️🙏🙏🥰🥰🥰😘😘😘
New host has done a fantabulous work..the way she’d interviewed every legend is awesome 👏👏👏👏 keep up this dignified role not getting tangled with usual host war
She asked really good questions, we can understand the sincerity and the mindset of the artists and the director too, it’s only because of the questions she asked.
Wwwwooooowwwwww EXCELLENT picture 👌👌👌👌🎉🎉. ***முகுந்த் வரதராஜன் ** மறக்க முடியுமா அந்த நாளை 😢😢😢😢😢 மனம் நொறுங்கியது ஆனாலும் பெருமிதம் கொண்ட நாள் ***வீர வணக்கம் மாவீரன் முகுந்த் வரதராஜன் **ஜெய்ஹீந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💐🌹💐🌹
Really we salute for indhu Rebecca vargies ku because indha story ya movie edukka accept pannadhuku because Idhu avagaloda personal feelings stories 🙏🙏🙏
எனக்கு இராணுவ வீரர்களை ரொம்ப பிடிக்கும் நான் அவர்களை மதிக்கிறேன் என்னோடய 2 பெண் குழந்தைகள் என் மகன் மூன்று பேரிடமும் நான் சொல்வது பிற்காலத்தில் யாராவது ஒருவர் இராணுவத்தில் இணைய வேண்டும் என்னுடைய மிக பெரிய ஆசை ❤big salute to army people
ஒரு இராணுவ வீரனின் வாழ்கையை திரைப்படமாக எடுத்த ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கும் அதை தயாரித்த உலகநாயகன் கமல் sir அவர்களுக்கும் எனது வாழ்த்துகள் இந்த திரைபடத்தின் வெற்றி நமது நாட்டு இராணவதிற்கும் மற்றும் நாட்டிற்காக உயிரைவிட்ட இராணுவவீரர்களுக்கம் கிடைக்கும் வெற்றி அந்த வெற்றியை மக்கள் தருவார்களா? என்று பொறுத்துஇருந்து காண்போம்........⚔️⚔️⚔️🛡🛡🛡🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த்......
Please always mention or address the rank of the martyred officer when anybody calls out his name. Please remember he has sacrificed his life for the nation. I am surprised when we just call his name (Mukund) instead of ( Major Mukund). Its a mark of his respect.
We could not forget our abhinandhan who went and came through the hell alive without revealing our Nations' secrets even after arrested by Pakistani army... We should respect him too.....
@@aartis6279absolutely … what nonsense…!! I will tell you why he said that . If it comes to Abhinandaan, Modi and his capacity in making Pakistan tremble in its pants .. has to be shown right …!! That’s why they all will not want Abhinandan shown in a movie. Do u remember how they made fun of him… these TN politicians…!!!
இந்து Mam reall heroine ❤ இந்த படத்த பார்க்கும் போது மட்டும் இல்லை ஒரு song கேட்கும் போது கூட heart pain உங்களுக்கு.....மனதை உருக்கும் வலி....ஆனால் நீங்க ரொம்ப தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ள பெண்மணி ❤salute Mam ❤❤ Mukundh varadarajan sir ஜெய்ஹிந்த் sir....அச்சமில்லை அச்சமில்லை song unga reels பார்த்து மெய்சிலிர்க்குது sir...❤❤❤❤
இன்றைய இளைய தலைமுறையினர் அனைவரின் மனதிலும் ஓர் மாற்றத்தை உண்டு பண்ணும் இந்த படம்.படக்குழுவினருக்கு நன்றி இன்றைய தலைமுறை மாணவர்கள் இந்த படத்தை பார்த்து அவர்களிடம் நிச்சயமாக ஓர் மாற்றம் வரும் என்பதில் ஐயமில்லை.
This movie would be a wonderful, because it connects everyone with emotions.I cried a lot for the introduction only ,I don't know how I would feel the movie after release because it's the movie I cried after 3 movie
Hi. Real Indhu mam I really feel your all sorrows. Beauty. Cuteness. Happyness and all your feelings with the support of real Indhu ( Sai Pallavi) mam, I proud to all of amaran team and also all army man. police man and all his family members❤😂😢😅😊😊
What a life Major Muhund had lived. Life with purpose and passion. The impact he created within a short period of time 👏🏼, he is divine phenomenon 🙏🏼 Hats off to the team Siva, Sai Pallavi and Rajkumar.
மிக அருமையான உரையாடல். மிக்க நன்றி அனைவருக்கும், நல்ல அறிவையும், தேசப்பற்றையும் தமிழ் ரசிகர்களுக்கு விதைத்தற்கு. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தெரியவில்லை அவரின் உழைப்புக்கான பாராட்டு மேலும் உயரும்.❤
Na 1day movie vanthathum pathuta. Trailer audio launch yathumea pakkala but movie Vera level sivakarthikeyan anna va Vera maathi paththom comedy panura sivakarthikeyan illama rombaaa puthusa paththa. This is my favourite movie hear after. Love irunthuchu oru army officer family epudinu therichuchu. Kandepa yanaku paiyan porantha avanuku pudichuruntha army kandepa anupuva. JaiHind
Super movie brother Siva Karthikeyan I'm proud your acting and I'm proud army's and mukunda sir ಜೈ ಹಿಂದ್ ಎಂದೆಂದಿಗೂ ಅಮರವಾಗಿರಿ ನಮ್ಮ ದೇಶದಲ್ಲಿ ಮತ್ತು ಹೃದಯದಲ್ಲಿ thank you Shiva Karthikeyan brother this movie acting to you ❤
I came here to listen to Smt. Indhu ma'm. Was also amazed to see the Director Mr. Rajkumar. He is a man with so much clarity and good concepts ❤️ He is also very eloquent ❤️
After seeing UA-cam clippings Amaran must be an inspiring movie, even though I have not seen the movie. For last few months only masala movies are produced in TN.Definitely a welcome change.
Well done Dr Rukmani நாங்க நேர்ல போய் பார்த்தா கூட இவ்வளவு துல்லியமாக ஒவ்வொரு சிற்பத்தையும் ரசித்து இருக்க முடியாது நன்றி தொடரட்டும் தங்கள் வரலாற்று இலக்கியப்பணி
SK kya kuch nahi sub teek he😂SK rocked it..very good team work n b1of the best biopic movie.. Hattsoff..all the military legends those who left us for our Nation .
தேசப்பற்று மிக்க தமிழ் திரைப்படங்கள் சமீப காலங்களில் வருவதேயில்லை. இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வன்முறை, சாதியமனப்பான்மை, அதிகாரவர்க்கத்தின் அடாவடி இதை தவிர தமிழ் திரைப்படங்களில் எதுவும் பார்க்க முடிவதில்லை. கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் போன்றோர் தான் குறிப்பிட்ட நபர்களின் பிடியில் இருந்து தமிழ் திரைப்படங்களை மீட்க முயற்சிக்க வேண்டும். அப்போது தான் நல்ல படைப்புகள் வெளிவரும்.
Major Mukund sir could have lived a happy life with his loving wife and beautiful daughter and whole family.. his thoughts and dream about serving the nation was beyond words to describe... he sacrificed his beautiful life for all of us ... Salute to you sir ...😢
என் இரு மகன்களும் ராணுவ அதிகாரிகளாக இருப்பதிலும்,என்கணவரும் ராணுவ subhedhar major ஆக சேவை செய்து ஓய்வு பெற்றவர் என்று நான் மிகவும் பெருமை கொள்கிறேன். ஜெய்ஹிந்த்.
Jaihind..
Jai Hind 🇮🇳 Mam....😊❤..
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏🏻👏🏻👏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
Thanks to whole team I am really proud
"My father, a retired army officer from the RR force and a Sena Medal holder, is my true inspiration. He survived a terrorist attack where he was wounded by two bullets but courageously fought back, killing two terrorists with his own hands. I’m deeply proud of his bravery and resilience, and I thank the whole team for choosing this story."
Would like to know his name
M.Tamilarasan
Big salute to Tamilarasan sir!
@@m.t.s.selvam1874 Thanks will never be enough to him for his service and for the support of you and your family. We must always hold our army personnel close to our hearts as well as their families.
Thank you so much
I am a soldier,Thank to whole team amaran,jaihind.Diwaliku ooruku vara mudiyathu,OTT la movie papen
@santhoshpriyan2269
Salute to you sir
It's ok we will wait for you to return back
Salute to you sir
Be Safe Brother, God will protect you and your family. Happy Diwali Solider
Salute to you n God bless
The way sai Pallavi, Kamal sir and SK see Indhu when ever she talks❤🥹
When she said "I just love him. I think that's just how you love" I cried. Teaches selfless love and dedication.
Salute
Indu is the real boldest and bravest woman ❤hats off to you indu mam...really heart feels like this is the best movie..😌💯
Salute to major mukhundh major unni Krishnan and major shyam sundar
இப்போ இருக்குற இந்த காலக்கட்டத்தில் சினிமாவுல, வெட்டு, குத்து, கொலை என்று போகாமல், ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாரைப் படமாக எடுத்து காட்டுவது மிகச் சிறப்பு👌💫✅
ஒரு ராணுவ வீரரின் மகள் ஒரு ராணுவ வீரரின் மனைவி என்பதில் என்னை பெருமை அடைய செய்கிறது அமரன்
🎉❤❤❤
🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ungaluku epaum kadavul aasirvatham irukatum
Super mam
❤🙏🇮🇳
கமல் அவர்களின் புரிதல் மிக தெளிவு ராணுவ வேலை பற்றிய பயம் வந்து விடக்கூடாது என்ற பொறுப்பில் விளக்கியது சிறப்பு.
Kamal Hussan really earned full profit in this movie nice movie but really we salute 🫡 indhumukund 👍👍
Muhund indhu 🫡
Sivakarthikeyan saipallavi 😮
Director producer 🌹
Ella summa evankitta asiba case vithu oru Badam seyya sollunga
@@ThorFan-m4pituthan parpaneeam
Love the way how Indhu loves Mukund.. ❤
TODAY I SAW THE MOVIE
TODAY I AM SEEING THIS INTERVIEW 2nd TIME
NOW I FEEL THE PAIN & LOVE
I LOVE THIS MOVIE FROM MY BOTTOM OF MY HEART 🎉🎉🎉🎉❤❤❤❤
I'm form srilanka😊. எங்க வீட்டுலயும் எனக்கு Army மாப்பிளை பாத்தாங்க, எல்லாருக்கும் எங்க வீட்ல புடிச்சி இருந்துச்சி. ஆனா எனக்கு அவருடைய work புடிக்கல. But இப்போ இந்த movie பார்த்த அப்புறம் நான் அவர என் hurt பண்ணிருக்கேன் என்று தோணுது😖❤️.. அவர இன்னைக்கே sorry கேட்டு ப்ரொபோஸ் பண்ண போறன் 😘😊. Thanks a lot amaran❤️
Good akka
Super 🎉🎉
please ask sorry you missed her sorry to say thos😢😢
Dheergasumangali bhava
Superb sister 👍
watching this interview after watched Amaran Movie.!
கமல்ஹாசனின் ஆர்மி பற்றிய விளக்கம்🔥🔥🔥🔥வரும் தலைமுறை ராணுவத்துக்கு செல்ல பயந்து விட கூடாது என்று சொன்ன விதம் மிக அருமை...அதான் நம்ம உலக நாயகன்♥️♥️🙏🙏🥰🥰🥰😘😘😘
New host has done a fantabulous work..the way she’d interviewed every legend is awesome 👏👏👏👏 keep up this dignified role not getting tangled with usual host war
True. Someone had to say that clearly. She did an excellent job..
Angelin (question)is so humble and geniune on stage.
She asked really good questions, we can understand the sincerity and the mindset of the artists and the director too, it’s only because of the questions she asked.
Anchor has done an excellent job❤❤❤
Who is the anchor name
Angelin
Wwwwooooowwwwww EXCELLENT picture 👌👌👌👌🎉🎉. ***முகுந்த் வரதராஜன் ** மறக்க முடியுமா அந்த நாளை 😢😢😢😢😢 மனம் நொறுங்கியது ஆனாலும் பெருமிதம் கொண்ட நாள் ***வீர வணக்கம் மாவீரன் முகுந்த் வரதராஜன் **ஜெய்ஹீந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💐🌹💐🌹
Really we salute for indhu Rebecca vargies ku because indha story ya movie edukka accept pannadhuku because Idhu avagaloda personal feelings stories 🙏🙏🙏
True. How beautifully this selfless love bonded with the love towards our nation. Purely high. Respect to the entire family of Major Mukund Sir.
எனக்கு இராணுவ வீரர்களை ரொம்ப பிடிக்கும் நான் அவர்களை மதிக்கிறேன் என்னோடய 2 பெண் குழந்தைகள் என் மகன் மூன்று பேரிடமும் நான் சொல்வது பிற்காலத்தில் யாராவது ஒருவர் இராணுவத்தில் இணைய வேண்டும் என்னுடைய மிக பெரிய ஆசை ❤big salute to army people
Yean neenga poga vendiyadhudhane...
Big salute mam
Great 👍
Ennoda aasaiyum athuthaan
Indhu ma'am is so beautiful..both from inside nd look wise ❤
Sai pallavi❤ .... Acting, looks, dance ithellame vida avangalkite onn irukke...Personality ❤ such a humble human being
ஆண்டவரே மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு சமர்ப்பணம் வாழ்த்துக்கள் இந்தியன் ஆர்மிக்கு
ஒரு இராணுவ வீரனின் வாழ்கையை திரைப்படமாக எடுத்த ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கும் அதை தயாரித்த உலகநாயகன் கமல் sir அவர்களுக்கும் எனது வாழ்த்துகள் இந்த திரைபடத்தின் வெற்றி நமது நாட்டு இராணவதிற்கும் மற்றும் நாட்டிற்காக உயிரைவிட்ட இராணுவவீரர்களுக்கம் கிடைக்கும் வெற்றி அந்த வெற்றியை மக்கள் தருவார்களா? என்று பொறுத்துஇருந்து காண்போம்........⚔️⚔️⚔️🛡🛡🛡🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த்......
Please always mention or address the rank of the martyred officer when anybody calls out his name. Please remember he has sacrificed his life for the nation. I am surprised when we just call his name (Mukund) instead of ( Major Mukund). Its a mark of his respect.
Yes we must say major mukund
Major mukund❤❤
Correct sir
You said it Sir
Sir I add two more names majar indhu mukunth varadharajan
We could not forget our abhinandhan who went and came through the hell alive without revealing our Nations' secrets even after arrested by Pakistani army...
We should respect him too.....
I thought the same a biopic must be made in his name too
I don't know , just don't over glorify anything,
@@seramaiitu9353Why not! If we can glorify reel heroes we need to glorify our real heroes thru Cinema!
Why ? Should they die, to get recognised? 😢
@@aartis6279absolutely … what nonsense…!!
I will tell you why he said that . If it comes to Abhinandaan, Modi and his capacity in making Pakistan tremble in its pants .. has to be shown right …!! That’s why they all will not want Abhinandan shown in a movie.
Do u remember how they made fun of him… these TN politicians…!!!
இந்து Mam reall heroine ❤ இந்த படத்த பார்க்கும் போது மட்டும் இல்லை ஒரு song கேட்கும் போது கூட heart pain உங்களுக்கு.....மனதை உருக்கும் வலி....ஆனால் நீங்க ரொம்ப தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ள பெண்மணி ❤salute Mam ❤❤ Mukundh varadarajan sir ஜெய்ஹிந்த் sir....அச்சமில்லை அச்சமில்லை song unga reels பார்த்து மெய்சிலிர்க்குது sir...❤❤❤❤
Favourite hero (sk)
Favourite heroine (pallavi)
And Army (the love I had for it is infinity❤ )waiting for diwali treat for wholesome love ❤️
As a armymen, waiting to c my past life in kashmir valley 44 Rastrapatya rifles after 10 years😇
Happy for you Sir
Salute to you Sir n God bless
@@mansisensi tq😊
Jai hind sir salute to all the Indian army and proud 🇮🇳
A royal salute to you sir.
இன்றைய இளைய தலைமுறையினர் அனைவரின் மனதிலும் ஓர் மாற்றத்தை உண்டு பண்ணும் இந்த படம்.படக்குழுவினருக்கு நன்றி இன்றைய தலைமுறை மாணவர்கள் இந்த படத்தை பார்த்து அவர்களிடம் நிச்சயமாக ஓர் மாற்றம் வரும் என்பதில் ஐயமில்லை.
படம் கண்டிப்பா blockbuster ஆகும் ஆகனும்
Just reminds me the thirty years of Army life and seen life all over from east to west snd north to south. I am waiting to see the movie
Respect at your feet, madam.
Thanks for your service to the nation
This movie would be a wonderful, because it connects everyone with emotions.I cried a lot for the introduction only ,I don't know how I would feel the movie after release because it's the movie I cried after 3 movie
"இன்று நீ உயிரோடு இருக்கிறாயா சுற்றி முற்றி பார்..நீ சுவாசிக்கும் இந்த காற்றில் பல இராணுவ வீரணனின் மூச்சு கலந்திருக்கிறது".
இது வசனம் இல்லை உண்மை❤😢
SK is not promoting smoke and drink scene..really proud of u ..icin of indian cinema
Kamal sir panna best tha irukkum😘😘😘🔥🔥🔥
This is acting. Not over acting. So siva is enough
Noothula oru vaarthai 🔥❤️
Hi. Real Indhu mam I really feel your all sorrows. Beauty. Cuteness. Happyness and all your feelings with the support of real Indhu ( Sai Pallavi) mam,
I proud to all of amaran team and also all army man. police man and all his family members❤😂😢😅😊😊
இந்த move பார்த்துட்டேன்...
Heart touching.....❤
Mukundh Varadarajan💞Indu
அனுபவம் அமைதியாக அமர்ந்து இருக்கிறது. Commando ட்ரெயினிங் அட்டென்ட் செய்து அமைதியாக இருக்கிறார். Love you kamal sir!
Super movie 1000/100 aluga vanthirichi last scene ku❤😢
What a life Major Muhund had lived. Life with purpose and passion. The impact he created within a short period of time 👏🏼, he is divine phenomenon 🙏🏼 Hats off to the team Siva, Sai Pallavi and Rajkumar.
KAMAL SIR MISS U 💗💗💗...BIGG BOSS ROMBA MOKKIYA IRUKHU...
Congrats kamal sir and RKFI
காலங்களை கடந்து வாழும் நிஜம் .... எங்கோ எல்லையில் நம்மை காக்க வாழ்ந்த , வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ நாயகன் ❤
Anchor💯🔥❤️did excellent job🎉❤
Enaku Goosebumps vanthuchi
The film won when people stayed in the theatre at the last minute till the end of the lot of respect sir jai hind jai hind 🎉
Sivakarthikeyan ❤❤❤❤❤❤❤🎉✊💥
Really sai pallavi getting national award for this movie
Actor must get it. Enough of her over action
மிக அருமையான உரையாடல். மிக்க நன்றி அனைவருக்கும், நல்ல அறிவையும், தேசப்பற்றையும் தமிழ் ரசிகர்களுக்கு விதைத்தற்கு. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தெரியவில்லை அவரின் உழைப்புக்கான பாராட்டு மேலும் உயரும்.❤
இந்தப் போல வீரர்களின் உண்மையான கதையை உண்மையா காட்டி படம் எடுத்தார் எல்லாருக்கும் பூஸ்கோமா இருக்கும்❤
மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என் நமஸ்காரம். Jai Hind
Na 1day movie vanthathum pathuta. Trailer audio launch yathumea pakkala but movie Vera level sivakarthikeyan anna va Vera maathi paththom comedy panura sivakarthikeyan illama rombaaa puthusa paththa. This is my favourite movie hear after. Love irunthuchu oru army officer family epudinu therichuchu. Kandepa yanaku paiyan porantha avanuku pudichuruntha army kandepa anupuva. JaiHind
SivaKarthikeyan 🎉❤❤❤
Diwali eppa varum nnu irukku because of this movie man🔥
Watched Amaran Today. Was burst into tears the whole time. Never happened before to me.
The anchor had done an awesome job. The way she interviewed so to engaging
Kathaiya Vida nijam rombha twist emotions truth history irukum Amaran is a gem 💎
I wll never watch a movie more than once, but I will watch again. Its a movie for every Indian.
Super movie brother Siva Karthikeyan I'm proud your acting and I'm proud army's and mukunda sir ಜೈ ಹಿಂದ್ ಎಂದೆಂದಿಗೂ ಅಮರವಾಗಿರಿ ನಮ್ಮ ದೇಶದಲ್ಲಿ ಮತ್ತು ಹೃದಯದಲ್ಲಿ thank you Shiva Karthikeyan brother this movie acting to you ❤
Really very heartfelt movie.... sita ramam aduthu indha enai oru mari disturb panniruchi....ennala veli vara mudila
Avaru uyiroda irunthirukalameynu oru uruthal manasa uruthitey iruku
Same to ne bro
Hats off to all the army men who protect their country. Heart wrenching movie. Mind-blowing acting by Sai Pallavi and of course Siva Karthikeyan. ❤
I came here to listen to Smt. Indhu ma'm. Was also amazed to see the Director Mr. Rajkumar. He is a man with so much clarity and good concepts ❤️ He is also very eloquent ❤️
Watched Amaran.No words to describe. Only tears rolling. Amaran was tremendous.
Indhu mam, I know u went through so much of pain, it's not an easy, u never cry, but u make me cry 😢😢😢😢
Very sensible intelligent director….this man
Congratulations enter Amaran Team
Director Raj Kumar periyasamy
Sivakarthikeyan
Sai pallavi
The real indhu
Anchor Angelina...❤❤❤❤❤
What a beautiful journey in making this movie. Love it and they nailed it. All the best.
Indhu here you are super heroine❤ it's tough to be like you ... Inspirational queen 👑
After seeing UA-cam clippings Amaran must be an inspiring movie, even though I have not seen the movie. For last few months only masala movies are produced in TN.Definitely a welcome change.
Well qualified best anchor with lot of preparation ❤
Thalaivaaaaa 🤌🔥🧨
Sk anna 👀🚀
Marana wating 🥵💥
Got goosebumps many times while watching this video by hearing those real words..... 💕
Im a sinhalese sri lankan. Just went in to the cinema with a bunch of strange tamils (majority) and enjoyed this masterpiece every bit❤
Really happy tamil film industry someone is having patriotic thoughts to take this film . Jai hind
Omg i can't forget the movie,i can't control my crying whenever I she indhu in media...love u indhu...
இந்த படத்தை தயாரித்த கமல் ஹாசன் அவர்களுக்கு நன்றி🙏💕
Sk fan from kerala... Waiting for the movie ❤
Amaran block buster
Thanks to every one on the stage and behind for bringing the The Truth to Inspire and Touch our hearts and mind.🙏
Indhu mam is an inspiration, even in tis video Sai pallavi is admiring her
I'm Eagerly waiting for this movie
Amaran padathil militaryla 🎖️🪖 Mukunan kooda naanum irunthathu poleve irunthathu.🎉 Hat's 🤠🎁🎉of you 🙏 Kamal Sir. Kandipaga Student's bookla lesson varum.🎉
This film is nothing if the hero was someone other than siva anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
14:57 SK controlling his tears
He looks like an emotional person
Avanga appa vum army nu nenaiken
No avanga appa police @@videoglitz8138
@@videoglitz8138army illa police 👮man... Avangaley solrikanga palaya interviews laa.....
Well done Dr Rukmani நாங்க நேர்ல போய் பார்த்தா கூட இவ்வளவு துல்லியமாக ஒவ்வொரு சிற்பத்தையும் ரசித்து இருக்க முடியாது நன்றி தொடரட்டும் தங்கள் வரலாற்று இலக்கியப்பணி
25:19 Thats true and Inspiring
Kamal sir ❤
SK kya kuch nahi sub teek he😂SK rocked it..very good team work n b1of the best biopic movie.. Hattsoff..all the military legends those who left us for our Nation .
A very wonderful, inspiring story,it made me to cry ,I felt the story in hearing this intro....
Miss you in big boss... kamal sir..❤😢
All Indias Pray for Mukund
All the County with you daughter
You are such a brave wife .
தீபாவளிக்கு பார்க்க போற முதல் படம் அமரன் 🎉🎉🎉🎉🎉
தேசப்பற்று மிக்க தமிழ் திரைப்படங்கள் சமீப காலங்களில் வருவதேயில்லை. இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வன்முறை, சாதியமனப்பான்மை, அதிகாரவர்க்கத்தின் அடாவடி இதை தவிர தமிழ் திரைப்படங்களில் எதுவும் பார்க்க முடிவதில்லை. கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் போன்றோர் தான் குறிப்பிட்ட நபர்களின் பிடியில் இருந்து தமிழ் திரைப்படங்களை மீட்க முயற்சிக்க வேண்டும். அப்போது தான் நல்ல படைப்புகள் வெளிவரும்.
This anchor really better then vijay tv Priyanka pls consider vijay tv
no vijay tv will ruin her she’s better off on her own
Proud ❤ indu mam from kerala... Brave lady.. Go ahead mam.. God bless you always 🙌
Sai Pallavi Fans❤️ From Telangana.
National award confirm for Sai Pallavi...
Major Mukund sir could have lived a happy life with his loving wife and beautiful daughter and whole family.. his thoughts and dream about serving the nation was beyond words to describe... he sacrificed his beautiful life for all of us ... Salute to you sir ...😢
Kamal very sensible talk….wish he remained without politics
He has lot of debts, money issues it seems, that's why....even I don't like him in politics
படம் முழுவதும் ஒரு மெல்லிய இசை வருகிறதே அதை பற்றி யாரேனும் ஒருவர் பாராட்ட மாட்டீர்களா...
நான் நேற்றுதான் இந்த படம் பார்த்தேன் நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான் 🎉🎉