Thottu Thottu Pesum - Swarnalatha | Pushpavanam Kuppusamy | Simran | Tamil Super Hit Songs

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2023
  • #tamilhits #love #status #superhitsong #trending #hitsongs #vidyasagar #tamil #folk #subscribers #youtube #simran
    Song : Thottu Thottu Pesum Song
    Movie : Ethirum puthirum
    Singer : Swarnalatha, Pushpavanam Kuppusamy
    Music : Vidyasagar
    Director : Dharani
    *******************************

КОМЕНТАРІ • 943

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 3 місяці тому +182

    இந்த நானும் 2024 ல் கேட்கிறேன்.. இரண்டு டா பேரோட டான்ஸ்ஸும் செம்ம.. இப்ப எல்லா யாரு ஆடினாலும் பாக்க முடியல..90s லைப் தான் பெஸ்ட் 💖💖💖நான் 90s கிட்ஸ்

  • @navasnadeennadeen8205
    @navasnadeennadeen8205 3 місяці тому +534

    2024 ல் இந்த பாடலை ரசிப்போர் சங்கம் ஒரு லைக்❤❤❤

  • @akfazna
    @akfazna 5 місяців тому +754

    2024 la intha song kekum sangam 😊

  • @user-cu5kv2yt4y
    @user-cu5kv2yt4y 5 місяців тому +199

    2024 la intha song ga kettu vibe pannum sangam sarbaga....😊❤

  • @allinallaravinthcena3000
    @allinallaravinthcena3000 5 місяців тому +1166

    2024 ல இந்த பாடலை கேட்டு என்ஜாய் பண்ணும் நண்பர்கள்...இருக்கிறீர்களா..

  • @satyamoorthy8149
    @satyamoorthy8149 8 місяців тому +237

    சிம்ரன் நடனம் தனி சிறப்பு

    • @emptyhand2249
      @emptyhand2249 7 місяців тому +2

    • @sureshm4826
      @sureshm4826 5 місяців тому +4

      True bro... Simran dance vera level ❤

    • @satyamoorthy8149
      @satyamoorthy8149 16 днів тому +1

      @Sureshm4826
      Tq bro🙏🙏🙏

    • @saranthiya5875
      @saranthiya5875 14 днів тому

      Simran dance extraordinary pushavanam and swarnalatha voice superb

  • @rajeswariprabhakaran2200
    @rajeswariprabhakaran2200 8 днів тому +11

    Yaaru yaarellam 2024 batch indha paatukku😅

  • @MANIARASU2009
    @MANIARASU2009 4 місяці тому +71

    Pushpavanam Kuppusamy#swarnalatha voice magic 💯🔥

  • @ThreeTamilSelvi
    @ThreeTamilSelvi 3 місяці тому +89

    After புஷ்பவனம் குப்புசாமி லைவ் கான்செர்ட்?????2024

  • @subramani4779
    @subramani4779 3 місяці тому +25

    இந்த பாடல் வெளிவரும்போது ராஜ சுந்தரம் மாஸ்டர் சிம்ரன் ரெண்டு பேரும் love பண்றாங்க என்று கிசு கிசு வந்தது எனக்கு நியாபகம் இருக்குது. any 90skids

  • @dhanusharumugam
    @dhanusharumugam 9 місяців тому +2220

    2023 la song kekkum sangam.......🎉😂😂

  • @lithish3429
    @lithish3429 2 місяці тому +54

    2024 la yar yaru intha song ah kekuringa😊😊😊

  • @selvaammu9099
    @selvaammu9099 5 місяців тому +181

    2024 la yarellam intha song kekurathu❤

  • @lovelyvignesh4042
    @lovelyvignesh4042 10 днів тому +2

    2024 songs vibe🎉🎉🎉

  • @dsenthilkumar124
    @dsenthilkumar124 3 місяці тому +130

    2024 Anyone? ❤💓❤💯🔥

  • @textileworking1548
    @textileworking1548 9 місяців тому +83

    2024 LA yarula intha songa kpinga

  • @Padma-free-fire-002
    @Padma-free-fire-002 4 місяці тому +202

    2024 இல் யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் attendance here ---->❤❤❤

  • @DiyaShinChan
    @DiyaShinChan 6 місяців тому +67

    ஆஆஆஆஅஆஅஆஅஆ
    ஆஅஆஅஆஅஆஆப த மா
    ஊஊஓஓ
    தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
    தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
    தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
    தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
    அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
    பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே
    ஜாமத்தில் தருவேன் வாய்யா
    சுல்தானேசுல்தானேசுல்தானே
    சுல்தானேஆஅஆஅஆ
    தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
    தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
    ஹாஆஅஆஹாஆஹா
    ஹாஆஹாஆ
    இந்த இளம் கிளி போல்
    சந்தையிலே எனக்கு
    இதுவரை சிக்கவில்லையே
    ஹாஆஆ
    என் அழகை ருசிக்க
    என் நெருப்பை அணைக்க
    இளைஞனும் கிட்டவில்லையே
    டெல்லி எல்லாம் தேடி தேடி
    உன்னை கண்டேனே
    பாலில் விழும் சீனி போல
    எனை தந்தேனே
    ஆடை மூடும் ஜாதிப்பூவின்
    அங்கம் பார்த்தேனே
    அங்கே சொர்க்கம்
    இல்லை இல்லை இங்கே பார்த்தேனே
    சுல்தானேசுல்தானேசுல்தானே
    சுல்தானேஆஅஆஅஆ
    தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
    தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
    கொஞ்சி கொஞ்சி எடுத்து
    நெஞ்சில் மெல்ல அணைத்து
    என் மனதை திருடிக் கொண்டாய்
    ஹாஆஅஆ
    புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா
    காதலிக்க பழகி கொண்டாய்
    புத்தகத்தில் இல்லா இன்பம்
    கற்று வைப்போமா
    முத்தம் தரா இடங்கள் கண்டு
    முத்தம் வைப்போமா
    ஆசை என்னும் அமுத ஊற்றிலே
    ஆடி பார்ப்போமா
    ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை
    தேடி தீர்ப்போமா
    சுல்தானேசுல்தானேசுல்தானே
    சுல்தானேஆஅஆஅஆ
    தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
    தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
    அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
    பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே
    ஜாமத்தில் தருவேன் வாய்யா
    சுல்தானேசுல்தானேசுல்தானே
    சுல்தானே

  • @ThalaPrakash-er2mx
    @ThalaPrakash-er2mx 9 місяців тому +185

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் மை favourite😘❤️❤️

    • @anandlogu7046
      @anandlogu7046 8 місяців тому +3

      எனக்கும் ரொம்ப பிடிக்கும் நண்பரே இசை பாடல் நடனம் அனைத்தும் அருமை 👌👌👌

    • @bhuvaneshwarig9568
      @bhuvaneshwarig9568 8 місяців тому +4

      I love this song ❤❤❤❤❤❤

    • @santhoshkandasamy2396
      @santhoshkandasamy2396 5 місяців тому

      Ketka vantha maathiri therila bro😅😅😅😅

    • @kuttyraj6311
      @kuttyraj6311 Місяць тому

      I love song

  • @klakshmanan7384
    @klakshmanan7384 7 місяців тому +80

    எத்தன வருசம் கழிச்சு கேட்டாலும் செம்ம musik semma song

  • @ashokkumar-vk8cp
    @ashokkumar-vk8cp 6 місяців тому +108

    My all time favourite song ❤
    Pushpavanam kuppusamy & swarnalatha voice magic ✨
    Vidyasagar music vera level 🔥🔥🔥

  • @DhanabalSakthi-tk6yk
    @DhanabalSakthi-tk6yk 8 днів тому +2

    2k kids song fans assemble

  • @hemashreekrishnan7891
    @hemashreekrishnan7891 7 місяців тому +392

    I want this added to LOKI/LCU playlist. It's such a vibe.

  • @rajnoortamil9025
    @rajnoortamil9025 3 місяці тому +17

    Nan school padikum pothu intha song ku dance aduna ipo en ponnu annual day ku intha songku dance adura ❤ 90s song than eppovum best🎉🎉

  • @bernardinedhanathan9082
    @bernardinedhanathan9082 5 місяців тому +67

    2024 intha song yaaru kekura..like❤

  • @black-queen7
    @black-queen7 5 місяців тому +22

    2024 la song kekum sangam

  • @Syed_Afridee
    @Syed_Afridee Місяць тому +21

    Anybody in 2024

  • @hemanthkumar112
    @hemanthkumar112 2 місяці тому +27

    2024 la song kekkum freinds.,🎉🎉😊

  • @dineshasogan3119
    @dineshasogan3119 2 місяці тому +21

    வரும் 2025 லும் இப்பாடலை கேட்போம் சங்கம்

  • @Xpress_criticAL
    @Xpress_criticAL 2 місяці тому +14

    2024 le ketkum rasigargale ❤👌🏻

  • @vk8883
    @vk8883 8 місяців тому +84

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @golisoda_golisoda123
    @golisoda_golisoda123 5 місяців тому +47

    இந்த பாடலை கேட்டால் யாரும் wibe பன்னாம இருக்க மாட்டார்கள் அப்படி ஒரு பாடல் வரிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GIRIDHARAN_SFA
    @GIRIDHARAN_SFA 5 місяців тому +29

    Simran mam...swarnalatha and our legend pvks.... vera level

  • @ketheesangrazia5758
    @ketheesangrazia5758 2 місяці тому +11

    Noone can replace simrans place 🔥

  • @ketheeswararaj3849
    @ketheeswararaj3849 4 місяці тому +49

    After DJD yaarellaam intha paata keka vantheenga

  • @nkbeastyt179
    @nkbeastyt179 5 місяців тому +18

    2024 la kuda intha song kapavar gal sarbaga oru like ❤

  • @suriya3902
    @suriya3902 7 місяців тому +86

    Pushpavanam kuppusamy voice magic ✨✨✨✨✨

  • @user-ml9ov9zf2x
    @user-ml9ov9zf2x 5 місяців тому +30

    Simran nailed the song❤

  • @kurumpukal
    @kurumpukal 8 місяців тому +114

    From 95 to 2000 simran ruled kollywood not only with Glamour but performance as well

    • @sathamsatham7290
      @sathamsatham7290 4 місяці тому +4

      95 to 2003 varaikum simran ruled tamil industry glamor dance acting grace charm all rounder simran

  • @nsnathan100
    @nsnathan100 9 місяців тому +72

    இசை வித்தகர் வித்யாசாகர்

    • @jeyaramayyappan1347
      @jeyaramayyappan1347 9 місяців тому +2

      அப்போது நாங்கள் கடையில் பாட்டு புக் வாங்குவோம் அதில யார் பாடினார்கள், இசையமைத்தார்கள், எல்லாம் இருக்கும், எல்லாரும் பாடிபார்ப்போம் இப்ப youtubela போடலை, படித்து விட்டு கூட கொடுப்பார்கள், பசங்க யாராவது கேள்விக்கு பதில் தெரியலைன்னா பாட்டைத்தான் எழுதுவார்கள், 35 மார்க் அவன் 30 எடுத்தாலும் சிரித்துக்கொண்டே அடித்துவிட்டு, திருப்பபோய் கெஞ்சினா மார்க் போட்டுவிடுவார்கள், ஸ்டைல்ல சாமிபாட்டுக்கு ரீமெக்ஸ் கூட சொல்லிகொடுத்தார்கள், பாடுவோம்

  • @professional_prabhu
    @professional_prabhu 7 місяців тому +41

    1:18
    Swarnaladha mam voice of magic 🪄✨..

  • @skarumugam7713
    @skarumugam7713 5 місяців тому +15

    2024 la song kekum sangam❤

  • @Sowndarimani
    @Sowndarimani 2 місяці тому +7

    Pushpawanam kuppusamy latest stage singing paarthutu vanthuvanga-2024❤

  • @RaviKumar-oz9ds
    @RaviKumar-oz9ds 7 місяців тому +54

    Thrisha enbar thammanah enbar simran arumai ariyadhor ❤

  • @godkannangaming986
    @godkannangaming986 5 місяців тому +22

    2024 la song kekkum sangam like pannunga.....😂

  • @jayasankarsundaram7061
    @jayasankarsundaram7061 3 місяці тому +8

    The real lady superstar what a grace she nails it

  • @GIRIDHARAN_SFA
    @GIRIDHARAN_SFA 5 місяців тому +9

    2024....pushpavanam kuppusamy rocks

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 8 місяців тому +29

    தரனியின்முதல்படம்.எதிரும்புதிரும்...இசை...வித்யாசாகர்
    பாட்டு...மாஸ்ஹிட்

    • @Arjunp-vy9nn
      @Arjunp-vy9nn 7 місяців тому

      Ghilli movie edutha director ah bro

    • @Thala-sl3bj
      @Thala-sl3bj 7 місяців тому

      ​@@Arjunp-vy9nnavare than

    • @SakthiVel-oh8nq
      @SakthiVel-oh8nq 6 місяців тому

      No 😊புஷ்பவனம் குப்புசாமி ஓகே

  • @sureshm4826
    @sureshm4826 5 місяців тому +15

    Actress simran dance indha song la semma worth ❤

  • @sathyasree2310
    @sathyasree2310 26 днів тому +2

    Nanum 2024 ❤❤

  • @vinithar9038
    @vinithar9038 Місяць тому +5

    2024 like this song❤❤🎉

  • @chandrasegran2928
    @chandrasegran2928 Місяць тому +4

    Anyone still and forever always listening to this❤❤❤

  • @SivaSiva-kl1os
    @SivaSiva-kl1os 4 місяці тому +27

    2024 yaru yellam pakkuringa friends

  • @VetriDharshini3
    @VetriDharshini3 18 днів тому +9

    Ethana years Aanalum kekkum sangam😅

  • @sweetdreams2026
    @sweetdreams2026 5 місяців тому +31

    இதெல்லாம் எங்க 90 காலங்களில் வைப் செய்த பாடல்..
    தெருக்களில்... ஓட்டல்களில்... திருவிழாக்களில்.. பட்டிதொட்டியெல்லாம் ஒழித்த பாடல் வரிகள்...😊

  • @MeenuM2436
    @MeenuM2436 5 місяців тому +10

    Simran and swarnalatha❤❤❤❤

  • @user-dc7pq2mn8s
    @user-dc7pq2mn8s 2 місяці тому +5

    2024 la intha song kekura❤ i love this song❤❤❤

  • @lgcreation7017
    @lgcreation7017 7 місяців тому +16

    Simranukakave ethanavativenalu pakalamda ❤🤤😻#simran

  • @beasttn8395
    @beasttn8395 5 місяців тому +9

    2024 la kekkum thalaivars thalaivies😊😊

  • @nirmalar.v7737
    @nirmalar.v7737 21 день тому +6

    2024 likers

  • @nesa..mpal.editing3632
    @nesa..mpal.editing3632 7 місяців тому +37

    Background voice amezing..❤

  • @jamesgymequipments6881
    @jamesgymequipments6881 17 днів тому +2

    இந்த மாதிரி ஒரு காம்பினேஷன் இனி அமையுறது சம்ஷேகம்.. வேற லெவல்

  • @ManiKandan-wq8bm
    @ManiKandan-wq8bm День тому +1

    90s song engu romba pudikum

  • @technonizar1
    @technonizar1 Місяць тому +5

    2024 who are all listening to this song?

  • @pvstour3190
    @pvstour3190 7 місяців тому +11

    Simran rocks❤❤❤❤

  • @DineshKumar-my4tz
    @DineshKumar-my4tz 20 днів тому +1

    Ever green song/...

  • @vadivelanr9390
    @vadivelanr9390 5 місяців тому +7

    PAAAH WAT A DANCE COREGRAPH BY RAJU SIR LEGEND

  • @maninadar5152
    @maninadar5152 8 місяців тому +52

    Pushpavanam kuppusamy sounds modern in this song :)

  • @sixstars66
    @sixstars66 2 місяці тому +5

    என் சொர்ணா அம்மாவுக்கு நிகர் சொர்ணா மா மட்டுமே 😘😘😘😘😘🥰😍

  • @dhanushkumarm7328
    @dhanushkumarm7328 27 днів тому +2

    2k24 Like Here 🙌

  • @myv3adsnellai
    @myv3adsnellai 3 місяці тому +3

    😮Wow Super Singer Swarnalatha madam paada Super dancer Simran aada 🎉 90's golden era.

  • @harikaran2652
    @harikaran2652 8 місяців тому +42

    I love this song ❤

  • @rajeswariraj7199
    @rajeswariraj7199 5 місяців тому +6

    2024 intha songa yarellam kekuringa 😍

  • @rajyuvaraj9433
    @rajyuvaraj9433 8 місяців тому +5

    Vera leval song 👌👌👌💕💕♥️♥️♥️

  • @dhasarathant2556
    @dhasarathant2556 7 місяців тому +7

    Yarellam intha paatu vidyasagar concert la ketu vanthinga aprm yarellam intha paatu LCU varum ethirpathinga like podunga

  • @Nairboybharath
    @Nairboybharath 6 місяців тому +9

    Never fully heard this song in my childhood. Regret now.
    Resembles amother Vidyasagar hit
    'Oh oh O O Brahma' from 'Mahatma'

  • @sabarathinam.b9590
    @sabarathinam.b9590 3 місяці тому +3

    Vidhyasagar sir magical Composing❤❤❤

  • @mr..Nithish..4236
    @mr..Nithish..4236 8 місяців тому +15

    👀Love this 💕💚

  • @GokulGokulkumar-mi5tw
    @GokulGokulkumar-mi5tw 4 місяці тому +8

    I like it very much this song for Simran nadai udai aanaithum super❤

  • @angelsaro-qd2bt
    @angelsaro-qd2bt 9 місяців тому +17

    Enna voiceee eapo keatalum thigatathathu.....

  • @user-il6yd9eh7r
    @user-il6yd9eh7r 7 місяців тому +13

    Nice song and swarnalatha voice is amazing❤❤❤❤❤❤❤❤

  • @rajabunisharajabu7349
    @rajabunisharajabu7349 Місяць тому +3

    2024 enjoy tha song

  • @shafidevarakonda9761
    @shafidevarakonda9761 Місяць тому +1

    Vidyasagar 🎉🎉🎉

  • @rajeshbilla7396
    @rajeshbilla7396 7 місяців тому +10

    எத்தனை முறை கேட்டாலும் சகிப்புத்தில்லை

  • @satyamoorthy8149
    @satyamoorthy8149 6 місяців тому +7

    சிம்ரன் நடிப்பு நடனம் கவர்ச்சி தனி சிறப்பு 🔥🔥🔥

  • @eswaranerulandi2955
    @eswaranerulandi2955 3 місяці тому +2

    Swarnalatha amma voice spr ❤❤❤

  • @DineshKumar-oq7ow
    @DineshKumar-oq7ow 4 місяці тому +6

    29.01.2024 il ketkum sangam..😮

  • @user-oq3wh3vp7p
    @user-oq3wh3vp7p 5 місяців тому +5

    2024 la kelunga intha songa

  • @VAANIARAVIND
    @VAANIARAVIND 7 місяців тому +6

    Super song❤❤❤

  • @Madhu-kl7uy
    @Madhu-kl7uy 9 місяців тому +19

    Awesome song❤

  • @user-pr3lv5we7s
    @user-pr3lv5we7s 5 місяців тому +9

    Vera level song ❤

  • @kapskarthi1438
    @kapskarthi1438 8 місяців тому +20

    Always we r simran dance favourite ❤

  • @DhanushDhnaush
    @DhanushDhnaush Місяць тому +4

    ,2050 yarellam kepinga🤔❤

  • @user-zy6ru8rx2t
    @user-zy6ru8rx2t 10 днів тому +1

    Miss u swaranalatha mam❤❤❤

  • @KOKILAKOKU-ym4sn
    @KOKILAKOKU-ym4sn 3 місяці тому +1

    Sema song i like very much. All time favourite song 😊❤what a music ya

  • @dhivyadarling
    @dhivyadarling 5 місяців тому +5

    2024 la yaarellam intha song kekkaringa....like pottu ponga..❤😂

  • @suryaponvel5940
    @suryaponvel5940 6 місяців тому +13

    Swarnalatha mam voice ❤❤❤

  • @bagavathiarul
    @bagavathiarul 5 місяців тому +7

    2024la song kekum sangam

  • @tamilan7974
    @tamilan7974 Місяць тому +1

    2024 la best vibe 🎉

  • @sathishbabu3109
    @sathishbabu3109 6 місяців тому +13

    Only bcz of Simran.....The song with full vibe @every nyt in my playlist....❤❤