லெனின் சொல்வதை நடுநிலையாக நின்று பார்க்கும் போது அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்பதை மறுக்க முடியவில்லை. பவுல் போதித்த நிறைய காரியங்கள் முரன்படனவைகள். உதார்ணமாக, நியாய பிரமாணத்தை நிறைவேற்றவே வந்தேன் என்று சொன்னார் ஆண்டவர். பவுலோ நியாய பிரமாணம் ஒன்றுமே இல்லை என்றார். இரண்டாவது ஆண்டவராகிய இயேசு உண்ண கூடாத பன்றி கறியை கிறிஸ்தவர்கள் மத்தியில் உண்ணலாம் என்ற கோட்பாடு பவுலின் உபதேசதில் இருந்து தான் வந்தது. மேலும் ஹைப்பர் கிரேஸ் என்னும் பொய்களை பிரசங்கிப்பவர்கள் எடுப்பது பவுலின் உபதேசமே. பேதுருவால் பவுலின் சில உபதேசங்களை ஏற்றுகொள்ள முடியவில்லை. பவுலின் உபதேசத்தை குறித்து பேதுரு இப்படி எச்சரித்து இருக்கிறார் - II பேதுரு 3:16 "எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்." இப்பொழுது உள்ள போதகர்கள் பவுலின் உபதேசங்களையே மையமாக கொண்டு கிறிஸ்தவ அடிப்படை காரியங்களை புரட்டுகிறார்கள். ஆண்டவர் சொன்னார் ஒருவனும் உன்னை வஞ்சியத படி எச்சரிக்கையாக இரு என்று. (மத்தேயு 24:4) புதிய ஏற்பாட்டில் ஆண்டவருடைய சீஷர்கள் எழுதிய அதிகாரங்கள் போதுமானவைகள். பவுளுடயவைகளோ பாதி உண்மை பாதி வஞ்சனை (பொய்). விழித்து இருங்கள்.
சூப்பர் அண்ணா உங்க வீடியோ முழுமையா பார்க்க முதல் லெனின் ஐயாவை நீங்கள் குறையாக பேசுகிறீர் என்று கோபத்தோடு இந்த வீடியோ பார்த்தேன் வீடியோ முழுமையாய் பார்த்த பிறகு தான் தெரிகிறது லெனின் ஐயா வேதத்தை புரட்டுகிறார் என்று அவருடைய தப்பை கண்டுபிடித்து வீடியோ போட்டதற்கு ரொம்ப நன்றி அண்ணா நான் பல வருடமா அவருடைய வீடியோவை பார்த்து கர்த்தரை விட்டு தூரமாய் இருந்தேன் உங்க மூலமா கர்த்தர் மீண்டும் என்னை கரம் பிடித்ததற்காக கர்த்தருக்கே நன்றி
I am really surprised at how this man went from defending to completely denying the bible (eventhough he had wrong concepts etc)..... How a small idea can grow and change your perspective and thinking of Christianity and bible in one!
பைபிளில் எந்த புத்தகங்கள் இடம்பெற வேண்டும் என்று தீர்மானித்தது மனிதர்கள் தானே...??? இது வரலாற்று உண்மை... அதை மறுக்க உங்களிடம் எந்த காரணமும் இல்லயே...🤔
@@joephmanoharan1628 முதலில் 73 புத்தகங்கள் இறை வார்த்தை என்று இருந்தது... பிறகு சில மனிதர்கள் அவர்கள் நம்பிக்கைக்கு ஒத்துவராத நூல்களை நீக்கி 16 ஆம் நூற்றாண்டில் 66 ஆக்கினர்... இப்போ லெனின் அதிலும் சில புத்தகங்களை நீக்க சொல்கிறார்... இது தவறு என்று குறைக்கப்பட்ட 66 புத்தக பைபிள் வைத்திருப்பவர் எப்படி சொல்ல முடியும்...!!!
கழுதை பேசியதும் வேதத்தில் இருக்கே அப்ப அதை ஆவியானவர் பேசியது என்றோ தேவன் பேசியது என்றோ எடுத்துக்கொள்ளலாமா? சில காரியங்கள் சரித்திரமாக நாம் அறிந்து கொள்ள எழுதப்பட்டுள்ளது எல்லாவற்றிலும் நலமானதை மட்டும் பின்பற்றவேண்டும்
தம்பி நான் பேச வேண்டும் என நினைத்ததை தெளிவாய் பேசிவிட்டீர்கள் இதுவரை இவர் ஆட்டுத் தோல் போர்த்திய ஓனாயாய் இருந்தார் இப்போது வெளிப்படையாக வே வேஷம் கலைந்த ஓனாயாய் வெளிப்பட்டிருக்கிறார் பரிசுத்த வேதாகமத்தை விக்கிரகம் என கூற துணிந்த இவரை இன்னும் நம்பி பின்பற்றி இவரை ஆதரித்து பேசுகிறவர்களை திருத்த முடியாது இனி எவ்விதமாய் மாறுவார் என பார்ப்போம்
. I can’t believe that Lenin said these things. He is going to come down to a point to remove all books in Bible. Because we are bridegrooms of Christ according to all New Testament. It may be offensive to Lenin. I cannot believe these statements were said. Thank you for giving a good response.
இந்த வீடியோவில் பேசுகிற தம்பி, எது, யார் எப்படியோ அதெல்லாம் ஒரு புறம் இருக்க, உங்களிடத்தில் நான் கேட்க விரும்பும் ஒரு கேள்வி தம்பி.... என் கேள்வியும் இந்த வீடியோ செய்திக்கு மிக ஏற்புடையதானது. வேதாகமம் என்பது எது ?. வேதாகமம், பரிசுத்த வேதாகமம், விவிலியம், பைப்பில் என சொல்லப்படுவதெல்லாம் எவைகள் ?. நிச்சயமாக உங்கள் பதில்... நாம் கையில் வைத்திருக்கும் 66 புத்தகங்களை கொண்ட பரிசுத்த வேதாகமம் தான் அது தான் சொல்வீர்கள் என்று நான் நம்புகிறேன். என் அடுத்த கேள்வி... இந்த 66 புத்தகங்களை கொண்ட பரிசுத்த வேதாகமம் எந்த கால கட்டத்தில் எழுத பட்டது ?... நிச்சயமாக இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்..அதாவது நம் கையில் இருக்கும் இந்த பரிசுத்த வேதாகமம் கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் இறப்பிற்கு பின்பு தான் எழுதப்பட்டது என்று. இதை உறுதி செய்ய கொஞ்சம் பரிசுத்த வேதாகமம் உருவான வரலாற்றையும் தேடுங்கள். சரி... இந்த பரிசுத்த வேதாகமம் கிறிஸ்துவின் இறப்பிற்கு பின்பு தான் எழுதப்பட்டது என்றால், இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கும் போதே சொன்ன காரியம், "வேதத்தை ஆராய்ந்து பாருங்கள், அதில் சொல்லப்பட்ட காரியங்கள் எல்லாமே என்னை குறித்தது தான் " என்று அவர் உயிரோடு இருக்கையில் குறிப்பிட்டது எந்த வேதம் ?. இதற்கு உங்கள் பதில் என்ன ?.
நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது. எரேமியா 8:8 "நாங்கள் ஞானிகள்; ஆண்டவரின் சட்டம் எங்களோடு உள்ளது" என நீங்கள் எவ்வாறு கூறமுடியும்? மறைநூல் அறிஞரின் பொய் எழுதும் எழுதுகோல் பொய்யையே எழுதிற்று. எரேமியா 8:8
லெனின் அவர்களே Trinity flow panna கடைசில இது தான் கதி இது இவருக்கு மட்டும் கிடையாது யாரெல்லாம் Trinity flowers அவங்க எல்லாம் இதே கதி இனியாவது Trinity following பண்ணாதீங்க
பைபிளிள் முரண்பாடுகள் உள்ளதே??.. உதாரணமாக: இப்ராஹிம் (ஆப்ரகாம்) நபி பலியிட அழைத்து சென்றது யாரை ? நீங்கள் இஸ்ஹாக் (ஈசாக்) நபி என்று சொன்னால் பைபிளிள் முரண்பாடுள்ளதே...?
பைபிளின் பார்வையில் பலியிடப்பட்டவர் யார் இப்ராஹீம் நபி தமது மகன்களான இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரில் இஸ்மாயீலையே பலியிட முன்வந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது பற்றி இவ்வசனங்களில் (11:71, 37:102) கூறப்பட்டுள்ளது.இப்ராஹீம் நபியவர்கள் பலியிட முன்வந்தது இஸ்மவேலை அல்ல. ஈஸாக்கைத்தான் என்று கிறித்தவர்கள் கருதுகின்றனர். பைபிளில் இப்படித்தான் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர். எனவே அது குறித்த உண்மையை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பைபிளில் அப்படி எழுதப்பட்டிருந்தாலும் அது பிற்காலத்தில் மாற்றி அமைக்கப்பட்டதாகும். ஈஸாக் பலியிட அழைத்துச் செல்லப்பட்டார் என்றால்தான் அவரது வழித்தோன்றலான ஏசுவுக்கு அதில் சிறப்பு சேரும். இஸ்மாயீல் பலியிட அழைத்துச் செல்லப்பட்டார் என்றால் அதன் சிறப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் போய் விடும் என்று அஞ்சி பைபிளில் கைவரிசை காட்டி பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் ஈஸாக் என்று மதகுருமார்கள் எழுதிக் கொண்டனர்.
பைபிளைக் கருத்தூன்றி படிப்பவர்களால் இதைக் கண்டுபிடிக்க முடியும். ஈஸாக் பலியிடப்பட்டதாகச் சொல்லும் வசனங்களைப் பாருங்கள். 1. இந்தக் காரியங்கள் நடந்த பின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான். 2. அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆதியாகமம் 22:1,2 12. அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். ஆதியாகமம் 22:12 இதுதான் ஈஸாக் தான் பலியிடப்பட்டவர் என்பதற்கு பைபிளில் உள்ள சான்றாகும்.
Song of Solomon is written to express the Love between a Husband and Wife, the Husband describes the beauty of his wife and the wife describes the beauty of her Husband in a very decent way. There is nothing perverted about it, the only thing that is perverted is Lenin's mind
The Bible talks about two things. The first is that the word spoken by God is the Word of GOD. The second talks about humans, namely about human history
Songs of Solomon is a book about Romance between a man and woman. God created marriage, family. First marriage was performed by God by giving Eve to Adam. God commanded man to multiply & fill the earth. It is wrong to tell that Songs of Solomon points to relationship between humans and God.
ஏசு கிறிஸ்து வின் வருகை மிக மிக சமீபத்தில் உள்ளது இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இடதுபுறம் வலதுபுறம் சாயாமல் ஏசு வின் பாதையில் நடந்து செல்ல வேண்டும்
லெனின் சொல்வதை நடுநிலையாக நின்று பார்க்கும் போது அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்பதை மறுக்க முடியவில்லை.
பவுல் போதித்த நிறைய காரியங்கள் முரன்படனவைகள்.
உதார்ணமாக, நியாய பிரமாணத்தை நிறைவேற்றவே வந்தேன் என்று சொன்னார் ஆண்டவர்.
பவுலோ நியாய பிரமாணம் ஒன்றுமே இல்லை என்றார்.
இரண்டாவது ஆண்டவராகிய இயேசு உண்ண கூடாத பன்றி கறியை கிறிஸ்தவர்கள் மத்தியில் உண்ணலாம் என்ற கோட்பாடு பவுலின் உபதேசதில் இருந்து தான் வந்தது.
மேலும் ஹைப்பர் கிரேஸ் என்னும் பொய்களை பிரசங்கிப்பவர்கள் எடுப்பது பவுலின் உபதேசமே.
பேதுருவால் பவுலின் சில உபதேசங்களை ஏற்றுகொள்ள முடியவில்லை.
பவுலின் உபதேசத்தை குறித்து பேதுரு இப்படி எச்சரித்து இருக்கிறார் -
II பேதுரு 3:16
"எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்."
இப்பொழுது உள்ள போதகர்கள் பவுலின் உபதேசங்களையே மையமாக கொண்டு கிறிஸ்தவ அடிப்படை காரியங்களை புரட்டுகிறார்கள்.
ஆண்டவர் சொன்னார் ஒருவனும் உன்னை வஞ்சியத படி எச்சரிக்கையாக இரு என்று. (மத்தேயு 24:4)
புதிய ஏற்பாட்டில் ஆண்டவருடைய சீஷர்கள் எழுதிய அதிகாரங்கள் போதுமானவைகள். பவுளுடயவைகளோ பாதி உண்மை பாதி வஞ்சனை (பொய்).
விழித்து இருங்கள்.
@@MrSasvar lenin solluvaru avar mattun thaan christian so he never satisfied
சூப்பர் அண்ணா உங்க வீடியோ முழுமையா பார்க்க முதல் லெனின் ஐயாவை நீங்கள் குறையாக பேசுகிறீர் என்று கோபத்தோடு இந்த வீடியோ பார்த்தேன் வீடியோ முழுமையாய் பார்த்த பிறகு தான் தெரிகிறது லெனின் ஐயா வேதத்தை புரட்டுகிறார் என்று அவருடைய தப்பை கண்டுபிடித்து வீடியோ போட்டதற்கு ரொம்ப நன்றி அண்ணா நான் பல வருடமா அவருடைய வீடியோவை பார்த்து கர்த்தரை விட்டு தூரமாய் இருந்தேன் உங்க மூலமா கர்த்தர் மீண்டும் என்னை கரம் பிடித்ததற்காக கர்த்தருக்கே நன்றி
Praise God🎉🎉
Bible pattri thavaraga kurai sollum lenin avarkalukku Paithiyam pidithu vittathu pola athaan ippadi ularukirar ❤God Bless you Brother❤❤
சூப்பர் ஜோஸ்வா தம்பி
Amen.
I am really surprised at how this man went from defending to completely denying the bible (eventhough he had wrong concepts etc)..... How a small idea can grow and change your perspective and thinking of Christianity and bible in one!
லெனின் திருந்தமாட்டார் இவரும் ஜாண் ஜெபராஜும் ஒன்றூ
Neeyum judas iscariot onna illa la aduthavangala solla nee inna jesus ah mudinu po avar jesus meetpar
superrrrrrrrrrrrrrrr..................thambi...............................................
உங்களையெல்லாம் என்ன சொல்றது. நல்ல வேத ஆசிரியர்கள் இருக்கிறார்கள். லெனின் அவர்களே தேடி படித்து உங்கள் ஜீவனை காத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு
Lenin இஸ்லாமியராக மாறிவிட்டார் என்று நினைக்கிறேன் 😢
யார் களலன் என தெரிந்துவிடும் பைபிளை படியுங்கள் கிருத்துவர்களே ... அதை திரித்து பல எழுதப்பட்டிருப்பதும் உண்மை , இறைவனுடைய வர்த்தை இருப்பதும் உண்மை
பைபிளில் எந்த புத்தகங்கள் இடம்பெற வேண்டும் என்று தீர்மானித்தது மனிதர்கள் தானே...??? இது வரலாற்று உண்மை... அதை மறுக்க உங்களிடம் எந்த காரணமும் இல்லயே...🤔
பைபிள் ஆண்டவருடைய வார்த்தை களின் தொகுப்பு... எத்தனை புத்தககங்களின் தொகுப்பானாலும் அது தேவ வார்த்தை தானே
@@joephmanoharan1628 முதலில் 73 புத்தகங்கள் இறை வார்த்தை என்று இருந்தது... பிறகு சில மனிதர்கள் அவர்கள் நம்பிக்கைக்கு ஒத்துவராத நூல்களை நீக்கி 16 ஆம் நூற்றாண்டில் 66 ஆக்கினர்... இப்போ லெனின் அதிலும் சில புத்தகங்களை நீக்க சொல்கிறார்... இது தவறு என்று குறைக்கப்பட்ட 66 புத்தக பைபிள் வைத்திருப்பவர் எப்படி சொல்ல முடியும்...!!!
@@michaelaratnam6517 இப்படி நபர்களுக்காகத்தான் இயேசு சொன்னார் கண்டு விசுவசிக்கிறவனை விட காணாமல் விசுவசிக்கிறவன் பேறு பெற்றவன்... என்று
கழுதை பேசியதும் வேதத்தில் இருக்கே அப்ப அதை ஆவியானவர் பேசியது என்றோ தேவன் பேசியது என்றோ எடுத்துக்கொள்ளலாமா? சில காரியங்கள் சரித்திரமாக நாம் அறிந்து கொள்ள எழுதப்பட்டுள்ளது எல்லாவற்றிலும் நலமானதை மட்டும் பின்பற்றவேண்டும்
@@BalenthiranIyathurai-cq5emஅப்டின்னு யாரு அய்யா சொன்னது.
All the pastor's are preaching for stomach, not today Jesus
Super brother ❤️
Amen 🙏🙏🙏🙏🙏
உன்னதப் பாட்டு என்பது ஏசு வுக்கும் மணவாட்டிக்கும் உள்ள உறவு
Not correct
That is a Romantic book of Romance between a man & woman.
Lenin is a special serpant in Christian world his generation Muslim back ground same John jebaraj
பைபலில் தவறு இருந்தால் பரிசுத்த வேதாதமம் என்று எப்படி எழுதபட்டது மிஸ்டர் லெனின்.
Very Good brother:you are brave and biblical;so proud about for you:God will use you more and more 🛐✝️🗣🗣🗣🗣🗣🗣🗣🗣👍🏼✅✅✅✅✅✅✅✅✅
மனிதர்கள் கையால் எழுதபட்டதது தான் பைபிள்
தம்பி நான் பேச வேண்டும் என நினைத்ததை தெளிவாய் பேசிவிட்டீர்கள்
இதுவரை இவர் ஆட்டுத் தோல் போர்த்திய ஓனாயாய் இருந்தார் இப்போது வெளிப்படையாக வே வேஷம் கலைந்த ஓனாயாய் வெளிப்பட்டிருக்கிறார் பரிசுத்த வேதாகமத்தை விக்கிரகம் என கூற துணிந்த இவரை இன்னும் நம்பி பின்பற்றி இவரை ஆதரித்து பேசுகிறவர்களை திருத்த முடியாது இனி எவ்விதமாய் மாறுவார் என பார்ப்போம்
நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்கிறது.
எரேமியா 8:8
. I can’t believe that Lenin said these things. He is going to come down to a point to remove all books in Bible. Because we are bridegrooms of Christ according to all New Testament. It may be offensive to Lenin.
I cannot believe these statements were said. Thank you for giving a good response.
இந்த வீடியோவில் பேசுகிற தம்பி, எது, யார் எப்படியோ அதெல்லாம் ஒரு புறம் இருக்க, உங்களிடத்தில் நான் கேட்க விரும்பும் ஒரு கேள்வி தம்பி.... என் கேள்வியும் இந்த வீடியோ செய்திக்கு மிக ஏற்புடையதானது.
வேதாகமம் என்பது எது ?. வேதாகமம், பரிசுத்த வேதாகமம், விவிலியம், பைப்பில் என சொல்லப்படுவதெல்லாம் எவைகள் ?.
நிச்சயமாக உங்கள் பதில்... நாம் கையில் வைத்திருக்கும் 66 புத்தகங்களை கொண்ட பரிசுத்த வேதாகமம் தான் அது தான் சொல்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
என் அடுத்த கேள்வி...
இந்த 66 புத்தகங்களை கொண்ட பரிசுத்த வேதாகமம் எந்த கால கட்டத்தில் எழுத பட்டது ?...
நிச்சயமாக இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்..அதாவது நம் கையில் இருக்கும் இந்த பரிசுத்த வேதாகமம் கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் இறப்பிற்கு பின்பு தான் எழுதப்பட்டது என்று.
இதை உறுதி செய்ய கொஞ்சம் பரிசுத்த வேதாகமம் உருவான வரலாற்றையும் தேடுங்கள்.
சரி... இந்த பரிசுத்த வேதாகமம் கிறிஸ்துவின் இறப்பிற்கு பின்பு தான் எழுதப்பட்டது என்றால், இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கும் போதே சொன்ன காரியம், "வேதத்தை ஆராய்ந்து பாருங்கள், அதில் சொல்லப்பட்ட காரியங்கள் எல்லாமே என்னை குறித்தது தான் " என்று அவர் உயிரோடு இருக்கையில் குறிப்பிட்டது எந்த வேதம் ?.
இதற்கு உங்கள் பதில் என்ன ?.
Super ❤
நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது.
எரேமியா 8:8
"நாங்கள் ஞானிகள்; ஆண்டவரின் சட்டம் எங்களோடு உள்ளது" என நீங்கள் எவ்வாறு கூறமுடியும்? மறைநூல் அறிஞரின் பொய் எழுதும் எழுதுகோல் பொய்யையே எழுதிற்று.
எரேமியா 8:8
லெனின் அவர்களே Trinity flow panna கடைசில இது தான் கதி
இது இவருக்கு மட்டும் கிடையாது யாரெல்லாம் Trinity flowers அவங்க எல்லாம் இதே கதி
இனியாவது Trinity following பண்ணாதீங்க
Super well done thambi
லெனின் போல் உங்களுக்கும் இறைவன் நேர்வழி காட்டுவான் ...👍
பரலோகத்திற்கு போக இயேசு தான் ஒரே வழி முடிஞ்சா வாங்க இல்லன்னா கிளம்புங்க.
@@User1278-3 இல்லை...
உங்கள் அடுத்த கேள்வி?
பின்ன ஏசு ஏன் மரித்தார்?
என் அடுத்த பதில் 👇
இந்த பதிவில் காணலாம்
பைபிளிள் முரண்பாடுகள் உள்ளதே??..
உதாரணமாக: இப்ராஹிம் (ஆப்ரகாம்) நபி பலியிட அழைத்து சென்றது யாரை ? நீங்கள் இஸ்ஹாக் (ஈசாக்) நபி என்று சொன்னால் பைபிளிள் முரண்பாடுள்ளதே...?
பைபிளின் பார்வையில் பலியிடப்பட்டவர் யார் இப்ராஹீம் நபி தமது மகன்களான இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரில் இஸ்மாயீலையே பலியிட முன்வந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது பற்றி இவ்வசனங்களில் (11:71, 37:102) கூறப்பட்டுள்ளது.இப்ராஹீம் நபியவர்கள் பலியிட முன்வந்தது இஸ்மவேலை அல்ல. ஈஸாக்கைத்தான் என்று கிறித்தவர்கள் கருதுகின்றனர். பைபிளில் இப்படித்தான் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர். எனவே அது குறித்த உண்மையை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பைபிளில் அப்படி எழுதப்பட்டிருந்தாலும் அது பிற்காலத்தில் மாற்றி அமைக்கப்பட்டதாகும். ஈஸாக் பலியிட அழைத்துச் செல்லப்பட்டார் என்றால்தான் அவரது வழித்தோன்றலான ஏசுவுக்கு அதில் சிறப்பு சேரும். இஸ்மாயீல் பலியிட அழைத்துச் செல்லப்பட்டார் என்றால் அதன் சிறப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் போய் விடும் என்று அஞ்சி பைபிளில் கைவரிசை காட்டி பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் ஈஸாக் என்று மதகுருமார்கள் எழுதிக் கொண்டனர்.
பைபிளைக் கருத்தூன்றி படிப்பவர்களால் இதைக் கண்டுபிடிக்க முடியும். ஈஸாக் பலியிடப்பட்டதாகச் சொல்லும் வசனங்களைப் பாருங்கள். 1. இந்தக் காரியங்கள் நடந்த பின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான். 2. அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆதியாகமம் 22:1,2 12. அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். ஆதியாகமம் 22:12 இதுதான் ஈஸாக் தான் பலியிடப்பட்டவர் என்பதற்கு பைபிளில் உள்ள சான்றாகும்.
❤❤❤❤❤
👍
Song of Solomon is written to express the Love between a Husband and Wife, the Husband describes the beauty of his wife and the wife describes the beauty of her Husband in a very decent way. There is nothing perverted about it, the only thing that is perverted is Lenin's mind
The Bible talks about two things. The first is that the word spoken by God is the Word of GOD. The second talks about humans, namely about human history
Both given by God
@@Bibleschristianity
Yes 100% correct
The world is heading towards destruction
இப்போ reality life என்ற பெயரில் இருக்கிறார்..
Lenin did not serve God
லெனினுக்கா பரிதாப படுகிறேன்.
நீங்க கலக்குங்க சகோ 🙏
Lenin is on correct way...
🦾
😮😮😮 Lenin now cunnin...
இப்ப உங்களுக்கு அவர் தொக்கா மாட்டிக்கொண்டார். சபாஷ் சரியான போட்டி. இதில் ஆவது உடனுக்குடன் பதில் பதிவிடுங்கள் இதே சேனலில்.
Athigamana veyil karanama avarukku moolai kuzhambiruchu pola
Enna bro ippadi pesuran, adi vanga poran... vidadinga bro avana...
"Blasphemy"
John Jebaraj Muslim he want to become and famous and milloner that's why he used Christian religion and earn the money and well settled
The devil is a liar anyway.
லெனின் க்கு புத்தி வந்துருச்சு, உங்களுக்கு எப்போ ப்ரோ வரும்
🤣
@@Bibleschristianity 13 pastors Accept islam🔥🔥
@Bahurudeen இறைவன் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான் சகோதரரே..💐
@@User1278-3ஆம், அது கூடிய சீக்கிரம் எல்லாருக்கும் கிடைக்க துஆ செய்யவோம்🙂
@@bahurudeen7 1st oru marriage ah panni unmaiya irunga
Ena porutha varai yedha neekunalum Mathew, mark, Luke and John irundha podhum Jesus direct ta pesunadha follow Panna podhum
Matthew Mark Luke John..Ot ilaama puriyathu
Avanai sir nu koopdathinka😂
எப்ப ப்ரோ அடுத்த வீடியோ போடுவீங்க ஆவலா இருக்கிறேன் பாக்குறதுக்கு
லெனின் ஒரு தவறான ஆவியால் நடத்தபடுகிறவர்
Anna... Antha video link anupunka ...
Which one
@Sam Tamil bible ministry chennal a youtube la search panni paarunga..
அவனை ஏற்கனவே சொன்னோம் அவன் பைபிள் மாலாக்கண் என்ற. பிசாசின் மகன் என்று அன்றே சொன்னோம் அவருடைய முதல் பதிவிலேயே சொன்னோம்.
( Pastor ) ivarkalum thirutarkal neengalum people yemathi valureenga
Good
Mohan C Lazarus ratchika patta pillainga aaramichadhu nu sonar ,avar aaramikka la
Lenin father Muslim
Songs of Solomon is a book about Romance between a man and woman.
God created marriage, family. First marriage was performed by God by giving Eve to Adam. God commanded man to multiply & fill the earth.
It is wrong to tell that Songs of Solomon points to relationship between humans and God.
Brother please naan anupuna commenta avanukku anupunga please🙏
🤣
முஸ்லிமா மாறிட்டார் போல
நீ மாறுடா இந்துவா
லெனின் சொல்றதுக்கு விளக்கம் கொடுங்க அதை விடுத்து கேலி செய்து மழுப்பாதிங்க
டேய் ஜோஷ்வா நீ முதல்ல உன்ன ஞானினு நினச்சி பேசாதடா😂😂😂
🙏