வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான ஃப்ரீ செமினார்.

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • நமது சேனல் மூலமாக இந்த செமினார் நடத்துவது நோக்கம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு க்கு முயற்சி செய்யும் நபர்கள் நமக்கான வாய்ப்புகள் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால் அதை எப்படி எந்த வழிமுறை பின்பற்றி அந்த வேலை வாய்ப்பு செலவே இல்லாமல் எடுப்பது மற்றும் எனக்கான வாய்ப்பு இல்லை என்றால் முயற்சி கைவிட்டு வேறு வாய்ப்புகள் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு முயற்சி செய்ய வேண்டும் இந்த செமினாரின் நோக்கம் வாய்ப்பு இருப்பவர்களுக்கு அதை பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான வழிமுறைகளை தெளிவாக சொல்லிருக்கின்றோம் விருப்பம் இருப்பவர்கள் மட்டும் முன்பதிவு செய்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்.
    OUR WEBSITE LINK:
    namakkaltolond...
    WHATSAPP CHANNEL GROUP LINK:
    whatsapp.com/c...
    OUR VIDEOS LINKS:
    MIG & TIG Welding job details: • ஆர்க் வெல்டிங் தெரிந்த...
    Canada PR Details:
    • #கனடா நாட்டிற்கு PR உ...
    Canada Visit Visa Details:
    • கனடாவிற்கு விசிட் விசா...

КОМЕНТАРІ • 168

  • @RjAbdulofficial
    @RjAbdulofficial 2 місяці тому

    This is Abdul Thank you very much Anna for giving us this opportunity we will use this opportunity properly....👍

  •  2 місяці тому

    Always you great sir,i am also namakkal and try to abroad job,touch with you also

  • @lifeofworld32164
    @lifeofworld32164 2 місяці тому

    Super Anna very useful information thank you 😊

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 2 місяці тому +1

    நன்று❤❤❤ ஐயா

  • @govindangovinfsc8002
    @govindangovinfsc8002 2 місяці тому

    Good information

  • @yazaryazar4827
    @yazaryazar4827 2 місяці тому

    Anna vannakam eapadi irukinga first time unga video pakkuren so happy feel
    Anna diploma petrol chemical mudichitu aporom veetula vegetables kadai vachena aporom 2017 la muscut super market cashier 6month work pannen thirumpa india vanten na ipoo ennaku ethavadhu job kidaikuma ethuvairunthalum k na iruntha sollunga

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 місяці тому

      Possible bro. Please check the website link. Or please contact my team

    • @yazaryazar4827
      @yazaryazar4827 2 місяці тому

      @@namakkaltolondon thank you anna

  • @GanabathiPrabhu-oi1bg
    @GanabathiPrabhu-oi1bg 2 місяці тому

    Grat job sir .

  • @prabhuchinnasamy4788
    @prabhuchinnasamy4788 2 місяці тому

    வாழ்க வளமுடன் sir

  • @user-zd2vw2ur5n
    @user-zd2vw2ur5n 2 місяці тому +1

    வயசு எனக்கு 44 எனக்கு எலக்ட்ரீசியன் வேலை பிளம்பிங் வேலை தெரியும் வேலை கிடைக்குமா எனக்கு ஈசிஆர் பாஸ்போர்ட் ஏதாவது ஒரு கண்ட்ரி இல்ல வேலை கிடைக்குமா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 місяці тому

      முயற்சி செய்து பார்க்கலாம்

    • @willpowerjks
      @willpowerjks 2 місяці тому

      உங்கள் நம்பர் கொடுங்கள்

  • @JayapriyaJayapriya-rx4lx
    @JayapriyaJayapriya-rx4lx Місяць тому

    Sir, printing press job pattri solunga, next
    Sirghter is physiotheraphist, antha job

  • @arunsivaprem3886
    @arunsivaprem3886 2 місяці тому

    Hi bro how to get registered in your website, I can't reach your website. When ever I google your website, it only leads to your UA-cam channel. Pls help me to get registered in your website .Thanks bro.

  • @prabus39
    @prabus39 2 місяці тому

    i tried already whwn we came to UK for holiday this year, but can't find jobs, this is for my wife not for me

  • @kumarvivek6257
    @kumarvivek6257 2 місяці тому

    Super news ❤❤❤

  • @GAMINGWORLD16920
    @GAMINGWORLD16920 2 місяці тому +1

    Sir mechanical helper or mechanical Technician jop iruntha sollunga sir

  • @Settu66
    @Settu66 2 місяці тому

    Please update the Brother system administrator job.🎉🎉🎉 I have 13 years' experience.

  • @gayusudha1494
    @gayusudha1494 2 місяці тому +1

    Anna en husband electrician,plumbing, and motor mechanic work theriyum singapore 12 years experience irukku avanga endha country polam familyoda poga mudiyuma pls reply me anna

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 місяці тому

      Possible sister. Please join my Google Meet or please contact my team

    • @gayusudha1494
      @gayusudha1494 2 місяці тому +1

      @@namakkaltolondon ok anna nan namma web linkla register panna mudiyala vera epdi contact panradhu

  • @jrsachinsahu847
    @jrsachinsahu847 2 місяці тому

    Good morning sir

  • @senthish8015
    @senthish8015 2 місяці тому

    super anna Thank you

  • @badhushabadhusha5490
    @badhushabadhusha5490 2 місяці тому

    அண்ணா வணக்கம் என்னுடைய பெயர் சையத் அலி பாதுஷா நான் இப்போது வேலை செய்வது சென்னையில் நான் இதற்கு முன்பாக சவுதியில் ஏழு வருடங்களாக டிரைவர் வேலை செய்தேன் கம்பெனியில் எனக்கு டிரைலரை தவிர மற்ற வாகனங்கள் அனைத்தும் ஓட்ட தெரியும் போர்க்லிப்ட் ஆப்பரேட்டர் ஐந்து வருடம் அனுபவம் உள்ளது எனக்கு ஏதேனும் டிரைவர் அல்லது போர்க் லிப்ட் ஆப்பரேட்டர் வேலை இருந்தால் சொல்லுங்கள் அண்ணா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 місяці тому

      உங்களிடம் போர்க்லிப்ட் ஓட்டத் தெரிந்த லைசன்ஸ் இருக்கிறதா

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 2 місяці тому

    Hello Sir already CV அனுப்பியிருக்கிறேன் Oil & Gas field Industrial Painter

  • @SaraniSathva-nl2qv
    @SaraniSathva-nl2qv Місяць тому

    Anna enaku oru job onnu venum oru day care illaty super market job idu madere kedaikuma 45years old lady naan diploma in English mudenche irukan plz Anna reply me plz

  • @pinetcryptocurrency4901
    @pinetcryptocurrency4901 Місяць тому

    💯 true

  • @ragavanc6236
    @ragavanc6236 2 місяці тому

    Sir vanakkm I am Ragavan

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya 2 місяці тому +1

    🎉🎉🎉🎉❤😊

  • @user-zc8lk4dr7g
    @user-zc8lk4dr7g 2 місяці тому

    என் மகன் Data science higher study படிக்கணும்.நீங்க உதவி பண்ணுவீங்க மா?

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 місяці тому

      என்ன மாதிரி உதவி அண்ணா

  • @SHEIKHUSSAIN1995
    @SHEIKHUSSAIN1995 2 місяці тому

    sir welding work pathi pesanum epdi contact panradhu please. i am experienced in 10 years in welding and also i am a master degree holder.

  • @karthikraja7225
    @karthikraja7225 2 місяці тому

    சார் கனடா அண்ட் ஆஸ்திரேலியா டிரைவர் வேகன்ஸி இருந்தா சொல்லுங்க சார்

  • @reishihealthcentre8798
    @reishihealthcentre8798 2 місяці тому

    Bsc medical lab technologist paththi solluga

  • @peermohamedpeer7330
    @peermohamedpeer7330 2 місяці тому

    🎉

  • @Thiraviya337
    @Thiraviya337 2 місяці тому

    ஆப்செட் பிரின்டிங் பிரஸ் வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்க நண்பரே

  • @gkannan5075
    @gkannan5075 2 місяці тому

    Canada visit visa help pannunga sir.அதைப்பற்றி ஏதும் சொல்லவே இல்லை

  • @vijayakannasubbaraj931
    @vijayakannasubbaraj931 2 місяці тому

    hi, I am 45 has hospitality and IT Experience, and my wife is Electrical Engineer, 16 years experience in gas & oil industry, looking for job in Luxembourg or UK. Please advice if can get one job.

  • @ssiva9502
    @ssiva9502 2 місяці тому

    Nurse CV நீங்கள் ரெடி பண்ணி தர how much charges collected

  • @truevideos2770
    @truevideos2770 2 місяці тому +1

    அண்ணா ஹோட்டல் வேலை கிடக்குமா அண்ணா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 місяці тому

      S

    • @truevideos2770
      @truevideos2770 2 місяці тому

      @@namakkaltolondon நான் 10 மட்டும் தான் படித்து இருக்கிறேன் அண்ணா என்னால் வரமுடியுமா

  • @kayalvizhi8087
    @kayalvizhi8087 2 місяці тому

    anna driver velai eruntha sollunka pls

  • @darwinjoseph9833
    @darwinjoseph9833 2 місяці тому

    Hi sir, I am 52 years old. I have completed my master degree, experienced in administration ànd store. Shall i apply sir. Which country will be suitable for me sir? Please guide me

  • @Mr.27gk
    @Mr.27gk 2 місяці тому

    👍🏼👍🏼👍🏼

  • @selvamani5738
    @selvamani5738 2 місяці тому

    Sir, London welder velaikku varuvatharkku vayadhu varambu evvalavu sir.

  • @user-tl1id9vo4o
    @user-tl1id9vo4o Місяць тому

    Sir iam in Qatar iam working in oil and gas industry can get same job

  • @AkshayaAkshi-ug9ed
    @AkshayaAkshi-ug9ed 2 місяці тому

    sir naan srilanka. Whatsup l irukken. Eppadi sir enda CV kudukkurathu. Naan teacher

  • @manikandanm9240
    @manikandanm9240 2 місяці тому

    அண்ணா வணக்கம் நான் டிரைவர் வேலை செய்து கொண்டிருக்கிறேன் தற்பொழுது கோயம்புத்தூரில் வசிக்கிறேன் எனக்கு ஏதேனும் டிரைவர் வேலை கிடைக்குமா அண்ணா

    • @mashok-tl4tt
      @mashok-tl4tt 2 місяці тому

      I'm truck driver heavy vehicles 4 years experience, generally 8 years experience Anna

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 місяці тому

      Possible

    • @user-mu3ep6eh5v
      @user-mu3ep6eh5v 2 місяці тому

      Anaya Vanakkam

    • @mashok-tl4tt
      @mashok-tl4tt 2 місяці тому

      @@namakkaltolondon thanks Anna.... but 12th discontinue Anna...

  • @r.balakirushnan8573
    @r.balakirushnan8573 Місяць тому

    Couples ku job kadaikkuma sir

  • @geethasiva6463
    @geethasiva6463 2 місяці тому

    Hotel management job erruka sir

  • @MdSabir-nh7mo
    @MdSabir-nh7mo 2 місяці тому

    Anna naan kuwait la irukken what's app number ku call pannunaa attan pannala...
    How to apply caregiver seminar

  • @McGregor479
    @McGregor479 2 місяці тому

    Anna my age 21 BE MECHANICAL engineer student. One year cnc operator experience irukku . Eroupe la work panalama

  • @vidhyam6495
    @vidhyam6495 Місяць тому

    How to apply the seminar

  • @Harish-zc9tn
    @Harish-zc9tn 2 місяці тому

    My daughter bio medical science ph d job kidaikkuma

  • @sunithard408
    @sunithard408 2 місяці тому

    I am staff nurse Gnm
    Ielts&oet test venuma
    Intha nurse job ku

  • @muthamilselvan5149
    @muthamilselvan5149 2 місяці тому

    Hi sir ,I am muthamilselvan pharmacist 52 old I have completed Diploma in pharmacy, Bachelor degree completed experience in Hospital pharmacy Administration , Retail medical Shop store, marketing filled, shell I apply sir which country suitable me sir? Pls guide me.
    Tq
    Regards

  • @thayanban7415
    @thayanban7415 2 місяці тому

    Seminar il kalanthu kolla yengu pathivu seiya vendum?

  • @syedmusthafa1283
    @syedmusthafa1283 2 місяці тому

    வயது வரம்பு லேசர்?

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 2 місяці тому

    Boiler opeter job sir

  • @regipraba2936
    @regipraba2936 2 місяці тому

    Sir my husband is chefe it's any jobs there

  • @manok100
    @manok100 2 місяці тому

    Sir ..I want sponsored visa job sir

  • @senthilrajaa8143
    @senthilrajaa8143 2 місяці тому

    Anna .urs speaking video voice sound no

  • @STEMlearningacademy
    @STEMlearningacademy 2 місяці тому

    Voice varala

  • @babyshalini354
    @babyshalini354 2 місяці тому

    I am anaesthesia technician sir Job vacancy available ahh sir

  • @ranjithground8614
    @ranjithground8614 2 місяці тому

    Fire alarm technician jobs irundha sollunga Anna

  • @nijangal2222
    @nijangal2222 2 місяці тому

    I no have IELTS certificate so how to come London

  • @ksanand1974
    @ksanand1974 2 місяці тому

    போன் எடுக்கறதே இல்லைங்க

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 місяці тому

      தொடர் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது நீங்கள் பொறுமையாக முயற்சி செய்து பாருங்கள்.

  • @Eaglepower01
    @Eaglepower01 2 місяці тому

    Sir how to check ur website and how to send my resume

  • @shanthichristian8863
    @shanthichristian8863 2 місяці тому

    Is there any chance for physiotherapy

  • @sathiskumard3793
    @sathiskumard3793 2 місяці тому

    Poland county visa Iruka na
    Farm work
    Factory worker

  • @pradeepanprabhu7977
    @pradeepanprabhu7977 2 місяці тому

    Any vacant in FMCG marketting sir?

  • @mubarakabi5404
    @mubarakabi5404 2 місяці тому

    நீங்க சொல்றது எல்லாம் சரிதான் இதுக்கு முன்னாடி நீங்க போட்ட வீடியோ ல படித்து இருந்தாலும் படிக்காட்டியும் வெளிநாட்டுக்கு வரலாம்னு சொல்லி இருந்தீங்கல அது எந்த நாட்டுக்கு லண்டன் கனடா இல்லாட்டியும் பரவால்ல பிஜி அந்த மாதிரி நாட்டுகளுக்கு போக முடியுமா இந்தி தெரிஞ்சி இருந்தா போதும் முன்னாடி சொன்னீங்க அதுக்கு வாய்ப்பு இருக்கா அந்த வீடியோ கொஞ்சம் போடுங்க

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 місяці тому

      இப்பவும் சொல்கின்றேன் படிக்கவில்லை என்றாலும் வாய்ப்பு இருக்கிறது உங்களிடம் ஏதாவது வேலை சம்பந்தமான அனுபவம் இருக்கிறதா அனுபவம் இல்லாமல் எங்கும் செல்ல முடியாது.

    • @Sulthana-tx5kp
      @Sulthana-tx5kp 2 місяці тому

      Dear sir..since i had been working for starbucks and hospitality for 6 yrs..please kindly help me to join in seminar if possible​@@namakkaltolondon

    • @willpowerjks
      @willpowerjks 2 місяці тому

      எனக்கு விவசாயம் தெரியும் கார் ஒட்டுவேன் எனக்கு வேலை கிடைக்குமா​@@namakkaltolondon

  • @nijangal2222
    @nijangal2222 2 місяці тому

    Sir please reply to me not for now when you see no issue reply me

  • @user-kr9mj1ok3d
    @user-kr9mj1ok3d 2 місяці тому

    iam heavy driver 8years experience age34 any truk driver job

  • @Alwaystrendstamil
    @Alwaystrendstamil 2 місяці тому

    Printing jobs ketaikuma sir

  • @pathipooranij4806
    @pathipooranij4806 2 місяці тому

    Anna I'm a nurse I want to work senior nursing assistant work

  • @velusamypothiraj2300
    @velusamypothiraj2300 2 місяці тому

    Any electrician vacancy for Australia,london

  • @Unknown-ft5bp
    @Unknown-ft5bp 2 місяці тому

    Cnc programmer job openings iruka bro

  • @premkumardhamodaran3512
    @premkumardhamodaran3512 Місяць тому

    Call varala bro

  • @senthilprabu546
    @senthilprabu546 2 місяці тому

    Sir can i get pastry job

  • @VinodKumarc-ew1gl
    @VinodKumarc-ew1gl 2 місяці тому

    Sir ur phone not working

  • @MdSabir-nh7mo
    @MdSabir-nh7mo 2 місяці тому

    How to apply seminar

  • @kumuthaamulu8464
    @kumuthaamulu8464 2 місяці тому

    I am 47 years old any vacancy for me.

  • @Eaglepower01
    @Eaglepower01 2 місяці тому

    Sir how to send my resume

  • @Rajeshwari37
    @Rajeshwari37 2 місяці тому

    I am a Staff nurse

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 місяці тому

      Please contact my team immediately

    • @Rajeshwari37
      @Rajeshwari37 2 місяці тому

      Sorry sir how can I contact your team?

  • @user-qd8vb7hs9i
    @user-qd8vb7hs9i 2 місяці тому

    Iamjopcarpoliseer

  • @AshokKumar-rv5et
    @AshokKumar-rv5et 2 місяці тому

    Hi sir im tailor cot suite meke

  • @raviharish6559
    @raviharish6559 2 місяці тому

    How to contact your team

  • @nijangal2222
    @nijangal2222 2 місяці тому

    How to contact you

  • @RajaSekar-kf9bo
    @RajaSekar-kf9bo Місяць тому

    Hi sir i am Rajasekaran i have 5years of experience in Mechanical Engineering. Is there any opportunities available in uk? And how to i contact your team? Please send your team number?

  • @cecilycecily7316
    @cecilycecily7316 2 місяці тому

    Hi sir
    I m a Nurse.Now working in Saudi Arabia..I need ur job offer sir.Hw to contact u?I msg this wtsapp number

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 місяці тому

      Please contact my team or please join my WhatsApp channel group. I will share the details.

  • @aruljothi5515
    @aruljothi5515 2 місяці тому

    Sir please contact my team apadinu soluringa eapadi contact panuvathu call panah yaarum response ila, neenga thara what's app number msg panah auto reply varuthu eapdi contact panuvathu sollunga

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 місяці тому

      பொறுமையா முயற்சி செய்யுங்க. ஒரு நாளைக்கு பல நபர்கள் தொடர்பு கொள்கிறார்கள் அனைவரின் காலையும் எடுத்து பேசுவது என்பது இயலாத காரியம் இன்று உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நாளை முயற்சி செய்து பாருங்கள் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டால் ஆட்டோ ரிப்ளை மட்டும்தான் வரும். ஆகையால் பொறுமையாக மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். இல்லை ரெஸ்பான்ஸ் இல்லை என்று சொல்லும் நீங்கள் ஒரு நாள் எங்களுடைய அலுவலகத்தில் வந்து ஒரு மணி நேரம் உட்கார்ந்து பாருங்கள். அவர்கள் படும் பாடை அதன் பிறகு ரெஸ்பான்ஸ் இல்லை என்ற வார்த்தையை நீங்கள் மறந்து விடுவீர்கள்