வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உருவாக்குவோம்.

Поділитися
Вставка
  • Опубліковано 23 тра 2024
  • நாங்கள் எடுத்த ஒவ்வொரு முயற்சிக்கும் உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் காரணம். இந்த வாய்ப்பை நீங்களும் நாங்களும் சரியான பாதையில் பயணம் செய்தால் மட்டுமே இந்த வாய்ப்பை சரியான முறையில் இருவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மற்றவர்கள் செய்யாததை நாங்கள் செய்து விட்டோம் என்று பெருமைக்காக இந்த விஷயங்கள் எல்லாம் நாங்கள் செய்யவில்லை. எங்களால் வாய்ப்பு கிடைத்து சென்றவர்கள், செல்ல இருப்பவர்கள் முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் சென்றால் மட்டுமே வாழ்க்கை மாறும் பயணங்கள் மாறும் என்று நம்பிக்கையோடு பயணம் செய்பவர்களுக்கு ஒரு சிறு கருவியாக இருந்து உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இவ்வளவு பெரிய முயற்சியை நாங்கள் எடுத்து இருக்கின்றோம். நீங்கள் எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு இது மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை பணிவுடன் உங்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி வணக்கம்
    OUR WEBSITE LINK:
    namakkaltolondon.uk/
    OUR WHATSAPP CHANNEL GROUP LINK:
    whatsapp.com/channel/0029Va9T...
    VIDEO LINKS:
    PORTUGAL D7 VISA DETAILS: • வொர்க் பர்மிட் இல்லாமல...
    POLAND AGENCIES LIST: • போலந்து ஏஜென்சி பட்டி...
    FREE CV MAKING WEBSITES lINKS: • Best website for resum...

КОМЕНТАРІ • 258

  • @namakkaltolondon
    @namakkaltolondon  Місяць тому +27

    உங்களுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த நிறுவனமும் மொபைல் ஆப்பம் அது மட்டும் இல்லாமல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து நமக்கு உதவி செய்வதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டிருக்கிறது பொறுமையாக முழு பதிவையும் பார்க்கவும்.

    • @nijamdeen7266
      @nijamdeen7266 Місяць тому +2

      இன்ஷா அல்லாஹ் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்

    • @mariappan6905
      @mariappan6905 Місяць тому +1

      நன்றி தங்களுக்கு.

    • @mohamedbatcha71
      @mohamedbatcha71 Місяць тому

      Super bro nice keep it up God bless you brother

    • @veankatraghavan1055
      @veankatraghavan1055 Місяць тому

      P

    • @user-il2ys6qz6n
      @user-il2ys6qz6n Місяць тому +1

      அண்ணா நல்ல உள்ளம் கொண்ட உங்களை வணங்கி மகிழ்கிறேன்

  • @vasudevans6207
    @vasudevans6207 Місяць тому +19

    என மாதிரி யாரும் ஏமாறாமல் நம் தமிழ் மக்களுக்காக உழைத்திடும் நாமக்கல் to லண்டன் குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதோடு மென்மேலும் வழர்ந்து பல நன்மைகள் செய்ய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்

    • @vetrivelan4268
      @vetrivelan4268 Місяць тому

      Ji, neega yemanthutigala...enna soldriga

  • @senthilrajaa8143
    @senthilrajaa8143 Місяць тому +2

    உங்கள் முயற்சி மேன்மேலும் பெருக என்னுடைய மனமார்ந்த 🎉 வாழ்த்துக்கள் அண்ணா

  • @jamunac.t6667
    @jamunac.t6667 Місяць тому +2

    உங்களின் வளர்ச்சி மிக்க மகிழ்ச்சி மொபைல் ஆப் துவங்குவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vijaymmahi4744
    @vijaymmahi4744 Місяць тому +2

    உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி அண்ணா 🎉💯🤝

  • @user-qh7gc4nn8w
    @user-qh7gc4nn8w Місяць тому +1

    முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @valamoil
    @valamoil Місяць тому

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது sir. மிக்க மகிழ்ச்சி & நன்றி sir இதில் இணைந்த அனைவருக்கும்.

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Місяць тому +1

    Good Initiative. Congratulations Brother.

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up Місяць тому +1

    Super, Thank you bro, Congratulations

  • @MunesRaj
    @MunesRaj Місяць тому +1

    Super அண்ணா. Congratulations

  • @lifeofworld32164
    @lifeofworld32164 Місяць тому +1

    Hi Anna your the great 👍💐 no words, lots of happiness 😊 Thank you Anna❤ God's with you Anna

  • @nithyanandanm7521
    @nithyanandanm7521 Місяць тому +1

    Great effort sir. Keep going...🎉🎉🎉🎉

  • @pvbuilders4183
    @pvbuilders4183 Місяць тому

    Congratulations Brother for your next level elevation for our community. Have a great success ahead ❤

  • @ragula5231
    @ragula5231 Місяць тому +2

    Great

  • @ultrapower0751
    @ultrapower0751 Місяць тому

    Sir I am new follow for your channel ❤❤❤... Use full post sir...🎉🎉🎉❤❤❤

  • @thamizhselvan1
    @thamizhselvan1 Місяць тому

    Excellent initiative sir, keep rocking

  • @k.shankark.shankar4579
    @k.shankark.shankar4579 Місяць тому +1

    Thanks sir. Ungal sevaiku romba thakns

  • @periyannasamyravichandran5129
    @periyannasamyravichandran5129 Місяць тому

    வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤🎉

  • @bahubaliuzhavan7737
    @bahubaliuzhavan7737 5 годин тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @thulasikumarp4693
    @thulasikumarp4693 Місяць тому +1

    தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா

  • @sandanasamym6495
    @sandanasamym6495 Місяць тому +1

    Super congratulation sir

  • @vasanthroyalmech
    @vasanthroyalmech 20 днів тому

    Good hearted person's are in the group crested, thanks 🙏

  • @IBRAHIM-ru7qu
    @IBRAHIM-ru7qu Місяць тому

    Super implement anna and after long time kalichi comments panra
    Inshallah ellam sirapa amaiyum and nama pray pannuvo

  • @travelansanthosh
    @travelansanthosh Місяць тому +2

    தகவலுக்கு நன்றி அண்ணா 🙏

  • @saraswathik705
    @saraswathik705 Місяць тому

    Hi sir ugngaloda service miga periyathu. Etha muyarchi prmmandaama verri ataiya iraivanai vedi kolkiren anna. ❤️❤️👌👌👌👌anna

  • @Dailyreadbible
    @Dailyreadbible Місяць тому

    Congratulations 🎉
    God Bless r.....

  • @syedhussain2405
    @syedhussain2405 Місяць тому

    Great job bro congratulations🎉

  • @saikripa8320
    @saikripa8320 Місяць тому

    Semma bro thanka lot 😂 you're now look like light house

  • @sountarpandiyan1225
    @sountarpandiyan1225 Місяць тому

    Nalla pannunga sir kadavul ungalukku thunaiyaka irukkattum

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 Місяць тому

    Thanks 🙏 anna thanks a lot thank you very much super 👍

  • @maheswaria2996
    @maheswaria2996 28 днів тому

    Valthukkal sir...

  • @mansooralim9968
    @mansooralim9968 Місяць тому

    Super sir we are proud💪 u

  • @johnsyvincent2634
    @johnsyvincent2634 Місяць тому

    Good job connections

  • @user-tj6gy8dv2o
    @user-tj6gy8dv2o Місяць тому

    Congregation sir

  • @victorjosephs9908
    @victorjosephs9908 Місяць тому

    Congratulations. Sir

  • @VijayaKumar-je7lw
    @VijayaKumar-je7lw 24 дні тому

    Great sir

  • @r.magesh7418
    @r.magesh7418 Місяць тому

    Excellent effort bro....

  • @gnanamr9710
    @gnanamr9710 Місяць тому

    Thanks for your information sir

  • @maruthaip4160
    @maruthaip4160 28 днів тому

    Very very Thank you sir useful

  • @kuthiraikombuda
    @kuthiraikombuda Місяць тому +1

    Great effort... My respect

  • @halthafahamed2962
    @halthafahamed2962 Місяць тому

    Congratulations, bro🎉❤

  • @mashok-tl4tt
    @mashok-tl4tt Місяць тому

    Very very useful Anna...

  • @sultankabir5854
    @sultankabir5854 Місяць тому

    Great job bro

  • @PalaniSelvam-mq6nn
    @PalaniSelvam-mq6nn Місяць тому

    Sir.. happy to see Bala photo😊

  • @ranganathan474
    @ranganathan474 Місяць тому

    சூப்பர் work அண்ணா

  • @seenivasan7769
    @seenivasan7769 Місяць тому

    வாழ்க வளமுடன்

  • @rajawave333
    @rajawave333 Місяць тому

    Congratulation 🎉🎉🎉🎉🎉👌👌👌👌

  • @sanjeevirajan-zl7jw
    @sanjeevirajan-zl7jw Місяць тому

    Congratulations dinesh anna

  • @prabunagarajan1243
    @prabunagarajan1243 Місяць тому

    வாழ்த்துக்கள் அண்ணா🎉

  • @muthuswamy3711
    @muthuswamy3711 Місяць тому

    Great Anna 👌👏💐🙏

  • @elavarasansweet7392
    @elavarasansweet7392 Місяць тому

    Great bro😊

  • @chamysureshchamysuresh7602
    @chamysureshchamysuresh7602 Місяць тому +1

    Super

  • @KamarsamsKamarsams-il3by
    @KamarsamsKamarsams-il3by 17 днів тому

    என்னை இணைத்துக்கொள்ள வேண்டுகிறேன்....நன்றி

  • @manjunathr9770
    @manjunathr9770 Місяць тому

    Congratulations🎉

  • @ashokamu4118
    @ashokamu4118 Місяць тому +2

    தினேஷ் சகோ மற்றும் நாமக்கல் டூ லண்டன் குழுவினர் மற்றும் குழுவினருக்கு உதவியாக இருக்கும் அனைவருக்கும் இந்த குழுவின் உறுப்பினர்களுக்கும் வணக்கம் தினேஷ் அவர்களே உங்களின் இந்த சேவையை பாராட்ட வார்த்தைகளே இல்லை யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறுக என்ற வாசகம் உங்களுக்கும் பொருந்தும் சகோ இதை தவிர வேறு வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை மேலும் உங்கள் பதிவில் கடைசில இவை அனைத்தும் உங்களால் தான் முடிந்தது என்று எங்களையே பெருமை படுத்தி விட்டு முடிக்கிறார்கள் ஒட்டு மொத்த நாமக்கல் டூ லண்டன் குழுவினர் அனைவருக்கும் நன்றி உங்களால் நானும் பயனடைய போகிறேன் என்பதில் மகிழ்ச்சி எனக்கும் ஐரோப்பாவில் ஏதோ ஒரு நாட்டில் வேலை கிடைத்ததும் நானும் நமது குழுவிற்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய காத்திருக்கிறேன் நன்றி

  • @thulasiramanraghupathy2603
    @thulasiramanraghupathy2603 Місяць тому

    சூப்பர் சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshman7939
    @lakshman7939 Місяць тому

    Congrats 🎉anna

  • @kumaresh7627
    @kumaresh7627 Місяць тому

    வாழ்த்துக்கள் சார்

  • @user-sj5ch4jw6m
    @user-sj5ch4jw6m Місяць тому

    வாழ்த்துக்கள் சகோ 🎉

  • @Oru-Viral-Puratchi-OVP
    @Oru-Viral-Puratchi-OVP Місяць тому

    Super na👌

  • @prakashkaruppaiah-dl7fj
    @prakashkaruppaiah-dl7fj Місяць тому +1

    ❤❤❤ Supper Anna

  • @prakashkaruppaiah-dl7fj
    @prakashkaruppaiah-dl7fj Місяць тому

    ❤❤❤ Thanks Anna

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 Місяць тому

    Welcome bro

  • @7thchannel666
    @7thchannel666 Місяць тому +2

    மீட்டிங்ல கலந்து இருக்க இதுவரைக்கும் என்னுடைய பெயரை நீங்க கூப்பிடுறது கிடையாது நான் நிறைய தடவை லைன்ல வந்துட்டு திருப்பி டைம் ஆயிடுச்சு சீக்கிரம் வந்து கட் பண்ணிருங்க லிங்க்ல நானும் நிறைய தடவை வந்துட்டேன் என் பேர் பாஸ்கரன் திருவாரூர் மாவட்டம் எனக்கு கிளியர் பண்றதுக்காக தான் உங்ககிட்ட நான் சந்தேகம் இருக்குன்னு தான் உங்களை கூப்பிட்டு கூகுள் மீடியம் அட்டென்ட் பண்றேன் ஆனா இதுவரைக்கும் எங்களுக்கு கூப்பிட்டது

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Місяць тому +1

      உங்களுக்கு அடிப்படை விஷயங்கள் கூட புரியாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் எனக்கு கூகுள் மீட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் பொதுவான நபர்கள் யாருக்கும் முன்னுரிமை கொடுப்பது கிடையாது நீங்கள் யார் என்றே தெரியாது அது போல தான் மற்றவர்களும் என்னால் முடிந்த உதவியை நான் செய்து கொண்டிருக்கின்றேன்.

  • @mohamedibrahimshaikalavude8718
    @mohamedibrahimshaikalavude8718 Місяць тому

    Super Bro👌

  • @habibkhan383
    @habibkhan383 Місяць тому

    👍

  • @user-ri9nj7oe1y
    @user-ri9nj7oe1y Місяць тому

    Super bro 👌👌

  • @velavan-wl3zm
    @velavan-wl3zm Місяць тому

    Super sir

  • @tamilkani8933
    @tamilkani8933 Місяць тому

    நன்றி நன்றி

  • @rajisiva8763
    @rajisiva8763 Місяць тому

    👍👌

  • @jayamanivasanthi3168
    @jayamanivasanthi3168 Місяць тому

    Super boss

  • @armohanrajgds
    @armohanrajgds Місяць тому

    Good🎉🎉🎉 Working 🎉🎉🎉Keep 🎉🎉🎉 Rocking

  • @ponnusamyperumal5460
    @ponnusamyperumal5460 Місяць тому

    Okay ❤

  • @subburamarumugam944
    @subburamarumugam944 Місяць тому

    Super bro

  • @pugaldhaasan1985
    @pugaldhaasan1985 Місяць тому

    🎉

  • @preethis1614
    @preethis1614 Місяць тому

    Anna super anna

  • @ganeshkumar1695
    @ganeshkumar1695 Місяць тому

    Really iam happy sir ❤❤❤

  • @VikramVikram-kn5rq
    @VikramVikram-kn5rq Місяць тому

    🙏🙏🙏💐💐💐🌹🌹🌹

  • @muthuraj9181
    @muthuraj9181 Місяць тому

    supper anna

  • @santhoshg9483
    @santhoshg9483 Місяць тому

    Congratulations Anna 💐💐💐👏

  • @sakashsakash3667
    @sakashsakash3667 Місяць тому

    Anna❤❤❤❤❤super

  • @user-te7ld5ze8y
    @user-te7ld5ze8y 9 днів тому

    Yes

  • @TheJothi
    @TheJothi Місяць тому

  • @hardikhari1533
    @hardikhari1533 Місяць тому

    🎉🎉🎉🎉🎉

  • @Karunai_Karthik
    @Karunai_Karthik 10 днів тому +1

    இனிய மாலை வணக்கம் ஐயா தங்களின் யூடியூப் பக்கத்தில் நான் புதிய நபராக சேர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் நான் DEEE முடித்து உள்ளேன் எட்டு வருடம் அனுபவம் உள்ளது ஐயா Car manufacturing Assembly Line Operator நான் வெளிநாட்டில் முயற்சி செய்து வருகிறேன் ஐயா எனக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா ஐயா நன்றி வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏

    • @namakkaltolondon
      @namakkaltolondon  10 днів тому +1

      Please contact my team bro

    • @Karunai_Karthik
      @Karunai_Karthik 9 днів тому +1

      @@namakkaltolondon வாழ்க வளமுடன் ஐயா

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Місяць тому +1

    தமிழ் ஒருவன் 🌿❤🌴🌴🪴🌿

  • @mathew_30
    @mathew_30 Місяць тому

    ❤❤❤

  • @santhoshkumar-ck7pg
    @santhoshkumar-ck7pg Місяць тому

    Supper thalaiva ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthamilselvan5149
    @muthamilselvan5149 Місяць тому

    வணக்கம் சார்

  • @sajeevkumar1097
    @sajeevkumar1097 Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ho2xc7jk7i
    @user-ho2xc7jk7i Місяць тому

    Hai sir

  • @paulmanickarajt4974
    @paulmanickarajt4974 Місяць тому

    SUPERRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR

  • @karthikeyan80805
    @karthikeyan80805 Місяць тому +1

    Hi bro

  • @duraikanthdurairasu
    @duraikanthdurairasu Місяць тому

    உங்களால் நான்
    உங்களுக்காகவே நான்....
    இந்த வாசகம் உங்களுக்குதான் பொருந்தும்.

  • @parvathik8285
    @parvathik8285 Місяць тому

    On

  • @janarthananvarenesh2953
    @janarthananvarenesh2953 Місяць тому

    Hi

  • @rafiquea1386
    @rafiquea1386 Місяць тому

    I'm blamber I work kuwait

  • @7thchannel666
    @7thchannel666 Місяць тому +1

    20:33 சார் நான் எத்தனை தடவை உங்கள் வீட்டில் அட்டென்ட் பண்ணி இருக்கேன் இதுவரைக்கும் எந்த ரெஸ்பான்ஸ் இல்ல எல்லாரையும் கூப்பிடுறீங்க பாஸ்கரன் நான் இருப்பேன் இடையில இடையில நான் வந்து அதுல வந்து மூட்டை எடுத்து விடுவேன் நீங்க வந்து க்ளோஸ் பண்ணுங்க நீங்க நானும் கூப்பிடறீங்க திடீர்னு மணி ஆயிடுச்சு கட் பண்ணிட்டு எந்த ஒரு அறிவிப்பு பண்ணாலும் கட் பண்ணிடுங்க நாங்க எல்லாம் லைன்ல வந்து காத்திருந்து பல வருஷமா காத்திருக்கும் உங்களுக்கு கூகுள் வீட்ல அட்டென்ட் பண்றதுக்கு எத்தனை தடவ பாஸ்கரன் என் பேரு திருவாரூர் மாவட்டம் நிறைய அது நான் உன்கிட்ட கேட்கணும்னு கேக்குற குள்ள யாருக்குமே எந்த ரெஸ்பான்ஸ் எங்களுக்கு கிடைக்கிறது வரைக்கும்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Місяць тому

      உங்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் நீங்கள் கேட்கலாம் இந்த இடத்தில் என்னை குறை கூறுவதை விட்டுவிட்டு உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் கேட்டு இருக்கலாம் பக்கம் பக்கமாக கதை எழுதுவது போல் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறீர்கள் google meet ல் எந்த அறிவிப்பு இன்று கட்டு செய்வதற்கு நான் ஒன்றும் மடையன் கிடையாது ஒரு மணி நேரம் நடைபெறும் கூகுள் மீட்டில் ஒரு மணி நேரம் முடிந்தால் அதுவாக இணைப்பை துண்டித்து விடும் புது விஷயங்கள் தெரிவதற்கு முன்பு தெரியவில்லை என்றால் தெரிந்த நபர்களும் கேட்டுக் கொண்டு அதன் பிறகு கருத்துக்களை பதிவு செய்யுங்கள் உங்கள் கருத்துக்களை எப்போதுமே நான் வரவேற்கின்றேன்.

    • @TheSanthosh1987
      @TheSanthosh1987 Місяць тому

      😂😂😂😂

  • @suganthipadmanaban6135
    @suganthipadmanaban6135 Місяць тому

    Oil gases job soluinga😊

  • @sganesan1186
    @sganesan1186 Місяць тому

    Anna vanakkam🙏
    Anna MADHUBALAN T, yannoda thambi already 1to1 consultant pesirukkaru register panirukkaru avarukku vaippu pathu solluga amma 🙏