business ideas in tamil, small business idea | business ideas, small business| தொழில் வாய்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ •

  • @askarali6013
    @askarali6013 3 роки тому +29

    நான் நேரில் சென்று இந்த கடையிலிருந்து வாங்கினேன் ....! அவர்கள் என்னை ஏமாற்றுகிறார்கள் மற்றும் மற்ற கடைகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிக தொகையை வசூலிக்கிறார்கள் ....! Pls இந்த கடையிலிருந்து வாங்க வேண்டாம் ...!

  • @vinokarthi1993
    @vinokarthi1993 3 роки тому +2

    நன்றி நன்றி அண்ணா அருமையான பதிவு...

  • @narendirannaren5984
    @narendirannaren5984 4 роки тому +4

    Viewers : அனைவருக்கும் வணக்கம் திரு Feroshkhan sir அவரை போன்று ஒரு சிறந்த மனிதரை நான் பார்த்ததில்லை. ஒரு தாய் தன் பிள்ளைகளை எப்படி பத்திரமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வாரோ அது போலவே திரு Feroshkhan sir அவர்களும் எங்களை திறம் பட பார்த்துக் கொண்டார். பயணங்கள் மிகச் சிறப்பாக அமைந்தது. நல்ல மனிதர் பொறுமைசாலி. 25.க்கும் மேற்பட்ட நபர்களை கையாள்வது மிக கடிணம். ஆனால் திரு Feroshkhan sir அவர்களின் அன்பு, நேர்மை, மற்றும் எளிமை. இவற்றால் அனைத்தும் சாத்தியமே.... தொடரட்டும் உங்கள் பணி. Thanigasalam from pondicherry.

    • @devahari4486
      @devahari4486 4 роки тому

      தணிகாசலம்அவர்கள்க்கு நன்றி வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் வடிவேல் பெரிய குளம்

  • @yasminnaseer8233
    @yasminnaseer8233 2 роки тому +2

    நண்பரேஇந்தவருடபுதியபதிவைகாட்டவும்

  • @devahari4486
    @devahari4486 4 роки тому +1

    அகவை தமிழ்ரின் சேவை என்றும் தேவை

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +2

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !

    • @devahari4486
      @devahari4486 4 роки тому

      @@agavaitamil468 நன்றி வாழ்த்துக்கள் அன்புடன் வடிவேல் பெரிய குளம் குரு ஜி

  • @thirumenivittles7435
    @thirumenivittles7435 2 роки тому

    super info brother....nalla irunga.

  • @elumalai6178
    @elumalai6178 Рік тому +1

    நன்றி அண்ணா

  • @dilshathfashion1981
    @dilshathfashion1981 4 роки тому +1

    vanakam sir unga video parthu naanga familya delhi poitu purchase pannitu vandhutom nall buisness tour ungaluku migavum nandri unngal pani thodaratum

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +4

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !

    • @dilshathfashion1981
      @dilshathfashion1981 4 роки тому

      @@agavaitamil468 sir innum chandhini chowk kuppey wali gallila cheap & best chappal iruku sir anga oru video podunga sir romba use fulla irukum namma tamil uravugaluku

  • @devahari4486
    @devahari4486 4 роки тому +12

    கருத்து தெரிவித்த தணிகாசலம் அவர்கள் க்கு நன்றி வாழ்த்துக்கள் அன்புடன் வடிவேல் பெரிய குளம்

  • @arulreddy405
    @arulreddy405 3 роки тому +1

    Electronice and electrical பத்தி video போடுங்க

  • @KathiresanKaruppaiah
    @KathiresanKaruppaiah 11 місяців тому

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @9488353205
    @9488353205 3 роки тому +1

    You tube la business பண்ணுற வங்களும் விடியோ பார்பான்க with out business people saw this your videos but that people told this chappals rate 12rs you told 50rs இதற்கு தான் நான் சொன்னது மக்களுக்கு புரிவதற்காக உங்களை தவறு சொல்லவில்லை வாழ்த்துக்கள்

  • @thirumalsamudrapandi8015
    @thirumalsamudrapandi8015 4 роки тому +3

    Agavsi tamil is indeed giving informative & useful news with contact details of the business.good service....

    • @karthikeyans.k.ammkkarthi9619
      @karthikeyans.k.ammkkarthi9619 4 роки тому

      ஒரு ஜோடி விலையா அல்லது ஒரு செருப்பு விலையா

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +2

      ஒரு ஜோடி நண்பரே

  • @9488353205
    @9488353205 3 роки тому

    Brother உங்கள் விடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் but நீங்க தமிழ் நாடு மற்றும் திருநெல்வேலி whole sale shop video பன்னுங்க அனைவருக்கும் பயன்கள் நானும் இந்தியா முழுவதும் chappals shop பொய்யிருக்கிறேன் நான் chappals business பன்னுறேன் transportation packing gst எல்லாம் பார்க்கும் போது Delhi யில் 15 ஃrs கிடைக்கும் chappals தமிழ் நாடு வந்து சேரும் போது how much rupees சொல்லுங்கள் எனக்கு இல்லை viwers க்கு

    • @agavaitamil468
      @agavaitamil468  3 роки тому

      முயற்சி செய்கிறேன் நண்பரே

  • @worldview9575
    @worldview9575 4 роки тому +3

    அருமையான பதிவு.நன்றி

  • @lakih-vlogger786
    @lakih-vlogger786 4 роки тому +7

    Bro VKC pride brand slippers whole sale video podunga bro..

  • @abthulvahab6865
    @abthulvahab6865 2 роки тому +1

    நல்ல ஒரு காணொளி ஆனால் சரியான அட்ரஸ் கொடுங்க.

  • @sivag8181
    @sivag8181 4 роки тому +1

    அண்ணா அனைத்து வகையான செப்பல்களிலும் அதன் MRP விலை குறிப்பிட்டு இருக்குமா

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      சில குறிப்பிட்ட சப்பல் களில் இருக்கும்.. எல்லா செருப்புகளிலும் இருக்காது..

    • @sivag8181
      @sivag8181 4 роки тому +1

      @@agavaitamil468 நன்றி அண்ணா

  • @ahlusunnathivaljamaa7404
    @ahlusunnathivaljamaa7404 3 роки тому +1

    Thanks.

  • @devahari4486
    @devahari4486 4 роки тому

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் அன்புடன் வடிவேல் பெரிய குளம்

  • @maara..4908
    @maara..4908 4 роки тому +4

    Anna I'm electrical engineering student. Electrical shop la work panitu iruken. Electrical items wholesale la yenga kidaikum nu sollunga? Led bulbs, chandelier, panel lights, electrical fittings ithellam sollunga.?? Shop vaikanum nu tha enaku idea so pls..

  • @jalaludheenthangal3335
    @jalaludheenthangal3335 3 роки тому

    Agey kidakkum

  • @shivanivillage2089
    @shivanivillage2089 4 роки тому +4

    ❤️👍🙏🙏❤️அண்ணா வணக்கம் சூப்பர் காணொளி அருமை ❤️🙏🙏👍❤️

  • @gv6006
    @gv6006 4 роки тому

    தலைவா fancy store பொருட்கள் wholesale market காணொளி பதிவிட்டால் நன்றாக இருக்கும்

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      Okay நண்பரே முயற்சி செய்கிறேன்

  • @devahari4486
    @devahari4486 4 роки тому +2

    குரு அவர்கள் க்கு நன்றி வாழ்த்துக்கள் அன்புடன் வாழ் த்துவது வடிவேல் பெரிய குளம்

  • @megamaelu4865
    @megamaelu4865 11 місяців тому

    Location yanga bro

  • @greenwoodmusic1819
    @greenwoodmusic1819 2 роки тому

    இந்த கடையின் முகவரி மற்றும் தொடர்பு எண் அனுப்புங்கள்

  • @ismailneelu5388
    @ismailneelu5388 4 роки тому

    Arumai arumai super 👍👍👍

  • @dominicprakash2277
    @dominicprakash2277 4 роки тому +6

    சென்னையில்வுள்ள. செருப்பு மொத்தவியாபரகடையை பத்தி ஒரு பதிவுபோடவும்

  • @shawneehamadshawneehamad-sf9gy

    Agavai Tamil miss you bro

  • @PawanKumar-hm3lr
    @PawanKumar-hm3lr 3 роки тому

    Very good Bhai!

  • @devab283
    @devab283 4 роки тому +1

    liked your videos super bro 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍

  • @yammi2248
    @yammi2248 4 роки тому

    Anybody please tell. This shop is ok for online purchase. Inga productsonlinla yaaraavadhu vaangirukeengalaa?. Sollu ga.

    • @vigneshwaransivakumar2218
      @vigneshwaransivakumar2218 4 роки тому +1

      Na vanguran bro

    • @yammi2248
      @yammi2248 4 роки тому

      @@vigneshwaransivakumar2218 bro Unga contact no kodunga. Please

    • @yammi2248
      @yammi2248 4 роки тому

      @@vigneshwaransivakumar2218 or email I'd irundha kodunga..

    • @yammi2248
      @yammi2248 4 роки тому

      @@vigneshwaransivakumar2218 hi bro

  • @udhayadanielAUDJGK7
    @udhayadanielAUDJGK7 3 роки тому +1

    Good👍👍👍👍👌👌👌👌👌

  • @radheyshyam7203
    @radheyshyam7203 3 роки тому +1

    Nice video

  • @saranyamuthu7922
    @saranyamuthu7922 4 роки тому

    Very nice sir use full one

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !

  • @devahari4486
    @devahari4486 4 роки тому +2

    தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்புடன் வடிவேல் பெரிய குளம்

  • @krishnan2579
    @krishnan2579 4 роки тому +3

    கேஸ் ஆன் டெலிவரி கடை கேட்டு சொல்லுங்கள் நான் வீட்டில் இருந்து வியாபாரம் செய்வதற்கு உதவியா இருக்கும் சார்

  • @BENARJI407
    @BENARJI407 4 роки тому +2

    Anna used mobiles wholesale ah vaanganum naan tiruttani le only used mobile showroom veikanum

  • @divyadivya135divya7
    @divyadivya135divya7 3 роки тому

    Vkc old model kudaikuma anna

    • @agavaitamil468
      @agavaitamil468  3 роки тому

      புதிய model கிடைக்கும்

  • @ramprabhu5017
    @ramprabhu5017 Рік тому

    Chennai shop irundha podunga

  • @payasjeni9180
    @payasjeni9180 2 роки тому

    Anna trip poganum enna process nu sollunga

  • @susimobileswork1728
    @susimobileswork1728 4 роки тому

    Brother..Delhi pooganumnu virupa padravunga kandipa poittu vanga..but purchased pannathinga..ithu ennoda and Yen frnds ooda..personal think..

  • @Tamilanbhuviitalkz
    @Tamilanbhuviitalkz 4 роки тому

    Brother.. Super... Busness movtiviton video..

  • @rohinichakaravathi998
    @rohinichakaravathi998 3 роки тому

    தலைவா ஒரு சின்ன ரிக்வெஸ்ட் தமிழ்நாட்டில் கடையை பார்த்து போடுங்கள்

    • @agavaitamil468
      @agavaitamil468  3 роки тому

      முயற்சி செய்கிறேன் நண்பரே

  • @moorthimoorthi.7825
    @moorthimoorthi.7825 4 роки тому +3

    👍👍👍
    Super ser

  • @rupeshkanth7267
    @rupeshkanth7267 3 роки тому

    Bro inderlog market v now bro y they cheat us ha buying in online

  • @aseelkingdomtn8349
    @aseelkingdomtn8349 3 роки тому

    Shop address mention pannunga plz

    • @agavaitamil468
      @agavaitamil468  3 роки тому

      இங்கு வேண்டாம் நண்பரே.. inderlok market சென்றால் இது போல் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன.. போன் மூலம் purchase செய்ய வேண்டாம்

    • @aseelkingdomtn8349
      @aseelkingdomtn8349 3 роки тому

      @@agavaitamil468 romba thanx nanba phone mulam than purchase pannanuma bro ille direct visit kuda poyi purcahse pannalama

  • @ashoks726
    @ashoks726 2 роки тому

    No details in description

  • @mohamednizam7550
    @mohamednizam7550 2 роки тому +1

    Vkc wholesale enga nu sollunga 35% mela irukanu

  • @gokulakrishnanm7549
    @gokulakrishnanm7549 3 роки тому

    Potta detail potanum aprm en poturinka bro

  • @SUREHRAM
    @SUREHRAM 3 роки тому +2

    Sir waste not moving for Tamil Nadu. Nan 15000 emathen

  • @Priyaman-j9i
    @Priyaman-j9i 3 роки тому

    Number illle oru video pannna proper description kudukkanum Appo than yelllorkum use agum

    • @agavaitamil468
      @agavaitamil468  3 роки тому

      நண்பரே நம்பர் முதலில் இந்த காணொளியில் பதிவு செய்து இருந்தேன்.. அவர்கள் சரியாக business செய்யவில்லை நிறைய நபர்களை ஏமாற்றி உள்ளனர் அதானல் அவர்கள் நம்பர் ஐ நீக்கி விட்டேன்..

  • @mahadevi9087
    @mahadevi9087 4 роки тому

    Sir enakum seppal vikkalamnu a as a ya iruku enga epdi vangarathunu sollunga sir

  • @karthikvelaiya958
    @karthikvelaiya958 4 роки тому +1

    Super bro

  • @rsaravananraju57
    @rsaravananraju57 3 роки тому

    Hi bro எந்த உர் சோல்லுங்க சார்

  • @கௌதம்வரதராஜ்

    Near tamil nadu ethavathu market iruka ji

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 3 роки тому

    அதிகமாக விற்பனையாகும் ஒரே சைஸ் ....கூடுதல் எண்ணிக்கையில் கிடைக்குமா சகோ...

  • @habibrifaan1575
    @habibrifaan1575 4 роки тому +4

    Bro transport ammont how much

  • @salahudeenrashid7569
    @salahudeenrashid7569 4 роки тому +2

    Nice 👌

  • @rasheedahamed362
    @rasheedahamed362 4 роки тому +2

    Sir next Delhi trip

  • @devahari4486
    @devahari4486 4 роки тому

    குரு ஜி நலமா அன்புடன் வடிவேல் பெரிய குளம்

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому

      நலம் நலமறிய ஆவல்..

  • @manoananth4761
    @manoananth4761 4 роки тому +1

    Super bro 💪💪

  • @jacobjacob4116
    @jacobjacob4116 11 місяців тому

    தம்பி நம்ம தமிழர்கள் யாரும் இல்லையா

  • @aliyahchandran6847
    @aliyahchandran6847 4 роки тому +1

    RJ traders is desponding well.

    • @yammi2248
      @yammi2248 4 роки тому

      Neenga purchasing pannunga la bro. Vaanga laama?

    • @SriDevi-qp6bl
      @SriDevi-qp6bl 3 роки тому

      Shop enga bro

    • @agavaitamil468
      @agavaitamil468  3 роки тому

      RJ traders இல் பொருட்கள் வாங்க வேண்டாம்

  • @tsekharbabu2583
    @tsekharbabu2583 2 роки тому

    Wr s ur shop display in english

  • @vimaldharma3890
    @vimaldharma3890 3 роки тому

    Bro naanum varalama .....ennoda shop kku use ah irukkum please bro

    • @agavaitamil468
      @agavaitamil468  3 роки тому

      பயணம் இன்னும் முடிவு செய்யவில்லை.. அறிவிப்பு வரும் தொடர்ந்து காணொளிகளை பாருங்கள்..

  • @kk.manikandan.748
    @kk.manikandan.748 3 роки тому

    Evarkalidam whatsapp la Oder pannulama solluga

    • @agavaitamil468
      @agavaitamil468  3 роки тому

      வேண்டாம் நண்பரே..

  • @guganvelmurugan4010
    @guganvelmurugan4010 3 роки тому

    Whole sale toys shop sollunga

  • @sivaprasadpalakurthi9758
    @sivaprasadpalakurthi9758 4 роки тому

    Where is this shop?

  • @ramakrishnanponnusamy4860
    @ramakrishnanponnusamy4860 4 роки тому +1

    சார் மிகவும் ஆச்சரியமாக உள்ளது...
    இவ்வளவு தான் விலையா...
    நன்றி சார்...
    கடலூர் மாவட்டம்
    விருத்தாசலம்.

    • @premnathutube
      @premnathutube 3 роки тому

      ரோட்டில் போட்டு விற்கலாம். கடையில் அல்ல

  • @mubeenafareen1571
    @mubeenafareen1571 3 роки тому

    Fancy cheppal shop vid podunga bro

  • @rajadurai3112
    @rajadurai3112 4 роки тому

    thamil natla vkc whole sale kadai enga bro

  • @durai708
    @durai708 3 роки тому +1

    Thanks anna

  • @rajak4447
    @rajak4447 2 роки тому

    Retail iruka solluga

  • @rizwangamer918
    @rizwangamer918 3 роки тому

    When your next trip sir?

  • @balrajrani5277
    @balrajrani5277 2 роки тому

    ப்ளீஸ் போன் நம்பர் வாட்ஸ் அப்ல போனது இங்கு உள்ள போன் நம்பரை இல்லைங்களா இது எந்த இடம் என்ன அட்ரஸ் எங்களுக்கு போன் நம்பர் டீடெயில்ஸ் வேணும்

  • @AbdulSamad-tx2tv
    @AbdulSamad-tx2tv 3 роки тому

    Wow super

  • @vavaa1
    @vavaa1 3 роки тому

    இருப்பிட தொலைபேசி எண்ணை இருக்கும் இடத்தில் அனுப்பவும்

  • @divyapriyanka9028
    @divyapriyanka9028 3 роки тому

    Address sollunga sir please.....

  • @ssshwesantools886
    @ssshwesantools886 3 роки тому

    Thank you 🙏

  • @josephbenny9172
    @josephbenny9172 4 роки тому +1

    Supper

  • @ansifkhan2779
    @ansifkhan2779 3 роки тому

    Minimum order

  • @gandhimathanrajkanagasabap5818
    @gandhimathanrajkanagasabap5818 4 роки тому +1

    hi sir led bulp assembling business details videos podunga sir

  • @raguraj7297
    @raguraj7297 4 роки тому +1

    அகவை தொழில் பழகு@ தோழர் அடுத்து எப்போ டெல்லி பயணம்?? ஜனவரியில் பயணம் இருக்கா??

    • @agavaitamil468
      @agavaitamil468  4 роки тому +1

      அறிவிப்பு வரும்..

  • @kenwacare7283
    @kenwacare7283 Рік тому

    Address

  • @rupeshkanth7267
    @rupeshkanth7267 3 роки тому

    Bro electronic items also cheap in Chandini chork also v know bro don't blame online sale ok

  • @ssshwesantools886
    @ssshwesantools886 3 роки тому

    Now I know thanks 🙏

  • @vadivelshobana7950
    @vadivelshobana7950 3 роки тому

    Bro pls update near tamilnadu

  • @businessqueen9255
    @businessqueen9255 4 роки тому +1

    Sir hindi theriyathu eppadi vanguvathu

  • @selvaraj-ru8xl
    @selvaraj-ru8xl 4 роки тому

    Please update about used bikes

  • @user-pt6et9ns8v
    @user-pt6et9ns8v 3 роки тому

    Hai.. I am in kerala...
    Pls sent deattails in English... Pls

  • @tohidsk8976
    @tohidsk8976 3 роки тому +1

    സൂപ്പർ സർ മികച്ച വീഡിയോ

  • @MahaLakshmi-ss4vh
    @MahaLakshmi-ss4vh 4 роки тому +3

    அண்ணா எந்த ஊர்

  • @fathimrifka6684
    @fathimrifka6684 4 роки тому

    i am from sri lanka... how can i inqure this?

  • @nabeelsafri1478
    @nabeelsafri1478 3 роки тому

    Place anga bro

  • @kuttystory2151
    @kuttystory2151 4 роки тому +1

    Supr anna

  • @rafeekaameer7027
    @rafeekaameer7027 4 роки тому +1

    டெல்லி ல குளிர் எப்படி இருக்கு

  • @happyworldholidays5691
    @happyworldholidays5691 4 роки тому

    Sir led shop video poduga

  • @Ivf57d
    @Ivf57d 4 роки тому

    Sir single piece oru 4 varities la kudupanagala