Mamata அரசை எதிர்த்து Mamata போராட்டம்? | வெறுப்பு பிரசாரத்தில் செஞ்சுரி அடித்த Modi? Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 136

  • @H10371
    @H10371 25 днів тому +16

    அவைகுறிப்பில் இருந்து நீக்கியதை பொது வெளியில் பதிவிட்டாரே நம்ம ஜி அதற்கு நடவடிக்கை எடுப்பார்களா

  • @hasanali4088
    @hasanali4088 25 днів тому +8

    Vinesh Bogat, she is people’s champion. Proud of her 🎉

  • @muruganr7188
    @muruganr7188 25 днів тому +13

    VP இந்தியாவின் தங்க மக தான்

  • @shaikdca1977
    @shaikdca1977 25 днів тому +11

    சரியான வார்த்தைய சொன்னீங்க சிபி பிரதமர் இல்ல ஒரு சாமானிய மனிதனா கூட நடந்து கொள்ள வில்லை மோடி.

    • @dropbox152
      @dropbox152 25 днів тому +4

      திமிர் தான் காரணம்

  • @rajamohamed2411
    @rajamohamed2411 25 днів тому +12

    அந்த ஓட்டுனருக்கு 3 லட்சம் காணாது. அவசியம் முதல்வர் அவர்கள் 10 லட்சம் பணமாக அறிவிக்க வேண்டும் என்று விரும்பி வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 25 днів тому +15

    அப்படி இல்லைப்ப, சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ,இறந்த பின் வாழ்வாதாரம் எதும் இல்லை. ஆகவே அந்த தொகை கொடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அரசு ஊழியர் ,அவர்க்கு பிறகு அவர் குடும்பத்திற்கு பல உதவிகள் அவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்படும். வாரிசுக்கு வேலை கொடுப்பார்கள். ஆகவே இந்த தொகை கொடுக்கப்பட்டு இருக்கலாம். நீங்கள் இது iபோன்ற எதிர்மறையான கருத்துக்களை மட்டும் அதிகமாக சொல்லிவிட்டு, நல்ல செய்திகளை மேலோட்டமாக சொல்லிவிட்டு போவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதிகடவு அவினாசிI திட்டத்தால் எவ்வளவு பேர் பயன் அடைவார்கள் என்பது விளக்கி சொல்லி இருக்கலாம். சொன்னால் அரசுக்கு நல்லபெயர் வந்துவிடும் இல்லையா? அதனால் சொல்ல மாட்டீர்கள். நல்ல செய்தி வாசிகின்றீர்கள்??

    • @dropbox152
      @dropbox152 25 днів тому

      இவர்களது நோக்கம் திமுக அரசின் சிறிய குறைகளை பெரிதாக்குவது நல்ல திட்டங்களை கண்டு கொள்ளாதது

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 25 днів тому +1

      இவர்களுக்கு Content தான் முக்கியம். யார்‌வீட்டில் எப்ப எழவு விழும் நாம் அரசை விமர்சிக்கலாம் என காத்து கிடக்குறார்கள்.

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 25 днів тому

      இவர்கள் முன்னாடிபோனா கடிப்பானுக பின்னாடி வந்தா உதைப்பானுக.ஏன் பத்திரிக்கை காரனுகளாம்.எதைச்செய்தாலும் நக்கல் இல்லையா?

    • @muthukumaran6044
      @muthukumaran6044 25 днів тому

      நல்லா உரைக்கிற மாதிரி சொன்னீங்க ஐயா... திமுகவுக்கு சொம்பு அடிக்கிற வேலைய வெகு சில அதிமேதாவிகள் பார்க்கலாம். சரி, செய்திக்கு வருவோம். அவரவர் மனசாட்சிய அவரவர் கேட்டாலே எது சரி எது தப்புனு தெரியும்...
      இங்ஙனம்
      எக்கட்சியும் சேராதவன்

    • @shobana1895
      @shobana1895 24 дні тому

      You have rightly said, most of the time IP show doesn't give the due credit for Stalin govt, whereas even a small mistake will be blown big.

  • @vimashrab
    @vimashrab 25 днів тому +7

    பேச்சில் வெறுப்பு ஏற்பட்டு லாபம் பார்க்கும் பிரதம மந்திரியை, பல மக்கள் வெறுத்தாலும் ஞாயம் தான்.

  • @rajamohamed2411
    @rajamohamed2411 25 днів тому +10

    ஆட்டுக்குட்டி எப்போதும் திருந்தவே மாட்டானா? பொய் சொல்லுவதை என்று தான் நிறுத்துவான் என்று தெரியவில்லை.

    • @dropbox152
      @dropbox152 25 днів тому +3

      பொய் சொல்வதுதான் சங்கிகளின் கொள்கை

  • @mahalingamcml7450
    @mahalingamcml7450 25 днів тому +6

    எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலைதான். சென்னையில் மழை நீரை முழுவதும் மழைகாலத்தில் வடிக்க முடியாது.
    ஏரியிலும் குளத்திலும் கட்டிடங்கள் கட்டிவிட்டால் எப்படி நீர் வடியும். கடல் மட்டத்தில் உள்ள எல்லா நகரங்களிலும் இதேகதிதான்.
    திரும்ப திரும்ப பேசி வீணடிக்காதீர்.

    • @jackyjacky7821
      @jackyjacky7821 25 днів тому +1

      😂😂

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 25 днів тому

      இவங்க இரண்டுபேரும் போயி ஏரிகளை தாரைவார்த்த MGR இடம்தான் கேட்கவேண்டும்😂😂😂😂😂😂 ​@@jackyjacky7821

  • @user-sj2js4po6m
    @user-sj2js4po6m 25 днів тому +3

    Narendra Modi is capable of only compaigning for elections but 0 in governance. I have never seen Dr Manmohan Singh go for election campaigns. He was very bussy only governing the country

  • @gavaskershady5440
    @gavaskershady5440 25 днів тому +2

    Yes .. I’m a dentist .. tdy I closed ma clinic … but Innaik mrng oru patient keela vilunthu pallu bone ulla poiruku … urgent nu kooptanga poi ennoda service ah pannen as a human but doctors kandippa women Ella women ku safe environment ah kudukrathu as a men ah it’s our duty

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 25 днів тому +5

    நீங்கள் இருவரும் மாநில அரசுகளை மட்டும் விமர்சிப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்கள் ஒன்றுக்கும் உதவாத பிரச்சனைக்கு சிபிஐ விசாரணை கேட்பவர்கள் மருத்துவ மாணவி கொலைக்காக சிபிஐ விசாரணை கோருவது தவறா?

  • @balamurugankandasamy3964
    @balamurugankandasamy3964 25 днів тому +3

    அரசியல்வாதிகள் எதற்கும் வெட்கப்படாதவர்கள்.

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 25 днів тому +5

    Now Modi will start visiting Harayana and JK He will start reeling off his jhumlas to entertain l people Get ready for sach ka badshahsies

  • @asiva80
    @asiva80 25 днів тому +1

    You are the best pair always. Please continue to

    • @asiva80
      @asiva80 25 днів тому

      Please don’t take leave sibi. Elankovan combo 😂

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 25 днів тому +5

    பிரச்சாரம் செய்யும் பொழுது பகவான் ஆயிட்டாரே😅😅😅

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy3330 25 днів тому +3

    Modi is trying to bring Gujarat model at India level.

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 25 днів тому +5

    பாஜக அதிமுக கட்சிகளுக்கு ஆதரவாக அடிக்கிற ஜால்ரா சத்தம் ஓவரா கேட்கிறது

  • @Shals2008
    @Shals2008 25 днів тому +2

    Appreciate ur concerns for vinesh phogat..she is a true inspiration ❤

  • @user-mv6fe6zm4x
    @user-mv6fe6zm4x 24 дні тому +1

    ஒரு மதத்துக்கு ஆதரவாக கண்மூடித்தனமாக சட்டம் கொண்டு வருவது அதை செயல்படுத்துவது எப்படி மத சார்பற்ற அரசியல்?உலகிலேயே முதல் மூறையாக?அவர்களே நீதிபதி? எப்படி இது சமூக நீதி?

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 25 днів тому +3

    அந்த நடத்துனர் மற்றும் ஓட்டுநரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 24 дні тому +1

    பல செய்திகள் நன்றி

  • @rajuramasamy4785
    @rajuramasamy4785 25 днів тому +10

    தமிழ் நாட்டிற்கும் இரயில்வே திட்டங்களுக்கும் மத்திய பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக வழக்கு தொடர்ந்தால் என்ன?

  • @RaghupatirajanRaghupati
    @RaghupatirajanRaghupati 25 днів тому +1

    கடைசி வரை கர்நாடக முதல்வர் சித்தாராம் ஐயா தன் தவறை செய்யவில்லை என்று சொல்லவில்லை

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 25 днів тому +3

    சகோ எடப்பாடி திட்டங்களை தொடங்கி வைத்து எந்த திட்டங்களை முடித்து வைத்திருக்கிறார் ஆனால் அவருக்கு புகழ் பாடும் நீங்கள் திட்டத்தை முடித்து வைத்ததை நக்கலாக பேசுகிறீர்கள்

  • @sugavaneswaran3289
    @sugavaneswaran3289 25 днів тому +1

    hi sibi & varun ஒரு வருடம் முன்பு நீங்க இந்த மொபைல் ஆபரேட்டர் நிறுவனம் எல்லாம் மாதம் 30நாட்களுக்கு மொபைல்ல் பிளான் போடச்சொல்லி அரசு உத்தரவு போட்டதா சொன்னீங்க ஆனா இதுவரை அப்படி நடக்கவில்லை ஆனா ரீசார்ஜ் விலையெல்லாம் ஏத்திட்டாங்க இதப்பத்தி யாரும் கண்டுக்கவேயில்லை கொஞ்சம் இதபத்தி பேசுங்க கொள்ளையடிக்குறாங்க?

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 24 дні тому +1

    63 இடங்களை எப்படி விட்டார் ? ????? வருணுடைய எல்லை இரசித்தேன்

  • @durairaj5406
    @durairaj5406 24 дні тому +1

    அரசு ஊழியர்களுக்கான பணிபலன் நிறைய உண்டு, வாரிசுக்கு வேலைக்கான எல்லா உரிமை உண்டு இதுபற்றிய அடிப்படையிலான தகவல் தெரியாத,,,,,,

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 25 днів тому +1

    Last year it was 95% as per mayor madam!

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 24 дні тому +1

    Mamda is not fooling anybody but by participating the demonstration to frustrate CBI efforts if any to save the culprits

  • @user-yy9jl4eh2k
    @user-yy9jl4eh2k 25 днів тому +1

    வினேஸ் போகத் அரசியலுக்கு வர வேண்டும்

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 25 днів тому +1

    ‘Paarththu iranka’ mudiyaatha thaanthaan vizhikkuraivor attai vaiththirunthanar; ivarkal thaan paarththu irakki vittirukka vendum 1that is humanity!

  • @karkuzhali9046
    @karkuzhali9046 23 дні тому

    அருமை

  • @Madhu-nx3in
    @Madhu-nx3in 25 днів тому +1

    Worst bengal.
    Shame on you Mamta 🤦

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 25 днів тому

    அருமை🎉🎉🎉❤❤❤

  • @PradeepKumar-xx1oy
    @PradeepKumar-xx1oy 25 днів тому +1

    Seemaan & police SP vivagaarathai paththi pesalaye?? Atleast #commentshow la, konjam details sollunga.. #imperfectshow

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 25 днів тому

    Would they protest for the nurse who is the victim of the same crime ?

  • @muthukumarayyakannu276
    @muthukumarayyakannu276 24 дні тому

    பல பேர் உயிரை காப்பாற்ற தன் உயிரை கொடுத்தவருக்கு 3 லட்சம்....
    கள்ளச்சாராயம் குடிச்சு, நாட்டுக்கு சேவை செய்து இறந்தவர்களுக்கு 10 லட்சம்....
    நல்ல அருமையான அரசு....

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 25 днів тому +1

    👏👏👏💐💐💐

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p 25 днів тому +1

    Why thenpennai and palar link not yet started. Did our chief minister aware about palar river have no water flow..

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y 25 днів тому

      😢தென்பெண்ணை பாலாறு இணைப்பு geographically சாத்தியமாகுமா?
      இல்லையானா லு ம்
      அத்திகடவு அவினாசி திட்டம் மாதிரி பம்ப் செய்வதற்கு 60 ஆண்டு காலமல்லவா ஆகும்

    • @RajVeer-w7p
      @RajVeer-w7p 24 дні тому

      ​@@Ramkrish-r2y From 2013 during j jayalalitha period they estimated in 800 crores. It is possible

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 24 дні тому

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐

  • @jayaprakash3856
    @jayaprakash3856 25 днів тому

    தேசத்தில் சிறுமை பட்டவர்கள் ஒடுக்கப்பட்டு நீதி நியாயம் புரட்டபட்டால் ஆசாரியபடதே உயர்தவன் உயார்தவன் காவலாளியாக இருக்கிறான் அவர்கள் மேல் உயர்தவரும் உண்டு

  • @premkumarayyappan3857
    @premkumarayyappan3857 25 днів тому

    Abdul Kalam. Narendra Modi
    Deserving. Undeserving
    When power in wrong hands Modi is best example 😢

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 25 днів тому +1

    அதுல பாருங்க பிள்ளைவாள்.... மழை நீர் பிரச்சனை உலகத்திலேயே சென்னைல மட்டும்தான் அதுவும் 2021 க்கு பிறகு தலைவிரித்து ஆடுகிறது....😂😂😂😂

  • @arumugharaj5980
    @arumugharaj5980 25 днів тому +1

    மெட்ரோ ரயில் வேலை நடப்பதால் பல இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்புகள் இருக்கிறது

  • @murugarasunatarajan6117
    @murugarasunatarajan6117 25 днів тому +1

    மூன்று லட்ச ரூபாய் விடியாத அரசின் விளங்காத சாதனை

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 25 днів тому +2

      இது சரி, ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 1000 ருபாய் ஒதுக்குன மானங்கெட்ட ஜென்மங்களை எதுல அடிக்கலாம்?

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 25 днів тому

    GOOD NIGHT 👍👍👍

  • @finnkural
    @finnkural 25 днів тому

    Vanakkam from Finland!

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q 25 днів тому +1

    பிஜேபிக்கு நல்லா ஜால்ரா தட்ரிங்கடா.

  • @anpandiyaraj
    @anpandiyaraj 24 дні тому

    தன்னை எதிற்த்து மக்களுடன் இனைந்து நின்று போராடும் தானே தலைவி வாழ்க.😂

  • @jeevan6937
    @jeevan6937 24 дні тому

    EVERY OTHER PROBLEM IN INDIA IS DUE TO THE MASSIVE CORRUPTNESS GOING ON IN THE CIVIL SERVICES AND ALL GOVT ORGANISATION . SEBI AND VARAN ARE FOUND OF TALKING NONSENSES, AS THOUGH INDIA IS A PLACE WITH ALL GOOD PEOPLE LIVING IN AND DOING GOOD. MOST OF THE PEOPLE ARE CORRUPT TO THE CORE AND ARE MERCILESS TO ANOTHER HUMAN BEING. IT IS THE BARETRUE FACT, AND WE HAVE GOT TO ACCEPT THIS SITUATION IN THE COUNTRY.

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 25 днів тому

    Welcome sir

  • @rameshiss3704
    @rameshiss3704 25 днів тому

    🎉🎉🎉

  • @rahimababu1447
    @rahimababu1447 25 днів тому +2

    Idhuku pinnade bjp irukkalam

  • @vganesan7172
    @vganesan7172 25 днів тому

    Manipur super super 🌹

  • @H10371
    @H10371 25 днів тому +1

    தம்பிகளா
    கள்ளகுருச்சி பாப்பாவின் மர்ம மரணம் நினைவிருக்கா அவருக்கு நீதி கிடைத்து விட்டதா.மாணவர்கள் அன்று போராட்டம் நடத்தியிருந்தால் நீதி கிடைத்துருக்குமோ

  • @pasupathymurugasamy9486
    @pasupathymurugasamy9486 24 дні тому

    மேற்கு வங்க மருத்தவ மனையில் cctv camera ஏன் வைக்கவில்லை பணம் பற்றாகுறையா?

  • @murugans1412
    @murugans1412 25 днів тому

    Good evening toIPS.

  • @padmanathana9877
    @padmanathana9877 25 днів тому

    Chennai makkal malaikku pathukappaga erunthu kollungalavendum yendru manthiri susagamaga solli vittar agave makkal purinthu kollungal oru sottu neer nirkkathu yendru 3 vardamaga sollikkondethan erukkirargale sir

  • @vishnustudio3825
    @vishnustudio3825 25 днів тому

    best p m k vrun

  • @user-yy9jl4eh2k
    @user-yy9jl4eh2k 25 днів тому

    ஓட்டுநர் நிலமை இதுதான்

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 25 днів тому +2

    சரி அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கும் அண்ணாமலைக்கும் என்னய்யா சம்பந்தம்.

  • @mohamedyasar7142
    @mohamedyasar7142 24 дні тому

    அண்ணாமலை அப்படியே எய்ம்ஸ் போராடி வாங்கிதர அன்பு அழைப்போம்

  • @user-we4ed2tf1q
    @user-we4ed2tf1q 25 днів тому

    Kezhvaragula nei vadiyudhu endru sonna ketpavarukku puthiy engey pogudhu

  • @sbkcs
    @sbkcs 25 днів тому

    ❤9

  • @blackman6304
    @blackman6304 21 день тому

    Correct correct uruttu uruttu

  • @padmanathana9877
    @padmanathana9877 25 днів тому

    Oru pen aalum manilathileye pen maruthuvarukku pathu kappu ellai ethil Mr.Modi manipurukku sella villai yendru entha madam pesalama sir

  • @noorboy2911
    @noorboy2911 25 днів тому

    50kg பிரிவு என்றால் அதற்குள் தான் இருக்க வேன்டும் என்று தெரியாதா?

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 24 дні тому

    சிபி ! அசத்துறீங்க ! அப்பப்போ ஏன் காணாமப்போறீங்க ? ????

  • @ZakirrUsen
    @ZakirrUsen 25 днів тому

    திமுக அரசு மக்கள் மேல நிச்சயமா ஒரு மரியாதை வைக்க வேண்டும்

  • @alagesanpillai4029
    @alagesanpillai4029 25 днів тому

    அப்படி ஒன்னும் அப்பா டக்கர் இல்ல நீங்க ரெண்டு பேரும்..!

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 25 днів тому

    சற்று முன் கிடைத்த செய்தி "பிரபல பின்னணி பாடகி பி. சுசிலா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்".

  • @naveen8151
    @naveen8151 25 днів тому

    Wahbord பேச வில்லை என்ன

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 25 днів тому

    ETHANA METINGLA PULUGANANNU SOLUPPA

  • @Unknow_IT_Guy
    @Unknow_IT_Guy 25 днів тому

    Only hindus voted for bjp not all ppl.

  • @blackman6304
    @blackman6304 21 день тому

    Adhan theriyume vangitinganu

  • @rajasankar390
    @rajasankar390 25 днів тому

    rss member thought eppovume apditha irukum, till death kedi apditha irupaan

  • @MeerAthil
    @MeerAthil 25 днів тому

    Unga show paathirappanga, adhudhan 75% Ku vqndhutaanga 😂

  • @rajeswari_kaliyankaliyaper5985
    @rajeswari_kaliyankaliyaper5985 25 днів тому

    💚💚💚💚💚✋✋✋✋✋👌👌👌👌👌💐💐💐

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 25 днів тому +3

    வெட்டி பேட்சு. ஒன்லி வடை மட்டும்.

  • @thiveshg8869
    @thiveshg8869 25 днів тому

    Bro, other state la oru rape nadantha ellarum pongurenga aanal nama state la nadantha oru pit news aa mudichirengaleee why?

  • @nammaoorasanthe2023
    @nammaoorasanthe2023 25 днів тому

    Sarayam kudichirundha parava illa pola

  • @ShanShan-c6i
    @ShanShan-c6i 25 днів тому

    Modiji sollarathaye nambaranga bro

  • @balachandarthangavel9896
    @balachandarthangavel9896 25 днів тому

    Mamtha ku thaniya viruthu kodutha yena?

  • @MeerAthil
    @MeerAthil 25 днів тому

    Oru vela Manipur Vera country nu nenechiruparo

  • @Kamaldawww
    @Kamaldawww 25 днів тому +2

    மோடி மணிப்பூருக்குச் சென்றால், எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடுமா? அவரை ஏன் அங்கு போகச் சொல்கிறீர்கள்

    • @panduranganveerasamy6323
      @panduranganveerasamy6323 25 днів тому +3

      சிஎம் ஸ்டாலின் அவர்கள் ஜவ்வாது மலைக்கு கள்ளக்குறிச்சிபோக சொல்கிறீர்களே அவர் போனால் எல்லா பிரச்சனையும் தமிழகத்தில் தீர்ந்து விடுமா

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 25 днів тому +2

      Empa. Vandhebharathtrain.openpanna.odivarane.votekekkaodivarane.adani.ambanibroker.mama

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 25 днів тому +2

    இன்று திமுகாவுக்கு கொடுக்கும் முட்டு குறைந்து இருக்கிறது .....😂😂😂 ஏன் ? 😂😂

  • @muralianantharaman2481
    @muralianantharaman2481 25 днів тому

    DMK gooja channel

  • @loganathan.k4785
    @loganathan.k4785 25 днів тому

    ஏன்டா எதுக்கெடுத்தாலும் பாமாக கிட்டயே போறீங்க

  • @krishnangomathi9696
    @krishnangomathi9696 25 днів тому

    Poda vennai

  • @Subbublog-vl1ii
    @Subbublog-vl1ii 25 днів тому

    மம்தா தமிழக முதல்வர்

  • @sivakumar.R.
    @sivakumar.R. 25 днів тому

    Why you are Always spoke against our great P.M....A great leader of our country. Worst show...