Tamil Christian Song | Naan Kristhuvukku Paithiyakaran | Pr. Jegadeesh | Rev. Dr. Justin Prabakaran

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Covid 19 Prayer Song : கொரோனா ஜெப பாடல்
    • Tamil Christian Songs ...
    Kristhuvukku Paithiyakaran : Pr. Jegadeesh
    Lyrics & Composed : Rev. Dr. Justin Prabakaran
    Idimuzhakka Geethangal
    #pastorJegadeesh
    நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு
    வீண்பெருமைப் புகழ் ஆஸ்திக் குப்பை என்று தள்ளிடு
    நீ துடைத்துப் போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும்
    பின் வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கித் தள்ளிடு
    பெலவான்களை வெட்கப்படுத்தவே
    பெலவீனரை தேவன் தெரிந்து கொண்டாரே
    ஞானவான்களை பைத்தியமாக்கவே
    பைத்தியங்களை தேவன் தெரிந்து கொண்டாரே
    நகையில பைத்தியம், புகையில பைத்தியம்
    உடையில பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்
    மண்ணாச பைத்தியம் பெண்ணாச பைத்தியம்
    மயக்கமருந்து பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்
    சாராய பைத்தியம், பீர் ஜின் பைத்தியம்
    ரம் விஸ்கி பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்
    காபி டீ பைத்தியம் பதவி ஆசை பைத்தியம்
    ஆளுக்காக பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்
    தேவன் முன்னிலே உலக செல்வம் அழியுமே
    உயர்ந்த ஆடைகள் பொன் தரித்து போகுமே
    உலக ஞானமே தேவன் பார்வையில்
    முழுதும் பைத்தியம் என்று ஆகுமே
    சினிமாவுல பைத்தியம் சூதாட்டப் பைத்தியம்
    பணத்துல பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்
    கட்சியில பைத்தியம் வீண்பேச்சு பைத்தியம்
    சிற்றின்ப பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்
    படிப்புல பைத்தியம் நடிப்புல பைத்தியம்
    பட்டிமன்ற பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்
    உணவுல பைத்தியம் ஊர் சுத்தும் பைத்தியம்
    மேல்நாட்டு பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்
    கடவுள் பைத்தியம் என்று சொல்வது
    உலக ஞானத்திலும் மிகவும் அதிகமே
    சிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும்
    மீட்கப்பட்டவர்க்கு அது தேவபெலனாகும்
    Mobile Phone பைத்தியம் IPL பைத்தியம்
    Seriel பாக்கும் பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்
    UA-cam பைத்தியம் FACEBOOK பைத்தியம்
    Whatsapp பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்
    TIKTOK பைத்தியம் SElFIE எடுக்கும் பைத்தியம்
    Status போடும் பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்
    Bike Race பைத்தியம் பந்தா காட்டும் பைத்தியம்
    Video Games பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்
    தாழ்வும் உயர்வுமே இயேசுவுக்காகவே
    வாழ்ந்து நாமுமே இரத்த சாட்சியாகவே
    ஏழ்மை வந்திடினும் எதிர்ப்பு நேர்ந்திடினும்
    வாழ்வும் இயேசுவுக்கே என் சாவும் இயேசுக்கே
    If you want to support our ministries
    Donate
    Name: JAGATHEESH J
    Account No: 31848677251
    IFSC: SBIN0002254
    State Bank of India
    Pasumalai Branch
    Madurai

КОМЕНТАРІ • 118