Manjummel Boys - 'கண்மணி அன்போடு' பாட்டு உருவான கதை! - Santhana Bharathi | Kamal

Поділитися
Вставка
  • Опубліковано 27 лют 2024
  • #gunacave #manjummelboys #kamalhaasan
    For more details visit : www.srimurugantravel.com/
    Vikatan App - vikatanmobile.page.link/Celeb...
    Video Credits:
    ###
    Reporter: My.Bharathiraja
    Host: Ma.Pandiarajan
    Camera 01: Suresh Kumar
    Camera 02: Karthick N
    Editor: Divithraj
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh. K.M
    ###
    To Install Vikatan App👉 - vikatanmobile.page.link/cinem...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/cinem...
    Subscribe Cinema Vikatan👉: goo.gl/zmuXi6
    Cinema Vikatan Twitter👉: / cinemavikatan
    Cinema Vikatan FB👉: / cinemavikatan
    Vikatan Podcast👉: bit.ly/3KvYGRs
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3CWJiLC
    Vikatan Social Media Links👉: linktr.ee/vikatansocial
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
  • Розваги

КОМЕНТАРІ • 215

  • @Pistal_group_Madurai
    @Pistal_group_Madurai 5 місяців тому +399

    Munjummel boys fans💯🫂💫🔥....this movie gem of indian cinema 🎉 celebrate guys🥵💎

    • @Derick009
      @Derick009 5 місяців тому +9

      Yes bro status podan

  • @dhanush1973
    @dhanush1973 5 місяців тому +172

    After premam... Malayalam movie becomes house full in tamil nadu🥰🥰🥰🥰

  • @BeautifulBrain8262
    @BeautifulBrain8262 5 місяців тому +121

    இத்தனை வருடங்கள் கழிச்சு குணா படத்தை பத்தி பேசி கொண்டாட வைக்க ஒரு மலையாள இயக்குனர் தான் வர வேண்டி இருக்கு.. கமல் சாரோட எத்தனையோ நல்ல படங்களை தவற விட்டிருக்கோம். Thanks to #Manjummelboys Team

  • @singaravelit
    @singaravelit 5 місяців тому +133

    It's the right time to re-release the movie GUNA..

    • @rs355
      @rs355 5 місяців тому +1

      Absolutely

  • @johnstains7206
    @johnstains7206 5 місяців тому +85

    Kamal sir fans❤❤❤from kerala
    Kochi manjummel

  • @suhail__buddy643
    @suhail__buddy643 5 місяців тому +139

    മലയാളം സിനിമ തമിൽനാട് ഹൗസ് ഫുൾ ❤❤❤

  • @prthviharish712
    @prthviharish712 5 місяців тому +91

    Santhana Bharathi sir.. what a humble man ..

  • @raghaviyer6044
    @raghaviyer6044 5 місяців тому +77

    Climax of manjummel boys is extraordinary especially recuse scene happening bgm of song was fabulous ❤❤

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 5 місяців тому +104

    உலக நாயகன் கமல்ஹாசன் சார் அப்பவே குணா படத்தில் காட்டிவிட்டார் அது தான் இன்று மஞ்சு மேல் பாய்ஸ் படமே படைப்பு மேக்கிங் அட்டகாசமான படைப்பு வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝

  • @kanishkanr9016
    @kanishkanr9016 5 місяців тому +62

    I just watched gunah now..its so beautiful so elegant and fantastic movie!! The chemistry between gunah and abhirami..its so magical..thanks to manjummal boys uncover gunah !!

  • @shankars4721
    @shankars4721 5 місяців тому +110

    Proud to be an ulaganayagan fan.inni kamal sir nadicha ovoru padanum ipadi thaan reference la varum.vithai avar pottathu.

  • @prabhusg5144
    @prabhusg5144 5 місяців тому +60

    When 2 boys are coming from the pit.
    BG : மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல...
    Goosebumps ❤🥵🥵🤯🤯🤯

  • @muthuprakash2483
    @muthuprakash2483 5 місяців тому +32

    Yesterday i watch Guna movie!! what a movie! extraordinary film💐💐💐👏👏👍👍!!! kamal sir performance 👏👏👏🔥🔥🔥🔥

  • @ArunR88
    @ArunR88 5 місяців тому +12

    கமல், சந்தானந்தபாரதி மற்றும் அனைத்து குழுவுக்கும் தலைவணங்குகிறேன்.. குணா குகை என்று சுற்றுலா துறையே பெயர் வைத்தார்கள் முன்னரே... ❤❤❤❤
    இன்று Manjummel Boy's பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி..
    Wowww what a film making my dear Manjummel Boy's team.. You People proved that the Malayalam film Industry is the One Who Makes A quality Films based on the Story, not for the fame of an Actor..
    Love you Mollywood Brothers...❤❤❤🎉🎉🎉

  • @balacsk6
    @balacsk6 5 місяців тому +64

    கிளைமேக்ஸ் ல அந்த உண்டான காயம் இங்கு பாட்டு வரவும் அழுகை வந்தது எனக்கு super 🎉

    • @koushikmeher5984
      @koushikmeher5984 5 місяців тому

      Is it!

    • @saleenasaleem1494
      @saleenasaleem1494 4 місяці тому +1

      இந்த Scene க்கு அழாத ஆளே இல்லை....heart Touching ....

  • @ManiKandan-mb5jz
    @ManiKandan-mb5jz 5 місяців тому +14

    மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு பெருமை சேர்த்த படம் ❤

  • @successsecretsintamil4652
    @successsecretsintamil4652 5 місяців тому +51

    Kamal's movies are always ahead of their time. When 'Guna' was released, it didn't fare well. However, people are now realizing its greatness, thanks to Manjummel Boys. 'Guna' is a perfect movie, with its exceptional cinematography and music, to be re-released at this time. Hopefully, they will do it soon!

  • @thiyaguedit
    @thiyaguedit 5 місяців тому +63

    Samma Memories!!!1 Always Cult Classic Movie GUNA ! Manjummel Boys Ku Naraya Award Erukku ART, ACTOR, EDITOR, DIRECTOR Alikkonga MANJA BOYS!!!!!!!

  • @christophergeorgemathew4576
    @christophergeorgemathew4576 5 місяців тому +17

    As a malayali, i am so happy every one is taking this movie as a good indian movie rather than seeing as a malayalam movie ❤🎉🎉🎉

  • @balamurugans4870
    @balamurugans4870 2 місяці тому +2

    குணா படம் ரிலீஸ் ஆன போது தியேட்டரில் வரவேற்பு இல்லை விமர்சனத்திற்கு ஆளானது ஆனால் இப்போது நிலைமை வேறு மிகச்சிறந்த கலைப்படம் அப்போது வருடம் 1991என் வயது 21இப்போது 54 மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது❤

  • @peacefworld
    @peacefworld 5 місяців тому +10

    Mahanathi and Guna and great films aesthetically. May not have done wonders at the box office but memorable. Santana Bharathi should have made more films. He is a great director in my book.

  • @nandanant-bj9ef
    @nandanant-bj9ef 5 місяців тому +13

    Sir.
    Enjoyed kamal sir.
    Song n acting those days.still watching this movie nostalgia towards Guna song n movie only year only different.❤❤

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz 5 місяців тому +24

    Guna....
    Kurudhi punal....
    Uthama villain....
    Anne Sivam....
    Most underrated movies...Off late every one will celebrate...

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 5 місяців тому +29

    Ulaganaygana summava evlo ulaipu ulaganayagan kamal ❤

  • @melbinbaby6161
    @melbinbaby6161 4 місяці тому +6

    Guna is a masterpiece ❤

  • @Princetravelog
    @Princetravelog 5 місяців тому +10

    ஐயா குணா படத்தை கொஞ்சம் எடிட் பண்ணி ரீ ரிலீஸ் பண்ணி கேரளாவில் ஓட விட்டால் படம் பயங்கர வசூல் செய்யும் காலத்தை வெல்லும் நிச்சயம் முயற்சி செய்யுங்கள்

  • @ilayarajaramasamy1263
    @ilayarajaramasamy1263 4 місяці тому +2

    How many such kamal movies i have missed i dont know.... Hats off to you kamal sir

  • @user-sj3tr9gj5m
    @user-sj3tr9gj5m 5 місяців тому +35

    anchor is incorrect.. it is a real life incident.. not a written story.

  • @rlssundaram5300
    @rlssundaram5300 4 місяці тому +1

    உங்களுக்கு கண் கலங்குகிறது மக்களுக்கு. தற் சமையம் நெஜ்ஜை உறிகி விட்டது. Very wonderful movie all' generation enjoyed this film குணா திரைப்படம் Re Relece செய்தால் மிக பிரமாதம் மாக இருக்கும் சரித்திரம் படைக்கும் 🎉🎉🎉

  • @kalaivp3080
    @kalaivp3080 5 місяців тому +85

    சந்தானபாரதிக்கு நல்ல இசை அறிவு உள்ளவர்...இவரின் சில படங்கள் சுமாராக இருந்தாலும் பாட்டு நன்றாக தேர்வு செய்திருப்பார் எல்லா படங்களிலும்..... நல்ல comedy sense உள்ளவர்....

  • @anandgatreya7853
    @anandgatreya7853 5 місяців тому +7

    Santhana Bharathi Sir, kindly Re-release @ Guna Movie in Theatres

  • @divyadharshini-2990
    @divyadharshini-2990 5 місяців тому +18

    Ulaganayagan forever❤

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 місяці тому

    உச்கள் ஐடியா சூப்பர் குகை குள்ள காதல் கதை diffrent idea ❤❤ சூப்பர் இயக்குனர் நீங்கள் ❤❤ சந்தான பாரதி அவர்கள் ❤❤

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 4 місяці тому

    குணா பெரம்பூர் பிருந்தா தியேட்டரில் ,சிலமுறை பார்த்ததில் இருந்து இன்றுவரை பிடித்த படம் பிடித்த பாடல் அடிக்கடி கேட்பேன்,பாடல் கம்போஸ் செய்ததை ஆடியோஉம் இருக்கிறது ,எனக்கும் மிகவும் .மகிழ்ச்சியாக உள்ளது

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 5 місяців тому +7

    No pain no gain true words Andavar win Guna

  • @RJVlogsCR
    @RJVlogsCR 5 місяців тому +3

    Love from Kerala ❤

  • @sankaramotovlogs5243
    @sankaramotovlogs5243 5 місяців тому +2

    Waiting to see this movie

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 місяці тому +1

    சார் ❤ உங்கள் அண்ணா சிவாஜி ஐயா சீரியல் ஆக்டர் அவரு ரீசண்ட்டா இறந்தாங்க அக்சரா கமல்காசன் நேரில் வந்தாங்க அஞ்சலி செலுத்த

  • @nandakishorss8184
    @nandakishorss8184 5 місяців тому +3

    Manjummel Boys 🥵🎬👌

  • @SwamiNa2216
    @SwamiNa2216 5 місяців тому +4

    Climax la vara antha seen theatre 🎥 blast ❤❤❤❤

  • @Vaiganimaigosh
    @Vaiganimaigosh 5 місяців тому +35

    Any malayali🎉🎉🎉🎉🎉

  • @gnanasekaran8324
    @gnanasekaran8324 4 місяці тому

    ❤thank u santhanabath

  • @jamesv.v.8419
    @jamesv.v.8419 4 місяці тому +1

    Rebirth to Sandhaana bharathi & Kamal sir ❤❤❤❤❤❤❤

  • @mugianandhan1415
    @mugianandhan1415 5 місяців тому +13

    குணா திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் "அபிராமி" அதை "குணா" என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என மாற்றியவர் இசை இசைஞானி இளையராஜா அவர்கள்..

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 5 місяців тому +7

    Andavar win fans Director Vera level eruk

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 5 місяців тому +3

    Super movie Guna.kamal

  • @sonia0074
    @sonia0074 5 місяців тому +2

    ❤ From KERALA

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 місяці тому

    Genuine speach!

  • @jayakrishnan4167
    @jayakrishnan4167 5 місяців тому +2

    Kamal Sir ❤❤❤

  • @jobyjohn5534
    @jobyjohn5534 5 місяців тому +30

    It's not inspired from Guna movie. it's real incident movie..
    .
    Manjummal Boys..❤

    • @skipshiva
      @skipshiva 5 місяців тому +11

      Yes absolutely. But real manjumol guys inspired from Guna and went that cave😂

  • @user-sj3tr9gj5m
    @user-sj3tr9gj5m 5 місяців тому +18

    anchor is incorrect.. it is a real life incident.. not a written story or inspiration...

  • @sathiyaseelan9959
    @sathiyaseelan9959 4 місяці тому

    Iam started seeing old movies of Kamal sir

  • @yahambaramponniah6093
    @yahambaramponniah6093 4 місяці тому

    Manjummel Boys one of the best movie in 2024. Credits to all castings n to the director Chidambaram S. Poduval... Simply nailed it n all angle. First time a Malayalam movie shows in Penang Malaysia.Congratulations 👏👏👏🙏🙏🙏

  • @user.shajidas
    @user.shajidas 5 місяців тому +1

    🎉🎉🎉🎉 fro kerala

  • @VijuBalakrishnan
    @VijuBalakrishnan 5 місяців тому +4

    This is not just story.. it is a real story

  • @appuasedits8250
    @appuasedits8250 4 місяці тому +1

    He is so geninue sir❤😊

  • @samiSami-ty7cx
    @samiSami-ty7cx 4 місяці тому +1

    கமல்ஹாசன் எப்போதும் ❤ ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abu.siddiq.
    @abu.siddiq. 5 місяців тому +5

    Gunaa fans ❤

  • @Pleindevie3
    @Pleindevie3 5 місяців тому +6

    A movie revival after 34 years. Art is punitamaanathu

  • @user-mt2tb2ph7g
    @user-mt2tb2ph7g 5 місяців тому +4

    குணா வெளிவந்த மறு சிலமாதங்கள் குகைக்கு உள்ளே போய்வந்த அனுபம் எனக்கு உண்டு

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 місяці тому +1

    அவ்வளவு அழகான place ❤❤ குணா குகை

  • @athul__leo3469
    @athul__leo3469 5 місяців тому +2

    Manjumeel boys🔥

  • @Amith1996john
    @Amith1996john 5 місяців тому +14

    Super movie.. Goosebumps 💥🔥🔥🥹🥹🥹 Must watch 2024

  • @vividsnaps1128
    @vividsnaps1128 5 місяців тому +2

    Manjummal❤

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 місяці тому +1

    குகைகுள் காதல் ❤❤ ஆழமான குகை ❤ திரில்லிங் குகை ❤

  • @jomat1
    @jomat1 5 місяців тому +6

    ‼️🟥What the anchor said is WRONG at 0:44. Manjummel boys is not inspired or based on the film Guna, it is based on a real life survival incident of 10 boys from the place Manjummel. An anchor should do a thorough check & refrain from saying incorrect details to the listeners.

  • @afantonyalapatt9554
    @afantonyalapatt9554 5 місяців тому

    The best..movie

  • @offroaderzuk
    @offroaderzuk 5 місяців тому +3

    NEXT LEGENDARY ITEM RELEASING ON MARCH 28 FROM MALAYALAM INDUSTRY ITS "AADUJEEVITHAM" THIS IS ALSO BASED ON A TRUE STORY

  • @karthikumar8229
    @karthikumar8229 4 місяці тому +1

    Manjumelboys வெற்றிக்கு காரணம் குகை காட்சி அமைப்பு அந்த படத்தின் ஹீரோ குட்டன் சுபாஷ்

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 4 місяці тому +1

    Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA 🔥🔥🔥🔥🔥

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 місяці тому +2

    நீங்கள் தான் டைரக்டர் என்பது இப்போது தான் தெரியும் ❤❤ ஆச்சரியம் கொடைகாணல் போனா ஆச்சரியமா அனைவரும் பாப்பது குணா குகை ❤ உங்களால் பெயரே குணா குகை போடு வச்சி இருக்காங்க செம செம செம place ❤ சூப்பர் place ❤

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 5 місяців тому +1

    Good anchoring

  • @user-nr8wh1zh6t
    @user-nr8wh1zh6t 5 місяців тому +13

    தயவு செய்து Munjummel boys படத்தை தமிழ் டப்பிங் செய்து வெளியிட வேண்டும்

    • @madhanchakkaravarthi
      @madhanchakkaravarthi 5 місяців тому +10

      படத்தில் முக்கால்வாசி தமிழில்ந்தான் வசனம் இருக்கிறது.. Dubbing தேவை படாது..

    • @user-nr8wh1zh6t
      @user-nr8wh1zh6t 5 місяців тому +2

      @@madhanchakkaravarthi நன்றி சகோதரா

    • @hi-qvisual1292
      @hi-qvisual1292 5 місяців тому +3

      No. Half of the movie itself in Tamil. See it wit subtitle

  • @funnyPETz.
    @funnyPETz. 5 місяців тому

  • @shambhuvijayakumar
    @shambhuvijayakumar 5 місяців тому +3

    Sir please rerelease guna in 4k

  • @dubaikazhchagal
    @dubaikazhchagal 5 місяців тому +1

    Moolywood back to back hit❤

  • @ArunKumar-nd6ho
    @ArunKumar-nd6ho 5 місяців тому +6

    Real life story this movie

  • @ranuleshagarwal815
    @ranuleshagarwal815 5 місяців тому +1

    host is handsome! has a very attractive smile

  • @heyitssurya3627
    @heyitssurya3627 5 місяців тому +6

    Within two hours?? 😮 ராஜா நீ மனுசனே இல்ல தெரியுமா

  • @pandirajan7679
    @pandirajan7679 4 місяці тому

    கொடைக்கானல் குணா குகை அன்று நடந்த நிகழ்வின் போது நானும் எனது நண்பர்களும் இருந்தோம்.மறக்க முடியாத அனுபவம்.அந்த தோழர் இறந்துவிட்டார்😢😢😢

  • @APP20012
    @APP20012 5 місяців тому +4

    Manjummal boys real story

  • @arunkumars0903
    @arunkumars0903 5 місяців тому +6

    Ulaga nayagan 🔥🔥❤❤

  • @nas_07
    @nas_07 5 місяців тому +1

    Three Director are acted in this moves .. junk of mix of good talent , Producer is an actor (SS), Actors in this film is a well known directors too (KR, Lal Jr), all are friends , Malayalam Industry next level with this culture.. സത്യസന്ധമായ സൗഹ്രദങ്ങളിൽ നിന്നും ഉരുത്തിരിഞ്ഞ പടം "മഞ്ഞുമ്മൽ Boys" 😍🥰💞💗❤❤‍🩹💕
    MANJUMMAL BOYS സമകാലിക രാഷ്ട്രീയ വർഗീയ .. മത ചിന്തകൾക്കു ഇവിടെ സ്ഥാനമില്ല....
    Director : Chidambaram ( movie Jan.E.Man debut Director)
    Casting Director : Ganapathy and actor also ( Director’s brother )
    Producers : Soubin Shahir (a well known actor n producer ) Babu Shahir, Shawn Antony ,
    Special Mention : Kamal's "Guna" Movie
    Music: Sushin Shyam (Sapthamashree Thaskaraha , Ezra ,Minnal Murali ,Bheeshma Parvam, Kannur Squad)
    Cinematography Shyju Khalid (a director also) (well know director’s Khalid Rahman' brother , son of well known actors late VP Khalid )
    Art Director : Hats off to : Ajayan Chalissery ( Varathan ,Trance, Maheshinte Prathikaram, Parava)
    Actors :
    1. Soubin Shahir well known director (movies , just watch Maheshinte Prathikaaram , Kumbalangi Nights)
    2. Khalid Rahman (Director of movies ... Thallumaala, Anuraga Karikkin Vellam, Unda, Love,)
    3. Sreenath Bhasi, (movies Home , Trance , BTech
    4. Balu Varghese, (Honey B , Jan E Man , King Liar )
    5. Ganapathi S. Poduval, Director brthere, casting directlor also)
    6. Lal Jr (Acrtor Lal’s Son)., Director Honey B , Driving Lencese
    7. Deepak Parambol, (Movies Kannur Squad , Ullasam)
    8. Abhiram Radhakrishnan, (Sudani from Nigeria, Unda PArava)
    9. Arun Kurian, , (anandam thamsasha hridyam)
    10. Chandu Salimkumar, ( Salim Kumar Legendry Actor’ son)
    11. Vishnu Reghu.

    • @hariprasath7756
      @hariprasath7756 5 місяців тому +1

      Thank you sir yours information.

    • @nas_07
      @nas_07 5 місяців тому

      @@hariprasath7756 😍

  • @bobbyabraham7798
    @bobbyabraham7798 5 місяців тому +6

    Anchor super bro

  • @Madhu-kl7uy
    @Madhu-kl7uy 4 місяці тому

    Nan ipadhan guna pathen😢😢😢

  • @Gokilavani-rh1dy
    @Gokilavani-rh1dy 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @Sindhu_Dharsan_Wings
    @Sindhu_Dharsan_Wings 2 місяці тому

    True words 10:56...

  • @ebylouisputh
    @ebylouisputh 5 місяців тому +13

    I can't believe this guys directed guna

    • @eldhojvaliyaveeden
      @eldhojvaliyaveeden 5 місяців тому +1

      Cameraman of Guna is mr venu watch his interview your doubts will be cleared

    • @ebylouisputh
      @ebylouisputh 5 місяців тому +1

      @@eldhojvaliyaveeden I doubted about direction.

    • @prrmpillai
      @prrmpillai 5 місяців тому

      ​@@ebylouisputhka malam only directed ...

  • @vishnu_kasinadh
    @vishnu_kasinadh 5 місяців тому +58

    The interviewer said that this movie is inspired from Guna.. Holly crap.. Can u explian how inspired from guna. Its a real story man, its not artificial, if u check the history that kuttan charector got the bravery award from the nation for this. Pls be care while interviewing, without any study dont do that, and atleast make a standard questions.

    • @MenasiGlalen9317
      @MenasiGlalen9317 5 місяців тому +5

      kunjammal boys is hit because of Guna movie song,, kunjammal director said that movie was inspired by Guna not the interviewer and not this director

    • @vishnu_kasinadh
      @vishnu_kasinadh 5 місяців тому +9

      @@MenasiGlalen9317 how the guna movie inspired to make this movie? it is not artificial story, it is happened in real. and the background of the story is Guna cave, the devils kitchen become popular after shooting the movie guna in that cave otherwise its remain known as devils kitchen only. Guna not inspired to do the movie, but they have considered the song from Guna only because the background of the story is Guna cave in real.

    • @saraths1694
      @saraths1694 5 місяців тому +6

      ​@@vishnu_kasinadhManjummal boys go to guna cave because of that song and film. That's how they got into trouble.

    • @vishnu_kasinadh
      @vishnu_kasinadh 5 місяців тому +2

      @@saraths1694 yes.. That is what i said.

    • @jojok-sp6yh
      @jojok-sp6yh 5 місяців тому +13

      ​@@MenasiGlalen9317 dey 😂😂 Guna inspired illada😂 summaa guna cave la nadandha real incident cinema edutha athu guna inspired ama😂. They only used one of the movie song that's it

  • @jaimusic694
    @jaimusic694 5 місяців тому +1

    Like it Kodaikanal ❤❤

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 5 місяців тому

    என்றும் பேசும் குணா

  • @sekarraja8075
    @sekarraja8075 5 місяців тому

    Sir Bharathi nenga yadutha guna flum gold mathiri sir ennum value athigam akkum guna flim semma interesting movie oru place ku guna cave nu name vachurukanga neenga yavloo kasta patturupinga

  • @lakshmiprasanth4063
    @lakshmiprasanth4063 5 місяців тому

    I think you guys should re relase " GUNA "... Now people will appreciate

  • @indu716
    @indu716 5 місяців тому +2

    Today only saw the #Guna movie again after a long time..
    Should appreciate the director to avoid any intimate, glamor scenes although there were many chances in the movie.

  • @poomannan9967
    @poomannan9967 5 місяців тому +3

    சார் குணா திரும்ப ரீலிஸ் பண்ண சொல்லுங்கள்...

  • @rakkibass9765
    @rakkibass9765 4 місяці тому +1

    Guna, mahanadhi, anbe shivam should be re relesed now.

  • @keetvhdlimited962
    @keetvhdlimited962 5 місяців тому +1

    Pls tell us what happened to the Guna actress.

  • @stevegeorge4580
    @stevegeorge4580 5 місяців тому +17

    He is speaking like Lal
    :- Jungleee rummy grrrr mrrrr *&^^**%%*

    • @abz9635
      @abz9635 5 місяців тому

      Tamil jungly

  • @sayka_tech
    @sayka_tech 4 місяці тому

    Java language 1 week’la create pannaanga sonnappo kooda nambunen. Aanaa Guna song 2 hours’la create pannaanga sonna nanbave mudiyala 😮

  • @ayyanji8887
    @ayyanji8887 5 місяців тому

    Anchor உங்கள் hair style super bro செம

    • @gowtham7231
      @gowtham7231 4 місяці тому

      Oh white hair irunda ungalukulam pudikuma??