திமுக எங்களிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கிறது | இரணியன் | Pesu Tamizha Pesu

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #Stalin #வனவேங்கைகள்கட்சி #குறவர்
    Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
    Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Womens Day Special Price : 599/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +917010620873
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

КОМЕНТАРІ • 231

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 2 роки тому +81

    எங்கள் அருமை அண்ணன் இரணியன்
    நாங்கள் தமிழர்கள்
    நாம்தமிழர்

  • @kkrr600
    @kkrr600 2 роки тому +45

    நான் திராவிடர் இல்லை நான் தமிழன்💪 அருமை👍

  • @govindraj8954
    @govindraj8954 2 роки тому +43

    தமிழினமே, தெளிவுற கூடி பலபல ஆய்ய்ய்ய்ந்து அறிந்து .. அறியனும் ஒன்றாக நில்லுக 🙏🙏..😴😴...🥺....🤔

  • @anandhananandhan2876
    @anandhananandhan2876 2 роки тому +21

    நரிக்குறவர் என்ற சொல்லையே முதலில் அரசு பதிவேடுகளில் இருந்து தூக்கவேண்டும்.

  • @srijithsri4943
    @srijithsri4943 2 роки тому +52

    இனியாவது நரி+ குறவர் பெயரை நீக்கி - குருவிகாரர், நரிகாரர் ,வாகிரி வாலா, நக்கலே என்று பெயரை பயன்படுத்த வேண்டும் ....

    • @vetritamil573
      @vetritamil573 2 роки тому +2

      நக்கலே

    • @அமைதிபடை-ற8ம
      @அமைதிபடை-ற8ம 2 роки тому +4

      குருவிக்காரர்,நரிக்காரர். இரண்டும் தமிழ் பெயர்கள் , இரண்டும் அவர்களுக்கு பொருந்தாது

    • @vetritamil573
      @vetritamil573 2 роки тому

      @@அமைதிபடை-ற8ம நக்கலே

  • @இராமணிமுடிசோழன்-ச4த

    தமிழ் இனத்தின் முதல் குடி மூத்த குடி குறவர்கள் தமிழ் குடிகள் நாம் அனைவரும் நம் குறவர் சமுதாய மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் தமிழர் தேசம்

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 2 роки тому +39

    என் தம்பி இரணியனின் வலிகள்..ஆதங்கம்..நேர்மையானது..ஆரிய திராவிடக் கூட்டத்தின் சூழ்ச்சி ஒருநாள் உடையும்...நம்பிக்கையுடன் பயணிப்போம்.தே.கு.வே.சமூகத்தின் சார்பாக தம்பிக்கு என்றும் ஆதரவு உண்டு.

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 2 роки тому +23

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் சமூக பணி நேர்மையான வழிமுறையாக உள்னது👌👌👍👍.. நான் சாம்பவ பறையர் குடியை சார்ந்தவன். நாம் தமிழர்👑❤💯💥🐅🙏......

  • @vehlmurali9835
    @vehlmurali9835 2 роки тому +36

    தமிழ்தேசிய எண்ணம் தமிழர் நலம் பேணும் எண்ணம் கொண்ட அண்ணன் இரணியர் வாழ்க

  • @tamilanda6729
    @tamilanda6729 2 роки тому +14

    தெளிவான பேச்சு..👏👏👏
    அண்ணன் இரணியன் புரட்சி🔥🔥🔥🔥 வெற்றி பெற வாழ்த்துக்கள்....
    நாம் தமிழர் 💪💪

  • @srijithsri4943
    @srijithsri4943 2 роки тому +33

    வனவேங்கை கட்சி தமிழ்நாடு 👍👍👍🔥🔥🔥😍😍😍💪💪💪

  • @srijithsri4943
    @srijithsri4943 2 роки тому +88

    புரட்சி நல்வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏😍😍😍🔥🔥🔥 தமிழ் நிலத்தின் மூத்தகுடியான குறவர் மக்களின் நிலையை தலைவர் இரணியன் அவர்களிடம் பேட்டி ஒளிப்பதிவு செய்வதற்கு நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @sivakutty4357
    @sivakutty4357 2 роки тому +15

    *தம்பி இரணியர்* அண்ணன் திருமாவளவன் திராவிடமயக்கத்தில் இருக்கிறார் நன்மை செய்ய வாய்பில்லை *தம்பி*.. *சிவாகுட்டி ஆதிதமிழ்குடி(பறயன்)*

  • @DC-qn9ob
    @DC-qn9ob 2 роки тому +9

    அருமையான பதிவு, தம்பி.
    வாத்துக்கள். 👏👏👏
    திருமா.. வை இன்னுமா நம்புறீங்க...
    *நாம் தமிழர்*💪💪💪😎
    *தமிழன்டா*💪💪💪😎👍

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 роки тому +25

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்

  • @prajan8197
    @prajan8197 2 роки тому +20

    நீங்கள் இப்போது தான் புரிந்து கொண்டு தமிழ்தேசியம் பக்கம் நிற்கிறார்கள் எப்போதும் உங்களுக்கு யார் அரசியலில் உரிமைக் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு துணையாக இருங்கள் சகோதரா

  • @இலக்கைநோக்கி-ன9ச

    பேசு தமிழா பேசு இரணியன்

  • @இலக்கைநோக்கி-ன9ச

    பேசு தமிழா பேசு 🔥🔥🔥🔥✨✨✨

  • @கரிகாலன்கரிகாலன்-ன2ல

    தமிழ் தேசியம் மலரும்

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    தமிழினத்தின் குடிகள் மதிக்கப்பட வேண்டும் திராவிட ஓவரா ஆடுரா நியாயமான முறையில் நடந்துக்கோ

  • @muthudharasan3497
    @muthudharasan3497 2 роки тому +14

    சிறப்பு அண்ணா.வனவேங்கைகள் கட்சி

  • @vanavengaikalkatchi3449
    @vanavengaikalkatchi3449 2 роки тому +10

    பழங்குடிமக்களின் அரசியல் முகவரி இரணியன்

  • @abiraman5566
    @abiraman5566 2 роки тому +11

    உண்மை பேச்சு அண்ணன் இரணியன்

  • @abilashakilan2450
    @abilashakilan2450 2 роки тому +15

    👌😭 miga miga arumai brothers 🤙💐 NAAM THAMIZHAR 💪

  • @sivakutty4357
    @sivakutty4357 2 роки тому +10

    மிக தெளிவான கலந்துரையாடல் நன்றி பேசுதமிழாபேசு வலையொளிக்கு..

  • @manickaparthipan1039
    @manickaparthipan1039 2 роки тому +4

    குறவன் பழங்குடி என்று பொதுமக்கள் கூறுகின்றார். அரசு எங்களை SC, ST இரண்டு பட்டியலில் பிரித்து பார்க்கிறது. ஒரு குழந்தைக்கு ஒரு தாய் தான் இருக்கமுடியும். ஒரு சாதிக்கு ஒரு பட்டியல் தான் இருக்க வேண்டும்.

  • @knightdave1986
    @knightdave1986 2 роки тому +13

    Semma point... Dravida thinippu = Hindi thinippu

  • @Tamilveerapandi1769
    @Tamilveerapandi1769 2 роки тому +13

    ஆதி தமிழ்க்குடி குறவர் இன மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து போராடும் தம்பி இரணியன் அவர்களுக்கு தமிழ் தேசிய அரசியலின் புரட்சிகர வாழ்த்துக்கள்.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 роки тому +17

    நாம் தமிழர்

  • @prabakaranselvam940
    @prabakaranselvam940 2 роки тому +8

    ஆதிதிராவிடர் இல்லை பேரை தினைக்காதிர் ஆதித்தமிழர் என்று ஆதி பறை குடி ஒரு பேரினம்

  • @இலக்கைநோக்கி-ன9ச

    பேசு தமிழா பேசு 🔥🔥🔥🔥🔥

  • @rameshravin8404
    @rameshravin8404 2 роки тому +7

    உண்மையான பதிவு அண்ணன் இரணியன் அவர்களுக்கு நன்றி வாழ்க தமிழ் குடி வளர்க குறவர் குடி நான் வீரத்தமிழர் விடுகதை சங்கம்

  • @இராசேந்திரசோழன்

    தம்பி இரணியன் சிறப்பு

  • @devendranr.v.c7017
    @devendranr.v.c7017 2 роки тому +8

    Super speach 👍

  • @bharathiyansaravanan3762
    @bharathiyansaravanan3762 2 роки тому +4

    பாஜக மட்டுமே இம்மக்களுக்கு தீர்வு தரும்

  • @Velmurugan_123
    @Velmurugan_123 2 роки тому +2

    நல்ல ப‌திவு நன்றி 🙏🙏🙏

  • @இலக்கைநோக்கி-ன9ச

    பேசு தமிழா

  • @chapms5053
    @chapms5053 2 роки тому +4

    **BJP should approach this person and take his issue to Central govt possible solution. @Annamalai this is good opportunity to showcase BJP'S social justice doers**

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 роки тому +7

    NTK 🐅🌾💪

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 роки тому +2

    தமிழ் ஆதி குடி நாட்டு குறவர்கள் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றவேண்டும்.அவர்களுக்கு கள்ளன்,பள்ளன்,பள்ளி,மறவர்,அகமுடையார்,கோனார்,கடையார், பரெயர் ஆதரவு உண்டு

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 2 роки тому +9

    Excellent

  • @vasudevankumar2488
    @vasudevankumar2488 2 роки тому +3

    Arumai sago, Nan konan kudi.. naam tamilar athu than namathu adayalam, namathu balam naam anaivarum Soolchigali unara vendum...👍🙏🔥

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 роки тому +3

    ஆதி குறவர்குடி தமிழ் சொத்து

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 2 роки тому +2

    எவ்வளவு அறிவு பூர்வமாக பேசுகிறார், மெத்தப் படித்தவராய் காண்கிறார்.

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 роки тому +2

    Dravidian party dropped Annadurai (he is half tamil) but holding on to EVR(telugu nayakkar)

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 роки тому +3

    நாம் தமிழர் நாம் தமிழர்

  • @RaguRaghupathi
    @RaguRaghupathi 2 роки тому +4

    Nice to hear a different perspective from Sri Iraniyan. All the power to him!

  • @govindraj8954
    @govindraj8954 2 роки тому +5

    ............ 🙏🙏🙏🙏

  • @subramanimurugaiah2308
    @subramanimurugaiah2308 2 роки тому +3

    Kuravargal nermaiyanavargal. Thayavu seithu Thirumavalavanudan serathirgal.

  • @nambirajthimass2854
    @nambirajthimass2854 2 роки тому +2

    வாழ்த்துக்கள் தோழரே சூப்பர் 👏👏👏

  • @jeyaratnam4941
    @jeyaratnam4941 2 роки тому +2

    Kuravarkalai Alital tamilai alithuvidalam endru Arasu ninaikirathu...

  • @John-hz1xd
    @John-hz1xd 2 роки тому +3

    நாம் குறவர், நாம் தமிழர், நாம் திராவிடர், நாம் இந்தியர் என்னும் எல்லைகளை தாண்டி நாம் மனிதர் என்னும் பெரிய வட்டத்துக்கு நாம் நகரும் மங்கள நேரம் உருவாகப்போகிறது.

    • @kalakaltrolltn5404
      @kalakaltrolltn5404 2 роки тому +2

      Nam christian nu vachikalama

    • @veriyandia4854
      @veriyandia4854 2 роки тому +2

      @@kalakaltrolltn5404 யாரு யா நீ எனக்கே உன்ன பார்கனும் போல இருக்கு

  • @littlebheema1827
    @littlebheema1827 2 роки тому +2

    Anna good speech ...💥

  • @ramjidharmaraj
    @ramjidharmaraj 2 роки тому +2

    கேள்வி கேட்பவர்களில் பலருக்கு எப்படி இப்படி SC/ST பற்றிய அறிய புரிதல் இருக்கு என வியப்பாக இருக்கு. பட்டியலில் சில சமூகங்களை சேர்த்துள்ளார்கள் என்றால் அவர்கள் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்று கூட புரியாமல் பொருளாதார கல்வி அடிப்படையில் என்ற புரிதலில் கேள்வி கேட்கிறார்கள்.

  • @chinnasanjeevim2917
    @chinnasanjeevim2917 2 роки тому +5

    அருமையான உரை தலைவர் அவர்களின் உரை

  • @rajaraja.r4243
    @rajaraja.r4243 2 роки тому +4

    Arumai sakotharar

  • @msekar4221
    @msekar4221 2 роки тому +1

    💪💪💪💪👍👍👍👍👌👌👌👌

  • @nanthansekar2886
    @nanthansekar2886 2 роки тому +2

    Uanmithane anna thiruma oru staline adima

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 2 роки тому +1

    தமிழ்க் கடவுள் முருகன் குறிஞ்சி நிலத்து குறத்தி மகளை திருமணம் செய்து கொண்டார் என்று புராணங்கள் கூறுகின்றன.

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    குரவர்கள் என்றால் எல்லாம் குரவர் குடிதான்

  • @ArjunC22
    @ArjunC22 2 роки тому +1

    இரணியன் அவர்களின் கோரிக்கை வெற்றிபெற வேண்டும்.

  • @sakthivel.u4349
    @sakthivel.u4349 2 роки тому +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @VK-le4lu
    @VK-le4lu 2 роки тому +1

    👍👍👍

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 2 роки тому +1

    இரண்யன் மிக அழகாக விளக்குகிறார். வணக்கத்திற்குரியவர்.

  • @kavitharani7059
    @kavitharani7059 2 роки тому +1

    Kuravar aadi thrividar illa parayanum kuravanum onnu . Vendam aadi thiravidar vedam. Thiravidar kootaiya akkanumnu ninaipu thamilane aadi thiravidar illa tham8lan

    • @sathyaselva4870
      @sathyaselva4870 2 роки тому

      Ungal karuthuu migavum thavaranathuuu ..kuravar veruu Paramaribo veruuuu...

    • @Veeravamsam100
      @Veeravamsam100 2 роки тому

      குறவர் வேறு பறையர் வேறு

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 роки тому +1

    உண்மை தான்

  • @vanarajanm6997
    @vanarajanm6997 2 роки тому +1

    👌👍👌

  • @krishnakumars1325
    @krishnakumars1325 2 роки тому +3

    வரலாற்று ஆய்வாளர்கள் எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
    பட்டுக்கோட்டையில் காத்தாயி அம்மன் கோயில் அருகிலுள்ள குறவர்கள் உண்மையான தமிழ்குடிகளா??
    அவர்கள் வருடம் ஒருமுறை திருவிழா கொண்டாடும் போது வடநாட்டில் (கொல்கத்தா) இருந்து சொந்தம் என்று சொல்லிக்கொண்டு நிறையப்பேர் வருகின்றார்கள்
    ஆனால் அவர்களின் தோற்றம் வட இந்தியர்களை போன்றே உள்ளது..

    • @revenuedepartment1828
      @revenuedepartment1828 2 роки тому

      Avuga kidaiyathu...avuga north Indian tha ..ellame thappa etuthukuranga ..kurichi kuravan tamilnadu la pirathavuga

    • @krishnakumars1325
      @krishnakumars1325 2 роки тому

      @@revenuedepartment1828 ஆனால் அவர்கள் சொல்லுவது ஏழு தலைமுறைக்கு முன்னால் இங்கிருந்து கொல்கத்தா சென்றதாகவும் பின்னர் வருடம் ஒருமுறை திருவிழாவிற்க்கு வருவதாகவும் கூறுகின்றனர்...

    • @revenuedepartment1828
      @revenuedepartment1828 2 роки тому +1

      @@krishnakumars1325 avuga munnadi ah Inga vanthutanga anna..avuga nakkale tha name 1957 munnadi iruthuchu ..kamarajar period la tha nari kuravar nu vaichutanga..apa lam kuravan samugam la ipadilam vivaram illama ah iruthutNga ..ipa nang romba pathikom...kuravan sonna engata tta kekura first question nega busstand la kudisai potu irupigala kekanga...ithunala tamil kurichi kuravan ah pathikanga .. school to clg level la different ah parpanga ...but avuga pesura language vera nanga pesurathu clear tamil anna ...ivuga lam north Indian..

    • @revenuedepartment1828
      @revenuedepartment1828 2 роки тому

      Avuga north India tha nanga sangakalam iruthathula iruthey nanga tha kuravan... school book la kuramagal tha irukum ...12 th tamil book la paruga kuramagal Elaveyini irukum..11 th book la paruga kuramagal irukum ....thinai Punam katthal antha kalathula pengal parpanga ...antha velai tha Valli parthu irukanga ..varalaru padiga anna inum romba iruku enala type panna mudila nega padiga nanga vera avuga vera

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 роки тому +1

    Yengal pattiyar samoogam indiyavil yella idangalilum irukkirargal,Annal Ambedkar maratiya manilam avar thravidara aryara thayavu seidhu sollungal.

  • @பரத்-ல6ல
    @பரத்-ல6ல 2 роки тому

    நான் திராவிடன் அல்ல தமிழன் என்று சொல்ல பெருமை படுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @aravindprasad28
    @aravindprasad28 2 роки тому +1

    அருமை யான பதிவு நன்றி

  • @devandevan1749
    @devandevan1749 2 роки тому +1

    🙏🏼🇲🇾🤝👌👍

  • @ramjidharmaraj
    @ramjidharmaraj 2 роки тому +1

    இந்த ஆளை என்ன சொல்லுவது, பஞ்சமி நிலம் என்பது வட தமிழ்நாட்டில் தான் உள்ளது. ஆங்கிலேயர்கள் பஞ்சமி நிலம் அதிகமாக கொடுத்து நெல்லூர் மாவட்டத்தில். மிகவும் தெளிவாக உள்ளார்.

  • @nrn7107
    @nrn7107 2 роки тому +2

    Ungala izhivu padutharavan obc, MBC, minority dhaan appuram enna masirukku thiruttumavalavan dravidathai thaangi pidikkanum? Hindu madathai verukkanum? Dalithai odukkuravan edhavadhu hindu madha puthagam padichitu anda thappai senjaana? Illai enda kovila la idhai seyya solli thandaana bramin? Saadhi vetrumai enbadhu samooga prechanai, adhukkum hindu madathukkum enna sammandam? Hindu vedathil engeyavadhu saadhi pattiyal irukka? Unnai varna asrama thila pattiyal serthadhu ambedkar constitutiona? Illai vedama? Inda kelvi ellam ketkaama vetti pechu pesu thamila enna masiru debate nadathuraanunga?

  • @shivasangariannmalai8910
    @shivasangariannmalai8910 Рік тому

    ஒரேகூட்டத்தை பலகூறுகலாக
    பிரித்து சிறுகூட்டங்களாக
    மாற்றி உடைத்துசின்னாபன்னமாக்குவது

  • @punithankothandapani9084
    @punithankothandapani9084 2 роки тому +2

    மலையில் வாழ்ந்தவர்கள்
    குரவர்கள் -கௌரவர்கள் என்றும்,
    பாண்டியர்கள் -பாண்டவர்கள் என்றும்,
    தமிழர்களான
    இந்த இரு சமூகத்திற்கு இடையே முற்க்காலத்தில் நடைபெற்ற நிலபிரச்சனையே..
    போராக நடந்தது.
    இந்த நிகழ்வை வைத்து ஆரியர்கள் மகா பாரதப் போர் என்று அவர்களுக்கான கதையாக எழுதி கொண்டார்கள்.

  • @VIGNESHPATIKKADHAVAN-df1yo
    @VIGNESHPATIKKADHAVAN-df1yo Рік тому +1

    🔥🔥🔥🔥🔥🏹🏹👍👍💪💪

  • @ஆனந்த்வல்லம்நாம்தமிழர்

    மீண்டும் தமிழினம்

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 2 роки тому +1

    Professionalism is missing from some anchors while asking questions. Anchor must demonstrate consideration and promoting and encouraging the participation.
    The guest deserve Goodos for his excellent performance and representation

  • @karikalanravi2936
    @karikalanravi2936 Рік тому

    Dravida தந்திரம் இந்த மாதிரி திசை திருப்ப முடியும் என்றால் தமிழர்கள் ஏமார்ந்தாது தான்

  • @எம்.மணிகண்டன்

    தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம் நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சை கேட்டு வன வேங்கை கட்சி இரணியன் செய்யும் செயல்கள் அத்தனையுமே ஒரு தேச துரோகம் உண்மையாக சொல்லப்போனால் இரணியன் குறவர்கள் யாரும் தமிழர்கள் அல்ல எல்லோரும் இளைஞர்கள் உண்மையான தமிழர்கள் இலங்கையில் வாழ்கிறார்கள் உண்மையான தமிழர்கள் ஆஸ்திரேலியா ஜெர்மன் பிரான்ஸ் இத்தாலி சவுத் ஆப்பிரிக்கா மலேசியா சிங்கப்பூர் உண்மையான தமிழர்கள் வெளிநாட்டில் வாழ்கிறவர்கள் தான் உண்மையான தமிழர்கள் வன வேங்கை கட்சி இரணியன் பொய் பிரச்சாரம் பொய்கலாச்சாரம் பொய்யான கட்டமைப்பு சீமான் என்ற பேச்சைக் கேட்டு கலவரங்களை உருவாக்குகிறார் குறவரும் நரிக்குறவரும் தமிழகத்திலே ஆங்காங்கு ஒற்றுமையாக தான் வாழ்ந்து வருகிறோம் எங்களை குறவர் என்று ஒற்றை சொல்லை வைத்து அதை பிழைப்படுத்தி அதை தமக்கு தமக்கு என்று சொல்லி அதிகாரத்தை ஆணவத்தையும் வெளிப்படுத்துகிறார் இதை தமிழக அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @எம்.மணிகண்டன்

    தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம் ஐயா திருமாவளவன் ஐயா அவர்கள் தமிழகத்தில் ஒரு அற்புதமான அரசியல் நடத்தும் மாமனிதர் திருமாவளவன் ஐயா தமிழகத்தில் ஜாதிகள் இல்லையடி பாப்பா மகாகவி பாரதியார் ஐயா சொன்னது இன்று ஐயா திருமாவளவன் ஐயா சொல்கிறார் ஜாதிகள் இல்லை என்று ஏற்றத்தாழ்வு இல்லை என்று ஆனால் மிக தமிழகத்தை அன்பு வழியில் எல்லோரும் ஒன்று தான் என்ற நோக்கத்தோடு திருமாவளவன் ஐயா மிகச் சிறப்பாக தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகிறார் மிக்க மகிழ்ச்சி

  • @நவநீதகீதம்போதைதராதா

    அண்ணன் இரணியன் அவர்களின் பதில்கள் அருமை. ஏன் ஜாதிவாரி கணக்கெட்த்தால் ஆதிதமிழ்குடி குறவர் இன் மக்கள் தொகை எவ்வளவு என்பதை எளிதாக அங்கீகாரம் பெற்றுவிடலாமே. குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு. நவநீதன் சுப்பிரமணியம் ஈரோடு 🙏🏼

  • @nmathiyazhagan8266
    @nmathiyazhagan8266 2 роки тому

    Thozhargalukku vazhthukkal annanukku uruthuniyaga iruppom

  • @shivasangariannmalai8910
    @shivasangariannmalai8910 Рік тому

    இன்னுமாடா திருமாவை நம்புரீங்க

  • @beaconexp7221
    @beaconexp7221 Рік тому

    TAMILARKALIL ULLA , MEL SATHIYINAR YEPPOLUTHUME THALTHAPATTA TAMILARKALAI INRUM MATHIPATHILLAI . BROTHERKU PURIYAVILLAIYA

  • @kamale7153
    @kamale7153 Рік тому

    Jaathi Enbathaye ozhithal than uyarntha jaathi Endru Evanum solla mattan .thazhar iraniyan avargalukku nandri

  • @wajahome
    @wajahome 2 роки тому +1

    SUPER BRO

  • @rameshbabu1661
    @rameshbabu1661 2 роки тому +1

    Thiruma telungar...

  • @giridhargopal4313
    @giridhargopal4313 2 роки тому +1

    j sai deepak avar ah interview edukanga

  • @kurinjiyarkalam9075
    @kurinjiyarkalam9075 2 роки тому +4

    சாதிய சமூகத்தில், எந்த சாதிய பண்பாட்டின் அடிப்படையில் ஒடுக்கப்படுகிறதோ அதே
    சாதியதைத்தான் வெளிச்சமூகத்தில் சொல்லி பொதுமக்களிடம் புரிய வைக்க வேண்டுமே தவிர பொதுவாக சொல்வது தவறு

  • @muniyandia4635
    @muniyandia4635 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @balamani8375
    @balamani8375 8 місяців тому

    👏👏💥💥💥💥💥

  • @imayavaramban5986
    @imayavaramban5986 2 роки тому

    இவருடைய மக்கள் தொகை எவ்வளவு இருக்கும்.இவர் MBC ஒதுக்கீடுக்கு போராடினாரா அல்லது இவர் சமுகத்தில் யாராவது போராடினார்களா.ஒரு சமுகம் போராடி ஒதுக்கீடு பெறுகிறது அவர்கள் உள் ஒதுக்கீடு போராடி பெறுகிறார்கள் இவருக்கு தேவையானதை இவர் கேட்டு பெற்றுக்கொள்ளட்டும் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு தரக்கூடாது என்கிற புத்தி எவ்வளவு கேவலமானது முதல்ல இவர மனிதன்மை யோடு வாழச்சொல்லுங்க .

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 2 роки тому

    ரணியன் வெற்றிபெற வாழ்த்துக்கள். இந்தி மொழி எங்கும் திணிக்கப்படவில்லை. மாறாக ஆங்கிலம் தான் திணிக்கப் பட்டு வருகிறது. உற்று கவனிப்போர் இதை உணர்வர். அப்படியே இந்தி திணிக்கப்பட்டாலும் தமிழ் அழியாது, திராவிடம் தான் அழியும். திராவிடத்தை காக்கும் சூழ்ச்சியாக இந்த மாயை கட்டமைகப் படுகிறது. உஷார்.

  • @arulnesank7243
    @arulnesank7243 2 роки тому

    kolikaranaivida kodumaiyanavargal yodagaviyalargal evargali kanganicca veendum

  • @kavitharani7059
    @kavitharani7059 2 роки тому

    Iyo thamilan nalla vala vendiya nal varuma

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 роки тому

    Sir muthla stalli oru panniya neenga teglan solllamataringa sutthu idikatha

  • @uvmedia2550
    @uvmedia2550 2 роки тому

    Black t shirt.. Muliyae seri illa..

  • @kumaresans2508
    @kumaresans2508 2 роки тому

    thamizil erunthu pirintha enme dravidam enam dravidam moziyal thamizan