துலாம் -சனி வக்ர நிவர்த்தி பலன்கள் || thulam raasipalangal ||

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 270

  • @oviyakarthi-ll1nu
    @oviyakarthi-ll1nu 2 місяці тому +32

    🙏 ரெம்ப நன்றி ஐயா நீங்க சொன்னது எங்க அப்பாவே வந்து சொன்னதுபோல இருந்துச்சு. நீங்க சொன்ன அனைத்தும் 100present ஏன் வாழ்க்கையில் நடந்த நடந்துட்டு இருக்கிற உண்மைகள். இனி எப்படி இருக்கணும்னு உங்க வழிக்காட்டுதலின்படி நடந்துகிறேன். மறுபடியும் நன்றி சொல்லிக்கிறேன் 🙏

    • @thilagavathithilagavathi401
      @thilagavathithilagavathi401 2 місяці тому

      இவர் சொல்வது கேட்க நல்லாருக்கு ஆனா ஏதாவது நல்லது நடந்து இருக்கா

  • @ramarajanp.5241
    @ramarajanp.5241 2 місяці тому +275

    என் வாழ்க்கையில் துலாம் ராசியில் பிறந்து சனி பவகன் 35 வருடங்கள் என் வாழ்க்கையில் சந்தோஷாமக இல்லை கஷ்டம் மேல கஷ்டம் கடன் பிரட்சனை குடும்ப பிரச்சனை வாழ்க்கை வாழ்வதை விட சாவதே மேலகா தோன்றுகிறது😭😭

    • @malaravanmalaravan7475
      @malaravanmalaravan7475 2 місяці тому +35

      பாசு நான் சீனியர் 47 வருஷம் எனக்கு பொங்கு சனிதான் ஆனா பொங்குது எல்லாம் கஷ்டமும் நஷ்டமும் துரோகமும் மட்டும் தான்

    • @RanjithTheWolf
      @RanjithTheWolf 2 місяці тому +19

      Thulam rasi la porandhadha pareya pavam

    • @deepanarasimhan1498
      @deepanarasimhan1498 2 місяці тому +23

      நான் ஸ்வாதி நட்சத்திரம் அதே நிலைமை தான்

    • @kiranyabarathikiranyabarat5601
      @kiranyabarathikiranyabarat5601 2 місяці тому +4

      இப்ப நானும் அப்படி தான கருக்கேன்

    • @SambathSambath-mg1tc
      @SambathSambath-mg1tc 2 місяці тому +9

      நானும் துலாம் ராசி ரொம்ப கஸ்டம் சனி திசை 😢 ரொம்ப 😢

  • @Saraalcitra
    @Saraalcitra 2 місяці тому +26

    அப்பா நீங்க சொல்றது 100% உண்மை.... என்ன நடந்தாலும் பார்த்தேக்கல சொல்லிதே போய்கிட்டு இருக்கணும்... Be positive ☺️

  • @VasandhaMala
    @VasandhaMala 2 місяці тому +12

    ஐய்யா ரொம்ப நன்றி ஐய்யா உங்கள் வாக்கு அனைத்தும் உண்மை ஐய்யா உள்ளதை உள்ளதுபடியே சொன்னீங்க ஐய்யா உங்களை என் அப்பா ஸ்தானத்தில் பார்க்கிறேன் ஐய்யா ரொம்ப நன்றி ஐய்யா

  • @t.sivasankarisankari1782
    @t.sivasankarisankari1782 2 місяці тому +10

    தந்தையின் அருமையான, அற்புதமான அறிவுரை நன்றி நன்றி.... 🙏

  • @VimalKumar-ij7dy
    @VimalKumar-ij7dy Місяць тому

    100% உண்மை... சார் நீங்க சொல்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 2 місяці тому +7

    Romba correctu. We are more caring for relatives,friends, enemies. Problem அதனால்.

  • @prakashk9189
    @prakashk9189 2 місяці тому +24

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு மனமார நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...

  • @govindanGovindan-v6s
    @govindanGovindan-v6s 2 місяці тому +13

    நன்றி ஐய்யா உங்கள் வாக்கு அனைத்தும் உண்மைதான் 🙏🙏

  • @Manikandaprabhu-fj4qd
    @Manikandaprabhu-fj4qd 2 місяці тому +7

    நன்றி முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஐயா 🙏 பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🙏

  • @Siva-t6h
    @Siva-t6h 2 місяці тому +9

    நல்லது நடக்குதோ இல்லையோ... நீங்க சொல்ற விதம் மணசுக்கு ஆருதலாயிருக்கு அய்யா நன்றி

  • @renugadevi800
    @renugadevi800 2 місяці тому +18

    எனக்கு உறவுகள் வேண்டாம் என்று தோன்றுகிறது. அவர்களால் பட்டதே போதும்.

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 2 місяці тому +3

    ரொம்ப அழகாக சொன்னீங்க அப்பா. நன்றிகள் கோடி 🎉🎉🎉

  • @Dr.NIKKITHAJAYAPERUMAL
    @Dr.NIKKITHAJAYAPERUMAL Місяць тому

    அருமை ஐயா உங்கள் பேச்சு குரல் இதற்காகவே திரும்பத் திரும்ப கேட்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்... உணர்வு பூர்வமாக வேதனையை அறிந்து நம் வீட்டில் ஒருவர் சொல்வது போல் இருக்கிறது😢

  • @princehector-gamerboy
    @princehector-gamerboy 2 місяці тому

    sir, i am going through extremely difficult times. My raasi is Thulam. After hearing you i feel very positive and happy. Thanks a lot.

  • @shanmugamp.v2550
    @shanmugamp.v2550 2 місяці тому +2

    மகிழ்ச்சி அருமையான பதிவு நன்றி

  • @satheeshkumar_Sandy
    @satheeshkumar_Sandy 2 місяці тому +1

    ஐயா சொல்வது அனைத்தும் உண்மை.....

  • @Sasimuns1988
    @Sasimuns1988 2 місяці тому +5

    🙏appa unga videos Kaga wait pannein nenga sonnathu 💯 unmai appa 😊 eppadi meendu vara poreinu theriyala piranthathula irunthu vazhkaiye kashtama than kadavulai thavera yenaku yarum thunai ila appa 😮‍💨kadavul than ellamey.

  • @aksharansutharsan6910
    @aksharansutharsan6910 2 місяці тому +14

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.

  • @kkchandru4903
    @kkchandru4903 2 місяці тому +2

    சிறப்பு அருமை சிறப்பு மகிழ்ச்சி

  • @Kiko123-m4c
    @Kiko123-m4c 2 місяці тому +5

    True no drama stright forword

  • @Raju-c2k
    @Raju-c2k Місяць тому

    😮தங்களின்வாக்குப்படி நன்மையேநடக்கட்டும்

  • @cobra-l9u
    @cobra-l9u 2 місяці тому +6

    நீங்க சொன்ன அனைத்தும் உண்மை ஐயா ஊரில் இருக்கும் அனைவருக்கும் உண்மையாக இருந்து என்ன புன்னியம் நம்பி வந்தவளை உதாசீனம் படுத்துகிறார் குடும்ப பிரச்சனை எப்போது தீரும் ஐயா குடும்பத்தை முழுவதுமாக விளக்கி விட்டு சன்னியாசி வாழ்க்கை வாழுகின்றார் திரும்பவும் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் மட்டுமே வாழ்க்கை நகர்கிறது பார்க்கும் அனைவரும் என்னை பைத்தியம் என்கின்றனர் என் கணவர் மிகவும் நல்லவர் அதனால் மட்டுமே காத்திருக்கிறேன்

  • @jorenu3993
    @jorenu3993 2 місяці тому +8

    Thulam rasi swathi than i am always happy 😊happy and sad kadan thurogam property sale pannitom but erukom fine😊

  • @jayaomnamasivayajaya2738
    @jayaomnamasivayajaya2738 2 місяці тому +1

    மிக்க நன்றி ஐய்யா❤❤🙏🙏🙏

  • @revathiilayaraja9289
    @revathiilayaraja9289 2 місяці тому

    ஐயா.... நீங்க சொன்னது அனைத்தும் உண்மை..... நீங்க சொன்னது போலவே இந்த பதிவு கேட்டு முடியும் முன்பே விநாயகர் காட்சி கொடுத்தார்... எனக்கு அழுகையே வந்து விட்டது....

  • @saimuruges2
    @saimuruges2 2 місяці тому +28

    துலாம் ராசி நான்.....AGE 35
    NO HOME
    NO BYKE
    NO JOB
    NO MARRIAGE
    NO TRUE FRIENDS
    😢😢😢

    • @swathimakesh9622
      @swathimakesh9622 2 місяці тому +1

      Same same

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 2 місяці тому

      Stay along.. It will be good...​@@swathimakesh9622

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 2 місяці тому +1

      Stay along it's good 😢😢

    • @Rajeshbalan-x1j
      @Rajeshbalan-x1j 2 місяці тому

      பைத்தியம் எதுவுமே உன்னை தேடிவராது நீதான் அதை உறுவாக்க முடியும்

    • @JK_Media153
      @JK_Media153 2 місяці тому

      Same

  • @rajivganthiganthi1791
    @rajivganthiganthi1791 2 місяці тому +53

    ஐயா நான் துலம் ராசி சுவாதி நட்சத்திரம் ஒன்றும் நடகலா எவ்வளவு பணம் சம்பதில்லூ கை ஒரு ருபாய்யில்லை உழைப்பு மட்டும்தான்

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 2 місяці тому +3

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @rajarajanarasu4916
      @rajarajanarasu4916 2 місяці тому +4

      Nengaluma... Namaku appadithan

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 Місяць тому

      ஆமாம் சாமி சரியான உண்மை❤

  • @chitraalai8715
    @chitraalai8715 2 місяці тому +4

    I have been hearing this good times since the last 6 months

  • @Mathivarman2012
    @Mathivarman2012 Місяць тому

    நன்றி அப்பா 🙏👍

  • @mathakumar5271
    @mathakumar5271 2 місяці тому +5

    Sirrr true sir 💯💯💯

  • @prabanjam1111
    @prabanjam1111 2 місяці тому +6

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏

  • @VELMURUGAN-sz8oz
    @VELMURUGAN-sz8oz 2 місяці тому +5

    உங்களுக்கு பின்னாடி விநாயகர் இருக்காரு❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Місяць тому

    என்னால்😢முடியாத கஷ்டம் என்ன செய்ய ஏன் இப்படி ஒரு கஷ்டம் எப்போது மாறும் நீங்கள் சொல்வது அப்படி ஒரு உண்மை உண்மை உண்மை அய்யா👌😢😢😢😢

  • @vijaya6108
    @vijaya6108 2 місяці тому +1

    💯💯உண்மை 🙏🏻

  • @rajam5136
    @rajam5136 2 місяці тому +1

    Omnamashivaya 🔥🔥🙏🙏 jaishriram 🔥🔥🙏🙏 guruvesaranam 🔥🔥🙏🙏

  • @Itsmenaveen-x7v
    @Itsmenaveen-x7v 2 місяці тому +2

    100%%%% Trueee sir

  • @Durga777
    @Durga777 2 місяці тому

    💯 Prsd Fact Ayya ❤❤❤❤

  • @Abh9633
    @Abh9633 2 місяці тому +1

    Correct sir 🎉❤

  • @vinodhanm4434
    @vinodhanm4434 2 місяці тому

    Rompa rompa correct sir.Thank you sir.

  • @Nilashini-d7y
    @Nilashini-d7y 2 місяці тому +4

    Camera vachu patha mathiri iruku nigha solurathu 👏👏👏super nigga sollum podhu enn opposite la 3 vinayagar silai irunthuchu

  • @vijayrasiganv9947
    @vijayrasiganv9947 2 місяці тому

    அய்யா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம். நான் கிறிஸ்டியன். இருந்தாலும் எனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம் விநாயகர் அப்பா வந்து என்னை காப்பாற்றுக்கிறார். எனக்கு விநாயகர் அப்பாவை ரொம்ப பிடிக்கும்..நீங்கள் சொன்னது 100%உண்மை

  • @pelisiyamariadas
    @pelisiyamariadas 2 місяці тому +1

    Thank you ❤❤❤

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 2 місяці тому

    Superb Guidance Ayya,🎉🎉🎉

  • @arunswaminathan6011
    @arunswaminathan6011 2 місяці тому +2

    Enoda life la nadakurathu, nadakaporathey sariya solitenga 🎉🎉🎉🎉

  • @SelvakumariSelvakumari-q6j
    @SelvakumariSelvakumari-q6j 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🌷🌷oksir think you appa

  • @reshmavivek-zz5fg
    @reshmavivek-zz5fg 2 місяці тому +1

    100 percent true...

  • @nagappansethu2350
    @nagappansethu2350 2 місяці тому

    உங்கள் ஆசிர்வாதம் அப்படியே நடக்கட்டும்

  • @grajendrangrajendran8192
    @grajendrangrajendran8192 2 місяці тому +1

    Super super sivagami mam

  • @RamaD-mw6wc
    @RamaD-mw6wc 2 місяці тому +1

    Appa vangam thank you u r massage

  • @jaiganeshs140
    @jaiganeshs140 2 місяці тому +3

    Super sir

  • @lakshmisomasundara1103
    @lakshmisomasundara1103 2 місяці тому +1

    Thank you aiya motivating

  • @rajanu5809
    @rajanu5809 2 місяці тому +2

    Sir, really true.....😢

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 2 місяці тому +10

    வாழ்க்கையில் கடனே பிடிக்காது என்ன இருக்கிறதோ அதை வைத்து சாப்பிடும் ஆள் எனக்கு வாக்கு கொடுத்தார்களே நீ யாரோ நான் யாரோ என்று இருக்கிறார்களே அதற்கு என்ன பதில் நாங்கள் இல்லை 😭 விட்டு விலகலாம் என்றாலுஎங்கள் விதி 😭😭😭💔💔💔💔💔💔💔💔

  • @kausalyakasthuri8532
    @kausalyakasthuri8532 2 місяці тому +1

    ரொம்ப கரெக்ட் !!!😮😮😮

  • @lavanyap6949
    @lavanyap6949 2 місяці тому +14

    Vanakkam ayya❤. Nan yen porandhenu iruku life kastama iruku😢

  • @BabyLakshmi-k8n
    @BabyLakshmi-k8n 2 місяці тому +2

    Sir nan thulam lagnam magara rasi neenga solrathellam 100 percent appadiye nadanthu ellavithathilum padhikka pattu kittu irukkiren

  • @UshaKishore-p9o
    @UshaKishore-p9o 2 місяці тому

    Correct 💯 correct sir👍👍👍🙏🙏🙏🙏🙏🙏😢🙏🙏🙏

  • @jayashesha2465
    @jayashesha2465 2 місяці тому +1

    100000000% correcrt

  • @RMari-sw7ll
    @RMari-sw7ll 2 місяці тому +1

    Sirsupper

  • @KavithaKavitha-md7ly
    @KavithaKavitha-md7ly 2 місяці тому +1

    Thank you appa

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 2 місяці тому +1

    Saringa Aiyya neenga soldrathula ok..panam pathum seium...ikallam...March ku aprom epadi irku.aiyya..🙏🙏🤔😢

  • @villavanvaradharajan6530
    @villavanvaradharajan6530 2 місяці тому +2

    Thanks sir

  • @mallikavenkat1429
    @mallikavenkat1429 2 місяці тому +1

    காலையில 360 நாள் டெய்லி வேலன் கோயிலுக்கு போயிட்டு காலைல சாமி தரிசனம் பண்ணிட்டு தான் மத்த வேலையை பார்க்கிறேன்இப்ப இப்பதான் கொஞ்சம் மாற்றம் தெரியுது வாழ்க்கையில

  • @PunithaNayagam
    @PunithaNayagam 2 місяці тому

    உண்மை அய்யா நன்றி அய்யா

  • @amsavalliyashwanth8404
    @amsavalliyashwanth8404 2 місяці тому +1

    முதல் இரண்டு வரிகள் அருமை 😂😂😂

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 2 місяці тому +2

    Thank you so much sir 🙏🙏🙏

  • @love_heart_175
    @love_heart_175 2 місяці тому +1

    😢 nandri appa

  • @Saraalcitra
    @Saraalcitra 2 місяці тому +1

    Unga pinnadithan karche alikirar appa... Nandri❤️

  • @rkloversedits6284
    @rkloversedits6284 2 місяці тому

    Thank you so much for your information sir.

  • @sivapcbservice
    @sivapcbservice 2 місяці тому +11

    ஒரு பேச்சுக்கு கூட நல்ல கமெண்ட் பண்ண மாட்டீங்களா 😭
    உங்களுக்கெல்லாம் எப்படி நல்லது நடக்கும்❤❤❤
    Always smile please...😁😁😁😁
    Take care next step💜💙🩵💚💛

  • @Thaaikelavii16
    @Thaaikelavii16 2 місяці тому +1

    உண்மை ஐயா

  • @sasikumar-p9h
    @sasikumar-p9h 2 місяці тому +2

    Kastathala kuda illathava uravum illa, pantham illa. Correct a soniga urimay urimay nu urvagu kitta iruntha velagi iruka. What my thought is your saying 100 percentage.

  • @sureshdeepa5794
    @sureshdeepa5794 2 місяці тому

    Roamba nandri appa

  • @VanithaVanithakutti
    @VanithaVanithakutti 2 місяці тому +11

    ஐயா என் கணவருக்கு துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் இவர் மற்ற பெண் கூட உறவு வைத்துக் கொண்டு இருக்கிறார்.அதனால் எனக்கும் என் கணவருக்கு அடிக்கடி சண்டையிட்டு வருவதால் விட்டில் நிம்மதி இல்லை இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் ஐயா

    • @Suruli24
      @Suruli24 2 місяці тому +1

      நீங்கள் என்னோடு வந்து விடுங்கள்

    • @Ragavaisu
      @Ragavaisu 2 місяці тому

      Kommaley aalum mandaiyum paaru punda mavaney ipdi da pesuva sunny​@@Suruli24

    • @SubraMani-ng4ic
      @SubraMani-ng4ic 2 місяці тому

      Avar yean neenga irukum pothu vera oruthavanga kitta ponaru atha kelunga avaruku enna venumo atha neengaley kudunga

  • @sathyaelangovan3320
    @sathyaelangovan3320 2 місяці тому +1

    Nanri appa

  • @viniladileep2435
    @viniladileep2435 2 місяці тому +2

    Sir swantha veede vithutte. New house vangi atheyum vikkaporanga. Enna avum nu theriyale. Pls msg mw

  • @MeenaMeena-v9u
    @MeenaMeena-v9u 2 місяці тому +2

    ஐயா எனக்கு36வயது ஆரம்பம் ஆனால் அனைத்து வருடங்கள் பிரச்சனை நிம்மதிஇல்லலா வாழ்கை

  • @neelaram9648
    @neelaram9648 2 місяці тому

    நன்றி ஐயா

  • @gurupriyajayalakshmi6514
    @gurupriyajayalakshmi6514 2 місяці тому

    100satham sari emaanda sonakarinu thorium Karnik neer varruvathillai izhakka ini edubum Pillai ❤❤❤❤❤❤

  • @subramanic9021
    @subramanic9021 2 місяці тому

    100% Caracket tq sir

  • @ThilagaKumar-v8u
    @ThilagaKumar-v8u 2 місяці тому

    Malali vanakam iya🎉❤🙏

  • @umamaheswari7446
    @umamaheswari7446 2 місяці тому

    Yes you are obsolutely correct
    My younger daughter in law ( working in software ) trusted her family members in business But failed
    Now planning to quit from them
    But my mother in law Thulam rasi" Nadu veetil irunthu always planning to spoil my life"
    Worst character
    Her mind always roles around me

  • @velsgraphics4726
    @velsgraphics4726 2 місяці тому +2

    Enakku suthama vaazha pudikala naraga vethanai saamy

  • @Sangeethathishan6658
    @Sangeethathishan6658 2 місяці тому

    Epdi aiyya elame crt ah soldringa 😱😱😱😱

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 2 місяці тому

    சங்கடம் தீர்க்கும் சனி பகவான் மங்களம் பொங்க மனம் வைத்து அருள் வாய் இச்சருள் இன்றி இன்னருள் தா தா சனி பகவான் மங்களம் பொங்க மனம் வைத்து அருள் வாய் இச்சருள் இன்றி சாக வேண்டும் முருகா அப்பனே சரணம்

  • @PriyaDharshini-vi8dl
    @PriyaDharshini-vi8dl 2 місяці тому

    Nandri ayya

  • @Thaaikelavii16
    @Thaaikelavii16 2 місяці тому +3

    ஐயா உங்கள் பொற்பாதங்களை பணிகின்றேன்

  • @michaelgreenforest9744
    @michaelgreenforest9744 2 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tracinreek2160
    @tracinreek2160 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @RJ-pi9pr
    @RJ-pi9pr 2 місяці тому

    Marakkavum theriyala.. Vittu vilagavum theriyala... Ethu kaalathi kattalai....👌👌👌
    💔🥺🙏

  • @Abitha2630
    @Abitha2630 2 місяці тому

    ஐயா என் மகள் விசாகம் நட்சத்திரம் துலாம் ராசி. அவள் இப்பொழுது Neet படித்துக் கொண்டு இருக்கிறாள். அவள் மருத்துவர் ஆகுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா தயவு செய்து கூறுங்கள் ஐயா

  • @gowriravindran4216
    @gowriravindran4216 2 місяці тому

    உண்மை அ😅னைத்தும்😢

  • @JayaPriya-wc9ep
    @JayaPriya-wc9ep 2 місяці тому

    செவ் ❤❤எல்லாம் பெருசு பேரன் மே❤ல ச❤த்தியம❤அவாய்க்கி அண்ணி ஒரு வார்த்தை சொல்லும்உங்க அக்காவுங்களுக்கு

  • @thilagavathik338
    @thilagavathik338 2 місяці тому

    🙏🙏🙏🙏sir

  • @selvakumarbiruntha-gq1he
    @selvakumarbiruntha-gq1he 2 місяці тому

    Nantri.Ayya😂😂

  • @RamadeviRenuka
    @RamadeviRenuka 2 місяці тому

    💯💯👌👌

  • @RamaD-mw6wc
    @RamaD-mw6wc 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Krishnasg935
    @Krishnasg935 2 місяці тому

    1000000000000000000000000/ true

  • @RajaVelu-rx3vt
    @RajaVelu-rx3vt 2 місяці тому

    🙏🙏🙏