Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
First time i am listening kedarm seriosly.---=== a relishing moment. 👌👌👍✌️
Excellent. Calculated , precise . Enjoyed
So fantastic this raga is so mind blowing up the good selection.
Listen to Sri Vijaya Siva Rendering of Sree Mutthuswsmy Deekshidar Krithi Anandha Natana Prakasham. You will enjoy it.
VERY NICE RENDITION BROTHER
Excellent
Mind blowing
Superb
👏👏👏🙏
Awesome
தியாகராஜ கிருதி - ராம நீபை தனகு - ராகம் கேதா3ரம் - Rama Nipai Tanaku - Raga Kedaramபல்லவிராம நீபை தனகு ப்ரேம போது3 ஸீதா (ராம)அனுபல்லவிதாமரஸ நயன நீதே3மோ மாய கானி (ராம)சரணம்சரணம் 11மனஸு நீ பத3முலனே ஜேர கனுலு நீ ரூபமுனே கோர2வினு நீ பேருலகே நோரூர 3தனபை இதி3 நீ 4கருணேரா (ராம)சரணம் 2ஜனனீ ஜனகாப்துலன்யுலு த4ன கனக கு3ரு வேல்புலுதி3னமு 5நீவேயனி மாடலு 6அனக4 இவி நா பூ4ஷணமுலு (ராம)சரணம் 3போ4கா3னுப4வமுலந்து3 பா3கு3க3 பு3த்3தி4 நீயந்து3த்யாக3ராஜுனி ஹ்ரு2த3யமந்து3 7வாகீ3ஸா1னந்த3மந்து3 (ராம)பொருள் - சுருக்கம்இராமா! சீதாராமா! கமலக்கண்ணா! பாவமற்றோனே!கேளுமய்யா,உன்மீது தனக்கு காதல் அகலாது;உனது ஏதோ மாயையே யன்றோ.மனது உனது திருவடிகளையே நாட,கண்கள் உனதுருவத்தினையே விழைய,உனது பெயர்களுக்கே நாவூர,என்மீது இஃதுனது கருணையே அய்யா!தாய், தந்தை, உற்றார் உறவினர், மற்றோர், செல்வம், பொன், குரு, தெய்வம் (ஆகியவை) என்றும் நீயேயெனும் சொற்கள் -இவையேயெனது அணிகலன்களாகும்;உலக இன்பங்களைத் துய்க்கும்போதும், நன்கு (எனது) அறிவு உன்னிடமே;தியாகராசனின் இதயத்தினில் பேரானந்தம் எய்தும்.பதம் பிரித்தல் - பொருள்பல்லவிராம/ நீபை/ தனகு/ ப்ரேம/ போது3/ ஸீதா/ (ராம)இராமா/ உன்மீது/ தனக்கு/ காதல்/ அகலாது/ சீதா/ ராமா...அனுபல்லவிதாமரஸ/ நயன/ நீது3/-ஏமோ/ மாய/ கானி/ (ராம)கமல/ கண்ணா/ உனது/ ஏதோ/ மாயையே/ யன்றோ/சரணம்சரணம் 1மனஸு/ நீ/ பத3முலனே/ ஜேர/ கனுலு/ நீ/ ரூபமுனே/ கோர/மனது/ உனது/ திருவடிகளையே/ நாட/ கண்கள்/ உனது/ உருவத்தினையே/ விழைய/வினு/ நீ/ பேருலகே/ நோரு-ஊர/ தனபை/ இதி3/ நீ/ கருணேரா/ (ராம)கேளுமய்யா/ உனது/ பெயர்களுக்கே/ நாவூர/ என்மீது/ இஃது/ உனது/ கருணையே அய்யா/!சரணம் 2ஜனனீ/ ஜனக/-ஆப்துலு/-அன்யுலு/ த4ன/ கனக/ கு3ரு/ வேல்புலு/தாய்/ தந்தை/ உற்றார் உறவினர்/ மற்றோர்/ செல்வம்/ பொன்/ குரு/ தெய்வம் (ஆகியவை)/தி3னமு/ நீவே/-அனி/ மாடலு/ அனக4/ இவி/ நா/ பூ4ஷணமுலு/ (ராம)என்றும்/ நீயே/ யெனும்/ சொற்கள்/ பாவமற்றோனே/ இவையே/ யெனது/ அணிகலன்களாகும்/சரணம் 3போ4க3/அனுப4வமுலந்து3/ பா3கு3க3/ பு3த்3தி4/ நீயந்து3/உலக இன்பங்களை/ துய்க்கும்போதும்/ நன்கு/ (எனது) அறிவு/ உன்னிடமே/த்யாக3ராஜுனி/ ஹ்ரு2த3யமந்து3/ வாக்3-ஈஸ1-ஆனந்த3மு/-அந்து3/ (ராம)தியாகராசனின்/ இதயத்தினில்/ (நாவரசி மணாளன்) பேரானந்தம்/ எய்தும்/
I don't know anything about Carnatic music. I have always liked Hamsadhwani. :) Inspired by "Ennavalae Adi Ennavalae" of Rahman, I searched for Kedaram song, this one is a pure gem. :) I think Maha Ganapathim is inspired from this raga.
Yes, both Ragas are derived from the same mother mela Raga Sankarabharanam..
excellent
Excellent.
First time i am listening kedarm seriosly.---=== a relishing moment. 👌👌👍✌️
Excellent. Calculated , precise . Enjoyed
So fantastic this raga is so mind blowing up the good selection.
Listen to Sri Vijaya Siva Rendering of Sree Mutthuswsmy Deekshidar Krithi Anandha Natana Prakasham. You will enjoy it.
VERY NICE RENDITION BROTHER
Excellent
Mind blowing
Superb
👏👏👏🙏
Awesome
தியாகராஜ கிருதி - ராம நீபை தனகு - ராகம் கேதா3ரம் - Rama Nipai Tanaku - Raga Kedaram
பல்லவி
ராம நீபை தனகு ப்ரேம போது3 ஸீதா (ராம)
அனுபல்லவி
தாமரஸ நயன நீதே3மோ மாய கானி (ராம)
சரணம்
சரணம் 1
1மனஸு நீ பத3முலனே ஜேர கனுலு நீ ரூபமுனே கோர
2வினு நீ பேருலகே நோரூர 3தனபை இதி3 நீ 4கருணேரா (ராம)
சரணம் 2
ஜனனீ ஜனகாப்துலன்யுலு த4ன கனக கு3ரு வேல்புலு
தி3னமு 5நீவேயனி மாடலு 6அனக4 இவி நா பூ4ஷணமுலு (ராம)
சரணம் 3
போ4கா3னுப4வமுலந்து3 பா3கு3க3 பு3த்3தி4 நீயந்து3
த்யாக3ராஜுனி ஹ்ரு2த3யமந்து3 7வாகீ3ஸா1னந்த3மந்து3 (ராம)
பொருள் - சுருக்கம்
இராமா! சீதாராமா! கமலக்கண்ணா! பாவமற்றோனே!
கேளுமய்யா,
உன்மீது தனக்கு காதல் அகலாது;
உனது ஏதோ மாயையே யன்றோ.
மனது உனது திருவடிகளையே நாட,
கண்கள் உனதுருவத்தினையே விழைய,
உனது பெயர்களுக்கே நாவூர,
என்மீது இஃதுனது கருணையே அய்யா!
தாய், தந்தை, உற்றார் உறவினர், மற்றோர், செல்வம், பொன், குரு, தெய்வம் (ஆகியவை) என்றும் நீயேயெனும் சொற்கள் -
இவையேயெனது அணிகலன்களாகும்;
உலக இன்பங்களைத் துய்க்கும்போதும், நன்கு (எனது) அறிவு உன்னிடமே;
தியாகராசனின் இதயத்தினில் பேரானந்தம் எய்தும்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ நீபை/ தனகு/ ப்ரேம/ போது3/ ஸீதா/ (ராம)
இராமா/ உன்மீது/ தனக்கு/ காதல்/ அகலாது/ சீதா/ ராமா...
அனுபல்லவி
தாமரஸ/ நயன/ நீது3/-ஏமோ/ மாய/ கானி/ (ராம)
கமல/ கண்ணா/ உனது/ ஏதோ/ மாயையே/ யன்றோ/
சரணம்
சரணம் 1
மனஸு/ நீ/ பத3முலனே/ ஜேர/ கனுலு/ நீ/ ரூபமுனே/ கோர/
மனது/ உனது/ திருவடிகளையே/ நாட/ கண்கள்/ உனது/ உருவத்தினையே/ விழைய/
வினு/ நீ/ பேருலகே/ நோரு-ஊர/ தனபை/ இதி3/ நீ/ கருணேரா/ (ராம)
கேளுமய்யா/ உனது/ பெயர்களுக்கே/ நாவூர/ என்மீது/ இஃது/ உனது/ கருணையே அய்யா/!
சரணம் 2
ஜனனீ/ ஜனக/-ஆப்துலு/-அன்யுலு/ த4ன/ கனக/ கு3ரு/ வேல்புலு/
தாய்/ தந்தை/ உற்றார் உறவினர்/ மற்றோர்/ செல்வம்/ பொன்/ குரு/ தெய்வம் (ஆகியவை)/
தி3னமு/ நீவே/-அனி/ மாடலு/ அனக4/ இவி/ நா/ பூ4ஷணமுலு/ (ராம)
என்றும்/ நீயே/ யெனும்/ சொற்கள்/ பாவமற்றோனே/ இவையே/ யெனது/ அணிகலன்களாகும்/
சரணம் 3
போ4க3/அனுப4வமுலந்து3/ பா3கு3க3/ பு3த்3தி4/ நீயந்து3/
உலக இன்பங்களை/ துய்க்கும்போதும்/ நன்கு/ (எனது) அறிவு/ உன்னிடமே/
த்யாக3ராஜுனி/ ஹ்ரு2த3யமந்து3/ வாக்3-ஈஸ1-ஆனந்த3மு/-அந்து3/ (ராம)
தியாகராசனின்/ இதயத்தினில்/ (நாவரசி மணாளன்) பேரானந்தம்/ எய்தும்/
I don't know anything about Carnatic music. I have always liked Hamsadhwani. :) Inspired by "Ennavalae Adi Ennavalae" of Rahman, I searched for Kedaram song, this one is a pure gem. :) I think Maha Ganapathim is inspired from this raga.
Yes, both Ragas are derived from the same mother mela Raga Sankarabharanam..
excellent
Excellent.