How to check passports ECR or ECNR | Check passports ECR ECNR for Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 193

  • @statusforlove1592
    @statusforlove1592 5 років тому +70

    சகோ ... இவ்வளவு தூரம் சுத்தி போகாம சிம்பிள் ஐடியா இருக்கு .... பாஸ்போர்ட் கடைசி பக்கத்துல நம்ம பெயர் மற்றும் நம்மை சார்ந்த தகவல் அடங்கிய பக்கத்தின் மேலே emigration clearance required என்று இருந்தால் அது ECR பாஸ்போர்ட் .... அது போன்ற வாசகம் இல்லாதிருந்தால் அது ECNR பாஸ்போர்ட் ...

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  5 років тому +1

      Sure

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 4 роки тому

      @@ROCKERMIXTEACH yes sure

    • @punithkumarr9410
      @punithkumarr9410 3 роки тому +1

      Yes true

    • @generaltopic8312
      @generaltopic8312 3 роки тому

      U r correct

    • @asathali5855
      @asathali5855 2 роки тому +1

      மிக மிக பயனுள்ள தகவலை தெரியப் படுத்தி விட்டீர்கள் ரொம்பவும் மகிழ்ச்சி இதனால் நான் பயன் பெற்றேன் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி

  • @bala4881
    @bala4881 4 роки тому

    Nice information bro God bless you keep smiling live long

  • @karuppuswamybe
    @karuppuswamybe 3 роки тому +4

    Bro, Try to blur out the passport number information. It is one of the sensitive data.

  • @machinemachine3324
    @machinemachine3324 5 років тому

    thank you very much. u vedio is solve my confusion

  • @SETTAI123____
    @SETTAI123____ 6 років тому

    மிக்க நன்றி நல்ல பயனுள்ள செய்தி

  • @sriraj4499
    @sriraj4499 5 років тому +2

    in my passport they have mentioned Emigration Check Required. But While verfi EC I got there is no emigration clearance record can u explain pls and one more thing I never went to abroad one time also dro how it's happen explain

  • @erlaxman9078
    @erlaxman9078 5 років тому

    thanq so much sir, Good information 👍

  • @MarimuthuMari-i3u
    @MarimuthuMari-i3u 8 місяців тому

    சூப்பர் 🎉

  • @9036168512
    @9036168512 5 років тому

    Dear sir
    Am Ajmalkhan
    I have one small doubt?
    My passport is ECR or ECNR Passport?
    Just tell me sir....
    M a seaman m working in cruising around the world 🌎 that means tourism ships 🚢 ...

  • @jamesjai5987
    @jamesjai5987 2 роки тому

    Kudokura web site first work agura mathiri podonga

  • @RamKumar-bf3gp
    @RamKumar-bf3gp 3 роки тому +1

    Bro பாஸ்போர்ட்டில் 2ம் பக்கத்தில் பார்த்தால் தெரிந்து விடும் ECR அல்லது ECNR பாஸ்போர்ட் என்று🥱

  • @David-ij8ew
    @David-ij8ew Рік тому

    Computer sistam theriyathavankallkku Mobile phone nalla therinjavangallukku

  • @siddiquekaja4388
    @siddiquekaja4388 6 років тому

    Super bro

  • @SelvaKumar-wc4fd
    @SelvaKumar-wc4fd Рік тому

    Ecr passport erutha entha nattukalam polam bro...???

  • @mohamedfaisals9498
    @mohamedfaisals9498 6 років тому

    மிகவும் பயனுள்ள தகவல்..

  • @CEMohamedRabeekU
    @CEMohamedRabeekU 2 роки тому

    Very good bro

  • @baskarbaskar8107
    @baskarbaskar8107 2 роки тому

    நான் Ecr passfort அப்ளை பண்ணி இருந்தேன். எனக்கு 50 வயது கடந்து விட்டதினால் ,non ecr கேட்டகிரியில் தான் வருவேன் என்பது சரியா? Please?

  • @9036168512
    @9036168512 5 років тому

    Yeah sure sir.... my passport is ECNR passport

  • @sekarveeraswamy1226
    @sekarveeraswamy1226 6 років тому

    Bro good job

  • @jsudha1284
    @jsudha1284 2 роки тому +1

    Poe clearance certificate eppadi kidaikum please reply

  • @sekarn991
    @sekarn991 6 років тому

    Good massage

  • @sijilpc9484
    @sijilpc9484 4 роки тому +1

    Ecr passport la canada poga mudiuma ? Work permit vachu

  • @David-ij8ew
    @David-ij8ew Рік тому

    Computer sistam one app seeing yean mobilea cell phone system esay screen la vantha esay irukkumea computer style no only Mobile Phone system convert esay application perfect play Store app esay e mail mobile phonela Google only computer sistam no mobile phone style change panneinna superb irukkumea

  • @abinaniyan991
    @abinaniyan991 4 роки тому

    Thanks bro..

  • @sansuee
    @sansuee 3 роки тому

    Passport Live irukka ellanu eppadi therijakanum sir

  • @karthirajipulikutty7875
    @karthirajipulikutty7875 6 років тому

    arumai

  • @kaderkader990
    @kaderkader990 6 років тому

    Super sir

  • @riyasabdulrahim8166
    @riyasabdulrahim8166 3 роки тому

    Brother my old passport is emigration required but new passport not required how to this please help thank you

  • @mohanmkvs31
    @mohanmkvs31 5 років тому

    அண்ணா என் பாஸ்போர்ட் ECR பாஸ்போர்ட் ஆனால் நீங்கள் சொல்வதுபோல் பார்த்தால் என் பாஸ்போர்ட் there is no emigration clearance records வருகிறது இப்போது என் பாஸ்போர்ட் ECR or ECNR கூறவும் pls Anna .

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  5 років тому

      Neengal velinattil irunthavara

    • @mohanmkvs31
      @mohanmkvs31 5 років тому

      Yas

    • @mohanmkvs31
      @mohanmkvs31 5 років тому

      மலேசியா 18மாதம் சிங்கப்பூர் 4மாதம்

  • @karthickperumal2192
    @karthickperumal2192 5 років тому

    Ila entha countrys la polam pogamudiyathu athu matum solunga brother..

  • @kuwaitlife6731
    @kuwaitlife6731 6 років тому +1

    No need chek online all reddy write in passport back side paze

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  6 років тому

      This website is more information for you

  • @muthusaranya3577
    @muthusaranya3577 6 років тому

    நான் இப்போ மலைசியாவுல இருக்கேன் என்னோடா 2வது 3வது பரிமிட்இதுல பாக்கலாமா இதபார்பதர்க்கு வேற அப்பிகேசன் எதுவும் இருக்க சொல்லுங்க

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  6 років тому

      முடியாது சார் நிங்கள் கூறுவது மலேசியா பர்மிட் அதற்க்கு மலேசிய website உபயோகபடுத்துங்கள் சார்

    • @muthusaranya3577
      @muthusaranya3577 6 років тому +1

      Thanks

  • @josephgeorge8732
    @josephgeorge8732 4 роки тому

    If 10 fail .diploma pass which passport under I should appy

  • @nasreenkamaludeen9266
    @nasreenkamaludeen9266 4 роки тому

    Passport la Ecr and ecnr nu yatuma mention panalana yana pananum bro??

  • @vigneshbaskar4298
    @vigneshbaskar4298 6 років тому

    How to correct passport details sir and my photo is not clear

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  6 років тому

      Just pay simple payment clears your problem, I mean go to passport office

  • @habibichannel9548
    @habibichannel9548 4 роки тому

    Bro passport nur vachi namma eppa eppa leave la poitu varom nu details atheistic date details edukka mudiuma ena my passport my owner ta eruku iam stay in saudi

  • @saffansabee7760
    @saffansabee7760 3 роки тому

    Sir en husband 9th padichi iruku emigration adukkanum pls solunga yanka adukanumnu tervalste keatuto mudiyathu solranga pls solunga

  • @hariragavan8551
    @hariragavan8551 6 років тому

    Sir I checked to you as you said,has come, pp#passport no there is no e migration clearance record, my passport is E C N R ? Pls replay

  • @vickykd7615
    @vickykd7615 5 років тому +1

    Sir ECR & ECNR Rendukume Error Thaan varuthu

  • @gobubh3653
    @gobubh3653 6 років тому

    Thanks so much

  • @samysamy1584
    @samysamy1584 6 років тому

    WooW

  • @sakthimega1491
    @sakthimega1491 5 років тому

    Thanks Anna

  • @kaderkader990
    @kaderkader990 6 років тому

    Useful msg

  • @udhayaudhaya9715
    @udhayaudhaya9715 3 роки тому

    Sir clearance imgiration recordnu varuthu

  • @immyjames7198
    @immyjames7198 6 років тому

    thank you so mach

  • @sanmugamselva6690
    @sanmugamselva6690 6 років тому +1

    Thanks

  • @Jesuslovesyou542
    @Jesuslovesyou542 5 років тому

    Brother en passport ecr intha passport vanchi austrila poga mudiyuma brother pls sollunga work visa kidaikuma

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 5 років тому

    Bro என் friend ku ECR னு இருக்கு passport la but intha link la poi patha ecnr nu irukku so atha change pannalama

  • @9036168512
    @9036168512 5 років тому

    Bro I reissued my passport but m From Tamil Nadu..????
    Now m settled in Bangalore my present address in bangalore????
    Ok if I give the present address & place in my re issued password some problems comings are what bro?????

    • @Hseenusvlog
      @Hseenusvlog 7 місяців тому

      U should provide ur present address proof like bank account address or adhar .

  • @dass4170
    @dass4170 5 років тому

    Tq

  • @madheswaran3208
    @madheswaran3208 4 роки тому

    Bro ennoda passport copy online LA Eduka nudiyuma

  • @9036168512
    @9036168512 5 років тому

    Anna ECR & ECNR yenral yenna?????
    Yenakku puriyavillai ECR yenral Yenna?
    ECNR yenral Yenna?

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  5 років тому +1

      ECNR நீங்கள் உலகமுழுவதும் எந்த நாட்டிர்க்கும் செல்லமுடியும்
      ஆனால் ECR குறிப்பிட்ட நாடுகள் மட்டும்தான் செல்லமுடியும் ECNR பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி வேண்டும் இல்லை என்றால் ஏதாவது ஓரு நாட்டில் தொடர்ந்து மூன்று வருடங்கள் வேலை பார்த்திருக்க வேண்டும்

    • @9036168512
      @9036168512 5 років тому

      Thanks 🙏🏿 For your time and considering 👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sadiqahamed7044
    @sadiqahamed7044 6 років тому

    Check ur audio explained same answers ecr & ecnr

  • @shereefsham
    @shereefsham Рік тому

    Page is not open

  • @nabeelraja1474
    @nabeelraja1474 6 років тому

    good job

  • @jokerjokerjoker6562
    @jokerjokerjoker6562 3 роки тому

    Bro enaku oru problem ketgalaama

  • @massammu6567
    @massammu6567 4 роки тому

    passport ta eapde online later download panrathu g

  • @fayazyaseen9247
    @fayazyaseen9247 6 років тому +1

    Pacl ena achi sir

  • @padmakumar9247
    @padmakumar9247 6 років тому

    ECR ,ECNR அப்டின்னா என்ன .....எதற்காக இது விளக்கம் தரவும்...

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  6 років тому +1

      ECNR நீங்கள் உலகமுழுவதும் எந்த நாட்டிர்க்கும் செல்லமுடியும்
      ஆனால் ECR குறிப்பிட்ட நாடுகள் மட்டும்தான் செல்லமுடியும் ECNR பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி வேண்டும் இல்லை என்றால் ஏதாவது ஓரு நாட்டில் தொடர்ந்து மூன்று வருடங்கள் வேலை பார்த்திருக்க வேண்டும்.

    • @padmakumar9247
      @padmakumar9247 6 років тому

      ECNR possport அனைத்து நாடுகளுக்கும் சுற்றுலா செல்வதற்காக வா அல்லது வேலைக்கு செல்வதற்ககவா....

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  6 років тому +2

      இறண்டிர்க்குமே

  • @karthirajipulikutty7875
    @karthirajipulikutty7875 6 років тому

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 5 років тому

    ECNRபாஸ்போர்ட் காட்டாது அப்படின்னு சொல்றீங்க மறுபடி ஈசிnஆர் பாஸ்போர்ட்டை மட்டும் தான் காட்டு அப்படின்னு சொல்றீங்க என்ன ஜி

  • @9036168512
    @9036168512 5 років тому

    Now am confirmation

  • @krishnaprabu2793
    @krishnaprabu2793 6 років тому +1

    Thank you sir

  • @shanmugavelmurugandeva6715
    @shanmugavelmurugandeva6715 6 років тому

    namakku vendiyathu ecr illa ecnr ra bro

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  6 років тому

      ECNR நீங்கள் உலகமுழுவதும் எந்த நாட்டிர்க்கும் செல்லமுடியும்
      ஆனால் ECR குறிப்பிட்ட நாடுகள் மட்டும்தான் செல்லமுடியும் ECNR பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி வேண்டும் இல்லை என்றால் ஏதாவது ஓரு நாட்டில் தொடர்ந்து மூன்று வருடங்கள் வேலை பார்த்திருக்க வேண்டும்.

  • @naga4962
    @naga4962 4 роки тому

    Sir enakkum error than kaduthu sir

  • @mageshkanna8821
    @mageshkanna8821 6 років тому

    எனக்கு எதும் காட்டல அப்ப என்passport ECNR தானே
    No Emegret clearence வருது அப்ப OK தானே bro

  • @kohila.s.7744
    @kohila.s.7744 5 років тому

    ECNR passport how to check

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  5 років тому

      See the video properly

    • @kohila.s.7744
      @kohila.s.7744 5 років тому

      File no iruku atha vasu ecnr status check panna mudiyumaaa

  • @rameshar5190
    @rameshar5190 6 років тому

    வணக்கம் அண்ணா நீங்க மட்டும் தான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிருக்கீங்க அதுக்காகவே என் மனம் மார்த நன்றி நன்றி

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  6 років тому

      இதுதான் என் தொழில் வேலை அனைத்தும் so please support sir

  • @rajesh6854
    @rajesh6854 6 років тому

    Ecnr meaning yenna sollama

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  6 років тому

      ECNR நீங்கள் உலகமுழுவதும் எந்த நாட்டிர்க்கும் செல்லமுடியும்
      ஆனால் ECR குறிப்பிட்ட நாடுகள் மட்டும்தான் செல்லமுடியும் ECNR பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி வேண்டும் இல்லை என்றால் ஏதாவது ஓரு நாட்டில் தொடர்ந்து மூன்று வருடங்கள் வேலை பார்த்திருக்க வேண்டும்.

  • @saravanabharathi5366
    @saravanabharathi5366 6 років тому

    Brother நான் சவுதியில் 17 வருடமாக இருக்கிறேன் ஒருமுறை பாஸ்போட் ரினிவலும் செய்திருக்கிறேன் Ecnr கனைட் ஆகிருக்குமா Bro

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  6 років тому

      Please check the video process sir.
      95% aagidum

  • @saravanathala265
    @saravanathala265 6 років тому

    bro en passport la surname illa...appaperu enperu sernthu given name la iruku...any probelm iruka

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  6 років тому

      It is okay no problem unga name firstla irukka pothum saravana

    • @saravanathala265
      @saravanathala265 6 років тому

      +ROCKER MIX TEACH illaye bro s.saravanan koduthen athuku appa peru serthu sundarraj saravanan nu iruku

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  6 років тому

      Passport last address pagela athepola irukka saravanan

    • @saravanathala265
      @saravanathala265 6 років тому +1

      +ROCKER MIX TEACH puriyala bro

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  6 років тому

      Saravanan 8012486192 passports photos sent pannunga this my whatsapp no

  • @ramanathanchandran4532
    @ramanathanchandran4532 6 років тому

    Voice vijai sethupathi mathirie irruku

  • @mohamedabdhakir9633
    @mohamedabdhakir9633 5 років тому

    sir error kattuthu

  • @m.mohametalinoor2697
    @m.mohametalinoor2697 6 років тому

    Ecr Ecnr அப்படியென்றால் விளக்கம்

    • @ROCKERMIXTEACH
      @ROCKERMIXTEACH  6 років тому +1

      ECNR நீங்கள் உலகமுழுவதும் எந்த நாட்டிர்க்கும் செல்லமுடியும்
      ஆனால் ECR குறிப்பிட்ட நாடுகள் மட்டும்தான் செல்லமுடியும் ECNR பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி வேண்டும் இல்லை என்றால் ஏதாவது ஓரு நாட்டில் தொடர்ந்து மூன்று வருடங்கள் வேலை பார்த்திருக்க வேண்டும்.

  • @mageshkanna8821
    @mageshkanna8821 6 років тому

    நமக்கு தேவை ECR இல்ல ECnr
    எது தேவை bro

  • @firstaidunit3391
    @firstaidunit3391 3 роки тому

    I got an Emigration clearance from the POE office when I was going to Saudi Arabia. I'm currently going to Qatar and need Emigration clearance.
    When should I get that Emigration clearance: after applying for a visa or before applying for a visa?
    My employer has already applied for a visa. Can my employer apply for Emigration clearance now?
    Please tell me the details about it.

  • @karthickperumal2192
    @karthickperumal2192 5 років тому

    Brother enku oru information na oru un uneducated so passport eduthuten enala tourister visa la na Ela countrys kum pogamudiyuma..

  • @panduranganrangan6082
    @panduranganrangan6082 6 років тому +1

    Anna.uanga no
    Kudunga

  • @syedbinsha4553
    @syedbinsha4553 5 місяців тому

    Emigrand Date not found for pasport No ......
    Ipdi kaatudhu anna na chek panni paatha😢
    Ipdina enna anna adutham konjam sollunga plzzz😢😢😢

  • @syedkamal8094
    @syedkamal8094 6 років тому +1

    பிரோ நான் 6 வருடமாக சவுதியில் வேலை பார்க்கிறேன் நான் பத்தாம் வகுப்பு படிக்கவில்லை என்னுடைய பாஸ்போர்ட் ecnr கிடைக்குமா

    • @balantn2070
      @balantn2070 6 років тому

      Kidaikkum

    • @syediwantcomebackafridiodi7041
      @syediwantcomebackafridiodi7041 6 років тому +2

      இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய து. இரண்டு வழி உள்ளது சவுதியிலேயே ECNR PASSPORT மாற்றலாம் அல்லது ஊரிலேயும் இயலும். அதற்கு கட்டணம் 2000 இந்திய ருபாய் நீங்கள் மூன்று வருடம் வெளிநாடு களிள் இருந்த PASSPORT STAMPS ஆதாரம் உங்கள் வீட்டுமுகவரி உள்ள ரேஷன் கார்டு Vote ID Proofs ஏதாவது ஒன்று கொடுத்தால் போதும் மிகவும் சுலபம் தற்போது.

    • @syedkamal8094
      @syedkamal8094 6 років тому +1

      சரி பிரோ நான் முயற்சி செய்து பார்க்கிறேன்

    • @FARMANBASHA
      @FARMANBASHA 6 років тому +1

      @@syedkamal8094 இடையில் உங்கள் பாஸ்போர்ட் ரினிவல் செய்திருந்தால் தானாகவே இசிஎன்ஆர் ஆக மாறிவிடும்

    • @syedkamal8094
      @syedkamal8094 6 років тому +1

      Barman Basha எனக்கு 2021 தான் ரினிவல்

  • @arafaans9804
    @arafaans9804 6 років тому

    Bro unga namber anupunga

  • @smscreativehere7606
    @smscreativehere7606 Рік тому +1

    Thanks for information bro🙏🙏

  • @sekar3211
    @sekar3211 2 роки тому

    Super bro

  • @balaji-bj1gy
    @balaji-bj1gy 6 років тому

    Super sir

  • @ravindranr2531
    @ravindranr2531 5 років тому +1

    Thank you🙏

  • @sathishsathish4823
    @sathishsathish4823 6 років тому

    Thank you sir

  • @sureshs8553
    @sureshs8553 6 років тому

    THANKS

  • @SekarSekar-dx9qc
    @SekarSekar-dx9qc 5 років тому

    Thanks bro

  • @crinch9999
    @crinch9999 5 років тому

    Thanks

  • @mani.r7603
    @mani.r7603 5 років тому

    Thanks bro

  • @pala784
    @pala784 2 роки тому

    Thanks bro