வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பெரும் சவால் பிள்ளைகளை வளர்ப்பதே! பெற்றோரை பராமரிப்பதே!

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 13

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 Рік тому +12

    1.35 ராஜா பேச்சு என் அப்பாவை நினைத்து கண் கலங்கி விட்டது

  • @krishnanm2100
    @krishnanm2100 Рік тому +11

    பாரதி பாஸ்கர் மேடம் ஆவேச பேச்சு அருமை

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 Рік тому +8

    அருமையான பட்டிமன்றம் 🪷🙏🤩

  • @billaranga7767
    @billaranga7767 Рік тому +3

    எங்கள் ஐயாவின் தீர்ப்பு என்று மே நல்ல தீர்ப்பாக தான் இருக்கும் எந்த பக்கமும் சாய மல் நடுநிலையாக இருக்கும் ஐயா நீங்கள் நம் நாட்டின் ஜனதிபதியாக கலாம் ஐயாவைப் போல் நீங்களும் ஒரு ஐந்தாண்டு பணி ஆற்றவேண்டும் அதில் அமர வைக்ககூடிய அதிகாரம் எனக்கு இருந்தால் கண்டிப்பாக உங்களை அந்த பதவியில் அமரச் செய்வேன் நீதி தவறாத மனுநீதி சோழனை இந்த பச்ச தமிழன் மூலம் கான்கிறேன் நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
    இவன்
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தற்கொலை படை
    திருநெல்வேலி எம்.பி.எம்.

  • @krishnanm2100
    @krishnanm2100 Рік тому +5

    ஜயா வின் தலைமை பட்டிமன்றம் பேச்சு அருமை

  • @sinnathuraipatkunam8561
    @sinnathuraipatkunam8561 Рік тому

    9

  • @devadaschinnasamy4890
    @devadaschinnasamy4890 Рік тому +1

    😅