மதுரை அண்ணி செஞ்ச முட்டை குழம்பும்💕👌 அம்மாச்சியின் ரகசியத்தை போட்டு உடைத்த அண்ணி😍EGG GRAVY/VLOG
Вставка
- Опубліковано 7 чер 2023
- மதுரை அண்ணி செஞ்ச முட்டை குழம்பும்💕👌 அம்மாச்சியின் ரகசியத்தை போட்டு உடைத்த அண்ணி😍EGG GRAVY/VLOG
Web Order: erodeammachisamayal.com/
Whatsapp Order : 9087772349
AMAZON :-
vessels : - www.amazon.in/shop/erodeammachi
#muttaikulambuintamil #egggravyintamil
#eggkulambuintamil #muttaikulambu #muttaithokku #eggrecipes #bachelor #Muttaithokku #bachelorerecipes#eggcurry #Egggravy
#Muttaithokku #Eggthokku #CookwithSangeetha #Egggravy #eggcurry
egg curry, simple egg curry recipe, anda curry, egg curry recipe, how to make egg curry, Tari wala egg recipe, tariwala egg curry, tariwala anda curry, egg recipe, how to make egg curry at home, swad hi swad egg curry recipe, spicy egg curry, eating egg curry with rice, anda masala curry, egg masala, egg bhuna masala, egg nasala curry, egg rice - Навчання та стиль
இரண்டு பேரும் ரொம்ப எதார்தமா உண்மையா அழாக பேசுவது சந்தோஷமா இருக்கு சிஸ்டர் முட்டை குழம்பு சூப்பர் ❤
உங்கள் இருவரையும் பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது.❤🎉🎉😊
உங்களின் பேச்சு யதார்த்தமானதே இதைப் பார்க்கும் அனைவருக்கும் புரியும் எதார்த்தத்தை இயல்பாக பேசி விட முடியும் என்று....
நீங்க வெட்கப்படுவது ரொம்ப அழகா இருக்கு😊 மேம் அப்புறம் நீங்க ரெண்டு பேரும் பேசுகிற விதம் ரொம்ப அழகா இருக்கு உங்களோட நான் பழக்கமாய் இருக்கேன் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாகவும் ரொம்ப பெருமையாகவும் இருக்கு மேம்❤ like you soooooooo much mam ❤❤❤❤❤
She is very sweet very fun watching her sharing all these stories. She is very sweet.
Amma. You are a gem and no doubt in it. Respect towards you increased 🙏🏻 Naanum Madurai tan ma. I love your Anni so much. Latha Anni unga pechuku naan adimai. Apdiye enga ooruku pona oru feel. Wonderful video ❤️
Nice preparation. Arumai
Parkave romba santhosama iruku God bless you❤
Thengaikooda enna items serkanum
Eruvarutaya speech arumai எக் குளம்பு mikavem அருமை
🙏🏻🌹 மிகவும் அருமையாக உள்ளது தங்களது பதிவு.வாழ்த்துக்கள்🌹🙏🏻
Super ma great happy aa irukku unga rendu peraiyum pakumpothu kannu payturum suthi podunga Amma egg inda style inime pandren ma 🙏🙏🙏
அம்மா உங்க மனசுக்கு நீங்கள் நல்லா இருப்பீங்க.
Amma realationship super
நான் இன்று இந்த முட்டை குழம்பு செய்தேன் சூப்பர் சூப்பர் 👌👌👌❤❤❤
Super recipe ❤
TDY tried it comes out very well amma❤ thnks for dish❤
Try pannadhuku iam very happy 😊👍❤️
Hi Hema sister Unga Anni really super ma Unga memories pakupothu romba santhosama eruku ma ❤❤❤😊
Super Amma 😊
முட்டை குழம்பு மிகவும் அருமை,உங்கள் நகைச்சுவை பேச்சும் அருமை
Nice ma old memories superb 😊😊
So superb
Superb very nice ❤❤
Both of you super ma
முட்டைக்குழம்பு அருமை
Arumayana egg kulambu ithil oru vijayam ullathu neenkalum unga anniyum saliyaka pesukirirkal mulu egg m udaytha egg km serunth egg kulambu manakuramathiri unga erruvar pasamum pinni pinaithullathu arumay viruthu vankuvatharkkum valthukkal jallikkattu famoys ana mathiri kalakala endru pesukirarkal so sweet persin i like you mam viruthu vangum pothu relation ellarum varuvarkal allava madam eru small request award vankugirkal allava mothers day ku niraya per ammavukku pathapoojai seitharkal nenkalum u ga ammavukju patha poojai seithu aseervatham vanugunga 1 million subscriber kaka ok welcome ma ma madurai and erode
Superb taste osam amma🥰😋
Super ammachi
உங்கள் இருவரின் பேச்சும் சிரிப்பும் அழகு மேடம்
Madam egg kulambu super sathumavu mix podunga pls
Super Amma
Akka vanakkam recepe woow akka
Super ❤️
👏👏👏👏
Super
God bless you sister don't cry your sister in law very very good
Nice
ரொம்ப ஜாலியா இருந்துச்சு
Can you please share the measurements in the description..
Super super super❤❤❤❤❤ akka
Egg recipe super
Nice vlog
Super mam
Such a beautiful relationship ❤ . Happy to see you both, stay blessed
அருமை🎉🎉😂😂
😋😋😋
❤❤super
உங்களைபார்க்கும்போதுஎனக்குசந்தோஸமாக இருக்குஎனக்கு2 நாத்தனார் இரண்டு பேருமே என்னைய எதிரியாவேஇன்னும்படுத்துறாங்க
❤❤
அண்ணி நாத்தனார் பாசம் சூப்பர் மாதிருஸ்டிசுத்திடுங்க
Nice receipe
Tq sooo much for your support 😊👍❤️
Super cute nice video 👌👌👌👌👌👍👍👍👍👍⭐⭐⭐⭐⭐👍❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏✋👏👏
Entha kalathil pombaingaluku unga Anni, nathanar uravu oru nalla utharanam. Entha kalathil niraya pengal kalyanam mudinthu varumbothe Thani kudithanam veika solranga vechalum mamiyar nathanar varakkoodathunu solranga etharkellam Karanam kartha penin ammathan.ungal azhagiya uravu sariyana sattiadinga. Niraya veetil nadakira unmayaithan sonen.ungal uravu eppothume needikkum needikkum.vazhga nalamudan. Nan soluvathu thappaga nenaikkatheenga avargaluku kodukkum milagai podiku sastherathuku avargalidam 1rs. Vangikonga unga uravu needikkum.
Amma unga marriage photos poduinga Amma please
Nice sisters.. But very poor audio.. Ecco agudhu.. Edhum sariya puriyalei.. Plz not it..
Reduce speech tell the menu only plz
I am first comment antey
Inji pundu podalaya mam
Inji vendam pundu 5 pice coconut la add panniyachu sorry 😊👍❤️
❤🎉😅
😅😅😅😅😅😅🤗🤗🤗🤗
Eppodhum ethe pasathodu irukkavendum
Mam I am also from Pallavaram . Did you study in St.Teresa School
Yes iam study in st Teresa school 👍😊❤️
@@ErodeAmmachiSamayal I studied till 10th std (1988 year)
முட்டைக்குழம்புசூப்பர்அண்ணிநான்s'sகாலனியில்இருக்கிறேன்எங்க அத்தைஅலங்காநல்லூரில்இருக்காஙக.
Very long Video 😂😂
இஞ்சி, பூண்டு சேர்க்கவேண்டாமா?
பூண்டு 5 பல் தேங்காயுடன் சேர்த்து அரைத்தாச்சு வீடீயோவில் மிஸ் ஆகிவிட்டது மன்னிக்கவும்😊👍❤️
அக்கா நீங்க அலங்காநல்லூர் ஆறுமுகம் டாக்டர் பெண்ணு லதா தான நான் அலங்காநல்லூர் ஜெயராம் வீடுட்டுகரம்மா
ஆமாம் Dr மகள் லதா தான் உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி்😊👍❤️
Inji poondu antha thattula vachiruntheeenga apram podala
பூண்டு மட்டும் 6 பல் சேர்த்துக்குங்க நான் தேங்காய் அரைக்கும் பொழுது சேர்த்துக்கிட்டேன் வீடீயோவில் கட் ஆயிடுச்சு்👍😊❤️
Nan10th padikkum pothu amma died
ஆத்தீ.அப்படியா நடந்துச்சி
திருஷ்டி சுத்தி போடுங்கள். கண் பட போகுது.
No ginger garlic is it?😮
Garlic 5 add panniachu vedio la mistake panniachu 👍
@@ErodeAmmachiSamayal Thank U ladies for d immediate response, Stay blessed always 🙏