1.5.2024 அன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் X .ரோடு அருகில் பிள்ளைபாளையம் கிராமத்தில் புதுக்கோட்டை K.S. கலியபெருமாள் நாடக அமைப்பில் வள்ளி கம்மங்காடு ராசாத்தி நாடகம் வேற லெவல் மிகச்சிறப்பான நடிப்பு
நல்லவர்களை இறைவன் விட்டுவைப்பதில்ல.திண்டுக்கல் முருகப்பாஅண்ணன். மதுரையில் விஜயராம் அப்பா. இருவரும் பாட்டில் சிறந்தவர்கள். இறைவன் தேவ சபையில் பாட அழைத்துவிட்டான். சேவை தொடரட்டும்.
1.5.2024 அன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் X .ரோடு அருகில் பிள்ளைபாளையம் கிராமத்தில் புதுக்கோட்டை K.S. கலியபெருமாள் நாடக அமைப்பில் வள்ளி கம்மங்காடு ராசாத்தி நாடகம் வேற லெவல் மிகச்சிறப்பான நடிப்பு
வள்ளி குரல் பாடல்கள் சூப்பர் வாழ்த்துக்கள்
விஜாயராம்பாடல்அடிமைசூப்பூர்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன். நல்ல ராஜநடிகர்
வேடுவர் அருமை வள்ளியும் அருமை
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
அண்ணா அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
வாழ்க அவரது புகழ்
வள்ளி ராசாத்தி கம்மங்காடு சூப்பர்
வள்ளி குரல் சூப்பர்
Valthukkal kalai ulagam
மிகத்திறமையான வள்ளிநாயகி
இருவரும் சூப்பர்
அண்ணன் விசயராமன் மறக்க முடியாத ராஷாநடிகர்
இன்று ஐயா அவர்கள் நம்முடன் இல்லை என்று நினைக்கும் போது வேதனை அளிக்கிறது. ... Rip😢
ராஜத்தி அக்கா வள்ளி தெய்வானை சூப்பர்
Super arumai anna mis you
நீங்க இல்லனு நினைக முடில அப்பா எப்போ இப்படி பாட கேட்போம்
ராசாத்தி அருமை
THANKS..VIJAYARAM.SIR.
Excellent
நல்ல குரல் வலம் உள்ள வள்ளி வாழ்த்துக்கள்
சுள்ளங்குடி விஏ. விஜய் ராமன்
Supeer
அண்ணன் விஜயராமன் குரலுக்கு நான் அடிமை, 2023 க்கு பிறகு அந்த குரல் இல்லை😂
🎉❤
நல்லவர்களை இறைவன் விட்டுவைப்பதில்ல.திண்டுக்கல் முருகப்பாஅண்ணன். மதுரையில் விஜயராம் அப்பா. இருவரும் பாட்டில் சிறந்தவர்கள். இறைவன் தேவ சபையில் பாட அழைத்துவிட்டான். சேவை தொடரட்டும்.
. J
எங்கள் அண்ணன் வி. எ. விஜயராம் இறப்பை எங்களால் மறக்க முடியவில்லை 😂😂😂😂😂