solar powered water pump 5kw panel 5 Hp submersible pump || Electrical Express | TAMIL
Вставка
- Опубліковано 8 вер 2024
- Please visit our website for more information
vkjsolutions.com/ solar powered water pump
இந்த வீடியோ பதிவில் மதுரை அருகிலுள்ள திருப்புவனத்தில் அமைக்கப்பட்ட ஐந்து கிலோவாட்ஸ் சோலார் பேனல் வி எப் டி டிரைவ் மற்றும் ஐந்து எச் பி திறனுடைய மோட்டார் ,முப்பது ஸ்டேஜ் வாட்டர் பம்ப் நம் நண்பர் மணிகண்டன் அவர்களால் இன்ஸ்டால் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதை தெளிவாக எடுத்து அது குறித்து விளக்கி உள்ளேன்.
இதுபோல் சோலார் பவர் வாட்டர் பம்ப் உங்களுக்கு அமைக்க நண்பர் திரு மணிகண்டன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்
நன்றி
follow in my instagram id:
/ electricalexpresstamil
Join my face book group
click link. / 558083051460112
LIKE | COMMENT | SHARE |
SUBSCRIBE
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Email : vijayakumarariyur@gmail.com
**************************************************************
Hello friends, Welcome to "Electrical Express Tamil" My Channel motivation is Easy to Understand, Electrical Tech Videos in Tamil, and Get Latest Tech Updates in Tamil , We do Tips and and also Innovation, I wanted each and every Individual whoever is interested in electrical technology to be able to understand it in the easiest possible way,
Thanks.
-Vijayakumar.K
**************************************************************
உங்களுக்கு எது போன்ற வீடியோகள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும்.
மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள் நன்றி ..
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
/ allinonejana Shopping online BUY using the links below & Support Us
amzn.to/3hau4qt
anna super explanation good job sir
ஐயா வணக்கம ஐயா நான் மதுரை பயந்த மொத்தம் எவ்வளவு செலவு ஆச்சு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் நன்றி
இதுக்கு மொத்த செலவு எவ்ளோ ஆச்சு கொஞ்சம் சொல்ல முடியுமா
7200707712
இரண்டரை இலட்சங்கள் செலவு ஆகும்.
Namathu veetu singal phase mitter current 3 phase matra mudiyuma
First like
Thanks sago
Price?
சாதாரண sub motor solorல் இயங்குமா,இதற்கு என்று பிரத்தியேக motor ,ஏனென்றால் சாத motor low voltage ல் பழதடைந்து விடுமே,சற்று விளக்கவும்,
Super Sir
600.v.a.cumbuter u.p.s.veettirku porythalama inverter u.p.s.yenna vithyasan please sir
Anna
Modular switches
Wood box and steel box ku vera veraya ?
Rendukum maathi pota set aagadha ??
Ena difference switch la
solar panel earth pathi solunga? anna
👌
எத்தனை இன்ச் டெலிவரி?
மணி நேரத்திற்கு எத்தனை ஆயிரம் லிட்டர் தண்ணீர் இறைக்கும்?
1 hour 7000 liter
Price 5hp
total cost?
1 hp Price
வயலுக்கு நீர் பாச்வதற்கு பயன்படுத்தப்படும் நீர் மூழ்கிக் மோட்டார் மோட்டார் ஹன் செய்தல் தானாகவே சிறிது நேரம் கழித்து நின்று விடுகிறது.யப்படி சரிசெய்வது?
ஆம்ஸ் செக் பண்ணுங்க
அதற்கேற்ப உங்கள் ஸ்டார்ட்டர் ரிலேவை அட்ஜஸ்ட் செய்யுங்கள்
@@ElectricalExpressTamil ams 21 adjust evelo pannanum
Motor ratings
@@ElectricalExpressTamil 10 hp
டூல் பாக்ஸ் வீடியோ எப்போது போடுவீர்கள்
ua-cam.com/video/39LLAnQiRvw/v-deo.html