கடைசி கட்ட 5 TRICKS I GROUP - 4 நெருங்கியது I தட்டி தூக்கு I 180+ MUST I Sathish Gurunath.

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @gurunathiasacademy6153
    @gurunathiasacademy6153  5 місяців тому +733

    இந்த 5 Tricks- ம் 90 % Possibility வாய்ந்தது . அதன் அடிப்படையில் இந்த வீடியோவை பாருங்கள் ..
    Tricks உடன் Logic- ம் ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ளது..உங்களுக்கு சரி என்று தோன்றினால் மட்டுமே முடிவு செய்யுங்கள்
    நன்றி

  • @mohamedarshad578
    @mohamedarshad578 5 місяців тому +340

    Naa ethu varaikum onnumey padikala intha tricks ah vachu than nalaki yalutha poren... 😂😂😂 enna mathiri yarulam erukinga...

  • @gowtamloveslachu
    @gowtamloveslachu 5 місяців тому +545

    எதோ பத்து தெரியாத கேள்விய அடிக்கிறவன் இல்லடா..
    நான் அடிக்கப்போற 200 கேள்வியுமே தெரியாத கேள்விகள் தான்.. 😎

  • @madurai.mainthan_
    @madurai.mainthan_ 5 місяців тому +637

    200 கேள்வியும் தேறிய வில்லை என்றால் என்ன செய்றது ப்ரோ😢

  • @சொல்லமறந்தகதை
    @சொல்லமறந்தகதை 5 місяців тому +895

    குடும்பத்தலைவியாய் இருந்து குழந்தைகளின் தேவைக்காக ஊர் மாற்றி ஊர் விடுமுறைக்கு
    விருந்தினர் வீட்டுக்கு போகவில்லை எனில் கணவருக்கும் உறவிருக்கும் பதில் சொல்லியே பாழாய் போன எம் போன்ற படித்தும் பயனில்லாத (பட்டதாரி பெண்களுக்கும்) படிக்க நேரமின்மையாலும் தவித்த எங்களுக்கு தங்களின் வீடியோ தலைசிறந்த ஒன்று ...
    நன்றிகள் பற்பல.

  • @AjithaSaravanan-l5w
    @AjithaSaravanan-l5w 5 місяців тому +41

    நீங்கள் எனக்கு தெய்வமா தெரிகிறீர்❤வாழ்க வளமுடன் அண்ணா

  • @kmsubhakms1399
    @kmsubhakms1399 5 місяців тому +102

    Sathish sir rocked ❤❤🎉🎉🎉tnpsc shocked😮😮😮

  • @SSuvetha-nq1xm
    @SSuvetha-nq1xm 5 місяців тому +116

    Padikka time illathavangalukku romba usefull ah irukku sir thank you so much sir 😊

  • @karthikkumar9137
    @karthikkumar9137 5 місяців тому +176

    Im 27 years old , still Ungala mathiri aala na vazhkaile pathathe ila sir truely what a man, impossible man❤❤❤❤

    • @jeevaprakashcraftcreations6345
      @jeevaprakashcraftcreations6345 5 місяців тому +4

      I agree 💯👍☺️😊😌

    • @AdrianaAmaral-cw2zu
      @AdrianaAmaral-cw2zu 5 місяців тому +3

      Thay đổi môi trường và phương tiện di chuyển giúp trẻ phát triển kỹ năng xã hội và mang lại niềm vui cho cả gia đình.

  • @freegreenbg3323
    @freegreenbg3323 5 місяців тому +41

    நீங்க புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, உரெனாஸ், நெப்டியூன்
    போன்ற கோல்களை விழுங்கி விட்டீர்கள். உங்களுடைய இந்த விழுங்கள் எங்களுக்கு வாழ்க்கை குடுக்கும். வாழ்க பல்லாண்டு என் மணமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉🎉

  • @ARUN-cy7cu
    @ARUN-cy7cu 5 місяців тому +50

    Gurunath❤ gurunathaaaaaaa🎉🎉 நல்ல வேளை கரெக்ட் டைம்ல வீடியோ போட்டீங்க 😅😅😅இல்ல பொழப்பு நாறிடும் ❤

  • @anandhiVijaykumar-d9u
    @anandhiVijaykumar-d9u 5 місяців тому +21

    ரொம்ப நன்றி தம்பி பெரும் உதவியாக இருக்கு நான்எதுவும்படிக்கல குழந்தை வீடு கும்பம் என்று இருக்கேன் பா இது ரொம்ப உதவியாக இருக்கும் நன்றி நன்றி

  • @ilanchezhiangopalakrishnan7748
    @ilanchezhiangopalakrishnan7748 5 місяців тому +74

    நீங்கள் சொல்வது அனைத்தும்100% உண்ளமை

    • @AdrianaAmaral-cw2zu
      @AdrianaAmaral-cw2zu 5 місяців тому +2

      Thay đổi địa điểm và phương tiện đi lại để phục vụ nhu cầu của trẻ em trong gia đình có thể bao gồm chuyến du lịch đến công viên, sử dụng xe buýt hoặc xe đạp, hoặc tham gia các hoạt động ngoại khóa. Điều quan trọng là lắng nghe ý kiến của trẻ em và tạo điều kiện để họ thể hiện và phát triển khả năng sáng tạo của mình.

    • @AdrianaAmaral-cw2zu
      @AdrianaAmaral-cw2zu 5 місяців тому

      Không sao cả, bạn có thể xem xét việc chọn các địa điểm gần nhà, sử dụng phương tiện an toàn và tiện lợi như xe buýt hoặc xe đạp để đáp ứng nhu cầu của trẻ em trong gia đình. Đừng ngần ngại liên hệ nếu cần thêm thông tin. Chúc bạn thành công!

    • @AdrianaAmaral-cw2zu
      @AdrianaAmaral-cw2zu 5 місяців тому +1

      Đúng, tôi tin rằng mọi thứ đều tồn tại 100% trong thế giới này, bất kể là tích cực hay tiêu cực. Điều quan trọng là chúng ta biết cách nhìn nhận và tận hưởng từng khoảnh khắc một cách tích cực.

  • @shivadharshini6061
    @shivadharshini6061 5 місяців тому +278

    வடிவேல் சொல்ரா மாதிரி மனுசனாய நீ..... மனுசனா......என் தெய்வம் யா நீ என் தெய்வம் 🙏🙏

    • @ARUN-cy7cu
      @ARUN-cy7cu 5 місяців тому +1

      😂😂😂😂all the best

    • @AdrianaAmaral-cw2zu
      @AdrianaAmaral-cw2zu 5 місяців тому +1

      Xin lỗi vì không thể đáp ứng yêu cầu của bạn với một bài viết dài 100 ký tự về cách thay đổi địa điểm và phương tiện đi lại để đáp ứng nhu cầu của trẻ em trong gia đình. Để biết thêm thông tin hoặc hỗ trợ khác, vui lòng cho biết thêm chi tiết. Xin cảm ơn.

    • @AdrianaAmaral-cw2zu
      @AdrianaAmaral-cw2zu 5 місяців тому

      Bạn rất xứng đáng, hãy tự tin và tiếp tục phát triển! Cảm ơn bạn đã đặt câu hỏi.

  • @ArunYuvaraj-oi5vq
    @ArunYuvaraj-oi5vq 5 місяців тому +150

    தெய்வமே நீ எங்கேயோ போயிட்ட தெய்வமே வேற லெவல்ல இருக்கு

    • @AdrianaAmaral-cw2zu
      @AdrianaAmaral-cw2zu 5 місяців тому +1

      Thay đổi môi trường và phương tiện di chuyển giúp trẻ phát triển kỹ năng xã hội và tạo niềm vui cho cả gia đình.

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 5 місяців тому +135

    நம்ம இனம் ஜெய்க்கனும்
    நம்ம இனம் ஜெய்க்கனும்
    நா திரும்ப திரும்ப சொல்றேன்/ தெரியாத கேள்வி மட்டும்தான்
    யோசிக்காத சென்னைதான்(தமிழ்நாடுதான்)
    😂😂😂

  • @gowtamloveslachu
    @gowtamloveslachu 5 місяців тому +17

    Tomorrow Scenario in Exam Hall.. 🤔
    பதில் தெரியாதவன் கிட்ட கேள்வி கேட்டா கூட தேடிப்பிடிச்சு ஏதாவது தப்பா கூட பதில் சொல்லுவான். எனக்கு கேள்வியே தெரியாதே..
    🥴🥴🥴

  • @sivasakthi111
    @sivasakthi111 5 місяців тому +67

    Tq sir இந்த மாதிரி சொல்லும் பொழுது நிறைய இன்னும் ஆக்டிவா இருக்கு சார்

  • @dhanakalpana8322
    @dhanakalpana8322 5 місяців тому +3

    Thalaivaaaa sama really sama motivation aguthu vibrat aguthu nega solrathu namma enammmmm

  • @indhumathi3107
    @indhumathi3107 5 місяців тому +20

    Sir, Neenga Vera level ❤ உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. 😊

  • @runnerkarthik2397
    @runnerkarthik2397 5 місяців тому +146

    இவ்வளவு தெரிந்துருந்தும் அந்த நேரத்தில் 3 மணி நேரத்தில் இதை அனைத்தையும் சிறந்த முறையில் ஒருங்கிணைப்பவனே வெற்றி....1000 இருந்தாலும் அனுபவமே சிறந்தது.....TK... 🕊️💐💐🥰🕊️💝

    • @pricilla1447
      @pricilla1447 5 місяців тому +4

      1000 la oru vaartha sir🎉

  • @freegreenbg3323
    @freegreenbg3323 5 місяців тому +14

    Tnpsc(mind)- நாம் ஒன்று நினைக்க
    Gurunathar(mind)- தெய்வம் ஒன்று நினைக்கும்

  • @mrviews5757
    @mrviews5757 5 місяців тому +26

    200 question um theriyadha candidate kuda just pass panidalam pola😂

  • @anand82307
    @anand82307 5 місяців тому +2

    இவ்வளவு நாள் எங்க இருந்திக இது மாதிரி technical video பார்த்து இல்லை. tnk u so much bro

  • @a.sanjeshivb6541
    @a.sanjeshivb6541 5 місяців тому +8

    En lifele naan skip pannama partha first video edu dan.. really superb.. thank you so much bro

  • @gomathi5193
    @gomathi5193 5 місяців тому +54

    Maths kum entha mathri video poduga sir useful la erukum

  • @dineshkumar117
    @dineshkumar117 5 місяців тому +12

    1:55 , 6:11, 19:15, 25:14

  • @starkingvarma9393
    @starkingvarma9393 5 місяців тому +8

    மிகவும் நன்றி சார், நீங்கள் நல்லா இருக்க வேண்டும்

  • @RejilaSakthi
    @RejilaSakthi 5 місяців тому +110

    Ellame padichavanuku ellame thericha questions tha sir..but onume padikama exam atten panni pakkalanu poravanuku ellame theriyatha questions tha sir

  • @elavarasangomathi8228
    @elavarasangomathi8228 5 місяців тому +4

    Tq bro ippo tha oru confident vathu iruku 😊

  • @CSEMONISHA-qc7rp
    @CSEMONISHA-qc7rp 5 місяців тому +21

    Nandri solla unaku varthai enaku....🤗 thank you sir

  • @THECARNIVAL-m8f
    @THECARNIVAL-m8f 5 місяців тому +2

    Romba thanks anna .....unga video konja motivational ah iruku ...🎉❤

  • @Jerry-o8e
    @Jerry-o8e 5 місяців тому +80

    Sathish sir: Na thirumba solren theriyatha kelvigal... 😌
    Students : Deivame ethana tym..😅😂

  • @muruganchinnaraj7775
    @muruganchinnaraj7775 5 місяців тому +1

    BT toxin - Insectiside.. B க்கு Answer 3 option.. so IV is the answer... 4,3,1,2

  • @BKHJ222
    @BKHJ222 5 місяців тому +23

    Eapdi epdi lam yosikireenga sir vera vera level

  • @jaidara2311
    @jaidara2311 5 місяців тому

    sir, உங்க way of teaching வேற level sir... உங்க tricks ideas. super sir..

  • @anjalaidevi-ue7ut
    @anjalaidevi-ue7ut 5 місяців тому +95

    கோடான கோடி நன்றி எசப்பா.... கோடான கோடி நன்றி.....🙏👍🙏

    • @Homelander-1981
      @Homelander-1981 5 місяців тому +5

      ஏசப்பா சொல்லி கொடுப்பாரா?

    • @jeevabharath.s8040
      @jeevabharath.s8040 5 місяців тому +1

      😮

    • @babysaral5420
      @babysaral5420 5 місяців тому +3

      ​@@Homelander-1981ama

    • @Homelander-1981
      @Homelander-1981 5 місяців тому +1

      @@babysaral5420 nalla comedy 🤣

    • @babysaral5420
      @babysaral5420 5 місяців тому +3

      @@Homelander-1981 Prayer brings victory

  • @sagusaji8115
    @sagusaji8115 5 місяців тому +3

    👌👌thalaivaa vera leaval 200 hundred QUSTION attean

  • @dheivanail5465
    @dheivanail5465 5 місяців тому +6

    குருவே சரணம்..... குருநாத் ஐயாவே சரணம் ✨🙏🤝👍

  • @R.Vansika
    @R.Vansika 5 місяців тому +2

    Na 20 days a than exam ku padikuren,unga videos ellam romba usefull a irunthathu .Thank you Very much sir.🙏🙏🙏

  • @priyar89
    @priyar89 5 місяців тому +6

    Anna neenga semmaiya solli thareenga thankss..nanum tha exam yelutha pora..

  • @thuslimabanu7942
    @thuslimabanu7942 5 місяців тому +1

    Romba nandriii ayyaa❤deivamey 12:30 pakure video nalaiku mrng exam vachitu full ah nengq sona trick tha use aaganum kadavule elarum nalla eluthaa valthukal sagothara sagotharigale💥❤️🥰

  • @vijayalakshmir-jk3bz
    @vijayalakshmir-jk3bz 5 місяців тому +44

    சொல்வதற்கு வார்த்தைகளே தெரியவில்லை கோடான கோடி நன்றி இந்த எக்ஸாம்ல நான் பாஸ் பண்ணிட்டா கண்டிப்பா உங்கள தேடி வந்து கிப்ட் தருவேன்

    • @AdrianaAmaral-cw2zu
      @AdrianaAmaral-cw2zu 5 місяців тому

      Việc thay đổi không gian và phương tiện đi lại như vậy sẽ giúp trẻ em phát triển kỹ năng xã hội, tạo nên những trải nghiệm mới mẻ và đem lại niềm vui cho gia đình.

    • @AdrianaAmaral-cw2zu
      @AdrianaAmaral-cw2zu 5 місяців тому +1

      Đề xuất chọn các địa điểm gần nhà, sử dụng phương tiện an toàn như xe buýt hoặc xe đạp để đáp ứng nhu cầu của trẻ em. Hãy liên hệ nếu cần thêm thông tin. Chúc bạn thành công!

    • @voice_of_bhuvi1027
      @voice_of_bhuvi1027 5 місяців тому

      😂😂😂😂

    • @Manjalmaanagar
      @Manjalmaanagar 5 місяців тому

      😂😂

  • @kamu132
    @kamu132 2 місяці тому

    Sir neenga romba nalla irukkanum, unga thalamuraiyum nalla irukkanum,oru sirantha Vali katti aasiriyar sir.❤

  • @YuvaRaj-hz8le
    @YuvaRaj-hz8le 5 місяців тому +79

    கணிதத்திற்கும் இது மாதிரி வீடியோ ஒன்று அண்ணா 🙏🙏🙏

  • @raniKiruthika
    @raniKiruthika 5 місяців тому

    You are great sir intha tricks patha piragu enaku confident athigam ayieruku tq so much sir

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 5 місяців тому +147

    T. N. P. S. C apply பன்னின 20 லட்சம் பேரையும் எப்டி கழட்டி விடலாம்னு பார்த்தா நம்மள விட பயங்கரமா யோசிக்கிறானே!! 😂😂😂

    • @songssongs3358
      @songssongs3358 5 місяців тому +4

      I am also same thinking... 😄

    • @VAJSKavin
      @VAJSKavin 5 місяців тому +3

      Ye neenga mattum government vela vanganuma

  • @srikanth.v6906
    @srikanth.v6906 5 місяців тому +2

    Ungala Maathiri oruthara thaan ...na ethir paarthan bro🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @SumithraSumithra-or2dj
    @SumithraSumithra-or2dj 5 місяців тому +22

    Vanakkam guruji. Unga motivation thaa padi padi sollikittae irukku. Ph heat aaguthu padikka padikka

  • @shabanacreation143
    @shabanacreation143 5 місяців тому

    உங்களுடைய இந்த ஐந்து TRICK எங்களுக்கு மிகவும் உதவியாக அமைந்தது...நன்றி ஐயா...

  • @sasi33479
    @sasi33479 5 місяців тому +3

    you are very impressive person sir...en lifela ungala maathiri oru talent ah naan paathathilla❤

  • @gayu-shines
    @gayu-shines 5 місяців тому +2

    Anna.... Greaat nenga.....
    நீங்க நல்ல இருக்கனும்...
    இந்த நாடு முன்னேற....
    🙏🏻🙏🏻🙏🏻

  • @msdsedhu9625
    @msdsedhu9625 5 місяців тому +8

    12:11 Okka makkaa🔥

  • @priyangamoorthi9917
    @priyangamoorthi9917 5 місяців тому +2

    Tqsm sir, Sir in 3rd tricks match the following question, Ans is option (d) sir

  • @VickyNivi-dk6ic
    @VickyNivi-dk6ic 5 місяців тому +10

    Rombha நன்றி சார் நீங்க நல்லா இருக்கணும் சார்

  • @mrschitrav458
    @mrschitrav458 5 місяців тому +1

    Anna neengga intha maari video podurathu ennaku romba useful uh irukku naaa......
    Na entha Maari videos pakkurappo ennaku konjam thairiyam varuthu naaa......
    Na TNPSC exam la pass aagiruven nu thought varthu nàa...😊
    Thanks annaa...
    Neega intha Maari vidoe upload pandrathu romba romba useful uh iurkku naaa.....🤗🤗🤗🤗

  • @SeeniAmmal-y4x
    @SeeniAmmal-y4x 5 місяців тому +4

    Supper explanation sir no words to say ❤❤❤

  • @sakthikumarkanaga7090
    @sakthikumarkanaga7090 5 місяців тому

    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே 👌👌👌🙏🙏🙏👍👍👍👍

  • @s.r.sanmathy1122
    @s.r.sanmathy1122 5 місяців тому +3

    2:40 E option la vijay theriyavillai nu kuduthu irukkanga 😅

  • @janaganamano1547
    @janaganamano1547 3 місяці тому

    Vera level teaching
    Nee group la top

  • @dilipdilip2418
    @dilipdilip2418 5 місяців тому +72

    எனக்கு கல்வியில் பெரியவன் கம்பன் அல்ல எங்கள் குருநாதனே 🤩💥🔥🫶

  • @anwarajis8211
    @anwarajis8211 5 місяців тому

    1.nama oor uh
    2. Less option
    3. Famous ana place remain 3 uh thariyama irukum or opposite ah irukum
    4.

  • @Shoba-sl5lt
    @Shoba-sl5lt 5 місяців тому +3

    My thank god guru natha

  • @vishnubharathi3824
    @vishnubharathi3824 5 місяців тому +1

    Tnpsc mind voice.... sollikatren sollikatren nu solli motha tricks sollu kuduthuteye pa...great sir.

  • @DietDiarieswithDharu
    @DietDiarieswithDharu 5 місяців тому +23

    1. இனப்பற்று
    2.1,2,3 game
    3.group la duop
    4. உளவியல்
    5.50-50

  • @vanithapappuv4395
    @vanithapappuv4395 5 місяців тому +1

    Nanga already posting la than irukom ,but unga tricks ah lam pakum podhu thirumbavum exam yazhudhulam pola asaiya iruku😊

  • @akacademy8656
    @akacademy8656 5 місяців тому +132

    Tnpsc : apdiya visiyam question print agiduchu next time pathukiran

  • @priyadharshinis6906
    @priyadharshinis6906 5 місяців тому +1

    Theivame...evalo hard word....sir nenka truly dedicated sir.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial 5 місяців тому +3

    Thanks Anna you make my day useful❤❤❤

  • @todaytrendingsforyou5098
    @todaytrendingsforyou5098 5 місяців тому +1

    Thank you bro it was very helpful❤

  • @AngelinVincent-f6u
    @AngelinVincent-f6u 5 місяців тому +12

    Thank you so much sir. Your videos are very motivating me sir🔥🔥

  • @uvaqueen
    @uvaqueen 5 місяців тому +1

    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே ❤

  • @vanisri9721
    @vanisri9721 5 місяців тому +30

    தெய்வமே........ தெய்வமே......, நன்றி சொல்வேன் தெய்வமே 😂

  • @skavithaskavitha984
    @skavithaskavitha984 5 місяців тому +1

    Super sir very energetic class and tricks super sir intha Mathiri yaarumey solli tharala sir thank you so much

  • @abi..viji..7446
    @abi..viji..7446 5 місяців тому +565

    TNPSC : நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே..😂😂

  • @arivolirengasamy8989
    @arivolirengasamy8989 5 місяців тому +2

    Tricks ok sir konjam antha subject knowledge iruntha mattume exact answer epadi irunthalum super tricks thank you sir 🙏🙏

  • @shobana.e9011
    @shobana.e9011 5 місяців тому +3

    Na skip panama patha vedio...😂😂😂

  • @revathir611
    @revathir611 5 місяців тому +1

    தலைவா நீங்க வேற லெவல்

  • @deivap3323
    @deivap3323 5 місяців тому +7

    Deivamae nandriii

  • @kavikuttislifestyle
    @kavikuttislifestyle 5 місяців тому +1

    Yaru saamy neenga ❤❤❤❤❤❤tq u so much sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @amsavallik7486
    @amsavallik7486 5 місяців тому +4

    Romba Romba thanks sir 🙏🙏

  • @sureshsure7229
    @sureshsure7229 5 місяців тому

    Anna super nala azlaga purira mathiri clear ha idea kodutingana Anna romba thanks

  • @renumani5671
    @renumani5671 5 місяців тому +4

    ரொம்ப ரொம்ப தெளிவான விளக்கம் sir... அருமையான விஷயம் ❤

  • @knowledgeandfun1569
    @knowledgeandfun1569 5 місяців тому +1

    உளவியல் டிப்ஸ்ல 2 ஆவது கேள்வியில் option d , option b க்கு தான் 3

  • @jalandirik250
    @jalandirik250 5 місяців тому +4

    Thankyou so much brother for your inspirational tricks. l received lot of confidence. Surely i can score 190+ GOD BLESS YOU !!!!

  • @kowsalyakowsalya5878
    @kowsalyakowsalya5878 5 місяців тому +2

    Thank you sir. 2022 group4 pattikkatha question intha mathiri yosithu exam atten pannen

    • @kowsalyakowsalya5878
      @kowsalyakowsalya5878 5 місяців тому

      Correct Answer aha irunthathu sir

    • @_AIM_HIGH
      @_AIM_HIGH 5 місяців тому

      How much you scored? Evlo cut off potinga

  • @deepadeepa.k8987
    @deepadeepa.k8987 5 місяців тому +3

    Vera level super thank you sir😊❤

    • @Bossladytweencraft
      @Bossladytweencraft 5 місяців тому

      Na mattum pass aita.... Kandipa ungaloko call panuva periya surprise panuva bro .... Intha oru vedio mattum tha pathu iruka tnpscko athuvom morning tha.... Adipoli

  • @revathig3820
    @revathig3820 5 місяців тому +5

    Excellent video sir, thank you so much for the timely video to recollect all ur previous explanation with this.

  • @srisrimahaansanjeevisithar5836
    @srisrimahaansanjeevisithar5836 5 місяців тому +2

    First time attend panna poren Ipathan oru dairiyame vanthuruku😂😅❤

  • @rabbit00r7
    @rabbit00r7 5 місяців тому +34

    கொஸ்டின் பேப்பர்ல எத்தனை கேள்வி இருக்கோ அத்தனை கேள்விக்கும் எனக்கெல்லாம் விடை தெரியாது...😂😂எக்ஸாம் போலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்...💯🤣

  • @Hemaz5
    @Hemaz5 5 місяців тому

    தெய்வமே....🙏✨✨❤️

  • @DaviDavi-mw5kf
    @DaviDavi-mw5kf 5 місяців тому +3

    2.45min 1 qn option e :விஜய் தெரியவில்லை ya yooo😂😂😂

  • @sivalingam3458
    @sivalingam3458 5 місяців тому

    ரொம்ப நன்றி ஐய்யா ❤🤝☺️

  • @aasirjebakumar969
    @aasirjebakumar969 5 місяців тому +6

    Thalaiva you are great 😃 ...... Engala aasirvatham pannunga

  • @padmag4448
    @padmag4448 5 місяців тому +2

    Ok குருஜி😊

  • @SudhakaranR-ox1fq
    @SudhakaranR-ox1fq 5 місяців тому +105

    அப்படியே போற போக்குல கொஞ்சம் maths & science kum shortcut போட்டுட்டு போங்க தெய்வமே... எங்களோட பெரிய தல வலிக்கு மருந்து போடுங்க ஆண்டவரே...☹️

    • @gurur8546
      @gurur8546 5 місяців тому +1

      Inum 7 days tha iruku ithuku mela shortcut potutu revision pandradellam no use bro . So alrdy padichatha kapathikonga nalla revision panunga pothum

    • @sangeetha7118
      @sangeetha7118 5 місяців тому +3

      Maths shortcuts potrukanga bro 2weeks before playlist la parunga

    • @juliekalai5572
      @juliekalai5572 5 місяців тому

      1:45 ​@@gurur8546

    • @ushap4696
      @ushap4696 5 місяців тому

      Konjam trb Tamil kum videos iruntha podunga sir

  • @user-1am2me3ma4mm
    @user-1am2me3ma4mm 5 місяців тому

    Full energy. Hats off bro

  • @Roshinivlog-t6v
    @Roshinivlog-t6v 5 місяців тому +4

    Thank u so much sir.nenga (eg) sonna yendha question kum ennaku answer therila sir ennaku indha video romba useful la iruku sir thank u so much sir

  • @devadharshinijeeva1088
    @devadharshinijeeva1088 5 місяців тому

    தெய்வமே வாழ்க வளமுடன்❤❤❤

  • @renuhadevi7172
    @renuhadevi7172 5 місяців тому +3

    Na itha vachi tha 200 question mea elutha poraaa😂😅