Shanmuganathan's Story - சண்முகநாதனின் கதை | கதையல்ல வரலாறு | Kathaiyalla Varalaru

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2021
  • #Shanmuganathan's Story - கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் கதை | கதையல்ல வரலாறு | #KathaiyallaVaralaru | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு #நியூஸ்18தமிழ்நாடு #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 Payir Thozhil Pazhagu - bit.ly/3gbRbjk
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
    Tue Dec 21 2021 20:45:30

КОМЕНТАРІ • 68

  • @ashokmani8752
    @ashokmani8752 2 роки тому +13

    திரு சண்முகநாதன் ஐயா அவர்களின் வரலாறு மிகவும் அருமை"" அதை வாசித்த உங்களின் உரை மிகவும் அருமையாக இருக்கிறது

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +22

    அய்யா திரு.சண்முகநாதன் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார்.

  • @mahaboobsheriffbabusheriff5272
    @mahaboobsheriffbabusheriff5272 2 роки тому +15

    அருமையான விளக்கம் கணீர் குரல்.வாழ்க.வளர்க

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 роки тому

      ORU THALAIVAN
      ORU THONDAN
      M.KARUNANIDHI
      SHANMUGA NATHAN
      TWO IN INDIA
      TAMIL NADU

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 роки тому +23

    இவரை நான் பார்த்து யார் இவர் இப்படி முதல்வரோடு இருக்கிறார் என்று எண்ணியதுண்டு, இன்று தான் தெரிந்து கொண்டேன்

  • @CoimbatoreCulturalClub
    @CoimbatoreCulturalClub 2 роки тому +17

    கிருஷ்ணன் அர்சுனன் போல புரிதல் கொண்ட இருவர்...வாழ்க சண்முகநாதன் புகழ் வளர்க கலைஞர் புகழ்

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm 2 роки тому +49

    தலைவர் என்றால் கலைஞர்.உதவியாளர் என்றால் சண்முகநாதன்.அல்லவா உடண்பிரப்பே

  • @kaviarasu2194
    @kaviarasu2194 2 роки тому +13

    உடன்பிறப்புக்கு எல்லாம் கடிதம் எழுதியவன்,
    என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  • @antonybhaskar8265
    @antonybhaskar8265 2 роки тому +16

    முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் சண்முகநாதன் இறுதி சடங்கை கண்ணியதுடனும் சிறப்பாகவும் செய்தனர்...

  • @jayr4991
    @jayr4991 2 роки тому +32

    ஆக மொத்தம் எம்ஜியார் கூட அரசியல் வாதி தான் 😏😏

  • @senthamilselvikaliayaperum7100
    @senthamilselvikaliayaperum7100 2 роки тому +6

    சிறப்பு

  • @manikyavelu8190
    @manikyavelu8190 2 роки тому +13

    Leaders require capable, confident, trustworthy and with unwavering attitude as Assistants for carrying out their Mission. After hearing the Story of Thiru Shanmuganathan, obviously, everyone will praise Kalaignar's sagacious selection of that gentleman as his Assistant. Apart from the accuracy and clarity of his Notes, his impeccable and immaculate way of presenting the required cases to Kalaignar is amazing. On the top of it the courage and conviction shown by him in the face of peril is astonishing. Long live his name and good reputation.

  • @tamilselvam7164
    @tamilselvam7164 2 роки тому +4

    Om Shanthi ayya shanmuganathan

  • @ajayanandh5705
    @ajayanandh5705 2 роки тому +2

    திமுக என்றாலே, அது திருவாரூர் தான்... மிக பெரும் தலைவர்களை கொடுத்த ஊர்

  • @1988saravanan
    @1988saravanan 2 роки тому +7

    சகாப்தத்தின் நிழல்.....

  • @barathiselvam3298
    @barathiselvam3298 2 роки тому +19

    தலைவரைத்‌ தாங்கி உயர உதவி, ஒளிரச் செய்திட்ட உதய‌சூரியன்.

  • @santhoshjohn5325
    @santhoshjohn5325 2 роки тому +4

    Superb

  • @balakrishnank9805
    @balakrishnank9805 2 роки тому +18

    அய்யா சண்முகநாதன்பிள்ளை அவர்களின் திறமைகள் அருமையோ அருமை.

    • @user-cx4sk8nr9p
      @user-cx4sk8nr9p 2 роки тому +2

      அது என்ன பிள்ளை?? அவர் ஜாதியா???😂😂😂😂 அவர் பிள்ளை இல்லை

    • @balakrishnank9805
      @balakrishnank9805 2 роки тому

      @@user-cx4sk8nr9p ஆம் அவர் பிள்ளைமார் ஜாதி

    • @user-cx4sk8nr9p
      @user-cx4sk8nr9p 2 роки тому +1

      @@balakrishnank9805 அவர் செங்குந்த முதலியார் . அவருடைய குடும்பம் நன்றாக பழக்கம்.

    • @balakrishnank9805
      @balakrishnank9805 2 роки тому

      @@user-cx4sk8nr9p அப்படியா? அவர் பிள்ளைமார் இனம் என்று பிள்ளைமார் சங்கங்கள் சொல்லுகின்றன. அவர் இறந்தபோது கூட அவைகள் நம் இனம் சார்ந்தவர் என கண்ணீர் அஞ்சலி என வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டனர்.

    • @user-cx4sk8nr9p
      @user-cx4sk8nr9p 2 роки тому +1

      @@balakrishnank9805 அவர் செங்குந்த கைக்கோள முதலியார் . அவருடைய குடும்பம் எங்களுக்கு நன்றாக பழக்கம். சண்முகநாதன் அவரின் மகனிடம் அடிக்கடி பேசுவேன். கலைஞர் உதவியாளர் சண்முகநாதன் அவர்கள் செங்குந்த கைக்கோள முதலியார் வம்சத்தில் பிறந்தவர் ஆவார்.

  • @radhar987
    @radhar987 2 роки тому +1

    சிறப்பு ✍️(VST பள்ளி 👏👏👏)

  • @samsundarraj9022
    @samsundarraj9022 2 роки тому +2

    கலைஞரின் நிழல்

  • @elangovanelangovan2227
    @elangovanelangovan2227 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @mohanrajraju1215
    @mohanrajraju1215 2 роки тому +4

    Proud to be a stenographer

  • @venkatmanickam4968
    @venkatmanickam4968 2 роки тому +3

    Great sir

  • @jyothic4506
    @jyothic4506 2 роки тому

    Nandri

  • @devasagayamn1521
    @devasagayamn1521 2 роки тому

    Superb.

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому

    Very smart was Mr Shanmuganathan sir

  • @shanmugamjayabal2954
    @shanmugamjayabal2954 2 роки тому +4

    Nice

  • @shaiksaleemshaiksaleemabdu5481
    @shaiksaleemshaiksaleemabdu5481 2 роки тому

    👏👏👏

  • @johnkaleb8086
    @johnkaleb8086 2 роки тому

    🖤❤️

  • @meeraayyasami223
    @meeraayyasami223 2 роки тому +4

    worked till death...following Kalaingar....big inspiration to next generations

  • @immanuelcrispus559
    @immanuelcrispus559 2 роки тому

    His life is a lesson to all

  • @pandiyanc858
    @pandiyanc858 2 роки тому +2

    கருணாநிதி கருணாநிதி என்று கூரதிர்கள் கலைஞர் என்று குறுங்கள் நண்பா

  • @veerasekarveera2346
    @veerasekarveera2346 2 роки тому +2

    KOOTIEEKODUPPU

  • @rajannatraj2286
    @rajannatraj2286 2 роки тому +1

    Nijamum marinthathu nilalum marinthathu RIP sir

  • @Hijklm
    @Hijklm 2 роки тому +1

    ஊழல் 🐀 உதவி செய்த 🐿

  • @ranjith3043
    @ranjith3043 2 роки тому +1

    Thiruttu kottsm

  • @saikeerthiagency7433
    @saikeerthiagency7433 2 роки тому +13

    எத்தனையோ நேர்மையா அதிகாரிகள் நட்டில அரசு பணியாற்றி மறைந்துள்ளர்கள். அர்வர்களை பற்றிய ஒரு தகவல் இல்லை....ஆனால் இவரை பற்றிய காணொளி எதுக்கு....

    • @gurumoorthy151
      @gurumoorthy151 2 роки тому +1

      பக்கத்து ஊர்கார் ஒரு வேளை உறவினராகவுமிருக்கலாம் ! எப்படியோ நட்பு மலர்ந்தது ! உண்மை நட்பு சண்முகநாதனுடையது ! ஆத்மா சாந்தி பெற அஞ்சலி !

    • @jeyakumara7287
      @jeyakumara7287 2 роки тому +2

      தேவையற்ற ஒன்று

  • @shankarnatar1149
    @shankarnatar1149 2 роки тому +1

    210+210=?

  • @purusothaman1000
    @purusothaman1000 2 роки тому +3

    அருமையான பதிவு இருந்தாலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களை பெயர் சொல்லி அழைப்பதற்கு பதிலாக கலைஞர் என்று அழைத்திருக்கலாம் நெருடலாக இருக்கிறது நன்றி

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 роки тому +1

    Shanmughansthan wasn't a freedom fighter ; He was a tamilnadu Givernment servant ; He was aeeeated during the MGR period for stolen Paul commission report ; because of that He was ousted from service , after that he was being a personal secretary; Because of Shanmugganathan was karunanudhi caste

  • @seenus8191
    @seenus8191 2 роки тому

    News,18,appadiya,sanmukanatan.pula,sapudabatu

  • @maruthachalam5320
    @maruthachalam5320 2 роки тому

    ஜோடி பொருத்தம் பிரமாதம்

  • @SS-dk2gd
    @SS-dk2gd 2 роки тому +4

    அவரு என்ன சுதந்திர போராட்ட தியாகியா? ஊழல் பெருச்சாளியின் உதவியாளர் தானே ..? அவருக்கு எதுக்கு இந்த கட்டுரை

    • @Hijklm
      @Hijklm 2 роки тому +1

      Symbol
      ஊழல் 🐀 உதவிய 🐿