மீண்டும் ஒன்றாக சேர்ந்த பிரக்யா, ஜேசுரதி, பிரகன்-யூடியூப் Views க்காக இப்படியா பண்ணுவாங்க? | BRIKIYA

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2023
  • #BRIKIYA | #Jesurathi | #BABYSHOWER
    மீண்டும் ஒன்றாக சேர்ந்த பிரக்யா, ஜேசுரதி, பிரகன்
    யூடியூப் Views க்காக இப்படியா பண்ணுவாங்க?
    பிரக்யா முகத்தில் நலங்கு வைத்த ஜேசுரதி
    Uploaded On 23.05.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 689

  • @susu-casual
    @susu-casual Рік тому +1743

    இவ்வளவு முக்கிய செய்தியை நாட்டுக்கு வழங்கிய தந்தி tv யை பாராட்ட வார்த்தைகளே கிடைக்கவில்லை 🙏 வாழ்த்த வயது இல்லை... வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @balakumarbala8900
    @balakumarbala8900 Рік тому +1116

    டேய் தந்தி டிவி என்னடா இது விஜயகாந்த் உங்களை துப்பியது தப்பே இல்லை 😂

    • @tharunteja5606
      @tharunteja5606 Рік тому +3

      Yes

    • @umarmukthar8976
      @umarmukthar8976 Рік тому

      😂👌

    • @JashikaSree
      @JashikaSree Рік тому

      😂😂😂😂😂😂

    • @madhu1942
      @madhu1942 Рік тому +1

      இந்த மாதிரி செய்திகளை போட்டு அவர்கள் தரத்தை குறைத்து கொள்கின்றனர்

    • @geethageetha6732
      @geethageetha6732 Рік тому

      😂

  • @sudhan8586
    @sudhan8586 Рік тому +117

    நாட்டுக்கு முக்கிய தகவலை தந்த தந்தி டிவிக்காக என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏

  • @SelvaKumar-nm9pl
    @SelvaKumar-nm9pl Рік тому +150

    இந்த கேடுகெட்ட குடும்பத்தை ஒரு செய்தினு போடுறீங்க😡😡😡

    • @user-zn8kr3xd1n
      @user-zn8kr3xd1n Рік тому

      நாட்டில கஷ்டப்பட்டு படித்த பிள்ளைகள், கஷ்டப்பட்டு விளையாட்டிலோ மற்ற துறைகளில் வருவார்கள் அது எல்லாம் இவங்க கண்ணுக்கு தெரியாது ஆனால் இப்படியான தமிழ் குடும்ப பெண்களை இழிவுபடுத்தும் குடும்பத்தினர்தான் தெரிவார்கள் என்ன செய்ற காலக் கொடுமை அண்ணா 🙏

    • @kalarani3282
      @kalarani3282 Рік тому +3

      Correct bro

  • @applearasu535
    @applearasu535 Рік тому +231

    தினத்தந்தி கென்று ஒரு மரியாதை உள்ளது இதை போன்ற கேடுகெட்ட செய்தியை போட்டு உங்கள் பெயரை கெடுத்துக்கொள்ளதிர்கள் 🤦‍♂️

    • @Viji672
      @Viji672 Рік тому +2

      Thanthi naari romba varudam aahi vittathu😅

  • @sldrathukkuonnumila7272
    @sldrathukkuonnumila7272 Рік тому +119

    I cant control my laugh 😂 Romba Mukkiyam naatuku 😬

  • @thamaraimanoj9707
    @thamaraimanoj9707 Рік тому +80

    தந்தி டிவி இந்த மாதிரியான செய்தியை தந்து மதிப்பை கெடுத்து கொள்ளாதீர்கள்🙏

    • @susu-casual
      @susu-casual 11 місяців тому +1

      இருந்தா தானே boss கெடுத்துக்கறதுக்கு 😄😄😄😄😄

  • @raymonjmini4191
    @raymonjmini4191 Рік тому +57

    அடேங்கப்பா ?!!!! இவளோ பெரிய news !! நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையான நியூஸ் தான். அருமை. உங்களை நடிகர் விஜயகாந்த் காரி உமிழ்ந்ததில் தப்பே இல்லை

  • @user-zn8kr3xd1n
    @user-zn8kr3xd1n Рік тому +221

    இவங்கதான் இப்போது முக்கியம் நாட்டுக்கு

  • @bairavibairavi6277
    @bairavibairavi6277 Рік тому +62

    😑உங்க சேனல் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை 😁

  • @srinivasansekar8374
    @srinivasansekar8374 Рік тому +127

    இது நாட்டுக்கு முக்கியமான செய்தியை குடுத்துருக்கீறீங்க ரொம்ப நன்றி தந்தி டிவி UA-cam level க்கு...... ம்

  • @senthilkumars959
    @senthilkumars959 Рік тому +186

    நாட்டுக்கு முக்கியமா செய்தியா, வெட்கம்மாக இல்லையா.
    ஊடகம், கேவலமான செய்தியை காட்ட வேண்டாம்.

  • @padmajaparthasarathy2477
    @padmajaparthasarathy2477 Рік тому +307

    Romba mukkiyamana saidhi Vandhu parungo parungo😂😂😂😂

  • @sankarsundarraj454
    @sankarsundarraj454 Рік тому +46

    இது திவாட்டியா குடும்பம் இது ஒரு செய்தினு மாமா செய்தி வேற

  • @mohammadmubarakali
    @mohammadmubarakali Рік тому +56

    நாட்டுக்கு இந்த செய்தி ரொம்ப முக்கியம்

  • @sakthik410
    @sakthik410 Рік тому +81

    மானம் கெட்ட குடும்பம்😂🙄

  • @user-zb2jh9xe4q
    @user-zb2jh9xe4q Рік тому +40

    இன்னையோட உன்னை நான் தலை முழுகி விட்டேன் தந்தி 😅

  • @ThirumathiNayaki
    @ThirumathiNayaki Рік тому +18

    இது நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி😂😂😂😂

  • @giri7515
    @giri7515 Рік тому +36

    இதுங்க எல்லாம் ஒரு ஆளு.... இது ஒரு நியூஸ் ன்னு தூக்கிட்டு வந்துட்ட... தந்தி நியூஸ் காசு வாங்கிட்டியா

  • @s.vijayalakshmi8991
    @s.vijayalakshmi8991 Рік тому +82

    இதுல இருந்து என்ன தெரியுது பணம் என்றால் பிணம் கூட வாய் துறக்கும் என்பது.....

  • @sarahs_galatta1422
    @sarahs_galatta1422 Рік тому +7

    Very good thanthi very very useful news to public

  • @parvinsulthana7814
    @parvinsulthana7814 Рік тому +3

    Last point very valuable....

  • @onlineproductsreviewchanne9612
    @onlineproductsreviewchanne9612 Рік тому +11

    தந்தி செய்திக்கு இது ரொம்ப முக்கியம்

  • @chandruchandru7096
    @chandruchandru7096 Рік тому +23

    எல்லாமே விளம்பரம் பணம் அவ்ளோதான் ஏன்யா நீங்க வேறே

  • @thulir9462
    @thulir9462 Рік тому +15

    வாழ்த்துகள் தந்தி டிவி சேனல் 🎉🎉🎉

  • @vanithamadhusenthil4056
    @vanithamadhusenthil4056 Рік тому +7

    இவ்வளவு முக்கியத்துவம் தந்தி நியூஸ் கொடுத்தா வியூஸ்க்கு என்ன வேணாலும் தான் பண்ணுவாங்க

  • @nedukaushiya895
    @nedukaushiya895 Рік тому +3

    இது ரொம்ப முக்கியமான செய்தியா, உங்க வேலையை நான் ரொம்ப பாராட்டுகிறான் வாழ்த்துக்கள் தந்தி Tv

  • @bjagadeeswari3393
    @bjagadeeswari3393 Рік тому +15

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.

  • @vaisuvaishnavi8128
    @vaisuvaishnavi8128 Рік тому +41

    செய்தித் தொலைக்காட்சிகளின் தரம் மட்டமாகிறது...

  • @01.aarthymohana.g89
    @01.aarthymohana.g89 Рік тому +9

    Kindly stop these kind of unwanted news 😑

  • @m.kathirvel504
    @m.kathirvel504 Рік тому +3

    ரொம்ப முக்கியமான செய்தி

  • @saiprakashbalasubramanian9057
    @saiprakashbalasubramanian9057 Рік тому +20

    Thanthi TV stuff has gone down. Please publish only the relevant news and not such stupid news. Is this news going to make any change to the society?

    • @bogan3816
      @bogan3816 Рік тому +1

      For u what don't watch the news

  • @nancyselvam4747
    @nancyselvam4747 Рік тому +5

    நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு இது ஒரு முக்கியமான செய்தி போடாதீங்க

  • @gangadevinagaraj7617
    @gangadevinagaraj7617 Рік тому +5

    Remba nandri thanthi🎉

  • @pushpadaniel9497
    @pushpadaniel9497 Рік тому +4

    Super family 😁😁😁😁

  • @Arunkumar-yn8vz
    @Arunkumar-yn8vz 11 місяців тому +2

    மிகவும் அவசியம் 😢😢
    நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் அவசியமான ஒன்று😢
    பல ஏழைகளுக்கு உதவி செய்யும் பலர் உள்ளனர் அவர்கள் தொலைக்காட்சிகளில் வருவதில்லை😢.

  • @porkodiv7145
    @porkodiv7145 11 місяців тому +2

    The most important news 👌👌 thanks for the valuable news😤

  • @amjathqadrirabbani8210
    @amjathqadrirabbani8210 Рік тому +15

    இதுகள பத்தி வீடியோ போட்டு நீங்களே இதுல பாப்புலர் ஆக்குறீங்க

  • @kanmanijayaseelan3591
    @kanmanijayaseelan3591 Рік тому +54

    தந்தி news மேல மக்களுக்கு நல்ல அபிப்ராயம் இருக்கு....usefull news podunga mathavangala madhiri cheap pa behave பண்ணாதீங்க 😕😕

  • @selladuraisikaran7413
    @selladuraisikaran7413 Рік тому +39

    சேர்ந்தா என்ன நாசமா போனா எங்களுக்கு என்ன வெயில் மண்டையை பொழக்குது

  • @vimurugesh6416
    @vimurugesh6416 Рік тому +22

    ரொம்ப முக்கியம் நாட்டுக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @bakkiyabakkiyavaradhan6867
    @bakkiyabakkiyavaradhan6867 Рік тому +17

    இது நாட்டுக்கு மிக அவசியம்

  • @media2official-gv2qy
    @media2official-gv2qy Рік тому +1

    Naatil yevlavo mukkiyamana vishayangal nadakkuthu ithuthan romba important news aa yenge pokuthu news channel

  • @Devil19979
    @Devil19979 Рік тому +12

    ithulam oru kudumbama thuuuuf manangetta kudumbam. ivangallam oru teacher samuthayathuku kedu 🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀

  • @kiramattukaran_album
    @kiramattukaran_album Рік тому +50

    குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும் அதில் நீங்கள் ஏன் மூக்கை நுழைத்து வருமானம் தேடுரீங்க... 😡😡😡😡😡

    • @jessiev4206
      @jessiev4206 Рік тому

      🙌🙌👏👏👏👏👏👏👏👏

    • @bharathiselvam6064
      @bharathiselvam6064 Рік тому

      Athuku appa koota padukalama

    • @kiramattukaran_album
      @kiramattukaran_album Рік тому

      @@bharathiselvam6064 நீங்கள் பாத்தீங்களா?😡😡😡கொஞ்சம் மனுச தன்மையோடு பேசுங்கள் நீங்கள் உங்கள் மகளிடம் படுப்பீர்களா சொல்லுங்கள் மகளை பெற்ற தாயுக்கு சமமாக பார்க்கும் எந்த தகப்பனும் இந்த தவறை செய்ய மாட்டான் உங்களை மாதிரி கீழ்தரமான எண்ணம் உள்ளவருக்கு தான் இப்படி புத்தி எல்லாம் வரும் 😡😡😡😡😡😡

    • @vishwa2135
      @vishwa2135 Рік тому +2

      Avanga than UA-cam la video pottu veliya kondu vanthanga

    • @kiramattukaran_album
      @kiramattukaran_album Рік тому +3

      @@vishwa2135 உண்மை தான், இல்லை என்று மறுக்கவில்லை,ஏதோ குடும்ப பிரச்சினை மன கவலை குழப்பத்தில் தனக்கு இருக்கும் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்காங்க , யார் குடும்பத்தில் தான் சண்டை இல்லாமல் இருக்கு, நீ யாரோ நான் யாரோ என்று சொன்னவர்கள் கூட சில காலம் கழித்து ஒன்று சேர்ந்து வாழ தான் செய்கிறார்கள்,அது இயல்பு வாழ்க்கை, அதை சில கேடு கெட்ட ஜென்மங்கள் டிஆர்பி காக பணம் கொடுத்து நேர்காணல் வைத்து எவ்வளவு அசிங்க படுத்தனமோ எல்லாம் பன்னியாச்சு, சண்டை போட்டவுங்க இன்று ஒன்று சேர்ந்தாச்சு அவர்களை வைத்து பணம் சம்பாத்து அவர்களை கோவல படுத்திய மீடியாக்களை இப்போது என்ன செய்வது சொல்லுங்கள் bro...

  • @chandrusathish1121
    @chandrusathish1121 11 місяців тому +7

    நாட்டு வளர்ச்சிக்கு இந்த முக்கியமான செய்தி கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் தந்தி news

  • @premakumarpremakumar8734
    @premakumarpremakumar8734 Рік тому +29

    இவங்க பிரபலம் ஆக இப்படியெல்லாம் நாடகம் போட்டது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

    • @sanrajvideos7377
      @sanrajvideos7377 Рік тому

      Correct 💯😁

    • @jasminebanu2662
      @jasminebanu2662 Рік тому

      Actually ipdi nadagam potathana views poitu Nala cash varum..sariana fraud nga .panathukaga enalam panuthunga..ithu oru seithinu news ah vera poduranumga karumam

  • @revathisrinivasan8674
    @revathisrinivasan8674 Рік тому +1

    Avangaloda story niraya perukku theriyama irundhirukkum. Neenga evlo periya story ah summarize panni puriyavachi ellarkum oru thelivai koduthutteenga . Idhukku oru team evlo hard work... super thanthi ... lol... indha kadhai moolama naattu makkalukku yenna solla vareenga nu dha puriyala...

  • @marantamil3819
    @marantamil3819 Рік тому +6

    இதெல்லாம் ஒரு செய்தியா? அவனுகளவிட நீங்க பன்னுறதுதான்டா கொடுமை

  • @aadhan1456
    @aadhan1456 Рік тому

    மிகவும் முக்கியமான செய்தி

  • @abisha8499
    @abisha8499 Рік тому +4

    Ithugaluku negale free advertisement kuduga😮😮

  • @sofyh9000
    @sofyh9000 Рік тому

    Rompa முக்கியம்

  • @tvivekmba
    @tvivekmba Рік тому +8

    Why this unwanted news to public..

    • @Blackrose-ir4me
      @Blackrose-ir4me 11 місяців тому

      Bcuz... there don't have content to make.

  • @tamiltoenglish6327
    @tamiltoenglish6327 Рік тому

    romba mukkiyam makkaluku indha news ..thandhi tv ku vera news kidaikalaya

  • @subramanisayasaya9918
    @subramanisayasaya9918 Рік тому +1

    மானம் இருக்க குடும்பத்திற்கு தான் மானம் போகும் மானமே இல்லாத குடும்பத்துக்கு எப்படி ஐயா மானம் போகும்

  • @tharunyaammu9071
    @tharunyaammu9071 Рік тому +3

    NEWS channels are becoming worst nowadays

  • @jeevasanthosh7119
    @jeevasanthosh7119 Рік тому

    Ithu oru news ithuku oru reporter, oru sub editor, oru visual editor ,oru news producer, oru pcr director, oru prompter runner, oru news reader hmm 🙄

  • @Mk-ej3mu
    @Mk-ej3mu Рік тому

    Romba correct ha sonninga news chennal

  • @raihanharun6672
    @raihanharun6672 11 місяців тому

    நாட்டில் எவ்வளவு செய்தி இருக்க இந்த தந்தி டிவிக்கு இது ரொம்ப முக்கியமானது

  • @salemkavitha9160
    @salemkavitha9160 Рік тому +4

    கரெக்டா சொன்னீங்க அக்கா இதுதான் உண்மை

  • @jayamurugan8555
    @jayamurugan8555 Рік тому

    Super super tanthi TV intha maatri News podunga engaiyo poiruvinga😅

  • @Tunewithsk
    @Tunewithsk Рік тому

    Background song sema

  • @Nandhinisharvesh
    @Nandhinisharvesh Рік тому

    Rompa important news ethu.... Innum neraya unga kitta erunthu ethir parkurom

  • @aishwaryarakshu2744
    @aishwaryarakshu2744 Рік тому

    ana ends news ah tittle partu ellam ulla vantu mukiyamana news ah nu question kekuringa nengalam ulla varama eurukalam la

  • @kathirvel8298
    @kathirvel8298 Рік тому +14

    எல்லாம் ஒரு ஜான் ஒட்டைக்காக தான்

  • @selvakumarc7307
    @selvakumarc7307 Рік тому +17

    என்னங்கடா இதல்லாம் நியூஸ் ல போடுறீங்க 😢

  • @krvijaay9250
    @krvijaay9250 Рік тому

    Brikya is a name....Pragya is a history

  • @thamizhandinesh2926
    @thamizhandinesh2926 Рік тому +5

    நாட்டின் சாபக்கேடு இந்த நியூஸ் சேனலும் பல யூடுப் சேனலும் தான்

  • @anbesivam8520
    @anbesivam8520 Рік тому +8

    என்ன டா இப்டி இறங்கிட்டிங்க 🤣🤣🤣

  • @tsentertainmentandvlogs3012
    @tsentertainmentandvlogs3012 Рік тому +1

    News ethum collect panna mudiyala nu etha podurigala ... 🤔

  • @jebachristy6959
    @jebachristy6959 Рік тому

    New virus varra pothunnu World Health Organisation sollirrukkanga....entha news romba mukiyamma sir😮

  • @roar-gaming1169
    @roar-gaming1169 Рік тому

    It's true

  • @parvinsulthana7814
    @parvinsulthana7814 Рік тому +1

    Thanthi TV...Yevlo important news yellam telecast panuthu...🤣🤣🤣

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Рік тому +5

    It's all drama many news channel and youtube fell for their drama

  • @sugasinisam6341
    @sugasinisam6341 11 місяців тому

    Eppavumea namma podhigai channel tha best kalappadam illatha channel old is gold

  • @senthilnathan7771
    @senthilnathan7771 Рік тому +12

    Romba mukkiyam da indha news ..,thpoo

  • @jegatheesh6943
    @jegatheesh6943 Рік тому

    Super

  • @iyyanar_poovizhi_couples
    @iyyanar_poovizhi_couples Рік тому

    Supar sariya fallow panni erukku thanthi news

  • @nachua.k7955
    @nachua.k7955 Рік тому +2

    Pathetic situation of news channels 🤦

  • @jeenathjee3802
    @jeenathjee3802 Рік тому +17

    Ithu oru manaketta family ...thalama sariilla...remove her government job ,not fit for teacher

  • @sureshsowndarya125
    @sureshsowndarya125 Рік тому +5

    Ada ennum numba Rajesh varla ..... Enum konja nall la vanthutuvaru.... Waiting....... Rajesh brikya😂😂😂😂

  • @priyankaselvam1740
    @priyankaselvam1740 Рік тому +2

    இன்னையோட தந்தி Tv இல்லை தர்த்தி Tv

  • @Pooja-tp1bm
    @Pooja-tp1bm Рік тому

    Super news

  • @vennilavenni599
    @vennilavenni599 11 місяців тому

    உலகச் செய்திகள் பா இது BBC‌ல போடுங்க tnpsc ல current affairs ல கேப்பாங்க **

  • @geethageetha6732
    @geethageetha6732 Рік тому +1

    Na apdiye shock aayiten 😅

  • @thilagasuthakar4530
    @thilagasuthakar4530 Рік тому +1

    Hey pavom pa avanga iniyavathu join family ya irunthu happy ya irukanum we pray for them 🙏 ❤️ 🙇‍♀️🙇‍♀️

  • @tinaraja4071
    @tinaraja4071 Рік тому

    Total full family super nadippu ...paisa ku vendi ippady

  • @sathishKumar-tv9yt
    @sathishKumar-tv9yt Рік тому

    Iyo Samy Ithu thaanda Mukkeyamana News super pa , Eathanaiyo uarula kashta Paduraga Aatha eallaam Sollirathiga Sir.......😢

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Рік тому

    Why this became public news

  • @TheCJS143
    @TheCJS143 Рік тому +12

    அது வீடே இல்ல விபச்சார விடுதி

    • @vishnupriya6685
      @vishnupriya6685 Рік тому +1

      Unmai athu epdi thideernu sernthu koothadikuthunga aduthu rajesh entry varum paarunga

  • @ishusuresh7845
    @ishusuresh7845 Рік тому +6

    Etha ellam oru news ah 😱

  • @Joy-of-A-square-1316
    @Joy-of-A-square-1316 11 місяців тому +1

    Idhellam yen news channel la podrenga..
    Unnecessary topic

  • @Anrakunji
    @Anrakunji Рік тому

    நல்ல செய்தி டா

  • @Ponnarasu.
    @Ponnarasu. Рік тому +2

    Entha news naatuku romba thavai

  • @Pebble-kz5dm
    @Pebble-kz5dm Рік тому +8

    ரவுடி பேபி சூர்யா வீட்லயும் ரொம்ப பிரச்சனையா இருக்கு. நேத்திக்கு சரக்கு அடிச்சுட்டு வீடியோ போட்ருக்கா கருப்பி. அதையும் என்னானு விசாரிச்சு news போடு தந்தி 🙄

    • @vishnupriya6685
      @vishnupriya6685 Рік тому +2

      Sikka kizhavan kovai la irukenu solran bro ithunga drama plan paniduchunga

  • @guddupappu5690
    @guddupappu5690 Рік тому +1

    I know one my friend near their house he said all drama.... And the family is so rude

  • @sheikmohamed1953
    @sheikmohamed1953 Рік тому +1

    Thanthi tv ku news illama kasta padraga atha... Intha comedy piece news..

  • @anbarasianbarasi3788
    @anbarasianbarasi3788 11 місяців тому +1

    Thandhi ku vera yendha news um kadykala pola adha ipo family khulla poondhutanga pola😂😊

  • @DM_vlogsss
    @DM_vlogsss Рік тому +2

    @jesurathi thanthi news la vara alavuku unka sandai avlo interesting ah irunthruku pola 😂 adutha episode ennna pa😂

  • @prabusinghs849
    @prabusinghs849 Рік тому +8

    Evlo periya kevalam theriyuma