மெய்ப்பொருள் பேசு : THE LAW OF ATTRACTION SERIES |

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • New to Our Channel..?
    Here's our Beginners Playlist for you :
    • New Souls Playlist!
    ---------------------------------------------------------
    🙏🏻 #NNA 4 am Soul Activity:
    • Time to Awake Spiritua...
    ---------------------------------------------------------
    🤝 SUPPORT :
    naannaanialla....
    ---------------------------------------------------------
    Vera lvl content ku follow :
    ▫️Telegram Discussion Group :
    t.me/nnasoulsd...
    ▫️Telegram Notification Group :
    t.me/naannaani...
    ▫️Telegram BOT :
    t.me/N_N_A_BOT
    ▫️ Instagram Content and Memes :
    / naan_naani_alla
    ▫️Whatsapp :
    chat.whatsapp....
    ▫️ Spotify :
    open.spotify.c...
    -------------------------------------------------

КОМЕНТАРІ • 65

  • @NNAEnthiranBot
    @NNAEnthiranBot 4 місяці тому +8

    📌To read Jeevakarunyam Olukkam : 👇
    naannaanialla.com/jeevakarunyam-ii/
    🙏 29 ஒழுக்கங்கள்:
    naannaanialla.com/greater-disciples/

  • @Thunpuurael
    @Thunpuurael 4 місяці тому +43

    அகவல் படித்து என் மருமகளுக்கு வீசிங் வியாதி நன்றாகிவிட்டது நான்ங்கு நாள்தான் படித்தால் ❤❤❤❤

    • @sivayanama3
      @sivayanama3 4 місяці тому +3

      நிஜமாகவா🥰 அற்புதம்

  • @vanithamanohar8160
    @vanithamanohar8160 4 місяці тому +17

    எங்களை கரம் கோர்த்து அழைத்து செல்ல வரா ஐயாவை தந்திட்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் வான் கருணைக்கு நன்றிகள் பல கோடி
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @rathijeya25
    @rathijeya25 4 місяці тому +10

    தங்கள் பாதம் பணிந்த நன்றி 🙏🙏🙏🙏🙏. இதுவரை யாரும் சொல்லாத உண்மை எங்கள் காதில் கேட்க பெற்றாதட்கு 🙏🙏🙏

  • @kalaipavi7
    @kalaipavi7 4 місяці тому +10

    எனக்காக அகவல் படித்து என்னுடைய ஆஸ்துமா குணமாகி கொண்டு வருகிறது எந்த மருத்துவமனைக்கும் போயும் சரியாகவில்லை எந்த மருந்து எடுத்தும் சரியாகவில்லை ஆனால் அகவல் நான்கே நாட்களில் உணர்ந்து படித்தேன் புரிந்து படித்தேன் நிறுத்தி படித்தேன் நான்கே நாட்களில் நான் இன்ஹேலர் எடுக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் வள்ளலார் வழியை பின்பற்றுங்கள் அதுவே சிறந்த மருந்து அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை நன்றி நன்றி வரா நண்பா இதை பெரும்பாலும் நம்ப முடியாது உணர்ந்து செய்து பாருங்கள்

  • @user-rl8qk4ix4r
    @user-rl8qk4ix4r 9 днів тому

    ❤ nandri ayya 🙏

  • @Thunpuurael
    @Thunpuurael 4 місяці тому +22

    அகவல் படிச்சா தான் அருள் கிடைக்குமா ஒரு அன்பர் கமெண்ட்ஸ் பண்ணி இருக்கிறார் அதுக்கு நான் பதில் சொல்றேன் தம்பி முதல்ல போனவங்க ஒரு வழியில ஒன்னு கண்டுபிடிக்கிறதுக்கு கரடு முரடான பாதையில போய் கஷ்டப்பட்டு தொழாவி கண்டுபிடித்து இருக்கிறார்கள் அவர்கள் திரும்பி வந்து மத்தவங்க போறதுக்கு ரோடு போட்டு காரு பசு ஏரோப்ளேன் கண்டுபிடிச்சு ஈஸியா நம்மளுக்கு சொல்றாங்க அதுல போறதுக்கு இந்த கேள்வி கேக்குறீங்க அவ்வளவுதான் ஆன்மாக்கள் கரைசேரனும்எனறு பாடுபட்டா அதையும் குறை சொல்றீங்க என்ன செய்யறதுன்னு தெரியல பாவமா இருக்கு ஆன்மாக்களை நினைச்சா

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 4 місяці тому +9

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤ உறவுகளே நல்ல தருணம் இது தொடர்ந்து நன் முயற்சியில் இருங்கள்❤

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 4 місяці тому +10

    ஒரு தனிமனிதன் நல்ல முறையில் வாழ வழி சொன்னால் முடிந்தால் கடை பிடியுங்கள். விமர்சனம் செய்யாதீர்கள். ஒருவர் நல்லவனாக இருந்தால் உலகில் என்ன நஷ்டம்.

  • @user-em9vk5jf4s
    @user-em9vk5jf4s 4 місяці тому +4

    அருட்பெருஞ்ஞோதி அருட்பெருஞ்ஞோதி தனிப்பெரும்கருனண அருட்பெருஞ்ஞோதி 🙏🙏🙏

  • @selvamv3205
    @selvamv3205 4 місяці тому +3

    என் மகனுக்கு ஸ்டேக் வியாதி இருக்குது நான் அகவல் வாசிக்கிறேன் நன்றாக இருக்கிறான் என் அகவல் வாசிப்பு தொடரும். அருட்பெருஞ்ஜோதி ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருனை அருட்பெருஞ்ஜோதி🌹🌹🙏

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 4 місяці тому +4

    Super anna❤❤❤
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤❤❤❤❤

  • @SangeethaD-ss3hz
    @SangeethaD-ss3hz 4 місяці тому +4

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌳 அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 4 місяці тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!! நன்றிங்க ஐயா. பெருந்தயவு! தயவான பணிவான வணக்கம் ஐயா.

  • @shanmugams9730
    @shanmugams9730 Місяць тому

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 4 місяці тому +1

    மிக்க நன்றி உண்மை மலரட்டும்

  • @Radha-qw2ry
    @Radha-qw2ry Місяць тому +1

    போற்றிநின்பேரருள்போற்றிநின்பெருஞ்சீர்தயவுதம்பிநெகமம்சன்மார்கசபைஅருட்பெருஞ்ஜோதி

  • @senthilnathan4957
    @senthilnathan4957 4 місяці тому

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 4 місяці тому +1

    அருமை மிக்க நன்றி நண்பரே🙏

  • @sivayanama3
    @sivayanama3 4 місяці тому +4

    Trip2 upload pannunka bro🔥

  • @ManojKumar-eq2rq
    @ManojKumar-eq2rq 4 місяці тому +2

    Vallalar AgaAnubavam part 2 podunga thambi

  • @cibiaswanth3447
    @cibiaswanth3447 4 місяці тому +2

    Good speech. 🔥

  • @parathidassan800
    @parathidassan800 4 місяці тому +2

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @pradzuk8997
    @pradzuk8997 4 місяці тому +2

    Vara bro🙌💫🙏🙏🙏🙏🙏🙏💪🧘🧘🧘🧘🌹♥️

  • @srivalsonsridhar8607
    @srivalsonsridhar8607 4 місяці тому

    Vara bro always do rocking 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gopalakrishnan3455
    @gopalakrishnan3455 4 місяці тому +8

    தம்பி ,அகவல் வாசித்து நீங்க பெற்ற அனுபவம் சொல்லுங்க....வெறும் தியரி வேண்டாம்....

  • @vibes-op6rb
    @vibes-op6rb 4 місяці тому +1

    Super🎉

  • @shreekala8089
    @shreekala8089 4 місяці тому

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏

  • @naturelover9690
    @naturelover9690 4 місяці тому +2

    🙏🙏🙏❤️❤️❤️

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 4 місяці тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @animationintamil-vh1pm
    @animationintamil-vh1pm 4 місяці тому +1

  • @vibes-op6rb
    @vibes-op6rb 4 місяці тому

    ❤arutperumjothi

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 4 місяці тому +1

    எல்லாம் கொடுத்து விட்டார் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி🔥.

  • @rajkumarc1449
    @rajkumarc1449 3 місяці тому

    Muruga

  • @jayagaja2171
    @jayagaja2171 2 місяці тому

    ஐயா அகவல் வாய்ப்பு புத்தகம் எங்கு கிடைக்கும்....?

  • @user-eo9vz8dv5r
    @user-eo9vz8dv5r 4 місяці тому

    அப்போ அகவல் படிக்காட்டி அருள் கிட்டாது அப்படிதானே ராஐா?? வள்ளலார் எந்த நுாளை படித்து அருள் பெற்றார் கொஞ்சம் சொல்லு ராஐா??

    • @Thunpuurael
      @Thunpuurael 4 місяці тому

      ஆமாம்

    • @chandj3161
      @chandj3161 4 місяці тому +5

      There are lots of ways to travel from chennai to Delhi. You can go by walk, cart, bike, train or flight. Valllar analyzed these and simplified for humans. It is upto you to take it or not. No one is compelling anyone to take a flight.

    • @Ramalinga_adigalar
      @Ramalinga_adigalar 4 місяці тому +2

      படித்தால் அருள் கிட்டாது . உயிர்இரக்கத்தை கொண்டே கடவுளின் அருளை பெறமுடியும்.

    • @leconstruxviyan7909
      @leconstruxviyan7909 4 місяці тому +3

      He is saying just start somewhere, without doubt travelling is very important. உங்களை பேசறதை விட பயணிக்க சொல்லுகிறார், அதில் என்ன தவறு.

    • @user-eo9vz8dv5r
      @user-eo9vz8dv5r 4 місяці тому

      @@Ramalinga_adigalar அப்படி கஷ்டப்பட்டு கிடைக்கும் எந்த கடவுள் அருளும் எங்களுக்கு தேவை இல்லை.

  • @user-eo9vz8dv5r
    @user-eo9vz8dv5r 4 місяці тому +2

    இது உலகமகா உருட்டுடா சாமி, அகவல் 😂 படிப்ஸ்

    • @kalaipavi7
      @kalaipavi7 4 місяці тому +2

      ஐயா நீங்க படிக்கலைனா விட்ருங்க அதுக்குன்னு இந்த மாதிரி எல்லாம் தாழ்த்தி பண்ற மாதிரி பேசாதீங்க

    • @user-eo9vz8dv5r
      @user-eo9vz8dv5r 4 місяці тому

      @@kalaipavi7 அதே போல உயர்த்தி புனித படுத்தி பேசுவதும் தவறு தான். திருந்துங்கள்

    • @suryaaselvaraj
      @suryaaselvaraj 4 місяці тому

      Unga peru yenna sir/ madam.. Fake id la vanthu comment vera

    • @user-eo9vz8dv5r
      @user-eo9vz8dv5r 4 місяці тому

      @@suryaaselvaraj challenge the argument, not the person, kid!

    • @சிதம்பரம்இராமலிங்கம்
      @சிதம்பரம்இராமலிங்கம் 4 місяці тому

      Accept the challenge by reading Vallalar Agaval. Dont act like kid in public. Better, rest in house.

  • @Radha-qw2ry
    @Radha-qw2ry 11 днів тому

    தம்பிவெல்கவாழ்கநலம்இவ்வளவுதான்தான்தம்பிஇதைஉறுதியாககடைபிடீத்தாழ்போதும்ஜோதிஅருள்அடைவர்உண்மைமக்களேவருகவெல்கதயவுதயவு❤❤❤❤

    • @Radha-qw2ry
      @Radha-qw2ry 11 днів тому

      தயவுகாலம்நெரம்இல்லைவிரைவில்இறைவணைஅடையுங்கள் நலம்வாழ்கதம்பிவெல்கதம்பி

  • @jpasjebas
    @jpasjebas 3 місяці тому

  • @Vallalar-gw7cy
    @Vallalar-gw7cy 4 місяці тому

    💛