Ainthavithal | THE ERA OF AI🤖 | NNA

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • New to Our Channel..?
    Here's our Beginners Playlist for you :
    • New Souls Playlist!
    ---------------------------------------------------------
    🙏🏻 #NNA 4 am Soul Activity:
    • Time to Awake Spiritua...
    ---------------------------------------------------------
    🤝 SUPPORT :
    naannaanialla....
    -------------------------------------------------
    Vera lvl content ku follow :
    ▫️Telegram Discussion Group :
    t.me/nnasoulsd...
    ▫️Telegram Notification Group :
    t.me/naannaani...
    ▫️Telegram BOT :
    t.me/N_N_A_BOT
    ▫️ Instagram Content and Memes :
    / naan_naani_alla
    ▫️Whatsapp Channel :
    whatsapp.com/c...
    ▫️ Spotify :
    open.spotify.c...
    -------------------------------------------------

КОМЕНТАРІ • 135

  • @Mohanakannan369
    @Mohanakannan369 9 місяців тому +15

    சகோ எனக்கும் இதே சிந்தனை தான் ❤❤❤❤
    எல்லாம் நன்மைக்கே
    சுயநலம் தவிர்த்து பொது நலம் வளர்ப்போம்
    அன்பு......
    அருள்.....
    அருட்பெருஞ்ஜோதி ❤❤❤❤❤

  • @g3speaks
    @g3speaks 9 місяців тому +10

    நான் மறுபிறவி எடுத்ததன் காரணம் புரிந்தது.. ❤ ஆண்டவர் நிறைய அற்புதங்களை எனக்கு காட்டுகிறார்.. ❤
    உயிர்களிடத்து அன்பு செலுத்துவது மட்டும் தான் இறைவனை அடையும் ஒரே வழி.. ❤

  • @SriAjayAravindh
    @SriAjayAravindh 9 місяців тому +17

    அருமையான காணொளி வரா அன்பரே ❤️ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏

  • @tlnarayanan
    @tlnarayanan 9 місяців тому +27

    வள்ளலாரின் உண்மையான வழிநெறியில் NNA Souls அனைவரையும் பயணிக்க வைப்பதற்கு, VARA2 குழுவிற்கு நன்றி🙏

  • @shunmugamahesh5697
    @shunmugamahesh5697 9 місяців тому +7

    அருட்பெருஞ்ஜோதி!
    அருட்பெருஞ்ஜோதி!
    தனிப்பெருங்கருணை!
    அருட்பெருஞ்ஜோதி!
    அருட்பெருஞ்ஜோதி மிக்க நன்றிகள் வரா அண்ணா மற்றும் அன்பர்கள் அனைவருக்கும்!
    ஏனென்றால் அருட்பெருஞ்ஜோதி அப்பாவின் அருட்சிவத்திருவருளால் தங்களால், NNA team membersஆல் பயனைடைந்தவர்களில் நானும் ஒருவர் வரா அண்ணா!
    அருட்பெருஞ்ஜோதி மிக்க நன்றிகள் அண்ணா!
    வாழ்க வளமுடன் அண்ணா!
    சொல் எந்திரன் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது அண்ணா , அருள்நெறியில் நாங்கள் ஊன்றி பயணிப்பதற்கும் நாம் அருட்பெருஞ்ஜோதி அப்பாவின் அருட்சிவத்திருவருளைப் பெருவதற்கு மிகவும் தாங்கள் உதவுகிரீர்கள் அண்ணா மற்றும் தங்கள் NNA team & அன்பர்கள் அண்ணா!
    வாழ்க வளமுடன் அண்ணா!

  • @gkelavarasan284
    @gkelavarasan284 9 місяців тому +29

    அகவல் படித்திருந்தாலும் சில நாட்களாக காதல் மோகம் கொண்டு என்னை அழித்து வந்தேன் இந்த பதிவு தெளிவான சிந்தனை தருகிறது ❤

  • @nivashkumarmuthuraman542
    @nivashkumarmuthuraman542 9 місяців тому +10

    விழிகள் கலங்குகிறது தோழரே....வள்ளல் பெருமானே 😢😢😢😢😢😢😢

  • @gowthamg3856
    @gowthamg3856 9 місяців тому +7

    🤒அடேங்கப்பா மெய் ஞானம் கொட்டுதே அருவி போல. Boss நீங்க எங்கயோ போய்....டிங்க

  • @jeevarockstar3964
    @jeevarockstar3964 9 місяців тому +9

    முன்பு நம்பன் இப்பொழுது அன்பன்..
    எல்லாமே ஒன்றுதான்
    நம்பிக்கைக்குரிய நம்பன் , அன்பிற்குரிய அன்பன்...
    நான் நான்- நீ அல்ல
    ❤❤❤

  • @sv.muruganseetharaman6530
    @sv.muruganseetharaman6530 9 місяців тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @PandiThangapandi-ku7so
    @PandiThangapandi-ku7so 9 місяців тому +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஐயா வள்ளலார் வருகை 30.1.24 1.30 am பற்றி சில நண்பர்கள் கூறுகிறார்கள் தங்கள் என்ன நினைக்கிறிர்கள் சகோதரரே ஜோதி

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 9 місяців тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 9 місяців тому +8

    அருட்பெருஞ்சோதி 🙏💕🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @ஞாலநலம்
    @ஞாலநலம் 9 місяців тому +7

    இறைவா இந்த அசுத்த மாயா காரியர்களும் அதிதீவிர விருப்பத்தோடு சுத்த சன்மார்க்கத்தை ஏற்று உலகெங்கும் விரும்பி சுத்த சன்மார்க்கத்தை பரப்பிட நல்லருள் புரிவாயாக
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எங்களை இதுபோல் வேண்ட வைத்த நீ இந்த வேண்டுதலையும் கண்டிப்பாக நடத்தி விடுவாய் ❤
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 9 місяців тому +3

    மிக்க நன்றி அன்பரே🙏💕என்றும் சன்மார்க்க நெறியில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் துணையோடு 🙏❤

  • @UshaK-ge5cr
    @UshaK-ge5cr 9 місяців тому +7

    எவ்வளவோ துன்பங்களில் இருந்து விடுபட இது ஒரு வழிகாட்டியாக அமையும் நன்றி

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 9 місяців тому +6

    வரா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @manikandanmssw
    @manikandanmssw 9 місяців тому +7

    Brilliant Video from the Almighty Arutperumjothi Andavar ❤

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 9 місяців тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம் 🦋🦋🦋 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷 சிதம்பரம் ராமலிங்கம் அபயம் துணை 🙏🙏🙏

  • @karthikeyan8563
    @karthikeyan8563 8 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @education8996
    @education8996 9 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤

  • @Star.light.89
    @Star.light.89 9 місяців тому +4

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி🙏💫✨️🪔

  • @mugarajan
    @mugarajan 8 місяців тому +3

    நமது நேர்மறை சிந்தனையே அசுத்தமாயையை தடம் தெரியாமல் செய்யும்.. நாம் சற்று நுண்ணறிவுடன் இதை பார்ப்போம் பொதுவாக மனிதன் இன்பத்தை விரும்புபவன். அது தவறா என்றால் அது நூறூ சதவீதம் சரியானது. ஆனால் எது உண்மை இன்பம் என்று தெரியாமல் புலன் மயக்க இன்பத்தில் காரண அறிவு காட்டும் இன்பத்தில் சிக்கி கொள்வதுதான் நாம் துன்பம் அடைவதற்க்கு முக்கிய காரணமும் . இதனாலே இன்பம் என்றாலே துன்பத்தில் முடியும் என்றும் ஆபத்தானது என்றும் ஒரு உளவியல் நம்முள் உறைந்துவிட்டது.. போதுவாக சித்தர்கள் போன்ற ஞானிகளுக்கு இன்பத்தின் மீது அதிக ஈர்ப்பு இருந்ததாலே அவர்கள் அந்த இறைநிலையை அடைய முடிந்தது. ஆனால் அது தூய்மையான இயற்கை இன்பம். ஆகையாலே அந்நிலையை அடைய முடிந்தது. அந்த தூய்மை இயற்கை இன்பத்தை அடையும் நோக்கத்தில் தான் நாம் மனித பிறவி எடுத்துள்ளோம். சிசு பருவத்தில் இருந்தே இன்பத்தை தேடதொடங்கிவிடுகிறோம்.. ஆனால் எது இயற்கை இன்பம் என்பதில் தான் இங்கு பெரும் சிக்ககலே, அதை மட்டும் அறிந்துவிட்டால் நாம் எந்நேரமும் இன்பத்திலே இருக்கலாம்.. இந்த அசுத்த மாயை எந்த நிலைஎடுத்தாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.. மெய் இன்பத்தை அனுபவிக்கும் நன் முயற்ச்சியில் எப்போது இருந்து இயற்கை இன்பத்திலே இருப்போம்..இயற்கையுடன் எந்த சிந்தனையும் இன்றி ஒன்றி இருத்தல், விண்ணை உற்று நோக்குதல், நீர்நிலைகளிள் அதிக நேரம் செலவிடுதல்.. அனைத்திற்க்கும் மேல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இப்பிரபஞ்த்தின் மீது கொண்ட தயவையை கண்டு வியத்தல், உலக சமாச்சார வியங்கள் அனைத்தையும். தூய்மையான மனநிலையுடன் தயவுடன் பார்பது. பாவனை செய்து கொள்வது.. மாயை செயல்படுவதே நம் அருட்பெருஞ்ஜோதி துணையால் தான்.. அந்த தயவு ஜோதி அனைத்திற்க்குமே தயவு காட்டுவதாலே இந்த மாயையும் வளர்கிறது .. ஆகையால் இந்த மாயை வைத்தே தூய இயற்கை இன்பத்தை எதுவென்று அறிந்து அந்நிலையிலே எப்பொதும் இருக்கலாம்.. இந்த மாயை கண்டு நாம் அஞ்சவேண்டாம்... நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம் உடன் எந்நேரமும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்..
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி.....❤❤❤

    • @jeyabharathi3301
      @jeyabharathi3301 7 місяців тому

      சரியாக சொன்னீர்கள்👍

  • @VallalarViswa
    @VallalarViswa 9 місяців тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    வரா² அன்பருக்கும் திருவருளுக்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ❤️❤️🙏🙏🙏❤️❤️🙏❤️🙏🙏❤️❤️🙏❤️❤️🙏🙏🙏❤️🙏❤️🙏🙏❤️🙏❤️🙏🙏🙏😊

  • @ArunaiyinMainthan
    @ArunaiyinMainthan 9 місяців тому +6

    🔥🙏ஐந்தவிற்கிறோம்(அருட்பெருஞ்ஜோதி❤ துணையுடன்), உயிர்கள் மேம்பட உதவுவோம் ❤️😌🙏

  • @ambamaapj5912
    @ambamaapj5912 9 місяців тому +1

    அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @priyariya7250
    @priyariya7250 9 місяців тому +3

    Arutpernjothi Thaniperung karunai ❤❤❤

  • @SatheeshKumar-yg9fo
    @SatheeshKumar-yg9fo 9 місяців тому +1

    உண்மை அருமை
    உண்மை பெருமை
    உண்மை உரிமை
    இயற்கை அருமை
    இயற்கை பெருமை
    இயற்கை உரிமை
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

  • @udayashivanshi8589
    @udayashivanshi8589 9 місяців тому +1

    Nandri pa❤
    Arutperumjothi❤

  • @AnusuyaV-io8gg
    @AnusuyaV-io8gg Місяць тому

    Nantaga.irundadu.valga.ungal.pani.

  • @anmigambakthi
    @anmigambakthi 9 місяців тому +3

    Vara en viputhii pusalaii vallar thiruneeru posa solii erukara ...🙏 Vara plz replay ...🙏

  • @kinthukinthushan8755
    @kinthukinthushan8755 9 місяців тому +2

    இப்போதெல்லாம் மாயையின் செயல்பாடு முன்மாதிரி இல்ல இப்ப ரொம்பவே advanced ஆனா நிலைக்கு சென்றுவிட்டது.இன்னமும் நாம் காலம் தாழ்த்தினால் அதை வெல்வது சாத்தியமாகாது.இப்போதிருந்தே இறைவனிடம் சரணாகதி அடைந்துவிடுவோம்.இன்னும் பிறவியெடுத்து இந்த matrix game க்குள் மாட்டுவதற்கு நான் தயாராகவில்லை.இப்போதிருந்தே என்னுடைய life style ஐ இறைவன் பக்கம் திருப்பி விடுகிறேன்.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 9 місяців тому +3

    8:00 😂😂😂😂இருக்குற மாயையே சமாளிக்க முடியல இதுல டிஜிட்டல் மாயைய வேற இந்த இலுமினாட்டி உருவாக்க போறானா

  • @colorfulvideos6823
    @colorfulvideos6823 9 місяців тому +2

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    Pure Awareness And Alert Video🔥🔥🔥Thanks Alot Vara² & Arutperumjothi Andavare.🙏🤍

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 9 місяців тому +5

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤

  • @savithak111
    @savithak111 9 місяців тому +2

    Arutperumjothi thaniperum karunai..🔥❤🔥❤🔥❤

  • @shrisiva3722
    @shrisiva3722 9 місяців тому +2

    Nantri vazgha valamudan arutparumjyothi arutparumjyothi taniparumkarunai arutparumjyothi Ella uyirgalum inputru vazgha

  • @kavi0505
    @kavi0505 9 місяців тому +12

    Already i am not able to find friends here. Everybody is selfish in their own way. No one speaks frankly and no one behaves innocent like a child. Just school education and a job, tv, phone has changed everyone. Nobody speaks with neighbours even during power cut times. I wish i escape this world. I dont think i have second choice other than making friendship with andavar. I cannot imagine a machine dependant life without actual friends. Aandavaa i am coming to unite with you 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️

  • @kalaraman4180
    @kalaraman4180 9 місяців тому +2

    நன்றி சகோ.

  • @senthilnathan4957
    @senthilnathan4957 9 місяців тому +4

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ... அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருகருணை அருட்பெருஞ்சோதி ஆண்டவரே... எல்லா உயிர்களும் இன்புற்று 🙏🌿🌕 வாழ்க 🙏🌿🌕 வாழ்க 🙏🌿🌕 வாழ்க 🙏🌿🌕 வாழ்க 🙏🌿🌕 வாழ்க 🙏🌿🌕வாழ்க 🙏🌿🌕

  • @sudhanath6812
    @sudhanath6812 9 місяців тому +3

    Tons of love❤❤❤❤❤❤❤ it definetly stimulate many Souls.. Arut perum Jyothi ❤❤❤

  • @sugashini8212
    @sugashini8212 2 місяці тому

    Nandri bro❤

  • @VinodKumar-bl4cw
    @VinodKumar-bl4cw 4 місяці тому

    நன்றி சகோ

  • @uganmk1634
    @uganmk1634 2 місяці тому

    Romba nanri

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 9 місяців тому +2

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕
    🔥🔥🔥🔥🔥🔥🪔🪔🪔🪔🪔🪔✨✨✨✨✨✨✨🌟⭐☀🌝🌄⛲💮🌸🌸🌸🌸🌸🌴🌳🍀☘🌿

  • @pradzuk8997
    @pradzuk8997 9 місяців тому +2

    So true 🙏🙏🙏🙌💫 Vera level Vara bro... Ur solution was the best 🙏 only tears are coming... Thank u 😭

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 8 місяців тому

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @MurugananthamMuruganantham-n7q
    @MurugananthamMuruganantham-n7q 8 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @AruljithiAruljothi
    @AruljithiAruljothi 9 місяців тому +1

    Super aruljothiannaalyam ammma dhannalakmi amma

  • @srivishnusilk9823
    @srivishnusilk9823 9 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி அபயம் 🔥❤

  • @gopinath-vn6cy
    @gopinath-vn6cy 8 місяців тому

    உண்மையான தகவல்களுக்கு நன்றி.

  • @venkat4690
    @venkat4690 8 місяців тому

    அருருமை அருமை ..
    .....❤

  • @shreekala8089
    @shreekala8089 9 місяців тому +1

    True 🤔Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye nandri vanakkam

  • @vallalar10
    @vallalar10 9 місяців тому +1

    👍👍👍👍👍👍சூப்பர்

  • @rajakavi8148
    @rajakavi8148 8 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் ஐயா ❤❤❤

  • @IndiraRavi-j1y
    @IndiraRavi-j1y 9 місяців тому +1

    Unmaiyana ❤nyani😊 thank you so much brother

  • @Vanitha.B-h4v
    @Vanitha.B-h4v 9 місяців тому

    நன்றி தம்பி 🙏✨

  • @ksandy4250
    @ksandy4250 9 місяців тому

    Unmai than bro...❤️❤️❤️❤️👍🔥

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 9 місяців тому +1

    Kindly give option of download..
    I download with help of hot spot and hear it as I don't have gb..
    And can't understand once if I hear..
    If downloaded it is easier..

  • @raamshankar4121
    @raamshankar4121 9 місяців тому +1

    Very Good Vara. Thanks a lot.

  • @nsugunasony5148
    @nsugunasony5148 9 місяців тому +2

    Nandri vara

  • @srivishnusilk9823
    @srivishnusilk9823 9 місяців тому

    நன்றி சகோ ❤

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 9 місяців тому +1

    நன்றி

  • @nidarshanal.r.8351
    @nidarshanal.r.8351 9 місяців тому +1

    🥰 pulan avithal starts😘

  • @AMRB-999
    @AMRB-999 8 місяців тому

    Hence we should develop ourselves to reconnect and communicate with our Creator to overcome these obstacles ❗

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 8 місяців тому

    Vr vanthaa super

  • @pratheesh1576
    @pratheesh1576 9 місяців тому +7

    Jan 30 ஆண்டவர் வருகை

  • @sgopinathan9170
    @sgopinathan9170 9 місяців тому +1

    Super super super.

  • @vmravi41
    @vmravi41 8 місяців тому

    Mr. Vara - Vallalar Peubadhesam in English video please... I couldn't see any videos in youtube. Thanks in Advance

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 8 місяців тому

    தயவு ❤🌛🙏

  • @uganmk1634
    @uganmk1634 2 місяці тому

    Thank you

  • @swathiselvam1067
    @swathiselvam1067 9 місяців тому

    உண்மை ஐயா

  • @thalavaymadasamy4640
    @thalavaymadasamy4640 9 місяців тому +1

    எல்லாம் செயல் கூடும்

  • @AruljithiAruljothi
    @AruljithiAruljothi 9 місяців тому +1

    SUPER VARA SQUARE

  • @RaghuKumar-nt6tn
    @RaghuKumar-nt6tn 3 місяці тому

    Best video

  • @vibes-op6rb
    @vibes-op6rb 9 місяців тому +1

    Thank u vara

  • @HarishKumar-jr8or
    @HarishKumar-jr8or 9 місяців тому +1

    Please enable download option

  • @pratheesh1576
    @pratheesh1576 9 місяців тому +4

    எல்லாரும் மாறுனா தான் ஆண்டவர் வருவாருனா சத்தியமா 100 கோடி யுகம் ஆனாலும் நடக்காது......

  • @gowrisankar9861
    @gowrisankar9861 9 місяців тому

    No words, Pa

  • @izzoo6997
    @izzoo6997 7 місяців тому

    🔥🔥🔥🔥

  • @MithunRaj-z4m
    @MithunRaj-z4m 9 місяців тому +1

    Nala arivu bro unga vayasuku

  • @ViswaSubramani-pc1gi
    @ViswaSubramani-pc1gi 9 місяців тому +1

    Idhula irunthu thapika vallalar enna Panna porar vara

  • @dakshinamoorthygovidaraj7742
    @dakshinamoorthygovidaraj7742 9 місяців тому +1

    🙏🙏

  • @vaetrijedesh6656
    @vaetrijedesh6656 8 місяців тому

    👌👌👌🙏🙏🙏

  • @thanu-go1ts
    @thanu-go1ts 9 місяців тому

    Bro can you make videos on stress and anxiety issues. When i started consuming spritual contents, i started creating fear and in turn i was traumatized after knowing the reality. My mind is feeling very difficult to accept that the illusion we are living here is illusion. May be this is a spritual awakening. But im very scared of this awakening and i feel lonely in this journey. How to overcome this fear and surrender completely to god. I too have death anxiety like what happens when we die and etc. because of this Im facing post traumatic stress disorder. Please make a complete video on this.

  • @Vallalar-gw7cy
    @Vallalar-gw7cy 5 місяців тому

    💛

  • @kadambaritalk3047
    @kadambaritalk3047 9 місяців тому +2

    🙏🏽😇💐💖

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🌏🌾🍆🌽🙏👍👍👍🤝🤝🤝🖤♥️💛🤍🧡💙💚 அருட்பெருஞ்ஜோதி 🔥ஓம் சக்தி❤️ ஓம் சிவாய நம 💚💚💚ஓம் முருகா 🖤♥️💛🤍🧡💙💚💚நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு 🖤🤍💚🌳🌏🌾🍆🌽🙏👍🤝🤝🤝தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌳🌏🌾🍆🌽🙏👍🤝🤝🤝 அருட்பெருஞ்ஜோதி 🔥🌏🪐🏞️🌳🔥🔥🌏🔥 தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அஓம்ஃ தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 💚💚💚💚💚💚🪐🌏🏞️💚

  • @sathishkumar5155
    @sathishkumar5155 8 місяців тому

    👍👍👍🙏🙏🙏

  • @sivaraman7515
    @sivaraman7515 9 місяців тому +1

  • @kamukotti.l
    @kamukotti.l 9 місяців тому

    ❤❤

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 9 місяців тому

    13:52 😂😂😂😂😂😂

  • @priyam2799
    @priyam2799 9 місяців тому +1

    😊😊😊😊

  • @rajkumarc1449
    @rajkumarc1449 8 місяців тому

    Muruga

  • @jananibaskar6936
    @jananibaskar6936 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @RajaVel-qo3yi
    @RajaVel-qo3yi 5 місяців тому

    மூளையைத் தட்டி எழுப்பிறிர்கள் மாபெரும் நன்றி

  • @kathir_9532
    @kathir_9532 9 місяців тому +1

    ❤🎉

  • @heyyywiegehts
    @heyyywiegehts 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @தமிழ்ஞானசபாபதி
    @தமிழ்ஞானசபாபதி 9 місяців тому +2

    Forcing is not spiritual,experiencing is spiritual, your forcing it is not good

  • @chandrann6623
    @chandrann6623 4 місяці тому

    N,chandran