Sollathigaram | மது விலக்கு கொள்கை என்பது பைத்தியக்காரதனம் - SKP Karunanithi VCK Thirumavalavan ADMK

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • Sollathigaram | மது விலக்கு கொள்கை என்பது பைத்தியக்காரதனம் - SKP Karunanithi VCK Thirumavalavan ADMK
    #sollathigaram #thirumavalavan #edappadipalanisamy #VCK #DMK #ADMK #tamildebate
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 149

  • @AnjumuthuMuthu
    @AnjumuthuMuthu 6 днів тому +11

    டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தை வைத்து தமிழக அரசு நடக்க வில்லை எனில் , டாஸ்மாக்கை தடை செய்து விடலாமே.

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 4 дні тому +6

    நேற்றுவரை கோமாவில் இருந்த திருமாவளவன் திடீரெனெ சுயநினைவுக்கு வந்துவிட்டார்.,நாளை திமுக மாமூல் கொடுத்தவுடன் மீண்டும் கோமாவுக்கு சென்று விடுவார் ...காசு கண்ணா காசு.

  • @narasimhana9507
    @narasimhana9507 7 днів тому +6

    நம் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அங்கே போகவில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @hoppes979
    @hoppes979 4 дні тому +5

    மது அருந்தும் பழக்கம் இருப்பவன் என் கட்சியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று சொல்வாரா திருமா.
    தைரியம் இருந்தால் சொல்லட்டும்

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 4 дні тому +10

    ஒரு சீட்டு அதிகமாக கேட்பதற்கு திருமாவளவன் ஆடும் நாடகம் தான் மது ஒழிப்பு😂😂😂

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 3 дні тому +2

    எப்பொழுது இன்ப நிதி CM ஆட்சியிலா?

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 3 дні тому +1

    யாருடா நீங்களெல்லாம், கொரோனாவின் போது மதுக்கடைக்கு விலக்கு அளிக்கவில்லையா?.

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 6 днів тому +10

    பாமக போல் வீசிக்காவும் இரட்டை வேடம் போடுகிறது

  • @manigandanm7502
    @manigandanm7502 4 дні тому +3

    6% income note panna வேண்டியது..

  • @bharathbharath8011
    @bharathbharath8011 3 дні тому +1

    அழிவு சக்திகள் மதுவிலக்கை எதிர்க்கின்றன.

  • @sivaguru8071
    @sivaguru8071 7 днів тому +20

    சாராயம் காய்ச்சி விற்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு... சாராயத்தை ஒழிக்க போகும் மாமா வாளவு குரூப் 😂😂😂😂😂

    • @Rethinasamy-zb3gw
      @Rethinasamy-zb3gw 7 днів тому +1

      suppar

    • @RVg142
      @RVg142 6 днів тому

      ஆம் நண்பரே!

    • @thayagamrajvel4572
      @thayagamrajvel4572 5 днів тому

      சரி அப்படியே செய்தால் மதுக்கடையை மூடி விட வேண்டியதுதானே ஏன் 6% வருமானத்துக்காக நீங்க மக்களை அழித்துக் கொண்டு நாசம் செய்து கொண்டு இந்த மதுக்கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் மானங்கெட்டவனே முதல் மதுக்கடையை மூடுங்கள்

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 4 дні тому +1

      உடனே தொல் திருமாவளவன் கட்சி எம்எல்ஏ எம்பி அனைவரையும் ராஜினாமா செய்ய வேண்டும்.
      பிறகு மாநாடு நடத்த வேண்டும்.

    • @senthilsan5080
      @senthilsan5080 4 дні тому

      பெரிய கண்டுபிடிப்பு அறிவாளி

  • @elumalaielumali9136
    @elumalaielumali9136 5 днів тому +3

    நெறியாளர் அவர்களே.... அண்ணன் வன்னியரசை பேச அனுமதிங்க மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @user-dy4ps1tl4l
    @user-dy4ps1tl4l 6 днів тому +6

    நான் இனி குடிக்க மாட்டேன் என்று குடிகாரர்கள் முடிவு செய்யாத வரை மது விளக்கு என்பது கானல் நீர் தான்

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee 5 днів тому +2

      நான் இனி கொலை செய்யமாட்டேன் என கொலைகாரர்கள் முடிவு செய்தால் தான் கொலைகள் நடக்காது ஆகவே காவல்துறை அமைப்பையே களைத்து விடலாம் என சொல்வதற்கு சமம்!

    • @vaithinathanselvaraju1757
      @vaithinathanselvaraju1757 2 дні тому

      ​@AlwaysWithMee thirudanaai parthu thirunthavittal thiruttai ozhikka mudiyathu. If DMK closes all TASMAC shops and still people drink, then you and Thiruma will take that responsibility? As per Bhabha Saheb's 17th resolution, Thiruma should ensure his party members never drink after this. If they do so, he is ready to dissolve his party. The liquor sales will increase on the day when and where he conducts the meeting. We will get the information by RTI.

  • @siddarthmurugesan1414
    @siddarthmurugesan1414 6 днів тому +3

    காய்ச்சுவதே இவனுங்க தான் அப்புறம் எப்படி ஒழிப்பான்கள்

  • @223g
    @223g 2 дні тому +1

    திருமா அதிர்ச்சி
    பாஜக B டீம் யாரென்று ஊரெல்லாம் தேடுனாரு திருமா
    ஆனால் கடைசியில் தான் தெரிந்தது பாஜக B டீம் திமுக என்று 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 3 дні тому +1

    அதை பற்றி நீ கவலை படாதே நாங்கள் கள்ளை ஊற்றி சமாளித்து கொள்வோம்.

  • @ரங்கசாமிவரதன்

    முதலில் மது அருந்துபவர்கள் கட்சியில் சேர்க்கமாட்டோம்என விசிக முடியுமா

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 7 днів тому +2

    முடியாது என்று ஏதுமில்லை மாறும் மாற்றமுடியும் மாற்றுவோம் மக்கள்

  • @amaladass.f3826
    @amaladass.f3826 3 дні тому +1

    உன் சட்டம் சொல்வதெல்லாம் ஒரே ஒரே தீர்வு கல்லு மது இல்ல உடனே ஒரு பகுதி

  • @arumugamarumugam8201
    @arumugamarumugam8201 3 дні тому +1

    மிகவும் நல்லது. கை குழந்தைக்கு புட்டியில் பாலுக்கு பதிலா மதுவை ஊட் முயற்சிப்பது மிகவும் நல்லது

  • @velmurugan6718
    @velmurugan6718 4 дні тому +1

    தரமான சிறப்பான விவாதம் சார்.
    தொகுப்பாளர் அனுகுமுறை சூப்பர்.
    அத்துணை
    ஆளுமைகளுக்கும் குழந்தைக்கு ஊசி போடுவது போல் ஊசி போடத் தவறவில்லை.
    👌👏

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 5 днів тому +2

    6 சதவீதம் தான் என்றால் அதை மூடிவிடமுடியாதா

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 4 дні тому +1

      முடியாது நாராயணா.
      தமிழ் நாட்டில் மதுவிலக்கு அமல் படுத்தினால் யாரும் மது குடிக்க மாட்டார்களா?

    • @narayanannarayanan6487
      @narayanannarayanan6487 3 дні тому

      @@Adhavan-ni7fw மது விலக்கு துறை எதற்காக இருக்கிறது ஆதவா

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 3 дні тому +1

      @@narayanannarayanan6487 நாராயணா வேலைவாய்ப்பு துறை இருக்கிறதா ? பாதுகாப்பு துறை இருக்கிறதா ? நிதி துறை இருக்கிறதா ?
      வெளியுறவு துறை இருக்கிறதா ?

    • @narayanannarayanan6487
      @narayanannarayanan6487 2 дні тому

      @@Adhavan-ni7fw இதெல்லாம் இல்லை என்றால் ஆட்சி செய்ய எதற்கு ஓட்டு போட்டு ஒரு அரசை தேர்வு செய்திருக்கிறோம் ஆதவா

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 2 дні тому

      @@narayanannarayanan6487 என்ன நாராயணா மடசாம்பிராணியாக இருக்கிற ?

  • @rajaking7227
    @rajaking7227 5 днів тому +1

    குருமா குரூப்ஸ் நீங்க கெளம்புங்க டா...

  • @DevarajMini
    @DevarajMini День тому

    நீங்க மதுவிலக்குன்னு சொல்லிட்டு ஆட்சி வந்த போது முதல் கையெழுத்துன்னு சொன்னதுநீங்கள் தானே சொன்னபடியே மதுவிலக்கு உடனே கொண்டு வாருங்கள்

  • @deannoohu9299
    @deannoohu9299 7 днів тому +6

    எல்லோரும் மனிதர்களே, அவர்களில் திருமாவும் ஒருவரே. எவ்வளவு நாள்தான் ஸ்டாலின் முகத்தையே பார்ததுக் கொண்டிருப்பது ஒரு மாற்றம் வேண்டாமா ? மாற்றம் ஒன்றுதான் மாறாது.

  • @lilymalabed4562
    @lilymalabed4562 6 днів тому +10

    ரெண்டு கட்சிகளும் சாராயம் ஆளே வைத்திருக்கிறார்கள் பிறகு எப்படி மதுவை ஒழிப்பார்கள்

    • @thirumaranthirumaran8403
      @thirumaranthirumaran8403 4 дні тому

      அவனுங்க சாராய ஆலையை வச்சி ஸ்லோ பாய்சனா மக்களை சாகடிக்கிறானுங்க இந்த திருட்டு தேச விரோதி பாகிஸ்தான் தாலிபான் பயங்கரவாதிகளின் கைக்கூலி திருட்டு திருமாவளனோட ஆட்கள் கள்ளச்சாராயம். கஞ்சா. போதை பொருள் இப்படி தயார் செய்து ஒவ்வொரு முறையும் கொத்து கொத்தா சாகடிக்கிறானுங்களே அவனுங்க நடத்த கூடிய மாநாட்டு பேரு மது ஒழிப்பு மாநாடு எவானவது இதை கேட்டால் வாயில் சிரிப்பான்களா.......... இல்ல சூ............ ல் சிரிப்பான்களா

  • @kobank9136
    @kobank9136 4 дні тому

    Nicely done Mr. SKP

  • @Rajaputhiri
    @Rajaputhiri 5 днів тому +1

    மது விலக்கு என்பது மயிர புடுங்கு கொள்கை இன்றைய காலகட்டத்தில் கட்டாயம் தவிர்க்க முடியாதது...

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 5 днів тому

      அப்படி னா ஸ்டாலின் ஐயா போன ஆட்சி ல போர்டு புடிச்சு நின்னாரே

  • @Cuteboy-p8s
    @Cuteboy-p8s 2 дні тому

    திருமாவின் இரட்டை வேடம் யாரும் நம்ப வேண்டாம்.... மது விற்பனை செய்யும் கட்சியோடு இனி கூட்டணி இல்லை என்று அறிவிப்பாறா திருமா 😂😂😂😂

  • @chellamuthuraj8893
    @chellamuthuraj8893 3 дні тому

    First Thirumavalavan should do ground work , selecting 10 or 20 volunteers for each district and give counselling for youth in colleges and schools and among areawise

  • @narasimhana9507
    @narasimhana9507 6 днів тому +1

    ஒவ்வொரு வீட்டிலும் குடிகாரர்கள் பெயர் முகவரி பட்டியல் எடுத்து அவர்களுக்கு மட்டும் விற்பனை செய்ய வேண்டும்.அந்த நபர்கள் குறைய வேண்டும்.கூடாமல் இருக்க வேண்டும்.

  • @sundaravadivel1056
    @sundaravadivel1056 5 днів тому +4

    அண்ணா இது மது ஒலிப்பு மாநாடு இல்லை. சீட் எண்ணிக்கையை உயர்த்தும் மாநாடு
    மது ஒலிப்பு ஒரு கண் துடைப்பு ❤ திமுகவிற்கு விடும் எச்சரிக்கை நான் எங்கும் செல்வேன் புறின்சவங்க பிஸ்தா😂

    • @NagaRajan-vm1hs
      @NagaRajan-vm1hs 4 дні тому

      சரி அப்படித்தான் இருக்கட்டும்

    • @sundaravadivel1056
      @sundaravadivel1056 4 дні тому

      @@NagaRajan-vm1hs திரு திருமாவளவன் அவர்களின் நோக்கம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
      குறைந்தபட்சம் 15 தொகுதியாவது வாங்குங்கள்

  • @thiyagarajan732
    @thiyagarajan732 2 дні тому

    இதுக்கு பேரு தான் பல்லுபடாம பக்குவமா பேசுறது

  •  4 дні тому

    திருமா அடக்கம் செய்யவிடாமல் போராட தூண்டி விட்டு
    பிறகு அடக்கம் செய்ய வைக்கும் அரசியல் வெட்டியான்
    பீத்தண்ணீர் குடிக்க
    பழக்கிய
    பறையர் சமூகத்தை
    கற்காலத்திற்கு
    கடத்திய
    காவலின் ஏவல்
    மோதிலால் நேருவுக்கு 5 மனைவிகள்*.
    (1) ஸ்வரூப் ராணி
    (2) துசு ரஹ்மான் பாய்
    (3) மஞ்சுரி தேவி
    (4) ஒரு ஈரானிய பெண்
    (5) ஒரு காஷ்மீரி பெண்
    இரண்டாவது மனைவியான துசு ரஹ்மான் பாயின் முதல் கணவர் முபாரக் அலி என்பவர் மோதிலாலின் வேலைக்காரன். முபாரக்கின் திடீர் மரணம் காரணமாக, மோதிலால், துசு ரஹ்மான் பாயை மணந்து கொண்டார்.
    துசு ரஹ்மான் பாய் - முபாரக் அலி தம்பதியினருக்கு 2 குழந்தைகள்.
    (1) ஷாஹித் ஹுசைன்
    (2) ஜவஹர்லால்,
    மோதிலால், துசு ரஹ்மான் பாயை திருமணம் செய்து கொண்டதால் இந்த இரண்டு குழந்தைகளையும் தனது மகன்களாக ஏற்றுக்கொண்டார் .
    எனவே மோதிலால், ஜவஹர்லால் நேருவின் வளர்ப்புத் தந்தை ஆவார்.
    மோதிலாலின் நான்காவது மனைவி ஈரானியப் பெண், அவருக்கு முகமது அலி ஜின்னா என்ற மகன் பிறந்தார்.
    மோதிலாலின் 5வது மனைவி ஒரு காஷ்மீரி பெண், அவர் மோதிலால் நேருவின் பணிப்பெண்.
    அவருக்கு ஷேக் அப்துல்லா என்ற மகன் பிரந்தார், அவர் பின்னர் காஷ்மீர் பிரதமரானார்.
    அதாவது, உண்மையில் *சகோதரர்களான ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா மற்றும் ஷேக் அப்துல்லா மூவரும் முஸ்லிம்கள்*.
    இந்தியா பிளவுபட்ட போது, மூன்று சகோதரர்களும் தங்களுக்குள் சண்டையிட்டனர். காந்தி மூவரையும் சமாதானப்படுத்தி அவர்கள் கீழ்க்கண்டவாறு பதவிகள் அடைய உதவினார்.
    (1) ஜவஹர்லால் நேரு - இந்தியாவின் பிரதமர்.
    (2) முகமது அலி ஜின்னா - பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல்.
    (3) ஷேக் அப்துல்லா - ஜம்மு & காஷ்மீரின் பிரதமர்.
    ஜவஹர்லாலின் மகளான இந்திரா பிரியதர்ஷினி இஸ்லாமியரான ஃபிரோஸ் கானை மணந்தார். அவர்களுக்கு ராஜீவ் கான் மற்றும் சஞ்சய் கான் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர். நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக பின்னாளில் இவர்களது பெயர்களை ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என்று மாற்றினர்.
    ராஜீவ் காந்தி *அண்டோய்யோ மைனோ* என்ற இத்தாலிய கிறிஸ்தவ பெண்ணை மணந்தார். பின்னாளில் இவரது பெயர் சோனியா காந்தி என்று மாற்றப்பட்டது.
    ஒரு நாதாரி குடும்பம் நீண்ட காலம் இந்த புண்ணிய பூமியை ஆண்டது. இதற்குக் காரணமான ஒரே நபர் காந்தி. இவரைப் போய் நாம் மகாத்மா என்கிறோம்.

  • @aadithyaroadcarriers
    @aadithyaroadcarriers 4 дні тому

    More tasmac more fun more money.......😂😂

  • @TamilnanbanMedia7626
    @TamilnanbanMedia7626 6 днів тому +1

    அரசியல் உறுதி இல்லாமல் எப்படி மதுவை ஒழிக்க முடியும்!

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 5 днів тому

    அன்னார் திருமா அவர்கள்

  • @ravis250
    @ravis250 7 днів тому +2

    Kasu avallavu koduthanga ungalugu

  • @cjselvakumarkumar9970
    @cjselvakumarkumar9970 4 дні тому +1

    ஏன்டா கருணாநிதி உங்க அம்மாளுக்கு உன பொண்டாட்டிக்கும் குழந்தைக்கும் சாராயத்தை கொடுக்க வேண்டியது தானே

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr День тому

    சரக்கு ஒழிப்பு மாநாடு 😂😂😂😂😂😂😂😂🤣

  • @rparameswaran3767
    @rparameswaran3767 2 дні тому

    2016 இல் dmk வெற்றி பெற முடியவில்லை

  • @arichandranvaithilingam6008
    @arichandranvaithilingam6008 3 дні тому

    Kanimoshi promised before election to remove alcohol. After election she refused and said NO

  • @chellamuthuraj8893
    @chellamuthuraj8893 3 дні тому

    Age limit, censor identification with dr.certificate and time minimising just 6pm_9pm not on morning,.

  • @sajikumar4592
    @sajikumar4592 6 днів тому

    Sir vck ban pannunga sir

  • @kannanram9644
    @kannanram9644 День тому

    Kuruma suddenly raising after election is why?
    Kuruma statergy drama .....

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 6 днів тому +1

    தனிமனித ஒழுக்கம்டாக்டர் அன்புமணி

  • @sajikumar4592
    @sajikumar4592 6 днів тому

    Dmk solrathu ennum keakanuma😅

  • @marymeldaosman172
    @marymeldaosman172 6 днів тому

    பிறகு திமுக ஆட்சிக்கு வராவில்லையா? 😂😂😂

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 4 дні тому +1

    4:20 மிகவும் தெளிவான சரியான கேள்வி. ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் மதுவிலக்கு சட்டம் கொண்டு வரட்டும்.

  • @arumugamarumugam8201
    @arumugamarumugam8201 3 дні тому

    கடைகளை குறைப்பத முட்டாளதனம்
    முழுமையாக மூட வேண்டும்

  • @arunagiri7380
    @arunagiri7380 2 дні тому

    Arasuku varathu mukiam illada.unga kudumpathuku evalavu varuthu nu solluda

  • @magendrnmagendran4806
    @magendrnmagendran4806 6 днів тому

    ‌அந்தமாநிலத்தில்லம்கள்அனனுமதிக்கிராங்க

  • @pasupathiram7176
    @pasupathiram7176 3 дні тому

    Ippa ennadha solla varama

  • @palanisamya1143
    @palanisamya1143 4 дні тому

    Vvklederfirstdeliverychild

  • @saleemm-c1d
    @saleemm-c1d 6 днів тому

    முட்டாள்தனமான விவாதம்.ஆட்சியாளர்களின் கையாலாகாதனத்துக்கு தேவையற்ற விடையங்களை பேசுகின்றனர்.மத்திய அரசோ, மாநில அரசோ இது விசயத்தில் தனது குடிமக்களுக்கு துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @ramesha99
    @ramesha99 6 днів тому

    DMK blames central government for everything. The state government has a power to close or reduce all the shops. This is the stupidity to the core.

  • @chandranchandran6824
    @chandranchandran6824 День тому

    Wasted teremalavan ne oru song song

  • @lilymalabed4562
    @lilymalabed4562 6 днів тому

    தமிழ்நாட்டில் எத்தனை அரசு பள்ளிகள் இருக்கிறது எத்தனை மதுபான கடைகள் இருக்கிறது

  • @bharath6492
    @bharath6492 4 дні тому

    worst anchor

  • @sanulagam9999
    @sanulagam9999 6 днів тому

    Ennada panni indaiku konjam overa tanni kudikurai?😂😂

  • @SriharanParamanantham
    @SriharanParamanantham 7 днів тому +1

    Ennda naje vanejasu neelam oru alla naaje

  • @narasimhana9507
    @narasimhana9507 7 днів тому +2

    மது குடித்தால் ரேஷன் கடைகளில் பொருட்கள் தர முடியாது என்று சட்டம் போட வேண்டும்

  • @samraj6133
    @samraj6133 19 годин тому

    நாம் தமிழர் கட்சியில் இருந்தும் ஒரு ஆளை அழைத்து விவாதம் நடத்த வேண்டியதுதானே

  • @cjselvakumarkumar9970
    @cjselvakumarkumar9970 4 дні тому

    ஏன்டா கருணாநிதி பேக்கட் சாராயத்த

  • @DhanaSekar-qw9cj
    @DhanaSekar-qw9cj 3 дні тому

    திமுக காரன் சூத்த அடச்சிகிட்டு பேசுரான் உங்க அமைச்சர்பேசுனதை மறந்திட்டிங்கலா அதிமுக சொல்லல செய்யல திமுக தலைவர் சொன்னாங்கல்ல ஏன்டா செய்யல

  • @Rajaputhiri
    @Rajaputhiri 2 дні тому

    Madhu vilakku kolkai enbadhu Unmayil Paithiyakarathanam , Muttal thanam , indraiya kaalakatta thiruku mukkiyam Avasiyam

  • @pachiyappanpachiyappan1123
    @pachiyappanpachiyappan1123 3 дні тому

    மத்திய அரசாங்கம் குறை சொல்றானா வேற எதுனா தின்றஇப்போ மத்திய அரசாங்கம் இளம் வயதில் அதிகமாக இருக்கிறதுகனிமொழியா நீ சொன்னதால இதெல்லாம் விதைகள் அதிகமாக இருக்கு தமிழ்நாட்டில் இல்ல இன்னைக்கு எங்கடா மதிக்க கவர்மெண்ட் சொல்றீங்க

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 2 години тому

    திருமா மாமா ரத்த பரி சோதனை செய்தால் எப்படிப்பட்ட குடிகாரன் என்று தெரியவரும் 😂😂😂😂😂😂😂

  • @sundaram2621
    @sundaram2621 7 днів тому +1

    மது விலக்கு நல்லதே.ஆனால் அது சாத்தியம் இல்லாதது.மது விலக்கு உள்ள குஜராத்தில் எல்லா சரக்குகளும் கிடைக்கும்.உலகில் அத்தனை ஜனநாயக நாடுகளிலும் மது உள்ளது.விற்பவர் வாங்குபவரை வலிந்து அழைப்பதில்லை.