🔴LIVE : ஆயுத எழுத்து || ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா.. அடுத்து என்ன? | Ayutha Ezhuthu | VCK | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 286

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Місяць тому +6

    மணிகண்ட நீங்கள் நடத்த வேண்டியது தானே..... அதிமுக சார்பில்....எங்கள் ஓட்டு மட்டும் வேண்டும்.....

  • @SasiKumar-tl7tl
    @SasiKumar-tl7tl Місяць тому +7

    தலைவர் திருமா அவர்களின் கருத்தியல் போராளி எங்கள் சிந்தனையாளர்

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Місяць тому +20

    திரு மாவின் சிந்தனை வேறு ! மணிகண்டன்
    வஞ்சனை எண்ணத்தோடு
    பேசுவது வெளிப்படையாக தெரிகிறது! கூட்டணியில்
    எதுவேண்டுமானாலும்
    நடக்கலாம்! அதுதான்
    அரசியல்!

  • @raghubathyt6005
    @raghubathyt6005 Місяць тому +7

    நாகரிகமற்ற அற்ப்ப புத்தி உள்ளவன் இந்த மணிகண்டன்....

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Місяць тому +2

    மணிகண்ட நீங்கள் நடத்த வேண்டியது தானே..... அதிமுக சார்பில்....

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Місяць тому +2

    சரியாக தான் கேட்டு இருக்கிறார்..... டாக்டர் திருமா அவர்கள்🎉🎉🎉

  • @arumugams581
    @arumugams581 Місяць тому +1

    ஆட்சியில் பங்கு என்பது நியாயமானது

  • @karthikraja3322
    @karthikraja3322 Місяць тому +23

    பெரியார் அவர்களின் சித்தாந்தத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டவர் திருமா அவர்கள்

    • @idiot8615
      @idiot8615 Місяць тому

      ஆமாம் பெரியார் 2 சீட்டுக்கு காலை நக்கினார்?

    • @Introvert0696
      @Introvert0696 Місяць тому +1

      Adhan dhravidathuku pp alra

  • @dhanarajsamu5995
    @dhanarajsamu5995 Місяць тому +15

    எளிய மக்கள் அதிகாரம் பெறக்கூடாதா. எங்கள் உரிமையை கேட்போம் நாங்கள் எப்போழுதும் எழிச்சித்தமிழர் பக்கம்.

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Місяць тому

      எளிய மக்களுக்கு பல அதிகாரங்கள் கிடைத்ததே திமுக ஆட்சியில் தான்.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Місяць тому +15

    அதிகாரத்தில் ஆட்சியில்
    பங்கு கேட்பதில் என்ன தவறு? திரு மா அவர்களின் கொள்கையே
    விளிம்பு நிலை மக்களும்
    அதிகாரம் ஜனநாயகம்
    சுததிரம் பெறவேண்டும்
    என்பதுதான்!

  • @Karunamoorthi-od5ch
    @Karunamoorthi-od5ch Місяць тому +10

    அண்ணன் திருமா கருத்தியல் போர்ப்படை தளபதி அண்ணன் சிந்தனையார் அவர்கள்.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Місяць тому +22

    திரு மா. அவர்களுக்கு
    எவனும் அரசியல் பாடம்
    கற்பிக்க தேவையில்லை!
    அரசியல் ஆளுமை
    திரு மா அவர்கள் என்பது
    அனைவருக்கும் தெரியும்!

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Місяць тому

      அவனுடைய அரசியல் அனுபவ லட்சணம் தமிழ்நாட்டுக்கு ஒரு துரும்பும் கிள்ளி போடாத நடிகர் விஜயை புகழக் காரணம் இது தான் இவருடைய அரசியல் அனுபவ லட்சணம் இதுதான்.

  • @சேதுநட்டுமறவன்

    திருமா தனியாக விடுங்க 😅😅😅😅😊😊😊

  • @periram2305
    @periram2305 Місяць тому +7

    Dr. திருமா அவர்களின் வார்த்தைகள் விவாதிக்கப்படுவது சிறப்பு 👌💐💐💐

  • @kadaisimanithan7856
    @kadaisimanithan7856 Місяць тому +1

    Super thozher vck

  • @poongothaisivasekar6624
    @poongothaisivasekar6624 Місяць тому

    சிந்தனை செல்வன் ஐயா அவர்கள் மிகவும் தெளிவாக கூறி உள்ளார். ❤❤❤

  • @chinnapparaj2905
    @chinnapparaj2905 Місяць тому +1

    If Thiruma political party induvidually win many places all will accept your option otherwise your is not good for you,

  • @murugan5374
    @murugan5374 Місяць тому +18

    ஆளும் மாநில அரசாங்கம் மத்தியில் கூட்டாட்சி வேண்டும் என்று கேட்கும் பொழுது மாநிலங்களில் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்பது எந்த விதத்தில் தவறு இதை யாரும் பேச மாட்டீர்கள் ஏன்

    • @nizamali5686
      @nizamali5686 Місяць тому

      கூட்டணி ஆட்சியென்ற முழக்கத்தோடு மநாக வை அமைத்து விஜயகாந்தை மெண்டலாக்கிய திருமா இப்போ தனியா கூட்டணியமைத்து முழங்கட்டும் ஆளூரானுக்கோ தனக்கோ டெப்பாசீட் சீட்கிடைக்குமானு சவாலாகயெடுத்து நிற்கட்டும்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Місяць тому +1

    மணிகண்டா இது உனக்கு இது தேவையா....

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh Місяць тому +9

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு
    அவசியத்தேவை.....

  • @murugan5374
    @murugan5374 Місяць тому +3

    அது எப்படி திருமா பேசியது மட்டும் சர்ச்சை பேச்சு என்று நீங்கள் கூறுகிறீர்கள்

  • @balaguru-jw7xd
    @balaguru-jw7xd Місяць тому +4

    திருமா அவர்களே மேலப்பட்டி கொடிக்கம்பம் இருந்த இடம் வி.சி.க இடமா அடுத்தவன் இடத்தில் கொடியேற்ற திமுக அமைதி கொடுக்கனுமா மதுரை ஆட்சியர் நடவடிக்கை சரியே

    • @r.bhuvaneshwaran9982
      @r.bhuvaneshwaran9982 Місяць тому

      அப்ப தமிழ்நாடு முழுக்க பறக்கும் கொடிகள் அவங்க அவங்க சொந்த இடத்தில் தான் இருக்கா..

  • @aprchristumas7145
    @aprchristumas7145 Місяць тому +1

    Dr. Thiruma 🎉🎉🎉🎉

  • @devasagayam3982
    @devasagayam3982 Місяць тому +16

    அடுத்து என்ன 2026ல் வி சி க மூடு விழா

    • @AR-sk1dz
      @AR-sk1dz Місяць тому

      மக்கள் நலக்கூட்டணி 2.0😂😂😂😂

    • @devasagayam3982
      @devasagayam3982 Місяць тому

      @@AR-sk1dz விளைச்சல் 0000

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Місяць тому +6

    அண்ணண் திருமா. ஆட்சியிலா. பங்கு. கேட்மது. சரிதான். ஆனால். திமுக. தரவே தராது...அது. தெரிந்தும். கேட்பதால்..இது. நாடகமே...நாடகமே நாடகமே....

  • @arumugamarumugam-gb2zb
    @arumugamarumugam-gb2zb Місяць тому +6

    சேலம் மணிகண்டன் பேச்சி அருமை வாழ்த்துக்கள்

  • @murugan5374
    @murugan5374 Місяць тому +3

    இங்க யார் எந்த பிரச்சனையை முன்னெடுக்கிறார்கள் அந்த பிரச்சனையின் மக்கள் கான நீதி இருக்கிறதா என்று பார்ப்பதில்லை அதுலயும் இறங்கி அரசியல் செய்வதாக மட்டுமே தான் இந்த தமிழ் சமூகம் சென்று கொண்டிருக்கிறது திருமாவளவன் மக்களுக்கான ஒரு நல்ல விஷயத்தை முன்னெடுத்து இருக்கிறார் அவரோட கரங்களை வலுப்படுத்தி அல்லது அவர் கூட நின்று ஆமாம் இது தவறுதான் என்று கூறுவதற்கு ஆள் இல்லை ஆனால் அதை வைத்து அரசியல் பேசுவதற்கு மட்டும் வந்து விடுகிறார்கள்

  • @palaniappanramanathan4450
    @palaniappanramanathan4450 Місяць тому +23

    தமிழ்நாட்டின் சாபக்கேடுகளில் அருணனும் ஒருவர்

    • @muthucumarasamyparamsothy4747
      @muthucumarasamyparamsothy4747 Місяць тому

      மத வாத கட்சிகளுக்கு எதிராக இணைவதற்கு மக்கள் மக்களாக இருக்கவேண்டுமே ,மது போதையில் இருப்பவர்களுக்கு அரசியல் எப்படி விளங்கப்போகின்றது ? நடவாத விடயத்தை பற்றி பேசுவது மக்களை ஏமாற்றவே !!!

    • @selvaraj-im8ik
      @selvaraj-im8ik Місяць тому

      நீ தான்டா ஒரு கேடு

  • @RajendranM.K
    @RajendranM.K Місяць тому

    கோடீஸ்வரன் அவர்கள் பேசுவது உண்மையிலும் உண்மை உண்மை கோடீஸ்வரன் உண்மையிலும் உண்மையாக பேசுகிறீர்கள்

  • @360Mindvoice
    @360Mindvoice Місяць тому +12

    8 வருடங்களாக கூட்டணியில் இருந்து பதவி வகித்த போது கோமாவில் இருந்தாரா.. இப்போதும் கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று சொல்வதெல்லாம் எந்தவித அரசியல்??? மக்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா??

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Місяць тому

      இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்ப்பான் என்பதற்கு இந்த கயவன் திருமாவளவன் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

  • @sundaramurthymuthan2881
    @sundaramurthymuthan2881 Місяць тому +3

    Thiruma is capable for participate in Government

  • @kgraju2010
    @kgraju2010 Місяць тому +1

    Let vck from dmk. Let him decide what he wants. Dmk should Let vck Let go

  • @kgraju2010
    @kgraju2010 Місяць тому +1

    Dmk shouldn't worry loosing this party

  • @darwin.j3569
    @darwin.j3569 Місяць тому +2

    வருங்கால முதல்வர் திருமா

  • @arikrishnanp9440
    @arikrishnanp9440 Місяць тому

    Kodiswaran sir speech ❤❤❤

  • @SMAYAVANE
    @SMAYAVANE Місяць тому +5

    ஆட்சில் பங்கு !!!, நாற்காலிலே பங்கு தரவில்லையே

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 Місяць тому +3

    மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan அவர்கள் சொல்வது சரி..உண்மை..so அவர் vaazhka velga...திரு. சிந்தனைselvan , அருணன் பதில் பதிவு SUPER....veeraththamizharkal solkirom

  • @RajaGuru-o3e
    @RajaGuru-o3e Місяць тому +3

    Kodeeswsran next level speech 100 percent true

  • @DailyGospel-xk2dc
    @DailyGospel-xk2dc Місяць тому +10

    சூப்பர் சிந்தனை செல்வம்.....அவனுக்கு செருப்படி இனிமேல் பொய்சொல்லுவான்

    • @SamundiSivasakthi-n9i
      @SamundiSivasakthi-n9i Місяць тому

      உன்மையான செய்தி சொன்ன மணிகண்டன் பாராட்டு,திருமாவின் அப்பா பெயரையே மாற்றியவர் ,

  • @dhineshm7076
    @dhineshm7076 Місяць тому

    Dr.Thirumavazhavan🎉❤

  • @Poyanatham12Poyanatham12-ot7tx
    @Poyanatham12Poyanatham12-ot7tx Місяць тому +10

    Next cm thiruma

  • @arunachalamm5478
    @arunachalamm5478 Місяць тому +6

    அருணன் பேச்ச கேட்டா
    பொய்யும் புன்சிரிப்பும் இணைந்த ஒரே பிறவி
    அதற்கு இணை அதுவே 😊

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh Місяць тому +1

    அது எப்படிப்பா தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும் மதுவிலக்கு பற்றிய சிந்தனை திடீரென்று தோன்றுகிறது. இவ்வளவு நாட்கள் போதை பற்றிய சிந்தனையே இல்லாமல் ஒரு வித போதையில் இருந்திருப்பார்களோ! 😂

    • @thirupathyraja3259
      @thirupathyraja3259 Місяць тому

      Thambi andha 60 peru sethapove Madhu olipu mahanadunu soltanga

  • @தமிழன்தமிழன்டா2000

    இவன் பேசுறத பார்த்தா இன்னிக்குதான்"இவனும் இவன் தலைவனும்" உப்புப் போட்டே சாப்பிட ஆரம்பிச்சிருக்கானுங்க போல....?

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm Місяць тому +8

    எப்படி சார் பொட்டி வாங்க வருவாரே திருமா

  • @dhanarajsamu5995
    @dhanarajsamu5995 Місяць тому +2

    மணிகண்டன என்ன பேசுரார்.

  • @swissthamilfox
    @swissthamilfox Місяць тому +3

    கோழி பிரியாணியும் குவாட்டரும் தின்ற நாய் இப்போது மட்டன் பிரியாணியும் பாரின் விஸ்கியும் தேடிச் செல்கிறது.! பரிணாம வளர்ச்சி.

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 Місяць тому

    அதிமுக சார்பாக மணிகண்டனை வன்மையாக கண்டிக்கிறேன் ஒரு தொலைக்காட்சியில் எப்படி பேச வேண்டும் என்று அடிப்படை அறிவு கூட இல்லாத பேசற மணிகண்டனை இது மாதிரி பொது நிகழ்வுகளுக்கு கூப்பிட தேவையில்லை முதிர்ச்சியுடன் பேசிய சிந்தனைச் செல்வன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ramkiramki5509
    @ramkiramki5509 Місяць тому +7

    சேலம் மணிகண்டன் நீ ஒரு எச்சை மாதிரி பேசுகிறாய்.

  • @yogavalliveeramani-dh9bn
    @yogavalliveeramani-dh9bn Місяць тому

    தயவுசெய்து அதிகப்படி மணிகண்டனை அழைக்காதீங்க

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Місяць тому

    Please VCK go out gently from DMK

  • @ElumalaiElumalai-sq4bn
    @ElumalaiElumalai-sq4bn Місяць тому

    Nallathathu seyya virumpa venaam annan thiruma

  • @ArivalaganArumugam
    @ArivalaganArumugam Місяць тому

    அய்யா சிந்தனை ஆரம்பிக முன்பு வணக்கம் சொல்ல கூடாத

  • @johnantonysamy7558
    @johnantonysamy7558 Місяць тому

    மதுவிலக்கு முன்பு அடிமை தொழில் செய்யும் முறையை தடுக்க விசிக
    முன் வருமா

  • @Periyasamypsk
    @Periyasamypsk Місяць тому +10

    வி சி க விற்கு 4 MLA, 2 MP உள்ளது அதனால் கண்டிப்பாக ஆட்சியில் அதிகாரம் கொடுக்க வேண்டும்

  • @kamarajk5283
    @kamarajk5283 Місяць тому

    Manigandan.enithalaivar.thirumabatri pesumpothu.thelivaga.burindukondu.besuvaar.nallavisaiyathukku.oththulaibbu kodungal.kulabbavendam.jaiphim

  • @farookfarook1465
    @farookfarook1465 Місяць тому +4

    நடுதெருதான்

  • @ganesha3261
    @ganesha3261 Місяць тому

    Cpm worst 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @splingasamy2626
    @splingasamy2626 Місяць тому +1

    புலிக்கோ, சிங்கத்துக்கோ, சிறுத்தைக்கோ, எப்படி ஆட்சியில் பங்கு கொடுக்க முடியும். சத்தியமா மனிதர்களுக்கு மட்டும் தான் ஆட்சியில் பங்கு!ஓகேவா?

    • @AR-sk1dz
      @AR-sk1dz Місяць тому

      சூப்பர்😂

  • @jsellamuthujayaraman1303
    @jsellamuthujayaraman1303 Місяць тому +1

    அருணன் வாங்குன காசுக்கு மேல
    கூவுறாங்க.....

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k Місяць тому +3

    🌱✌️🔥

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s Місяць тому

    ஆட்சியில் பங்கு என்பது ஒரு கட்சி தனி மெஜாரிட்டி இழக்கும் போது, அந்த கட்சியிடம் ஆட்சியில் பங்கு கேட்க வாய்ப்பு இருக்கிறது. ஆட்சியில் பங்கு கேட்கும்போது, எம். எல். ஏ. தொகுதிகளும் அவர்களுக்கு சமமாக கேட்க நேறிடும். அதாவது இவர்கள் நாட்டையும், மக்களையும் பாதுக்காப்பதற்கு ஆட்சிக்கு வர நினைக்கவில்லை. அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள்.

  • @ramamoorthygowri8950
    @ramamoorthygowri8950 Місяць тому +4

    அப்படி கேட்டதில் என்னடா உங்களுக்கு வலிக்குது எதுவும் பேசாமல் இருக்க வேண்டுமா? காமராசர் ஆட்சியில ஐயா கக்கன் அவர்களுக்கு காவல்துறை மந்திரி ஆக்கப்பட்டார் ஐயா பரமேஸ்வரன் அவர்களுக்கு அறநிலைதுறை மந்திரியாக ஆக்கப்பட்டார்கள் இந்த திராவிட கட்சிகள் எந்தமந்திரி ஆக்கப்பட்டனர் சொல்லுங்க பார்ப்போம் வெட்க்கம் 9:56

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 28 днів тому

    2026 இல் உங்கள் கூட்டணி தனி மெஜாரிட்டியில் வெற்றிவாகை சூடினால், ஆட்சியில் பங்கு கேளுங்கள். ஆக மொத்தத்தில் ஆட்சியில் பங்கு தருகிறோம் என்று ஆசை வார்த்தை காட்டி தி. மு. க. கூட்டணியை உடைக்க பார்க்கிறார்கள். ஆசை இருக்கவேண்டியது தான். ஆனால் பேராசை இருக்கக்கூடாது.

  • @AR-sk1dz
    @AR-sk1dz Місяць тому +1

    சபாஷ் மணிகன்டன். சரியான நெத்தியடி கேள்வி. விசிக பிரதிநிதி பேசியது தவறு. பதிலில்லாமல், தனிப்பட்ட அட்டாக் முறையல்ல.

  • @masterraja90press38
    @masterraja90press38 Місяць тому

    அதிமுக மணிகண்டன் அவர்களே வேங்கை வெயில் விஷயத்துக்காக அதிமுக என்ன கிழித்தது

  • @senthilsk0278
    @senthilsk0278 Місяць тому

    விசிக அதிமுக கூட்டணிக்கு தேவையே இல்லை அது கூட்டணிக்கு வந்தாலும் பலன் இல்லை அதை எப்படி அதிமுக விரும்பும் அனைத்து தொண்டர்களுக்கும் தெரியும் இவர்கள் நடத்துவது நாடகம் என்று பதவிக்காக இதை கூட கேவலமான வார்த்தைகளை சொல்வதற்கு இடமே இல்லை எப்படி வேண்டுமானாலும் எத்தனை உயிர் வேண்டுமானாலும் போகட்டும் எனக்கு பதவி வேண்டும் எம்பி பதவி வேண்டும் என்ற அன்னைக்கு கைகோர்த்து விட்டு இன்னைக்கு ஒரு நாடகத்தை நடத்தி வேற வலிமையை கூட்டுவதற்காக நடத்தும் நாடகம் என்று ஊடகங்களே ஊர் பூரா தண்டா போட்டு சொன்ன மாதிரி ஆகிவிட்டது இப்போது உங்கள் கதை ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டது இனி அந்தக் கூட்டங்கள் திமுகவில் இருந்தாலும் பலனில்லை அதிமுகவில் இருந்தாலும் பலன் இல்லை என்ற நிலைமைக்கு தள்ளி நீங்களே கொண்டு சேர்த்து விட்டீர்கள்

  • @ramakrishnan9121
    @ramakrishnan9121 Місяць тому +2

    அப்படியே ரோசப்பட்டு திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் போகிடப் போகிறார் 😂😂😂

  • @arulprakash433
    @arulprakash433 Місяць тому +1

    Vck should come out from dmk and join tvk

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 Місяць тому +3

    அன்னன்.திருமா.சொல்லுவது.சரி

  • @BalaramanC-yr6qr
    @BalaramanC-yr6qr Місяць тому

    Arunan don't take divert speak about DMK issue. ..duraim.urugan speak about issue 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊how many media speak about DMK issue...

  • @malarumkannanin
    @malarumkannanin Місяць тому +5

    திருமா அவர்கள் உங்களுக்கு எல்லாம் வாத்தியார் டா நீங்கள் அவருக்கு ஒரு மண்ணும் சொல்ல தேவை இல்லை,

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or Місяць тому +2

    எளிய மக்கள் அதிகாரம் பெறுவது தவறா மக்களுக்காக போராடக்கூடிய தலைவர்தான் திருமா

  • @senthilsk0278
    @senthilsk0278 Місяць тому

    2024ல இப்படித்தான் சங்கு ஊதுனீங்க ஏதோ அப்ப மற்ற கட்சிகள் கொஞ்சம் ஏமாந்து அசால்ட் ஆக விட்டுவிட்டன அதைக் கேட்டால் uuத்தம் என்று சொன்னீர்கள் இப்போது எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு என்ன சொல்ல யோசிச்சிட்டு இருக்கீங்க நீங்க சொல்றதெல்லாம் மக்கள் நம்பணும் கட்சியில் எல்லாம் சுகத்தையும் அனுபவிக்கிற வரைக்கும் எதையுமே வாய் திறந்து பேச மாட்டீங்க எவன் செத்தா என்ன எவன் பொழைச்சா என்ன என்று 68 உயிர்கள் செத்தது இன்னைக்கு தான் தெரியுமா ஏன் அன்னைக்கு ஒன்னும் பேச முடியல கூட்டணி விட்டு வெளியில் வர முடியல ஏனென்றால் உங்களுக்கு பதவி ஆசை பதவி

  • @விளாணூர்இரா.கணேசன்

    கார்கே கேப்போம் கேப்போம் 😂

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому +2

    அனைத்து கட்சிகளையும் பகடைக்காயாக மாற்ற நினைக்கிறார் அனைத்து கட்சி தலைவர்களும் உஷாராக இருந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் உங்கள் கட்சி அனைத்தும் அழிந்துவிடும்

  • @dkkarunakaran1717
    @dkkarunakaran1717 Місяць тому +2

    Mathhiyi கொடுக்கிறார்கள் கூட்டணி கட்சிகளுக்கு

  • @kalidoss9435
    @kalidoss9435 Місяць тому

    Manikandan loose po

  • @gnanavelm1392
    @gnanavelm1392 Місяць тому +3

    ஆட்சித் பங்கு இல்லை மானிலசுயாட்சி மத்தியில்கூட்டாச்சி

  • @swissthamilfox
    @swissthamilfox Місяць тому +1

    தேர்தலின் போது குவாட்டரும் பிரியாணியும் கொடுத்த போது திருமா அங்கு தானே இருந்தார்? பன்னிகுட்டியும் வீரபாகுவும் குவாட்டர் அடிச்சி குப்புற படுத்துக் கிடந்த போது திருமா எழுப்பி விட்டது எல்லாம் மறந்து விட்டாரா? தேர்தல் நாடகம் ஆடுகிறார்...!

  • @DesinguRajanDesinguRajan
    @DesinguRajanDesinguRajan Місяць тому +3

    தமிழகத்தில் எது கெடுதல் நடந்தாலும் அதற்கு மோடிதான் காரணம் என்பார் ஆகாயபுலுகு அருணன்.இவர் படித்த பேராசிரியரா இல்லை வெருமனமே பேராசிரியரா!

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px Місяць тому +2

    DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026-

  • @sureshkantharaj2021
    @sureshkantharaj2021 Місяць тому +1

    Vck what all stories you people had spoke. You blamed cong,DMK for killing srilankan tamili people, I can give many examples.. without DMK vck and cong is nothing in tamilnadu..
    Vck has not done anything to Dalits vck will do any kind of drama to get seat and money..
    Yana yana pasuran paran vck Karan

  • @ramuorion
    @ramuorion Місяць тому

    Thanthi tv nambagathanmaiya? Aalum katchi adikkum jalra satham America varai ketkirathu. Indraikkum arasu vilambarangalukkaga soram pona ore patrikkaiyil Thanthi mukkiamanathu.

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 Місяць тому

    எங்கு திரும்பினாலும் தலைவர் திருமா பற்றிய பேச்சுதான். பேசும்பொருளாக மாறிய தலைவர் திருமா.
    தமிழ்நாட்டின் அரசியல் திசைவழி போக்கை தீர்மானிக்கும் அரசியல் ஞானி தலைவர் திருமா.

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 Місяць тому +10

    வேடிக்கை காட்டுகிறார்கள் உறுதியாகவே சொல்கிறேன் திருமாவளவன் அவர்கள் ஓர் சுயநலபுலி சிருத்தையள்ள.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Місяць тому +2

      எப்படி மகனுக்கு பதவிக்காக ஒன்றிய அரசு விடம் ஜிங்ச்சாவா

    • @Rajjsh3
      @Rajjsh3 Місяць тому

      😂 பங்கு வேணுமா பங்கு... பங்கு எல்லாம் கிடையாது வேணும்னா ரெண்டு முழம் கயிறு தரேன் தூக்கு போட்டு தொங்கு

  • @nandhinibala179
    @nandhinibala179 Місяць тому

    Illa ti pesuga bro

  • @vigneshkumarponnusamy6293
    @vigneshkumarponnusamy6293 Місяць тому

    Naatula aayiram prachana, ARUNANUKU VAYITHU PRACHANA

  • @Sanmathi-j5c
    @Sanmathi-j5c Місяць тому

    மக்கு மணி

  • @Monickamp
    @Monickamp Місяць тому

    Dmk and Admk are alternatively ruling Tamilnadu. It is not monopolized for both parties. So other parties including dmk alliance partners aspiring to have power or participation. Vck Thirumavalavan has every capacity and Administrative acumen to rule the state. May the people grant him opportunity.

  • @polytricks9655
    @polytricks9655 Місяць тому +3

    கொடுத்தால் போச்சு, ச்டாலின் அமைச்சரவை மாற்றம், திருமா துணைமுதல்வர், மதுஒழிப்பு அமைச்சர்- முத்துசாமி அமைச்சுப்பதவியிலிருந்து நீக்கம்- நடக்குமா???

  • @kirubakani318
    @kirubakani318 Місяць тому

    Thannudaiya maganukku manthiri pathavikodutha nallaullamkonda thalapathi ungalukkum manthiri tharuvar porumaiyaga irungal VC K Tholargalee

  • @manjathool
    @manjathool Місяць тому

    மணிகண்டன் எங்க போனாலும் அசிங்க படிரிங்க

  • @saravanankomala2576
    @saravanankomala2576 Місяць тому

    Nerla irutha pathirupen ithuku enna artham avaluvu periya rowdy ya😮

  • @PrabhaKaran-k9z
    @PrabhaKaran-k9z Місяць тому

    மணிகண்டன் பாஜக அனுதாபி...

  • @anandanlushgreen504
    @anandanlushgreen504 Місяць тому

    அண்ணண் திருமா திரிக்கப்படுகிறார். விஜயகாந்தகா மாறிக்கொண்டிருக்கிறார். காணாமல் போய்விடுவார்.

  • @KanagaSharath
    @KanagaSharath Місяць тому

    மணிகண்டன் ஒரு தர்குறி. என்பதை அவர் பேச்சு முலம் தெரிந்துகொண்டேன்.

  • @jsellamuthujayaraman1303
    @jsellamuthujayaraman1303 Місяць тому

    திமுகவின் வாக்குறுதியில் மதுவிலக்கு கொள்கை மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உள்ளது.
    உரிய கால அவகாசம் கேட்டு மதுவிலக்கு கொள்கை உங்கள் வாக்குறுதி இருந்தால் தான் நாங்கள் கூட்டணி வைத்தோம் மதுவிலக்கு கொள்கையை நீங்கள் அமல்படுத்தாததன் காரணமாக நாங்கள் கூட்டணி விட்டு விலகுகிறோம் என்று சொல்ல விசிக்காவிற்கு தைரியம் இருக்கிறதா ?

  • @arulmurugan3387
    @arulmurugan3387 Місяць тому

    Arunan zing zhaaa😂😂😂

  • @parthibanbe1617
    @parthibanbe1617 26 днів тому

    பொது விவாதங்கள்,உரையாடல்களில் பங்கேற்க தூளிக்கூட தகுதியில்லாத (மணிகண்டன்) போன்ற நபர்களை தந்தி டிவி அழைப்பது அறுவருப்பானது!