திருமாவுக்கு அன்புமணியின் எச்சரிக்கை | திமுகவிடம் தஞ்சம் அடையும் விசிக | Tamil | TP

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 412

  • @jmsparama5415
    @jmsparama5415 Місяць тому +249

    அண்ணன் அண்புமனியின் சரியான பதிலடி❤️

  • @parasumuthuraman7951
    @parasumuthuraman7951 Місяць тому +169

    அன்புமணி சரியாக தான் பேசுகிறார்

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o Місяць тому +124

    அன்புமணி சொன்னது 100,100, உண்மை

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 Місяць тому +253

    அம்பேத்கர் என்ற ஒரு சிறந்த தலைவரை வைத்து வியாபாரம் செய்யும் திருமாவளவன் போன்ற அரசியல்வாதி இல்லை பயங்கரவாதி என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
    சிறந்த சட்ட மேதை அம்பேத்கர் வாழ்க

    • @musicstation9365
      @musicstation9365 Місяць тому +1

      வன்னியர் மக்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்பவர்கள் யார் என்று தெரியும் தமிழ்நாட்டுக்கே.... 🤦🏼‍♂️🤦🏼‍♂️பாவம் அப்பாவி வன்னியர் சக்திகள் அனைத்தும் வேஸ்ட் பன்றானுங்க.... 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

    • @ManiPugazh-p3m
      @ManiPugazh-p3m Місяць тому

      அம்மவை புனர விட்டு கட்சி நடத்தலாம் பிழைக்கலாம் 😂😂😂🤣

    • @TheniRamji.user-fm2vz4fk2j
      @TheniRamji.user-fm2vz4fk2j Місяць тому +2

      கரெக்ட் 🎉🎉🎉

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Місяць тому +138

    மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் அன்புமணி மிகச்சரியாக பேசுகிறார்🎉🎉🎉

  • @jeevanandam7571
    @jeevanandam7571 Місяць тому +114

    அன்புமணி அவர்கள் சமூக கண்ணோட்டத்தில் சிறப்பாக செயல்படுகிறார் வாழ்த்துக்கள்

  • @santhoshchitra8491
    @santhoshchitra8491 Місяць тому +195

    குருமாவுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்😂😂😂

    • @manivannan9371
      @manivannan9371 Місяць тому +9

      திருமா எழுச்சி தெலுங்கர்

  • @jmsparama5415
    @jmsparama5415 Місяць тому +69

    மருத்துவர் அய்யா❤️

  • @Hari_0821
    @Hari_0821 Місяць тому +177

    Villupuram Chidambaram Katchi என்ற பேயரை முதலில் மாற்றி காட்டட்டும்.

    • @Paapu_mama
      @Paapu_mama Місяць тому +14

      Reservation olicha adhu kuda kedayadhu bro 😂😂

    • @Vinithkumar-ki7ts
      @Vinithkumar-ki7ts Місяць тому +3

      Suthula mathuvinga

    • @balamurugann6572
      @balamurugann6572 Місяць тому +3

      😂😂😂 என்ன பண்றது நமக்கு therinthayhai தானே பேச முடியும் 😂😂😂​@@Vinithkumar-ki7ts

    • @Siva-wy8cz
      @Siva-wy8cz Місяць тому

      இடஒதுக்கீடு(Reservation) இல்லை என்றால் Vck க்கு விழுப்புரம்,சிதம்பரம் இடம் கிடையாது

    • @Siva-wy8cz
      @Siva-wy8cz Місяць тому

      இடஒதுக்கீடு Reservations இல்லை என்றால் விழுப்புரம், சிதம்பரம் Vck க்கு கிடையாது வெற்றி பெறாது

  • @toptamilnews5979
    @toptamilnews5979 Місяць тому +163

    பாமகவை அனுதினமும் தீன்டினால்தான் திருமாவுக்கு சோறு 😂

  • @santhoshchitra8491
    @santhoshchitra8491 Місяць тому +131

    இதுலேர்ந்து என்ன தெரியுது கூட்டணிக்குள் குருமா தும்ம கூட முடியாது😅
    மண்டை பத்திரம்😂😂😂

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Місяць тому +69

    இனியாவது உங்கள் சமூக மக்களின் நலனில் அக்கறை காட்டுங்கள் திருமா அண்ணா!

  • @srilathamathivanan560
    @srilathamathivanan560 Місяць тому +36

    Super அன்புமணி அவர்களே.

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd Місяць тому +35

    அண்ணா அன்புமணி அவர்கள் வாழ்க ...🔥🔥🔥

  • @kalaiselvan5082
    @kalaiselvan5082 Місяць тому +22

    Dr.Anbumani always rocked ❤

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 Місяць тому +46

    வாழ்க அண்புமணி அண்ணா

  • @natrajansundhar2829
    @natrajansundhar2829 Місяць тому +47

    மிக சரியான பதிவு..

  • @sathishkumar-bn3ey
    @sathishkumar-bn3ey Місяць тому +107

    விசிக தனித்து நிற்க தகுதி இல்லாத ஒரு கட்சி.
    திமுக என்ற கட்சியின் தயவில் விசிக இருக்கிறது.

    • @mohamedanwer6895
      @mohamedanwer6895 Місяць тому +3

      நாம் தமிழரை தவிர்த்து எந்த கட்சிக்கும் தனியா நிற்க வக்கில்லை

    • @muruganck8464
      @muruganck8464 Місяць тому

      பாமகவும் ஆரம்பத்தில் தனித்து நின்று வாக்கு வங்கியை நிரூபித்த கட்சி தான்

  • @gkvishjaihind5942
    @gkvishjaihind5942 Місяць тому +15

    விக்கி அருமையான பதிவு, பொறுப்பும் பொதுநலனும் நடுநிலை என்பது நடுவில் நிற்பது அல்ல நியாயத்தின் பக்கம் நிற்பது

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Місяць тому +20

    அன்புமணி ஐயா 🙏🌹🙏🌹👏🌹👍👏👍👏 சூப்பர். நல்ல தலைவர், தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. அவர்கள் 2021ல் பாஜகவுடன் கூட்டணி வைத்ததே அண்ணாமலை மதுவிலக்கை ஆதரித்தal thaan.. மக்கள் idhai thavaraka purinthu kondarkal. அடிக்கடி கூட்டணி மாட்றார் என்று. மதுவிலக்கு எந்ர கொள்கை PMKvil முக்கியமான கொள்கை.❤

  • @vairramuthu3271
    @vairramuthu3271 Місяць тому +19

    108 ஆம்புலன்ஸ் வசதி எல்லோருக்கும் பயன்படும் படி திரு.அன்புமணி அவர்கள் கொண்டு வந்தாங்க... அதேமாதிரி திரு. திருமாவளவன் எதுவும் செய்துள்ளாரா????

  • @sivaramansivam2504
    @sivaramansivam2504 Місяць тому +40

    தி மு க போடும் எச்சில் சோறு 2 சீட்டு அதுக்கு தான் இந்த விசிக

  • @உங்களில்ஒருவன்-ற4த

    முக்கியமா தமிழ்நாட்டில் மது புகைப்பழக்கம் குறைய காரணம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் என்ற ஒற்றை கட்சி பாமக மட்டுமே😊

  • @sivarajsiva9885
    @sivarajsiva9885 Місяць тому +27

    திமுகவின் ஜால்ரா விசிக

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 Місяць тому +69

    ஒன்னும் வராது சீறினால் இரண்டு சீட் கிடைக்காது அப்புறம் மக்கள் நல கூட்டணி கதைதான்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Місяць тому +121

    சிறுத்தைகளின் கொடியையே உருவி எடுத்துவிட்டாங்கள். நல்ல வேளை வேஷ்டியை உருவாமல் விட்டாங்களே. மூன்றரை வருடமாக சாமரம் வீசியதற்கு கிடைத்த பலன் 😂😂😂

    • @s.p.rajasekaran6247
      @s.p.rajasekaran6247 Місяць тому +4

      @@sriharanindiran2252 😂😂😂

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. Місяць тому

      Miru athu Court pota utharavu

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 Місяць тому +4

      @@Tamizhrajan. கோட் என்ன கோட் எல்லாம் கோபாலபுரந்தான் 😄😄😄

  • @camilusfernando17
    @camilusfernando17 Місяць тому +14

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @santhoshsiva8742
    @santhoshsiva8742 Місяць тому +5

    அன்புமணி எப்போதுமே தெளிவாக பேசக்கூடியவர் 👍🤝🤝

  • @mourougaperoumanramassamy4058
    @mourougaperoumanramassamy4058 Місяць тому +58

    ஐயா அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் இவர்கள் இருவரும் விவாதப் பொருளாக மாற்றி விட்டு தலைவர் ஸ்டாலின் அவர்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார் அவரை யாரும் கேள்வி கேட்காதவாறு இந்த பிரச்சனையை பெரிதாக்குகிறது கொஞ்ச நாளைக்கு இந்த பிரச்சனை மூடிவிட்டால் ஸ்டாலின் அமெரிக்க பயணித்து மறந்து விடுவார்கள் அவருடைய குடும்ப பிசினஸ் நல்லபடியாக ஓடிக் கொண்டிருக்கும் திருமாவளவன் அவர்கள் குடிநீர் தொட்டியில் மலம் கழித்தவர்கள் இன்னை வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை இத்தனைக்கும் இவர்கள் கூட்டணி கட்சி முடியாததை சினிமா காட்டிக் கொண்டு இருக்கிறார்

  • @duraidurai323
    @duraidurai323 Місяць тому +16

    அன்புமணி is great leader.

  • @Nandha0000
    @Nandha0000 Місяць тому +48

    முனு வருசமா இல்லாம இப்ப எதுக்கு இந்த டிராமா மக்கல முட்டலவே வட்சிருகணும் அதுகுதன சொம்பு துக்கிங்க வேணும்னா துக்குவங்க வேணன்ன துக்கிபொடுவங்க பாவம் மக்கள்தான் முட்டல் அக்கபடுகின்றன 😂😂😂

  • @manikavasagama6
    @manikavasagama6 Місяць тому +10

    கேவலமான அரசியல் செய்கிறான் திருமாவளவன்.

  • @sundariganesan4951
    @sundariganesan4951 Місяць тому +41

    நீயெல்லாம் பொதுத் தொகுதிக்கு ஆசைப்படாதே என்று செருப்பால் அடித்தது போல் சொன்னது யார்?

  • @gnanathinthiravukol940
    @gnanathinthiravukol940 Місяць тому +14

    திமிறி எழு.... திரும்ப பார்... திமுக...வந்தா குப்புற படு....

  • @TheniRamji.user-fm2vz4fk2j
    @TheniRamji.user-fm2vz4fk2j Місяць тому +4

    PMK என்பது தமிழர்களின் நல வாழ்வு கட்சி💪

  • @sasikumarp9680
    @sasikumarp9680 Місяць тому +13

    நாடக காதல் கூட்டம் பன்றி கூட்டம் குருமா பன்றி இறைச்சி கூட்டம் ஒழிக

  • @ragu.jb.eeee0242
    @ragu.jb.eeee0242 Місяць тому +19

    உண்மையை மட்டும் பேசுவதற்கு வாழ்த்துக்கள் 👍...

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Місяць тому +24

    குன்றக்குடி யானைய கொலை செய்து விட்டாங்க, தயவு செய்து அனைவரும் குரல் குடுங்க சாரே😢

  • @thirumalaik7547
    @thirumalaik7547 Місяць тому +52

    இந்திய மக்களின் தமிழக மக்களின் நலன் காக்கும் கட்சி பாமக.

  • @intothespace.....9442
    @intothespace.....9442 Місяць тому +11

    Dr.Anbu is very correct!!!

  • @hpriya1207
    @hpriya1207 Місяць тому +12

    வாழ்க சின்னா
    அய்யா

  • @srilathamathivanan560
    @srilathamathivanan560 Місяць тому +53

    அன்புமணி கூட குருமா நேருக்கு நேர் நின்று போச முடியுமா.

    • @musicstation9365
      @musicstation9365 Місяць тому +3

      Paradesi naye.....😂yarra nee kitathatta5 varusama avaru kodathanda iruntharu...

    • @Naturereelsss
      @Naturereelsss Місяць тому +4

      Kuruma ku antha alavukku la thairiyam illa pa😂😂😂

    • @vijay81g
      @vijay81g Місяць тому

      Nee easy ah paradesi nu sollita mathavan sonna odaney PCR nu poyee nippa.

    • @musicstation9365
      @musicstation9365 Місяць тому +2

      @@vijay81g நீ ஏன் யா மத்தவனை கீழானவன் னும் நீ மேலானவனும் நினைச்சு பழகுற பேசுற... எல்லாரையும் சமமா பாரு, பழகு.... இப்டி இருந்தா ஏன் அந்த மாதிரி போடறான்...... 🤦🏼‍♂️🤦🏼‍♂️உன் மனச, உன் என்னத்த மாத்துயா முதல்ல....

    • @vijay81g
      @vijay81g Місяць тому +1

      @@musicstation9365enga ellarum samamadhan pakkaranga, eppo neengathan mathavangala dominate pannanumnu neenaikireenga. athan eppo pirachananyeah, enga yaraiyum yarum dominate panna mudiyathu.

  • @vinothe333
    @vinothe333 Місяць тому +4

    தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும், பச்சோந்தி கூட தோற்றுப் போகும்
    ..- Sneha Parthibaraja
    ஆனாலும் இப்படி திருமாவளவன் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டே அவரை இவ்வளவு பங்கமாக கலாய்க்க கூடாது 🤣🤣😆😆
    VCK தேர்தல் கூட்டணிகள்:-
    1. 1999 - தமிழ் மாநில காங்கிரஸுடன்
    2. 2004 - ஜனதா தளம்
    3. 2006 - அதிமுகவுடன்
    4. 2009 - திமுக காங்கிரசுடன்
    5. 2011 - திமுக பாமக உடன்
    6. 2014 - திமுக காங்கிரஸ் அல்லாத கூட்டணி
    7. 2016 - தேமுதிகவுடன் மக்கள் நல கூட்டணி
    8. 2021 - மீண்டும் திமுக உடன்.
    9. 2026 - ??

  • @arulaarul7578
    @arulaarul7578 Місяць тому +7

    அண்ணன் அன்புமணி ❤️❤️❤️

  • @rameshe7461
    @rameshe7461 Місяць тому +19

    ஈயம் பூசன மாதிரி இருக்கனும் பூசாத மாதிரி இருக்கனும் எப்படியோ வண்டி ஓட்டனும் என்ன செய்யவது அரசியல் நாடகம் .....

  • @gsbstatus150
    @gsbstatus150 Місяць тому +1

    அன்புமணி அண்ணா நல்ல தலைவர்💙💛❤️

  • @srmahasrmaha915
    @srmahasrmaha915 Місяць тому +7

    The mass🎉🎉🎉🎉PMK

  • @Moulik563
    @Moulik563 Місяць тому +9

    அன்புமணி சார் சிறந்த தலைவர் ❤❤❤

  • @manikavasagama6
    @manikavasagama6 Місяць тому +12

    சரியான பதிலடி.

  • @pavaicrypto5223
    @pavaicrypto5223 Місяць тому +8

    Anbumani is king

  • @panneerselvam5088
    @panneerselvam5088 Місяць тому +7

    ANBUMANI SIR Great leader

  • @gowthamd5923
    @gowthamd5923 Місяць тому +3

    அண்ணன் அன்புமணி 🎉💥💥💥💥💥💥

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Місяць тому +1

    அன்புமணி அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார் 2026 cm ❤❤❤❤❤

  • @mohanavinayagame6045
    @mohanavinayagame6045 Місяць тому +12

    Pmk 👏👏

  • @duraidurai323
    @duraidurai323 Місяць тому +9

    VCK ஒரு ஜாதி கட்சி.

  • @manobala5429
    @manobala5429 Місяць тому +13

    Super RAMADAS❤🎉

  • @bakiyarajraj590
    @bakiyarajraj590 Місяць тому +4

    ❤AMR

  • @GaneshGaneshkumar-ki4vt
    @GaneshGaneshkumar-ki4vt Місяць тому +2

    Anbumani sir very gentle person...❤

  • @jrajju
    @jrajju Місяць тому +26

    கனி idea be like
    திமுக எதிர்க்கட்சி : தேவை மது விலக்கு
    திமுக ஆண்டால் : விஷயத்தை அப்படியே அமுக்கு

  • @SaravananVictory
    @SaravananVictory Місяць тому +6

    கடைசி வரை இவணூகள நம்பி ஓட்டு போட்டு ஏமாந்து விடாதீர்கள்

  • @soundararajan4978
    @soundararajan4978 Місяць тому +7

    Dr. Replied very neat and decent answer

  • @sasikumarp9680
    @sasikumarp9680 Місяць тому +8

    கட்டப்பஞ்சாயத்து கூட்டம் குருமா கூட்டம் நாடக காதல் கூட்டம் குருமா பன்றி இறைச்சி கூட்டம்

  • @ragu.jb.eeee0242
    @ragu.jb.eeee0242 Місяць тому +24

    திருமா செய்வது சாதி அரசியல் தான்...

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Місяць тому +6

    நிச்சயமாக கூட்டணிக்கான அச்சாரம்தான்

  • @lifeismirror
    @lifeismirror Місяць тому +6

    அண்ணே உனக்கு தெரியாதா விசிக சாதி கட்சி இல்லை எப்பவோ மாறியாச்சு பாவம் விசிக சகோதரர்கள் 😂😂😂

  • @BalaBala-ts6rg
    @BalaBala-ts6rg Місяць тому +23

    Pmk🔥

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 Місяць тому +42

    திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் மக்கள் அல்ல மீடியா சேனல் பொய்யான யூடியூப் சேனல் திமுக ஆதரவாக இருக்கிறார்கள் தனித்து நிற்பது சில யூடியூப் சேனல் உண்மை மட்டும் தான் சொல்லுகிறார்கள் அரிசியை அரசியல் சதுரங்கம் நன்றி

    • @MB-ih3sb
      @MB-ih3sb Місяць тому +2

      Thiruchi mannadu sollum naga yarunu

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 Місяць тому +1

      ​@@MB-ih3sb yes, Trichy maanadu,ku piragum 2 seat than,,,😂😂😂😂

    • @musicstation9365
      @musicstation9365 Місяць тому +1

      யாருப்பா இவரா.... இவரு சீமானோட தீவிர fan... Tamil pokkisam vicky... Vck kora solite thaa iruppan....

    • @ramanathannarayanaswami7579
      @ramanathannarayanaswami7579 Місяць тому

      I differ with the opinion that people are not supporting DMK since people only gave massive support to DMK alliance in the Loksabha election and gave 40/40 to DMK alliance. People believe that only DMK will deliver social justice and they can only give corruption free Government. They have already implemented many people friendly schemes. People are by and large happy. Liquor, drugs, murders, molestation of minor girls and ladies have no impact on people's psychology.
      No party can defeat DMK for the next 50 years.

    • @MB-ih3sb
      @MB-ih3sb Місяць тому

      @@sundharamoorthy873 athu MP election da athu Vara ethu Vara

  • @gunas5375
    @gunas5375 Місяць тому +22

    குருட்டு குருமா ரெடி டயர் கூட்டனிக்கு

  • @sivashankarjeeva5609
    @sivashankarjeeva5609 Місяць тому +2

    அன்புமணி அவர்கள் சரியான முறையில் விளக்கம் அளித்து இருக்கிறார்

  • @PunyGod-zu8hv
    @PunyGod-zu8hv Місяць тому +3

    சகோதரா நான் கடந்த சில மாதங்களாக தங்களுடைய சேனலில் வரும் பதிவுகளை தொடர்ச்சியாக கண்டு வருகிறேன்..தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது...இன்றைக்கு திமுக கட்சியை சேர்ந்தவர்களும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளப்போவதாக விசிக கட்சி தலைவர் கூறியிருக்கிறார்... அதனையும் இதற்கு முன் தமிழத்தில் பல்வேறு கட்சிகளால் நடத்தப்பட்ட மது ஒழிப்பு மாநாடு மற்றும் போராட்டங்களையும் பற்றி சற்று விளக்க வேண்டிக்கொள்ளுகிறேன்

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz Місяць тому +5

    சூப்பர்

  • @Pattali_Vasanth_OPM
    @Pattali_Vasanth_OPM Місяць тому +1

    அண்ணன் அன்புமணிராமதாஸ் சரியான கேள்விகளை கேட்டுஇருக்கிறார்

  • @sankar7856
    @sankar7856 Місяць тому +11

    🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🔥🔥🔥

  • @mravikumarravikumar5134
    @mravikumarravikumar5134 Місяць тому +1

    கனிமொழி அவர்களைக் கூப்பிட்டு மேடையில் பேச வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் மக்கள் மத்தியில்

  • @ஆடுகளம்-த1ல
    @ஆடுகளம்-த1ல Місяць тому +12

    கொடி கம்பம் நடக்கூட இடத்தில் அவர்களின் உறுப்பினர் உள்ளார்களா என தெரிந்துகொண்டு நட்டால் நல்லது இல்லை என்றால் பிரச்சனை வரும்

  • @DrRSrinivasanBVScAh
    @DrRSrinivasanBVScAh Місяць тому +2

    Great leader Anbumani sir

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Місяць тому +1

    அன்புமணி அண்ணா எப்போதும் மாஸ் ❤❤❤❤❤❤❤

  • @murali3605
    @murali3605 Місяць тому +1

    தமிழ் நாட்டில் உள்ள தலைவர்களில் மக்களுக்காக சிந்திக்கும் ஒரே தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மட்டுமே

  • @Nature_shortz143
    @Nature_shortz143 Місяць тому +1

    அன்புமணி மீது சில குறைகள் இருந்தாலும்..அன்று முதல் இன்று வரை மது ஒழிப்பு பற்றி பாமக மட்டுமே மேடைகளில் வெளிப்படையாக பேசி வருகின்றார்கள்❤hatsup anbumani

  • @ramakrishnannatarajan2393
    @ramakrishnannatarajan2393 Місяць тому +2

    மதுவிலக்கு திராவிட ஆட்சி காலத்தில் சாத்தியமில்லை. இதை பேசாமல் இருந்தாலே எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.

  • @sasikumarp9680
    @sasikumarp9680 Місяць тому +5

    நாடக காதல் கூட்டம் குருமா கூட்டம்

  • @sathi6690
    @sathi6690 Місяць тому +13

    த.வெ.க மாநாட்டை திசை திருப்ப நடக்கும் நாடக சூழ்ச்சி இது... தீடீர் என ஏன் சீட்டாஸ் அம்மணமாக ஓட வேண்டும்...😅 அரசியல்...😂

  • @elsonfernando356
    @elsonfernando356 Місяць тому +10

    பெரும் புயலுக்கு பிறகு அமைதி தான் நாடகத் தலைவராக மாறிக்கொண்டு இருக்க

  • @pariamirthalingam598
    @pariamirthalingam598 Місяць тому +2

    அன்புமணி அவர்கள் சரியாக பேசுகின்றார்.

  • @chandrasekaran8751
    @chandrasekaran8751 Місяць тому +9

    Anbumani mass

  • @santharamk6939
    @santharamk6939 Місяць тому +5

    குவாட்டர் கொடுத்தாதான் சிறுத்தை கூட்டத்துக்கும் வரும் மதுவை ஒழித்தாமாதிரிதான் குருமா

  • @mravikumarravikumar5134
    @mravikumarravikumar5134 Місяць тому +1

    எங்கள் ஐயா அவர்கள் அன்புமணி ராமதாஸ் அவர்கள்

  • @k7brothers992
    @k7brothers992 Місяць тому +2

    இந்தப் பெரும் புயல் என்ன செய்யும் தெரியுமா. நேர கோபாலபுரத்தில் போய் படுத்து தூங்கிடும் 😂😂😂😂

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran Місяць тому +7

    வி வில்லத்தனம் சி சில்லறத்தனம் இதுதான் வி சி க கட்சி😂😂😂

  • @praveensagerv5444
    @praveensagerv5444 Місяць тому +1

    Dr.Anbumani sir is great young leader❤

  • @tamilantoday6759
    @tamilantoday6759 Місяць тому +1

    மருத்துவர் அன்புமணி சரியாகத்தான் சொல்கிறார்

  • @prabaks4474
    @prabaks4474 Місяць тому +3

    அன்புமணி ராமதாஸ் சிறந்த தலைவர்

  • @prabakaranpraba4516
    @prabakaranpraba4516 Місяць тому +1

    சர்வதேச அளவில் 4 விருதுகளை பெற்ற ஒரே தமிழன் மருத்துவர் அன்புமணி

  • @550arun
    @550arun Місяць тому +10

    உங்கள் பதிவிற்கு காத்திருந்தோம்❤

  • @rrajbarath
    @rrajbarath Місяць тому +15

    VCK need more seats , that's why this kind of acting 😂.. VCK is a evergreen pet for Dravida katchikal...

    • @Santhoshrae
      @Santhoshrae Місяць тому

      Nalla katharudaa 🥭🥭

    • @surtj1311
      @surtj1311 Місяць тому

      ​@@Santhoshrae2 yea seat tha vadhiyarea😂😂😂

  • @shriyagandhicctv2125
    @shriyagandhicctv2125 Місяць тому +2

    PMk ❤❤❤

  • @kumarasivana
    @kumarasivana Місяць тому +4

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @Gopalmamaகோபால்
    @Gopalmamaகோபால் Місяць тому +1

    பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா.ஒருவர்.இல்லை என்றால்.திருமா.இல்லை. பாமக.என்றாஒரு கட்சி பக்கத்தில்தான்.விசிக.திருமாகட்சிபிழைப்பு.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Місяць тому +3

    மத்தியில் ஆட்சி அமைக்க மந்திரிசபையில் பங்கு கேட்கையில் இங்கயும் திருமா பங்கு கேட்காமே

  • @seenuvijay4912
    @seenuvijay4912 Місяць тому +3

    Anbumani 💥