நாங்கள் இருபத்தைந்து வருடங்களாக கிழக்கு அடைபட்ட மேற்கு வாசல் வீட்டில் தான் குடியிருந்தோம் ரெண்டு ஆண் குழந்தை நல்லபடியாக படித்து நல்ல வேளையில் இருக்கிறார்கள் இருவருக்கும் திருமணமும் செய்து விட்டோம் நீங்கள் சொல்வது போல் எதுவுமே இல்லை
@@vijaya6108 Sir staircase endha pakkam iruku south west side iruka East side north side evlo windows iruku apro east na kitchen ah mattum solathinga hall ah solren Indha side la closed ah irundha neenga sunlight varakudiya east facing house la rent ku irunga mukkiyama east and north side full windows irukanum
Enga veetuku opposite veedu East side windows iruku...full closed illa...but death துர் மரணம் நடந்திருக்கு... யார் யாருக்கு enna ezhudhiruko...epo vidhiyo adhan nadakum
Engal house owner v2 east close but east 6 kadigal iruku,madiyil 3 vadagai veedu irukku nalla varumanam santhosamaga irukirargal..but mele irukum nangal east 2 window irukku but nangal vadagai kuduthu kasta padukirom Ethai nambuvathu..?
மக்களே எங்கள் குடும்பம் நன்றாக தான் போய் கொண்டு இருந்துது. கொஞ்சம் வீட்டை மாற்றி கட்டினோம் பெரிய மாற்றம் இல்லை. அதற்கு பின் வந்தது பாருங்க பிரச்சனை இன்னி வரைக்கும் மீண்டு வர முடியல. ஆனா சில வீட்டில் நன்றாக இருக்கிறார்கள். நிறைய அலஞ்ச பிறகு அப்பொழுது தான் தெரிஞ்சுது வாஸ்து மட்டும் காரணம் இல்லை. அந்த பூமிக்குனு ஒரு எனர்ஜி இருக்கு . அது 60% சதவிகிதம் மேல் இருந்தால் வாஸ்து குறை இருந்தாலும் நன்றாக ஓடிவிடும். குறைஞ்சது 50 % வேணும். அதுக்கு கீழ் இருந்தால் என்ன தான் வாஸ்து நன்றாக இருந்தாலும் பிரச்சனை தான். ஆகையால் மக்களே அனைவரும் மண் வாங்குவதற்கு முன் அந்த நில எனர்ஜி எப்படி உள்ளது என்று தெரிஞ்சி வாங்கவும். பிறகு வாஸ்து படி வீடு கட்டவும். கட்டியபிறகு மீண்டும் எனர்ஜி எப்படி உள்ளது என்று தெரிஞ்சி கொள்ளவும். ஏன் என்றால் வீடு கட்டும் போது அதில் உபயோக படுத்தப்படும் பொருட்கள் மற்றும் ஏதாவது எலும்பு இல்ல வீட்டு வேலை செய்தவர்கள் எதையாவது போட்டு போய்விடுவார்கள். இதை எனர்ஜி காமிச்சு கொடுக்கும். எல்லோரும் இன்புற்று இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@@k.kothandaraman9522 sry for late reply. நான் ஒரு மெயில் id தருகிறேன் . அதற்கு உங்க வீட்டு பிளான் , முழு அட்ரஸ் அனுப்புங்க. அவர் energy பார்த்து அனுப்புவார். நீங்க எதுவும் மெயில்லில் உங்க குறை நிறை வீடு பற்றி சொல்லவேண்டாம். அந்த மனை வீடு வாங்கிய மதிப்பெண் வைத்தே சொல்லிவிடலாம் . உம். 50% மேல் இருதால் பரவாயில்லை. 70,80% மேல் இருந்தால் சூப்பர். 40 அதற்கும் கீழ் இருந்தால் நல்லது அல்ல. அவர் சொல்லும் பிரமிட் வைச்சு சரி செய்யணும் இல்ல வாடகை வீடா இருந்தா உடனே மாறிகனும். உங்க மொபைல் no அனுப்புங்க அவர் மெயில் id அனுப்புகிறேன்.
@@rajraji6512 நான் ஒரு மெயில் id தருகிறேன் . அதற்கு உங்க வீட்டு பிளான் , முழு அட்ரஸ் அனுப்புங்க. அவர் energy பார்த்து அனுப்புவார். நீங்க எதுவும் மெயில்லில் உங்க குறை நிறை வீடு பற்றி சொல்லவேண்டாம். அந்த மனை வீடு வாங்கிய மதிப்பெண் வைத்தே சொல்லிவிடலாம் . உம். 50% மேல் இருதால் பரவாயில்லை. 70,80% மேல் இருந்தால் சூப்பர். 40 அதற்கும் கீழ் இருந்தால் நல்லது அல்ல. அவர் சொல்லும் பிரமிட் வைச்சு சரி செய்யணும் இல்ல வாடகை வீடா இருந்தா உடனே மாறிகனும். உங்க மொபைல் no அனுப்புங்க அவர் மெயில் id அனுப்புகிறேன்.
@rajraji6512 நான் ஒரு மெயில் id தருகிறேன் . அதற்கு உங்க வீட்டு பிளான் , முழு அட்ரஸ் அனுப்புங்க. அவர் energy பார்த்து அனுப்புவார். நீங்க எதுவும் மெயில்லில் உங்க குறை நிறை வீடு பற்றி சொல்லவேண்டாம். அந்த மனை வீடு வாங்கிய மதிப்பெண் வைத்தே சொல்லிவிடலாம் . உம். 50% மேல் இருதால் பரவாயில்லை. 70,80% மேல் இருந்தால் சூப்பர். 40 அதற்கும் கீழ் இருந்தால் நல்லது அல்ல. அவர் சொல்லும் பிரமிட் வைச்சு சரி செய்யணும் இல்ல வாடகை வீடா இருந்தா உடனே மாறிகனும். உங்க மொபைல் no அனுப்புங்க அவர் மெயில் id அனுப்புகிறேன்.
நாங்கள் இருப்பது வடக்கு வாசல் ஈசானியத்திலிருந்து இரண்டடி விட்டு தலைவாசல் வைத்திருக்கிறார்கள் ஆனால் நான் கடனில் அகப்பட்டு லோன் கட்ட முடியாமல் கோர்ட்டில் வழக்கு உள்ளது ஒருவர் வீட்டை விக்க சொல்கிறார் தலைவாசல் சரியில்லை என்று உண்மையா
வணக்கம் சார் கிழக்கு side. பக்கத்து வீட்டு சுவருடன் முழுவதுமாக அடைக்கப்பட்ட தெற்கு வாசல் வீடுதான் இப்போது கட்டிக்கொண்டிருக்கிறோம் G+2 கட்டியாச்சு ஹால் ல் கிழக்கு பக்கம் OTS வைத்து அதில் சன்னல் வைக்கலாமா? ஏற்கனவே ஈசான்யத்தில் OTS வைத்து கிழக்கு பக்கம் வென்ட் வைத்தள்ளோம் ஆனால் அது பாத்ரூமுடன் இணைந்துள்ளது
வணக்கம் சார் நீங்கள் கூறியது மிகவும் சரியானது நான் தெற்கு வாசல் வீட்டில் இருக்கிறேன் அதில் கிழக்கு பகுதி வடக்கு பகுதியில் ஜன்னலே இல்லை இந்த வீட்டிற்கு போனபின்பு வருமானம் சுத்தமாக நின்று விட்டது உடல்நலபாதிப்பு ஏற்பட்டு விட்டது நான் அந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு போக முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை?
My exactly is positioned what yiy have said.it is located in a village. East is closed with the neighbor house .we are struggling past 60 years. Now we moved from there but my brother is living there .he not even yearn single money. He is not ready to do anything. How to change his mind?what ever you said happened and happening in my house. Pls pls pls help us.
சார் எங்க வீடு மேற்கு பார்த்த வாசல் கிழக்கு மூடி இருக்கும் மேல்மாடியில் கிழக்குதிசையில் ஜன்னல் இருக்கும் நாங்கள் இருப்பது கீழ மேல்மாடியில் சென்றுவிட்டால் வாஸ்து சரி ஆகிடுமா இல்லை கீழ் வீட்டில் ஜன்னல் கிழக்கு திசையில் வைக்க வேண்டுமா தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா
உங்களோட வடக்கு சுவர் வந்து அடுத்தவங்க வீட்டு பாத்ரூம் சவுரியோட தான் வருது அப்பார்ட்மெண்ட்ஸ் தான் சார் ஒட்டி ஒட்டி தான் வீடுகள் இருக்கும் இந்த வாஸ்து வந்து எங்களுக்கும் பொருந்துமா சார்
சிவம் காக்கும் சிவம் வெல்லும்🙏
shivayanama
நாங்க இருப்பது தென்மேற்கு வாசல் வீடு சுகமாக வாழ்கிறோம் எண்ணம் போல் வாழ்க்கை 😊
arumai
Nangalum South West than vasal happy annna. Mind is everything
How to contact you sir
சந்தோஷமாக வாழ்கிறோம் ன்னு கமெண்ட் ல போடாதீங்க சகோ யாராவது ஏங்கி பெருமூச்சு விட்டாங் கன்னா அடுத்த நொடியே சண்டை தான் நிம்மதி இருக்காது
அப்டியா தயவுசெய்து தொடர்ந்து அதே வீட்டில் குடியிருக்க வேண்டும்
கிழக்கு சுவர் பொதுச்சுவர் பிழை....100%உண்மை அண்ணா
நாங்கள் இருபத்தைந்து வருடங்களாக கிழக்கு அடைபட்ட மேற்கு வாசல் வீட்டில் தான் குடியிருந்தோம் ரெண்டு ஆண் குழந்தை நல்லபடியாக படித்து நல்ல வேளையில் இருக்கிறார்கள் இருவருக்கும் திருமணமும் செய்து விட்டோம் நீங்கள் சொல்வது போல் எதுவுமே இல்லை
Spr
எங்க விட்டுல 4பக்கம் ஒப்பனா இருக்கு ஆனால் 2பெண் பிள்ளை &கஷ்டமா இருக்கு
@@vijaya6108
Sir staircase endha pakkam iruku south west side iruka
East side north side evlo windows iruku apro east na kitchen ah mattum solathinga hall ah solren
Indha side la closed ah irundha neenga sunlight varakudiya east facing house la rent ku irunga mukkiyama east and north side full windows irukanum
ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்குக்கும் வாஸ்து வேறுபடும்
அவசரபடாதீர்கள்... தொடர்ந்து இருந்தால் தான் பலனை பெறலாம்....
Enga veetuku opposite veedu East side windows iruku...full closed illa...but death துர் மரணம் நடந்திருக்கு... யார் யாருக்கு enna ezhudhiruko...epo vidhiyo adhan nadakum
Neenga sonnathu sarithan sir Enga amma veedu ippadi than iruku ennoda thambiku mind sarilla
🙏வணக்கம் ஐயா நன்றிகள் ஐயா மனமர்ந்தா நன்றிகள் ஐயா🙏
Excellent video. Excellent speech
thank u
நீங்க சொல்லறது உண்மை 🎉
அண்ணா நிங்கள் சொல்வது உண்மை எங்கள் வீட்டில் நீங்கள் சொல்வது போல் தான் வீடு அமைப்பு உள்ளது எனது கனவர் இருந்து விட்டார்
True 😢
En mamiyar veedu kizhaku close a iruku.... nanum enga ammavum seivinai vechrukomnu sollite irukanga....
Real nature ture god words your speech
thank u sir
Super excited sir😮😮😮😮
thank U Sir
Engal house owner v2 east close but east 6 kadigal iruku,madiyil 3 vadagai veedu irukku nalla varumanam santhosamaga irukirargal..but mele irukum nangal east 2 window irukku but nangal vadagai kuduthu kasta padukirom
Ethai nambuvathu..?
நீங்க சொல்லுவது சரிதான் எங்க அண்ணா 2021 பைக்யில் போகும் போது இடி விழுந்து இறந்து வீட்டார் உண்மை உண்மை எனக்கு இரண்டு அண்ணன் வீடு ஒட்டி தான் இருக்கும்
Thank you sir🙏🙏🙏 eest side windows irunthal nandra ??, plese reply sir thank you very much sir white and see🙏🙏
மக்களே எங்கள் குடும்பம் நன்றாக தான் போய் கொண்டு இருந்துது. கொஞ்சம் வீட்டை மாற்றி கட்டினோம் பெரிய மாற்றம் இல்லை. அதற்கு பின் வந்தது பாருங்க பிரச்சனை இன்னி வரைக்கும் மீண்டு வர முடியல. ஆனா சில வீட்டில் நன்றாக இருக்கிறார்கள். நிறைய அலஞ்ச பிறகு அப்பொழுது தான் தெரிஞ்சுது வாஸ்து மட்டும் காரணம் இல்லை. அந்த பூமிக்குனு ஒரு எனர்ஜி இருக்கு . அது 60% சதவிகிதம் மேல் இருந்தால் வாஸ்து குறை இருந்தாலும் நன்றாக ஓடிவிடும். குறைஞ்சது 50 % வேணும். அதுக்கு கீழ் இருந்தால் என்ன தான் வாஸ்து நன்றாக இருந்தாலும் பிரச்சனை தான். ஆகையால் மக்களே அனைவரும் மண் வாங்குவதற்கு முன் அந்த நில எனர்ஜி எப்படி உள்ளது என்று தெரிஞ்சி வாங்கவும். பிறகு வாஸ்து படி வீடு கட்டவும். கட்டியபிறகு மீண்டும் எனர்ஜி எப்படி உள்ளது என்று தெரிஞ்சி கொள்ளவும். ஏன் என்றால் வீடு கட்டும் போது அதில் உபயோக படுத்தப்படும் பொருட்கள் மற்றும் ஏதாவது எலும்பு இல்ல வீட்டு வேலை செய்தவர்கள் எதையாவது போட்டு போய்விடுவார்கள். இதை எனர்ஜி காமிச்சு கொடுக்கும். எல்லோரும் இன்புற்று இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
எனர்ஜி லெவல் ஐ எப்படி கண்டுபிடிப்பது யாரை அணுகுவது
Sri088 அணுக வேண்டும்
@@k.kothandaraman9522 sry for late reply. நான் ஒரு மெயில் id தருகிறேன் . அதற்கு உங்க வீட்டு பிளான் , முழு அட்ரஸ் அனுப்புங்க. அவர் energy பார்த்து அனுப்புவார். நீங்க எதுவும் மெயில்லில் உங்க குறை நிறை வீடு பற்றி சொல்லவேண்டாம். அந்த மனை வீடு வாங்கிய மதிப்பெண் வைத்தே சொல்லிவிடலாம் . உம். 50% மேல் இருதால் பரவாயில்லை. 70,80% மேல் இருந்தால் சூப்பர். 40 அதற்கும் கீழ் இருந்தால் நல்லது அல்ல. அவர் சொல்லும் பிரமிட் வைச்சு சரி செய்யணும் இல்ல வாடகை வீடா இருந்தா உடனே மாறிகனும். உங்க மொபைல் no அனுப்புங்க அவர் மெயில் id அனுப்புகிறேன்.
@@rajraji6512 நான் ஒரு மெயில் id தருகிறேன் . அதற்கு உங்க வீட்டு பிளான் , முழு அட்ரஸ் அனுப்புங்க. அவர் energy பார்த்து அனுப்புவார். நீங்க எதுவும் மெயில்லில் உங்க குறை நிறை வீடு பற்றி சொல்லவேண்டாம். அந்த மனை வீடு வாங்கிய மதிப்பெண் வைத்தே சொல்லிவிடலாம் . உம். 50% மேல் இருதால் பரவாயில்லை. 70,80% மேல் இருந்தால் சூப்பர். 40 அதற்கும் கீழ் இருந்தால் நல்லது அல்ல. அவர் சொல்லும் பிரமிட் வைச்சு சரி செய்யணும் இல்ல வாடகை வீடா இருந்தா உடனே மாறிகனும். உங்க மொபைல் no அனுப்புங்க அவர் மெயில் id அனுப்புகிறேன்.
@rajraji6512 நான் ஒரு மெயில் id தருகிறேன் . அதற்கு உங்க வீட்டு பிளான் , முழு அட்ரஸ் அனுப்புங்க. அவர் energy பார்த்து அனுப்புவார். நீங்க எதுவும் மெயில்லில் உங்க குறை நிறை வீடு பற்றி சொல்லவேண்டாம். அந்த மனை வீடு வாங்கிய மதிப்பெண் வைத்தே சொல்லிவிடலாம் . உம். 50% மேல் இருதால் பரவாயில்லை. 70,80% மேல் இருந்தால் சூப்பர். 40 அதற்கும் கீழ் இருந்தால் நல்லது அல்ல. அவர் சொல்லும் பிரமிட் வைச்சு சரி செய்யணும் இல்ல வாடகை வீடா இருந்தா உடனே மாறிகனும். உங்க மொபைல் no அனுப்புங்க அவர் மெயில் id அனுப்புகிறேன்.
Super information 👌
Sir super sir thanks a lot sir😊
thank u
Sir unma than sir🙏🙏🙏 nandri 🙏🙏🙏 tq sir
nandri
நாங்கள் இருப்பது வடக்கு வாசல்
ஈசானியத்திலிருந்து
இரண்டடி விட்டு
தலைவாசல்
வைத்திருக்கிறார்கள்
ஆனால் நான் கடனில்
அகப்பட்டு லோன் கட்ட
முடியாமல் கோர்ட்டில்
வழக்கு உள்ளது ஒருவர்
வீட்டை விக்க சொல்கிறார் தலைவாசல் சரியில்லை என்று உண்மையா
Sir engal vittirkku Vara mudiyuma sir
அந்த கிழக்க திறக்கனுமனா அந்த ஈசன் அருள் வேண்டி வழிபாடு செய்யும் வகையில் அனைத்தும் நிறைவேற்றும்
வணக்கம் சார்
கிழக்கு side. பக்கத்து வீட்டு சுவருடன் முழுவதுமாக அடைக்கப்பட்ட தெற்கு வாசல் வீடுதான் இப்போது கட்டிக்கொண்டிருக்கிறோம் G+2 கட்டியாச்சு ஹால் ல் கிழக்கு பக்கம் OTS வைத்து அதில் சன்னல் வைக்கலாமா?
ஏற்கனவே ஈசான்யத்தில் OTS வைத்து கிழக்கு பக்கம் வென்ட் வைத்தள்ளோம் ஆனால் அது பாத்ரூமுடன் இணைந்துள்ளது
Makkala payamuruthi chinnal increase pannurathukku samiyar jochiyam vedam podunga god
Usefull content. ..Thank you sir
thank u
Vazhga pallandu thank you universe
Chettinadu vettuku vastu sollunga... Thotti kattu veeduku sollunga
Sir killaku podusuvarai ottiye pudusaha oru compound wall kattalama sir?
Nandri sir 🙏 Guruvukku nandri 🙏 Guruve saranam 🙏
Thank U madam
good
வணக்கம் சார் நீங்கள் கூறியது மிகவும் சரியானது நான் தெற்கு வாசல் வீட்டில் இருக்கிறேன் அதில் கிழக்கு பகுதி வடக்கு பகுதியில் ஜன்னலே இல்லை இந்த வீட்டிற்கு போனபின்பு வருமானம் சுத்தமாக நின்று விட்டது உடல்நலபாதிப்பு ஏற்பட்டு விட்டது நான் அந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு போக முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை?
முயற்சி திருவினையாக்கும்
Sir northwest veetu kula pallam Ila but veetu ku veeliya (outside) northwest la bathroom water poga oru 6feet urai iruku what to do sir
Eapothum kilaku janal openla eruku open type paravalaiya sir
Sir na ALP student. Husband nutrition club vachirukkar.. எனக்காக கிழக்கு ஜன்னல் close pannikalama இல்லனா அவருக்காக open la vaikratha sir...
North & East closed house?? What happen
Wonderful video and nice content sir❤
மகிழ்ச்சி
My exactly is positioned what yiy have said.it is located in a village. East is closed with the neighbor house .we are struggling past 60 years.
Now we moved from there but my brother is living there .he not even yearn single money.
He is not ready to do anything.
How to change his mind?what ever you said happened and happening in my house.
Pls pls pls help us.
Nega soinna Mathiri than enga veedo keelaku windows daily morng open la iruku ana business dull ah poguthu improvement illa athuku ena seirathu
Kilaku adai pattuthaan irukirathu angu jannal vaikalaam endraal angu maadi padi pogirathu sir veedu maatri vidalaama
very good do it first
நன்றி அய்யா
Thank you Ann Annan
thank u sister
Entha nalil pathiram pathivu seiyyalam sir
Car barkung wall east side closed ah irukku athanala problem varuma
Cow shed vastu video podunga sir
okay
thank u sampath sir it is true sir
மகிழ்ச்சி
Sir my name rajeswari en veedu merku vasapadi en thozhil nalla nadaipera vazhil sollounga morning mattum tiffen items sales pandra
Vannakam sir. I am waiting for ur video sir.. 🙏 new movie release feel❤
OK
அயா என் வீடு தெற்கு வாசல் பணம் வரவு வேலை ரொம்ப கஷ்டம் பொண்ணு அமையல.. என்ன பன்றது
Thank u sir 🎉🎉🎉
thank U Sir
Sir east openla than eruku maligai kadai vachirukom ethu ok sir
வாழ்த்துக்கள்
Velinaatil yellaw suvargalum otti thaan erukum. Enna seivathu
East window, top windows always open, is this ok, Sir?
Super super super sir 👍🎉
100 percent unmai , no oncome source கிழக்கு close
சார் எங்க வீடு மேற்கு பார்த்த வாசல் கிழக்கு மூடி இருக்கும்
மேல்மாடியில் கிழக்குதிசையில் ஜன்னல் இருக்கும் நாங்கள் இருப்பது கீழ மேல்மாடியில் சென்றுவிட்டால் வாஸ்து சரி ஆகிடுமா இல்லை கீழ் வீட்டில் ஜன்னல் கிழக்கு திசையில் வைக்க வேண்டுமா தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா
Window vachidunga. Mudincha vasal vachidunga
Window vachidunga. Mudincha vasal vachidunga
விவசாயம் நிலத்தில் அக்னி மூலையில் கிணறு இருந்தால் என்ன பாதிப்பு இருக்கும்
வடக்கு பக்கம் லாப்ட் இருக்கு. என்ன செய்யலாம் ? பிளீஸ்.நான் கஷ்டப்படுகிறேன். தீர்வூ சொல்லுங்கள்.
Gold serka remedy please
அய்யா எங்க வீடு வாசற்படி வடமேற்கு திசை, ஆனால் வடக்கும். கிழக்கும் திறந்த வெளியாகத்தான் இருக்கு, நான் கடன் பிரச்சனையில் இருக்கேன்
இந்த வாஸ்த்து நிபுனரை அழைத்து சென்று காட்டுங்கள் உங்கள் கடன் பிரச்சனை சரியாகிடும்.
Apa neengale orumura 1 rupee coin coverla vaigannu sonningale
Sir kitchen la mattum kizhaku la window iruku but main door vadaku ku la iruku kizhaku close. Pls reply pannuga sir my problem
தொழில் செய்யும் இடத்திலும் கிழக்கு ; வடக்குபக்கம் ஜனனல் இருக்க வேண்டுமா
Sir it's true
வடக்கு எனக்கு closed..music class ...income ok...
வாழ்க வளமுடன்
உழைப்பே உயர்வு
For flats we can't see anything sir.plz tell abt Flats sir
East face house agini side window iruku, eshanya moole window illye ,any problems plz tell me sir
Atleast keep a ventilator
Compound wall pathi solunga
Super sir
கிழக்கில் சன்னல் கதவு இல்லாதபட்சத்தில் சன்னல் கிழக்கில் வட பகுதியில் /தென்பகுதியில் எங்குவைப் பது.
Ucha vasal na 4 directions ethu ethu sir?
உண்மை உண்மை உண்மை 😢
good
Chithirai month LA house warming function panlama
Vedu kudi pogha ena day date nu konjam sollugha
Anna. Kizhakku. Pakkam. Jannal. Irunthaal. Thappa. Sariua
வாஸ்த்து நிபுனர் வீட்டில் பணவரவு அதிகமாக இருக்கிறதா? இன்னும் எத்தனை நாட்களில் கோடீஸ்வரனாகமாறுவார் அல்லது இப்போதே கோடீஸ்வரனாக இருக்கிறாரா?.
இவர் பணக்காரர் தான்
@@Princessmedia4279 இவர் எத்தனை வீடுகளுக்கு வாஸ்த்து ஆலோசனை வழங்கினரோ அத்தனை பேரும் கோடீஸ்வரர்தான் என்ற உண்மையை சொல்கிறீர்கள் அப்படிதானே?.
கிழக்கு பக்கத்து வீட்டு சுவர்களுடன் ஒட்டி இருக்கிறது எனக்கு மூன்று பெண் குழந்தை உள்ளது. எனக்கு பாதிப்பு இருக்குமா
புதுசா வீடுகட்டி இந்த வீட்டுக்கு வந்து2வருசம் ஆகுது கிழக்கு காலிஇடம் இருக்கு ஆனா 3மாசமா குளுக்கோமாவால் கண் சரியா தெரியரது இல்லை இதற்கு என்ன செய்வது
வீட்டுக்கு வாசல் ஜன்னல் சரியாக உள்ளதா
Super sir 👏🏻
Unmai sir
Sir bakery owners ku
உங்களோட வடக்கு சுவர் வந்து அடுத்தவங்க வீட்டு பாத்ரூம் சவுரியோட தான் வருது அப்பார்ட்மெண்ட்ஸ் தான் சார் ஒட்டி ஒட்டி தான் வீடுகள் இருக்கும் இந்த வாஸ்து வந்து எங்களுக்கும் பொருந்துமா சார்
viruchaga rasi visage nachathtiram 3,4 .02 .03 .2005 .wenday .11.05am
Unmai 100%
Engalku vadakku vasal
Ayya aan kulathai perakka valle😢😢 ayya
எதிர்மறையாகசொல்லாதிங்க நேர்மறையாசொல்லுங்க
நாங்க இருப்பது வடக்கு வாசல் sir
கிழக்கு ஜன்னல் உள்ளதா
O my god unga kallill villavendum pola irukku sir avlo unmai sir neenga sonnadu
True
17:54 17:54
கிழக்கில் விநாயகர் கோவில் இருந்தால் எப்படி விடு கட்டனும் சொல்லுங்க சார்
Sir கிழக்கு இப்ப தான் open செய்தேன் open செய்த உடன் அந்த இடத்தில் நீளம் 12அடி
அளவாக இருக்கு வாஸ்துவில் 12அடி இல்லை இப்ப என்ன செய்வது
🙏🙏🙏🙏🙏
Fee 5000rs for astrology too much
எங்கள் வீடு கிழக்கு பார்த்து உள்ளது.கிழக்கு சைடு இரு வாசல் உள்ளது
🙏
🎉🎉🎉
Ummai eye operation not sucess ayya
M
ஐயா என்னுடைய பெயர் மாதேஷ் சேலத்தில் இருந்து பேசுறேன்
கிழக்கு சுவர் இல்லை
ரியல் எஸடேட் பண்றவங்க வீடு
😊😊😊😊😊