TPM Messages | Get Ready For The Victory | Pastor Durai | Tamil,English
Вставка
- Опубліковано 5 лют 2025
- #TPMMessages #TPMSermons, #Biblestudies, #ThePentecostalMission #TPM #TPMChurch #TPMPastor #TPMMessagesInTamil #ZionPentecostalMission #ThePentecostalVoice #EvangelistGabrielFernandes #EvangelistAnitaFuentes #BillyGrahamEvangelisticAssociation #TheBibleProject #NewTestamentChurch #DonSpiers #CeylonPentecostalMission #UniversalPentecostalChurch #GraceNewCovenantPentecostalChurch #ThePentecostalChurchofMalaysia #ThePentecostalChurchofSingapore #TPMBibleStudy #TPMMessagesMalayalam #TPMMalayalamSermon #TPMMessagesTamil #TPMMessagesTelugu #TPMMessagesKannada #TPMMessagesHindi #BroTejuMessages #TPMMessagesBroTeju #TPMPastorDurai #PastorDuraiMessage
Amen...❤❤❤❤❤❤❤
Very blessed message
Victory
GLORY to be the holy name of the LORD...¡¡¡
GlorytoGod
Amen this message have a holy spirit
Dunno if anyone cares but if you guys are stoned like me during the covid times then you can watch pretty much all the latest movies and series on instaflixxer. Have been streaming with my brother for the last few weeks =)
@Mayson Torin yea, I have been using instaflixxer for years myself =)
Praise the lord...
Praise the lord. Amen.
Amen..
Amen
Praise the Lord
Amen thank you daddy.
Praise the lord
Zechariah 10:3
..... and will make them as his royal horse in the battle ....
Praise be to god Amen! GOD bless you pastor!
Praise the Lord Alex Selvi Samuel Joseph Bombay
Plz stop ad....
TOPIC - GET READY FOR THE VICTORY.
Proverbs 30 : 29 - 31.
Job 39 : 19 - 25.
Isaiah 50 : 5.
Psalm 89 : 15.
"விசுவாசி" என்றால் யார்?
எதை விசுவாசிக்கிறார்கள்?
"பிசாசுகளும் விசுவாசித்து, நடுக்குகின்றன" (யாக்கோபு 2:19).
இந்த விசுவாசத்துக்கும், "விசுவாசியின்" விசுவாசத்துக்கும் என்ன வித்தியாசம்?
விசுவாசம் என்பது காணாதவையின் நம்பிக்கை, நம்பப்படுவதின் உறுதி (எபிரேயர் 11:1).
எதை நம்புகிறார் விசுவாசி? எதை இன்னும் காணவில்லை?
சுய நீதி, சுய நியாப்பிரமான கிரியை, சுய நற்கிரியை.... எதையாவது செய்து, இந்த உலகத்துக்கு ஒத்து வாழ்பவர்கள் பரலோகம் போகலாம் என்று முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
நீதிமானாக வருகையில் காணப்பட, இப்படி உயிரற்ற செத்த கிரியைகளாகிய சுய முயர்ச்சியை விட்டு மனம் திரும்பி, இயேசுவினால் சிலுவையில் இலவச ஈவாக பெற்று கொடுத்த நீதியை மட்டும் விசுவாசிப்பவன்தான் விசுவாசி.
🛡️எபிரேயர் 6:1
"செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்"
🛡️பிலிப்பியர் 3:9
"நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்"
இப்படி விசுவாசிக்கும் ஒரு உண்மை விசுவாசிக்குள், தேவனே வாசம் செய்து, அவனை புது சிருஷ்டியாக மாற்றி, தன் விருப்பத்தின் படி நடக்க வல்லமை கொடுக்கிறார் (அப்போஸ்தலர் 1:8).
🛡️பிலிப்பியர் 2:13
"ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்."
இதிலே நம் பங்கு என்ன?
"வருகையில் போவதற்கு என்னால் எதையும் செய்து தகுதி பெற முடியாது, என் இரட்சகர் தியாகம் மட்டும்தான் என் கெதி", என்று அவர் மேல் (மீட்பிற்காக) வைக்கும் விசுவாசத்தை விட்டு விடாமல், அவரில் நிலைத்திருப்பது (யோவான் 5).
கிளையாக நம்மில், மரமாகிய அவர் கொடுக்கும் ஆவியானவர் கனியை தாங்கி (bear) கொண்டு இருப்பது தான் மறுபடியும் பிறந்த வாழ்க்கை.
Somany........................advertisement in this message plz...............stop
Praise the lord
Amen
Praise the lord