#Nerpada

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • #PuthiyaThalaimuraiTV
    #Nerpada Pesu | நிதிஷ் - சந்திரபாபு நாயுடு ஆதரவுடன் ஆட்சியமைக்கும் மோடி..,
    எப்படி இருக்கப்போகிறது பாஜகவின் கூட்டணி ஆட்சி ? | BJP | PM Modi | NDA | PTT
    #GeneralElections2024 #Electionresult2024 #LokSabhaElections2024 #IndiaElection2024 #ElectionNews #Electionresults #LokSabhaElectionResult #LokSabhaElection #ElectionsWithPT #ptelectionnews #PTElectionBus #Electionresult
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 230

  • @dashinkumar1417
    @dashinkumar1417 3 місяці тому +18

    Rk sir and Ragu sir is on excellent 💯 speech 🎉🎉🎉

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 3 місяці тому +32

    நிதிஷ்குமார் அவர்களை கேவலமாக விமர்சனம் செய்தவன் ரவீந்திரன் துரைசாமி... எனவே இவனை விவாதத்தில் கூப்பிட கூடாது...

  • @puduvalasaihasanbagavi711
    @puduvalasaihasanbagavi711 3 місяці тому +9

    சிறப்பு நன்றி திரு ரகு அவர்களுக்கு

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 3 місяці тому +61

    தனிப்பெருமான்மை என்றால் பக்கத்தில் அமித் ஷா... ஆனால் இன்று மோடி பக்கத்தில் நாயுடு...
    இது தான் மோடி வித்தை..
    மோடி மண் குதிரை...

    • @mohamedishak6584
      @mohamedishak6584 3 місяці тому +4

      Nalla parvai

    • @berlinraj6147
      @berlinraj6147 3 місяці тому

      Naidu mada ku ra Tamilnadu silli 😂😂😂

    • @rajatvr5974
      @rajatvr5974 3 місяці тому

      இந்த மண் குதிரை தான் பாகிஸ்தான் ஊடுருவல் சீனா ஊடுருவல் தடுக்கப்பட்டது நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கியது மோடி அரசு

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 місяці тому

      நாயுடு தான் பி. ஜே. பி. யுடன் கூட்டணி வைக்க பெரும் பாடுபட்டார், தெரியாது மாதிரி பேசவேண்டாம்..

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 місяці тому +2

      இனி தான் மோடியின் திறமை இன்னும் தெரியவரும் நண்பர்களே, இரண்டு பேரும் அவரவர் மாநில மக்களுக்கே நன்மை செய்ய முன் வருவார்கள்.

  • @thagarullasheriff-fd3ni
    @thagarullasheriff-fd3ni 3 місяці тому +5

    பத்திரிகையாளர் T .N ரகு அவர்களின் அருமையான பதிவு

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 3 місяці тому +4

    இந்த முறை மிகவும் சிறப்பான கூட்டணி ஆட்சி இந்தியாவில் அமைத்துள்ளது.
    பாஜகவின் காட்டாட்சிக்கு சரியான break system ஒன்றுக்கு இரண்டு பொருத்தப்பட்டுள்ளது.
    கடவுளுக்கு நன்றி.
    அதேவேளை நிதிஷ் குமார் சந்திரபாபு கட்சிகளை உடைக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

    • @RAMANNE
      @RAMANNE Місяць тому

      CBN stand on his Word but not like others man

  • @thagarullasheriff-fd3ni
    @thagarullasheriff-fd3ni 3 місяці тому +6

    Good information for பீட்டர் அல்போன்ஸ்

  • @kpdaas9937
    @kpdaas9937 3 місяці тому +3

    ரவீந்திரன் துரைசாமி இத்தனை நாளாக பாஜக பெரும்பான்மையாக வரும் என்றும் இன்று பம்முகிறான்.

    • @kettavanram
      @kettavanram 3 місяці тому +1

      Leader above the party umbunan modiya

  • @abrahamsubramani2439
    @abrahamsubramani2439 3 місяці тому +1

    இனி தான் பாராளுமன்றம் எப்படி என்று மோடி அரியபோகிறார் இனி கூச்சல் போடமுடியாது தேர்தல் கூட்டத்தில் பேசுவது போல லோக் சபாவில் பேசமுடியாது இது இந்தியாவின் கூட்டணியின் வெற்றி 🌹🌹

  • @user-xh7mp4hu9t
    @user-xh7mp4hu9t 3 місяці тому +19

    ரவீந்திரன் துரைசாமி BJP காரன் எனபோடுங்ள்

    • @rahmanshahsharahman1399
      @rahmanshahsharahman1399 3 місяці тому

      Thiravida pundaikellaam inimel irukudi aapu saamanla

    • @syedibrahim8267
      @syedibrahim8267 3 місяці тому +2

      கண்டிப்பாக இவர் இப்படி தான் பேசுறார் எப்போதும்

    • @vimalathithan2007
      @vimalathithan2007 3 місяці тому

      Enna boys pathurutha ulla otharutha

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 місяці тому

      வந்துட்டேன் நான் தான் ஆர். கே, இதுவும் இறைவன் வரம்தான், இன்னும் தன் திறமையை நிரூபிப்பார் மோடி. மோடி குறைந்த அளவு ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற்றாராம், ஆனா னபட்ட காமராஜர், ஜெயலலிதா தோற்றது? (கருணாநிதி வேறு கதை )

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 3 місяці тому +4

    நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ள கூட்டணி
    இந்தக் கூட்டணி நீடிக்காது.

  • @mohamedyasin7457
    @mohamedyasin7457 3 місяці тому +5

    புதிய தலைமுறையின் கருத்துக்கணிப்பு மாதிரி ஒரு கருத்து கணிப்பும் இல்லை இன்று முதல் நானும் என் நண்பர்களும் புதிய தலைமுறை சேனலை புறக்கணிக்கிறோம்

  • @Hariharan-pu7yx
    @Hariharan-pu7yx 3 місяці тому +15

    பாஜக விற்கு மெஜாரிட்டி இல்லை என்ற தகவல் வந்தவுடன் மனம் ஆனது ஆனந்தத்தில் தவழ்கிறது😂

    • @rajatvr5974
      @rajatvr5974 3 місяці тому +1

      மீண்டும் மோடி என்ற சிங்கம் தான் பிரதமர் அதை மறந்து விடாதீர்கள்

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 3 місяці тому

      கொஞ்ச நாட்களுக்கு தான். மாநிலங்களையே அழிக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் கொள்ககளை நிறைவேற்றத் துடிக்கும் தன்னை கடவுளின் அவதாரமாக அறிவித்த மோடி க்கு கூட்டணியை அரவணைத்து செல்லும் மனப் பக்குவம் நிச்சயம் இருக்காது.விரைவில் கவிழும். இராஹூல் கொள்கை கூட்டணி. மோடி பங்காளிக் கூட்டணி. ​@@rajatvr5974

    • @kettavanram
      @kettavanram 3 місяці тому

      ​@@rajatvr5974modi nithish babu sunniya umbuna than pm manranthu vidathirkal

  • @Selvakumar-mt6hm
    @Selvakumar-mt6hm 3 місяці тому +3

    Ravindran Duraisamy அரசியல் விமசகர் இல்லை BJP கட்சிகாரர் 😂😂😂

    • @shankar4330
      @shankar4330 3 місяці тому

      Peter is not congress, but dmk

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 3 місяці тому +2

    டி என் ரகு மாஸ்

  • @geethav601
    @geethav601 3 місяці тому +1

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். தருமத்தின் (எடப்பாடி )வாழ்வு தனை சூது (லோக்கல் ruling evil force )கவ்வும், finally (26ல் )தர்மமே (எடப்பாடியே )வெல்வார். தீய சக்திகள் ops ttv அண்ணா மலை தோற்றது மக்களின் மகத்தான தீர்ப்பு. வாழ்த்துக்கள்.

  • @muralidarandgp4116
    @muralidarandgp4116 3 місяці тому

    One of an excellent Program.
    Almost all but one have spoken in align with the topic and Mr.Vijayan has handled Mr.G.K.Nagaraj very professionally.
    Hats off to you Mr.Vijayan for this excellent program which we can cherish for a longer period of time

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 3 місяці тому +7

    நடக்கும் என்பார் நடக்காது நடக்காது என்பார் நடந்து விடும் நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லை

  • @ram3237
    @ram3237 3 місяці тому +8

    மணிப்பூர் படுகொடுயில் நாயுடுவும் நிதிசும் பங்கு கொள்கின்றனர்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 місяці тому

      அப்போ சமீப வேங்கை வயல், கஞ்சா, பவுடர், கற்பழிப்பு உட்பட பல பாவங்களுக்கு நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளலாமே?

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 місяці тому

      நல்லவர் மோடிக்கு மற்றவர்களை திருப்தி படுத்த வேண்டிய அவசியமே இல்லை, வராது.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 місяці тому

      காங்கிரஸ் பத்தாண்டு ஆட்சிக்கு பிறகு பெற்ற M. P. கள் வெறும் 44,இப்போதுதான் மோடியின் செல்வாக்கு நாடு முழுசா பரவி இருக்கு.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 місяці тому

      அதென்னய்யா முஸ்லீம் M. P. கள், R. K மதவாத்தை மறைமுகமா தூண்டுவது உங்க பிறப்புரிமையா?

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 3 місяці тому

      அட போங்கய்யா நாளையே தி. மு. க நாளையே காவேரி முல்லை பெரியார் எழுப்பி வெளியே வந்தாக வேண்டும், இல்லையென்றால் எடப்பாடி சுலபமாக வெற்றி பெற்றுவிடுவார்.

  • @SKSelva2024
    @SKSelva2024 3 місяці тому +2

    Rk why crying 😢 😭

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan 3 місяці тому +7

    மதிப்பிற்குரிய ராதாகிருஷ்ணன் சாரும், மதிப்பிற்குரிய ரகு சாரும் மக்களுக்காகவும், ஒன்றுபட்ட இந்தியாவுக்காகவும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள் 🙏

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 3 місяці тому +1

    2014 ல் மோடியின் பதவியேற்பு விழாவில் அத்வானி பச்சை நிற உடை அணிந்து பங்கேற்றார். அதோடு அவர் அரசியல் முடிந்தது.
    மோடி இன்று அதே பச்சை உடை அணிந்துள்ளார். அது Farewell dress colour.

  • @sabusaha9188
    @sabusaha9188 3 місяці тому +8

    இன்று முதல் மைனாரிட்டி பாஜக அரசு😮 நேற்றுவரை மெஜாரிட்டி பாஜக அரசு😅

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 місяці тому +2

    ஏங்க , இவங்க 16 கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க விரும்பறாங்க , அடுத்தவங்க ஒன்று இரண்டு கூட்டணி வைத்தால் இந்த பீட்டர் அல்போன்ஸுக்கு புரியரதில்லை ….அப்பப்பா போட்டி , பொறாமை 😮

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 місяці тому +2

    பதினைந்து STATEகளில்
    Machine வேலை செய்து இருக்கிறது

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 3 місяці тому +1

    ரகு வேர லெவல் ஆர்க்யூமெண்ட்

  • @mr.t.thiyagarajanniitm9961
    @mr.t.thiyagarajanniitm9961 3 місяці тому +2

    RK don't cry

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck 3 місяці тому +4

    Nagarajan never speak truth

  • @thiruvalluvarastrology8721
    @thiruvalluvarastrology8721 3 місяці тому

    1ஆண்டு மட்டுமே ஆட்சி நீடிக்கும் கவிழும்

  • @SKSelva2024
    @SKSelva2024 3 місяці тому

    Permanent PM modi ji ever❤❤❤❤❤❤❤

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 місяці тому +1

    🌏 IN THE ENTIRE WORLD 🌏
    🌏 IN THE ENTIRE HISTORY 🌏
    மக்களாட்சியில் மாபெரும் ஊழல் நடைபெற்ற காலகட்டம் 2014 TO 2024

    • @yoginz
      @yoginz 3 місяці тому

      Ok so you mean no corruption before 2014 ?!! What bro ?

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 місяці тому +2

    Nagaraj ,romba"hate "policy trained .ulaha maha purutal.

  • @jegadeeshjegadeesh3246
    @jegadeeshjegadeesh3246 3 місяці тому

    2004. 2009. வரை எப்படி காங்கிரஸ் எப்படி இருந்ததே அதேப்பேன்று இருக்கும்

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd 3 місяці тому +4

    திரு.மோடி அய்யா அவர்கள் வாழ்க 🔥🔥🔥

  • @syedibrahim8267
    @syedibrahim8267 3 місяці тому +2

    காங்கிரஸ் மக்களுக்கு கொஞ்சமாவது செய்வார்கள் இவர்கள் தற்பெருமை தன்பெறுமை இந்த இரண்டும் மட்டுமே

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu 3 місяці тому

    Nagaraj - good standup comedy 😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 місяці тому +1

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஓற்றை பண்பாடு
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 3 місяці тому

    🎉🎉🎉

  • @shankar4330
    @shankar4330 3 місяці тому

    It would have been disastrous if INDIA bloc comes to power. 16 parties in the alliance.

  • @mohamedraffiq.j5778
    @mohamedraffiq.j5778 3 місяці тому +1

    2019சந்திரபாபுநாய்டு சொன்ன கருத்து என்னவென்று இந்தாளுக்கு தெரியுமா

  • @arokiajothi7659
    @arokiajothi7659 3 місяці тому

    ஜிகே துரைராஜ் எல்கேஜி ஸ்டூடன்ட்.

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 3 місяці тому

    29:30 அதனால் தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து நிற்கிறது. அந்த நிலை பாஜகவிற்கு கட்டாயம் வரும்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 місяці тому

    கண்மூடித்தனமான 💀💀💀
    சர்வாதிகார ஆட்சி
    தான்தோன்றித்தனமான 💀💀💀
    சர்வாதிகார ஆட்சி
    துக்ளக்தனம் கொண்ட 💀💀💀
    சர்வாதிகார ஆட்சி
    ராஜாக்கள் காலத்தை போல💀💀💀
    சர்வாதிகார ஆட்சி

  • @sen4ru
    @sen4ru 3 місяці тому

    மோடி தான் மூன்றாவது முறை பிரதமர் என்பதை யோசித்து பேச வேண்டும். அடுத்த முறையும் பிஜேபி தான் வரும். இவர்கள் இப்படியே பேசி கொண்டே இருக்க வேண்டியதுதான்.. 😅😂😂

  • @BeerReyas
    @BeerReyas 3 місяці тому

    இந்தியாவில் யே மதங்களின் பிரிவினையை தூண்டி விட்டு ஆட்சி செய்த மோடி இவர் போய் உலக நாடுகளின் ஒற்றுமைக்கு மோடி காரணம் என்று சொல்வது எவ்வளவு பெரிய மடத்தனம்மான பேச்சு

  • @desialexalex1159
    @desialexalex1159 3 місяці тому +2

    Nagaraj or naragaraj?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 місяці тому

    வாழ்வா ? சாவா ? 🍉🍊🍇💀💀💀
    🇮🇳 இந்தியா ஆண்டால்🇮🇳 ✋✋✋
    👍இந்தியா இருக்கும்👍
    இந்தியா வாழ்வை தொடரும்

  • @jesaiahp.r.5314
    @jesaiahp.r.5314 3 місяці тому

    Hattsoff to Duraiswamy,since last six months you predicted correctly. You are really said neutral

  • @PalaniRajan-g1q
    @PalaniRajan-g1q 3 місяці тому +2

    Lockdown 3 years wthaiyum solluppa

  • @VINOTHMILLER
    @VINOTHMILLER 3 місяці тому +2

    அல்போன்ஸ் பேசுறது பிரிவினைவாதம் திராவிட சித்தாந்தம் திராவிடத்தின் காலை நக்கி பிழைக்கிற வார்த்தைகள் திராவிடம் என் மக்களை ஆண்டது போல பிரிவினை படுத்துகிற வார்த்தைகள் அது அல்போர்ட்ஸ் உடைய வார்த்தைகள் அது பொருட்படுத்த தேவையில்லை

  • @pkv78
    @pkv78 3 місяці тому

    Aiyooo aiyooo

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 місяці тому +1

    makkal marakka villai bjp is warned.

  • @pandeeswarannatarajan1622
    @pandeeswarannatarajan1622 3 місяці тому +1

    T.N Ragu and RK அவங்க பேர பத்திரிக்கையாளர் என்பதற்கு பதிலாக திமுக (அ) காங்கிரஸ் என்று போட்டுக்கொள்ளலாம்

  • @Sasha.2K23
    @Sasha.2K23 3 місяці тому

    துரைசாமி நல்லா உருவி விடுங்கள் 😂😂😂😂😂😂😂

  • @samabraham1372
    @samabraham1372 3 місяці тому

    இந்த ரவீந்திரன்தேவையில்லாதவன்.

  • @ramalingamabishek5536
    @ramalingamabishek5536 3 місяці тому +3

    வேண்டும் மோடி மிரட்டும் மோடி.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 місяці тому +1

    15 lakh bjp vakkuruthi ennachu?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 місяці тому

    குஜராத் MODEL
    பரிதாபத்துக்குரிய பின்தங்கிய
    பிற்போக்கு நாடு குஜராத்
    ( Gujarat Model )
    பரிதாபத்துக்குரிய பின்தங்கிய
    பிற்போக்கு மாநிலம் குஜராத்
    ( Gujarat Model )

  • @madhusreevlog2714
    @madhusreevlog2714 3 місяці тому +2

    ஜிகேநாகம்படமெடுத்தால்பெரம்படியால்அடக்கமுடியும்

  • @ganeshpipin5315
    @ganeshpipin5315 3 місяці тому

    ஒருத்தனை பத்துபேர் சேர்ந்து வீழ்த்த நினைப்பது முட்டாள்களின் செயல்.

  • @Sathishtvr1973
    @Sathishtvr1973 3 місяці тому +1

    பீட்டர் நல்லா பீட்டர் உடுறார்.

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape 3 місяці тому

    Bjp. Govt. Sowrn in. Pm

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 3 місяці тому +5

    உலகத்தில் ஜீரோ மோடி.

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 3 місяці тому

    42:45 சரியான கேள்வி. ஆனால் இப்போது ராகுல் காந்தி தான் எதிர் கட்சி தலைவர் என்று வந்து விட்டது. இப்போது BJP party with difference என்று இனி பேச முடியுமா ?

  • @syedibrahim8267
    @syedibrahim8267 3 місяці тому

    உன் வாயி நீ பேசுர பேசூ ஆனால் கேட்கிற எங்கள் காதுகள் பாவம் டா யப்பா

  • @NandhaKumar-j5x
    @NandhaKumar-j5x 3 місяці тому

    2019ல் 3லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி...2024ல் 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி....பாஸ் எப்படியிருக்க இருக்காரு. ......

  • @syedafatima2513
    @syedafatima2513 3 місяці тому

    Nagaraju' talk has no relevance. HE is arguing for the sake of arguing.

  • @Ssg549
    @Ssg549 3 місяці тому

    Mamta Banerjee and independent winner still waiting for opportunity to join BJP..
    If Chandra BaBu and Nithesh Kumar take side on I.N.D.I.A.....Definitely Mamta will use opportunity to become 'King Maker'..
    The fact is Congress has very less seats..only 99, but BJP alone has 240 popular seats.

    • @kettavanram
      @kettavanram 3 місяці тому

      Mamtha inum vachu seium😂😂😂🤡

  • @steaventhurai4344
    @steaventhurai4344 3 місяці тому +1

    அடே புரோகர் சொட்டந்தலை ரவீந்திரன் என்னாச்சடா உன்னோடா 300 கணக்கு 😂😂😂😂

  • @syedibrahim8267
    @syedibrahim8267 3 місяці тому

    ஒரு குறைந்த பட்சம் நலத் திட்டம் கூட கிடையாது இவர்களிடம்

  • @vigneshkumar9727
    @vigneshkumar9727 3 місяці тому +1

    R.k.ராதாகிருஷ்ணன் கு காங்கிரஸ் அல்லது திமுக னு போடுங்க....அவன் லா பத்திரிக்கையாளரா...எந்த பத்திரிக்கையில் வேலை செய்யுரார்....

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 місяці тому

    nagaraj, master pulugukal.raghu is correct.

  • @noordeenshahabudeen3083
    @noordeenshahabudeen3083 3 місяці тому

    I can speak better than ravindran don't put him as political speaker better mark him as bjp speaker

  • @rajaram9153
    @rajaram9153 3 місяці тому

    Dai nagam,
    No pm now

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 місяці тому

    nagaraj romba vazhikirar.

  • @kaleett7853
    @kaleett7853 3 місяці тому

    Life all god?

  • @Sathishtvr1973
    @Sathishtvr1973 3 місяці тому +1

    மோடியுடன் ஸடாலின் கைகோர்க்கும் வாய்ப்பு உள்ளது.

  • @syedibrahim8267
    @syedibrahim8267 3 місяці тому

    ரவீந்திரன் இப்பத்தான் ஆட்சியே அமைக்கிறாங்க பிரச்சினை இல்லை என்று எப்படி இப்போது தெரியும் நீங்கள் அந்த கட்சியின் தலைவர் மாதிரி பேசுறீங்க

  • @PalaniRajan-g1q
    @PalaniRajan-g1q 3 місяці тому +4

    Jaisriram modiji win confirm pm 2024

    • @mohamedishak6584
      @mohamedishak6584 3 місяці тому

      Jai sriram ah ramar Kovil irukura thoguthulaya manna kavvitu Jai sriram ah 😂😂 Chandrababu nithish pichai potathu than intha minority atchi😂😂

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 3 місяці тому

    நாயுடு, நிதிஷ்குமார் சொல்வதை அப்படியே மைனாரிட்டி மோடி செய்ய வேண்டும். இல்லை என்றால் கல்தா கொடுத்து குஜராத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 місяці тому

    Peter Alponse sonnathai nagaraj erandam murai ketkavendum.

  • @NM-fc8vu
    @NM-fc8vu 3 місяці тому

    Why do you invite a joker like Nataraj for discussion. What has Modi done to stop Russia-Ukrainian war? I don’t think Modi has that kind of power or respect in the international politics.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 місяці тому +1

    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    மன்னர் ஆட்சி சித்தாந்தம்
    சர்வாதிகார ஆட்சி சித்தாந்தம்
    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    CORPORATE FIRST
    பாப்பான் FIRST
    பார்ப்பனியம் FIRST
    வர்ணாஸ்ரமம் FIRST
    சமஸ்கிருத மொழி FIRST AND
    இந்தி மொழி FIRST
    வடஇந்தியா FIRST
    North Indians FIRST
    பிற்போக்குதனம் FIRST
    பழமைவாதம் FIRST
    பாராபட்சம் FIRST
    மதசார்பின்மை
    மறுப்பு FIRST
    பன்முக தன்மை
    மறுப்பு FIRST
    வெளிபடைதன்மை
    இல்லாமை FIRST
    பித்தலாட்டம் FIRST
    பொய்கள் FIRST
    பொய் வாக்குறுதி FIRST
    பொய் பிரச்சாரம் FIRST
    ஓடுக்குமுறை FIRST
    அடக்குமுறை FIRST

  • @user-vb8qj3es3g
    @user-vb8qj3es3g 3 місяці тому

    Nrc& kudiyurimai sattam?

  • @vimalathithan2007
    @vimalathithan2007 3 місяці тому +1

    5:37 bjp nilamai ok. Congress oda nilamai enna sir? Yaenda athala pathalathula irukura nee enga avan enga

  • @arsravi7905
    @arsravi7905 3 місяці тому

    ஊடகங்களுக்கு 5 வருடங்கள் பிழைப்பு ஓடும்

  • @RajRaj-oc9wb
    @RajRaj-oc9wb 3 місяці тому

    கேஸ் 500 பெட்ரோல் 65டீசல்60 கேஸ் 500 மகளிருக்கு மாதம் 8000 விவசாய கடன் தள்ளுபடி எல்லாம் போச்சா

  • @vishnuVishnu-m1e
    @vishnuVishnu-m1e 3 місяці тому

    பொட்டை ரவீந்திரன் துரைசாமி விவாதத்திற்கு அழைக்ககூடாது

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 місяці тому

    nagaraj romba arugathai ullavar?

  • @josephferdinand6255
    @josephferdinand6255 3 місяці тому

    athusari, Modi parliament ku varuvara?

  • @ElumalaiG-ir6my
    @ElumalaiG-ir6my 3 місяці тому +1

    இந்த வாரம் மேடையில் யார் என்ன பேசுகிறார்கள் பற்றி கவலை இல்லை ஒரே ஒருவர் திரு ரவீந்திரன் துரைசாமி அவர் என்ன பேசுகிறார் என்பதற்காக இந்த வீடியோவை நான் பார்க்கிறேன்

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 3 місяці тому

    AYA RAVINDRA DURAISAMY AVL YOU BEFORE DICLOR BJP PARTY FULL MEJORITY PM POWERFUL PERSON SO YOU ALSO ANYLIST' WEST

  • @douglas427
    @douglas427 3 місяці тому

    பீட்டர் அல்ப 😂😂😂😂😂

  • @kumarr2831
    @kumarr2831 3 місяці тому

    ஆ யிரம்சொள்ளுங்கமொடிதானடுத்த 5வருடம்

  • @arokiamary2521
    @arokiamary2521 3 місяці тому

    First Go and check the EVM mission after that you will calculate the NDA winners

  • @jayaramans2448
    @jayaramans2448 3 місяці тому

    nagaraj ungalukku eppvume arivu erukkatha

  • @kalairaj6469
    @kalairaj6469 3 місяці тому

    நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் கேடி மோடி பிரதமர் ஆவதை நம்மால் தடுக்க முடியாது. Anyway வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @syedibrahim8267
    @syedibrahim8267 3 місяці тому

    வாயில் தான் வடையை சுட்டுக் கொன்டே இருக்கிறீங்க

  • @BeerReyas
    @BeerReyas 3 місяці тому

    நாகரிகம் இல்லாத நாகராஜ் பேச்சு முட்டாள்

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 місяці тому

    puthu puthukathai nagaraj.