அடுக்கு மொழியில் எழுதுவது எல்லாம் நல்லா தான் இருக்கு.....ஆனால், கர்த்தருக்குள் அடங்கி, கீழ்படிந்து வாழ்ந்தால் மட்டும் தான் இம்மையிலும், மறுமையிலும் சகல ஆசீர்வாதங்களையும் பெற்று வாழ்வோம்.
நாம் கண்ணால் கூட உற்றுப் பார்க்க முடியாத சூாியனைத் தட்டித் தயார் செய்த இறைசக்தியின் பிரமாண்டமான ஆற்றலை ஓா் மனிதனுடன் ஒப்பிட்டுப் கொண்டாடுவது அறியாமையின் உச்சம்.
Thank God for the wonderful massage
உண்மையாகவே உங்களுடைய செய்திகள் ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது pastor. மங்கி எரிகிற திரியை தீண்டி விடுகிறதா இருக்கிறது . 🙏🙏🙏🙏🙏
என்னையும் பயன்படுங்க அப்பா உங்களுக்கு நன்றி இயேசப்பா
Praise the Lord Pastor ❤❤❤❤❤
Thanku paster
Thank you Jesus...for your words..
ஆமென் நன்றியப்பா
Amen Amen Thankyou JESUS 🙏🙏🙏
Amen. Praise the lord
Amen praise the Lord
ஆண்டவரே நீர் சபையின் எவ்வாளவு பெறிதகா இரக்கம் இருக்கிறது நன்றிஇயேசப்பா
Hallelujah..Praise the Lord!
ஆமேன் அல்லேலுயா
கர்த்தாவே என் மேலே கிருபையாய் இருக்கப்பா🙏🙏🙏🙏
Amen
Glory to God
God bless you Aman
Amen🙏
Praise the lord
PRAISE GOD.
amen amen
என் மேல் கிருபையாயிரும்🙏
கர்த்தர் உங்களை பல தேசங்களுக்கு கொண்டு போவார் எழுப்புதல் அதிகரிக்கும் நான் விசுவாசிக்கிறேன்
பரிசுத்த ஆவியின் சத்தியம்
Praise tha lord pastor
Please come ziegen balg prienting pri
Ziegen balg prienting press Tranqebar 🙏🙏🙏
First Bible prienting Tranqebar
❤❤❤❤
நமக்குத் தேவை!
* சிரிப்பு பிரசங்கமல்ல; சீர்படுத்தும் பிரசங்கம்.
* பயமுறுத்தும் பிரசங்கமல்ல; பயபக்தி உண்டாக்கும் பிரசங்கமே.
* வசீகரிக்கும் பிரசங்கமல்ல; வாழ்வை வளமாக்கும் பிரசங்கமே.
* அறிவில் உதிக்கும் பிரசங்கமல்ல; அனுபவத்தில் உருவாகும் பிரசங்கமே.
* ஆசீர்வாதமான (உலக) பிரசங்கமல்ல; ஆரோக்கியமான பிரசங்கமே.
* உணர்ச்சிவசப்படுத்தும் பிரசங்கமல்ல; உணர்வடையப் பண்ணும் பிரசங்கமே.
* உடைக்கும் பிரசங்கமல்ல; உருவாக்கும் பிரசங்கமே.
* இம்மைக்குரிய பிரசங்கமல்ல; மறுமைக்குரிய பிரசங்கமே.
கிறிஸ்து மையமாக இல்லாத எந்த பிரசங்கமும் போலி தான்... அது யார் பிரசங்கித்தாலும் சரி...
என்ன சொல்ல வருகிறீர்கள்...
அடுக்கு மொழியில் எழுதுவது எல்லாம் நல்லா தான் இருக்கு.....ஆனால், கர்த்தருக்குள் அடங்கி, கீழ்படிந்து வாழ்ந்தால் மட்டும் தான் இம்மையிலும், மறுமையிலும் சகல ஆசீர்வாதங்களையும் பெற்று வாழ்வோம்.
நிகழ்கால பவுல் பாஸ்டர்.ஜஸ்டின்மோசஸ்
நாம் கண்ணால் கூட உற்றுப் பார்க்க முடியாத சூாியனைத் தட்டித் தயார் செய்த இறைசக்தியின் பிரமாண்டமான ஆற்றலை ஓா் மனிதனுடன் ஒப்பிட்டுப் கொண்டாடுவது அறியாமையின் உச்சம்.
அல்லேலூயா🙏🙏
ஆமேன் ஆமேன் அல்லேலூயா🙏🙏🙏🙏🙏🙏
எழுப்புதல் வெரும் மைக் அளவில் மட்டும் தான் இருக்கு. ஊழியக்காரன் தான் எழுப்புதலுக்கு தடை😊
சரியான புரிதல்
Whan you Pary I he'll. Aman
Amen...
Glory To God
Hallelujah
Glory to God
Amen
Amen