நடிகர் திலகத்தின் நினைவு நாளில் "தங்கப் பதுமை" திரைப்படத்திலிருந்து பட்டுக்கோட்டையாரின் பாடலுக்கு மிக மிக அருமையாக விளக்கம் தந்தது மெச்சத்தகுந்தது.வாழ்த்துகள் சகோதரர் ஆலங்குடி வெள்ளைச்சாமி. குருவித்துறை ச.கருணாகரன்.
கேள்விகளுக்கு பாடல் மூலம் பதில்-- இதுபோன்ற ஒரு காட்சியமைப்பு இதுவரை எந்த படத்திலும் இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன்.... நடிகர் திலகம், பத்மினி, பட்டுக்கோட்டையார் . சி.எஸ்.. மெல்லிசை மன்னர் கூட்டணியின் அற்புதமான ராஜாங்கம்! ♥️ நடிகர் திலகத்தின் நினைவுநாளான (21.07.2022) இன்று இந்த காணொளிக்காக வாழ்த்துக்கள் நண்பரே! ♥️
மிக மிக கருத்தான பாடல். எக்காலத்துக்கும் பொருந்தும். இந்த காலத்தில் எங்கே இப்படிபட்ட பாடல்கள்? ஈடு இணை இல்லாத ஓர் பாடல். காலத்தால் அழியாத ஒன்று. பட்டுக்கோட்டை கல்யணசுந்தரம் அவர்களே தலை வணஇன்குகிரோம்
பாடலின் கருத்து நன்றாக இருந்தாலும் பாடிய குரல் கண்றாவி ஐயா. இந்த குரலை வைத்து கொண்டு ஒரு நூற்று ஐம்பது வயது கிழவனுக்கு பாடலாம் அல்லது வாயில் வெற்றிலை பாக்கு போட்டு குதப்புபவனுக்கு பாடலாம் அவ்வளவு தான். ஹீரோவுக்கு எல்லாம் பாடக் கூடாது. இசை அமைப்பாளர் கள் ரசிக்கும் ஒரு குரலை ரசிக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு ஒன்றும் தலை எழுத்து இல்லை. இந்த ஆளெல்லாம் பாட வந்து ஹையோ
பல ஆயிரவருடங்களுக்குமுன்பானகோயில் சிற்பங்களையே பேசியவரிடமிருந்து வேறுவிதமாக எப்படி எதிர்பார்க்க முடியும்!?இந்த இரண்டு விமர்சனங்கள்(கோயில்,சி.எஸ்.ஜெ) இந்துக்கள் வாயிலிருந்துஒருபோதும் வராது.
பட்டுக்கோட்டையாரின் திறமைக்கு
இந்தப் பாட்டுலகமே அடிமை என்றால்
மிகையாகாது ! 👍💪⚖️
மிகச் சிறந்த விளக்கம் மிக்க நன்றி சார்
அருமையான பாடல்... அற்புதமப்பா பட்டுக்கோட்டையே...
நடிகர் திலகத்தின் நினைவு நாளில் "தங்கப் பதுமை" திரைப்படத்திலிருந்து பட்டுக்கோட்டையாரின் பாடலுக்கு மிக மிக அருமையாக விளக்கம் தந்தது மெச்சத்தகுந்தது.வாழ்த்துகள் சகோதரர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.
குருவித்துறை ச.கருணாகரன்.
பாட்டுக்கே தலைவர்
பட்டு பட்டுனு இருக்கும் பட்டு மாதிரி இருக்கும்
செம்ம
pattukottai indru irunthal.avar oruvar pothum great patukottai..
அற்புதம் ஐயா
Very fine expression and heavy meaning full song.
சிறந்த தத்துவ பாடல். ஆண், தன் தவறை விளக்கும் பாடல்!
கேள்விகளுக்கு பாடல் மூலம் பதில்-- இதுபோன்ற ஒரு காட்சியமைப்பு இதுவரை எந்த படத்திலும் இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன்.... நடிகர் திலகம், பத்மினி, பட்டுக்கோட்டையார் . சி.எஸ்.. மெல்லிசை மன்னர் கூட்டணியின் அற்புதமான ராஜாங்கம்!
♥️ நடிகர் திலகத்தின் நினைவுநாளான (21.07.2022) இன்று இந்த காணொளிக்காக வாழ்த்துக்கள் நண்பரே! ♥️
சிறப்பு தோழர்! வாழ்த்துகள்
Arumai Arputham sir
Enrenrum marakkamutiyatha muthana padal arputhamana varigal.
மிக மிக கருத்தான பாடல். எக்காலத்துக்கும் பொருந்தும். இந்த காலத்தில் எங்கே இப்படிபட்ட பாடல்கள்? ஈடு இணை இல்லாத ஓர் பாடல். காலத்தால் அழியாத ஒன்று. பட்டுக்கோட்டை கல்யணசுந்தரம் அவர்களே தலை வணஇன்குகிரோம்
Pattukkottai penaavaal paattu eluthavillai muruganudaya velaall eluthinaar ,sariya ?
Arumaiyana vilakam.
Super.pattokotai.ayya.old.is.gold
அன்றைய மார்க்சியவாதி பட்டுக்கோட்டை அவ்வளவு நல்லவர் அவர் அன்றைய மார்க்சியவாதி அவ்வளவுதான் சொல்ல முடியும்
current தோழர்கள் எல்லாம் வேற மாதிரி
ஏஞ்சொல்லேன்...சொல்லித்தான்
பாரேன்...ராமானுஜர் தடுப்பாரோ...
மனுநீதி மல்லாக்கப் படுத்திருமோ
Super
ஐயா உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் பற்றிய உங்கள் கருத்தை பதிவிடுங்கள்
Please peralai channel parungal.neegal expect panna anaithum kidaikradhu undoubtedly
🔥🙏
உண்மையா நடிகையர் திலகம் பத்மினி தான்.
👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிவாஜி நினைவு நாளுக்காக நீங்களாகவிரும்பி எடுத்துக் கொண்ட பாடலா!? ஏனென்றால்இரண்டுவரிகள் பாடி விளக்கம் தரவில்லை.வழக்கம்போல்.நன்றி!!
👌👌👌👌🌷🌷🌷
🙏
The melody for the second part of the song “Koduthavane parithukondandy” is suitable only for kuththu paatu.

Excellent