ஜீவா அவர்களும், ஐயா உமாபதி அவர்களும் தமிழ் இன மக்களுக்கு உணர்வுடன் வெளியிட்ட கருத்துகளுக்கு நன்றி. இந்த அயோக்கியர்கள் படத்தை பார்க்க கூடாது என்று மானத் தமிழர்களுக்கு கட்டளை இடுங்கள். நன்றி
காலங்காலமாக இது போன்ற திரிபு வேலை யைத்தான் ஆரியம் செய்து கொண்டு உள்ளது தமிழர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஜீவா டுடே க்கும் உமாபதி தமிழன் அவர்களுக்கு மண் நன்றிகள்
மணி ரத்னம் மட்டுமல்ல அதிகபட்ச பார்ப்பனர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்களே தமிழர்களுக்குள் பிரிவினையை விதைத்தவர் க்ளே. நுணுக்கமான தந்திரத்தை விளக்கும் உங்கள் முயற்சி தொடரட்டும். நன்றி தோழர்களே.
நான் இந்த படத்த அந்த நாவலாவும் பாக்கல வரலாறாவும் பக்கல உங்களை பொன்றவர்கள் எங்களுக்கு அத தெளிவுபடுத்திவிட்டீர்கள் நான் இந்த படத்தை பொன்னியின் செல்வன் என்னும் பெயரில் எடுத்த ஒரு ஹாலிவுட் படம் போல தான் ரசித்தேன் காரணம் கதைய விட காட்சியமைப்பு அழகா இருக்கும் அதை ரசித்தேன் மணிக்கு காட்சியமைப்பை அழகியலா எடுப்பதை தாண்டி வேற ஒரு மண்ணும் தெரியாது என்பது அவர் படத்தை பார்த்த எல்லாருக்கும் தெரியும்
@@sundarabhaskaran9446 அப்ப நாவலை தான் தடை செய்யணும் இந்த படம் அந்த நாவலையே தொடல சம்பந்தமே இல்லாத வகையில் தான் இருக்கு என்ன பொருத்த வரை இந்த படம் துளி கூட அந்த நாவலையோ அல்லது சோழ சாம்ராஜியத்தயோ நியாபகப்படுத்தவே இல்லை என்பதுதான் உண்மை ஏன் மனிரத்திணத்தால் எக்காலத்திலும் ஒரு நாவலை படிக்கும் உணர்வை படத்தில் கொடுக்கவே முடியாது மேலும் வரலாற்று படம் எடுக்கவே முடியாது சினிமா அறிவுள்ள எல்லாருக்கும் நன்கு இது புரியும் மணி என்ன தங்கர் பச்சானா இல்ல வெற்றிமாறனா மேல்தட்டு இயக்குனர் அவரால் நம் தளத்துக்கு எப்பவும் வரமுடியாது நான் அவரின் காட்சி அமைப்பில் விரும்பி பார்த்த படம் இரண்டாம் பாகமும் அந்த அனுபவத்துக்காக தான் பார்ப்பேனே தவிர மணிரத்தினத்தின் வேற எந்த உருட்டும் என் மண்டையில் ஏறாது ஒருவேளை சோழர் பற்றி தெரிந்து கொள்ள ஆசை இருந்தா உடையார் நாவல் படித்துக்கொள்வேண்
சினிமாவே ஒரு தரங்கெட்ட ஒரு விஷயம்தான் ஏனென்றால் பெண்களை வைத்து தான் பெரும்பாலும் கதையை நகர்த்தி அவர்களை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தி அவர்களை அந்த தாய்மையை போதைப்பொருள் போல் சித்தரித்துக் காட்டுவார்கள் இதை எடுக்கக்கூடிய ஒரு மனிதன் அவன் அவனுடைய லாபத்தை மட்டும் தான் பார்ப்பான் மற்றதை பற்றி சிந்திக்கவும் மாட்டான் நல்லவேளை உங்களுடைய போல் சிலர் இதை விவரித்து அதற்கு மிகவும் நன்றி
@@mohanmurugaiyan5943 குழந்தைங்க இத கார்டூன் மாதிரி தான் பாப்பாங்க படிக்காத பாமரனுக்கு நம்மள விட நம்ம வரலாறு நல்லா தெரியும் வேணா இந்த மொபைலே கெதின்னு ஒரு தற்குறி இளைஞர்கள் பட்டாளம் ஒன்னு உருவாகிட்டு வருதே அவன் என்னதான் படிச்சிருந்தாலும் அது ஏட்டு சுரக்காய்ன்னு சொல்ற மாதிரி அந்த மொபைல்ல இவங்க பண்ண மார்கெட்டிங்க்ல மயங்கி வேனா இது சோழ வரலாறுதான்னு நம்ப வாய்ப்பு இருக்கு
கல்கி புத்திசாலி எவ்வளவு நேக்கா அப்பவே பொன்னியின்செல்வன்னு பேர வச்சிருக்காரு காரணம் அப்படி ஒரு பேரே சோழர்களுக்கு இருந்தது இல்லை அந்த தலைப்பு மூலமே வரலாறை வைத்து புனையப்பட்ட கற்பனை என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார் ஆனா இவர்கள் விளம்பரம் என்னும் போர்வையில் இது சோழ வரலாறு என்று சொல்லி திணிக்கிறார்கள் இந்த படமும் கண்டிப்பா ஓடத்தான் செய்யும் ஆனா மக்கள் எப்போதும் உசாரா இருப்பது நல்லது இது போன்ற துரோகிகளிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது பெரும்பாலும் மணிரத்தினம் தமிழர்கள் மீது விரோதம் கொள்ள காரணம் இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் தமிழில் தோல்விப்படங்கள் அந்த கோவம் தான் ஆனா கர்மா சரியானதை செய்யும் வினையை விதைப்பவன் அதை அறுவடை செய்வான் இவர்கள் தஞ்சை போகாத காரணம் ஈசன் வைத்து செய்துவிடுவார் என்னும் பயம்
இந்த உரையாடலின் காணொளியை அடிக்கடி வெளி விட வேண்டும் அவர் கூறுவது முற்றிலும் உண்மையான ஒரு ஆரிய புத்தி என்பதே அவர்கள் நம்முடைய சந்ததிகளைப் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் என்பதும் இன்றைய நடைமுறையும் அதுதான் சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும் நம்மவர்கள் அதை நம் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்
இந்த மாதிரி சரித்திர உண்மைகளை திரித்து அவமானப்படுத்த கூடிய படங்கள் வந்தால் அதை சரியாக காட்டக்கூடிய ஒரு பொதுக்குழுவை நிர்ணயித்து உண்மையான சரித்திர நாவல் என்ற திரைப்படத்தின் உடைய தன்மையை எடுத்து வெளியிட வேண்டும் அப்பொழுது தான் நாம் நமது தமிழருடைய தன்மானத்தை காத்ததாக எடுத்துக்கொள்ள முடியும் அவ்வாறு இல்லை என்றால் சரித்திர உண்மையைத் திரித்துக் கூற முடியாதபடி சட்ட நிபந்தனை ஏற்படுத்தி அதை சரி செய்ய வேண்டும்
ஊடகவியலாளர் உமாபதி உண்மையை ஆழமாக ஆய்வு செய்து தெளிவாகவும், மனத்தைறியதோடும் உரைக்கும் மிக சிறந்த பொறுப்பு மிக்க மனிதர். நேர்காணலின் பதிவேற்றம் தூய்மையான நோக்கம் கொண்டு அமைந்தமைக்கு மிக்க நன்றி 🙏
பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் தமிழர்களை எவ்வளவு இழிவாக காட்டமுடியுமோ அவ்வளவு இழிவாக காட்டியுள்ளார் என்று தமிழா தமிழா பத்திரிகை ஆசிரியர் பாண்டியன் அவர்களும் இதே போல் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்...
☹️🪀🌺🌹🪀ஆமாண்டா அதனால்தான் கல்கியில் பொன்னியின் செல்வன் கதை அவ்வளவு பரபரப்பாக கல்கி யில் வெளிவந்தபோது மிக அதிகமா விற்பனையானது , உனக்கு வயித்தெரிச்சல் ,🍀🌺🌹🥊🥊
Jeeva Sir, What UMMAPATHI Sir, and his statement about Rajah Rajah Solan's history is absolutely correct where no body can change it because it's a genuine history of the real Tamilan. We also have studied this history in our school. We also know the history. I salute UMMAPATHI Sir where he coming out with the real history of Rajah Rajah Solan.
சதாசிவ பண்டாரத்தார் எழுதிய "பிற்கால சோழர் வரலாறுதான் நூலைப் படித்தால் தெளிவு பெறலாம்.நமக்குத்தான் படிக்கும் பழக்கமே கிடையாதே!பிறகு மற்றவன் விடுற கதைய எல்லாம் வரலாறா நம்ப வேண்டியதுதான்.தமிழ்க் கூட்டம் திருந்துவதா கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தெரியலே!பாரதி சொன்னதுபோல் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்துக்கும் ஏற்பட்ட சாபக்கேடோ?
தமிழகத்தை பிற்கால சோழர் ஆண்ட காலத்தில் சீனாவை குறிப்பாக தங் மற்றும் சோங் என்னும் அரச மரபினர் ஆண்டு வந்தனர். அக்காலத்தில் இவ்விரு சீன அரச மரபினரும் எங்கள் சோழருடன் நெருங்கிய அரசியல் மற்றும் வணிக உறவு பூண்டிருந்தனர். இரு தரப்பினரும் பல முறை தூதர்களைப் பரிமாற்றிக்கொண்டு நல்லுறவை பேணிவந்தனர். அக்காலத்தைச் சேர்ந்த இவ்விரு சீன அரச மரபினரின் வரலாற்று ஏடுகளில் தமிழரைப் பற்றிய பல வரலாற்று தகவல்கள் காணப்படுகின்றன. குறிப்பாக சோங்-ஷீ என்னும் சோங் மரபினர் பற்றிய வரலாற்று நூலில் சோழ மன்னர்கள் மற்றும் அமைச்சர்கள் இறைச்சி உண்பார்கள் ஆனால் மது அருந்தமாட்டார்கள் என்றும் மேலும் இவர்கள் பருத்தி உடைகளையே பெரிதும் அணிந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
If MGR had produced this in his direction with Sivaji as PS it could have been years-old best. But they both differed in their profession. But mani is not fit.
தம்பி உமாபதி தமிழன் அவர்கள் கருத்தை அப்படியே ஏற்கிறோம் என்றாலும் அன்றைக்கு கல்கி பொன்னியின் செல்வன் கதையை வெளியிடும்போது நம்தமழர்தாத்தாக்கள்எல்லாம் ஏன் சண்டையிட்டுத் தடுக்கவில்லை?!!வேதனை.
Shaving the head is normal between the shathriya's, the fighting community..... All over the world, the final step to defeat a king is to shave his head.....
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
facebook.com/JeevaTodayPRIME/
சினிமா என்பது வேறு. வரலாறு என்பது வேறு. புதினம் என்ற பெயரில் கல்கி கல்வெட்டில் உள்ளதை மறைத்து விட்டார்.
ஜீவா அவர்களும், ஐயா உமாபதி அவர்களும் தமிழ் இன மக்களுக்கு உணர்வுடன் வெளியிட்ட கருத்துகளுக்கு நன்றி. இந்த அயோக்கியர்கள் படத்தை பார்க்க கூடாது என்று மானத் தமிழர்களுக்கு கட்டளை இடுங்கள். நன்றி
இவர்கள் திருட்டு திமுக
ஆதரவாளர்கள்
ஜீவா! உனக்கு மூக்குல மச்சமிருந்தா நெம்பப் பிடிக்குமாமே?
@@vveerabathiran5179 😢😮
பாரிசாலனும், உமாபதியும்ஓரே கருத்தையே சொல்கிறார்கள். தமிழர்கள் யாத்திசையும், பொன்னியின் செல்வனையும் புறக்கணிக்கவேண்டும்.
உங்களுக்கு விளங்குகிற இந்த விடயம் ஏன் இந்த ஊடகவியலாளர்களுக்கும் மற்ற மரமண்டைகளுக்கும் எளிதாக விளங்குவதில்லை. வாழ்த்துக்கள் உமாபதி அவர்களே.🙏🏻
காலங்காலமாக இது போன்ற திரிபு வேலை யைத்தான் ஆரியம் செய்து கொண்டு உள்ளது தமிழர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஜீவா டுடே க்கும் உமாபதி தமிழன் அவர்களுக்கு மண் நன்றிகள்
உமாபதி தமிழன் பேட்டி தினமும் வெளியிடுங்கள் ஜீவா அண்ணா
Yes
தமிழகத்திற்கு பாதகமான பொய்சரித்திரத்தை உருவாக்கிய இயக்குனர் மனிரத்தினம் தமிழ் இனதுரோகி. இவர்கள் எப்பொழது திருந்துவார்கள்.
செய்ய மாட்டார்கள். அவர் திமுக சொம்பு
மிக மிகச் சரியாகச் சொன்னீர்கள். நமக்கு இரத்தம் கொதிக்கிறது, sir.
மணி ரத்னம் மட்டுமல்ல அதிகபட்ச பார்ப்பனர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்களே தமிழர்களுக்குள் பிரிவினையை விதைத்தவர் க்ளே. நுணுக்கமான தந்திரத்தை விளக்கும் உங்கள் முயற்சி தொடரட்டும். நன்றி தோழர்களே.
நான் இந்த படத்த அந்த நாவலாவும் பாக்கல வரலாறாவும் பக்கல உங்களை பொன்றவர்கள் எங்களுக்கு அத தெளிவுபடுத்திவிட்டீர்கள் நான் இந்த படத்தை பொன்னியின் செல்வன் என்னும் பெயரில் எடுத்த ஒரு ஹாலிவுட் படம் போல தான் ரசித்தேன் காரணம் கதைய விட காட்சியமைப்பு அழகா இருக்கும் அதை ரசித்தேன் மணிக்கு காட்சியமைப்பை அழகியலா எடுப்பதை தாண்டி வேற ஒரு மண்ணும் தெரியாது என்பது அவர் படத்தை பார்த்த எல்லாருக்கும் தெரியும்
If Mani explains as a Cinema story then problem is over.... He shouldn't place historical names in the film.
@@sundarabhaskaran9446 அப்ப நாவலை தான் தடை செய்யணும் இந்த படம் அந்த நாவலையே தொடல சம்பந்தமே இல்லாத வகையில் தான் இருக்கு என்ன பொருத்த வரை இந்த படம் துளி கூட அந்த நாவலையோ அல்லது சோழ சாம்ராஜியத்தயோ நியாபகப்படுத்தவே இல்லை என்பதுதான் உண்மை ஏன் மனிரத்திணத்தால் எக்காலத்திலும் ஒரு நாவலை படிக்கும் உணர்வை படத்தில் கொடுக்கவே முடியாது மேலும் வரலாற்று படம் எடுக்கவே முடியாது சினிமா அறிவுள்ள எல்லாருக்கும் நன்கு இது புரியும் மணி என்ன தங்கர் பச்சானா இல்ல வெற்றிமாறனா மேல்தட்டு இயக்குனர் அவரால் நம் தளத்துக்கு எப்பவும் வரமுடியாது நான் அவரின் காட்சி அமைப்பில் விரும்பி பார்த்த படம் இரண்டாம் பாகமும் அந்த அனுபவத்துக்காக தான் பார்ப்பேனே தவிர மணிரத்தினத்தின் வேற எந்த உருட்டும் என் மண்டையில் ஏறாது ஒருவேளை சோழர் பற்றி தெரிந்து கொள்ள ஆசை இருந்தா உடையார் நாவல் படித்துக்கொள்வேண்
சினிமாவே ஒரு தரங்கெட்ட ஒரு விஷயம்தான் ஏனென்றால் பெண்களை வைத்து தான் பெரும்பாலும் கதையை நகர்த்தி அவர்களை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தி அவர்களை அந்த தாய்மையை போதைப்பொருள் போல் சித்தரித்துக் காட்டுவார்கள் இதை எடுக்கக்கூடிய ஒரு மனிதன் அவன் அவனுடைய லாபத்தை மட்டும் தான் பார்ப்பான் மற்றதை பற்றி சிந்திக்கவும் மாட்டான் நல்லவேளை உங்களுடைய போல் சிலர் இதை விவரித்து அதற்கு மிகவும் நன்றி
@@chandrasekaran001 neengal padithu kolvirkal anal pamaran and kuzhanthaikal manathil enna ninaikkum
@@mohanmurugaiyan5943 குழந்தைங்க இத கார்டூன் மாதிரி தான் பாப்பாங்க படிக்காத பாமரனுக்கு நம்மள விட நம்ம வரலாறு நல்லா தெரியும் வேணா இந்த மொபைலே கெதின்னு ஒரு தற்குறி இளைஞர்கள் பட்டாளம் ஒன்னு உருவாகிட்டு வருதே அவன் என்னதான் படிச்சிருந்தாலும் அது ஏட்டு சுரக்காய்ன்னு சொல்ற மாதிரி அந்த மொபைல்ல இவங்க பண்ண மார்கெட்டிங்க்ல மயங்கி வேனா இது சோழ வரலாறுதான்னு நம்ப வாய்ப்பு இருக்கு
கல்கி புத்திசாலி எவ்வளவு நேக்கா அப்பவே பொன்னியின்செல்வன்னு பேர வச்சிருக்காரு காரணம் அப்படி ஒரு பேரே சோழர்களுக்கு இருந்தது இல்லை அந்த தலைப்பு மூலமே வரலாறை வைத்து புனையப்பட்ட கற்பனை என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார் ஆனா இவர்கள் விளம்பரம் என்னும் போர்வையில் இது சோழ வரலாறு என்று சொல்லி திணிக்கிறார்கள் இந்த படமும் கண்டிப்பா ஓடத்தான் செய்யும் ஆனா மக்கள் எப்போதும் உசாரா இருப்பது நல்லது இது போன்ற துரோகிகளிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது பெரும்பாலும் மணிரத்தினம் தமிழர்கள் மீது விரோதம் கொள்ள காரணம் இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் தமிழில் தோல்விப்படங்கள் அந்த கோவம் தான் ஆனா கர்மா சரியானதை செய்யும் வினையை விதைப்பவன் அதை அறுவடை செய்வான் இவர்கள் தஞ்சை போகாத காரணம் ஈசன் வைத்து செய்துவிடுவார் என்னும் பயம்
தமிழ் சினிமாவில் கலாச்சாரத்தை சீரழித்த பெருமை பாலச்சந்தர்/மணிரத்னம் இந்த இரண்டு பேருக்கும் பெரும் பங்கு உண்டு
100% உண்மை ...
I think both r brahmins
pappara nadaringa
Might be..... There are chances
இருவரும் தமிழர் இல்லை
இந்த உரையாடலின் காணொளியை அடிக்கடி வெளி விட வேண்டும் அவர் கூறுவது முற்றிலும் உண்மையான ஒரு ஆரிய புத்தி என்பதே அவர்கள் நம்முடைய சந்ததிகளைப் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் என்பதும் இன்றைய நடைமுறையும் அதுதான் சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும் நம்மவர்கள் அதை நம் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்
பாரிசாலன் , உமாபதி இவர்கள் இருவரையும் பாதுகாப்பது நமது கடமை
உண்மை யைஉரைக்க சொன்ன உமாபதி தமிழன் அண்ணன் னுக்கு நன்றிகள்
இந்த மாதிரி சரித்திர உண்மைகளை திரித்து அவமானப்படுத்த கூடிய படங்கள் வந்தால் அதை சரியாக காட்டக்கூடிய ஒரு பொதுக்குழுவை நிர்ணயித்து உண்மையான சரித்திர நாவல் என்ற திரைப்படத்தின் உடைய தன்மையை எடுத்து வெளியிட வேண்டும் அப்பொழுது தான் நாம் நமது தமிழருடைய தன்மானத்தை காத்ததாக எடுத்துக்கொள்ள முடியும் அவ்வாறு இல்லை என்றால் சரித்திர உண்மையைத் திரித்துக் கூற முடியாதபடி சட்ட நிபந்தனை ஏற்படுத்தி அதை சரி செய்ய வேண்டும்
🙏🏼 Valge Valamuden Umapathy Sir & Anchor Sir. Well explained about ps & Tamilan History.
💪🏽 From Malaysia Tamilan 💖
உமாபதி சார் சிறப்பு
அறம் வெல்லட்டும் தோழர் ❤❤❤
👍அருமை பதிவு 👍
வாழ்த்துக்கள் ஐயா
உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி
தமிழ் இனம் உணர்வு கொண்டு எழுவது என்னாளோ.இந்த பதிவை PS படக் குழுவினருக்கு அனுப்புங்கள்.
ஊடகவியலாளர் உமாபதி உண்மையை ஆழமாக ஆய்வு செய்து தெளிவாகவும், மனத்தைறியதோடும் உரைக்கும் மிக சிறந்த பொறுப்பு மிக்க மனிதர்.
நேர்காணலின் பதிவேற்றம் தூய்மையான நோக்கம் கொண்டு அமைந்தமைக்கு மிக்க நன்றி 🙏
Umavathi Nandri Mani Ratnam Dubakur
என் தமிழனின் வரலாறு இருட்டடிப்பு செய்வதில் பார்ப்பனனுக்கு அவ்ளோ வெறி 🤔 நான் தஞ்சை புதல்வன் என்ற வகையில் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன் 🤔
Nice narrative umapathy sir.... I will watch yathisai.. This time.... Maniratanam oru paapaan
பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் தமிழர்களை எவ்வளவு இழிவாக காட்டமுடியுமோ அவ்வளவு இழிவாக காட்டியுள்ளார் என்று தமிழா தமிழா பத்திரிகை ஆசிரியர் பாண்டியன் அவர்களும் இதே போல் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்...
உண்மைகளைப் போட்டு உடைக்கும், உமாபதி சாருக்கு வாழ்த்துக்கள்.
பச்சை தமிழன் என்று சொல்லும் நம் பாரதி ராஜா இந்த படத்தை ஆதரித்து பேசியது என்ன சொல்வது
fool... what else
எந்த சினிமாக்காரனையும் தமிழர்கள் நம்பக்கூடாது
உண்மையான வரலாறு அறிய வேண்டும்.ps 2 என்ற பொய்யான வரலாற்று படத்தை புறக்கணிக்க வேண்டும்
😂😂😂😂😂 அந்த உண்மையை மறைக்கத்தானே இப்போ இத படமா கொடுத்தோம் , இனி தமிழன் இதைத்தானே நம்புவான்???? தமிழன் எப்போதும் எடுப்பார் கை பிள்ளைத்தானே??????? 😭😭😭😭😭😭
Thanks for ps nagative promotion 🙏🙏🙏
அண்ணன் 👍👍👍🙏🙏🙏
I felt very sad after hearing the truth from the commentator Umapathi sir....
Correct. People should understand and see Ponniyin Selvan as a complete fictional movie that used some historical character names.
கொடுமை. எத்தினை காலம் தான் தொடரும் இந்த ஆரிய கொடுமை ?
தமிழர்கள் இலிச்ச வாயர்களாக இருக்கும் வரை
கல்கி என்ற பெயரை கேட்டாலே எனக்கு எரிச்ச்ச்சலாக வரும்
Ps2 படத்தை தவிர்க்கவும்
புறக்கணிப்போம்😢
கடவுளுக்கு நன்றி. நல்ல வேளை இந்த கதையை நான் படிக்கவில்லை. இப்போது இவங்கள் சாயம் வெழுத்து விட்டது. நரிகளின் சாயம் கழன்று விட்டது கேவலம்.
☹️🪀🌺🌹🪀ஆமாண்டா அதனால்தான் கல்கியில் பொன்னியின் செல்வன் கதை அவ்வளவு பரபரப்பாக கல்கி யில் வெளிவந்தபோது மிக அதிகமா விற்பனையானது ,
உனக்கு வயித்தெரிச்சல் ,🍀🌺🌹🥊🥊
Sir....namma makkalukku nalla tharamana seithigalai yarum kondu serpathillai...
Jeeva Sir, What UMMAPATHI Sir, and his statement about Rajah Rajah Solan's history is absolutely correct where no body can change it because it's a genuine history of the real Tamilan. We also have studied this history in our school. We also know the history. I salute UMMAPATHI Sir where he coming out with the real history of Rajah Rajah Solan.
நாம் இவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும்... இவர்களைப் போல் திரித்து எடுக்க வேண்டாம் உண்மையை எடுத்தாலே போதும் 😂😂😂🤣🤣🤣😝😝😝
Semma umapathy sir.....
Super!!👏👏👏💐💕
ஜீவா Today சுத்தமா தமிழ் என்பது எனக்கு இன்னைக்கு தான் தெரியும்
Yes I agree with his thoughts. Ignore PS
Sir, well said. Tamil peoples must have aware of the movie
Indha movie pakura ellarukum real history theriyadhu, so avanga indha movie is a true story nu nenachipanga bro.....😩
Excellent jeeva sir, umapathi sir
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
Good Afternoon Jeeva 💖🙏🙏🙏🙏🙏🙏🙏
SIRITHTHAMENIYAAVE ADIKKAREENKALE UMA SIR,, ARUMAIYELUM ARUMAI,,
Daring Accurate Analysis of Moneyrathnam cheap tactics for business.
Superr🔥🔥🔥💥💥💥
Thanks Umapathy sir for your unravelling the cynicism unleashed by Manirathinam.
Super news sri thaliva unnmi marigekuam one of tamil nadu people
காலங்காலமாக இந்த திரிபு வேலையைத்தான் ஆரியம் செய்துகொண்டுள்ளளது தமிழர்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்
சதாசிவ பண்டாரத்தார் எழுதிய "பிற்கால சோழர் வரலாறுதான் நூலைப் படித்தால் தெளிவு பெறலாம்.நமக்குத்தான் படிக்கும் பழக்கமே கிடையாதே!பிறகு மற்றவன் விடுற கதைய எல்லாம் வரலாறா நம்ப வேண்டியதுதான்.தமிழ்க் கூட்டம் திருந்துவதா கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தெரியலே!பாரதி சொன்னதுபோல் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்துக்கும் ஏற்பட்ட சாபக்கேடோ?
இதைத்தான் பாரிசாலன் ரொம்ப நாளாக பேசிக்கொண்டு வருகிறார்.
👍👍
100%unmai
Yes, Maniratnam is a super silent sangi.
You are DMK kothadimai
தமிழகத்தை பிற்கால சோழர் ஆண்ட காலத்தில் சீனாவை குறிப்பாக தங் மற்றும் சோங் என்னும் அரச மரபினர் ஆண்டு வந்தனர். அக்காலத்தில் இவ்விரு சீன அரச மரபினரும் எங்கள் சோழருடன் நெருங்கிய அரசியல் மற்றும் வணிக உறவு பூண்டிருந்தனர். இரு தரப்பினரும் பல முறை தூதர்களைப் பரிமாற்றிக்கொண்டு நல்லுறவை பேணிவந்தனர். அக்காலத்தைச் சேர்ந்த இவ்விரு சீன அரச மரபினரின் வரலாற்று ஏடுகளில் தமிழரைப் பற்றிய பல வரலாற்று தகவல்கள் காணப்படுகின்றன. குறிப்பாக சோங்-ஷீ என்னும் சோங் மரபினர் பற்றிய வரலாற்று நூலில் சோழ மன்னர்கள் மற்றும் அமைச்சர்கள் இறைச்சி உண்பார்கள் ஆனால் மது அருந்தமாட்டார்கள் என்றும் மேலும் இவர்கள் பருத்தி உடைகளையே பெரிதும் அணிந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Well said sir - DMK should ban Ponniyn Selvan 2 - twisting history is a treason
DMK கம்பெனிதான் படம் ரிலீஸ் செய்யும் தகவல் கூட இவர்களுக்கு தெரியவில்லை....
கற்பனைனா புதுசு புதுசா கனவு கண்டு எழுதலாமே எதுக்கு வாழ்ந்து இறந்தவர்களைப் பற்றி ஏன் கண்டபடி கனவு கண்டு எழுத வேண்டும்?
Umapathi sir speaks the truth....
100% 100%. EXCELLENT.
If MGR had produced this in his direction with Sivaji as PS it could have been years-old best. But they both differed in their profession. But mani is not fit.
Umapathi sir Uthamaseeli thalaiyai veerapandiyan eduthu athai cholan thalai konda veerapandiyan endru kalveduil pathivu sethathal thaan aathitha karikalan veerapandiyan thalai eduthaan
11:39 correct ah sonninga sir😂
Manirathnam kudumbathuku kaasu matum than kuri, evlo story iruku chola vamsatha ethuku kevalapaduthsnum
தம்பி உமாபதி தமிழன் அவர்கள் கருத்தை அப்படியே ஏற்கிறோம் என்றாலும் அன்றைக்கு கல்கி பொன்னியின் செல்வன் கதையை வெளியிடும்போது நம்தமழர்தாத்தாக்கள்எல்லாம் ஏன் சண்டையிட்டுத் தடுக்கவில்லை?!!வேதனை.
Shaving the head is normal between the shathriya's, the fighting community..... All over the world, the final step to defeat a king is to shave his head.....
Naan pakkavellai London
படத்தை புறக்கணிக்க வேண்டும்.
Umapathi Sir correctly saying
மணிரத்னம் எனும் சங்கி 😂
Super annan
Super
Congratulations 👍
💯 உண்மை 💯
ஆக மொத்தத்தில் மணி சார் சுபாஷ்கரனனை மணி ஆட்ட வைத்து i mean money ஆட்ட வைத்து விட்டார்.😅😊😮😂
Umapathy solvathu correct Oru pathiyam Review la Varalaru solitu poran
Well said
ஏன் ?தமிழக அரசு இந்த படத்தை தடைச் செய்யக்கூடாது
அய்யோ, இது தமிழக அரசா?! அல்லவே, இது ஆந்திரா அரசு V2.0. எல்லாமே உருட்டு புரட்டுதான்... கொள்கை, புண்ணாக்கு எல்லாம் ஒன்றும் இல்லை
Good show by Jeeva Today👍👍👍👌👌👌
ஏன் இது புனைவுகதை என்று டைட்டிலில் போடவேண்டும் என்று உத்தரவை அரசு போடக்கூடாது
Peru thamilan vaanga Ji nu start panntrenga 😂
well said sir.
உங்களுக்கு என்ன ஆச்சு? குஷ்பூ விவரம் தெரிந்த ஆளா 😄😄😄 பணம் என்றால் வாயை திறக்கும் ஆளு... இது theriyathaa😄😄
Awesome sir
In this movie, chola's administration or management skills no where spoken as stated even in the novel. ...
Super super
திரு உமாபதி உடைய மிக சிறந்த செவ்வி இது
Unmai
Ulaga.varalatril.433..chozhar.. . Aandathu.ulaga varalsrukidaiyadhu.asokan..mouriyargal..chozhsrgal.kitta.nerunga.oru.adineruga.mudiyavillai.appadi.patta.arasargalai.union.govmnt.75.yrs.aga.dummy.seyvittadhu
thanks....
History ya pracharam pandradha case pottu thadukkanum
அண்ணா யாத்திசை எனும் படத்தை பற்றி பேசுங்கள். தமிழர்களை மிக கேவலமாக காட்டி உள்ளார்கள் விஷப்பூச்சிகள்.
ஏழாம் நூற்றாண்டு அப்படித்தான் இருந்தார்கள்
நான் ps 1 பாக்கலா இந்த காரணத்தால் தான்.
Maniratnam is Bjp Rss Party So Not Good Person
Super tholare