warm greetings and thanks for this video and i want to re-season the iron dosa tawa . Good Patti Amma you told about the Non Stick Dosa tawa as these chemicals coated causes cancer and other alignments people must understand. Also, kindly, if possible , please tell how to re-season the Indolium dosa tawa. warm regards, ramesh
வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொண்டு எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவேண்டும் வதக்கி எடுத்து விட்டு மந்தமாக சிறிய அனலில் இரண்டு அல்லது மூன்று தோசைகள் வார்த்தால் சரியாகிவிடும்
தனியாக இரும்பு பாத்திரத்தில் சமைத்து காட்டவில்லை இரும்பு வடசட்டி வடை செய்து காட்டியுள்ளேன் உப்புமா செய்துகாட்டியுள்ளேன் தாளிதம் செய்து காட்டியுள்ளேன் தோசை தவாவில் தோசை வார்த்துக் காட்டியுள்ளேன் பார்த்து தெரிந்து கொள்ளவும்
பாத்திரம் கழுவும் போது மாதிரி தேய்த்துக் கழுவலாம் ஒவ்வொரு தடவையும் தோசை வார்க்கும் போது பெரிய வெங்காயத்தை உலகில் நறுக்கிவிட்டு என்னை தொட்டு தேய்க்கலாம் நன்றாக வரும்
தோசைக்கல்லை சுத்தமான நார் வைத்து தேய்த்து கழுவி விட்டு வெங்காயத்தை நறுக்கி அதில் எண்ணெய் விட்டு வதக்க வேண்டும் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து கொண்டைப் பகுதியை லேசாக நசுக்கி விட்டு எண்ணெய் தொட்டு தடவி முதலில் கொஞ்சம் சிறிய தோசையாக மந்தமாக இரண்டு தோசைகள் வார்த்துவிட்டு அதன் பிறகு தோசைக்கல் பழகிய பிறகு லேசாக ஊற்றிக் கொள்ளலாம் அடுப்பு அதிகமாக எரியக்கூடாது
தோசை சட்டி நன்றாக சூடானதும் பெரிய வெங்காயத்தை கொண்டை பக்கத்தில் லேசாக அழுத்தி விட்டேன் அதில் எண்ணெய்யை தொட்டு கல் முழுவதும் தடவவும் கல்லில் தோசையை வார்த்து விட்டு அடுப்பை சிம்மில் வைக்கலாம் பொறுமையாக வந்ததும் திருப்பி போடலாம் சுற்றிலும் லேசாக எண்ணெய் ஊற்றலாம்
பாட்டி பழைய தோசைக் கல்லை நான் தோசை சுட்ட பிறகு அடுப்பை நிறுத்த மறந்துவிட்டேன். கல் சூடாகி விட்டது. தோசை சுட்டால் வரவில்லை அதற்கும் இதே முறையை பயன்படுத்தலாமா? இல்லை வேறு ஏதாவது வழி உண்டா? தயவு செய்து சொல்லுங்கள் பாட்டி. அரிசி மாவுக்கு பதிலாக மைதா மாவு பயன்படுத்தலாமா?
Sooper paati.nan non stick use panikitu irunthen,Ipathan en amma enaku irumbu dosai kal vangi thanthanga,inum palakala sariyana nerathula potrukinga.nalaike panren
காரம் புளிப்பு சேர்க்கவேண்டாம்மட்டன் குடல் எலும்பு சூப்கள் வீடியோவில் உள்ளது கருப்பு உளுந்தில் லட்டு கழி சாதம்மும் வீடியோ உள்ளது பார்த்து பயன் பெறவும்சத்துமாவுஎங்களிடம் ஆன்லயனில் வாங்கிக்கலாம் இதில் லட்டுகூழ்வீடியோஉள்ளது பார்த்து பயன்பெறலாம்
V.good patti
மிக்க நன்றி
Super Amma thank you
மிக்க நன்றி
Tq.Patti
மிக்க நன்றி
அப்பா அப்பா என்று ஒவ்வொரு வாக்கியத்துக்கும் சொல்லும் பாங்கு அழகோ அழகு. பாசத்தின் உச்சம் இந்த தாய். நல்ல தேக நலத்துடன் நீடுழி வாழ வாழ்த்துக்கள் அம்மா.
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Hi Patti hru, iron kadai , pan seasoning same procedureahnu sollunga patti to all ur inspiration fr all ladies,
நான் நன்றாக இருக்கிறேன் இதே முறை தான் இரும்பு பாத்திரங்கள் அனைத்திற்கும்
@@TamilPaativaithiyam ok patti nandri❤️❤️🙏
Super amma.nice .same procedure for panniyara kalluikum ma amma.
இதே முறைதான் பணியாரக் குழிக்கும்
Happy women's day patti ❤️❤️❤️😘😘 i love you patti😁😁😁
மிக்க நன்றி உங்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்
Patti nenga sona mathiriye nanum try pana Ipo dosa super ah varuthu.romba nandri patti...
மிக்க மகிழ்ச்சி
I will try morning 🙏
மிக்க நன்றி
clap clap clap clap thank u for sharing
உங்கள் கைதட்டலுக்கு மிக்க நன்றி
Nandri super patti
மிக்க நன்றி
warm greetings and thanks for this video and i want to re-season the iron dosa tawa . Good Patti Amma you told about the Non Stick Dosa tawa as these chemicals coated causes cancer and other alignments people must understand. Also, kindly, if possible , please tell how to re-season the Indolium dosa tawa. warm regards, ramesh
Moru uthy palakalama Amma
மோர் வேண்டாம்
Nandri Amma
நன்றி
Thanks Patti, ithe irumpu thosa kal vanki vaichittu eppidi thosa uthurathu endu theriyama irunthan , help full tips patti
மிக்க நன்றி
Patti thosai kal palasuthan anal Nan thosai kal romba kaaya vachutten . Over heat anathunala nalla vantha dosai ippa varamattinguthu Patti . Intha method use pannalama Patti please ippave sollunga patti
வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொண்டு எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவேண்டும் வதக்கி எடுத்து விட்டு மந்தமாக சிறிய அனலில் இரண்டு அல்லது மூன்று தோசைகள் வார்த்தால் சரியாகிவிடும்
@@TamilPaativaithiyam Thanks Patti 😊😊
Ur inspirations fr all patti god blessu
ரொம்ப சந்தோசமா இருக்கு
மிக்க நன்றி அம்மா. நானும் இந்த முறையில் முயற்சி செய்து பார்க்கின்றேன். நீங்கள் இவ்வளவு நன்றாக விளக்கம் சொல்றீங்க.
நன்றி
namasthe maa irumbu paathiram puzhanguvadhu epadi andha video enaku konjam share panunga maa,naan thedinen enaku kidaikala maa,awts
தனியாக இரும்பு பாத்திரத்தில் சமைத்து காட்டவில்லை இரும்பு வடசட்டி வடை செய்து காட்டியுள்ளேன் உப்புமா செய்துகாட்டியுள்ளேன் தாளிதம் செய்து காட்டியுள்ளேன் தோசை தவாவில் தோசை வார்த்துக் காட்டியுள்ளேன் பார்த்து தெரிந்து கொள்ளவும்
@@TamilPaativaithiyam thank you maa,ahna kadaikaar irumbu pathiram use panitu kazhuvitu appadiya vaiku koodadhu light ah oil apply panie vaikasonaru,avasiyama maa,awts
Simply sooper
மிக்க நன்றி
இன்த கல் லின் எடை விலை செல் லி இருந்தா நல்லா இருக்கும்
சொல்லி இருக்கலாம் இப்போது எனக்கு ஞாபகம் இல்லை நன்றி
Vanakam paati.indha dosaikalrombha smootha polisheda iruku .polish coating iruka.
அதுவெல்லாம் இல்லை தயாரிப்பு அப்படி
@@TamilPaativaithiyam thank you Patti.
Roimba nandri
மிக்க நன்றி
அம்மா, வடித்த கஞ்சி use பண்ணலமா
யூஸ் பண்ணலாம்
Patti how ur maintaing iron dosa tawa explain to all
பாத்திரம் கழுவும் போது மாதிரி தேய்த்துக் கழுவலாம் ஒவ்வொரு தடவையும் தோசை வார்க்கும் போது பெரிய வெங்காயத்தை உலகில் நறுக்கிவிட்டு என்னை தொட்டு தேய்க்கலாம் நன்றாக வரும்
Dosa nalla varuthu semma.....
Super patti
மிக்க நன்றி
Hi paatti...ithu enna brand tosai kal ..itan weight evlo ..etane inch..??
ஞாபகமில்லை நல்ல பெரிய கடைகளில் கனமான தோசை சரியாக பார்த்து நல்ல பிராண்டாக பார்த்து வாங்கிக் கொள்ளலாம்
தோசை கல்லாகப் பார்த்து
பாட்டி பழைய தோசை கல்லுல தோசை ஓட்டிக்கிட்டு வரல ங்க அதுக்கு என்ன பண்றது பாட்டி சொல்லுங்க ப்ளீஸ்
தோசைக்கல்லை சுத்தமான நார் வைத்து தேய்த்து கழுவி விட்டு வெங்காயத்தை நறுக்கி அதில் எண்ணெய் விட்டு வதக்க வேண்டும் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து கொண்டைப் பகுதியை லேசாக நசுக்கி விட்டு எண்ணெய் தொட்டு தடவி முதலில் கொஞ்சம் சிறிய தோசையாக மந்தமாக இரண்டு தோசைகள் வார்த்துவிட்டு அதன் பிறகு தோசைக்கல் பழகிய பிறகு லேசாக ஊற்றிக் கொள்ளலாம் அடுப்பு அதிகமாக எரியக்கூடாது
Thank you பாட்டி
Thank you patti amma
நன்றி
Patti give link fr iron dosa tawa price
450 ரூபாய்
Patti dosai kal enga vanginenga shop address sollunga pattice ,wht price
விலை மறந்து போய்விட்டேன் சென்னை அண்ணாநகர் சந்தோஷ் கடையில் வாங்கினோம்
Thank u patti........
Super v good
மிக்க நன்றி
Kalathuku tagundha kolam it's true ma super 👌 ma
நன்றி
Where did you buy the product ma'am?
சென்னை அண்ணாநகரில் சந்தோஷ் கடையில் வாங்கினோம்
இரும்பு கடாயை இதே போல் பழக்கலாமா அம்மா?
இரும்பு கடாய் மும் வீடியோவில் பழகி காட்டியுள்ளேன் பார்க்கவும் இதே மாதிரிதான்
@@TamilPaativaithiyam நன்றி அம்மா
Am also going to buy iron dosa tawa useful tips how to make by practice thank you vasanthi Kannan
நன்றி
Thank you amma valga valamudan
நன்றி
Thanks Amma
நன்றி
Evlo neramga paati arisi mava tava la kindanum
Very nice patti puthu dosai Kal pazaka solikudithinga Mika nandri arisi mavu kalula vitutu 10 minutes irukalam rpy plz 🙂🙂🙂
இட்லி மாவை தண்ணீர் விட்டுகரைத்து தோசை ஊற்றும் பதத்தில்கரைத்து கல்நன்கு சூடாணதும்தோசை ஊற்றனும்
Do you also sell this tawa. Shown in the video
எனக்கு அர்த்தம் புரியவில்லை தமிழில் சொன்னால் தெரியும்
Madam.. Plz translate in English.. I don't know tamil..
Patti u so cute and grt,
மிக்க நன்றி
மிக்க நன்றி அம்மா
Super tips Patti tks Patti na thaipal kuduthutu iruke 2days ah na saptathum motion poyte irukuthu Patti please Enna panrathunu sollunga
கசகசாவை ஒரு நாளைக்கு மூன்று நேரம்வீதம்இரண்டுநாட்களுக்கு ஒரு ஒரு ஸ்பூண் மென்று விழுங்கவும்மோர்சிதம் சாப்பிடவும்
@@TamilPaativaithiyam rompa tks patty
Super
நன்றி
Patti unga native ethu? Sollunga plz
மதுரை தற்போது சென்னையில் உள்ளேன்
Where did you buy this dosage tawa
Give address
chennai Anna nagar, santhosh super market
Same procedure for cast iron kadai ya patti
ஆமாம் கடாய் மாதிரியே தான்
Super.patti
நன்றி
பாட்டி வணக்கம்.நடுவில் கருகி விடுகிறது என்ன செய்வது
தோசை சட்டி நன்றாக சூடானதும் பெரிய வெங்காயத்தை கொண்டை பக்கத்தில் லேசாக அழுத்தி விட்டேன் அதில் எண்ணெய்யை தொட்டு கல் முழுவதும் தடவவும் கல்லில் தோசையை வார்த்து விட்டு அடுப்பை சிம்மில் வைக்கலாம் பொறுமையாக வந்ததும் திருப்பி போடலாம் சுற்றிலும் லேசாக எண்ணெய் ஊற்றலாம்
@@TamilPaativaithiyam நன்றி அம்மா
Patti,unga dosai kall entha shopla vangeninka.give link.
Anna nagar santhosh super stores
@@TamilPaativaithiyam Nandri Patti.
Dosa and chappathi ore dosa kallu la sudalama ma
சுடலாம்
@@TamilPaativaithiyam 🥰thanks for ur kind reply ma
My tawa is 2.4kg,is that too heavy,?
இவ்வளவு கனமாக இருந்தால் தான் நல்லது
பாட்டி பழைய தோசைக் கல்லை நான் தோசை சுட்ட பிறகு அடுப்பை நிறுத்த மறந்துவிட்டேன். கல் சூடாகி விட்டது. தோசை சுட்டால் வரவில்லை அதற்கும் இதே முறையை பயன்படுத்தலாமா? இல்லை வேறு ஏதாவது வழி உண்டா? தயவு செய்து சொல்லுங்கள் பாட்டி. அரிசி மாவுக்கு பதிலாக மைதா மாவு பயன்படுத்தலாமா?
வெங்காயத்தை பொடியாக நறுக்கி என்னை விட்டு வதக்கி மூன்று நான்கு முறை மாறி மாறி செய்தால் சரியாகிவிடும்
Please have English subtitles....
Sooper paati.nan non stick use panikitu irunthen,Ipathan en amma enaku irumbu dosai kal vangi thanthanga,inum palakala sariyana nerathula potrukinga.nalaike panren
நன்றி
Patti en payyanuku 6month achsu cold iruku ragi cool kudukalama please please reply pannunga
கொடுக்கலாம்
Amma supertips tku
நன்றி
@@TamilPaativaithiyam thank you nice tip
Dosai kal rate evalavu?
450ரூபாய்
Great
நன்றி
Very useful. Thank u
Naan 6 matham karbam. Enaku kaal pathangal veekam agirathu. Sariyaga Enna seiyanum.
சகஜம்தான் பயம் வேண்டாம் சுரைக்காய் அடிக்கடி சேர்க்கவும்
Thanks a lot Amma will follow your steps and give you the feedback soon. Thanks a tonne for sharing this video with us
நன்றி
Amma I tried your steps and it's a success. Thank you Amma
👍👍
Patti en ponnukku. Alcer. Irukkirathu. Enna foods. Kodukkalam healthy. Enna. Kodukkalam. Age. 24
காரம் புளிப்பு சேர்க்கவேண்டாம்மட்டன் குடல் எலும்பு சூப்கள் வீடியோவில் உள்ளது கருப்பு உளுந்தில் லட்டு கழி சாதம்மும் வீடியோ உள்ளது பார்த்து பயன் பெறவும்சத்துமாவுஎங்களிடம் ஆன்லயனில் வாங்கிக்கலாம் இதில் லட்டுகூழ்வீடியோஉள்ளது பார்த்து பயன்பெறலாம்
@@TamilPaativaithiyam romba. Nandri patti ,
First wash panna veddama Patti pls
தேவையில்லை
Price evalavuuu patti
ரூ500 க்கு பக்கம்
அம்மா இரும்பு பாத்திரங்களை எப்படி வெச்சுக்கணும் ரொம்ப நாள் வருவதற்கு என்ன செய்யணும்
எலும்பு பாத்திரங்களை பயன்படுத்திய உடன் உடனே கழுவி ஈரமில்லாமல் கவிழ்த்து வைக்க வேண்டும்
@@TamilPaativaithiyam🙏😊 ரொம்ப நன்றி அம்மா
Thanks Amma
நன்றி
Nandri Patti.
ம
நன்றி
Super
நன்றி
Nandri amma
நன்றி
Thanks amma
நன்றி