தேவருக்கு எம்ஜிஆர் போட்ட கண்டிஷன் - Kalaignanathin Payanam | Part - 59

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • தேவருக்கு எம்ஜிஆர் போட்ட கண்டீஷன்
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 88

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 3 роки тому +17

    திரு சித்ரா அவர்களே - ரொம்ப நேரம் பேசினாலும், தொடர்ந்து பார்த்து கொண்டே இருக்கலாம் என்று ஆவலை குறைக்காத வகையில் கதை சொல்லும் பாங்கு ரெண்டு பேருக்கு மட்டுமே உள்ளது
    1. கலைஞானம்
    2. காரைக்குடி நாராயணன்

  • @jaiganashabishek9672
    @jaiganashabishek9672 3 роки тому +12

    Kalaiganam அய்யா அவர்களுக்காக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன் முதல் ஆளாய்

  • @joswalazaras3376
    @joswalazaras3376 3 роки тому +14

    கதை சொல்லும்.... லாவகம்.... ஐயாவுக்கு அபிரிமிதமாக.. உள்ளது. 🙏🙏🙏

  • @inthinathan
    @inthinathan 3 роки тому +8

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். தேவர் ஓர் உதாரணம்.

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 3 роки тому +3

    M.G.R Sir & Devar Ayya Friendship Awesome 👌👌👌👌

  • @esravelraja2268
    @esravelraja2268 3 роки тому +10

    கலைஞானம் அய்யாவின் விவரிக்கும் பாங்கு அருமை.

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 3 роки тому +6

    விவசாயி படம் அவுட்டோர் இல்லாமல் செட்டிலே எடுத்துதான் ஆனாலும் அந்த காலத்தில் நாடகத்திலிருந்து சினிமா வளர்ந்து வந்ததால் ‌ரசிகர்கள் அதை பொருட்டாக கொள்ளவில்லை. நான் சிறு வயதில் தேவரும் எம் ஜி ஆரும் திரும்ப ஒன்று சேர்ந்ததை பரபரப்பாக பேசுபவர்கள். அத்தருணத்தை தாங்கள் நினைவுபடுத்தியது மேன் மக்கள் மேன் மக்களே கலைஞானம் சார்.

  • @SaiDanu6621
    @SaiDanu6621 3 роки тому +3

    நல்ல வேளை அவர் நல்ல ஞாபக சக்தி இருக்கும்போதே நேர்காணல் செய்தது சிறப்பு.

  • @sukumaranyakamparam936
    @sukumaranyakamparam936 3 роки тому +2

    Great friendship and legends in the film industries. Admire them from Malaysia.

  • @pushpakk2049
    @pushpakk2049 2 роки тому +2

    God bless your family

  • @pandiank14
    @pandiank14 Рік тому +2

    Super Super congratulations 👌💐🙏

  • @swaminathangunasekaran5067
    @swaminathangunasekaran5067 3 роки тому +5

    After reading about Thevar Ayya I always remember him . what a innocent man Devar Ayya.

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 3 роки тому +8

    பள்ளியில் நீதி போதனை வகுப்பை ஒழித்து ஒரு தலை முறையையே இப்போது தலை தூக்க விடாமல் ஆக்கி விட்டார்கள்.உங்கள் நீதி போதனை யை கேட்டு ஒரு சில பேர்கள் நிச்சயம் திருந்துவார்கள்....

    • @abduljailany6709
      @abduljailany6709 3 роки тому

      Oru thalamuraiyai tharuthalaiya aakki vittarkal.. Yenbathu thaan unmai.. (SOL PEACHU KELAMAI)

  • @haridass8881
    @haridass8881 3 роки тому +2

    Very nice information about old days

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 3 роки тому +10

    நாகிரெட்டி ❤️🙏🙏🙏🙏

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 роки тому +3

    Wonderful narration kalaignanam iyya 👍🙏

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 3 роки тому +5

    அருமை

  • @kumarlingesh4988
    @kumarlingesh4988 3 роки тому +6

    Super experience....

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 6 місяців тому

    அண்ணன் சிவாஜி என்று தாங்கள் சொல்வது சிறப்பு

  • @balanbalasundram
    @balanbalasundram 3 роки тому +1

    Very good sir

  • @jeyakanthanjkn2613
    @jeyakanthanjkn2613 3 роки тому +1

    Superb sir

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 3 роки тому +2

    I like km sir explaining style

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 3 роки тому +4

    Kuwait sankar, dhyavar and MGR is good relationship, they r both luckey people. Thanks sir.

  • @sivaraman5528
    @sivaraman5528 3 роки тому +2

    சூப்பர் அய்யா

  • @isakki68
    @isakki68 3 роки тому +2

    Excellent

  • @yellow3474
    @yellow3474 3 роки тому +8

    டைமிங் குறைஞ்சிட்டே வருது..18 நிமிடம் தான்🙄😳

  • @porselvans6310
    @porselvans6310 3 роки тому +1

    Super super super super

  • @Muthukalai0265
    @Muthukalai0265 3 роки тому +2

    கட்டுப்பாடு உண்டு
    உண்மை உண்டு
    உழைப்பு உண்டு
    என் என்னமும் அதுவே

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 3 роки тому +3

    அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி திரு.கலைஞானம் அவர்கள். சும்மாவா 70 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவமல்லவா. கேட்கக் கேட்கத் திகட்டாத விளக்கங்கள். தேவர், நாகிரெட்டி போன்றவர்களின் பெருமைகளை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே ஏற்படுவதில்லை. தேவர் சிவாஜிகணேசன் அவர்களை வைத்து ஒரு படம்கூட எடுக்கவில்லை. அதேபோல் கே.பாலாஜி அவர்கள் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட எடுத்ததில்லை. ஒவ்வொரு தமிழ் வருடப் பிறப்பன்றும் எம்.ஜி.ஆரிடம் சென்று கை நீட்டமாக நூறு ரூபாய் வாங்குவார் பாலாஜி. அப்போது எம்.ஜி.ஆரே பாலாஜியிடம் கிண்டல் செய்வார். நீ என்னை வைத்துப் படமெடுப்பதில்லை. ஆனால் கை நீட்டம் வாங்கிக் கொள்கிறாயே என்று. பாலாஜி ஒரு காலகட்டத்தில் தமிழ்த் திரையுலகின் போக்கு மாறியபின் படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு சுதாகரித்துக் கொண்டு விலகி சம்பாதித்ததைக் காப்பாற்றிக் கொண்டார். ஆனால் தேவரின் திடீர் மறைவு அக்குடும்பத்தை நடுத்தெருவிற்க்குக் கொண்டுவந்து விட்டுவிட்டது.

  • @jayanthis6599
    @jayanthis6599 3 роки тому +1

    Mass,great,rare 👌

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 3 роки тому +5

    MGR is a legend when devar died I saw how he cried thought he was CM he could not control his tears after his death till last he supported his (devar) family how much he loved devar I have seen

  • @user-pu5ge4me4g
    @user-pu5ge4me4g 10 місяців тому

    Super appa❤

  • @sithersinghmichael2167
    @sithersinghmichael2167 3 роки тому +1

    One correction - By the time Devar met MGR, he planned to make the movie, Thaai Sollai Thattathey with Ashokan as hero, not Udhaya kumar. He changed the plan after meeting MGR and Ashokan acted in that movie as MGR's elder brother. The movie, Thaai Sollai Thattathey was a super hit..

    • @s57691
      @s57691 3 роки тому

      Anda padatirku jemini nadipadaga aroor dass solli erundar aduve unmayaga erundirukkum

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 3 роки тому +1

    Superb

  • @Good-po6pm
    @Good-po6pm 3 роки тому +2

    நாகிரெட்டியார் தேவருக்கு உதவி, தேவர் தயாரித்த படம் எது ஐயா? அது வெற்றிப்படமாக அமைந்ததா?

  • @sankaranc3178
    @sankaranc3178 3 роки тому +2

    குறைந்தநாளில் எடுத்தபடம்
    முகராசி. 12நாளில் தயாரானது

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Рік тому

    நொண்டி காலன் கூட நடிக்கமாட்டேன் என்று பானுமதி சொல்லி நடிக்காமல் சரோஜா தேவி நடித்தார்

  • @ramub6676
    @ramub6676 3 роки тому +1

    உங்கள்அனுபவங்களைசொல்லும்போதுஉங்களுக்குஎவ்வளவுசந்தோஷமோஅதைகேட்கும்எங்களுக்கும்ரொம்பசந்தோஷம்

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 3 роки тому +8

    நல்ல வேளை தேவர் படங்களில் நடிகர்திலகம் நடிக்கவில்லை.... அவரை விட யானை நன்றாக நடித்தது என்று விமர்சனம் வந்திருக்கும்....

    • @Good-po6pm
      @Good-po6pm 3 роки тому +1

      சிவாஜி நடிப்பில் உயர்ந்தவர் ஆனால் செயற்பாட்டு (சண்டை) நடிப்பில் அவரால் ஒளிர முடியவில்லை - சோகம் அவரது கைவந்த கலைப்பாணி . சிவாஜி சிறப்பாக சண்டையிட்டு நடித்த படம் ஏதாவது இருக்கிறதா ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை அதிகப்படியாக இருக்கும். சிவாஜி சோகத்தில் உச்சம் தொட்டார் - எம்ஜிஆர் செயற்பாட்டு (ஆக்சன் ) நடிப்பில் வென்றார் .
      தேவரின் படங்கள் பெரும்பாலும் செயற்பாட்டு கதைகள் கொண்டவை அதற்கு எம்ஜிஆர் பொருந்தினார் - சிவாஜியை வைத்து படமெடுக்க கூடாது என்று எம்ஜிஆர் தேவருக்கு கோரிக்கை வைத்தது சரியில்லை. எந்த நல்லவரிடமும் சிறு சிறு குறைகளிருக்கும்.

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 3 роки тому +2

      @@Good-po6pm sir mgr formula movies raja, engal thanga raja, thygam, thirudan, en thambi, thangai, thanga surangam, mass Sivaji hit movies Sivajiyal class & mass movies kodukka mudiyum

  • @sgv6763
    @sgv6763 3 роки тому

    Intha kathaigalai sollrathu yaaru?, Kalaignyanam, yaarukitta? Neyargal kitta, ellathaiyum appadiyee puttu puttu vechutarya.. yaaru? Kalaignyanam? Yaarukitta? Neyargal kitta...enna....

  • @murugannagappa4209
    @murugannagappa4209 3 роки тому +1

    Mgr.kku.yedirppupathirigai.gondoosi.madhioli.
    Cinimastaar.induneasan..mgr.penveadathil.
    Kaadalvaaganm.padathil...hindinadigay.
    Meenaakumaaryaipholazhagaagakalakiyrupaar.

  • @mohanrajamani4703
    @mohanrajamani4703 3 роки тому

    தேவர் புரட்சித்தலைவரை வைத்து எடுத்த படங்களில் குறுகிய காலத்தில் எடுத்த படம் தேர்திருவிழா

  • @murugannagappa4209
    @murugannagappa4209 3 роки тому +1

    Deavar.m. g.r.ranjan.natpaypatrishollavum.

  • @MuruganMurugan-jl2jx
    @MuruganMurugan-jl2jx 3 роки тому

    Ayam,GoD

  • @palanichamimm9587
    @palanichamimm9587 3 роки тому +3

    இவரு நம்ம ஆளு.நன்றி

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +1

    இதே போல எம்ஜிஆரை வைத்து படம் எடுக்க மாட்டேன் என பீம்சிங் சிவாஜிக்கு ஒரு உறுதி மொழி கொடுத்தாராம். அதனால் தான் எம்ஜிஆர் பீம்சிங் இயக்கத்தில் ஒரு படம் கூட நடிக்க வில்லை.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 3 роки тому +2

      தவறான தகவல். அப்படி ஒரு சம்பவமும் பீம்சிங் விஷயத்தில் நடக்கவில்லை. காரணம் சிவாஜி அவர்கள் இதுபோல, அவரை வைத்து எடுக்காதே, இவரை வைத்து எடுக்காத என்று சொல்லும் குணம் கொண்டவர் அல்ல.

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 3 роки тому

      @@SivajiVCGanesan இது சிவாஜி அவர்களை குறை சொல்ல வேண்டும் என சொல்ல வில்லை. பத்திரிகையில் படித்தது தான் சார். பொதுவாக நடிகர் திலகம் யாருடைய வாய்ப்பையும் கொடுப்பவர் இல்லை தான். அதுவும் பத்திரிகையில் வந்ததுதான். நாம என்ன பக்கத்தில் இருந்தா பார்த்தோம். படித்தது .

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 3 роки тому +1

      @@panneerselvamnatesapillai2036 அதே தான் நான் சொல்வது. அப்படி பார்த்தால், கே பாலாஜி, கே.எஸ்.கோபாலக்ரிஷ்ணன், முக்தா ஸ்ரீனிவாசன் எல்லோரும் சத்தியம் செய்து கொடுத்திருக்கவேண்டியதுதான்..காரணம் அவர்களும் அவரை வைத்து எடுக்கவில்லையே.. 😊 பீம்சிங் படங்களை பார்த்தாலே நமக்கு தெரியுமே... அவர் படங்களுக்கு எப்படிப்பட்ட பாத்திரம் அமையும் என்று. தேவர் சத்தியம் பற்றி பேசும்போது, உடனே பீம்சிங் சத்தியம் என்று ஒரு கதை புணயப்பட்டது. அவ்வளவுதான்.

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 3 роки тому

      @@SivajiVCGanesan என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்கள் சொல்வது தான் சரி என்றா? சித்ரா சார் போன்றவர்கள் இதைப் படித்தால் சரியான தகவல் சொல்லுங்கள் சார். நேயர்களுக்குள் வாதம் வேண்டாமே.

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 3 роки тому +1

      @@panneerselvamnatesapillai2036 ஹ்ம்ம்...நான் வாதம் பண்ணவில்லை நண்பரே. நான் சொன்னதுதான் சரி என்று கூறவில்லை.
      நீங்கள் அப்படி நினைப்பது எனது தவறு அல்லவே.. சிவாஜி அல்லது எம்ஜிஆர் அல்லது எவராக இருந்தாலும், தவறான தகவல் எவரை பற்றியும் பரவக்கூடாது என்பது தான் நடிகர்திலகம் டீ வீ யின் நோக்கம்.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 роки тому +1

    Ayya,
    Devarayya has not invested anything for his own children who are suffering now. Thanakku pogathaan tharmam seiyanum. Sivaji Sir is a Tamilian. Devarayya also tamil and both are Devar. It is very bad on part of Devarayya that he has not given chance to Sivaji Sir. MGR has not given freedom to Devarayya by his promise with him. Many good tamil films would have come if Devarayya had given chance to Sivaji Sir. It was a set back to Tamil

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 3 роки тому

      சிவாஜி அவர்கள் யாரிடமும் சான்ஸ் கொடுங்கள் என்று கேட்கும் நிலையில் இல்லை. காரணம் ஏற்கனவே 3 ஷிப்ட் நடிகர் திலகம் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தவர்.

    • @s57691
      @s57691 3 роки тому

      @@SivajiVCGanesan unmaidan aanal varum vaipai marukkamattar avarukku porutamillada padamaga analum padukappu,dharmara raja,anjel petti 520,ithu pola pala padangal (super duper flop)oppukkondullar
      MGR appadi alla thanakku edu varumo adupola padangalaitan oppukkolvar

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 3 роки тому

      @@s57691 Ayya avargalukku ...thiraipadangal vetri peruvadhum tholvi adaivadhum oru thavaru alla. Adhey Kadhai thiru MGR avargalukkum undu enbadhu ungalukku therindhu irukkum endru ninaikiren... neengal kooriyadhu pola avarukku varum endru ninaiththu, paarththu paarththu thervu seidha pattikaattu ponnayya, Therthiruvizha, oru thaai makkal, kaadhalvaaganam, navarathinam, naalai namadhey, oorukku uzhaippavan ippadi SUPER DUPER FLOP avarukku iruppadhai neengal enna solgireergal ? aagave, avargal andha padathirkku Justice seidhaargalaa enbadhu dhaan naam paarkka vendum. Padam Oduvadhu Odaadhaadhu idhu kavalai padavendiyadhu producer matrum distributor. kaaranam panam mudakkuvadhu avargal dhaane ayyaa ? innoru mukkiya thagaval ungalukku...Neengal Kurippitta Anjal Petti 520 thiraipadam 10 vaaram odiya thiraipadam...SuperDuper Flop Alla. Nooru naal thavara kaaranam enna theriyuma...
      Release Date 1) Anjal petti 27-06-69
      2) Niraikudam - 8-8-69 3) 05-09-69 Dheiva magan 4) 10-10-69 Thirudan 5) 10-11-69 Sivandhamann ippadi thodarchiyaaga Avarudaya Pudhiya Padangal ondran pin ondraaga varisayaaga varumbodhu...ellaaa padamum 100 naal odamudiyaadhu...kaaranam Sivaji avargal mattum nadikkavillai...innum pala nadigargal tamizhil ullaargal...

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 3 роки тому

      Ramamoorthy Sir... Naam Adhil Thalayidakoodaadhu... Kaaranam...Adhu thayaripaalar Viruppam. Melum, Thannai vaiththu padam edukkavillai endru Sivaji avargal endrume kurayaaga kandadhillai. Maaraaga oru sagodharar pola nadathinaar. Devarudaya 60 aam kalyaanam Sivaji avargal vaidheega muraipadi nadaththinaar. aagave uravu enbadhu veru.

    • @s57691
      @s57691 3 роки тому

      @@SivajiVCGanesan neengal solvadu ellam unmaidan madapura pondra super flop padam kuda MGR naditirukkirar naan solavandadu
      Avaraga chance tedi pogavendiya avasiyam illai aanalum varum vaipai tjatti kazhiklamattar enbadudan

  • @muthuramalingam8799
    @muthuramalingam8799 3 роки тому

    Abest

  • @Good-po6pm
    @Good-po6pm 3 роки тому

    சிவாஜி நடிப்பில் உயர்ந்தவர் ஆனால் செயற்பாட்டு (சண்டை) நடிப்பில் அவரால் ஒளிர முடியவில்லை - சோகம் அவரது கைவந்த கலைப்பாணி . சிவாஜி சிறப்பாக சண்டையிட்டு நடித்த படம் ஏதாவது இருக்கிறதா ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை அதிகப்படியாக இருக்கும். சிவாஜி சோகத்தில் உச்சம் தொட்டார் - எம்ஜிஆர் செயற்பாட்டு (ஆக்சன் ) நடிப்பில் வென்றார் .
    தேவரின் படங்கள் பெரும்பாலும் செயற்பாட்டு கதைகள் கொண்டவை அதற்கு எம்ஜிஆர் பொருந்தினார் - சிவாஜியை வைத்து படமெடுக்க கூடாது என்று எம்ஜிஆர் தேவருக்கு கோரிக்கை வைத்தது சரியில்லை. எந்த நல்லவரிடமும் சிறு சிறு குறைகளிருக்கும்.

  • @arsravee6182
    @arsravee6182 3 роки тому +2

    Super

  • @aruk3421
    @aruk3421 3 роки тому +1

    Excellent