யாழ்ப்பாணத்தில் பெரிதாக நடந்த வெளிநாட்டு சாமத்திய வீடு 😍😮 | எங்களுக்கு இது புதிது 😮 | Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 65

  • @தமிழ்நாட்டுதமிழன்

    இது தான் நான் பார்க்கும் சடங்கு.. நன்றிகள்

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 3 місяці тому +1

    Butterfly video ලස්සනයි ගොඩක්ම දිර්ඝ ආයුෂ සියලුම දෙනාටම පරිස්සමට ඉන්න 🙏🙋‍♀️❤️❤️🌷🌷🇶🇦

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 4 місяці тому +2

    பேத்திக்கு என் மனம்நிறைந்த பூப்பு நீராட்டு வாழ்த்துக்கள்.கலாச்சரத்தை அணைவரும் கடைபிடிக்க வேண்டுகிறேன்.மிக அருமையான காணொளி.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 4 місяці тому +10

    இனிய பூப்புனித நீராட்டு விழா வாழ்த்துக்கள் ♥️

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 4 місяці тому +6

    தவக்கரன் சங்கவி இருவரும் அன்புடன் ஒற்றுமையாக மகிழ்ச்சி யுடன் வாழவேண்டும்

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 4 місяці тому +8

    சங்கவி நல்ல வடிவாக இருக்கிறா❤ சாறி சூப்பர்

    • @y.kayali7147
      @y.kayali7147 4 місяці тому

      Indaikuthan sankavai thirkka sumankaliya iruka good

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 3 місяці тому

    Shangaviku saree nanraaga ulathu but readymade saree vangi kudukavum thava.❤

  • @alexrobin6586
    @alexrobin6586 4 місяці тому +4

    யாழ்ப்பாண முறையில் அருமை

  • @thevanada8505
    @thevanada8505 4 місяці тому +2

    “Ohhh My goodness Still I don’t Understand 30Years War Is Created Poverty and Economic Inequality Collapsed Our Tamil Community,But Some People Are Spending Lots Of Money.Unbelievable People.Thanks God.

  • @Tamilellam
    @Tamilellam 4 місяці тому +2

    சூப்பர்.. வாழ்த்துக்கள்

  • @rajahviews9607
    @rajahviews9607 4 місяці тому +2

    ❤thank you thavakaran & sankavi video super ❤

  • @sksivakaran313
    @sksivakaran313 4 місяці тому +3

    இனிய நிகழ்வு ❤ வாழ்த்துக்கள் ❤

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 3 місяці тому

    Sangavi saree super ❤

  • @canadaselvan1464
    @canadaselvan1464 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் மகள்

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 4 місяці тому +4

    தவகரனின் உடுப்பும் நல்லாக இருக்கிறது

  • @rathykakarunakaran8794
    @rathykakarunakaran8794 4 місяці тому +1

    Beautiful saree shankavi, I like your saree 😍😍😍

  • @joydeva6385
    @joydeva6385 4 місяці тому +1

    Shangavi and thiva both saree and vetti super

  • @bairathymani
    @bairathymani 4 місяці тому

    சங்கவி சாறி சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி

  • @kethaj.7545
    @kethaj.7545 3 місяці тому

    Looking good 😊

  • @mrstethayakumar1291
    @mrstethayakumar1291 4 місяці тому +2

    Super 👌

  • @nalliahanton5990
    @nalliahanton5990 4 місяці тому +1

    Hi sagavi kalyana ponnu mathiri erukinga shari nalla eruku 🙏♥️💘💜👑🇱🇰🇨🇵france

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 4 місяці тому +1

    சங்கவி சூப்பர் சாரி.

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 4 місяці тому +2

    வாழ்க வளமுடன்

  • @vasukip3286
    @vasukip3286 4 місяці тому +16

    21ம் நூற்றாண்டிலும் திருந்த மாட்டீங்கள். தயவு செய்து பெண் குழந்தைகளை பெண்களாகப் பாருங்கள். வியாபாரப் பொருளாக மாற்ற வேண்டாம்.

  • @Matpak-xz6km
    @Matpak-xz6km 4 місяці тому

    Sankavi's saree is beautiful blue colour
    But i think sankavi kanchipuram saree uduththirukkalaam thaane
    Sankaviyidam niraiya indian saree irukku thaane

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 4 місяці тому

    You look beautiful Sangavi👍

  • @SuganthiChelladurai-vu6ig
    @SuganthiChelladurai-vu6ig 4 місяці тому

    என் இனிய நல்வாழ்த்துக்கள் ❤மகளே 🎉🎉❤❤❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 4 місяці тому +5

    சங்கவி சேலை கட்டி அழகாய் இருக்கிறீங்கள். பூப்புனித நீராட்டு விழா வாழ்த்துக்கள்.தவாகரன் நல்லா நல்ல ஸ்மார்ட் லுக்.FROM CANADA/CDN MONAA COOK/

  • @fazeelan
    @fazeelan 4 місяці тому

    சங்கவி ஒரு அப்பாவி பெண் எ‌ன்று தெரிகிறது 😂😂😂 ஒரு வெகுளி தனம் தான் உங்களுக்கு அழகு

  • @uthayakumaryrajappan
    @uthayakumaryrajappan 4 місяці тому

    Super 🎉🎉🎉

  • @MinsiMinsi-z7j
    @MinsiMinsi-z7j 4 місяці тому

    Iruvarum rompa Alaka irukkinka.sankavi Akka saree kaddi thalaikku poo veiththal innum Alakarikkum

  • @gnanawathysriruban1461
    @gnanawathysriruban1461 4 місяці тому

    ❤Sari ❤Super ❤

  • @Goodboy12-n1x
    @Goodboy12-n1x 4 місяці тому

    Ok super video 🔥😄

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 4 місяці тому

    கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்பு சடங்கு வீடு என்றும் தற்சமயம் பூப்புனித நீராட்டு விழா என்று கொண்டாடுவார்கள்

  • @pushpamalan7604
    @pushpamalan7604 4 місяці тому

    Sankavi very nicely 👌

  • @yaniveninila7413
    @yaniveninila7413 4 місяці тому

    Very nice 👌

  • @MdAli-xj9qd
    @MdAli-xj9qd 4 місяці тому

    hi sanhavi thivaa all tha best

  • @thamvijay6081
    @thamvijay6081 4 місяці тому

    நல்ல சாப்பாடு ❤

  • @skranjaniskranjani5447
    @skranjaniskranjani5447 4 місяці тому

    Wedding bride madhiri erukku

  • @tamilworld666
    @tamilworld666 4 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @kaliswaran5880
    @kaliswaran5880 4 місяці тому

    Congratulations velupillai prabhakaran

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 4 місяці тому

    Very good Saree u look good

  • @AbilaAbila-r2n
    @AbilaAbila-r2n 2 місяці тому

  • @MuniyaSamy-w3i
    @MuniyaSamy-w3i 4 місяці тому

    ஆத்தா சங்கவி நல்ல சேலை அப்பா

  • @johnappasamy3603
    @johnappasamy3603 4 місяці тому

    யாழ்ப்பாணத்தில் சாமத்திய வீடு! தமிழ்நாட்டில் பூப்புனித நீராட்டு விழா, சடங்கு வீடு என்று சொல்வார்கள்!!

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 місяці тому

    tHANKS

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 4 місяці тому

    Akka saptalaa😊

  • @MuththukumarKannakumar
    @MuththukumarKannakumar 3 місяці тому

    லண்டனில் செய்வதென்றால் 10000£தேவை இலங்கை ரூபா10000£×400/= =40000000/= 4கோடி

  • @KajaaniAriyaratnam
    @KajaaniAriyaratnam 4 місяці тому

    Thiruvila kaalaam endu eila thavakaran saamaththiya veeddu wedding elilaththukkum veg sappadu than kudukkirathu

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏👍👍💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 4 місяці тому

    Subha nigalchi saivam thanne. Non veg kidayathu.

  • @podiyan6844
    @podiyan6844 4 місяці тому

    Sankavi oru baby peru

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 3 місяці тому

    Shangavi, you are old enough to wear saree, if you don’t know, learn from your friends.

  • @SaranRaja-r5s
    @SaranRaja-r5s 4 місяці тому

    Saapadu wela ella

  • @bavanshan6961
    @bavanshan6961 4 місяці тому

    இதன மூலம் நாட்டிற்க்கும் நாட்டு மக்களுக்கும் என்ன விழிப்புணர்வ சொல்ல வருகிறாய்?

  • @sureshkumarphilomin2178
    @sureshkumarphilomin2178 4 місяці тому

    Sangavi is very beautiful👌

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 4 місяці тому

    Hi sister your wearing saree very nice super enjoy me thanks ❤❤❤❤❤🤴👸🤳👌👍

  • @jayakumarkumar4277
    @jayakumarkumar4277 4 місяці тому

    Sangavi sorry super ma🎉🎉🎉

  • @SubramniamPrabaharan
    @SubramniamPrabaharan 4 місяці тому

    If we have too much money..we don't know what to do...keep it up craziest people.

  • @SharoniaShar
    @SharoniaShar 4 місяці тому

    YOU 😊 NO GUD😮

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 3 місяці тому

    Beautiful colour saree, Shangavi.