மக்கள் தொகையை கட்டுப்படுத்த ராஜஸ்தான் அரசு திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் மக்கள் | Rajasthan

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #populationcontrol #rajasthan #sunnewslive
    மக்கள் தொகையை கட்டுப்படுத்த ராஜஸ்தான் அரசு திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் மக்கள் | Rajasthan
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

КОМЕНТАРІ • 53

  • @sivas1732
    @sivas1732 Місяць тому +24

    ஊழலை முதலில் நிறுத்துங்கடா...ஊழல் மன்னர்களே....

    • @ashaik6554
      @ashaik6554 Місяць тому

      அவனுங்களுக்கு பத்தாதுன்னு தான் மக்களை குழந்தைகளை பெத்துக்க வேண்டாம் என்று சொல்றான்

  • @user-gv9bn2in3z
    @user-gv9bn2in3z Місяць тому +9

    மூன்று பிள்ளைகள் பெற்றால் அவர்கள் இடம் இருந்து வரி வசூல் செய்யாமாட்டிங்கள

  • @MohammedAnibaabthahir-hi3bi
    @MohammedAnibaabthahir-hi3bi Місяць тому +20

    பி சே பி யை கட்டுப்படுத்த மக்கள் முடிவு 😂😂😂😂😂

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk Місяць тому +6

    டேய் நீ சொன்னாலும் இரண்டுக்கு மேல் எவனும் பெத்துக்குறுது இல்லை

    • @arundeo9574
      @arundeo9574 Місяць тому +2

      No north indian people are still gave birth 4 or more baby still now

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 Місяць тому +4

    அடேய் தமிழ்நாடுல அத செஞ்சு 20 வருசத்துக்கு மேல ஆகப்போது... இப்போதா அத செயல்படுத்துறீங்களா?!

  • @jovialboy2020
    @jovialboy2020 Місяць тому +13

    சரி... 2 குழந்தை, அல்லது குழந்தையே பெறாமல் இருக்கும் குடும்பத்தில் உள்ள வர்களுக்கு அரசு வேலை வழங்க படுமா???

    • @sivas1732
      @sivas1732 Місяць тому +3

      ஆசை தோசை அப்பளம் வடை..... 😆😆😆

  • @Anand-85
    @Anand-85 Місяць тому +13

    Super shot G. I support Rajasthan government.

    • @irfansha8422
      @irfansha8422 Місяць тому +4

      ஆண்மை இல்லாதவர்கள் இப்படி தான் கதறி அழுவார்கள் 😂

  • @razzulbheevi
    @razzulbheevi Місяць тому +3

    பிள்ளை பெற்றால் மட்டும் அரசாங்கம் படிக்க வைக்கிறதா? இல்லை வளர்க்கிறதா? இல்லை என்ன செய்கிறது? பெற்றோர் வளர்த்து திருமணம் செய்கிறார்கள், இதில் என்ன அரசாங்கத்திற்கு பிரச்னை, அது அவரவர் விருப்பம்

    • @manimuthu1034
      @manimuthu1034 Місяць тому

      பிரச்சினை இருக்கிறது.ration card விநியோகம், மானியம், கல்வி, சுகாதாரம், அரசு கொடுக்க வேண்டும் மக்கள் அதிகம் இருந்தால் எல்லாம் பிரச்னை வரும்

  • @vigneshwari5978
    @vigneshwari5978 Місяць тому +4

    Super

  • @jayanth3c495
    @jayanth3c495 Місяць тому +5

    நல்ல விஷயம்.. இந்தியா மக்கள் தொகையால் வீங்கி வெடிப்பதற்குள் கட்டுப்படுத்தவும் 🙏

  • @devakumarc53093
    @devakumarc53093 Місяць тому +3

    All India 🇮🇳
    Great 👍 👌

  • @k.mohammedfazid4702
    @k.mohammedfazid4702 Місяць тому +2

    இப்ப மக்கள் தொகைய கட்டு படுத்துவீங்க அப்பறம் மக்கள் தொகைய அதிகரிக்கனும் என்று கூறு வீங்க போங்கடா. தமிழ் நாட்டில் மக்கள் தொகையை கட்டுபடுத்தி இப்ப பல இளைஞர்கள் திருமணம் ஆகாமல் முதுமை அடைந்து வருகின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் அரசின் தவறான பொருளாதார கொள்கைதான் காரணம்.

    • @sukikumarperiyasamy9079
      @sukikumarperiyasamy9079 Місяць тому +2

      Correcta sonninga

    • @jayanth3c495
      @jayanth3c495 Місяць тому +1

      அப்படி ஒரு நிலைமை இந்தியாவுக்கு வராது. நீ என்ன சொன்னா எனக்கென்னனு ஒரு கூட்டம் புள்ளைங்கள பெத்து தள்ளிக்கிட்டு இருக்கும் 🤣🤣🤣

  • @PrakashKion-ci3nv
    @PrakashKion-ci3nv Місяць тому +4

    Correct

  • @franklinjeneesious25
    @franklinjeneesious25 Місяць тому +2

    "இரண்டு அல்லது மூன்று குழந்தைகளுக்கு மேல்" 🤔🤔🤔🤔

  • @govintharajn2635
    @govintharajn2635 Місяць тому +2

    இத இப்பதான் செய்ரிங்களா

  • @sivas1732
    @sivas1732 Місяць тому +3

    முதலில் நாட்டை ஆள வேண்டும் என்றாள் டிகிரி படித்து இருக்கனுனு ஒரு சட்டம் போடுடா பார்ப்போம்.... அதையும் காசு கொடுத்துவாங்கிடுவானுங்க இந்த சங்கிகள்...

  • @electricalmep5309
    @electricalmep5309 Місяць тому +4

    😂 first start from BJP minister Birth control operation.

  • @ashaik6554
    @ashaik6554 Місяць тому

    ஆட்சி ஆள்பவர்கள் முதலில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும்

  • @MASTINOUTREACH
    @MASTINOUTREACH Місяць тому +2

    Waste bjp

  • @manimuthu1034
    @manimuthu1034 Місяць тому

    பீகார் ஒரிஸ்ஸா போன்ற ஸ்டேட் களில் கொண்டு வர வேண்டும் அங்கு birth ratio miga miga athigam

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 Місяць тому +2

    😊

  • @naanumrowdythaan
    @naanumrowdythaan Місяць тому +1

    The reverse is happening in TN. Young families now have 1 or no chidren

  • @ithris4523
    @ithris4523 Місяць тому +3

    😂😂தற்குறி அரசு

  • @todaytrendingniz6927
    @todaytrendingniz6927 Місяць тому

    3 thabathi ya erutha 1 men 2 women 🤔 2+2=4 ok va 🤔🤔 vorae confusion eruku sir correct ta therpu sollu ga

  • @Cocviews
    @Cocviews Місяць тому +3

    Sangi vote potuingala.ipoo anupa inga

  • @cutemediacreation2978
    @cutemediacreation2978 Місяць тому

    Rajasthaan cm how many child?

  • @kanagarajan7731
    @kanagarajan7731 Місяць тому

    BJP leader Mp MLA minister kaluku ethanai pillaigal 2ku mela irunthal immediately resigned

  • @padmanathana9877
    @padmanathana9877 Місяць тому

    Padikkum poluthe kathalargalukku kaval nilayathil manam mudithu vaikirathu arasu appuram yeppadi makkal thogai kattukkul varum sir

  • @solomonrajsolomonraj8676
    @solomonrajsolomonraj8676 Місяць тому

    MP,.MLA MINISTER aaga iruppavarhalukkum intha ACT porunthinaal, how is it.??😂😂😂

  • @MASTINOUTREACH
    @MASTINOUTREACH Місяць тому +1

    Pola BJP
    Unda

  • @Kilikikikikikikikij5965
    @Kilikikikikikikikij5965 Місяць тому +4

    Jai shree Ram 😂

  • @geethgeetha6174
    @geethgeetha6174 Місяць тому

    BJP enkira ulagin miga periya ulal perichali koottamm😂

  • @Bankruptcy125
    @Bankruptcy125 Місяць тому +1

  • @sudhakarramadoss9678
    @sudhakarramadoss9678 Місяць тому

    Super