இந்த ஆசிரியைக்கு நடந்ததை கேட்டாலே நெஞ்சை நடுநடுங்க வைக்கும் உண்மை சம்பவம் | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 245

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader  2 роки тому +18

    Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_1b428febd8
    Coupon code: PK50

    • @sumithayelumalai4305
      @sumithayelumalai4305 2 роки тому +1

      Hi !
      Im sumitha from Malaysia.
      Im big fan of ur UA-cam channel.
      Thanks for recommend this app.
      It's really nice audio book.
      🙏🙏🙏🙏🙏

  • @sandhyas4802
    @sandhyas4802 2 роки тому +75

    Adolescence ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு மிக முக்கியமான பருவம். நாம் செய்யும் நன்மையும் தீமையும் நமது வாழ்வின் வழியை நிர்ணயிக்கும். பள்ளிகள் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தன்னிடம் எதையும் பகிரலாம் என்ற தைரியம் குடுத்தால் பல பிரச்சனைகள் தீரும்.

    • @dorthysteven3444
      @dorthysteven3444 2 роки тому +2

      Agree with you Sandhya!

    • @jivanraj4324
      @jivanraj4324 2 роки тому +1

      Adolescece age.adamant age. Oru silar thavaru seithu thappithu kolvargal. Oru silar mattikolvargal.

  • @luxmanking
    @luxmanking 2 роки тому +5

    அண்ணா... நீங்கள் உங்கள் குரலில் விளக்கம் கொடுப்பதைக் கேட்பதற்காகவே உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன் அண்ணா 🌹🌹😍😍

  • @mahalakshmis9042
    @mahalakshmis9042 2 роки тому +15

    இந்த வீடியோ வ நா என்னோட என்னோட 18 வயசுல பாத்து இருந்த நா இன்னைக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை ய face பண்ண வேண்டி இருக்காது. Love pantrathukum oru age limit eruku. Padika vendiya kaalathula padikanum illana life la romba kasta paduvom. Namma manasula erukuratha velilaum sollama vullu kullaium vachika mudiyama romba kasta paduvom.

    • @JeganG..54558
      @JeganG..54558 2 роки тому +1

      எல்லாம் அவன் செயல் 👍👍👍

    • @Nnnnnnni8093
      @Nnnnnnni8093 2 роки тому

      😭😭👌👌

  • @vijaykrish8474
    @vijaykrish8474 2 роки тому +27

    Pradeep massss....!!!!
    I am praying daily for your health...!!!
    Hope you and your family are good..!!!

  • @devprabhu4590
    @devprabhu4590 2 роки тому +40

    காமம் எல்லை மீறும் போது கிடைக்கும் பரிசு(தண்டனை),காலம் எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை. இப்ப எல்லாம் செய்திகளை திறந்து பார்த்தாலே நல்ல விசயங்கள் அதிகமாக இருப்பதே இல்லை சகோ..

  • @minklynn1925
    @minklynn1925 2 роки тому +33

    Heading wrong. ஆசிரியை தான் எல்லாவற்றிற்கும் காரணம். ஒழுக்கத்தை போதித்து மாணவரை நல்வழி படுத்த வேண்டிய ஆசிரியையே 17 வயது மாணவனோடு உறவு வைத்தது சரியா?

  • @cheeseplease1198
    @cheeseplease1198 2 роки тому +36

    Pradeep, please create a telegram group for case related images & videos

  • @manikandanks175
    @manikandanks175 2 роки тому +8

    வினை விதைத்தவள் வினை அருப்பாள்.....

  • @gkasthuri2942
    @gkasthuri2942 2 роки тому

    Excellent 👌 massage please Havernas

  • @dildileepnair
    @dildileepnair 2 роки тому +11

    Very good video with the best message to the youngsters.

  • @palaniram333palani3
    @palaniram333palani3 2 роки тому +12

    உங்களின் மிகப்பெரிய ஆர்வம் கொண்ட ரசிகன் அண்ணா.. உங்களின் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு மெய்ச்சிலிர்க்க வைக்கிறது.. வாழ்த்துக்கள் அண்ணா....

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Рік тому +1

    பதிவு சில குற்றங்களை வெளிப்படுத்துவதுடன்,இளைஞர்களுக்கு சமுதாய சீர்திருத்த விழிப்புணர்வையும் நல் ஆலோசனைகளையும் பொதுநலத்துடன் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது,! போற்றத்தக்கது! 👏👍👌👍👏👌

  • @shivad2841
    @shivad2841 2 роки тому +15

    Parenting epdi pannanum ne theriyala..... Friendly ya irundha advantage edukaraanga, strict ah irundha poi solla arambikaraanga

  • @ragum5671
    @ragum5671 2 роки тому +9

    அவள் போய்சேரட்டும்.தவறு இல்லை .

  • @shobanagowthaman348
    @shobanagowthaman348 2 роки тому +5

    Hats off pradeep the way you narrate crimes then your advise to people excellent stay blessed

  • @sirac1104
    @sirac1104 2 роки тому +4

    Bro neenga video super ra eruku bro neenga pesurapo real photos videos lam add panna ellati animation mathiri add panninga na ennum experience superr ra erukum reach athigama kedaikum bro experience semmaiya erukum viewers ku oru video try panni parunga

  • @SelvasCollection
    @SelvasCollection 2 роки тому

    I am Following your Guidance too.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому +9

    தூக்கி வாரி போட்டுச்சு 🔥💐👍

  • @Nathiya-nh7si
    @Nathiya-nh7si 2 роки тому

    Super anna unga health nalarukanum god plesing you

  • @karthikpoomalai9415
    @karthikpoomalai9415 2 роки тому +17

    90kids yavlo vellandhiya valandhurukom... Naalam Avan vayasula kadan solli PlayStation velayaditu irundhan

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 2 роки тому +21

    அந்த பையன் மேல் என்ன தவறு இருந்தாலும் இதற்கு முழு காரணமும் அந்த teacher ஆ irukkalaam.

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 роки тому +1

    இது ஒரு கலாசார சீர்கேடு, நல்லொழுக்கம் போதிக்க வேண்டிய ஆசிரியர் தடம் மாறியதே.. இதற்க்கு இன்றய திரைப்படங்கள், கையில் தவழும் மீடியாக்கள், மன நல பாதிப்பு , செக்ஸ் பற்றிய தவறான புரிதல் .. மது பழக்கம் .. இந்த நிலைமை மாறுவது எப்போது ??? யார் மாற்றுவது ???

  • @ValliStylo
    @ValliStylo Рік тому

    Pls Preerdep cut yr music shorter so we can continue to hear yr storylineuch faster thank6

  • @anithakumar7951
    @anithakumar7951 2 роки тому +1

    Super anna excellent narresion 👌👌 serial killer ted bundy ah pathi oru video podunga anna pls 🙏🙏🙏

  • @vasanthadevipriya23
    @vasanthadevipriya23 2 роки тому +1

    அருமையான வாசிப்பு

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +1

    Save citizens

  • @rajendranv4327
    @rajendranv4327 2 роки тому

    பிரதீப் நீங்கள் ஒரு செய்தியை செல்லும்பொழுது எதை எல்லாம் கவனத்தில் வைக்கவேண்டும் என்பதையும் சேர்த்து சொல்வது மிகவும் அருமை நன்றி

  • @krithika920
    @krithika920 2 роки тому

    Very enlightening video sir

  • @Kanimozhi977
    @Kanimozhi977 2 роки тому

    I hv given perfect and true messages at ends of the video ....

  • @achuasma592
    @achuasma592 2 роки тому +1

    Good last msg superb as usual awesome bro I'm big fan of you pk

  • @Sakthisunderaperumal
    @Sakthisunderaperumal 2 роки тому

    Case vita neeinga finala sollura conclusions is very useful to day today life
    Your conclusion change mind diversion👏

  • @palani6104
    @palani6104 2 роки тому +7

    தகாத உறவு தவறான பாதைக்கு அழைத்து கொள்ளும்

  • @darshudarshu8074
    @darshudarshu8074 2 роки тому

    Super anna god bless you

  • @vanikumar6616
    @vanikumar6616 2 роки тому +1

    Bro unngaloda explaintion super, keep it up.....🙂

  • @Praveen31508
    @Praveen31508 Рік тому

    Basically im Saravanan decodes channel's big fan but I'm watching your all the videos consistently.. well explanation

  • @harishragav2268
    @harishragav2268 2 роки тому +1

    Super bro 👌👌👌

  • @dreambig6912
    @dreambig6912 2 роки тому

    Unga videos. Supera irukku but unga intro long ga irukku

  • @RanjithRanjith-il5qu
    @RanjithRanjith-il5qu 2 роки тому

    Nammai padatha paadupaduthum kunju rasigargal sarbaga video verti pera valthukkal

  • @manjuravichandran938
    @manjuravichandran938 2 роки тому

    Super Thambi

  • @manjuravichandran938
    @manjuravichandran938 2 роки тому +12

    இதுவும் Child abuse தான். அந்தப் பையன் மட்டுமே adolescent . ஆனால் அந்த திருமணமான பெண்?

    • @rajalakshmisriramulu1529
      @rajalakshmisriramulu1529 2 роки тому

      Yeah it is child abuse she would have been filed under pocso for statuary rape.. if she was alive

  • @kavithakarthikeyan501
    @kavithakarthikeyan501 2 роки тому +6

    Illegal contacts always ends in CRIME. Beware Ladies.

  • @kirtheekhasampathkumar812
    @kirtheekhasampathkumar812 2 роки тому +10

    Anna, victim under age la irutha age n details sola venam. But when the killer is in under age please do mention. So that at least we will try to aware of that person. Please

    • @rafaelnadal6426
      @rafaelnadal6426 2 роки тому +1

      adhukaga dhan reveal pana matraru. He has committed a crime but that that one crime should not follow him throughout his life. The way you told you will be aware / beware of that person is the reason why identity is not revealed

    • @bullseye3567
      @bullseye3567 2 роки тому +1

      Here the victim is that killer only...not that situational teacher..

  • @preeththacleettus1286
    @preeththacleettus1286 2 роки тому +1

    pradeep bro pls narrate d story about Kanyakumari district muttom irattaikolai mother and daughter

  • @durairaja3519
    @durairaja3519 2 роки тому

    Pradeep good, appreciated

  • @mahalakshmis9042
    @mahalakshmis9042 2 роки тому +5

    Chinna vayasula naama theriyama edukura mudivu namma life a maathidum

  • @Malai1312
    @Malai1312 2 роки тому +3

    Sir your explanation is awesome

  • @alphonessamuel
    @alphonessamuel 2 роки тому

    Keep rockz nae

  • @karthikettavan2145
    @karthikettavan2145 2 роки тому +1

    bgm Veri nice bro❤️

  • @mainframedaddythemainframe2614
    @mainframedaddythemainframe2614 2 роки тому

    Good editing good narration.

  • @aswinkrishna5757
    @aswinkrishna5757 2 роки тому +2

    💞💞💞💞Veni Malaysia

  • @mohamedkhalithfaizal
    @mohamedkhalithfaizal 2 роки тому +23

    தலைப்பே தப்பு ப்ரோ கள்ளக்காதலால் கம்பி எண்ணும் நிலையில் மைமர் சிறுவன் என்று தலைப்பு வைத்து இருக்கலாம். அவன் செஞ்சது கொடுமை என்றால் அந்த பொம்பள பன்னது சமூக சேவையா? ☺️

    • @saleembasha2386
      @saleembasha2386 Рік тому

      அந்த பெண் தவறே செய்தாலும் ஓர் உயிரை எடுக்கும் அதிகாரம் யார் அவனுக்கு கொடுத்தது?

  • @shanmugapriyap16
    @shanmugapriyap16 2 роки тому +1

    Hi bro last video was Healthy msg

  • @layanamahdhiya2062
    @layanamahdhiya2062 2 роки тому

    Kuku fm sri lanka la support pannumaa brother

  • @honestraj848
    @honestraj848 2 роки тому +23

    Criminals la adult ,minors nu entha different um illa bro 14 vayasulaiye avlo thunichala oru married women kuda illegal relationship maintain pannirukkan Ivanova identity ya hide pannurathu romba thappu

    • @Rohith_Chandrasekar
      @Rohith_Chandrasekar 2 роки тому +1

      Imagine the genders were reversed.......would u tell the same thing

    • @honestraj848
      @honestraj848 2 роки тому

      @@Rohith_Chandrasekar puriyala

    • @Rohith_Chandrasekar
      @Rohith_Chandrasekar 2 роки тому

      @@honestraj848 imagine if it was male teacher and female student.......will this be your statement?

    • @honestraj848
      @honestraj848 2 роки тому

      @@Rohith_Chandrasekar correct bro female student ah irunthalum criminal than.namma crime story la maximum female criminals and serial killers athikama irukkanga

  • @RameshKumar-mr9rq
    @RameshKumar-mr9rq 2 роки тому

    Bro background music vera laval💐

  • @nitharshanarajanikanth9105
    @nitharshanarajanikanth9105 2 роки тому +1

    ❣️❣️pratheepkumar❣️❣️
    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @naseenasi7145
    @naseenasi7145 2 роки тому +4

    Oru teacher h irunthu china paya manase kedutha thu thappu buthi solavendiya eduthula mind mari pona epditha agum

  • @ramvlogger7995
    @ramvlogger7995 2 роки тому +17

    Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please.

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 роки тому

    Hats off bro i am big fan of all videos

  • @geesdiary-2279
    @geesdiary-2279 2 роки тому

    Pollachi kumaran nagar kallukli endra idathil Al marattam seithu lac kanakkil Panama vangaranga ithanal pala kudumbangal pazlappogathu nanum pathikkappattaval endra muraiyil solren intha matterai mediavukku focus pannunga very urgent

  • @pazhanisamypazhanisamy4806
    @pazhanisamypazhanisamy4806 2 роки тому

    Veerappan Anna story podunga bro please

  • @cuatsyam415
    @cuatsyam415 2 роки тому +3

    It is the old news.... Just tell u came to know in particular date which u mentioned... And also u adding according to ur explanation.... And also U don't want minor publicity but u ll give advertising about minor story👏👏👏👏👏

  • @rakavi6818
    @rakavi6818 2 роки тому +13

    அவன் மைனர் கொலை பண்ணலாம் ஆனால் அவனை பற்றிய தகவல்களை சொல்லக்கூடாதா அவர்கள் தான் இப்போது நிறைய குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். அவளுக்கும் தண்டனை தேவை தான் ஆனால் இப்படி அல்ல

    • @devianju1989
      @devianju1989 2 роки тому +1

      Yes

    • @bullseye3567
      @bullseye3567 2 роки тому

      Yen...Ethana minor ponunga thapu panraluga avuluga details epdi solrathilayo anthamaritha ithuvum..

  • @Balajiraja2005
    @Balajiraja2005 2 роки тому

    Appo major aanadhum andha Paiyan details ah next year release pannuveengalaa?

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 2 роки тому +45

    The girl has committed successive mistakes without maturity and it is the girl who has motivated him to commit this crime, if she is alive, she'll be punished under POCSO. Nice narration BOSS 👍

    • @kumarimr9048
      @kumarimr9048 2 роки тому

      Good evening sister 🙏🙏🙏

    • @optimist6267
      @optimist6267 2 роки тому +1

      T5t,pradeep kumar,paper cup ella channelayum unga comment paakaran

    • @suganyakailasam4112
      @suganyakailasam4112 2 роки тому +2

      @@optimist6267 T5t parka matane bro

    • @optimist6267
      @optimist6267 2 роки тому

      @@suganyakailasam4112 2Videos ku munadi unga comment dhan top comment ah potrukarau paarunga

    • @optimist6267
      @optimist6267 2 роки тому +1

      @@suganyakailasam4112 t5t means saravanan decodes

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 роки тому +193

    வீடியோகுள்ள போகுறதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயங்க

  • @hajiraskm5914
    @hajiraskm5914 2 роки тому

    True words pradeep

  • @gokulkrishnan4721
    @gokulkrishnan4721 2 роки тому +6

    Illicit relationship will always endup like this✨ But really i feel sad for his husband 😢 she was not true to his husband🤦

  • @poojaapooja5626
    @poojaapooja5626 2 роки тому

    Good job 👍🏻anna

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 2 роки тому +11

    உங்களுக்கு இருக்கும் முதிர்ச்சி கூட கள்ளக்குறிச்சி மாணவி விஷயத்தில் தன்னை மூத்த பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்ளும் நபருக்கு புரியவில்லை.

  • @alphonessamuel
    @alphonessamuel 2 роки тому +1

    Always Anna giving final touch massu nae

  • @boomikaboomika451
    @boomikaboomika451 2 роки тому +1

    Hii.. pradeep Anna❤️ yepti irukkenga...✨

  • @velloreoutsider6740
    @velloreoutsider6740 2 роки тому

    Thalaiva gethu

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 2 роки тому +1

    Hi Thambi

  • @lookatthis6862
    @lookatthis6862 2 роки тому +11

    தப்பு நடக்கிறது சகயம் ஆனா அந்த தப்பிலேயே கிடந்து உறுள கூடாது. அந்த பையன் வேண்டாம் எண்டு சொன்ன போது அந்த உறவை முடிச்சிருக்கலாம், தனது கணவணோட சந்தோசமா வாழ்ந்திருக்கலாம். சிலதுகள் பன்றிகள் மாதிரி எப்படி குளிப்பாட்டினாலும் சேத்தில பிரளுறது

  • @myfavoriteshakil1388
    @myfavoriteshakil1388 2 роки тому

    Nice

  • @toknoweverything5157
    @toknoweverything5157 2 роки тому +7

    சரியான தண்டனை தான் அவளுக்கு, இந்த காரணத்திற்காக தான் அவள் கொல்லப்பட்டால் என்று தெரிந்த பிறகு அவளின் கணவர் மனநிலை எப்படி இருக்கும்...

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 2 роки тому +5

    எல்லாரும் 90s கிட்ஸ் ஆக முடியுமா

  • @anianiarnd8325
    @anianiarnd8325 2 роки тому +1

    ❤️🧡💗👍👍

  • @iswarykrishna6190
    @iswarykrishna6190 2 роки тому

    amora carson pls

  • @kirank7931
    @kirank7931 2 роки тому

    How police know he buyed in flipkart, y not in meshow and snapdee, and meny more.

  • @riosmith9293
    @riosmith9293 2 роки тому

    💖

  • @kanagudurga6995
    @kanagudurga6995 2 роки тому +3

    Paper cup channel levelku yaralum detaila solla mudiyathu Babu Shankar is real hero in explaining learn more from him

    • @minklynn1925
      @minklynn1925 2 роки тому +1

      My favorite channel.

    • @gokulkrishnan4721
      @gokulkrishnan4721 2 роки тому

      yes crt bro but u left sammy spotu,sarvanan decodes

    • @minklynn1925
      @minklynn1925 2 роки тому +1

      @@gokulkrishnan4721 Saravanan decods ( Top 5 tamil)தவறாமல் பார்ப்பேன். Sammy spout கேள்விப்பட்டதில்லை.

    • @gokulkrishnan4721
      @gokulkrishnan4721 2 роки тому

      @@minklynn1925 Hmm search panni paarunga atha nala channel thaa same like pradeep,T5T

  • @azardeen6723
    @azardeen6723 2 роки тому +2

    40 sec bgm ethukku

  • @The_TwinButterflies
    @The_TwinButterflies 2 роки тому

    Advertisement and music ye ivlo nero pogudhu.

  • @surendrangk1371
    @surendrangk1371 2 роки тому

    Bro you didn't answered my question yet... Your channel is similar to the paper cup channel so are you guys are working together or friends?

  • @kavimaninanthanmancy3122
    @kavimaninanthanmancy3122 2 роки тому

    Super Anna keep rocking 💥🔥❤️

  • @harishragav2268
    @harishragav2268 2 роки тому +1

    Hi bro

  • @idofkarthi
    @idofkarthi 2 роки тому +1

    Bro, minor victim details share panna koodadhu.. but accused details share pannanum bro. Veliya theriyaama irukradhu naala thaan neraiya thappu nadakkudhu.

  • @abcdfamily8065
    @abcdfamily8065 2 роки тому +13

    It is a pure abuse of an child case... If it has happened for a girl we would have said that word...

  • @dreamsworld7835
    @dreamsworld7835 2 роки тому +1

    Saagatum throgam,thappana thodarbbuku kidaicha thandanai

  • @muthukumar-tk6dz
    @muthukumar-tk6dz 2 роки тому

    Veerappan story needed

  • @mynavathi1711
    @mynavathi1711 2 роки тому

    Hi pradeep u r rocking

  • @malaidevan8487
    @malaidevan8487 2 роки тому +2

    Super pradeep Kumar

  • @dash.global5802
    @dash.global5802 2 роки тому +1

    Ipolam unga videos ah paakardhe illa 🥲 3 months Achu 🤧...soon free time kedaikum podhu pakuren pradeep bro

  • @minklynn1925
    @minklynn1925 2 роки тому +3

    கடந்த வாரம் பல U tube ரை இந்த சம்பவத்தை தான் பேசினர்

  • @najiyaac8472
    @najiyaac8472 2 роки тому +13

    Bro. பொன்னியின் செல்வன் எபிசோட் 8 அப்படியே கண்டினியூ பண்ணுங்க.ஆர்வமாக பார்த்தேன் பாதி கதை இல்லை என்றதும் disappoint ஆகீர்சு bro

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 2 роки тому

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

  • @rahulkhana5165
    @rahulkhana5165 2 роки тому +2

    I not feel pity for suppriya not even 1%, but only for her husband and unborn baby...