தினமும் கீரையை எடுத்துச்சென்று விற்பதுதான் வேலை! | Business Tamil | Sriram Prasad | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 591

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +7

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @hajibasha5130
    @hajibasha5130 3 роки тому +354

    நான் இயற்க்கை விவசாயம் ஆரம்பித்துள்ளேன்....என்னை வாழ்த்துங்கள் புரோ

    • @sriramprasad637
      @sriramprasad637 3 роки тому +5

      Hearty congratulations bro..do well

    • @maheshthanappan406
      @maheshthanappan406 3 роки тому +2

      வாழ்த்துக்கள் நண்பா.....

    • @hajibasha5130
      @hajibasha5130 3 роки тому +3

      @@sriramprasad637 நன்றி நண்பா

    • @hajibasha5130
      @hajibasha5130 3 роки тому +2

      @@maheshthanappan406 நன்றி புரோ

    • @parthipan_mt
      @parthipan_mt 3 роки тому

      அருமை 💐💐💐💐💐

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 3 роки тому +21

    ஒழுக்கம், முயற்சி, தன்னம்பிக்கை, பொறுமை, துணிவு ஆகியவை ஒருவனை கற்பனைக்கெட்டா அளவு உயர்த்தும்.

  • @arunadevi182
    @arunadevi182 4 роки тому +10

    வாழ்த்துகள் பிரதர் வாழ்க வளமுடன் .விவசாயம் இன்னிக்கு நம்மலை காக்கும்.எவ்ளோதான் பணம் சம்பாதிச்சாலும் சத்தான உணவு வேண்டும்.கீரை மிக சிறந்த உணவ.அந்த காலம் உணவே மருந்து இந்த காலம் மருந்தே உணவு இருக்கு.

  • @simonsingh7955
    @simonsingh7955 4 роки тому +71

    வாழ்த்துக்கள் அண்ணா, ஒரு நல்ல அறம் சார்ந்த தொழில்.எந்த விதத்திலும் பாராட்டத்தக்கது.மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

    • @yamunanarayanan128
      @yamunanarayanan128 3 роки тому

      என்னை மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
      எங்கள் வீட்டில் கருவேப்பில்லை மரம் உள்ளது இப்பெழது நன்கு தழைத்து உள்ளது நீங்கள் இலைகளை பரித்துக் கொள்வீர்களா?

  • @kainthailainan
    @kainthailainan 4 роки тому +63

    ஒரு ஆரம்ப கால கட்டத்தில் கையறு நிலையில் உறுதுணையாக நின்ற துணைவியாரை உளமார வாழ்த்துகிறோம். வாழ்வின் அரும்பெரும் செல்வம் அதுவே. போற்றி வாழ்க!

    • @devasaronministries4884
      @devasaronministries4884 4 роки тому

      ua-cam.com/video/PRtGshzfLAE/v-deo.html

    • @artinshar6974
      @artinshar6974 4 роки тому +3

      Some are lucky,Some get bitches and blood suckers ,who eat your food and sleep with neighbour.

    • @yogipillai
      @yogipillai 4 роки тому

      @@artinshar6974 🤔 what happened?

    • @artinshar6974
      @artinshar6974 4 роки тому

      @@yogipillai some bi*"" are marrying only to file case and loot all husbands and his ancestors property worth crores.
      Fucknnng country and laws.

    • @ramaprasad3799
      @ramaprasad3799 4 роки тому +1

      Excellent shall visit yr shop soon

  • @thozhiskitchen1543
    @thozhiskitchen1543 4 роки тому +41

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். உங்களுக்கு பக்கபலமாக இருந்த உங்களது துணைவிக்கும் வாழ்த்துக்கள். கீரையின் மதிப்புகூட்டு முறை அபாரம்❤️❤️❤️

    • @tamilnadhiye
      @tamilnadhiye 4 роки тому

      Kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk*kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk*kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkdkkkkkkkkkkdkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkdkkkkkkkkkkkkkdkkkkkdkkkkkkdkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkdkdkkkkkkkkkkkkdkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkdkkkkkkkkkkkkkkkkkkkkkkkdkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkdkkkkklkkkkkkkkkkkkdkk

  • @handsomecooking
    @handsomecooking 4 роки тому +83

    இன்றும் கீரையின் மகத்துவம் தெரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள்.. நல்ல தகவல்.. பகிர்ந்தமைக்கு நன்றி 🙏

  • @komalavallianbarasan6146
    @komalavallianbarasan6146 4 роки тому +32

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - மற்றெல்லாம்
    தொழுதுண்டு பின் செல்பவர்.

  • @nagoorkhan6682
    @nagoorkhan6682 4 роки тому +25

    முயற்சி உடையார்
    இகழ்ச்சி அடையார்
    வாழ்த்துக்கள்

  • @dperumal8755
    @dperumal8755 3 роки тому +1

    அழிந்து வரும் நம் நாட்டின் செயல்பாடுகளுக்கு நல்ல ஒரு தீர்வை இளைஞர்களுக்கு நீர் இலக்கணமாய் அமைந்த உமது
    முயற்சி உமது மனைவியின் முயற்சியையும் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம்
    நீர் மேன்மேலும் வளர்ந்து உயர
    இனிய காலை வணக்கம் நன்றி ...நன்றி...நன்றி...

  • @VetriJ
    @VetriJ 4 роки тому +4

    சிறந்த சுய அறிமுகம் மற்றும் பேச்சு உங்கள் வணிகத்தைப் பற்றி நன்றாக இருந்தது

  • @ahmedmeeranpackirimohamed84
    @ahmedmeeranpackirimohamed84 3 роки тому

    நன்றி தெரிவித்து கொள்கிறேன்
    உங்கள் பெரும் முயற்சி
    உங்கள் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது உங்களை
    படித்த இளைஞர்கள் மத்தியில்
    நீங்கள் சரியான சிந்தனை
    சிறந்த முறையில் செயல் படுத்தி மக்கள் மத்தியில் பெரும்
    சந்தோஷம் ஏற்பட்டது நன்றி

  • @ramalingamarunachalam4561
    @ramalingamarunachalam4561 4 роки тому +2

    வாழ்த்துக்கள் 100 வகைகள் கிடைப்பது பெருமையாக இருந்தது

  • @janaraj7536
    @janaraj7536 4 роки тому +46

    சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை.
    உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

    • @tammilmalarc2411
      @tammilmalarc2411 4 роки тому +1

      உணவில்லையேல் உயிரில்லை உயிரில்லையேல்உலகில்லை உணவிற்கு மழையில்லையேல் நீரில்லையேல் எதுவுமில்லை என்வசம்

    • @AnuAnu-xr5nk
      @AnuAnu-xr5nk 3 роки тому +1

      Correct bro

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 4 роки тому +60

    கீரை.. இறைவன் அருகொடை விலங்குகள் சாப்பிட்டு நோய் இன்றி வாழுது...

  • @satheeshc3907
    @satheeshc3907 3 роки тому +2

    ௨ண்மை நன்றி நண்பரே🌹 ௨௩்௧ள் தொழில் சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் பராம்பரிய தமிழன் ௨ணவு த௫வதுல நான் மிகவும் பெ௫மையா௧ ௨ள்ளது.🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌾

  • @தமிழ்-ச2ந
    @தமிழ்-ச2ந 4 роки тому +11

    நானும் குமுட்டி கீரையை இயற்கை முறையில் செய்து விற்பனை செய்து வருகிறேன்..
    இந்த கீரையின் மகத்துவம் நிறைய மக்களுக்கு தெரிவதில்லை.

    • @varshuvani5323
      @varshuvani5323 4 роки тому

      Athu ethuku bro

    • @தமிழ்-ச2ந
      @தமிழ்-ச2ந 4 роки тому +1

      @@varshuvani5323 அதுல என்ன நன்மைகள் இருக்குன்னு தெரியவில்லை....
      ஆனால் ருசி செமையா இருக்கும்.

    • @varshuvani5323
      @varshuvani5323 4 роки тому +1

      @@தமிழ்-ச2ந Ok bro

    • @varshuvani5323
      @varshuvani5323 4 роки тому +1

      @@தமிழ்-ச2ந Ok bro

  • @user-dm7xh5yu4c
    @user-dm7xh5yu4c 4 роки тому +19

    வாழ்த்துகள்....அருமையான வெற்றி...மேன் மேலும் வளர்க

  • @Hodophile57
    @Hodophile57 4 роки тому +9

    Sir super sir neenga enga clg ku guest lecture KU vandhinga very talented guy all the best sir

  • @sathyapradeep1545
    @sathyapradeep1545 4 роки тому +21

    I met Sriram during his getmarche days in 2014. He is a determined entrepreneur, all the best,!!

  • @balasambasivan1815
    @balasambasivan1815 4 роки тому +8

    வாழ்த்துக்கள்.மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்

  • @niranjanselvamperumal3397
    @niranjanselvamperumal3397 3 роки тому

    நல்ல முன்னேற்றம் . சரியான தீர்மானம் சரியான நேரத்தில். நல்வாழ்த்துக்கள்.

  • @Muthukumarankamatchi
    @Muthukumarankamatchi 4 роки тому +14

    Great to see Sri ram.He is such a nice guy from his school age.Also he is a good BASKETBALL player too.His patience is his power.

    • @sriramprasad637
      @sriramprasad637 4 роки тому

      Thank you for your wishes Muthu

    • @hineethkumar
      @hineethkumar 3 роки тому

      @@sriramprasad637 hi sir I want to see you ....I am from chennai .....regarding keerai exclusive food counter .....pls help me .....
      Please reply with contact number sir ??

  • @greensworld9531
    @greensworld9531 4 роки тому +3

    இன்றய காலத்துக்கு ஏற்ற முக்கிய தகவல் மிகவும் நன்று

  • @efshafi
    @efshafi 3 роки тому

    ஐயா உங்களுக்கு நல்ல எண்ணங்களும் தன்னம்பிக்கை பொறுமை உள்ளது ஆகையையால் கண்டிப்பாக ஒரு லட்சம் இல்லை பல கோடி நீங்கள் அடைந்தாலும் அது குறைவான எண்ணிக்கை அது உங்கள் நல்ல எண்ணம் முன்பு இது மிக சிறிய எண் தான் . கண்டிப்பாக உங்கள் எண்ணம் மக்களுக்கு ஒரு பாரம்பரிய சத்துள்ள உணவு சிறிய தொகையில் கொடுக்க வேண்டும் ..............

  • @அச்சீவர்ஸ்
    @அச்சீவர்ஸ் 4 роки тому +7

    Thank you so much Shriram anna. Your words very inspiring to me and other youngsters also. All the best

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 роки тому +1

    வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன் தம்பி!👍👍👍👍👍

  • @velvas20059
    @velvas20059 4 роки тому +15

    Arumai bro, semma, new concept, unga sevvai Ellorkkum thevai

  • @sakthic188
    @sakthic188 3 роки тому

    மிகவும் பயனுள்ள,
    அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடிய தங்களின் அனுபவங்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அண்ணா 🙏
    தங்களின் எதிர்கால இலக்குகளை விரைந்து அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 3 роки тому

    தம்பி ஸ்ரீராம் பிரசாத்.... வாழ்க... வளர்க.... நலமுடன்

  • @Desanesan
    @Desanesan 3 роки тому +1

    வறுமையை நினைத்து பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது. முயற்சி திருவினை ஆக்கம் என்பதற்க்கொர் எடுத்துக்காட்டு. உங்கள் பதிவுக்கு நன்றி,

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 3 роки тому +3

    உங்களுக்கு எனது தமிழ் வணக்கம்

  • @nkc006
    @nkc006 3 роки тому +3

    Best effort!
    Vazgha Valamudan

  • @mathumithathayumanvan6284
    @mathumithathayumanvan6284 4 роки тому +9

    Super inthamathiri engrage pantramathiri video 👌👌👌👌

  • @moorthysm1879
    @moorthysm1879 3 роки тому +2

    என்னுடைய எண்ணங்களின் மறு உருவம் உங்களின் பேச்சு நன்றி அண்ணா

  • @usharanijs
    @usharanijs 3 роки тому +2

    Very straight forward .... Very confident....
    Very much patience....
    Very knowledgeable n humble ...
    All the very best...

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 3 роки тому +1

    வாழ்த்துகள் பாராட்டுக்குரியது

  • @kiruthikaa3336
    @kiruthikaa3336 3 роки тому +3

    I've visited ur shop near Annaporna Saibaba colony multiple times, Really a gud product, Even I've marketed in my departmental store also

  • @gokulrajm745
    @gokulrajm745 3 роки тому +3

    Thank you for everything 🤗

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 4 роки тому +7

    வாழ்த்துகள் சகோதரரே

  • @முயற்சிசெய்-த7ன

    சூப்பர் பிரதர் உங்க ஸ்பீச் எங்கள மாதிரி இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் குடுக்குது இதுல இருந்து என்ன நா தெருஞ்சுகிட்டண்ணா பொறுமை மிக மிக முக்கியம் சரியான நேரத்துல சரியான முடிவு தெளிவா எடுக்கணும்ன்னு தெருஞ்சுகிட்ட நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏all is well

  • @rajamani8610
    @rajamani8610 4 роки тому +14

    All the best prasath for your future projects.

  • @Krishboutique
    @Krishboutique 4 роки тому +9

    Super Anna..happy to see you here ..

  • @selvaraj_R
    @selvaraj_R 4 роки тому +3

    Selvaraj R good idea your sevai makaluku theavai valka valamudan

  • @magimalllappan376
    @magimalllappan376 3 роки тому +1

    நன்றி... அருமை...தொடரட்டும்

  • @sasisatozclassic
    @sasisatozclassic 3 роки тому +5

    Really inspiring.The way you are talking is so humble.Thanks brother

  • @kalaivanisai593
    @kalaivanisai593 4 роки тому +3

    சாதிக்க வேண்டும் என தோன்றுகிறது ,தங்களின் வார்தைகள்

  • @ramaswamyanandhan7855
    @ramaswamyanandhan7855 4 роки тому +10

    Well explained.
    I am also looking to start a business
    in Chennai, Vanagaram.

  • @vimalamala7658
    @vimalamala7658 4 роки тому +8

    I appreciate fast bro well dan hard work dedication super I like it so much all the best coming to you

  • @umamageshwari7407
    @umamageshwari7407 4 роки тому +17

    நன்றி 🙏

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 роки тому +1

    All the best God bless you

  • @PVivekmca
    @PVivekmca 2 роки тому

    outstanding speech, Swamiji quote really bought goose bumps. good luck for your future.

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 3 роки тому

    SUPERஅண்ணே, நானும் கீரை வியாபாரி தான்.அண்ணே.
    எங்க பரம்பரையே கீரை விவசாயம் தான்.
    எங்க சொந்த ஊர் திருவில்லிபுத்தூர் பக்கத்துல அத்திகுளம் . எங்க வியாபாரம் எல்லாம் சிவகாசிதான்.சிவகாசியில அத்திகுளத்து கீரைன்னாலே நல்ல மதிப்பு.எங்க ஊர்ல பாதி பேருக்கு மேல் கீரை வியாபாரத்த நம்பி தான் வாழ்கிறோம்.

  • @dineshkumar.m2776
    @dineshkumar.m2776 3 роки тому

    Vera Level Anna Unga Business aha super aha Establishment pannirukinga romba Inspiration aha Irukku.Menmulem Valara Anbudan Valthukiren.
    Very Very Useful Video
    Thanks for JOSH Talks

  • @jeevanathan359
    @jeevanathan359 4 роки тому +7

    Super sir.. Best inspiration for all.

  • @durgamurugesan6094
    @durgamurugesan6094 4 роки тому +7

    yes i visited there. such a good one❤️

  • @thiruthrown3919
    @thiruthrown3919 3 роки тому +4

    You are a best inspiration for us sir...👍

  • @eswariram9885
    @eswariram9885 3 роки тому +6

    Hard Work Never Fails.

  • @mohanpoongavanam4266
    @mohanpoongavanam4266 4 роки тому +3

    Very useful information and very inspiring speech. Thank you sir

  • @rahulsundar6579
    @rahulsundar6579 4 роки тому +1

    அருமையான பதிவு (போர்வெல் போடுறதுக்கு யார் யாரிடம் அனுமதி வாங்கனும் தகவல் தெரிந்தால் ஒரு விடியோ பண்ணுங்க சகோ..... நன்றி

  • @vickyjs3929
    @vickyjs3929 3 роки тому +2

    Supper sir Melum valara valthukkal👍👍

  • @tamilaruvimahendran7931
    @tamilaruvimahendran7931 4 роки тому +7

    சிறப்பானபதிவு உங்களுடைய சேனல் வெற்றி அடைய வாழ்த்துகள்!!!

  • @rmvkannan86
    @rmvkannan86 4 роки тому +6

    congratulations sir an My Best wishes for you sir 🎉🎉🎉

  • @jothistudies722
    @jothistudies722 4 роки тому +4

    Congratulations brother.... great effort....god bless you.💐💐💐👍👌🙏

  • @manikandan-dr3iu
    @manikandan-dr3iu 3 роки тому +2

    அ௫மையான பதிவு இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கீரைகடைக்கு💐🎉🌟.மிக விரைவில் நானும் இவரை போன்ற ஒ௫ வெற்றியாளராக பேட்டி கொடுப்பேன்😊👍.

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Рік тому

    நான் இயற்கை விவசாயத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறேன் எனக்கு இன்று கீரை மீது அதிக ஆர்வம் ஏற்பட இந்த பதிவு உத்வேகம் அளித்து உள்ளது

  • @sowndararajanvaradharajan2862
    @sowndararajanvaradharajan2862 3 роки тому +1

    Excellent. Keep it up. I will try to this business.thankyou Anna.

  • @kalyaniviswanathan1688
    @kalyaniviswanathan1688 3 роки тому

    Wow.u r my role model. Wishing u all the very best for better business

  • @prathibhaprasanna9960
    @prathibhaprasanna9960 4 роки тому +6

    Hi Prasad..Many Many congratulations...extremely extremely happy and proud of you..well said patience and perseverance will surely pay off...keep going my best wishes to you and your family May God Bless You with Prosperity...dont deter away from your goal..👏👏👏👏👏👏👏👏

    • @KeeraiKadai
      @KeeraiKadai 4 роки тому

      Many thanks Prathibha...for your wishes

  • @rathapushpa5675
    @rathapushpa5675 4 роки тому +10

    வாழ்த்துக்கள்

  • @karthikeyankarthick7846
    @karthikeyankarthick7846 3 роки тому

    Super valthukal prasad anna

  • @rajendransundram719
    @rajendransundram719 4 роки тому +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @sureshmurugesan5659
    @sureshmurugesan5659 3 роки тому

    வாழ்த்து்கள் அண்ணா
    உங்க தொழில் செழிக்க வாழ்த்துகள்

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 3 роки тому +2

    Great efforts you have put. God blessed you.

  • @josephcbse3309
    @josephcbse3309 3 роки тому +5

    Congratulations thambi , initiative self-confidence and continuious hard work always lead's to great victory and almighty God bless you with all your hard work

  • @gracesurya2582
    @gracesurya2582 3 роки тому

    Hai Bro.Your'e super Hero with politeness and humbleness and hard work you achieved the Best in your life. God'blessings to you and your family always. Amen.

  • @MilesToGo78
    @MilesToGo78 4 роки тому +8

    There are many people who try new things in Coimbatore and succeed. It’ was/is/will really a happening place.

  • @vasutlr6739
    @vasutlr6739 4 роки тому +2

    வாழ்த்துக்கள் இளஞ்ஜரே

  • @greenyjade4055
    @greenyjade4055 3 роки тому +1

    💐மக்கள் பயன்பாட்டிலிருந்து மறைந்துபோன, தாங்கள் விளைவித்தளிக்கும், பத்து கீரைகளின் பெயர்களை கூறுங்கள் அண்ணா.
    உங்களை அணுகமுடியாத, உங்களால் வழங்க முடியாத பகுதியில் உள்ளவர்கள் பயன்பெறுவார்களன்றோ!

  • @durgadevi5915
    @durgadevi5915 4 роки тому +1

    Anna sooper very motivational speech... melum melum valara vaalthukkal

  • @vijeandran
    @vijeandran 3 роки тому +1

    All the best Sir....

  • @sivagnanam5803
    @sivagnanam5803 4 роки тому +6

    வாழ்த்துக்கள்...

  • @123Ahilan
    @123Ahilan 4 роки тому +4

    Congratulations!!!! 🎉🎉🎉🎉

  • @senthilkumarkumar9884
    @senthilkumarkumar9884 3 роки тому

    Good ttrying, best wishes to keeraikadai sreeram sir.

  • @manimegalai9251
    @manimegalai9251 4 роки тому +7

    Good effort👍👌congradulations 🌹🙏🌹

  • @prakashmc2842
    @prakashmc2842 4 роки тому +6

    Miga Miga Arumai :) Vazhthukkal :)

  • @krishnankamb2638
    @krishnankamb2638 3 роки тому

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @mssivaraj7979
    @mssivaraj7979 3 роки тому +1

    Sriram sir வாழ்த்துக்கள்...

  • @Dinesh-gc6ji
    @Dinesh-gc6ji 4 роки тому +6

    speech is inspiring.. All the best brother.

  • @venquetgmail
    @venquetgmail 4 роки тому +10

    Congrats Sriram!! All the best !

  • @ranjancom2000
    @ranjancom2000 4 роки тому +6

    Sourcing and logistic is big key for that niche, where it put lot of overhead cost and the quality will be become main Question.

  • @comedyreels5451
    @comedyreels5451 4 роки тому +3

    Tq sir...for ur motivational speech.definitely it will be used for us

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 3 роки тому +4

    Great vision and excellent work you are doing and most importantly you are selling something healthy and good to the people. I wish you all the best and for your company to grow more and more to benefit more people.

  • @skarthik1263
    @skarthik1263 4 роки тому +18

    You're a visionary man sir hats off to you.

  • @mahasrangoli7431
    @mahasrangoli7431 4 роки тому +12

    Best of luck.. I impressed

  • @kathiresank8196
    @kathiresank8196 4 роки тому +30

    நான் என்ற அகங்காரம் இல்லாமல் இருப்பது முன்னேற்றம் அடைய முதல் காரணம்

    • @tammilmalarc2411
      @tammilmalarc2411 4 роки тому

      இயற்க்கைக்கு கட்டுப்மட்டு நடப்பது ஜாதிக்குள் திருமணம்செய்வது அநியாயம் அரசியலில் அதைசார்ந்த விழயத்தில் அடக்கிவைக்கனும் என் உடன் பிறந்த பிசாசுகளே அந்த பகட்டினம்தான் அடங்காத ஆடும் கூட்டம்

    • @narayanannadar9891
      @narayanannadar9891 3 роки тому

      Super

  • @rajansridharan6646
    @rajansridharan6646 4 роки тому +12

    Fantastic these type of persons we need encourage More🙏🙏🙏

  • @vasantgoal
    @vasantgoal 4 роки тому +9

    All the best bro. We need more peoples like him for the welfare of the society

  • @manisri8157
    @manisri8157 4 роки тому +9

    Nanri anna nan palani erukken enakgu vayppu edaikguma 2 vilar lisense erukgu pls