உஷார்!!முச்சந்தி வீடு- தெருக்குத்து வீட்டில் வசிப்பவர்கள் | தெருக்குத்து வீடு சரியா? T junction Plot

Поділитися
Вставка
  • Опубліковано 4 сер 2023
  • உஷார் !! முச்சந்தி வீடு- தெருக்குத்து வீட்டில் வசிப்பவர்கள் | தெருக்குத்து வீடு சரியா? T junction plot
    தெருகுத்து வருவது சரியா? தெருகுத்து- வாஸ்து பலன்கள்-Street focus of any plat: Vastu Shastra
    என்னுடைய ஜோதிட ஆய்வு வீடியோக்களை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....
    குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina ..
    IDBI Bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Union Bank Details...
    Dhanasekar S
    Account No:237410100006126
    UNION BANK OF INDIA
    Ifsc code: UBIN0823741
    PN Road Tiruppur Branch
    If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..
    Kondranki Dhanasekar Astro
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    நாடு செல்லும் நிலையும் | 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பும் | Tamil Nadu Election 2021
    • நாடு செல்லும் நிலையும்...
    நாடு செல்லும் நிலையும்|தேர்தல் கணிப்புக்கு பின் நான் சந்தித்த பிரச்னைகளும்-அவமானங்களும்| TN Election
    • நாடு செல்லும் நிலையும்...
    சொன்னது நடந்தது | நாடு செல்லும் நிலையில் திரு ஸ்டாலின் முதல்வர் ஆகிறார் | Election Prediction Wins
    • சொன்னது நடந்தது | நாடு...
    Love Astrology | காதல் வெற்றியும்-தோல்வியும் யாருக்கு? காதல் திருமணத்தை நிறுத்தும் ராகு கேது தோஷம்
    • Love Astrology | காதல்...
    Mahendra porutham | மகேந்திர பொருத்தம் இல்லாமல் திருமண செய்யலாமா | புத்திர பாக்கியம் தடை படுமா ?
    • Mahendra porutham | மக...
    உங்களுக்கு இந்த நட்சத்திரக்காரர்கள் தொடர்பு இருந்தால் பகையே ! வேதனையே!வேதை பொருத்தம்-Vethai Porutham
    • உங்களுக்கு இந்த நட்சத்...
    களத்திர தோஷம் | ராகு கேது தோஷம் | தார தோஷம் | திருமண தாமதம் | Kalathra Dosham | Rahu Kethu Dosham
    • களத்திர தோஷம் | ராகு க...
    ரஜ்ஜு பொருத்தம் | மனித உருவமைப்பை வைத்து சொன்ன ரகசியங்கள் | Rajju Porutham in Tamil | Astrology
    • ரஜ்ஜு பொருத்தம் | மனித...
    திருமணத்தை நிறுத்தும் ராகு-கேது தோஷம் | தலைவிரித்தாடும் பரிகார புரளிகள்| Marriage | Rahu Ketu Dosham
    • திருமணத்தை நிறுத்தும் ...
    திருமண வாழ்க்கையில் கசப்பு-பிரிவு-விவாகரத்து | Marriage Life Separation-Divorce Astrology in Tamil
    • திருமண வாழ்க்கையில் கச...
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய

КОМЕНТАРІ • 121

  • @dharmalingamboominathan2831
    @dharmalingamboominathan2831 11 місяців тому +15

    நீங்கள் சொன்னது 100சதவிகிதம் உண்மை அனைத்தும். அனுபவித்தல் கன்ட டேன் இப்போது நீங்கள் சொன்னதும் புரிந்து கொண்டேன் நீங்கள் நீடுடி வாழ்க

    • @sudharaju644
      @sudharaju644 10 місяців тому

      Sariya sonninga anna enakku 5 months miscarriage ayittu anna

  • @murali12121
    @murali12121 10 місяців тому +6

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நான் அனுபவத்தில் பார்த்தேன்

  • @saibaba172
    @saibaba172 11 місяців тому +3

    மிகவும் அருமை 💐👌

  • @mrworldking-qv1be
    @mrworldking-qv1be 11 місяців тому +2

    அருமை ஐயா நல்ல பதிவு

  • @velumanisakthivel221
    @velumanisakthivel221 11 місяців тому +2

    நல்ல பதிவு நன்றி

  • @KlintafStuad
    @KlintafStuad 11 місяців тому +5

    அருமையான பதிவு. யாரும் அதிகம் யோசிக்காத ஒரு தலைப்பு.

    • @muggz73
      @muggz73 11 місяців тому +1

      Yes

  • @kannata6363
    @kannata6363 11 місяців тому +2

    மிக்க நன்றி ஐயா

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 11 місяців тому

    ✨ குரு வாழ்க...!
    குருவே துணை ..!!

  • @vssathishkumar1223
    @vssathishkumar1223 11 місяців тому +1

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @kalidossn.s8880
    @kalidossn.s8880 10 місяців тому

    சிறப்பு சார் .நன்றி. இந்த ஆண்டுக்கான மழைக்கான வாய்ப்பு குறித்த தகவலை அறிய விரும்புகிறோம் ஐயா. மழையின்றி பயிர்கள் வாடுகின்றன (டெல்டா பகுதிகள்)மேட்டூர் அணையிலும் நீரிில்லை.

  • @g.palani6155
    @g.palani6155 11 місяців тому +2

    நன்றி குருவே 🎉🎉🎉🎉🎉

  • @chakradhandapany3022
    @chakradhandapany3022 10 місяців тому +3

    100% truth . .i accept. And i have problems ,struggle facing in this direction house..

  • @Naveen_Chandran
    @Naveen_Chandran 11 місяців тому +2

    Super anna...... Expected topic

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 11 місяців тому +1

    நன்றி ஐயா 🙏

  • @subhamv984
    @subhamv984 11 місяців тому

    Vasthu started now. Very good

  • @chandruprinters6056
    @chandruprinters6056 11 місяців тому +3

    Shree Gurubhyo namaha
    Excellent explanation 👌

  • @Rajaraja-zc8tc
    @Rajaraja-zc8tc 11 місяців тому +1

    நன்றி குருவே

  • @karunagam3871
    @karunagam3871 10 місяців тому +4

    ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது பற்றி ஒரு பதிவு போடவும்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 10 місяців тому +2

    உண்மை தான் சார்.வீட்டையே
    காலி பண்ணிட்டோம்.பழைய சொந்த வீட்டுக்கு வந்துட்டோம்.
    வேலை விட்டாச்சு உடல் நல பாதிப்பால் வருமானம் போச்சு.அந்த வீட்டை வாடகைக்கு விட்டாச்சு.அவங்க‌ நல்லாருக்காங்க சார்.(இருக்கட்டும்) 🙏🙏

  • @kavithakannan7215
    @kavithakannan7215 11 місяців тому +5

    எனக்கு தெரிந்த ஒருவர் எங்கள் ஊரில் முச்சந்தியில் 3 மாடி வீடு காட்டியுள்ளார், அவர் துபாயில் கண்ணாடியை தொழிலாக கொண்டு பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார்.

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  11 місяців тому +5

      avar angu vasithaal thaan prachanai...

    • @dhanalakshmiraghavan3429
      @dhanalakshmiraghavan3429 10 місяців тому

      I am living in such a house for the last 17 yrs. My mother also lived in the same house till her death. It is a wrong concept.

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 11 місяців тому

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @shanmugapriyan4759
    @shanmugapriyan4759 11 місяців тому +2

    100% correct sir.... nanga வீட்ட மாத்திட்டோம்........ Correct sir......... 👍👍👍👍👍

  • @sthirukkumaran87
    @sthirukkumaran87 11 місяців тому +3

    Super Sir...New topic 👌🏻

  • @dbabubas
    @dbabubas 10 місяців тому +1

    You are correct Sir.

  • @sudhasunthares2211
    @sudhasunthares2211 11 місяців тому +2

    Very brief explanation Sir🙏

  • @venivelu4547
    @venivelu4547 11 місяців тому +1

    Sir, truthful🙏🙏👌👌

  • @shanthiraja356
    @shanthiraja356 11 місяців тому +2

    உண்மை sir

  • @mathicollection3007
    @mathicollection3007 10 місяців тому +1

    Iyya enke veetum north east corner la eruku north facing one year aguthu oru munnetramum illa nanga veeta. Business gu vitalama? Pls ?

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j 11 місяців тому +2

    கடவுளே. 😮😮😮😮😮😮
    மிக சரி,இதே அமைப்பில் உள்ள வீடு பெரியபணக்காரர் கட்டி இருக்கார் அவர் மகளை சமீபத்தில ஆடி கார் சீர் கொடுத்தார்,திருமணம் ஆன சில வருடத்திலயே மர்ம மரணம் கணவர் வீட்டில், 😢

  • @madhumanivannan9393
    @madhumanivannan9393 10 місяців тому

    Sir my house 🏠 is having north west road muchandi ,my house is facing north facing, please advise what to do.

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 11 місяців тому +1

    T junction
    Y junction
    V junction ..,
    ☑️👏🏽☑️👏🏻

  • @sridhark1544
    @sridhark1544 4 місяці тому

    Sir, I have a plot 40x30 with west facing and street focus direct from west covering 30 Ft of the plot forming a T junction with only 10 Ft outside off the thrust. Top of T covers 3/4th of the plot. balance 1/4th is beyond the street focus or T. However 1/4th of SW of the plot is beyond the Thrust. Is this plot OK to build a house? or can i design leaving the Ground floor open on all sides and build the first floor.

  • @user-jr3ws6pv5b
    @user-jr3ws6pv5b 16 днів тому

    நீங்க சொன்ன அனைத்தும்100% உண்மை என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் உண்மை முச்சந்தி வீடு என் கனவர் கால் ப்ரக்சர் தொடர்ந்து கை ப்ரக்சர் இப்பொது என்னிடம் சண்டை போடுகிறார் இதற்கு தீர்வு என்ன? சார்

  • @GANESHKUMAR-ch5ho
    @GANESHKUMAR-ch5ho 11 місяців тому +1

    உண்மை

  • @swiftie3313
    @swiftie3313 11 місяців тому +1

    Omg so true nga 🤕🫠

  • @yezdibeatle
    @yezdibeatle 10 місяців тому

    True... !!! Thanks 🙏🙏🙏

  • @HEMAVIJAY.LOVE.AND.food.travel
    @HEMAVIJAY.LOVE.AND.food.travel 9 місяців тому

    Neeinga soldrathu 💯 crt alaamy nadanthutu eruku anuku

  • @yuvaraj.r4476
    @yuvaraj.r4476 10 місяців тому +2

    ஐயா எனது வீடு வடக்கு பார்த்த வாசல் வீட்டின் அகலம்50 அடி
    வீடு வாசல் நேர் எதிரே20 அடி அகல தெரு உள்ளது (தெரு100 அடி நீலம் dead end)வடக்கு தெரு க்கு த்து இந்த அமைப்பின் பலன் பலன் என்னவென்று தயவு செய்து கூறுங்கள்

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 10 місяців тому +1

    முச்சந்தியில் வீடு வாங்கி 37 வருடம் குடியிருக்கின்றோம். கிழக்கு திசை , மாரி காலத்தில் தென் கிழக்கு திசையில் சூரியன் உதயம். 35 வருடம் இன சனத்துடன் அடிக்கடி சந்தித்து வாழ்ந்தோம் . கடந்த 4 வருட காலமாக உறவுகள் வருவதை விரும்புவதில்லை.

  • @hariprakash1309
    @hariprakash1309 10 місяців тому

    Sanithisai saniputhi la thirumanam panalama sir

  • @profitcirclezen6493
    @profitcirclezen6493 11 місяців тому

    உண்மை உண்மை

  • @sureshkumar6951
    @sureshkumar6951 4 місяці тому

    Unmai sir ithu live la nadanthutu irukku sir ugaloda advice kedaikuma sir

  • @SHAKTHI-003
    @SHAKTHI-003 11 місяців тому +2

    கிழக்கு -மேற்கு குறுக்குத் தெருவில், கிழக்கு முட்டுச்சந்து கடைசிவீட்டுக்கு முன்வீட்ல கிழக்கு வாசப்படி இடதுபுறம் திரும்பி சென்று வடக்குவாசல் மேற்கு நோக்கி பயணம். அதிலும் அக்னி மூலையில் பெட்ரூம் மற்றும் கிணறு?

  • @S.ElangoS.Elango
    @S.ElangoS.Elango 21 день тому

    Maligai kadai vaithulan nanragaerugnma sir

  • @mariyappanmariyappan7374
    @mariyappanmariyappan7374 10 місяців тому +1

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @krushnakumari261
    @krushnakumari261 10 місяців тому

    எங்கள் வீடும் முச்சந்தில தான் இருந்தது! எங்க அப்பா அம்மா இருவருக்கும் மன அழுத்தம், தேவையில்லாத பிரச்சினை, தொழில் முடக்கம், கடன்! வீட்டை அப்பா வித்துட்டார்! திருப்பூரில் தான்!

  • @sssss3048
    @sssss3048 10 місяців тому +1

    100 % Correct

  • @ayygan
    @ayygan 11 місяців тому

    Om Namah Shivaya

  • @thirumurugan3559
    @thirumurugan3559 10 місяців тому

    Veetuku pinnal muchanthi varalama pl tel

  • @ThilagaKGanapathy
    @ThilagaKGanapathy 11 місяців тому +3

    Not living in mutchanthi. Even before this I lived for 6 months but no effect. But my dad and I spend time in mutchanthi shops like restaurant and banks. Yes I was going through hardships. My dad would have died of worrying about me not doing well in life. Does this mean that despite not living in mutchanthi home, but spending or passing time at shops which is at mutchanthi can affect us?

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 10 місяців тому +1

    💯

  • @alwayshappysri
    @alwayshappysri 11 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Jeyashreesanthosh
    @Jeyashreesanthosh 10 місяців тому

    Vanakkam Ayyaa! Our East facing house 40 ft fully facing road se, ne both sides facing road . Epdi irukkum Ayya parigaaram ethum irukka ayya . 2 years ah Intha Veetla irukum share market la near ya loss Ayya …

  • @baskarbaskar8876
    @baskarbaskar8876 10 місяців тому

    Yas

  • @s.balamuruganvllstd6986
    @s.balamuruganvllstd6986 5 місяців тому

    An veedu 4 theru kudara cornarla irruku, therku partha veedu iyya, an kanavar kitta avalvu sonnalum vara veedum vangala, ankum avarukum sandaiyathan irukku iyya, pathu ruba kattakuduka mattar, mathanvanga katta kudukarar, veeduthan prachanaya, sonna angakakaporar ,

  • @user-ff9gj2kl6c
    @user-ff9gj2kl6c 11 місяців тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹

  • @mohanabi9046
    @mohanabi9046 3 місяці тому

    தென் கிழக்கு கார்னர் ஒன்று ம் செய்யாது இல்லையா ஐயா

  • @balasrinivasan5844
    @balasrinivasan5844 10 місяців тому

    Sir our housd is west fsci g entrance and back side of house garden hitting Nort east therrukoothu. Is it not good? In the past somd people said its good for me but i never seen growth for last 5 years

  • @madhumanivannan9393
    @madhumanivannan9393 10 місяців тому

    Sir please explain my house is at north west road kuthu ,my house is north facing . please explain

  • @vaishnavivaishu5704
    @vaishnavivaishu5704 5 місяців тому

    Appa please tell me some solution we shifted 1 yr before to a house same theru kuthu veedu theriyama vandhutom indha veetuku vandhu na concieve aita 1 month la yae girl baby porandhuruku ipa 4 months aachu appa.. But 1st payanuku enaku husband ku indha veetuku vandhadhula irundhu maasam maasam odambu seri illama hospital poitey irukom.. En husband business pannavey mudila suthama income adivanga romba kadan jasthi airchu.. Kuthu South west la varudhu veedu east facing idhula irukalama appa illama mathanuma please solunga appa

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  5 місяців тому

      Pls change your house immediately.. that's only I give answer... pray lord vinayaka daily ..daily go to vinayakar temple..

  • @jayapaljai8049
    @jayapaljai8049 10 місяців тому

    Sir therukuthu shop sir

  • @bhuvaneswarijayakumar381
    @bhuvaneswarijayakumar381 10 місяців тому

    Guruji please explain about maandhi

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 10 місяців тому +2

    ஒருவரின் ஜாதக அமைப்பு படியே வீடும் அமைகிறது. பயமுறுத்த வேண்டாம் ஐயா. இக் காலத்தில் ஒரு வீடு அமைவதும் விற்பதும் பெரிய போராட்டம்.இன்றைய காலகட்டத்தில் நிறைய பேருக்கு வாஸ்து ஜோதிடம் எல்லாம் இந்த யூடியூப் பார்த்து அரைகுறையாக தெரிந்து கொண்டு தவிர்க்கிறார்கள். தன் மகளை திருமணம் செய்து கொடுப்பதற்கு வீடு விற்க வேண்டும் என்றால் யாரும் வாங்கவில்லை என்றால் என்னாவதுங்க. சில பேருக்கு முச்சந்தி வீடு மிகவும் ராசியாக இருக்கும்.

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  10 місяців тому +1

      நான் சொல்வது பிழை இருந்தால் மற்றவர்களின் கருத்துக்களை படித்து விட்டு செய்யுங்கள்

    • @sankaran2895
      @sankaran2895 10 місяців тому

      ​@@KondrankiDhanasekarபெருந்தன்மையான பதில்.

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  10 місяців тому

      Thanks.....@@sankaran2895

  • @sree2964
    @sree2964 11 місяців тому +1

    🙏🙏🙏

  • @VivasayamTN23
    @VivasayamTN23 4 місяці тому

    Resolve soilluinga

  • @VivasayamTN23
    @VivasayamTN23 4 місяці тому

    Soilu😊tan soiluinga

  • @jaga105
    @jaga105 10 місяців тому

    ஐயா நான் தற்பொழுது ஜாதகம் படித்து கொண்டிருக்கிறேன் ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் உள்ளது அதே போல் எந்தெந்த கிரகம் எந்தெந்த இடங்களில் இருந்தால் தோஷம் என்பதனை தெளிவாக விளக்குங்கள் மற்றும் அதன் நிவர்த்தியும் மறுக்காமல் சொல்லுங்கள்

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  10 місяців тому

      Dosham unmaiya enbathai thedungal... Naan paditha pothu entha you tube videovum illai ...
      Thedungal ...

  • @JeanJean-bk5gq
    @JeanJean-bk5gq 10 місяців тому

    Correct sir 😂

  • @gurumurthysaamy9582
    @gurumurthysaamy9582 11 місяців тому

    South facing muchanthi apartment my flat on rear side any problem please tell me😞

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 10 місяців тому +1

    முச்சந்தி என்றால் என்னதுங்க ஐயா. முட்டுச் சந்துங்களா?

  • @abdulmuthalif5421
    @abdulmuthalif5421 10 місяців тому

    சார் என் கேள்விக்கு தயவு செய்து பதில் கூறுங்கள் please மிக தாழ்மை உடன் கேட்டு கொள்கிறேன்
    எங்க தெருவில் 13 வீடு உள்ளன
    எங்க வீட்டிலும் மற்ற 12 வீட்டிலும் தொடரந்து பிராஜனையாகவே இருக்கு ஒவ்வரு வீட்டிலும் ஒவ்வரு பிரஜனை எங்க வீட்டில் அப்பா govt Job வெளியூர் இருந்த போது மிக சந்தோசமாக இருந்தோம் எங்க அப்பா retier ஆகிய பிறகு 2011 இல் எங்க சொந்த ஊரு மனைகட்டில் retier யாகும் போது வந்த பணத்தில் வீடு கட்டினார் அதில் இருந்து அப்பாவுக்கு ஹாட் problem நிதி பிரஜனை சுற்றி இருபவர்கள் பிரஜனை ஹாஸ்பிடல் செலவு,அம்மாவுக்கு ஹாஸ்பிடல் செலவு, எனக்கு கடன் பிரஜனை வேலை இழப்பு நானும் கடந்த 9 வருடம் கால 23 வேலை மாறி மாறி எங்கயும் சரியாக வேலை செய்ய முடியல , அண்ணன் வெளிநாட்டு போக யாருடியோ பணத்தை கட்டி எம்மார்ந்து விட்டான்,என் தம்பி fix போன்ற வியாதி,பைக் accitent எங்க அப்பாவே துளி கூட என் தம்பி மதிப்பதில்லை என் அண்ணன் மனைவி பேச்சை கேட்டு வேற ஊர் சென்று வீட்டான் அப்பா அம்மா இரண்டு பேருக்கும் கடும் சண்டை எண்டையும் யாரும் பேசுவது இல்லை பண பிரஜனை எங்க வீட்டில் அதிகமா இருகுகிறது வீட்டில் கண்ணாடி,பிரிட்ஜ் போன்ற electronics item fulla பழுது போகிறது அல்லது உடைனைத்து போகிறது எங்க வீட்டில் 2011 ல் வீடு காட்டினோமா அன்று முதல் யாருக்கும் துளி கூட நிம்மதி இல்லைமிதி இருக்கும்
    பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர்க்கு மன நோய்,இன்னொரு வீட்டில் காதல் பிராஜனையால் குடும்பம் பிரிவு, இன்னொரு வீட்டில் புதுசா கல்யாணம் ஆன பொண்ணு 3 மாசத்தில் sucite, இன்னொரு வீட்டில் லக்சம் கண்ணக்கில் சம்மதிக்கிறார் விட்டுக்கு கொடுக்காமல் எதோ மன நோயாளி போல ஊருக்கு செலவு செய்து இருக்கிறார் காளி பண்ணி வீட்டை பிச்சை காரர் வீட்டு ஆகி விட்டார்,இன்னொரு வீட்டில் பணம் சமாதித்து ஹாஸ்பிடல் அவர் மனைவிக்கு கேன்சர் problems hospital செலவு செய்கிறார்,இன்னொருதவர் ஊர் president ஆகி 8 மாதம் களில் இறந்து போய் விட்டார் இப்படி ஒவ்வரு வீட்டிலும் நிம்மதி என்பது துளி கூட இல்லை மாற்றி மாற்றி பிராஜனை பக்கத்து வீட்டில் ஒருவர் மட்டும் ஒரு மந்திரிகம் தெரிந்த ஒருவரை மட்டும் கூட்டி வந்து பாருத்தார் அவர்கள் 6 பேர்கள் வந்து பூஜை போட்டு இந்த இடம் சபீக்கப்பட்ட பூமி என்று கூறினார்கள் நாங்கள் எல்லாம் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்தோம்
    சப்பிக்கப்பட்ட பூமி என்றால் என்ன அர்த்தம் சார் please 🙏
    அப்ப அப்ப எல்லோருக்கும் பேய் பிடித்து ஆட்டுவது போல் நடக்கிறது இது என்
    சபீக்கப்பட்ட பூமி என்றால் என்ன சார் please சொல்லுங்கள்

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  10 місяців тому +1

      விருத்தி கொடுக்காத பூமி .....அங்கிருந்து வெளியேறவும்

    • @abdulmuthalif5421
      @abdulmuthalif5421 10 місяців тому

      Thank you sir

  • @ramkumarg3077
    @ramkumarg3077 5 місяців тому

    அய்யா எங்க வீட்டு மனை வடக்கு பார்த்த முச்சந்தி 20 அடி ரோடு அதே அளவு மனை வருது அய்யா வடக்கு, தெற்கு 100 அடியில் ரோடு முடியிது நல்லாத

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  5 місяців тому +1

      It's not good..see vasthu consultation in your area person

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  5 місяців тому +1

      @@ramkumarg3077 jaathagam paarthu mattume solla mudiyum ..Whats App No 7010912255

  • @sujathagautam8230
    @sujathagautam8230 11 місяців тому +1

    Ungala mathuri aalunga ippadi peethi kelapparathunala thaan intha mathiri veetu owners vikka kashtapadranga.

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  11 місяців тому +2

      see others comments.. see the true

    • @yuvaraj.r4476
      @yuvaraj.r4476 10 місяців тому

      ஐயா எனது வீடு வடக்கு பார்த்த வாசல்
      வீட்டின் நேர் எதிரிலே தெரு உள்ளது இது நண்மையா, தீமையா?
      தயவு செய்து சொல்லுங்கள்

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 10 місяців тому

    Appa jathagam vealai seyyatha

  • @velumanirangasamy3712
    @velumanirangasamy3712 10 місяців тому +1

    ஐய்யாதாங்கள்குறியதுமுற்றிலும்உண்மைநான்அனுபபரிதியாகஉணர்ந்துவாழ்ந்துகொண்டிருக்கிரேன்நன்றி

  • @SHAKTHI-003
    @SHAKTHI-003 11 місяців тому +1

    வாடகைவீட்ல இருந்தாலும் நீங்க சொல்றது பொருந்துமா சார் ?

  • @sakthivel-qx9lq
    @sakthivel-qx9lq 11 місяців тому

    போர்போட்டா தண்ணீர் வருமா ,இடத்தில் எந்த இடத்தில் போட்டால் தண்ணீர் வரும் இதற்கு எதும் ஜாதகம் பலன் உண்டா ,ஜாதகத்தில் எந்த கிரகம் பலன் தரும்

  • @sundarisundari2930
    @sundarisundari2930 11 місяців тому +1

    டெய்லர் கடை வச்சா நல்லா ஓடுமா முக்குட்டுதான் கடை.

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  11 місяців тому +1

      ok..but iron box with table visible in front of shop... tailoring machine keep in iron box table back side....

  • @nuvali23
    @nuvali23 10 місяців тому

    முச்சந்தி apartment கு வந்த உடனே எதிர்பாராத வேலை இழப்பு தொழில் முடக்கம்... மிக உயர்ந்த நிலையில் இருந்து நடுதெருவுக்கு வந்துவிட்டேன்... 8 ஆம் அதிபதி திசை வேறு... இதில் தசா புக்தியா இல்லை தெருகுத்து வேலை செய்ததா தெரியவில்லை... ஆனால் 15 வருட உழைப்பு பூஜ்ஜியம் ஆகிவிட்டது

  • @goodforever1971
    @goodforever1971 10 місяців тому

    தவறான தகவல். எதிரில் வரும் வாகனத்தில் வரும் வெளிச்சம் வீட்டில் அடிக்கும் என்பதால் தவிர்க்கவும்

  • @seetharaman34
    @seetharaman34 11 місяців тому +1

    முச்சந்தி ல் நின்று பேசலாமா?