A Special News About Indian Parliament

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2019
  • #Indian Parliament | #Budget | A Special News About Indian Parliament
    Uploaded on 31/01/2019 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 738

  • @venkatvenkat8588
    @venkatvenkat8588 5 років тому +464

    நாங்க books பார்த்து படித்தாலும் இவ்வளவு தெளிவாக புரிந்து இருக்காது ... நன்றி......

  • @naveenprasanthsa3749
    @naveenprasanthsa3749 5 років тому +751

    Tnpsc ku class edukkura staff maathiri solringa
    Good job

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 5 років тому +116

    சலீம் அவர்களின் விளக்க உரை எப்போதும் புரியும் படியும் எளிமையாகவும் இருக்கும். அவர் தந்தி தொலைக்காட்சியின் மிகப்பெரிய பொக்கிஷம்

    • @Dilli-sk1iq
      @Dilli-sk1iq 5 місяців тому

      🎉🎉🎉🎉🎉
      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Dilli-sk1iq
      @Dilli-sk1iq 5 місяців тому

      🎉🎉🎉🎉🎉
      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @andavar.k6142
    @andavar.k6142 5 років тому +324

    நல்ல தெளிவான விளக்கம் தந்துள்ளார் நன்றி

  • @ypravin1420
    @ypravin1420 5 років тому +282

    அருமையாக சொல்லியிருக்கிங்க, தந்தி டிவியின் இந்த பதிவுக்கு மிகவும் நன்றிங்க 🙏, சலீம் அவர்களின் தொகுப்பு உரை, அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை 👌👌👌 நன்றி சார் 👌, நான் சலீம் அவர்களின் ரசிகன், அவரை ஒரு நாள் மீட் பன்ன வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு தந்தி டிவி அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் 🙏😊🙌

  • @agniroopan
    @agniroopan 5 років тому +150

    உங்களை போன்ற ஒருவர் எனக்கு ஆசிரியராக வந்து இருந்து இருந்தால் இந்த பாலாய் போன கணிதம் இன்னும் நன்றாக விளங்கி இருக்கும்...

  • @ajithmechanical2467
    @ajithmechanical2467 4 роки тому +22

    *சத்தியமா சொல்றேன்* . *என் சமூக அறிவியல் வாத்தியார் கூட இப்பிடி சொல்லி தரல* . *அருமையான விளக்கம்* *நெறைய கேள்வி இதுல இருந்து govt exam ku varuthu*
    *மிக்க நன்றி சார்*

  • @Karpathuias
    @Karpathuias 5 років тому +59

    அருமையான பதிவு நாடாளுமன்றத்தை பற்றி மூன்று நிமிடத்தில் ஏறக்குறைய முழுவதுமாக தெரிவித்துள்ளீர்கள் சலிம். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் ஒரு நாடாளுமன்றம் என்பது யார் யாரெல்லாம் உள்ளடக்கி இருப்பது என்றால் (லோக்சபா, ராஜ்யசபா மற்றும் குடியரசுத் தலைவர்)இந்த மூன்றும் ஒருங்கிணைந்து தான் நம்முடைய இந்திய நாடாளுமன்றம்.
    கூட்டத்தொடர் பற்றியும் தெரிவித்தமைக்கு நன்றி.

    • @user-fx1yh4zt8b
      @user-fx1yh4zt8b 5 років тому +1

      Neengala 😍😍I m ur subscriber karpathu It's😊

    • @sabitha.J
      @sabitha.J 5 років тому

      Wowwwww...

    • @mamthakesavyadav572
      @mamthakesavyadav572 5 років тому

      Nan Indian polity interest a padikrathe ungalala dhan sir.. Romba thxs...

  • @user-jz1fh8sp7p
    @user-jz1fh8sp7p 5 років тому +47

    அருமையான விளக்கம்.💐💐👌👍

  • @vijaykolangi1902
    @vijaykolangi1902 5 років тому +55

    I like it salim sir your pronunciation

  • @user-ru2ws7ne8d
    @user-ru2ws7ne8d 5 років тому +51

    Good job, with General awareness published..

  • @boobaland9724
    @boobaland9724 5 років тому +57

    இன்னும் கொஞ்சம் தெளிவா எடுத்து சொல்லி இருக்கலாம்
    rajya sabha
    lok sabha
    எதுக்கு ரெண்டு சபா இருக்குன்னு சொல்லி இருக்கலாம்.
    மத்தபடி நீங்க சொன்னது எனக்கு ஏற்கனவே தெரியும்.
    இருந்தாலும் நீங்க சொன்ன விஷயத்தை தெளிவா புரிய வச்சு இருக்கீங்க 👍

  • @tamilselvan7186
    @tamilselvan7186 5 років тому +28

    Salim sir's explanation is crystal clear. Allow him to do more informative videos like this. 👏

  • @shanmugapraveen6401
    @shanmugapraveen6401 5 років тому +38

    salim sir explanation super

  • @ajeyadithya2043
    @ajeyadithya2043 5 років тому +2

    தெளிவான உரை ❤️🔥 மேலும் இது போன்ற காணொளிகளை பதிவாக்கம் செய்ய வேண்டுகிறேன் ❤️

  • @sivasubramani8806
    @sivasubramani8806 3 роки тому +4

    அப்படியே Articalம் Part ம் Seduledeம் சொன்னீங்கனா இன்னும் நல்லா இருக்கும் Good Sir

  • @benstinshijo
    @benstinshijo 5 років тому +2

    இந்த மாதிரி இந்திய அரசியலமைப்பை தமிழில் விளக்கும் காணொலிகளை தந்தி TV தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்.. மக்களுக்கு அடிப்படை சட்ட அறிவு/தெளிவு ஏற்பட வேண்டும்..

  • @KarthiKeyan-hz3sd
    @KarthiKeyan-hz3sd 5 років тому +27

    Laxmikanth book la Parliament chapter la Budget session ah padikara mariye iruku 😂😂 # UPSC CSE aspirants ku ithu purium

  • @krishnakumarg04
    @krishnakumarg04 5 років тому +6

    Very useful for Govt exam candidates, thanks lot... great job

  • @vijayvijaym1481
    @vijayvijaym1481 4 роки тому

    எளிதாக புரிந்து கொண்டேன் மிகவும் நன்றி..... சகோதரரே.. 🙏👏💐

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 5 років тому +16

    Im salim anna fan

  • @ganapathip8722
    @ganapathip8722 7 місяців тому +1

    நன்றிகள் பல, இந்தியா நாட்டின் மத்திய அரசு, மாநில அரசு எப்படி செயல்படுகிறது என்று சொல்லுங்கள் சலிம் ,,,சார்

  • @kirubajacob1896
    @kirubajacob1896 5 років тому +13

    It's good ...I requesting thanthi TV..give more like this....spreading knowledge...

  • @ananthraj8181
    @ananthraj8181 5 років тому

    அனைவருக்கும் எளிமை நடையில் புரியும் விதத்தில் தெளிவாக எடுத்துரைத்தீர்கள் அண்ணா... நன்றி

  • @purushothamanm3611
    @purushothamanm3611 5 років тому +1

    Super Sir. Thanks. Farmers also come to know about parliament. Frankly telling I am graduated. Now only I understand the concept at 42 age. Well and good keep up ur service.

  • @perinban8832
    @perinban8832 5 років тому

    பயனுள்ள பதிவு.... மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அழகாக கூறினார்... இது போன்ற பதிவுகளை வரவேற்கிறோம்.... நன்றி

  • @kovendhan9462
    @kovendhan9462 5 років тому +1

    This guy explains everything in simple manner and very quickly. I'm learning more politics and interested watching his shows.

  • @-manamemanthiram-motivation
    @-manamemanthiram-motivation 5 років тому

    இதே போல் இன்னும் பல முக்கிய தகவல்களை மக்களிடம் கொண்டு வர வேண்டும்...வாழ்த்துக்கள்

  • @sathish5967
    @sathish5967 5 років тому +2

    Salim sir speech,
    Excellent thinking perfect speech in the world.
    I like Salim sir.

  • @dharanit4165
    @dharanit4165 5 років тому +3

    Crystal clear explanation.... Very simple to understand... 🙏🙏🙏so many doubts cleared... Thank u sir...

  • @gmmurali4219
    @gmmurali4219 5 років тому +2

    அருமையான விளக்கம் நன்றி நன்றி 🙏 🙏

  • @gokul664
    @gokul664 5 років тому +2

    It's simple & clear sir thanks for the lecture. Anchor sir and thanthi TV...🙂

  • @esaiaraj5962
    @esaiaraj5962 5 років тому

    arumaiyaga purinthathu.... thank u sir....

  • @MgpRock
    @MgpRock 5 років тому +2

    A very good clarity about budget.. super

  • @LaraNitesh
    @LaraNitesh 5 років тому +1

    I like all the way he explains. Not only this., all news he explains in a clear and simple way. Hats off bro.

  • @pmonisha3458
    @pmonisha3458 4 роки тому +1

    Supper sir neenga

  • @ManiBharathiLLB
    @ManiBharathiLLB 5 років тому

    @Thanthi tv good job மக்களுக்குத் நல்ல ஒரு விழிப்புணர்வு

  • @abineshabi3327
    @abineshabi3327 5 років тому +2

    Thanks sir, l got some information about parliament.😊

  • @leninwins
    @leninwins 5 років тому

    நல்ல முயற்சி. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

  • @richardoswin
    @richardoswin 3 роки тому +2

    Simple, clear and to the point. He's amazing. And thank you Thandhi TV.

  • @tamil3009
    @tamil3009 5 років тому

    அருமை ...நன்றி சலீம்....நான் உங்கள் ரசிகன்...அருமையான தமிழ் உச்சரிப்பு...

  • @mohanaprasath8609
    @mohanaprasath8609 5 років тому

    Wowwwwww super thanks sir intha mathiri athiga video poodunga

  • @thisisdheena4814
    @thisisdheena4814 5 років тому

    This is my first comment on your channel ...u r awesome the way u r explaining was nice and simple to understand ...do more like this thank u 😊

  • @user-dz2yu9ki4k
    @user-dz2yu9ki4k 5 років тому +2

    நன்றி தந்தி தொலைக்காட்சி நாம் தமிழர்

  • @maheswaran1442
    @maheswaran1442 5 років тому

    Sir...super sir..engaluku ippathan puriyuthu nalla...wow..nanga tnpsc paddikirom..rompa help full.

  • @nambirajan253
    @nambirajan253 5 років тому

    Romba nandri ..Meendum ungal varugaiyai ethirpaarthu irukrom nalla seithiodu

  • @subalakshmi3
    @subalakshmi3 5 років тому

    Useful info.....every Indian citizen must know it... 👍

  • @lokeshsubu7686
    @lokeshsubu7686 5 років тому +2

    thank you so clearly and simply explained

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 5 років тому +2

    Intha mathiri seithi than rompa mukkiyam very good

  • @sudhanraj.k1614
    @sudhanraj.k1614 5 років тому

    தெளிவான விளக்கம் அளித்துள்ளார். மிகச்சிறந்த பதிப்பு...!!!👍👌

  • @anandkallidai.tirunelveli6311
    @anandkallidai.tirunelveli6311 5 років тому

    Super,நீங்க நல்லா எல்லோருக்கும் புரியுற மாதிரி சொல்ரிங்க.நன்றி சலீம் அவர்கலே...

  • @sowmiya3392
    @sowmiya3392 5 років тому

    Basics theriyanum ellarkum,thanks for the video

  • @sac0102
    @sac0102 4 роки тому

    தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்......

  • @thakshana185
    @thakshana185 5 років тому

    I am only 15 years old I was confused so much about this kind of stuff now clearly understood thanks

  • @vijeandran
    @vijeandran 5 років тому

    அருமை

  • @velmurugans8076
    @velmurugans8076 5 років тому

    அருமை . இது போன்ற சுருக்கமான தெளிவான தகவல்களை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி

  • @manikandank6281
    @manikandank6281 3 роки тому +1

    👍👍👍👍ஐயா அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏

  • @udhayak1908
    @udhayak1908 5 років тому

    Thank you Sir you are explaining everything in a simple manner ....

  • @harigs72
    @harigs72 3 роки тому

    எளிமையாக புரிகிறது..🤗💓

  • @gauthamsp95
    @gauthamsp95 5 років тому

    Iam greatly welcome this type of programs are conducting in channel... senior citizens of India are well known about our parliament...but young citizens of India are not aware in our Indian constitution... so this type of programs will reach young citizens of India and even uneducated citizens of India can also come to know about our constitution

  • @kuttyvishnu192
    @kuttyvishnu192 5 років тому +1

    இதை தான் எதிர் பார்த்து கொண்டிருந்தேன்..

  • @jaskutty748
    @jaskutty748 2 роки тому

    Romba Nandri aiyya vilakkavuraiku 👍🏻

  • @Asar-fw2xg
    @Asar-fw2xg 5 років тому

    அருமையான தெளிவான விளக்கம்
    நன்றி தந்தி தொலைக்காட்சி

  • @dhanusiva
    @dhanusiva 3 роки тому

    அருமையான பதிவு 👍

  • @devakumar8970
    @devakumar8970 5 років тому

    நன்றி ஐயா மிக எளிமையான நடையில் விளக்கம் தந்தீர்கள்

  • @ajithkumar197
    @ajithkumar197 5 років тому

    I dono about parliament......but after seeing this video....i understood......cleary about lok and raja sabha..

  • @arjun7983
    @arjun7983 5 років тому

    Salim sir total Indian political has been explained in single video really excellent sir

  • @agubaran9439
    @agubaran9439 5 років тому

    Saleem the way u explain even a kid can understand good job .... Thanthi TV is lucky to have u

  • @manojkumarrevathi9629
    @manojkumarrevathi9629 5 років тому

    Wow highlights of Parliement Superb sir

  • @murali8174
    @murali8174 3 роки тому +1

    Intha video kaka na thanthiya subscribe panran

  • @raajviews6942
    @raajviews6942 5 років тому +1

    Thanthi tv ,
    Tooks class like transparency.
    Very useful for students .
    Kindly continue with more topics like duty of mp,
    Duty of mla ,
    Role of President,
    Army ranking,
    Delegation of powers between central and state ,
    3 wings of government .....

  • @twinkleb9961
    @twinkleb9961 4 роки тому +1

    Intha mari videos pota nala irukum sir. Neraiya government,economy antha mari video podunga sir

  • @evakutty3542
    @evakutty3542 3 роки тому +2

    Speaker,deputy speaker pathi oru video podunga....sir

  • @ramprasath1755
    @ramprasath1755 5 років тому +4

    Nice keep going on
    We need more like this about politics..😀

  • @maaranatha2254
    @maaranatha2254 3 роки тому

    Thanks thanthi news nalla information thank you

  • @user-by9xn4pf4f
    @user-by9xn4pf4f 5 років тому

    அருமையான தகவல்கள்...

  • @soundarm6469
    @soundarm6469 5 років тому

    Vera level sir neenga teach pandradhu
    Ur different from others sir
    I like ur speech sir

  • @gomathiaaradhana1889
    @gomathiaaradhana1889 5 років тому

    super sir..... really great rompa theliva vilakkam koduthinga

  • @manigandanr563
    @manigandanr563 5 років тому

    மிக்க நன்றி ஐயா

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 5 років тому

    I like Mr. Salim, his news and explanations will be clear and simply understanding. Thank you sir.

  • @amalraj8377
    @amalraj8377 5 років тому

    Thanks for making it simply and vivid

  • @BRB-df1co
    @BRB-df1co 3 роки тому

    Iam ninth standard... I have this chapter....you have explained amazingly sir.... really thank you for your great information....it really helps me...🙏🙏🙏 Keep uploading like this more informative videos... Thank u so so so much sir...🙏😀

  • @kalaivanisathish3872
    @kalaivanisathish3872 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா நன்றி... ஐந்தாண்டுத் திட்டம் பற்றி ஒரு குறிப்பு போடுங்க அண்ணா.

  • @santhoshkumar1220
    @santhoshkumar1220 5 років тому +1

    Thank u sir, easily understable

  • @shanthimuthu2337
    @shanthimuthu2337 Рік тому

    அருமை .. நன்றி ஐயா..

  • @ayyakannu3450
    @ayyakannu3450 5 років тому

    அருமை அண்ணா....ரொம்ப குலப்பத்தில் இருந்தேன்...சூப்பர்

  • @manikandanpalanivel8550
    @manikandanpalanivel8550 5 років тому

    Rmba theliva sollreega sir ....nalla involvement iruku ugga kitta nice job ....super sir

  • @Saarahomes
    @Saarahomes 5 років тому

    Simply explained like a smart class thank u thanti tv and Mr.salim

  • @user-bq2pb7vi4t
    @user-bq2pb7vi4t 5 років тому

    Inthamari information ellarum payanadaivargal
    Nantri

  • @hariprasanthsr7832
    @hariprasanthsr7832 5 років тому

    Nama nada pathi kuda theriyama,evalo naal vachirukaanga..etha news podra alavu iruku India..examku use aguthaam..thanks vayra😣

  • @singlesingle9564
    @singlesingle9564 5 років тому

    மிகவும் அருமை சார்...நன்றி

  • @anusuyay5990
    @anusuyay5990 5 років тому

    super sir evlo theliva yarum news solla mataga I am you big fan

  • @murali8174
    @murali8174 3 роки тому

    2021 I watch it really super

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 Рік тому

    என்ன அருமையான விளக்கம் 🥰🥰👍👍.

  • @user-rh3ji4fn2t
    @user-rh3ji4fn2t 5 років тому

    சிறப்பு மிகச் சிறப்பு...

  • @vickymareesbestbrothersist6133
    @vickymareesbestbrothersist6133 5 років тому +1

    Anna oda speech super 👌 and thanthi TV

  • @moorthycm6299
    @moorthycm6299 2 роки тому

    awesome explanation ...... even teacher can't teach like....

  • @srinivas4021
    @srinivas4021 5 років тому +3

    Really nice way of explanation

  • @sankarraja
    @sankarraja 5 років тому

    இதைப் போன்ற நல்ல செய்திகளை மேலும் தொடருங்கள்

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike 5 років тому

    Vanakkkam sir, Excellent sir