Your attitude and positive thinking is good. I'm searching for spares like o'ring, gasket etc. But not available. All are advising to replace. Is it available?
நன்றி. முழுமையும் கழட்டி காண்பித்தீர்கள். நன்றி. சுத்தம் செய்தல், பேரிங் மாற்றம், மீண்டும் மாட்டுவது போன்ற அனைத்தையும் வீடியோ போடவும். பாகங்கள் கிடைக்கும் இட முகவரி தரவும். நன்றி
Sago.. motor dismantle panninga ana marubadiyum assemble pannadradhu podalaye .. andha long screw epdi correct ah fix pandradhu Na try panna inside magnet la ottikudhu .. correct a fix panna mudiyala Pls advise
நீங்கள் காண்பிப்பது புதிய மோட்டார்போல் உள்ளது. பழைய மோட்டாரின் ஸ்குருகள் நன்றாக பிடித்துகொண்டு உள்ளதால். கழட்டவே முடியவில்லையே என்ன செய்வது எப்படி கழட்டுவது?
@@dselectriceng9390 thank you. Salt padinchi irukku konjam. Atha remove pannitu bearing change panna pothuma?. Bearing local electrical kadaila kidaikuma..or pump head online la order potukalama? Pls suggest
unga vedio roman nails irukku. enkitta kemflo ro booster pump irukku. diaphragm kilinjichi. diaphragm namma chennaile enge kadikkum. please tell me the place. unga phone number kudukkavum
அருமை உங்களுடைய பெருந்தன்மைக்கு நல்வாழ்த்துகள்
Aumai...arumai...Good Attitude of encouraging the people to to themselves. Appreciated it. Vaazhga Valamudan!!
Keep supporting
Nice job brother and God bless you for your helpful attitude.
Thank you
Knowledge sharing like this good. All best the best.
Thank u
Pump la water pressure epdi check panrathu sir and your explanation is awesome sir
Use the pressure Guage
Thanks for your valuable comments
@@dselectriceng9390 ok sir thank you
നല്ല തമിഴൻ 🙏🙏🙏ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ 🎆🙏🎇
Arumai na... I will try... Technician charged 3500 rs na...
Super bro I vote for u
Super. Spare parts எங்கே கிடைக்கும்?
Super bro ungal muyarchiku condippa varaverppu irruku bro
Thanks
Your attitude and positive thinking is good.
I'm searching for spares like o'ring, gasket etc. But not available. All are advising to replace.
Is it available?
Check the online amazon r flipkart
உண்மை யிலும் உண்மை!
Keep support
ரொம்ப நன்றி சார் மிக தெளிவாக புரியும் படி தங்களது பதிவு இருந்தது
மிக்க நன்றி தங்களது நம்பரை தாருங்கள்
Thanks
Really good information brother 👍thank you
🙏🙏
நன்றி அய்யா 🙏
நல்வரவு
நன்றி.
முழுமையும் கழட்டி காண்பித்தீர்கள். நன்றி.
சுத்தம் செய்தல், பேரிங் மாற்றம், மீண்டும் மாட்டுவது போன்ற அனைத்தையும் வீடியோ போடவும்.
பாகங்கள் கிடைக்கும் இட முகவரி தரவும்.
நன்றி
Removing a bearing of RO MOTOR ua-cam.com/video/zUd2Bd16-r4/v-deo.html
உங்களின் ஊக்கதிற்க்கு நன்றி..
ஆர் ஒ பாகங்கள் கிடைக்கும் (முகவரி) இடம் தெரிவித்தால் நல்லது
Cell number anuppunga
ஆர்ஓ மோட்டார் ரிப்பேர் செய்வது பற்றி விளக்கமாக சொல்லி தந்தீர் மிக்க நன்றி
Thank u so much 💓
அருமை அருமை👥👥👥 அருமை
நன்றி,நன்றி
Sir your great sir
Thanks sir
Anna arumai sonniga nammaluku therichatha mathavangaluku sollitharanum nu
Good information bro
Repair ana edam onu service pakura edam vera onu nala repair kathukutu vanthu panunga
Pressure gauge la 120psi vanthutha nenga pana repair la???
Service pandravaga sariya pannamatiraga
Armature how much bro and adapter 36 v DC. 24v motor la connect panlama .
Nice video. Thank you
OK
From where we can get spare parts
Bro, booster pump ku alternate erukka?
Commercial type its avaliable, using high pressure motor
Pump thaniya kazhati project ku use panren , pump oduthu aana water aa inlet la eduthuka matingudhu airlock aagi irukumaa ena pananum nu solunga
Motor level water level ஐ விட low வா இருக்க வேண்டும்
@@dselectriceng9390 thank you sir , pump la water aa fill panitu start panen work agudhu , neenga sona point um nyabagam vachikuren thanks
Ok
Chennai யில் ro motor service செய்யும் இடம் மொபைல் எண் தெரிவிக்க வேண்டுகிறேன்.
Sago.. motor dismantle panninga ana marubadiyum assemble pannadradhu podalaye ..
andha long screw epdi correct ah fix pandradhu
Na try panna inside magnet la ottikudhu .. correct a fix panna mudiyala
Pls advise
First corban brush வெளியவே மாட்டி பின்னர் insert பன்ன வேண்டும், try செய்துவிட்டு command பண்ணுங்க bro
ஆர்வா மெசினில் பைப்பின் இன் அவுட் பைப்பின் லைனைப்பற்றி கூறவும் சிறந்த வீடியோவை போடவும் நன்றி
இன் அவுட் எப்படி ஒர்க் ஆகுது அப்படிங்கற மொத்தமாக இந்த வீடியோ பார்த்து பயன் அடையுங்கள்
ua-cam.com/video/jgW0__ANDZs/v-deo.html
நீங்கள் காண்பிப்பது புதிய மோட்டார்போல் உள்ளது.
பழைய மோட்டாரின் ஸ்குருகள் நன்றாக பிடித்துகொண்டு உள்ளதால். கழட்டவே முடியவில்லையே என்ன செய்வது எப்படி கழட்டுவது?
Try it will be coming
Bro where we will get motor spares
Check the online
Switch on panna ro booster pump on aaga mattenkithu bro. Enna problem ma irukkum bro. Plz, explain bro. Echen booster pump 24 vats, 1amp, 75 gbp, bro.
Check the out put voltage and any humming sound came in the motor
Your from bro and moter sperparts available shop plase tell me I am in trichirappalli
உதிரி பாகங்கள் விற்பனை கடைகளில் விலாசம் தரவும் நன்றி
Ro spares best price engs kidaikum Chennai la
Motor working good. Nalla pressure irukku. But high sound varuthu. Eppadi sari pandrathu pls
Check the bearing
@@dselectriceng9390 thank you. Salt padinchi irukku konjam. Atha remove pannitu bearing change panna pothuma?. Bearing local electrical kadaila kidaikuma..or pump head online la order potukalama? Pls suggest
Super anna
No sound in video very low sound so please put another video thank you
Aquagurad on panna motor sound overa varuthu, enna problem?
Check the bearing or possible to changed
Input water pressure illana kuda motor problem ah irukumah..
No need pressure, Motor field pressure...
Spare parts yenga kedaikum
அமேசான் பிளிப்கார்ட்டில் செக் பண்ணி பாருங்க
Wich is best company....?? I want 300 Gpd ഹൈ presure pump....pls inform me best shop adress in coimbatoor
Ionix
Motor water leak what seal to be change
Motor water leakage is their what to do sir
Remove the hed and clean the salt
நீங்க எங்க இருக்கீங்க 😎
R U in Chennai?
No
Super sir
🙏🏻
👌👌👌👌👌
நண்பரே 'O' ring எங்கு கிடைக்கும். மற்றும் ஸ்பேர்ஸ் எங்கு கிடைக்கும்
Check online
Brother vibration akuthu aana water varamatigithu enna sairathu....
Check the seal
@@dselectriceng9390 entha seal check pannanum sir
Speres available plase or shop tell me sirI am triuchy
amzn.to/3peqm14
amzn.to/3arh3XL
amzn.to/3az302f
amzn.to/3paYScN
Gasket part kitaigavillai
SIR I SEND COURIER FOR RO MOTER YOUR SERVICE?
Spares எந்த கடையில கிடைக்கும். RO filter எந்த கடையில குறைந்த விலையில் கிடைக்கும் அந்த கடையோட address சொல்லுங்க.
Check the Amazon r flipkart
மதுரையில் எங்கு கிடைக்கும் என சொல்லுங்கள்
உதிரிபாகங்கள்
@@dselectriceng9390 ur contact number
Tanks
Sir water leak iruku enna pannalam
Clean and change the oring
உதிரி பாகங்கள் எங்கு கிடைக்கும்,. நான் இருப்பது திண்டுக்கல்லில்
Hello brother .. Is there anyone in chennai who repairs this.. I tried for sometime but i am not able to fix the problem Pls help
என்ன problem, எந்த இடத்தில் problem
@@dselectriceng9390 - at first Motor was running after i removed and cleaned and put it back its not running. Sorry tamil la i am not able to type
Parts enge keydakum
ஒரு சில parts amazon, flipkartல் இருக்கின்றன, bearing கடைகளில் கிடைக்கின்றன..
இந்த மோட்டாரின் தலைப்பகுதியில் லீக்கேஜ் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
Change the head or change the rubber
👍👍👍
hiii anna
Aaro motor sound vibration problem solve
Your from
Tuticorin district
மோட்டர் மாற்றினால் மெம்மரைன் மாற்றனுமா.
No
கழட்டறத மட்டுமே சொல்லி சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாமல் உங்கள் சேனலை பார்க்க வேண்டும் என்று சொல்லுறீங்க இதுக்கு பத்து நிமிடம் வேஸ்ட்.
எனக்கு மோட்டர் ஹெட் கிட்ட தண்ணி சொட்டு கிறது அதுக்கு என்ன பண்ணலாம்
Inside rubber damage
எவ்வளோ முயர்ச்சி செய்து பார்த்தேன் கழட்டவே வரலையே என்ன செய்வது
எப்படி கழட்டுவது என்று நமது சேனலில் இன்னொரு வீடியோ இருக்கு அத பார்த்துட்டு ட்ரை பண்ணுங்க
Too much of background music.
O ring image kattunga
See the another video
ua-cam.com/video/t8-Lik2g_tY/v-deo.html
Ne mattum video sampathigalam. Technician nanga enna pannuvum.
Why we have to spend 2000 instead of 200????
Motor 1500 rupees
அடுத்தவன் பிழைப்புல மண் அள்ளி போடணும் அப்படி தான தம்பி
அப்போ ஹிந்தி காரன் போட்டிருக்க வீடியோ எல்லாம் பார்க்கவில்லையா ப்ரோ
Contact please
ஒண்ணுமே கேக்கவில்லை
phone number.....
உங்கள் நெம்பர் போடுங்கள்
Nee vaaa en koooda Neerya ro pump perchanya va vanthu sere pannu ne tha puli la
Unakku yannada perachchani
@@dselectriceng9390 ne soldrathu unku mattum tha thereyum athanala video potu micha technician polapa kedukatha
Hindi channel neraiya podurukkan,tamilil solikudukka aalilai...
என்னிடம்awqagouadpump க்கு 3500 வாங்குனாங்க
ஐயோ,,,,
unga vedio roman nails irukku. enkitta kemflo ro booster pump irukku. diaphragm kilinjichi. diaphragm namma chennaile enge kadikkum. please tell me the place. unga phone number kudukkavum
Pump nella work avathu ana water drop drop filling avathu adhuku enna pannu ....pls explan
Same problem Bro... Any solution.?
Membrane check pannunga bro
@@ManFromMadurai membrane check pannunga
@@ManFromMadurai illaina pump pressure kamiya irukum