மூன்று வகையான முறையில் சொல்லி இருக்கீங்க.. புதுசா முயற்சிப்பவர்கள் இந்த வீடியோவை இன்னும் ரெண்டு மூனு தடவை நன்றாக பார்த்து பிறகு முயற்சிக்கலாம்.. அருமை.. பார்க்கும்போதே சூப்பரா இருக்கு.. நேத்து தான் 1/2 கிலோ பீஃப் எடுத்து சுக்கா செய்தேன்.. ஆனால் அது வேறு முறை.. இன்னிக்கி தான் அதை காலி பண்ணோம்.. ஆனால்... நீங்க சொன்ன முறையில் செய்தால்.. சுவை அதிகம் இருக்கும் போல.. நாளை நோன்பு ஆரம்பம் ஆகுது.. இன்ஷா அல்லாஹ்... நீங்க சொன்ன முறையில் செய்துட்டு, வாய்ப்பு கிடைத்தால்... தகவல் சொல்கிறேன்.. நன்றி.. _அதிரை இஸ்மாயீல்.
அம்மா,இந்த முறையில் நான் செய்து பார்த்தேன்.ரொம்ப சுவையாக இருந்தது.கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.😊
ரொம்ப நன்றி 🤗❤️
நீங்க சொல்லி கொடுத்த மாதிரி செஞ்சேன் அம்மா ... ரொம்ப நல்லாவே வந்து இருக்கு ... மிக்க நன்றி அம்மா...
Mam I tried it today.. 1st time I cooked beef.. it came out very well.. thank u so much for ur receipe...
பார்க்கவே இவ்வளவு அழகாக இருக்குதே, சாப்பிட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும்!
நன்றி!
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு....நான் செய்தேன் வீட்ல எல்லாரும் நல்லா இருக்குனு சொன்னாங்க....ரொம்ப நன்றிங்க
Romba nantri
மூன்று வகையான முறையில் சொல்லி இருக்கீங்க..
புதுசா முயற்சிப்பவர்கள் இந்த வீடியோவை இன்னும் ரெண்டு மூனு தடவை நன்றாக பார்த்து பிறகு முயற்சிக்கலாம்..
அருமை..
பார்க்கும்போதே சூப்பரா இருக்கு..
நேத்து தான் 1/2 கிலோ பீஃப் எடுத்து சுக்கா செய்தேன்..
ஆனால் அது வேறு முறை.. இன்னிக்கி தான் அதை காலி பண்ணோம்..
ஆனால்... நீங்க சொன்ன முறையில் செய்தால்.. சுவை அதிகம் இருக்கும் போல..
நாளை நோன்பு ஆரம்பம் ஆகுது..
இன்ஷா அல்லாஹ்...
நீங்க சொன்ன முறையில் செய்துட்டு, வாய்ப்பு கிடைத்தால்...
தகவல் சொல்கிறேன்.. நன்றி..
_அதிரை இஸ்மாயீல்.
Thank you so much your comment 😊
கடின உழைப்பாளிகளின்
ஆகச் சிறந்த உணவு
செம்ம 👍👍👍👍
Thank you 😊
Amma itha pakumpothey ipavey senju sapdanum pola asaya iruku maybe tomorrow try poren thanks ma
Tried this recipe at home...super recipe.. Thank you so much for this
இன்று நான் சமைத்து சாப்பிட்டேன் சுவை மிகவும் அருமை....Vera level taste ....
Thanks 😌
சுட சுட சாப்பாடு இந்த சுக்கா இரண்டும் சேர்த்து சாப்பிடும் போது எப்படி இருக்கும் ஆஹா ஆஹா ❤❤❤❤
Super ah irukkum thank you
Unmaiyile brammathama irunthuchu...na try pannen..thank you Mummy..😘
Thank you so much 🥰
பாத்தாலே ஆசையா இருக்கு.. I will try...
சாப்பிட மாதிரி இருக்குமா சூப்பர்
Summa illama indha videova lock down time la paathuttaen time vaera 10.00AM aayiduchi kadaikki poyi beef vaera vanga mudiyathu.... Romba tempt aayiduchi.... Tomo vaera sunday complete lock down... 2 days wait pannanumae indha dish seiyya.... Monday indha dish senji saappudama vida porathu illa..... OMG 👁️👄👁️
Sunday lockdown free try pannunga thanks 😊
Same to u bro
அருமை அம்மா அருமை.... ருசியான பதார்த்தம்
Thank you 😊❤
I tried it and it's taste was just amazing👌👌
Thank you 💗😊 so much for your valuable comment
Nan madu sappeduvathu ellai aanal
Sai murai super amma
இந்த முறையில் இரண்டு முறை சமைத்து விட்டேன் அருமையான சுவை.
ரொம்ப நன்றி 💞☺️
Thank you for this recipe... We tried it and came out so well ❤️❤️
Today i tried it and came out so well
அருமை.நான் இதை முயற்சித்தேன் அருமையாக இருந்தது😍🙏👍
நன்றி 😊
நான் எத்தனையோ முறை இப்படி செய்தேன் வெரி வெரி 👌👌👌👌👌
Thank u so much dear😊❤
OMG Arumai aana recipe amma!
Thanks for sharing❤ We'll try
Thank you 😊
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க நவீன்
மிக எளிமையாக இருந்தது மகிழ்ச்சி
Thank you 😊
அருமை அம்மா சூப்பர் டேஸ்ட் நன்றி
Iiiiyyyyyyyooooo aunty 😘😘😘😘😘😘😘😘 thank u so much na inaikki senja very first time ah vera level taste love u 😍😍😍😍😍😍😍😍
ரொம்ப தேங்க்ஸ்
@@ShinyAmma 😍😍😍😍😍😍
Thank you so much for the yummy recipe I happened to see your video today I just prepared this Chuck' it's just amazing very tasty 🌹🎉🙏💕
Glad you enjoyed it 😊❤️thank you
Thank you so much for sharing this recipe. I just now tried it and it was amazing. There were burst of flavours.
Thank you so much 😊❤
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
நன்றி 🤗❤️
I tried it. It's very nice. Thank you
Thanks for liking❤️😊
I cooked this today and it was delicious thank u
Thank you ❤️ so much ❤️😊
Very nice ma. Yesterday i try this it came out very well. taste was so so gud thank u so much amma
Hi mam, tried today and came out well. Thnq
Thank you so much 😊 ❤️
I tried my family members liked it
Thank you 😊❤️
Thank u ma💜.....tdy il try this recipe it came out very well🥩🥘 so yummy 🤤🤤
Thank you so much ❤️, 😊
Super pathivu sister Thank you Jesus bless you.
Thanks 🤗❤
I tried the recipe and it came really well. Delicious beef chukka 🥰 thanks for explaining clearly in each step 👍
Thank you 💝 so much dear 💖
❤❤❤❤❤❤❤❤...I love beef.. chukka 🎉
நன்றி ❤️😊
I tried this recipe today it came out very well 😊🥰😍mouth watering recipe sema taste 😇😇😇😇
செம்ம கமெண்ட்
Thank you so much for your valuable comment 😊
@@ShinyAmma super excited
Super pathivu Thank you sister God bless you.
Thank u 😊❤
அருமை நீங்கள் சொல்லிக் கொடுக்கும் முறை
Super pathivu Thank you Amma
Thanks amma ❤❤❤ very good👍👍👍
உங்கள் தமிழ் மிக அருமை
நீங்கள் எந்த ஊர்?
கன்னியாகுமரி ....
Very nice mom...thank you,we will tryouts...
Thanks , 😊❤️
Those who are eating beef meat 🍖, definitely they will enjoy this SUKKA 😊
Thank you, 😊
Love your preparation amma
Thank you so much❤️😊
அருமை. வாழ்த்துக்கள். சுவையோ சுவை.
நன்றி 😊
Today try panna poren Amma..
Thank you 💕😊
Naan senja aunty semma taste😍🤤
Thanks 😊
Super Akka ...nice looking
Great job ..u sound just like my aunt..ur cooking is fantastic....God bless you too!
Vera mari ...vera mari...🤩
Thank you 💕😊
Thank you for your beef chukka
Now I will prepare the recipe by myself.thank you once again mam
Thanks 😊
À11 21st
super Anti aging my favourite beef 🤪😛
Thank you 😊❤️
அருமை யான சுவை வேற லெவல்
I tried it....very tasty🔥🔥🔥😍😍
I tried this ...very yummy😋😋
நன்றி 😊
English pls
👍romba testi aayiduven 🤤
Thanks 😊❤
Maana Chilli Beaf எப்படி செய்யறதுன்னு ஒரு வீடியோ போடுங்க மேடம்
vera level la irundhu ma... en nathanar veetukku first time varanganu senji koduthen super aa irundhuchu
Thank you so much 🥰
God bless you sister super pathivu.
We tried it at home and it is very good thanks for this recipe 💐😊
Thanks 🥰
மாட்டு இறைச்சி மறந்த எனக்கு சாப்பிடனும்போலிருக்கு
Venam bro.
@@balaji54321 poda baadu
மிக மிக சிறப்பு. வாழ்த்துக்கள்
1
I tried it was so amazing 😍
Thank you so much 💗
matiirachi superro super vazhtukal
Aunty very nice...... Sukriya 🌺
Amma super nella irkodu welcome
Thanks, 😊💖
Thanks for the recipe maa❤
Thank you 😊❤
சூப்பர் அருமையா இருந்துச்சு
Hi shiny amma are you malayali from kerala ,anyway nice recipe love from uk 🇬🇧
No iam Tamil Nadu thank you ❤️😊
Why do mallus think they have copyright for beef in India 😂😂
Super I try semiya erundhuchu
Thank you so much 👍
பிறைஸ்லாட் akka சூப்பர் அக்கா எனக்கு ரோம்ப புடிச்சிருக்கு அக்கா டேங்ஸ் அக்கா
Thank you so much 😊
Paati samayal method vera level 👌
Thank you 😊
Month watering dish,😊
Thanks for liking🤗❤️
Coconut milk illame pannalama ma'am???
Hi I m from Sri Lanka, can u pls tell me the ingredients n method of cooking in English pls. Thanks
I will try 😊❤
Chili powder, kashmiri chilli powder,corriander powder, turmeric powder, black pepper powder
Akka last word supper
Thanks ❤️😊
Seems, it is a good preparation, instead of beef,kindly prepare mutton sukka .
Already prepared mutton sukka and upload our channel thank you 😊💗
பார்க்க நல்லா இருக்கு, சாப்பிட்டால் எப்படி இருக்குமோ
Testy ya irukkum
Semaya iruku ❤
Wow mouth watering 😋😋
Great work
Thank you so much 🤗❤️
Tasty beef chukka delicious must try
I tried mam. Super
Thank you so much 💕😊
God blessu tooo
I make really yummy and taste
Thank you 😊
I made it it's easy and yummy
Came out very well, thank u. Can we try the same with chicken and mutton too
Thank u 😊❤
Superb ...thank you
Amma biriyani powder yetho sonninga athu enna powder nu sollunga ma. ....
Biryani powder vedio potirukiren parunga. அதுல அரை டீஸ்பூன் சேர்த்து இருக்கிறேன். நன்றி 😊
I love beef 😋
I tried this very tasty aunty,,, thank you
மாட்டிறைச்சி சாப்பிட மறந்தேன் என் ஆரோக்கியத்தையும் மறந்தேன்
நல்லா இருக்கும்.
Appadiya sapidunga nanti,❤️☺️
Superb ma thank you ma 😍
Thanks 😊
Please ninga add pannuna briyani powder eppadi pannurathunnu oru video podunga.
Biryani podi upload panniten parunga thanks 😊
@@ShinyAmma Thank you 🙏
Paal pathila water use panlama
Use pannalam thanks 😊
arumai
May favirate styles
Thank you 😊