🤯🤯சீமைக் கருவேல மரத்தை விட ஆபத்தானது - ஒடனே வெட்டிடுங்க! | Dangers of ConoCarpus tree

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • நீங்களும் Social Media-ல Success ஆக, எங்களோட 'How to Become Successful in Social Media Course” வாங்க இந்த link ah கிளிக் பண்ணுங்க: bit.ly/4elcCLe
    Follow Streetlight Social Media Handles:
    UA-cam: / @streetlightscience
    Instagram: / streetlightscience
    Facebook: / streetlightscience
    Twitter: x.com/StreetLi...
    Whatsapp Channel:
    For Brand Collaborations:
    Phone: 95660 67565
    This video is about:
    ✅ Subscribe To Our Other UA-cam Channels:
    Theneer Idaivelai: / @theneeridaivelai
    Naattu Nadappu: / @naattunadappu
    Skiddy: / @skiddytamil
    Lets Dance: / @letsdance3608
    Welcome to Streetlight! With a community of 2.1 million subscribers, our channel dives deep into all branches of science-from biology and chemistry to astrophysics and engineering. We explore fascinating topics, bust myths, and uncover the science behind everyday phenomena. Whether you're curious about the mysteries of space, the mechanics of machines, or the wonders of the natural world, Streetlight is here to light the way with engaging, informative, and thought-provoking content. Join us in exploring the universe and beyond, one video at a time!

КОМЕНТАРІ • 551

  • @streetlightscience
    @streetlightscience  8 днів тому +131

    காணொளியில் 2.28 ஆம் நிமிடத்தில் இந்த மரத்தின் பெயரைச் சொல்லி இருக்கிறேன். இது அயல் மரமென்பதால் இதற்கு தமிழில் பெயர் எதுவும் இதுவரை வைக்கப்படவில்லை ஆகவே இதன் ஆங்கிலப் பெயரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். இதன் பெயர் Conocarpus (கோனோகார்பஸ்).

    • @jituavi6076
      @jituavi6076 7 днів тому +4

      Damas tree it’s banned in UAE Dubai

    • @ponnvenugopal1563
      @ponnvenugopal1563 7 днів тому +1

      கோனோ கார்ப்பஸ்

    • @jituavi6076
      @jituavi6076 7 днів тому +3

      The Damas plant, also known as Conocarpus lancifolius, is a hardy, evergreen plant native to tropical and subtropical regions.

    • @girigiri4686
      @girigiri4686 7 днів тому +1

      குவைத் நாட்டில் இந்த மரம் தான் நாடு முழுவதும் இருக்கிறது. அரசு இதை வளர்க்க கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்கிறது ரோடுகள் வீடுகள் பார்க்குகள் என்று எல்லா இடத்திலும் அழகுக்காக வளர்க்கிறார்கள் அதனால் தான் ஆஸ்துமா நோயாளிகள் அதிகம் உள்ளார்கள் U.A.E இல் தடை செய்தது போல குவைத்தில் தடை செய்தால் நல்லது அப்போது தான் அனைத்து மக்கள் நுரையீரல் சம்பந்தமான எந்த வியாதியும் வராமல் தடுக்க முடியும்

    • @rameshwari.g3579
      @rameshwari.g3579 6 днів тому +6

      இது கோவையில் பெரிய கம்பெனிகள் அழகுக்காக ரோட்டில் வைத்துள்ளது புளிய மரம் வேப்பம் மரம் இதை எல்லாம் ரோடு போட வெட்டிட்டு இதை வைத்துள்ளது

  • @strat_us
    @strat_us 6 днів тому +38

    மிக முக்கிய மான செய்தி . நன்றி. அரசாங்கம் இதை இன்னும் விளம்பர படுத்த வேண்டும் . நர்சரிகளில் தடை செய்ய பட்ட தாவரங்கள் பலகை ஒன்று அரசு உத்தரவுடன் இருக்க வேண்டும் . அப்போதுதான் இதுபோன்ற தடை செய்யப்பட்ட தாவர வகைகளை பற்றி மக்களுக்கு செய்தி போய் சேரும் .

  • @chesingh6142
    @chesingh6142 7 днів тому +45

    நெகிழி க்கும் தடை தான், ஆனால் எங்கள் கடையில் மட்டும் ஒரு நாளில் 10 பண்டல் தீர்க்கிறது. மக்கள் மாறினால் மட்டுமே எதுவும் சாத்தியம்..

    • @Vijayalakshmi-nm4qj
      @Vijayalakshmi-nm4qj 3 дні тому +4

      மக்களில் நீங்களும் ஒருவர்தான் . முதலில் நீங்கள் மாறுங்கள்.

    • @chesingh6142
      @chesingh6142 3 дні тому

      @Vijayalakshmi-nm4qj athukkuthaan daily um kadaila kodukkura plastic cover naanea return vaangi nalla clean panni again use seiroom like recycling.
      Aaana nature mela akkarai ullavanga, next generation think ullavanga, nalla sinthanai ullavanga mattum thaan tharuvanga. Others are just throw away that plastic, it mess all the places.
      Anyway Neenga eppadi ??

    • @mediamechine853
      @mediamechine853 17 годин тому

      Factory vechirukkuravane arasiyal vaathi thana aprm epdi stop pannubanga

    • @suryaaayrus1603
      @suryaaayrus1603 Годину тому

      OMG 😱😱😱😱😱

    • @suryaaayrus1603
      @suryaaayrus1603 Годину тому

      முதலில் விற்பதை நிறுத்துங்கள் வாங்குவதை நிறுத்துவார்கள்... நீங்களும் இங்க வாழக்கூடிய மக்களில் ஒருவர் தான் அதை புரிந்து கொள்ளுங்கள்

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 6 днів тому +9

    தகவலை நன்றாகவும் தெளிவாகவும் கூறினீர்கள் வாழ்த்துக்கள்👍👍👍👍
    இந்த மரத்தின் தகவல் மட்டுமே இல்லாமல் இதோடு சேர்த்து இன்னும் சில தகவல்களையும் கொடுத்தீர்கள்

  • @Karuppusamyck
    @Karuppusamyck 8 днів тому +240

    திருப்பரில் இருந்து தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் எஏராளமாக அரசே வளர்க்கிறது உடனடியாக நடவடிக்கை தேவை

    • @firstpointcopiersolutions3720
      @firstpointcopiersolutions3720 8 днів тому +14

      ஹரூர் இருந்து சேலம் நெடுஞ்சாலையில் அதிகமாக உள்ளது

    • @Pacco3002
      @Pacco3002 8 днів тому

      தமிழ்நாடு இன ஒற்றுமை இல்லாத மக்களை கொண்டது. வந்தேறி அயல் மாநில மக்கள் அதை விட மோசம். யார் பொருப்பெடுத்து இதை அழிக்க போகிறார்கள். அலரி இதை விட விஷம். அதன் பூவை சிவனுக்கு சார்த்துவதற்காக அதை வீடு கோவில்களில் வளர்ப்பதன் காரணம் தமிழர்களை நச்சுத்தன்மையை சுவாசிக்க வைக்கத் தான்.

    • @padmanabhand2400
      @padmanabhand2400 7 днів тому +9

      17.1.2025 ஹிந்து பத்திரிகையில் இம்மரங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக செய்தி உள்ளது. ஆதலால் இம்மரங்கள் அழிக்கப்படும்

    • @MurugesanSan-e8x
      @MurugesanSan-e8x 7 днів тому

      கோவை திருப்பூர் சாலையில் ஏராளமான மரங்கள் உள்ளன,நட்டது அதிகாரிகள் எனும் படித்த மு.......ள்

    • @raghuprasadd4474
      @raghuprasadd4474 4 дні тому +2

      Many trees in Dharapuram NH started to bloom and pollen are spreading in heavy

  • @Kind17-10
    @Kind17-10 6 днів тому +16

    மிகவும் முக்கியமான நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த பூமிக்கும் முக்கியமான தகவல் சொன்னீங்க brother
    உங்க சேனல் நான் பார்பென் உங்களோட அறிவியல் சேனல் சமுதாயம் சார்ந்து மனிதன் சார்ந்தும்
    இருக்கு
    வாழ்க வளமுடன்
    உங்கள் பணி தொடர மென்மேலும் வாழ்த்துக்கள்

  • @sankarnarayan8752
    @sankarnarayan8752 8 днів тому +78

    இத்தனை நாட்களாக எங்கு சென்றிருந்தீர்கள் தோழர்..
    உங்கள் உச்சரிப்பின் அழுத்தத்தை நான் எவரிடமும் கண்டிலன்..
    தங்கள் மறுவருகை களிப்பை தருகின்றது..
    தங்கள் குரலில் மேலும் தகவல்களை காண கேட்க காத்து இருக்கிறேன்..

    • @jeevananthamr1890
      @jeevananthamr1890 8 днів тому +2

      Name of tree in tamil

    • @SelviKumar-xc9os
      @SelviKumar-xc9os 8 днів тому +4

      என்ன இவ்வளவு அருமையா இருக்கு உங்கள் தமிழ் ❤ அவரைவிட உங்களை பாராட்டனும்

    • @jituavi6076
      @jituavi6076 7 днів тому

      @@jeevananthamr1890Damas tree

  • @kannanmahalingam7356
    @kannanmahalingam7356 7 днів тому +27

    தெளிவான விளக்கம். அழுத்தமான உச்சரிப்பு
    நன்றி நண்பரே

  • @vc.selvam
    @vc.selvam 8 днів тому +80

    தமிழக அரசு தடை செஞ்சு இருக்கா , செம்ம காமெடி 😂😂😂.
    கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் பராமரிக்கும் botanical garden'ல யே பெருசு பெருசா வளர்த்து, அத பெரிய சாதைனையா பொது மக்கள் பார்வைக்கு வேற வச்சி இருக்காங்க 😅😅

    • @padmanabhand2400
      @padmanabhand2400 7 днів тому +4

      17.1.2025 ஹிந்து பத்திரிகையில் இம்மரத்தை தமிழக அரசு தடை செய்வதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    • @vc.selvam
      @vc.selvam 7 днів тому

      @padmanabhand2400 அரசாணையில் மட்டும் தான் உள்ளது, செயலில் பூஜியம் 😴😴

    • @padmanabhand2400
      @padmanabhand2400 7 днів тому +3

      அரசாணை வெளியிட்டு 13 நாட்கள் தானே ஆகிறது.

    • @vc.selvam
      @vc.selvam 7 днів тому +2

      @@padmanabhand2400 சரிங்க 👍🏽.
      செயல்படுத்தினால் நன்று 👍🏽

    • @anandanram7575
      @anandanram7575 5 днів тому +1

      ​@@vc.selvamவேளாண் பல்கலைக் கழகத்துக்கு வேந்தர் கவர்னர் தான், அவர் கிட்ட கேளு நைனா!!

  • @கவிகுயில்
    @கவிகுயில் 8 днів тому +358

    இந்த மரத்தை விட மோசமான ஒன்று.....
    திமுகவின் டாஸ்மாக் தான்😢😢😢

    • @ponrajgnanaraj9579
      @ponrajgnanaraj9579 8 днів тому +11

      உண்மை உண்மை.
      அரசு எப்போது டாஸ்மாக் ஐ தடை செய்யும்

    • @sainansesha
      @sainansesha 8 днів тому +4

      sari dhan, aanal innga idha pesi neerka seya veendam.

    • @abdulgaffur5769
      @abdulgaffur5769 8 днів тому +2

      உண்மை தான்

    • @DevaDass-z8s
      @DevaDass-z8s 8 днів тому +21

      அதிமுக விக்கிம் போது அமிர்தம்மா. சாவிலும் அரசியல் செய்யும் நொண்ணைகளா

    • @billaanbarasan2986
      @billaanbarasan2986 8 днів тому

      எது எங்க நடந்தாலும் எவன் வீட்டில் எழவு விழுந்தாலும் திமுகவை சுன்னிய ஊம்புவது தான் உங்கள் வழக்கம்

  • @sugan0167
    @sugan0167 4 дні тому +4

    மிக்க நன்றி. சிறந்த பதிவு. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @TopChefs
    @TopChefs 27 хвилин тому

    நல்ல விரிவான தகவல் மிக்க நன்றி

  • @ShaCars-b6u
    @ShaCars-b6u 8 днів тому +20

    Bro konjam short ah Sollunga

  • @thirupathiajithkumar7436
    @thirupathiajithkumar7436 4 дні тому +5

    பயனுள்ள தகவல் அண்ணா நன்றி

  • @CarolineLalitha
    @CarolineLalitha 42 хвилини тому

    நல்ல ஒரு உபயோகமான channel மக்கள் இது போன்ற சேனலை ஆதரிப்பதில்லை

  • @vimalasambath4322
    @vimalasambath4322 6 днів тому +13

    மதிப்பிற்குரிய சகோ இதே போல் பார்த்தீனியம் என்ற ஒரு கலைச்செடி உள்ளது, மிக மோசமான சுவாசகோலர் உருவாகும், அதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் 🙏🙏

    • @kkamtamil
      @kkamtamil 6 днів тому

      ஆமாம் உண்மை

    • @PoppushaB
      @PoppushaB 6 днів тому

      Yeppa athu janangallukk , aadu, nattukku palagirutchu , ghanthi kalatthila irukkingala 😢

    • @vimalasambath4322
      @vimalasambath4322 6 днів тому

      @@PoppushaB எங்க தோட்டத்தில் இருந்தது, எனக்கே மூச்சு திணறல் வந்தது, ரொம்ப கஷ்டப்பட்டு தான் அதை control பண்ணனும்,
      நீங்க கலைச்செடி நெனைக்கிற பல செடிகள் கண்ணுக்கு தெரியாத மூலிகைகளும் இருக்கு தெரியுங்களா, அத்தனை மூலிகைகளையும் இந்த பார்த்தீனியம் அழிச்சிடும், நாங்க கடந்த 8 வருஷமா organic farming பன்னிட்டு இருக்கோம், இத பத்தி ஓர் அளவுக்கு தெரிஞ்சு தான் சொல்றேன், கொஞ்சம் யோசிச்சு பாருங்க நீங்க பயணம் பண்ணும் சாலைகள் எவ்வளவு செடிகள் இருக்கும், ஆனா இப்போ பார்த்தீனியம் தான் நிறைய இருக்கும், இங்க பெரும்பாலும் அதை control பண்ண chemical மருந்துகள் தான் use பன்றாங்க ஆனா அத இயற்க்கைய அழிக்கணும்னா தொடர்ந்து உழவு ஓட்டி நெருக்கமாக சோளம் விதைக்கணும், இதை தோட்டத்தில் பண்ணலாம், ஆனா சாலைகள அத ஆடு மாடு சாப்பிட்டு அந்த பால் குழந்தை வயசாணுவுங்க குடிச்சா, வெயில் காலத்தில் தீவனம் இல்லாத நாட்களில் சாலை ஓரங்களில் இருக்கும் பார்த்தீனியத்தை மாடு சாப்பிடுறத நானே பாத்து இருக்கேன், இது சுவாச பிரச்னை மட்டும் இல்லை, தோல் சமந்த பட்ட பாதிப்புகளையும் உருவாக்கும், எனக்கு தெரிஞ்ச வழி
      1. உழவு ஒட்டி நெருக்கமாக சோளம் போடணும்
      2, துத்தி செடி நல்லா விதையோட இருக்கும் போது வெட்டி அது இருக்கும் இடங்களா போட்டுடே வந்தா ஒன்னு ரெண்டு வருஷத்துல control பண்ணலாம் 🤝

  • @meenashanmugam824
    @meenashanmugam824 18 годин тому +2

    Good information keep going 🎉.

  • @swamynathan6324
    @swamynathan6324 4 години тому

    👌👏👏👏👏 அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் 💐

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 Годину тому

    சிறப்பு நண்பா முக்கியமான பதிவு அரசாங்கம் மக்கள் நலனுக்காக உடனடியாக அழிக்க வேண்டும் இந்த மரங்களை

  • @SaravanaSaravana-tr5eh
    @SaravanaSaravana-tr5eh 8 днів тому +18

    அண்ணா இவ்வளவு நாளா எங்க போனீங்க உங்க வாய்ஸ் கேக்காம உயிர்மெய் சேனலை பார்க்க புடிக்கல இப்ப நீங்க வந்துட்டீங்க இன்னும் புதன்கிழமை நானும் வந்து வீடியோ பார்ப்பேன்😊😊😊😊

  • @duraipandian9980
    @duraipandian9980 День тому

    நல்ல விழிப்புணர்வு செய்தி

  • @திருஓட்டுக்காரன்

    நர்சரி தாத்தாவிடம் என்ன பெயர் சொல்லி கேட்டீர்கள்??? கோனா கார்ப்ஸ் என்று சொன்னீர்கள்?????

  • @mytamil4041
    @mytamil4041 8 днів тому +68

    லஞ்சம் வாங்குவது கொடுக்கிறது தப்புன்னு தமிழக அரசு சொல்லி பல வருஷம் ஆச்சு ❤😂🎉

  • @v.ka.mathivanan6478
    @v.ka.mathivanan6478 5 днів тому +1

    இந்த பதிவு சிறந்த பதிவுதான் இது போன்ற மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட மற்ற பொருட்கள் பற்றிய வீடியோ போட முடியுமா

  • @kavithar8780
    @kavithar8780 7 днів тому +17

    மரம் பெயர் என்ன

    • @manisekar5126
      @manisekar5126 День тому

      Skip செய்யாமல் பார்த்தால் விளங்கும்.

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 8 днів тому +37

    மிகவும் பயனுள்ள தகல்.. நன்றி ப்ரோ...
    சில கார்பரேட் மாஃபியாக்கள் திட்டமிட்டே இதை வளர்க்கிறது..

  • @deepakabu
    @deepakabu 8 днів тому +8

    Put more vedios like invasive alien species! !! For UPSC preparation

  • @ashokbssi
    @ashokbssi 6 днів тому +8

    இந்த மரத்தை தெளிவாக கட்டவில்லை. அழிப்பது எப்படி?

  • @saransaran8390
    @saransaran8390 3 дні тому +2

    நன்றி ப்ரோ.... இயற்கையை காக்க, நீங்க எடுக்கும் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்... உங்க முயற்சி வெற்றி கரமாக தொடர... அனைவரையும் உங்களோடு இணைத்து பயணத்தை தொடரலாமே? மறக்காம என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் நண்பரே 😊🙏🤝

  • @nandagopalb89
    @nandagopalb89 2 дні тому

    பயனுள்ள தகவல் மனமார்ந்த நன்றி

  • @daisyvictor7576
    @daisyvictor7576 8 днів тому +32

    Plastic -naala onnum varala, saakkadai -naala onnum varala maraththaala mattum thaan yella kedum varuma?

  • @abdulrazack7954
    @abdulrazack7954 2 дні тому

    சூப்பர் பிரதர் நல்ல தகவல் இந்த மரம் பற்றி டவுட் கிளிர்

  • @chandrakumart3268
    @chandrakumart3268 8 днів тому +13

    Alstonia Scholaris இந்த மரமும் நீங்கள் சொன்ன வகையை சேர்த்தது தான். இதை பற்றிய ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுங்க sir

  • @bharathchellappa6256
    @bharathchellappa6256 8 днів тому +9

    Very True.. my wife had similar issues from pollen from leading institute of madras...fell sick to Pneumonia

  • @moorthymadhu3446
    @moorthymadhu3446 6 днів тому +5

    Thanks anna enga veetla 5maram iruku 6 month munnaditha naittom etha video pathadhu kapparam atha remove pannida thanks anna

  • @RamalakshmiJeyabalanRamalakshm
    @RamalakshmiJeyabalanRamalakshm 8 днів тому +13

    இந்த மரம் திருப்பூர் முதல் தாராபுரம் வரை சாலையில் உள்ளது.

  • @SparkleSoulTravel
    @SparkleSoulTravel 6 днів тому +4

    50mtr varai vaer pogudhunnaa kandippaaa malai pagudhigalla nilasariva thadukka mudiyumla...

  • @rmarimuthu6102
    @rmarimuthu6102 4 дні тому +1

    சிறந்த தகவல் 😮 நன்றி

  • @lakshmishankar8638
    @lakshmishankar8638 6 днів тому +2

    பயனுள்ள வீடியோ.

  • @Farmer_Ramraj
    @Farmer_Ramraj 7 днів тому +3

    This tree is very useful for dryland other trees rootstock like grafting rootstock

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 5 днів тому +4

    இந்த மரத்தை நான் பாத்திருக்கிறேன். அது என்ன மரம் என்று அங்கிருந்தவர்டளிடம் கேட்டேன் , ஆனால் யாருக்கும் பெயர் தெரியல. இப்பதான் தெரிந்துக் கொண்டேன் 🙏

  • @ElakiyaC-k9o
    @ElakiyaC-k9o 6 днів тому +4

    Pudukkottai, kalaingar poonga la Gov place la irukku

  • @nagakrishnaraj9874
    @nagakrishnaraj9874 7 днів тому +2

    Excellent explanation, Congrats

  • @harishraman9629
    @harishraman9629 8 днів тому +5

    Team please speak about parthiniya...

  • @eswaramoorthi9097
    @eswaramoorthi9097 7 днів тому +4

    திருப்பூர்toதாராபுரம் சாலையில்10அடிக்கு ஒரு மரம் உள்ளது ஒவ்வொரு மரமும் இருபதாயிரம் காய்களுடன் உள்ளது

  • @preetik1564
    @preetik1564 7 днів тому +2

    Thanks for an eye opening report. UT is important that govt takes steps.

  • @shivaramanannamalai561
    @shivaramanannamalai561 8 днів тому +18

    தூத்துக்குடி seventh day பள்ளியில் சாலை ஓரம் இருக்கிறது மேலும் சிப்காட் இருக்கிறது இதில் ஒரு பறவையும் கூடு கட்டாது பல வழக்குகள் போட்டாலும் வெட்டப் படாதே

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 5 днів тому +1

    Excellent flow of information. Keep up your good work Nanbaa

  • @mathanmathan9338
    @mathanmathan9338 8 днів тому +20

    திண்டுக்கல் ---- நத்தம் சாலையில் பூக்களுடனும் கொத்துக்கொத்தான காய்களுடனும் இந்த மரங்களை காணலாம்.ஒட்டண்சத்திரம்-- தாராபுரம் நான்குவழச்சாலை ஓரங்களிலும் காணமுடியும்.

  • @shanmugam2095
    @shanmugam2095 4 дні тому +4

    டாஸ்மாக் கடையினால் மக்களுக்கு மிக நன்மைகள். அதனால்தான் தடை விதிக்காமல் நிறைய பரவிக் கொண்டே இருக்கிறது.

  • @naveenkathirvel7023
    @naveenkathirvel7023 8 днів тому +7

    தலைவன் is back

  • @kanimozhi905
    @kanimozhi905 5 днів тому +1

    Chennai il ullathu street side la Pallikaranai la

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 5 днів тому +1

    Sir,
    Patanjali gives dant kanti from this karu velam pattai and because of this tooth paste for last 12 years and not going to dentist which was frequent before that

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b 7 днів тому +6

    பெரிய அளவில் தொழில் சாலைகளில் இதை பார்க்க முடிகிறது வரண்ட பூமியில் தண்ணீர் இன்றி வளர்வதால் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள் தூத்துக்குடியில் இதை அதிகம் பார்க்க முடிகிறது

    • @PoppushaB
      @PoppushaB 6 днів тому

      Talai satthikku payanpadutthalam. Arivey aatral❤

  • @Chandru-r5s
    @Chandru-r5s 6 днів тому +2

    Maths base panni video podunga

  • @josephadriansebastin1849
    @josephadriansebastin1849 7 днів тому +8

    This tree is a natural purifier of air, water and soil… also used as medicinal plant.. thanni ya athigama urinji edukarathu coco cola company than

  • @BSmani7490
    @BSmani7490 8 днів тому +28

    தகுதி உள்ளவை தப்பி பிழைக்கும் என்ற டார்வின் கூற்று படி வாழும் அனைத்து உயிரிக்கும் பொருந்தும் (மனிதன் உட்பட)

    • @rafeekaful
      @rafeekaful 7 днів тому +1

      தகுதி உடைய கொரோனாவும் தப்பி பிழைக்கும் என்பது தான் உங்களுடைய கருத்து உங்களுடைய கருத்து

  • @KuttyVlogs-5048
    @KuttyVlogs-5048 День тому

    Good information , thank you so much

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 6 днів тому +7

    நீங்கள் மரத்தையும் இலையையும் ஒழுங்கா காட்டவில்லை

  • @vidhyae6070
    @vidhyae6070 5 днів тому +1

    Good initiative sir, pls bring some awareness about bird (Pigeon and Dove ) dropping among our citizens

  • @GokulSundarK
    @GokulSundarK 7 днів тому +3

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி!😘

  • @freeenergy1778
    @freeenergy1778 8 днів тому +14

    அந்த பெரியருக்கு இது தெரியாமல் இருக்கலாம் ஆனால் அவர் முகம் நன்றாக தெரிகிறதே முகத்தை மறைக்காமலேயே விட்டுருக்கலாம்😅

  • @MUTHUVELUTHIRUMURUGAN
    @MUTHUVELUTHIRUMURUGAN 5 днів тому +1

    I got affected by the lungs problem in Hosur due to the same. .The Anchor voice is very low

  • @yuvisk4206
    @yuvisk4206 5 днів тому +1

    நலல விலக்கம் நன்றி சகோ❤

  • @Panneerselvam-ek9ip
    @Panneerselvam-ek9ip 8 днів тому +3

    Please speak about abnormal increase of STREET DOGS in all places. Government should do something.

  • @HemaLatha-qh3uo
    @HemaLatha-qh3uo 18 годин тому +1

    நடுசலை
    நெடுஞ்சாலை மெட்ராஸ் டு சேலம் பைபாஸ் ஃபுல்லா இந்த மரம் தான் இருக்கு

  • @shashikala_gardening_tips
    @shashikala_gardening_tips 7 днів тому +3

    Good information
    Tks.

  • @narayanasamya9142
    @narayanasamya9142 8 днів тому +70

    பேசும் போது அந்த மரம் இந்த மரம் என்று சொல்லாமல் அடிக்கடி மரத்தின் பெயரை சொல்லுங்கள்

    • @venimaran5258
      @venimaran5258 8 днів тому +9

      Yes correct

    • @roslindjohn2219
      @roslindjohn2219 8 днів тому +3

      Yes

    • @balasubramanianpitchai7249
      @balasubramanianpitchai7249 8 днів тому +4

      ரப்பர் இழுவை சவ்வுமிட்டாய்

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 8 днів тому

      மரத்தை பற்றி சொல்லும் போது அதன் தீமைகளை சொல்லி அதன் பெயரை அடிக்கடி சொல்லாமல் 28 வது நிமிடத்தில் சொல்லுகிறேன் என்று சொல்லுவது பார்ப்பவர்களை எரிச்சல் ஊட்டும் என்பது கூடவா இவருக்கு தெரியாதா 😢

    • @jituavi6076
      @jituavi6076 7 днів тому +2

      Damas tree

  • @vijayarengamvijayaraghavan2302
    @vijayarengamvijayaraghavan2302 38 хвилин тому

    Clearly Show the tree to the viewers

  • @MdNijaam-hv6hl
    @MdNijaam-hv6hl 6 днів тому +2

    Stoma bag pathi explain pannunga bro
    Ennoda name sollunga bro my is Nijaam

  • @n.akshara3b264
    @n.akshara3b264 7 днів тому +2

    Really informative news thank you bro

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 4 дні тому +1

    Qatar ல இந்த மரம்தான் அதிகமாக உள்ளது நீங்கள் சொல்வது உண்மை நானும் பாத்திருக்கேன் கழிவு நீர் குளாவியை இது புள்ளா அடைக்கிது 👍👍

  • @kamalakannanr7508
    @kamalakannanr7508 7 днів тому +2

    Sir, congrats, useful info. But you can give your voice in the background and could show the plant and tree in detail . So that it would be more useful to us,because we could not recognize that tree,even if we see somewhere. Pl put one more video showing the plant closely throughout the video 🙏

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 7 днів тому +1

    பெரும்பாலான ஆந்திரா பகுதிகளில் அதாவது திருப்பதி மற்றும் புத்தூர் நெடுஞ்சாலையில் சுற்றுவட்டார பகுதியில் மற்றும் ரோட்டின் பக்கவாட்டில் மற்றும் நடுப்பகுதியில் இந்த செடி அதிகமாக நடப்பட்டுள்ளது

  • @bhuvanaraja3867
    @bhuvanaraja3867 8 днів тому +16

    Happy to see you anna😊

  • @jackythepomeranian9673
    @jackythepomeranian9673 6 днів тому +3

    You say that you go to this residue work and grow up the tree

  • @muthuselvi-oq5eb
    @muthuselvi-oq5eb 8 днів тому +2

    Itha vida veshapoochi manisanga avanukaley valranga nama intha maratha epdi kurai solla mudium

  • @arunbalaji9353
    @arunbalaji9353 8 днів тому +6

    Anne vanthuteengala 😍😍😍 insta la paathutte irunthuttu inga paakarathu la rommba happy 😇😇😇😇

    • @Ajith-i5r
      @Ajith-i5r 8 днів тому

      ள்ற்மைளூஆ7அ6உ உன்ன்ன்ன்ம்ன்ம்ன்ன்ம்ம்ம்னுன் 5

  • @RAJAPALAYAM--TO-SRIVILLIPUTHUR
    @RAJAPALAYAM--TO-SRIVILLIPUTHUR 8 днів тому +3

    Bro... Ugga video ah miss panitom
    இனி regular ah video vaga

  • @prasanthsharma1966
    @prasanthsharma1966 7 днів тому +4

    சகோ முன்னாடிலாம்
    ஹை வேஸ் ரோடு ஓரமா புளிய மரம் வரிசையாக அமைந்திருக்கும் அது நல்ல குளிர்ந்த நிழல் தரும் ஆனால் இப்போது உள்ள ஹை வேஸ் ரோடு ஓரமா வேம்பு மற்றும் புங்க மரம் மட்டும் வைக்க படுகிறது இது எதனால் ? இந்த இரு மரங்களை விட புளிய மரம் நல்லா பெரியதாக வளரும் நன்கு நிழல் தரும் இது எதனால் இந்த புளிய மரம் இப்போதைய காலத்தில் தவிர்க்கப்படுகிறது ?

    • @Akila7o.o
      @Akila7o.o 7 днів тому +7

      வேம்பு காற்றில் உள்ள நுண கிருமிகளை அழிக்கும் மேலும் குளிர்ந்த நிழல் தரக்கூடியது புங்கை மரம் அதிக அளவு ஆக்சிஜனை வெளியிட கூடியது இவ்விரு மரங்களின் நிழலும் குளிர்ச்சியை தரக்கூடியது புளிய மரத்தின் காற்று நிழல் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் இதை ஒரு கதையின் மூலம் நீங்கள் படித்திருக்கலாம் ஒரு முனிவர் ஒரு இளைஞனை போகும்போது ஒரு ஊருக்கு சென்று வர சொன்னார் போகும்போது புளிய மர நிழலிலும் வரும்போது வேப்பமரம் நிழலிலும் தங்கி வரச் சொன்னார் வரச்சொன்னார் அப்பொழுது அந்த இளைஞன் திரும்பி வரும் பொழுது புளிய மர நிழலில் தங்கிய பொழுது உடல் சோர்வாக இருந்ததையும் திரும்பி வரும்பொழுது வரும்பொழுது வேப்பமர நிழலில் இளைப்பாரி வந்த பொழுது உடல் புத்துணர்ச்சியுடன் இருந்ததையும் கதையின் மூலம் நீங்கள் கேட்டிருக்கலாம்

    • @prasanthsharma1966
      @prasanthsharma1966 7 днів тому +3

      @Akila7o.o அட இவளோ விஷயம் இருக்கா செம மிக்க நன்றி தெளிவு படுத்தியதற்கு

  • @justindavis8950
    @justindavis8950 7 днів тому +2

    Enna maram kuraiya makkal therinthal velippunarvu undagattum

  • @Deepa_Renu...
    @Deepa_Renu... 8 днів тому +3

    We made project about this type of plants and animals..... before 13 years....we got selected in Birla planetarium competition and exhibited our model for 10 days 😊

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh 2 дні тому

    Good information brother ❤

  • @Prabhuajith67
    @Prabhuajith67 6 днів тому +7

    எனக்கு தெரிந்து இந்த மரத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஆந்திராவின் சென்ற சந்திர பாபு நாயுடு ஆட்சிகாலத்ததிலயே இருக்கும் என்று நினைக்கின்றேன் அவருடைய ஆட்சியில் ஆந்திராவை அழகுபடுதுகின்றேன் என்று வெளிநாட்டில் இருந்து நிறைய மரக்கன்றுகளை வரவழைத்ததாக கேள்வி பட்டுள்ளேன் மேலும் விஜயவாடா சென்றிருந்தபோது எங்கு பார்த்தாலும் இந்த மரமே நடப்பட்டிருந்தது

  • @avinashm9002
    @avinashm9002 8 днів тому +3

    Welcome back to street light brother

  • @mastercarthi8707
    @mastercarthi8707 8 днів тому +2

    China la 1300 years old kidacha our native seed/ plant ennadhu

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 8 днів тому +7

    ப்ரோ... தகலை கொஞ்சம் சுருக்கி சொல்லுங்கள்..

    • @Soosai111
      @Soosai111 7 днів тому +1

      Already neega surulkitiga bro😂

  • @haneefparnambattuking7188
    @haneefparnambattuking7188 8 днів тому +7

    Super Buro 👏👏👏

  • @thirumuth7472
    @thirumuth7472 8 днів тому +5

    Yes this grow very well in desert areas, almost all middle east countries, what he is saying is true. I do not know how our government departments not having knowledge.

    • @jituavi6076
      @jituavi6076 7 днів тому

      Yes Damas tree they banned it now bcoz of the root system

  • @ravanannadar8212
    @ravanannadar8212 5 днів тому +1

    Maram nu onu irundha adhu ver vida dhan seiyum adhu thevaiku dhan boomi la irundhu water eaduthukum manidhargal 1500la adi la irundhu water eadhuthu waste panrangale adha eananu solluvenga?pipe ah udaikudhu cable la cut panudhu eanbadhellam niyayamana reason illa. Indha maram mattum dhan magarandha thoolgalai veli vidudha?veru eandha maramum veli vidaleya? Veyil kaalathil matra marangal ilaigalai uthirthu vidum apo nilal thevaipaduma thevai padadha?adhu nilathadi neerai urinjalum malai peiya andha maramum oru karanamaga thane irukum ipadithan karuvela maratha sonnenga but karuvela maram adhigama irukura idathula dhan eerapadham then nilathadiku melayum thanni irukudhu andha maram illadha idam kaaindhu varanda boomi ya irukudhu

  • @Tamilvar
    @Tamilvar 3 дні тому +1

    Super information anna❤

  • @ashoksp21
    @ashoksp21 8 днів тому +15

    Karuvela maram illa
    veli maram thaan danger
    Karuvela maram is a medicine

    • @sathishsanjay8382
      @sathishsanjay8382 День тому

      சீமை கருவேல மரம்,தான் ஆபத்து.

  • @Jeevajjj-e2r
    @Jeevajjj-e2r 6 днів тому +2

    This tree still Tirupur to dharapuram NH Bai pass road la inu iruku

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy 8 днів тому +3

    Good information 👍

  • @bhuvanaraja3867
    @bhuvanaraja3867 8 днів тому +7

    Hari anna vandhutinga la....how many months happa kadisiya vandhutinga...😊

  • @rajeshncsyou
    @rajeshncsyou 8 днів тому +3

    காட்டு கருவை ஒழிக்க என்ன வழி? அரசு கவனத்தில் எடுக்குமா?

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 4 дні тому +1

    Welcome back brother ❤❤❤

  • @KalaiSelvi-tl8ej
    @KalaiSelvi-tl8ej 4 дні тому +1

    எங்கள் ஊரில் நம் தமிழ்லக அரசு நட்டு வளர்த்து வருகிறார்கள் எங்கள் ஊர் odanchathram மிகவும் சிறப்பாக வளர்கிறது

  • @ravichandran4062
    @ravichandran4062 7 днів тому +3

    இந்த மரம், துபாயில் அதிகப்படியாக உள்ளது. இதன் அடியில் வேறு எவ்வித செடி கொடியும் வளராது.

  • @LakshmiLakshmi-nk8zm
    @LakshmiLakshmi-nk8zm 8 днів тому +4

    மரத்தின் பெயர் என்ன

    • @jacksarun4179
      @jacksarun4179 8 днів тому

      பொத்தான் மரம்