🥲🥲ஆமைகள் இறப்பதால் ஏற்படப்போகும் பேராபத்து! | Olive ridley deaths along Chennai beaches

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 277

  • @ZarinsHennaClasses
    @ZarinsHennaClasses 2 години тому +4

    அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக🤲🏻

  • @elangovanelango1898
    @elangovanelango1898 3 дні тому +91

    அய்யா ஒரிசா பாலு அவர்கள் இதைத்தான் கூறினார். அவரை யாரும் கொண்டாடவில்லை, அவரது கருத்தை கேட்கவும் இல்லை. வெளிநாட்டில் தேக்கு மரங்கள் வெட்டி கடலில் போட்டால் அது நீரோட்டத்தில் இராமேஸ்வரம் வந்து சேரும் என கண்டு பிடித்தது அவரே. வாழ்க அய்யா ஒரிசா பாலு அவர்கள்.

    • @usvlogs7495
      @usvlogs7495 2 дні тому

      கேட்பார் இன்றி இறந்தார்

    • @vanithasellamuthu87
      @vanithasellamuthu87 2 дні тому

      திட்டமிட்டு கொலை செய்தார்கள்

    • @sheikabdullah7903
      @sheikabdullah7903 2 дні тому +1

      Pattasu palu.....😂😂😂😂😂

    • @tiger1995grvr
      @tiger1995grvr День тому +7

      @@sheikabdullah7903 semma veri pola tamilargal ivvalo arivaaliyaanu.. vandheri payalay😂

    • @sikkysha3212
      @sikkysha3212 День тому

      Loosu koothi ethayavathu olarama iru😂😂

  • @dhinakaran9221
    @dhinakaran9221 4 дні тому +137

    ஆமைகள் மட்டும் இல்லை அன்ன மனிதர்களுக்கும் என்றோ ஒருநாள் இந்த நிலை வரும் 😒 அப்பொழுதும் நம் மனித இனம் வேடிக்கை மட்டும் தான் பார்க்கும் 😂😂 காலநிலை அப்படி மாறிவிட்டது அன்ன 🙏 இப்பொழுது மனித இனத்திற்கு அதிகமாக தேவைப்படுவது போதை, பொழுதுபோக்கு, நேரத்தை கழிப்பது 😒 இப்படி இருக்கையில் இயற்கையை நாம் மறந்து விடுகிறோம் 🙏🙏❤️‍🔥

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 3 дні тому +4

      இப்பவே வேடிக்கை தான் பாத்துகிட்டு இருக்கானு க 😢😢😢

    • @Rjsfamily-e8l
      @Rjsfamily-e8l 3 дні тому +3

      அண்ணா என்று குறிப்பிடவும்
      நீங்கள் தமிழில் பேசுவது நல்லது
      அதில் ஏற்படும் பிரச்சினையை சரி செய்து எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    • @shri9933
      @shri9933 3 дні тому

      Exactly

    • @kavinprabhu4892
      @kavinprabhu4892 2 дні тому +1

      ஆர்வம் இருந்தால் இதைப் பாருங்கள்

    • @AliHan-f5u
      @AliHan-f5u 2 дні тому

      எதுவுமே நிரந்தரம் இல்லை

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 3 дні тому +27

    மனிதன் அறிவு பேராசை வளர வளர மனதினுக்கும் இயற்கை கும் ஆபத்து தான் 😢😢😢

  • @Ns-uq6ic
    @Ns-uq6ic 4 дні тому +53

    Bro.. Congratulations for your effort.. Beautiful explanation bro...

  • @mr.2k405
    @mr.2k405 4 дні тому +18

    சிறப்பு ...உங்களை மனதார பாராட்டுகிறேன்🎉🎉🎉உங்கள் பணி மகத்தானது🎉🎉🎉🎉❤❤❤

  • @Ragu377
    @Ragu377 4 дні тому +33

    👉சாதாரண மீனவர்களால் இப்படி பிரச்சினை ஏற்படுவதில்லை ' பெரிய முதலாளிகள் பெரிய அளவில் வீசும் வலை தானே பிரச்னை

  • @BabuBabu-gc5lf
    @BabuBabu-gc5lf 4 дні тому +25

    Pavama iruku 😢 🐢 bro ur speech gread👏

  • @therock8209
    @therock8209 4 дні тому +9

    Oru turtle ivlo vishayam pannutha..😯😮..turtles summa than irukunu nenachen but evlo vishayam namaku theriyama pannitu iruku..good information 🎉🎉

  • @muthukumara1925
    @muthukumara1925 4 дні тому +36

    1:14 உண்மைதான் ஆமைகள் கடல் இருந்து வேற பகுதியில் செல்லுவது இனபெருக்கத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது.அதன் மூலம் முன்னோர்கள் கடல் வணிகம் பயணம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.நான் படித்து இருக்கிறேன்.ஆமைகள் இறப்பது வருத்தமாக உள்ளது.நல்ல அரசாங்கம் அமைத்தால் நல்ல மாற்றம் வரும் அண்ணன் 😢😢😢😢😢😢😢

    • @mothilal6479
      @mothilal6479 2 дні тому +1

      அதற்கு ஆமையன் பொருத்தமோ?
      😂

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 дні тому +16

    நீங்க சரியாக சொல்கிறீர்கள் உங்கள் தேடுதல் தொடரட்டும் 👍

  • @deepak2336
    @deepak2336 13 годин тому +2

    மனித இனமும் இப்படி சடலமாக ஆங்காங்கே கிடக்க போகிறது.... இதை கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி...

  • @villagebulls447
    @villagebulls447 2 дні тому +4

    என்ன திறமை கடவுளே

  • @AliHan-f5u
    @AliHan-f5u 2 дні тому +8

    இந்த உலகம் எப்போதுமே இப்படி இருக்காது இயற்கையை காப்பாற்றினாலும் சரி காப்பாத்த இல்லை என்றாலும் சரி பிறப்புனா இறப்பு இருக்கத்தான் செய்யும் இந்தப் பூமியின் ஆயுசு முடியக்கூடிய நாள் நெருங்கி விட்டது

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 День тому

      Sikiram mudiyatum ....natil nadakum kodumaikal Kan konndu parka mudiyala ...

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 3 дні тому +36

    அணுஉலை கழிவு வீரியத்தை கடல் எப்படி தாங்கும் கடல் உயிரினங்கள் என்ன ஆகும் .

  • @Life_of_pet_akka
    @Life_of_pet_akka 2 дні тому +6

    Indha news kettadhula erudhu Oru mariy manasu rombha valikudhu😫

  • @geethabalaji9298
    @geethabalaji9298 3 дні тому +4

    Great job.. Really good youtube channel 💐💐

  • @muralisankar2376
    @muralisankar2376 2 дні тому +9

    Useful ஆன பதிவு நன்றி sako

  • @Raniraman_fgb
    @Raniraman_fgb 3 дні тому +21

    நீங்கள் சொல்றது ரொம்ப ரொம்ப சரியான தகவல் அண்ணா ஆனால் என்னைக் கேட்டால் சீக்கிரமா உலகம் அழிய வேண்டும் நாட்டில் எதுவுமே சரியில்லை வாழ்றதே ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணா 18வயது பையன் 25வயது பெண்ணை கூட்டிக்கிட்டு ஓடிப் போய் சந்தோஷமாக வாழ்றாங்க அந்தப் பையனோட அம்மா ஒரு விதவை ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் பையனை வளர்த்தாங்க இப்ப இந்தப் பையன் இப்படி செய்துட்டு போயிட்டான் அந்த அம்மா இப்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்றாங்க அண்ணா இதை எல்லாம் பார்க்கும் பொழுது என்ன வாழ்க்கை ஏன் உயிரோடு இருக்கிறோம் என்று தான் தோன்றுகிறது அண்ணா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢.

    • @DubaiDaysOfficial
      @DubaiDaysOfficial 7 годин тому +1

      Details of her pls. So that we will try to help her

  • @ayeshasalman2320
    @ayeshasalman2320 3 дні тому +4

    மிகவும் பயனுள்ள தகவல் சகோதரரே உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்

  • @geethabalaji9298
    @geethabalaji9298 3 дні тому +4

    Thereyadhadhai sollum nalla padhivu.. Nalla ullam konda nee vazhga.. Kadal vazh meenavargal gavanaththirku.. 👍

  • @mdaliias.gingee-d7e
    @mdaliias.gingee-d7e 3 дні тому +4

    Happy to see your Video after "Down to earth" Olive ridley video

  • @sekarkumar5688
    @sekarkumar5688 3 дні тому +6

    Semma talent Neeya ! 💚👌

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 3 дні тому +4

    Welcome back brother good information 💐💐💐💐💐

  • @munikrishnan6062
    @munikrishnan6062 4 дні тому +13

    Excellent efforts

  • @eswarsuganth7724
    @eswarsuganth7724 День тому +4

    மனிதநேயம் வாழ்க ❤

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b 3 дні тому +9

    வணக்கம் நண்பரே❤ நல்ல தகவல் மனத இனம் போகிற போக்கு கேள்விகுறியாக உள்ளது❤ நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எத்தனை கொடுமைகளை கண்கூடாக பார்க்கிறோம்❤ வரும் சந்ததியினர் இன்னும் எத்தனை கொடுமைகளை பார்க்க வேண் டி வருமோ நினைத்தாலே வருத்தமாக உள்ளது வணக்கம்

  • @YuvanJana-d8l
    @YuvanJana-d8l 3 дні тому +6

    எங்க ஊருல ஒரு வாரத்துல 5 ஆமை செத்து வந்து இருக்கு

  • @RKS1073
    @RKS1073 День тому +2

    ஒவ்வொரு மாநிலத்திலும் மீன்பிடி வலைகள் மாறுபட்ட காரணமாக இது நிகழ்கிறது...அதை ஒழுங்கு படுத்த வேண்டும் ❤❤

  • @sankarnarayan8752
    @sankarnarayan8752 4 дні тому +7

    அருமையான பதிவு தோழர்...

  • @ThevathasanThanojan
    @ThevathasanThanojan 3 дні тому +7

    இப்போது யாழ்ப்பாணத்திலும் இறந்து கறையொதுங்கிறது.

  • @dvivekvinoth
    @dvivekvinoth 4 дні тому +6

    Good information, bro. Everyone should know

  • @GolapakrishnanC
    @GolapakrishnanC 2 дні тому +4

    அறிவியல் பூர்வமான தகவல், மனிதர்களால் எல்லா உயிரணங்களுக்கும் துன்பம். ஆமைகளால் ஏற்படும் நன்மைகள் அபாரம், அதும் மனிதனால் அழிவு பாதைக்கு செல்கிறது.

  • @vijayalakshmilakshmi5698
    @vijayalakshmilakshmi5698 3 дні тому +3

    Nalla karuthugalai sonnergal sir super thanku

  • @Natures-Vibe-NGL
    @Natures-Vibe-NGL 2 дні тому +2

    Very clear explanation. Good information to humans

  • @bawapriya123
    @bawapriya123 День тому +2

    Valuable information. It’s heartbreaking to see these creatures suffer and perish due to human negligence.

  • @johnsonvaiz6828
    @johnsonvaiz6828 4 дні тому +7

    Vera level explanation bro

  • @VDSNJ
    @VDSNJ 3 дні тому +5

    Kadavul kaaranam illamal endha uyirayum padaikka maatar...yellathukume kaaranam undu.

  • @kannank2359
    @kannank2359 3 дні тому +4

    Ithuku central and state government immediately action edutha nalla irukum 😢

  • @koilmani3641
    @koilmani3641 3 дні тому +5

    சுற்றுசூலல்தான் கடல்நீர் மாசுபடுவதால்தான். காரணம்

  • @gamingwithagent5580
    @gamingwithagent5580 2 дні тому +3

    Great research 😊

  • @VenkadaChalam-x4f
    @VenkadaChalam-x4f 4 дні тому +8

    அருமை ❤❤❤

  • @SAPAAPARVATI
    @SAPAAPARVATI 4 дні тому +5

    Great great effort bro

  • @rajadotnet5701
    @rajadotnet5701 2 дні тому +1

    Excellent video..... wow.... Very very great .... CM and PM should see this video...I believe they will take some steps to save this and our life too.

  • @sathish1494
    @sathish1494 3 дні тому +8

    சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்கள் பற்றிய உங்களுடைய அக்கறை பாராட்டப்பட வேண்டிய விஷயம். மனிதன் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் மற்ற ஜீவராசிகள் எப்படி அழிந்தாலும் கவலை இல்லை என்று நினைக்கிறான். மனிதனுக்கு ஆறறிவு இருந்து என்ன பயன்?

  • @sathishkhanna5359
    @sathishkhanna5359 3 дні тому +6

    I saw 5 to 6 dead tortoise in Kanathur reddykuppam last month

  • @ஆலாபனை
    @ஆலாபனை 2 дні тому +3

    Very informative sir

  • @parthasarathis2230
    @parthasarathis2230 3 дні тому +3

    Romba speed ah pesura maathiri Iruku bro...

  • @always_you_25296
    @always_you_25296 4 дні тому +8

    Feeling sad for Voiceless soul 🥺🥺😭

  • @MangoCatFamily
    @MangoCatFamily 12 годин тому +1

    Excellent brother ❤

  • @wayne_edits_Bruce
    @wayne_edits_Bruce 4 дні тому +13

    சிறந்த விழிப்புணர்வு பதிவு அண்ணா இயற்கை பற்றி பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு அக்கரை இல்லை 😢.

  • @MdNijaam-hv6hl
    @MdNijaam-hv6hl 4 дні тому +4

    Stoma bag pathi explain pannunga bro
    My name Nijaam
    From Sri Lanka

  • @jaffuirfu1242
    @jaffuirfu1242 День тому +3

    Kozhi ku Vara vellai kazhichal 🦠 apadi na yanna adhu yapadi form agum adhu vandha motha kozhi inathaum azhichiduma adha pathi animation oda konjam explain pannunga adhuku treatment pathi sonningana unga channel ku neraiya support kedaikum

  • @vigneshraajvicky2098
    @vigneshraajvicky2098 3 дні тому +3

    Vanthurai yaa....yhoo athu meenvalathirai kadalvalathurai...

  • @rokeshlogesh2236
    @rokeshlogesh2236 4 дні тому +11

    Paavam 😢😢

  • @madhuvathani8833
    @madhuvathani8833 16 годин тому +1

    Super brooo.... Nc explaination😮😢

  • @PandiyanPandiyan-ci7qb
    @PandiyanPandiyan-ci7qb 4 дні тому +2

    Ivvalo naal enga pa pona 3month ah kanom ungala. Innoru thambi thaan varuvaru video la.

  • @SivaKumar-ud3rt
    @SivaKumar-ud3rt 3 дні тому +2

    Super explaining

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 4 дні тому +24

    சுனாமி எச்சரிக்கை அறிகுறிகள் இருக்குமா

    • @PrakashVini-s3y
      @PrakashVini-s3y 3 дні тому +1

      கண்டிப்பா வாய்ப்பு இருக்கும்

    • @kamalakannanchinusamy790
      @kamalakannanchinusamy790 3 дні тому

      @@PrakashVini-s3y ஆண்டவா என் மக்களை காப்பாற்று

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 3 дні тому +2

      இல்ல இந்த அணு உலைகளால் பாதிக்கப்படுகின்றன, மீன்பிடி வலைகளால் என்கிறார்.மனிதனால்.

  • @revathymurugan8221
    @revathymurugan8221 17 годин тому +1

    Manidharhalukku ella uyirinangalum help a dhan irukkuthu aana namma dhan matra uyirinangalukku thollaiya irukkirom pavam aamaihal😢😢😢

  • @vettymundams5148
    @vettymundams5148 10 годин тому +1

    Yes pondichery le same ippiditha irundhadhu

  • @iyarkkaiyammaoli2598
    @iyarkkaiyammaoli2598 3 дні тому +2

    great research.

  • @SujathaManibalan
    @SujathaManibalan 3 дні тому +3

    நல்ல பதிவு நன்றி

  • @ponvtrivelSankaran.a
    @ponvtrivelSankaran.a 3 дні тому +3

    ❤Save Nature,🙏

  • @sundareswaran9951
    @sundareswaran9951 День тому +2

    Aamai under 🌊 sea water la pogum bothu epdi manushan pathi payanam pana mudiyum?

  • @ksk9359
    @ksk9359 4 дні тому +4

    உண்மை தான் முற்கால பாண்டியர்களின் சின்னம்.. தான் கொடி தான் மீன் .... இதற்கு சான்றுகள் உள்ளன

  • @GopiExplains
    @GopiExplains 2 дні тому +2

    Even in Cuddalore

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 4 дні тому +5

    Yes you are correct 💯

  • @TinyHeartsTales
    @TinyHeartsTales 3 дні тому +3

    Cruel world. 😭

  • @malinis9297
    @malinis9297 3 дні тому +3

    Manidhargar mothamaga irandhal pira uyirinagal kaapatra padum

  • @aravinthcons5114
    @aravinthcons5114 10 годин тому

    your speech super

  • @avesinfo2342
    @avesinfo2342 День тому +2

    Cuddalore karailaiyum 200 m la 5 ammai sethu Kara othingu irukku

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 3 дні тому +2

    நல்ல தகவல் 🎉🎉🎉

  • @rsmuthurajvj
    @rsmuthurajvj 4 дні тому +20

    அரசியல்வாதிங்க கள ஆய்வு பண்றாங்களோ இல்லையோ ஆனா நீங்க நல்லா பன்றீங்க
    Salute Team ❤❤❤

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 4 дні тому +5

    Thiruvanmaiyur Beach la nethu 8 aamai sethu kidnthuchu bro

  • @nasreens6579
    @nasreens6579 3 дні тому +5

    Anna Unga kaal marathu poirukum , ten minutes Apadiyae unkanthu irunthinga

  • @sanjmahesh4639
    @sanjmahesh4639 2 дні тому +4

    It can live up to 50 years we have read this during our zoology subject still it’s under the verge of extinction , Endangered species.

  • @Gokul_Inspires
    @Gokul_Inspires 4 дні тому +3

    Bro on the way to watch vida muyarchi ( sarcasam )

  • @Kumaraputhiri
    @Kumaraputhiri 18 годин тому +1

    Olive ridley.... Enga 10th english la oru lesson ye irunthathu itha pathi

  • @Divya662-w2z
    @Divya662-w2z 4 дні тому +5

    Super na

  • @stephensamuvel9013
    @stephensamuvel9013 3 дні тому +4

    நண்பா Cuddalore silver beach la ஆமைகள் இறந்து கிடக்குது

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 2 дні тому +2

    Very important news

  • @kemilraj4897
    @kemilraj4897 2 дні тому +3

    Iam from the place veppencherry ..

  • @kavyaprince
    @kavyaprince 2 дні тому +4

    Seeman so happy because free tortoise 🐢 curry

  • @ThiruB-m2p
    @ThiruB-m2p 13 годин тому +1

    Super

  • @pushparamesh9240
    @pushparamesh9240 3 дні тому +5

    நீங்கள் சொல்வது உண்மை தான் நாங்கள் கடற்கரை சென்றபோது அங்கு ஒரு ஆமை இறந்து கிடந்தது நாங்கள் கடற்கரை ஓரமாக மணலில் புதைத்தோம் 😢 உங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

  • @tamilvalimai3005
    @tamilvalimai3005 День тому +2

    ஐயா ஒரிசா பாலு எனும் ஆய்வாளரை கொண்டாட மறந்த சமூகம்.

  • @dgopikumar2115
    @dgopikumar2115 День тому +1

    Pls save this . 🙏

  • @madhanjigar5767
    @madhanjigar5767 2 дні тому +2

    Bro naanu pathuruken vayasu agi erudhu poche nu nenaicha... 15 amai lathen ecr beach

  • @vanmani7768
    @vanmani7768 3 дні тому +2

    Very fast communicator

  • @keerthivasan8848
    @keerthivasan8848 3 дні тому +4

    I live in new Washermanpet,chennai, and i too saw a number of turtles that were in a state of death over the last month (15 count). I thought that they would reach the beach and he hunted by dogs, but now that you mentioned that they will die first, only then will they reach the beach,is it possible for dog hunts to take place?
    We are unable to prevent fishing or the sucking of water for turminals,but we can lessen it. When fisherman observe it.they will quickly remove the fishing nets ,and similarly,once the turminals have been sucked, please make room for turtles and make sure everything is in good condition.😢

  • @Tharuntamilvanan
    @Tharuntamilvanan 16 годин тому +2

    I fell sad for thala fans 😢😢

  • @ajrealnews
    @ajrealnews 4 години тому

    2010 la enga schoola Besant nagar beachla turtle walk kuttitu ponanga ithu romba varushama nadakuthu..

  • @divakarkuppan
    @divakarkuppan 3 дні тому +2

    aama pugundha veedu velangadhu nu purali kilapi vittu, nam thamizh kalacharatha vittu aamaigalai pirithavan evanda..
    We need immediate action force to preserve this amazing species

  • @upendras105
    @upendras105 3 дні тому +5

    after vidamuryarchi disaster inno rombo varum🥲

  • @venkatesanm1633
    @venkatesanm1633 2 дні тому +1

    Pondicherry trip ponapa oru particular place nan 2 dead aamai parthaen

  • @Jay-v8v
    @Jay-v8v 3 дні тому +3

    ஜனவரி 27ஒரு பெரிய ஆமை இறந்து கிடந்தது 😢

  • @dhakshanethra7593
    @dhakshanethra7593 2 дні тому +3

    Athani kitta kadala kudutha avan enna karumatha ellam kadal la kalakkurano nu Theriyala........kasakkaga enna vena seivanunga...

  • @iyyaneshwaran3071
    @iyyaneshwaran3071 11 годин тому +1

    Aamai : Vidamuyarchi parka vanthom brnds 😊

  • @ThalapathyThalapathy-rr9mk
    @ThalapathyThalapathy-rr9mk 3 дні тому +3

    நல்ல வீடியோ