வறுமையின் நிறம் சிவப்பு Varumayin Niram Sivappu - Super Hit Full Movie | Kamal Haasan | Sridevi

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ •

  • @sivalingamsiva3613
    @sivalingamsiva3613 4 місяці тому +22

    நீண்ட நாளாக பார்க்க வேண்டும் என்று இன்று தான் இந்த படத்தை பார்த்தேன். சொல்ல முடியாத நடிப்பு கமல் அவர்களின் நடிப்பு அருமையான இயக்கம் பாலசந்தர் இது போன்ற ஒரு படத்தை இப்பொழுது நினைத்து பார்க்க முடியாது.1.8.24

  • @Hs_Thamizh_Ed
    @Hs_Thamizh_Ed Рік тому +16

    என்னா படம் என்னா நடிப்பு செம்ம சூப்பர்❤❤❤

  • @palanivel9525
    @palanivel9525 8 місяців тому +231

    2024இந்த படத்தை பார்க்க வந்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க

  • @irshadahamed62
    @irshadahamed62 4 місяці тому +40

    விட்டா அப்பனையே வித்துட்டு வந்துருவான் எவன் வாங்குவான் பாலசந்தர் வசனம் பசி மானத்தையே விற்க தூண்டுமாம் நான் மானத்தை விற்கவில்லை புத்தகத்தை தான் வித்தேன் லட்சியங்கள் சோறு போடுவதில்லை என்னா வசனம்.. இயக்குனர் சிகரம் பாலசந்தர் ஐயா அவர்கள் புகழ் வளர்க..

  • @rathnavel65
    @rathnavel65 Рік тому +25

    "நெபோடிசம்" பற்றி அப்போதே பேசிய இயக்குநர் பாலசந்தர்...
    கே.பாலசந்தர்,
    கமல்ஹாசன்
    'காம்போ'வின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'வறுமையின் நிறம் சிவப்பு'. வறுமை மட்டுமே வாழ்வாகிப் போன, அன்றைய வேலையில்லாத இளைஞர்களின் அவலத்தைக் கொஞ்சம் ஆக்ரோஷமாகப் பேசிய படம் இது.
    கதை டெல்லியில் நடக்கும். ரங்கனாக கமல்ஹாசன், தேவியாக ஸ்ரீதேவி, பிரதாப்பாக பிரதாப் போத்தன், ரங்கனின்
    நண்பர்களாக திலீப், எஸ்.வி.சேகர், ரங்கனின் தந்தையாக பூர்ணம் விஸ்வநாதன்,
    ஸ்ரீ தேவியின் தந்தையாக ஒரு விரல் கிருஷ்ணா ராவ் உள்பட பலர் நடித்திருந்தனர். பிரதாப், அவர் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருந்தார்.
    வாய்பேச முடியாத ஓவியக் கலைஞராக நடித்திருக்கும் பரணி, கே.பாலசந்தர் படங்களின் டிசைனர். அவர் நிஜமான ஓவியர் என்பதால் அந்த கேரக்டரில் அவரையே நடிக்க வைத்தார்.
    நடிகர் திலீப், இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். இதற்குப் பிறகு பல படங்களில் அவர் ஹீரோக்களுக்கு நண்பராகவே நடித்தார். 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த எஸ்.வி.சேகருக்கு இதில், கமலின் நண்பராகப் படம் முழுவதும் வருகிற கேரக்டர். படத்தின் டைட்டிலில் அறிமுகம் திலீப்- சேகர்- பரணி என்றே போடுவார்கள்.
    தன்னுடன் சண்டைப் போட்டுவிட்டு டெல்லிக்குப் போன மகனை, சலூன் கடையில் வேலை பார்ப்பவனாகக் கண்டதும் அதிர்ச்சியாவார் பூர்ணம் விஸ்வநாதன். அப்போது கமல் வசனம் பேசிக்கொண்டிருக்க, ஏதும் பேசாமல் முகத்திலே உணர்ச்சிகளைக் கொட்டியிருப்பார் பூர்ணம்.
    இந்தப் படத்தில், வலி நிறைந்த கதையை நகைச் சுவையாகவும்,
    நையாண்டியாகவும் தனது ஸ்டைலில் சொல்லியிருப்பார்
    பாலசந்தர். வசனங்கள் ஒவ்வொன்றிலும்
    அழுத்தம். சில இடங்களின் பாரதியின் கவிதைகளே காட்சியின் 'எமோஷனை' பூர்த்தி செய்யும். கமல் ஒரு கோபக்கார இளைஞனை கண்முன் நிறுத்தியிருப்பார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்குப் பிறகுதான் 'நெபோடிசம்' என்ற வார்த்தை அதிகம் பேசப்பட்டது. ஆனால், அப்போதே, இந்தப் படத்தில் வரும் இன்டர்வியூ காட்சியில் கோபமாகத் தனது சர்டிபிகேட்டுகளை கமல் கிழித்தெறியும்போது, 'நெபோடிசம் டவுண் டவுண்' என்ற வார்த்தையை அவர் மூலமாகப் பயன்படுத்தி இருப்பார் கே.பாலசந்தர்.
    எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாரதியாரின் நல்லதோர் வீணை செய்தே, தீர்த்த கரையினிலே பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. சிப்பி இருக்குது முத்து இருக்குது... இப்போதுவரை பல ரசிகர்களின் பேவரைட். ரங்கா ரங்கையா பாடலும் ஹிட். இந்தப் படத்தை இந்தியில் கமல்ஹாசன், அனிதா ராஜ் நடிப்பில் 'ஜரா சீ ஜிந்தகி' என்ற பெயரில் இயக்கி இருந்தார் பாலசந்தர். தெலுங்கில் 'ஆகலி ராஜ்யம்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது.
    தீபாவளிக்கு இந்தப் படம் வெளியான நாளில் பாரதிராஜாவின் 'நிழல்கள்' படமும் வெளியாகி இருந்தது. 2 படங்களும் வேலையில்லா திண்டாட்டத்தைத்தான் பேசின. 6.11.1980-ம் ஆண்டில் வெளியானது வறுமையின் நிறம் சிவப்பு.
    43 வருடங்கள் ஆனாலும் இன்றைய காலத்துக்கும் தேவையான விஷயத்தையே அந்தப் படம் பேசியிருக்கிறது.
    -நன்றி "இந்து தமிழ்"
    6.11.23

    • @krishnashankar2595
      @krishnashankar2595 4 місяці тому

      Rathnavel Sir, along with this film, Superstar Rajnikanth's Movie Polladhavan and Balu Mahendra's Moodu Pani also got released. Moodu Pani is the Silver Jubilee Movie, both Polladhavan and Varumaiyin Niram Sivappu are Super Hit Movies, Nizhalgal is a flop movie

  • @jaijaijai5434
    @jaijaijai5434 Рік тому +3

    Kamal = Mass + Class....Dictionary of Complete Cinematic Experience proved 🔥🔥🔥🔥🔥......Forever one & only⭐⭐⭐⭐⭐⭐ Aandavar Ulaganayagan Kamal Sir ⭐⭐⭐⭐⭐⭐ ..... Evergreen Pride of Tamil & Indian Cinema 😎😎😎..... Rest keep trying to come closer....

  • @arunkb5319
    @arunkb5319 Рік тому +10

    Iam from kerala this film is classic. As a film student I watch Tamil Malayalam Hindi old movies.

  • @athulp.thomas9056
    @athulp.thomas9056 Рік тому +13

    Varumayin Niram Sivappu was released on 6 November 1980 alongside Nizhalgal with both films having similar themes of unemployment. Aakali Rajyam was released on 9 January 1981. Writing for Kalki, Santhanam criticised the title for lacking relevance to the story, felt the story lacked depth, but praised the performances of Haasan, Sridevi, Pratap and Sekar, though he felt the climax seemed rushed. Ananda Vikatan positively reviewed the film, giving it a score of A, equal to more than 50 out of 100. The film was a commercial success, running for over 100 days in theatres.

    • @glaciers5163
      @glaciers5163 9 місяців тому +1

      Sathyaa kuda apdithan

    • @drkals93
      @drkals93 4 місяці тому

      nizhalgal is also a beautiful movie... all songs are my favourite

  • @athulp.thomas9056
    @athulp.thomas9056 Рік тому +4

    At the 28th Filmfare Awards South, Varumayin Niram Sivappu won the Filmfare Award for Best Film - Tamil, Balachander won Best Director - Tamil, and Haasan won Best Actor - Telugu for acting in Aakali Rajyam. Varumayin Niram Sivappu also won the Tamil Nadu State Film Awards for Best Film, Best Director (Balachander) and Best Actor (Haasan).

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 8 місяців тому +5

    அந்த காலங்களில் பணம் சம்பாதிப்பது மிககடினம் வறுமை ,பசி வேலையில்லா திண்டாட்டம் என பஞ்சம் துரத்தியது இது உண்மையில் அப்போதெல்லாம் நடந்தது அதைதான் படம்மாக எடுத்துள்ளாா் கே.பாலச்சந்தாா் நல்லபடம்

    • @ar3652
      @ar3652 4 місяці тому +2

      2024 laum apudetha irukom bro

  • @sujitr3010
    @sujitr3010 2 місяці тому +1

    K.balachander in arumaiyana padaippu❤

  • @athulp.thomas9056
    @athulp.thomas9056 Рік тому +2

    Pratap Pothen was cast in the role of an eccentric director "with an unhealthy obsession for an actress." He also revealed that director K. Balachander insisted that he dub in his own voice. S. Ve. Shekher who debuted in Ninaithale Inikkum (1979) and newcomer R. Dilip were cast in the role of Kamal Haasan's friends. Bharani, a poster designer for Balachander's films, joined the film as a mute artist at Balachander's request. The film was simultaneously shot in Telugu as Aakali Rajyam. Filming took place primarily in Delhi.

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 3 місяці тому +3

    16:03 His Mom s reply be like : வீட்டுக்குள்ள முடி விழுந்தா நீ யா டா வீட்டை பெருக்குவ??????😂😂😂😂

  • @sylvesterberry5710
    @sylvesterberry5710 5 місяців тому +5

    33:48 yarellam itha anubavachirukinga... Those were the days.... Don't worry guys... We will be better.... I have experienced it.... My request is " Kindly don't be ashamed to speak in our mother tongue"... Because tamil is the mother of all languages. If anyone has doubts please search in google "oldest language in the world". We in tamil nadu Tamil are our native language, we still speak and write on Tamil

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 4 місяці тому +2

      Enna tamizh patri sollitu English la type panni erukinga

  • @athulp.thomas9056
    @athulp.thomas9056 Рік тому +3

    Varumayin Niram Sivappu became a trendsetter in Tamil cinema. Pratap recalled in January 2015 that it was the simultaneous release of Moodu Pani (another film featuring him) and Varumayin Niram Sivappu that made him a star. However, both Moodu Pani - which depicted Pothen as a psychopath who murders prostitutes - and Varumayin Niram Sivappu led to him being typecast in similar roles. "Both roles caught the public imagination, and I admit I cashed in when I was offered similar stuff. Now, unless I'm offered an unreasonable amount of money, I doubt I'll accept these roles," he said in a 2014 interview.

  • @krishkarthick90
    @krishkarthick90 4 місяці тому +3

    Wat a fantastic movie
    Kamal sir acting awesome

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Рік тому +4

    RIP DEVI BABY MISS U GONE TOO SOON BABY LOVE U ANUTY VARIYAN

  • @gangatharanp1223
    @gangatharanp1223 Місяць тому +1

    Nice movie ❤️💯💯💯I like it very much 😍

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan469 3 місяці тому +2

    Ievan oru pombala porukki Avan oru suya Nala porukki appuram yenna coothu thaan....

  • @athulp.thomas9056
    @athulp.thomas9056 Рік тому +2

    Varumayin Niram Sivappu, a satire on the unemployment crisis India was facing in the 1980s, revolves around the themes of unemployment and poverty in India, particularly for graduates. It also criticises "factional politics" as the root cause behind both problems.

  • @priyanthanpriyan1739
    @priyanthanpriyan1739 12 днів тому

    Still watching ❤ K.B Sir ❤

  • @MahaS-f5q
    @MahaS-f5q 6 місяців тому +2

    Kamal character in movie madri oru ala pakarathu lam aburvuram... Matha character pakka...

  • @venbas2
    @venbas2 Рік тому +3

    Too much negativity and bad luck...in this movie as well as Nizhalgal even by 80s standards. But this movie did have one good effect on me as a child. I resolved that I will NOT fall into poverty trap come what may. Be it the choice of professional degree over regular degree(that involved hefty student loan on my head), up skilling at right times...all this ensured I did not have to depend on an inner dilip or give in to pigheaded negativity or settle for a shit job for that matter 😀

    • @ram-jj6oq
      @ram-jj6oq Рік тому

      Inner Delhi....you nailed it man

    • @ram-jj6oq
      @ram-jj6oq Рік тому

      By the way what degree u did can you tell

  • @sassyganth
    @sassyganth Рік тому +1

    1:13:17 Interview ❤❤❤

  • @ManikandanManikandan-nd9mb
    @ManikandanManikandan-nd9mb Рік тому +3

    𝕊𝕒𝕞𝕒 𝕞𝕠𝕧𝕚𝕖 😢❤

  • @tamiltemples9112
    @tamiltemples9112 Місяць тому

    Kamal ககு indha padam.ரஜினிக்கு 6முதல்60வரை படம்

  • @athulp.thomas9056
    @athulp.thomas9056 Рік тому +2

    The song "Sippi Irukkuthu"/"Kanne Pillavani" was well received, "Pattu Onnu Paadu"/"Saapaattu Yetuledu" is a satirical song about the India's economy in the 1970s. The Tamil version also includes two songs written by Subramania Bharati. The song "Nalladhor Veenai" is based on Tilang raga. The song "Tu Hai Raja" is predominantly in Hindi, save for the last few lines which are in Tamil.

  • @rajaguru9227
    @rajaguru9227 Місяць тому

    வாழ்க பாரதி😔

  • @veluashok2077
    @veluashok2077 4 місяці тому +1

    All time fav 🥰

  • @ilangor7899
    @ilangor7899 3 місяці тому

    I like this movie very much

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Рік тому +3

    POWER SEMMA SEMMA SULER

  • @nimaleshdroid4388
    @nimaleshdroid4388 4 місяці тому +2

    Supreme Yaskin.

  • @VijayakumarS-v8m
    @VijayakumarS-v8m Місяць тому

    Kamal always legent

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Рік тому +2

    SEMMA SUPER

  • @Xfinix97
    @Xfinix97 Рік тому +1

    Ayngaran naley HD Print + Subtitle... So please upload subtitles

  • @rajamathavan4045
    @rajamathavan4045 Рік тому

    Sammm ❣️❣️❣️

  • @ilangor7899
    @ilangor7899 3 місяці тому

    Super movie

  • @akbarap2741
    @akbarap2741 Місяць тому

    عالی بود ممنون 👍❤️💯💯

  • @athulp.thomas9056
    @athulp.thomas9056 Рік тому +1

    The character Rangan's anger towards the system's failure to provide employment and decent living for its people is conveyed when he recites poems by Subramania Bharati. Writing for Jump Cut, Kumuthan Maderya viewed Varumayin Niram Sivappu as belonging to the "angry young man" genre: one that rebels against establishment. The film also criticises bureaucracy, nepotism and red tape as major causes for unemployment and poverty in the country. Sujatha Narayanan, writing for The New Indian Express, noted its similarities to Nenjirukkum Varai (1967).

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan469 3 місяці тому

    Appa romba mattama thaan nadanthukkuvaanga avangamela appa thana cress varum....

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan469 3 місяці тому +1

    Balachanthar yeppadi thamilanai yendru yerakku raan parungale.....

  • @bmukesh3864
    @bmukesh3864 5 місяців тому +3

    14:54

  • @rameshramesh-fo3jp
    @rameshramesh-fo3jp Рік тому

    Super

  • @im_jsee9396
    @im_jsee9396 Рік тому

    2:15:51

  • @RameshRamesh-i1p9v
    @RameshRamesh-i1p9v Рік тому

    Varmai namm jaika vantum 🔥

  • @ThingOurs
    @ThingOurs 25 днів тому

    ❤❤❤😢

  • @athulp.thomas9056
    @athulp.thomas9056 Рік тому +1

    Tamils in Delhi struggling with poverty and unemployment !

  • @sauketali1275
    @sauketali1275 Рік тому

    valve maayam full movie pls upload

  • @arunshan8077
    @arunshan8077 6 місяців тому

    im in the same situation now

  • @knrajuu
    @knrajuu Рік тому +2

    today jan 26

  • @ஓம்நமசிவாய-ம5ர
    @ஓம்நமசிவாய-ம5ர 2 місяці тому

    Yana puduinga evaluo ads movie la

  • @IamAHeroIamAVillain
    @IamAHeroIamAVillain 5 місяців тому +1

    14:54 -

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan469 3 місяці тому +1

    Pombalaingala yevvalavu kevala paduthuraan parunga.....

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Рік тому

    politic books socialism cap gap

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 3 місяці тому

    23:53

  • @elangokrishnanelangokrishn5623
    @elangokrishnanelangokrishn5623 8 місяців тому

    2024❤

  • @manojkumaar8221
    @manojkumaar8221 2 місяці тому

    எதுக்கு பரணி accident la சாகனும் ? Why sv Segar left them and become like mad

  • @tamils4436
    @tamils4436 2 місяці тому

    @19:10 anti Muslim lyrics then @19:20 BJP vajpaai poster. All Paapans balachander , Kamal, pee sekar , kannada Dhilip all eethara RSS buthi

  • @sassyganth
    @sassyganth Рік тому

    1:00:42 ❤💚💙🖤💛🤍

  • @aravindmanoharan273
    @aravindmanoharan273 2 місяці тому

    downloaded

  • @nandhagopal6471
    @nandhagopal6471 4 місяці тому

    1/8/24

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Рік тому +2

    LOL KAMAL SIR

  • @DruvRatee
    @DruvRatee Рік тому +2

    Congress zindabad!!