#ஒரே

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 66

  • @குருவாய்மொழி

    என்றும் மறக்க முடியாத பாடல் காட்சி நடிகர் திலகத்தின் அங்க அசைவுகள் மெய் சிலிர்க்க வைக்கும்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Рік тому +2

    ஒவ்வொரு எபிசோடும் அறுசுவை விருந்து உண்டது போல் திருப்தியை அளிக்கிறது. இது எல்லோராலும் சாத்தியமில்லை. உங்களுக்கு இருக்கும் அசாத்திய இசைஞானமும், இசைக்கருவிகளில் உங்களுக்கிருக்கும் அனுபவமும் பக்க பலமாக விளங்குவதால் அந்தந்த பாடல்களின் சிறப்புகளை threadbare ஆக பிரித்து சுவைபட தர முடிகிறது. இந்த எபிசோடில் திருக்குறளையும் தகுந்தவாறு உதாரணம் காட்டி பிரமிக்க வைத்தீர்கள். மனம் நிறைந்த மகிழ்ச்சி உணர்வுடன் உங்களுக்கு வாழ்த்தையும் நன்றியையும் ஒரு சேர தெரிவித்துக்கொள்ளுகிறேன். மதன மாளிகையில் பாடலில், TMSம், சுசீலாவும் தங்கள் சரணங்களை பாடுமுன் இசைக்கும் ஆஹஹா ஆஹஹா hummingன் இனிமையைப் புகழ மறந்து விட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.

  • @aravindhansiva298
    @aravindhansiva298 6 місяців тому

    உங்களின் காணொளிகளை மிகவும் ரசிக்கிறேன் .... இசை மற்றும் பாடல் நுணுக்கங்களை அற்புதமாக பேசுகிறீர்கள்.
    முடிந்தவரை தமிழில் உங்கள் வர்ணனைகளைத் தந்தால் இன்னமும் சுவையாக இருக்கும்.
    நன்றி .

  • @rajumettur4837
    @rajumettur4837 Рік тому +10

    உங்கள் குரல் நன்றாக உள்ளது.இந்தப் பாடல் மிகவும் அருமை.

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +9

    Rajapart rangadurai fine movie, songs, sivaji performance amazing.

  • @natarajancas
    @natarajancas Рік тому

    மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய உயர் திரு அமுதபாரதி ஐயா அவர்களுக்கு வணக்கம்
    தமிழ் சினிமா பாடல்கள் பற்றிய இசை criticism திறனாய்வு அற்புதம் அருமை . நான் தித்திக்கும் தெவிட்டாத தமிழ் சினிமா பாடல்களை ரசித்து ருசி காண்பவன் உங்கள் விடீயோக்களை (videos ) பார்த்த பின்பு அப்பாடல்களுக்கு மேலும் மெருகூட்டுவது போல் நான் உணர்கிறேன்
    தமிழ் வளற்சிக்கு உங்கள் பணி தேவை வாழ்த்துகின்றேன் நன்றி Natarajan

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Рік тому +12

    GOD GOD of STYLE THE GREAT SIVAJI SIR.

  • @jeevahanchennai3041
    @jeevahanchennai3041 11 місяців тому

    ❤ பாடல் ஜூஸ் ஐயா அமுதபாரதி விளக்கம் கரும்பை கடித்து சாரை உரிஞ்சுவது போல❤😊 நன்றி ரசிகயணியாரே🎉🎉

  • @G.kuppuswamySwamy
    @G.kuppuswamySwamy 11 місяців тому

    மிக சிறந்த பாடல்

  • @karunanithithangavelu7512
    @karunanithithangavelu7512 Рік тому +12

    சிவாஜி நடிக்கும் கனவு காட்சிகளில், அவரால் அந்த பாடலும் காட்சியும் உயர்ந்து நிற்கும். எம்.ஜி.ராமச்சந்திரன் நடிக்கும் கனவு காட்சியில் பாடலும் இசையும் அந்த காட்சியை உயர்த்தி பிடிக்கும். அந்த காட்சிக்கு அமைக்கும் செட் , உடையலங்காரங்கள் அந்த காட்சியை உயர்த்தி பிடிக்கும்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Рік тому

      மிக்க மகிழ்ச்சி நண்பரே. வாழ்க உங்களின் பாரபட்சமில்லாத ரசனை. ஆனால் மக்கள் திலகத்தின் முழுப்பெயரை குறிப்பிடாமல் MGR என்று குறிப்பிடுவதே சிறப்பாக இருக்கும். அது போலவே நடிகர் திலகத்தையும் சிவாஜி என்று குறிப்பிடுவதே சிறந்த முறை.

  • @ganesanr736
    @ganesanr736 Рік тому +6

    ஸூப்பர் ண்ணா !!! பாராட்டுக்கள் !!!

  • @kannantnpl6267
    @kannantnpl6267 Рік тому +1

    பயிற்சி மூலம் வரக்கூடிய
    இசைக்கலைஞ்ஞனுக்கும்,
    கவிஞனுக்கும், ஓர் எல்லை உண்டு!! ஆனால்,எம். எஸ். வி
    கண்ணதாசனும் பிறவிக்
    கலைஞர்கள்!! அவர்களுக்கு
    எல்லையே...இல்லை!!
    இயற்கையான ஊற்றுகள்!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏
    அமுதபாரதி அவர்கள்,
    நல்ல கலைஞர்களை,
    பெருமைப்படுத்துகிறார்!!
    அது நமக்கெல்லாம் பெருமை!!! 💥💥💥💥💥

    • @nivascr754
      @nivascr754 Рік тому

      அற்புதம்.....👌👌👌👌

    • @jkiruba5203
      @jkiruba5203 2 місяці тому

      நடிகர்திலகமும் அப்படிப்பட்ட வர்தானே

  • @selvamrm7900
    @selvamrm7900 Рік тому +4

    I like this song what a style 👋👋👋👋👋

  • @DineshDinesh-nd6tj
    @DineshDinesh-nd6tj 11 місяців тому

    Unga vilakkam arumai mariyaadhayaana pechu nandri

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Рік тому +6

    நல்ல பதிவு. நீங்களும் நன்றாகப் பாடுகிறீர்கள். எனக்குப் பிடித்தபாடல்களில் ஒன்று. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வி.சி.குகநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். - மரு. அ.அரவிந்தன் (யாழ்ப்பாணம்)

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +5

    Entha total 3 tune msv, first drama stage songs next two tunes msv god for music❤

  • @srk8360
    @srk8360 Рік тому +6

    அருமையான விளக்கம் 👌👌
    நன்றி

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +6

    அருமையான பாடல்வரிகள், ஆனால் திரு. MSV அவர்களுடைய இசையில், TMS பாடிய, கவிஞரின் கருத்தோவியம். 👌

  • @ganesamurthy6949
    @ganesamurthy6949 Рік тому +2

    மிகச் சிறப்பு.
    க.கணேசமூர்த்தி
    பாரத விலாஸ் சோராஞ்சேரி கிராமம்
    சென்னை 72.

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Рік тому

      சிவாஜியின் பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர் கணேச மூர்த்தி. அவர் நடித்த பல படங்களில் ஒன்று பாரத விலாஸ். இதனுடன் என்னே பொருத்தம் ! வியப்பு ! மிகச்சிறப்பு. அன்புடன், V.GIRIPRASAD (70)

  • @hxhxdjdhhdhdhdhh1040
    @hxhxdjdhhdhdhdhh1040 Рік тому +4

    Superb song wow

  • @mohanraj9040
    @mohanraj9040 Рік тому +2

    அது வேறு ஒன்றும் இல்லை அவர் ஜெமினி கணேசன் ரசிகராய் இருப்பார்.

  • @ramasamyv7031
    @ramasamyv7031 Рік тому +4

    கனவு காட்சி பாடல் என்றாலே அது புரட்சி தலைவர் பாடலே சிறப்பு அவரது அழகும் உடையும் சிரிப்பும் பார்போர் மனதை கவரும் சிவாஜி படத்தில் வருகிற கனவு காட்சி பாடல்களை பார்கிறபோது இது தேவைதான் என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.

  • @sundarampillai9691
    @sundarampillai9691 Рік тому

    Anbai thedi movie song la puthi ketta ponnu onnu songum neenga sonna Mari tha irukkum but madhana maligai song Vida intha pattu romba...romba...romba Nalla irukkum

  • @varadarajvr2957
    @varadarajvr2957 Місяць тому

    Super sir

  • @ganesanr736
    @ganesanr736 Рік тому +7

    என் கண்மணி உன் காதலி எனை பார்த்ததும் சிரிக்கின்றதே நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ - என்ற பாடலும் மதனமாளிகை பாடல் யுக்தியில் மெட் அமைக்கபட்டதோ ?

  • @haridasa7281
    @haridasa7281 Рік тому +3

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @selvaganapathy5813
    @selvaganapathy5813 4 місяці тому

    Fine sir

  • @shanmugamtp4649
    @shanmugamtp4649 Рік тому

    Good....sir...yourtaching...veryfine..pallavi...sarsmsm...explan....finesir....

  • @sekarsekar2081
    @sekarsekar2081 Рік тому

    அருமை சீராய் வு பதிவு
    வெகுஅருமை

  • @elangovanchinnasamy918
    @elangovanchinnasamy918 Рік тому

    நல்ல விளக்கம் ஐயா

  • @rameshalli591
    @rameshalli591 Рік тому +2

    Padagoti movila Azhagu oru Raagam patri sollunga please 🙏

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +16

    ஸ்டைல் சக்கரவர்த்தி எவரும் நெருங்க முடியாது

    • @rrajendra3977
      @rrajendra3977 Рік тому

      அண்ணியுடன்கணவரினதம்பிசெக்ஸ்விடாயோ
      5:26

  • @durairajravi8929
    @durairajravi8929 Рік тому +1

    அருமை யானா thagaval

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +2

    Msv❤❤❤❤❤

  • @srinivasakumar1896
    @srinivasakumar1896 Рік тому +1

    Super

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 Рік тому +2

    ஐயா நீங்க எந்த படத்துக்கு
    இசையமைச்சீங்க..?

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 Рік тому

    கனவு காட்சியில் ஒரு வசதி, சகோதிரியாக நினைப்பவருடன் டூயட் பாடலாம்...😂😂😂

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +6

    நடிகர்திலகத்தின்அருமையானபடம்ராஜபார்ட்ரங்கதுரைஇரவி

  • @mohanraj9040
    @mohanraj9040 Рік тому +2

    நான் கூறியது நான் ராஜா மகள் புது ரோஜா மலர் பாடலுக்கு.

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Рік тому

      அந்த அன்பருக்கு ஒரு பதிவிட்டுள்ளேன். நேரமிருநதால் அதை நீங்கள் பார்க்கலாம். அன்புடன், V. GIRIPRASAD (70)

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 Рік тому +2

    நான் ராஜா மகள் புது ரோஜா மலர் என்ற வஞ்சிக் கோட்டை வாலிபன் பாடல் தெரியாதா கொஞ்சம் நான்கு புறமும் தயவுசெய்து பாருங்கள் இரண்டு பேரும் என்ன 500 படங்கள் நடித்தார்களா யூ டூபீர் க் கு வரும் நீங்கள் நடுநிலையாக இருங்கள் ப்ளீஸ்

    • @abhishekm3617
      @abhishekm3617 Рік тому +3

      என்ன சொல்ல வர்றீங்க அண்ணா இந்த பாடலை பற்றி பேசும்போது ராஜா மகள் எங்கே வந்தாrகள் .

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Рік тому +1

      நீங்கள் கூறுவதும் மிகச்சிறந்த பாடல். கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் இயற்றியது என நினைக்கிறேன். ஆனால் அது கதாநாயகிகளில் ஒருவரான வைஜயந்திமாலா அவர்கள் மட்டுமே (குழுவுடனும்) பாடுவதாக அமைந்த ஒன்று. மேலும் அது காதற் பாடலும் அல்ல. கதாநாயகன் பாடவே மாட்டார். தப்பி ஓடாதே தங்கமே என்ற வரிகள் வரும் குழுப் பாடல் என்றும் அதைக் கூறலாம். அவர்களிடமிருந்து தப்பிக்க எத்தனிக்கும் கதாநாயகன் ஜெமினி அவர்கள் நான்கு புறமும் பார்த்து வெகு நளினமாக அங்குமிங்கும் ஓடி, மற்றும் நடந்து சிறப்பாக நடித்திருப்பார். ஐயமில்லை. ஆனால் இந்தக் காணொளியில் அந்தப் பாடல் பற்றியும் கூறுவது மேற்கூறியபடி அவ்வளவு பொருத்தமாக இராது எனக் கருதுகிறேன். வேண்டுமானால் அப்பாடலின் சிறப்புக்களை இன்னொரு தனியான ஒரு காணொளி மூலம் யாராவது எடுத்துக் கூறலாம் என்பது என் கருத்து. சிறந்த ரசிகராகத் தோன்றும் நீங்கள் இதை உணர்வீர்கள், அமைதியடைவீர்கள் என நம்புகிறேன். (அந்த இருவரில் ஒருவர் நடித்த 305 படங்களில் பாதி மட்டுமே ஆயிரம் படங்களுக்கு சமமாகும். அவரின் நாடகங்கள் தவிர அது.) அன்புடன், V.GIRIPRASAD (70)

  • @subramaniankk7427
    @subramaniankk7427 Рік тому +4

    ஐயா வணக்கம்
    தாங்கள் மதன மாளிகை பாடல் பற்றி நிறைய டியுன் போடு வாங்க அதை செலக்ட் பண்றது ரொம்ப கஷ்டம் என்று கூறினீர்கள்
    அதோடு அதை நிறுத்தி விட்டு இரண்டுடியுன்கள் பற்றி சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்
    இந்த பாடல் பற்றிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இப்பாடல் பற்றி டியுன் செலக்ட் செய்ய டீ சப்ளை செய்யும் ஒரு நபரிடம் எந்த டியூன் நன்றாக இருக்கிறது என்று கேட்க அவர் செலக்ட் செய்த டியூன் தான் நாம் இந்த பாடலின் டியூன் என்பது ஐயா மெல்லிசை மன்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது என் நினைவுக்கு வந்தது அன்புடன்
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

    • @alaiosaiamuthabharathimusicdir
      @alaiosaiamuthabharathimusicdir  Рік тому +1

      நீங்கள் சொல்லியதும் உண்மை ஆனால் இயக்குனருக்கு பிடித்தது இன்னொரு மெட்டு அதாவது பெண் குரலில் பாடியது !
      ஏன் எனில் அது மேல்நோக்கி போய் கொண்டே இருக்கும் அதனால்தான் இரண்டையும் சேர்த்தார்.MSV.

    • @subramaniankk7427
      @subramaniankk7427 Рік тому

      நன்றி ஐயா

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Рік тому +1

      Entha padagal 3 tune first drama stage tms padal.😮

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn Рік тому +3

      தவறு தவறான தகவல் அது தங்கை படம் கேட்டவர் எல்லாம் பாடலாம் என்ற பாடல்

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Рік тому +1

      Ummaithan👍
      Total 3 tune
      Start bening in drama stage tms sing drama style msv god.👍

  • @sivamanir9812
    @sivamanir9812 10 місяців тому

    இதுல இவவளவு விழயம் இருக்கா

  • @nms36
    @nms36 Рік тому +1

    மக்கள் திலகத்துக்கு மி,மி,பொருத்த ஜோடி மஞ்சுளாவே.
    நடிகர்திலகத்துக்கு கே ஆர் விஜயாயாமட்டுமே.

  • @ramanperumal8397
    @ramanperumal8397 Рік тому +4

    எம் ஜி ஆர் நடிப்பு ஆனந்தமான சந்தோஷமான அனைத்து தரப்பு மக்களின் ஏற்கும் மகிழ்ச்சியான நல்ல செய்திகளை கூறும் படங்களாக இருக்கும்

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Рік тому

      நீங்கள் கூறிய அனைத்தும் ராமன் வேடத்திலும் நாடகங்களில் நடித்த, பிறகு (பி. ஏ.) பெருமாள் அவர்கள் கதாநாயகனாக முதல் படத்திலேயே அறிமுகப்படுத்திய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பல படங்களிலும் தேச பக்தி, குடும்ப உறவுகள், உட்பட இன்னும் கொஞ்சம் கூடவே, மிக மிக நல்ல வகையில் இருந்தது என்றுதான் பல தரப்பு மக்களாலும் ஆனந்தமாகக் கூறப்படுவதாகப் பல செய்திகள் மகிழ்ச்சியுடன் வந்த வண்ணம் உள்ளன. மிகவும் சந்தோஷம். சிவாஜியே ஒரு Multitalented Great Researcher (MGR) in Acting. அன்புடன், V.GIRIPRASAD (70)

  • @subramaniaiyer458
    @subramaniaiyer458 Рік тому +1

    Super