Grandeur of Forgiveness மன்னிப்பின் மகிமை (மத்.1:6) Tamil Sermon

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 131

  • @punithajessicafiyal570
    @punithajessicafiyal570 8 місяців тому +2

    இந்த செய்தி எனக்காகவே கர்த்தர் கொடுத்தார்.. அப்பா எல்லாரையும் மன்னித்து விட்டேன்.. என்னை மன்னியுங்கள்.. என்னை சுகம் ஆக்கும்.. கர்த்தர் ஒருவருக்கே மகிமை 😭😭😭

  • @yesurajj8528
    @yesurajj8528 5 років тому +5

    மன்னிப்பின் மகிமை அருமையான செய்தி
    ஒரு ஞாயிறு மாலை என் சபை மக்கள் அனைவரும் சேர்ந்து காணொளி மூலமாக இந்த தேவனுடைய வார்த்தையைக் பார்க்க என்ன ஆச்சரியம் 37 வருடமாக கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் பேசாமல் ஒருவருக்கொருவர் விரோதமாய் இருந்த அத்தனை நாட்களும் வேதனையில் இருந்தார்கள் இந்த வார்த்தையை கேட்டு உடனே கீழ்ப்படிந்த பின் இருவருக்கும் என்னென்ன எல்லாம் சரிரத்தில் பிரச்சனை இருந்ததோ கர்த்தர் சுகத்தை கொடுத்தார். 37 வருடத்திற்கு பின்பு இப்பொழுது ஜெர்மனி தேசத்திற்கு தேன்நிலவு போகும்படியாக கர்த்தர் அவர்களுக்கு அனுகிறகம் அளித்தார்
    அருமையான தேவனுடைய வார்த்தை தந்த அன்பு தகப்பன் இந்த தேவ ஊழியக்காரருக்காக சபையாக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
    2018- டிசம்பர் கடைசிவாரம் மாலை ஆராதனையில் இந்த தேவ செய்தியை சபை முழுவதும் கேட்க தேவன் உதவி செய்தார் தேவனுக்கே மகிமை.......
    23-08-2019 ஆம் நாள் முதல் 3 மாதம் ஜெர்மனி தேசத்தில் தேன் நிலவு அதுவும் கணவன் மனைவி இருவரும் மட்டும்.......

  • @vasanthmohita8429
    @vasanthmohita8429 6 місяців тому

    புது தகவல் அருமை

  • @davidnagappa7924
    @davidnagappa7924 4 роки тому +5

    Glory to Jesus. இயேசு மூலமாக எல்லா நல்ல குணங்களையும் பரிசுத்த ஆவியால் பெற்றுக்கொண்டோம். பிதாவுக்கு மகிமை உண்டாகட்டும்.

  • @suba4082
    @suba4082 5 років тому +4

    அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கும் அவரின் எளிய சொல் நடை மிகவும் பாராட்டுக்குரியது.

  • @daaravinth2623
    @daaravinth2623 4 роки тому +4

    மன்னிப்பு என்னில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. நன்றி Pastor!

  • @malarnathan8849
    @malarnathan8849 5 років тому +4

    அற்புதமான செய்தி ,வேதத்தில் உள்ள இரகசியத்தை கேட்டதும் என்னை உலுப்பிவிட்து, ஆண்டவருக்கு கோடி ,கோடி ,நன்றியை தெரிவிக்கிறேன்,மக்களுக்கும் ,நமக்கும் கிடைத்த பாஸ்டருக்கு கோடி ,கோடி நன்றியை தெரிவிக்கிறேன்,ஆமேன்

  • @djtheeban4370
    @djtheeban4370 2 роки тому +2

    இது உண்மை தான். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

  • @drsarah4437
    @drsarah4437 6 місяців тому +1

    Tq pas. For good message❤gbu

  • @simsonleelee1154
    @simsonleelee1154 Рік тому +1

    Pastor I like your teaching. GOD BLESS YOU PASTOR. Jesus Christ with you pastor.

  • @sureshanbuselvan4374
    @sureshanbuselvan4374 2 роки тому +2

    God's expectation on me was told very clearly

  • @RosebelaTharminiJananthan
    @RosebelaTharminiJananthan Місяць тому

    Thank you very much pastor 🙏🙏🙏🙏 Amen 🙏🙏🙏🙏🙏

  • @samjohn874
    @samjohn874 28 днів тому

    நான் மன்னிக்க காமல் இருந்தால் என்ன மன்னியுங்கள் இயேசப்பா

  • @pasupathipillairaventhiran5904
    @pasupathipillairaventhiran5904 4 роки тому +2

    இயேசு அப்பா நன்றி, நன்றி,.....

  • @vasanthie3288
    @vasanthie3288 2 роки тому +1

    Wow SUPERB pastor God grace and blessings with you always pastor

  • @anandrajJoys
    @anandrajJoys 2 роки тому +2

    Exllent Message Pastor

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 3 роки тому +2

    🙏🙏🙏 Stosthiram ❤🌹LORD.

  • @akithsham7984
    @akithsham7984 8 місяців тому

    இந்த செய்தி எனக்காக.. எல்லாரையும் மன்னித்து விட்டேன். தெய்வீக விடுதலையை உணர்கிறேன். நன்றி இயேசப்பா. நன்றி பாஸ்டர்.

  • @sujirani63
    @sujirani63 4 роки тому +2

    Praise The Lord Jesus
    Superb Message pastor
    Thanq Soooo much Pastor

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 2 роки тому +1

    கர்த்தர் நல்லவர்

  • @JaiswalM-um3gn
    @JaiswalM-um3gn 8 місяців тому

    அருமையான கர்த்தருடைய வார்த்தை

  • @shenvenkat2009
    @shenvenkat2009 3 роки тому +2

    Thank you🙌🙏

  • @deepikasoban3222
    @deepikasoban3222 10 місяців тому

    ரொம்ப நன்றி, என் வாழ்க்கையை மாற்றி விட்டது இந்த செய்தி, இது எனக்கு தெய்வம் உங்கள் மூலம் கற்றுக்கொடுத்தது, Hearty thanks to God, and paster

  • @simsonleelee1154
    @simsonleelee1154 Рік тому

    Kaniril en iruthayam niraiya, pastor moolam ennodu pesiya en paraloga thagappanukku nantry.

  • @sujirani63
    @sujirani63 4 роки тому +2

    My Lord Jesus speaks with me
    by your message Pastor ! Thanq Pastor !

  • @amalamal2511
    @amalamal2511 4 роки тому +2

    Thank you for the treasure.... Pastor.....

  • @hannahvinodhini6192
    @hannahvinodhini6192 4 роки тому +4

    Uncle Suresh everyday I'm watching urs messages & I got lot of knowledge in the Holy Bible, but this one of best message to changed my life, I surrendered myself to God , thank you so much for sharing this message, I ll be testify to our God. 🙇

  • @isidoredelaflore8849
    @isidoredelaflore8849 4 місяці тому

    Praise the Lord Jesus ❤

  • @Rajkumar-nl8ed
    @Rajkumar-nl8ed 2 роки тому +1

    Blessed message dear Pastor

  • @monicapriya373
    @monicapriya373 6 років тому +2

    today na jesus keta pray panna , correct ha unga prasanam kekum padi arpudham saidhar ennala aaviyanavara unara mudidhu, enna manikum padi kattala kududhar enala mudila na jesus keta prayer panna enaku tharila katrukodunga nu eppa unga prasanam kekum padi enaku pariya arpudham saidhu mannika katrukodudhar jesus thanks pastor suresh sir ungalukum thanks endha prasanam correct ha enaku dhan , romba thanks

  • @jesuraj7227
    @jesuraj7227 5 років тому +2

    Super massage ஆசிர்வாதமாக இருந்தது

  • @pastorphilipambur7079
    @pastorphilipambur7079 2 роки тому

    Praise the lord pastor amen shalom

  • @madhus9161
    @madhus9161 5 місяців тому

    அருமை அருமை அருமை🎉🎉🎉❤

  • @santhalyn1
    @santhalyn1 Рік тому +1

    I found my relief through forgiveness dear Pastor. I thank you and the Lord God Almighty!!....😊😊😊😊😊

  • @henryjacobselvinpeter4259
    @henryjacobselvinpeter4259 4 роки тому +2

    தெய்வீக சுக சத்தியம்.

  • @rajurajasekaran2688
    @rajurajasekaran2688 4 роки тому +2

    Life changing message, thank our Lord Jesus Christ for your ministry

  • @SVaanavan
    @SVaanavan 8 років тому +12

    மிகவும் நன்றி pastor.இந்த சத்தியத்தின் மூலம் கர்த்தரின் வல்லமையை முழுமையாக உணர முடிந்தது.

  • @janetdevas4284
    @janetdevas4284 2 роки тому +1

    A valuable sermon .Thank you pastor .God help me and to those i share this message to practice what we hear

  • @amudhagopi
    @amudhagopi 4 роки тому +1

    Praise the Lord

  • @angelinprabupothiraj7434
    @angelinprabupothiraj7434 4 роки тому +2

    Oh my jesus,I was suffered from this unforgiving past 4 years because of my hubby&his family,
    Now thankyou Jesus,onwards im hurtproof.

    • @DrPPrabu
      @DrPPrabu 4 роки тому +1

      May God Bless u
      We are sinners..

    • @angelinprabupothiraj7434
      @angelinprabupothiraj7434 4 роки тому +1

      @@DrPPrabu yes all of are sinners.jesus blood is d salvation to us.when we accept Jesus Christ in our life at that moment onwards we are not sinners.

  • @santharuby6530
    @santharuby6530 2 роки тому +2

    Amen

  • @kallan1011
    @kallan1011 6 років тому +3

    Beautiful and powerful message ... many people must listen to this and be healed in Jesus’’ name .

  • @selvadas78
    @selvadas78 5 років тому +2

    very nice message pastor.. God bless you abundantly

  • @naominaomi286
    @naominaomi286 5 років тому +2

    Amen really good message pastor I receive in the name of Jesus Christ

  • @jacinthasr7648
    @jacinthasr7648 3 роки тому +2

    Praise the Lord for the church Thank you bro for excellent message heart touching message proverbs 19:11 The discretion of a man makes him slow to anger and his glory is to overlook a transgression 🙏.

  • @vijic6627
    @vijic6627 3 роки тому +2

    Amen 👍🙏

  • @jojo-ni8zk
    @jojo-ni8zk 5 років тому +3

    Thanks for the wonderful message dear pastor and I praise the Lord for His blessings. Let all enjoy His blessings of His forgiveness.

  • @NayumiFernando
    @NayumiFernando 10 місяців тому

    ❤❤❤❤❤ Amen Amen Amen Thank you god jesus Thank you past Lord is Good Amen

  • @jeyanthijeyaharan5624
    @jeyanthijeyaharan5624 11 місяців тому

    Praise the lord 🙏

  • @kishorerangan
    @kishorerangan 8 років тому +7

    I was in my house, heard this message and I felt the presence of God. there's is big relief in me. Praise the Lord

  • @dharshinianand4087
    @dharshinianand4087 5 років тому +3

    I understood how burdened I was with so much unforgiveness, God's word is powerful... Now, after forgiveness, I see that I feel so light and free... Jesus loves me so much.. 😍😍 thank you Pastor..

  • @danielniranjanrevival1007
    @danielniranjanrevival1007 Рік тому

    சிறப்பான செய்தி பாஸ்டர்.

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 5 років тому +3

    Wonderful message, very useful to me; thank yo so much pastor; God bless you more and more.

  • @suba4082
    @suba4082 5 років тому +3

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு பதிலாக ஆரோக்கியமான வாழ்வே நிறைவான செல்வம் என்பது போன்ற நேர்மறை சொற்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.

  • @jeyanthivijay4448
    @jeyanthivijay4448 8 років тому +6

    praise the lord paster,super and excellent message,Thank you very much paster,

  • @thomaspeters3634
    @thomaspeters3634 5 років тому +3

    I am blessed by God thorough this message. I also preach on unforgivenness
    boldly hereafter.

  • @NayumiFernando
    @NayumiFernando 10 місяців тому

    ❤❤❤❤❤❤❤ amen Thank you god jesus Lord is Good Amen Amen Amen

  • @jayashreejp6313
    @jayashreejp6313 6 років тому +1

    Mannippin magimai message yen idhayathai kalangavaithu yen kuraigaly suttikatti marubadium jehovahvin Mannippin a Bai unarndhen.. Jp

  • @Oranje014
    @Oranje014 5 років тому +2

    Good message. Thank you Pastor Suresh.

  • @bosedany
    @bosedany 8 років тому +7

    excellent message.Thanks pastor.

  • @rajsella1073
    @rajsella1073 5 років тому +2

    Thank you pastor for this awesome message. A true message of God. Thank you, God for your true and genuine servant of Jesus. Glory to father for Pastor Suresh.amen and amen

  • @rathinamoorthypalanisamy6079
    @rathinamoorthypalanisamy6079 6 років тому +2

    Aesappa ennai manniyum andavare...I love u my golden daddy Jesus...

  • @vijaykingsleyindia7750
    @vijaykingsleyindia7750 6 років тому +3

    Thank you very much for this message pastor Ayya

  • @thomasjeffrin8261
    @thomasjeffrin8261 11 місяців тому

    Blessed sermon ❤

  • @RobertLingam
    @RobertLingam 8 місяців тому

    Paster I like your teaching gospel may God blass your famely india Ganesh lingam Robert

  • @karanmohan233
    @karanmohan233 8 років тому +6

    Thanks pastor.intha seithi enakku aasirvathamaga irunthathu.

  • @anthonycruz9662
    @anthonycruz9662 5 років тому +3

    Wonderful message

  • @vijaykingsleyindia7750
    @vijaykingsleyindia7750 6 років тому +3

    very good message pastor Ayya

  • @johnprabin2721
    @johnprabin2721 6 років тому +2

    Very powerful msg. It’s makes me cry.

  • @senthuransugumaran4390
    @senthuransugumaran4390 7 років тому +2

    Thanks pastor very use full message

  • @hepsibarichard5284
    @hepsibarichard5284 5 років тому +2

    This message touched

  • @PriyaInspires
    @PriyaInspires 8 років тому +5

    Excellent message pastor! Thank you for sharing.this message is such a blessing to me

  • @mallikamanoharan8983
    @mallikamanoharan8983 8 років тому +17

    மன்னிப்பின் மகிமை என்னை உலுக்கி விட்டது.
    கண்ணீரோடு ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன்

    • @selvicresilda2259
      @selvicresilda2259 6 років тому +1

      WoW, Praise the Lord, wonderful and powerful message, this message made me forgive people with my whole heart, thank you pastor, may God use you more mightily

  • @samjohn874
    @samjohn874 28 днів тому

    எனது மகன் ஆலயம் வரனும் என்று ஜெபித்து கொள்ளுங்கள்

  • @Suresh1918
    @Suresh1918 4 роки тому +3

    Unforgiveness is an emotional cancer

  • @saradhagnes297
    @saradhagnes297 8 років тому +2

    Wonderful message pastor. Thanks for sharing. GOD bless your ministry.

  • @davidrajinikanth1263
    @davidrajinikanth1263 7 років тому +2

    praise the lord. . Amen

  • @migaelstephenrajkamaraj1786
    @migaelstephenrajkamaraj1786 6 років тому +2

    God bless you pastor

  • @sumisarah8279
    @sumisarah8279 6 років тому +2

    tq pastor.

  • @arockiyaraj4041
    @arockiyaraj4041 6 років тому +1

    ஜெபம் செய்யத்தெரியாதவர் அன்னிய பாஷை பேசலாம் அன்னிய பாஷை பேசுவோர் ஜெபம் செய்யத்தெரியாதவர்கள் இந்த உன்மையை சொன்னதர்க்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @sarahlional5870
    @sarahlional5870 8 років тому +3

    Just beautiful .

  • @vendhanraja3963
    @vendhanraja3963 5 років тому +2

    அருமை 👌

  • @pookkalaimelki8506
    @pookkalaimelki8506 7 років тому +2

    thanks pastor.

  • @musicstaroffl
    @musicstaroffl 2 роки тому +2

    Ahithophel turned against David during his end times.

  • @vickya6347
    @vickya6347 7 місяців тому

    👏👏👏

  • @devakumar5705
    @devakumar5705 8 місяців тому

  • @rajangabriel7986
    @rajangabriel7986 8 років тому +4

    praise the Lord

  • @malarnathan8849
    @malarnathan8849 5 років тому +2

    ஆமேன்

  • @seebguesthouse3734
    @seebguesthouse3734 8 років тому +3

    மிகவும் நன்றி

    • @ajayv1276
      @ajayv1276 5 років тому

      Seeb Guest house

  • @albertjoe9113
    @albertjoe9113 7 років тому +2

    Wonderful message pastor. Thanks for sharing. GOD bless you

  • @johnjosemokshith
    @johnjosemokshith 8 років тому +3

    nice message

  • @arschloch3919
    @arschloch3919 6 років тому +1

    AMEN
    THANX JESUS AND PASTOR

  • @vanithajebakani6521
    @vanithajebakani6521 6 місяців тому

    Halleluyah

  • @ashelnishan3310
    @ashelnishan3310 Рік тому

    👋

  • @kabiranjan4646
    @kabiranjan4646 6 років тому +2

    amen

  • @jasavariraj3143
    @jasavariraj3143 5 років тому +2

    nice

  • @apjtutioncentre182
    @apjtutioncentre182 4 роки тому +2

    pastor one doupt bible la santham kuna mulla var yar oru nabar avara patri neenga sollunga pastor

  • @vickya6347
    @vickya6347 7 місяців тому

    பாஸ்டர் title song கர்த்தர் என் மேய்ப்பராய் antha song vennum pastor

  • @seenusutha1440
    @seenusutha1440 5 років тому +2

    J.Seenu

  • @immanuvelimmanu5822
    @immanuvelimmanu5822 6 років тому +2

    நன்றிபாஸ்ட்டர்கர்த்தரைநேரில்பார்த்தமாதரியேஇரூந்தது