இனி எங்க அப்பாவ எல்லாரும் SIR னு தான் கூப்புடனும் - Rahul Kannan , SSC MTS | Veranda Race

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 148

  • @veluvetri7360
    @veluvetri7360 Рік тому +36

    டீ கடை என்பதும் ஒரு தொழில் தான் நாம் எவ்வளவு உயரம் போனாலும் நம் குடும்பத்தை காப்பாற்றும் தொழிலே தெய்வம். மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @vijayvenkatasubramanian8955
    @vijayvenkatasubramanian8955 Рік тому +75

    டீ கடைக்காரர் என்பது கேவலமா.... ஏன் இப்படி நினைக்கிறார்கள்.... Owner of a tea shop is better than calling someone SIR... ஆம் கண்டிப்பாக படிக்க வேண்டும்... படிப்பு சமுதாயத்தை புரிந்து கொள்ள, மேம்படுத்த மற்றவர்களை, மற்ற தொழில்களை கேவலமாக நினைக்க அல்ல... வாழ்த்துகள்

    • @latharajesh614
      @latharajesh614 Рік тому +1

      Superb brother

    • @latharajesh614
      @latharajesh614 Рік тому +1

      It's really a motivational vedios for this generation students Tnq and god bless u Rahulkannan u achieve ur goal definitely

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Рік тому

      டீ க்கடைக்காரர் என்பது என்றைக்கும் கேவலம் இல்லை
      சுய தொழில்
      தானே ராஜா
      தானே பிரஜா
      டீ கடைக்கு போகாத ஒருவரைக் காட்டுங்க
      டீ விற்ற பழக்க தோஷத்தில் நாட்டை விற்பது அடி மட்ட கேவலம்
      அதை நாடு புரிந்து கொள்ள வேண்டும்

    • @vilvanathanswaminathan872
      @vilvanathanswaminathan872 Рік тому

      653

    • @muraliramana2561
      @muraliramana2561 Рік тому +1

      But nobody's call tea shop owner as sir

  • @RavikumarT.G
    @RavikumarT.G Рік тому +15

    🎉🎉🎉ராகுல் கண்ணன் அவர்களுக்கு பாராட்டுகள்
    தாய் தந்தையை மதித்ததுக்கு பாராட்டுகள்.
    வாழ்க என்றும் பனி சிறக்க வாழ்த்துக்கள்.❤

  • @o3tnpsc135
    @o3tnpsc135 Рік тому +29

    Sir வார்த்தையை உனக்கு கீழ வேலைபாக்குறவன தவிர எவனும் கூப்பிடமாட்டான்

  • @vijayanirmala3957
    @vijayanirmala3957 Рік тому +18

    Nalla dedication but thalaikanam karvam irruntha namma entha uyarathuku ponalum waste.thalaikanam karvam ilatha uyarntha padhavi adaiya valthukal.

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 Рік тому +13

    வாழ்த்துக்கள்.எந்த தொழிலும் கேவலமானது கிடையாது.

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 Рік тому +1

      Ketkavum sollavum nalla irukku practically it is not so.

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Рік тому +2

      அப்போ பாப்பானை டீ கடை வைத்து
      கிளாஸ் கழுவ சொல்லு
      சொல்லுவது. யார்க்கும் எளியவாம்
      அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்
      திருவள்ளூர். தாத்தா

  • @darathydarathy1821
    @darathydarathy1821 Рік тому +17

    தம்பி வார்த்தைகள் கவணம்... பணியுமாம் என்றும். பெருமை சிறுமை அணியுமாம்.... தன்னை வியந்து...

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 Рік тому +7

    Super Boy... Very good Speech. YOU R A MANN. congrats.... 🎉🎉🎉

  • @rameshn5758
    @rameshn5758 Рік тому +11

    மனதின் வலி கோபமாக.... வார்த்தைகளாக....

  • @mahendranguru965
    @mahendranguru965 Рік тому +53

    எல்லோருடைய அப்பாவும் கஷ்டம் பட்டு தான் படிக்க வைக்கிறாங்க......

    • @SleepyBloomingFlower-nb1ex
      @SleepyBloomingFlower-nb1ex 6 місяців тому

      Avan jeichitan...avanukana medai time vandhuruku avan pesran
      Unaku yen valikidhu
      Win panna pesa kudatha???
      Ni pesama irupana irunthitu poyen
      Una marae adutha irukanonu ni yen yedhir pakkura...

  • @rojadevi2613
    @rojadevi2613 Рік тому +31

    என்ன கஷ்டபட்டாலும் படிப்பிற்கு பெற்றோர்கள் ஆர்வத்தை கொடுக்கனும் மதிப்பும் மரியாதையும் தன்னாலே வந்து விடும் வாழ்த்துக்கள் தம்பி

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Рік тому

      எங்கே படிக்க விட்டானுங்க
      இன்னும் புது கல்வி கொள்கை இருக்கு
      உங்கள அங்கே வச்சி செய்வார் எங்க ஜீ

  • @pravinkumar-st3bt
    @pravinkumar-st3bt Рік тому +18

    Padinga ....nalla padinga ...veetula erunthu padinga 😂 ipolam academy kuda business a than paakanga

    • @SaravananSaravanan-ur2cc
      @SaravananSaravanan-ur2cc 3 місяці тому +1

      Cprrect thalaiva aana test batch romba mukiyam environment better veetula athu varathu

  • @gopikannan4850
    @gopikannan4850 Рік тому +3

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்🎉

  • @richi5472
    @richi5472 Рік тому +38

    Congrats brother 💐it's really inspiring,all the best for your future.

  • @07shan
    @07shan Рік тому +6

    Congratulations bro🎉
    Really great your parents👏

  • @angelsobitha3832
    @angelsobitha3832 8 місяців тому

    மிகவும் சிறப்பான விளக்கம் தந்து எளிதாக புரிய வைக்கும் தங்களுக்கு நன்றி ஐயா

  • @Believe_in-yourself
    @Believe_in-yourself Рік тому +9

    Mr. Sethooran sir 🙏❤❤
    I'm from vaigai engineering college Therkkutheru.. NEET 2022 Residential camp student😊😊

  • @NaamtamilarRasipuram
    @NaamtamilarRasipuram Рік тому +22

    அது சரி நீ அரசு வேலைக்கு போனா உங்க அப்பா எல்லாரும் ஏன் சார்னு கூப்பிடனும்!!!!!

    • @raninagarajan8685
      @raninagarajan8685 Рік тому +6

      அதானே 🤔🤣😂🤣😂🤣🤣😂😂

    • @jaganjaga3174
      @jaganjaga3174 4 місяці тому +5

      Nee clear pani paru apo therium

  • @mkarthick8251
    @mkarthick8251 Рік тому +4

    Congratulations 🎉🎉🎉Vaalga valamudan 🎂 🥳 🎉 🎈 👏

  • @s.praveenkumar3108
    @s.praveenkumar3108 Рік тому +13

    Thambi mts(peon) postku ipdi pesarathukku bathila oru cgl clear pannitu ipdi pesunga.

  • @k.a86
    @k.a86 Рік тому +4

    Congratulations 👑brother real hero your appa ✨👏👏👍

  • @palamthiruchitrambalam6170
    @palamthiruchitrambalam6170 19 днів тому

    raghul kannan video watching now in 2024 for a motivation hats off to u man🔥🔥🔥🔥

  • @arunmarsh5944
    @arunmarsh5944 Рік тому +16

    படிச்சு முடிச்சு வேலைக்கு போன உடனே அதே டீக்கடை உனக்கு இப்போ அசிங்கமா தெரியுது.. Cholestrol😂

  • @Immuvlogs995
    @Immuvlogs995 Рік тому +8

    Fully motivate 😍😍

  • @revathinaresh7172
    @revathinaresh7172 Рік тому +1

    Congrats thambi 🎊🥳🎉❤

  • @vino5321
    @vino5321 Рік тому

    Aiyooo ithu na add nu ninaja ...ithu true ah ...sema sema ...bro congrats

  • @krishnamoorthyn8486
    @krishnamoorthyn8486 Рік тому +13

    Ok, but unfortunately engineering and graduates are competing for MTS is multi tasking staff is more regrettable.

  • @ramanark3379
    @ramanark3379 7 місяців тому +1

    Pure goosebumps ❤

  • @jayarajagopal9551
    @jayarajagopal9551 Рік тому +1

    எங்க அப்பா கூட டீ கடை வைத்துஇருக்காங்க எல்லாரும் அப்படி தான் கிண்டல் பண்ணுவாங்க ஆனால் அப்பா அம்மா படுற கஷ்டம் புரிஞ்சா பேச மாட்டாங்க

  • @SureshKumar-hf8ef
    @SureshKumar-hf8ef Рік тому +6

    Thambi ethu allam oru matter illa....unga Appa va collector Appa nu Sola vaienga athu periya. Matter.....

    • @CrazyMK
      @CrazyMK Рік тому +3

      Antha payyan intha alavuku vanthathe hard work thaan
      Clearig competitive exam is not easy

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 Рік тому

    Good kerp it up dont leave.your parents at any cost they are precious to you i feel very.proud goodluck my boy

  • @thasneembegum3641
    @thasneembegum3641 Рік тому +1

    Congrats. Amazing bro.

  • @kvinothkumar8973
    @kvinothkumar8973 Рік тому +9

    Real mass...

  • @gobikalai9241
    @gobikalai9241 Рік тому

    Super thambi, Congratulations......

  • @காத்தல்
    @காத்தல் Рік тому +5

    Don't worry,tea worker today priminister, ❤❤🎉🎉🎉

  • @anithaani2197
    @anithaani2197 Рік тому +3

    Congratulations bro👌

  • @annanagarvijaypalani7616
    @annanagarvijaypalani7616 Рік тому +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @varshavarsha6526
    @varshavarsha6526 Рік тому

    Vazhtukal thambi

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc Рік тому +2

    Pattha iffadi oru maganai patkka vandum valthukkal bro

  • @kanagamarin2818
    @kanagamarin2818 Рік тому +8

    கண் கலங்கிய தருனம்

  • @soundarya3934
    @soundarya3934 5 місяців тому

    Success agum pothu dan romba amaithiya irukanum......

  • @part-2239
    @part-2239 Рік тому +10

    Over attitude bro 😅😅😅

  • @poornimaganeshganesh805
    @poornimaganeshganesh805 Рік тому

    Great work. Da thambi. 👏

  • @yogamahi2521
    @yogamahi2521 8 місяців тому +1

    Intha ragul enga veettu pakkam than irukanga avanga appa tea kadai vachirukaaru avanga amma tailoring pannanga ennoda marriage blouse la avanga tha stitch panni thanthanga

  • @gunasekar7161
    @gunasekar7161 Рік тому +25

    தம்பி இதுவே உன்னுடைய சுய திறமையில் (அறிவில்) இந்த இடத்திற்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் பணத்திமிருல பயிற்சி பட்டறையில் சேர்த்து இந்த இந்த இடத்தை பிடித்துள்ளாய் இன்னும் கற்றுக்கொள்ளலாம் வாழ்த்துகள்

    • @muralikrishnav8170
      @muralikrishnav8170 Рік тому +2

      Institution just going to guide them he only work hard know sir

    • @ganesanponnusamy7299
      @ganesanponnusamy7299 Рік тому +6

      Dei boomer, mental maari pesadha da... Ovvoru aspirants oda hardwork theriyama பணத்திமிருனு soldra... Toxic ah irukadha da mental....

    • @Useridonith
      @Useridonith 9 місяців тому +1

      தம்பி இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டபடனும்னு தெரியுமா 😅 மயிறு மாதிரி பேசாத

    • @monikaleshwacelus7931
      @monikaleshwacelus7931 9 місяців тому

      Crct Avan Avan uyira kuduthu varaan ....unnala mudinja sei illa close panitu iru.... school pogama ya ellarum 12th mudikka mudiyum dash maari pesirkaan kashtam Vali vethanailaam theriyaama yetho vetti mundama thaan irukum

  • @Pb12ghj
    @Pb12ghj Рік тому +2

    Antha blue shirt potu irukkavaru ABJ abudul Kalam sir ota BA thana.....

  • @prabajaya162
    @prabajaya162 Рік тому +2

    Congratulations very good son wish you all the best people should respect all kind of people

  • @sasibala6781
    @sasibala6781 Рік тому +2

    Congratulations

  • @tanutanishka734
    @tanutanishka734 10 місяців тому

    Motivating ❤

  • @msp1552
    @msp1552 Рік тому +2

    Congrats bro

  • @rejetmariner0289
    @rejetmariner0289 Рік тому +4

    Congrats brother 🎉🎉🎉❤

  • @muthukumaran1249
    @muthukumaran1249 Рік тому +7

    சார் என்பதின் அர்த்தம் நான் உங்கள் அடிமை வந்திருக்கிறேன் என்று பொருள்....

    • @S.K648
      @S.K648 Рік тому

      No ,SIR slave i remain adhu British people's nammala kupda vachadhu. But ancient word sire -ipa SIR adhu periya officers or famous persons sa honour panradhuku Sir pattam kodupanga. Indha SIR ku full meaning kedaiyadhu ,avangala mariyadha kodukuradhadhaan mention pannudhu , eg - Don Bradman nu koduthadhu SIR pattam dhaan.

    • @muthusri-gh7qj
      @muthusri-gh7qj Рік тому +1

      Slave I'm remaining. Sir

    • @mary-id6xx
      @mary-id6xx Рік тому +1

      உலகத்திலே எனக்கு பிடிக்காத வார்த்தை சார்.

    • @ganesanponnusamy7299
      @ganesanponnusamy7299 Рік тому +1

      Sari da boomer

  • @AmalaMani-ui7fn
    @AmalaMani-ui7fn Рік тому

    Congratulation bro❤❤❤❤

  • @UCSSanthiyaT
    @UCSSanthiyaT Рік тому

    Best of luck anna..😊....

  • @Kids1583
    @Kids1583 Рік тому

    Super anna ...congrats ...

  • @divyathirumal1523
    @divyathirumal1523 Рік тому +3

    💐💐

  • @mahendranguru965
    @mahendranguru965 Рік тому +18

    முயற்சி வேண்டும் படிப்பு வரும், படிப்பு வந்தால் பதவி வரும்.... பதவி வந்தால் கர்வம் வர கூடாது......... கர்வம் அழித்து விடும் அதனால போதையில்.... கர்வத்தால் உன் வேலைய இழக்க நேரிடும்.... கவனம் தம்பி......

  • @mkeerthika705
    @mkeerthika705 Рік тому +3

    Tea kadai vechurukenga nee intha venthra race poiu tha padipaya, inga kasa pudikuvanuga, ithula alugai vera

  • @sivaprasathkaruppiahraja7853
    @sivaprasathkaruppiahraja7853 Рік тому +1

    Tee kadai velai kevalam illa pa..entha thozhil seithalum sirape..all the best for your future

  • @petscare4114
    @petscare4114 Рік тому +1

    Super sir congrats

  • @saravanavel.v.ksaravanavel448

    Congrats❤❤❤❤❤

  • @vijaivj1821
    @vijaivj1821 Рік тому

    Congratulations 🎊 bro 👏

  • @funzone3.078
    @funzone3.078 Місяць тому

    தம்பி நீயே MTS தேர்வாகி அலுவலக உதவியாளர் வேலைக்கு தான் போவ முதல்ல உன்னையே யாரும் சார்னு கூப்பிடமாட்டாங்க. எந்த நிலையில் இருந்தாலும் தலைக்கணமோ , உணர்ச்சிவசப்படவோ கூடாது !

  • @ashokkumarkp6386
    @ashokkumarkp6386 Рік тому +2

    All the best for your future career 🙏👍

  • @tanutanishka734
    @tanutanishka734 10 місяців тому

    ❤ inspiring

  • @sanjeeviannamalai-qe8fc
    @sanjeeviannamalai-qe8fc Рік тому

    Legend you thambi 🎉

  • @santakillsand6685
    @santakillsand6685 Місяць тому

    Yenda venna, ni pass panni velaiku ponna nagga yenda onda appa va sir nu kupadum. Yella manusagaliyum samama ah paruda.

  • @raffekn1003
    @raffekn1003 7 місяців тому +2

    Mts na officeer grade kedayathu athu theriuma

    • @SaravananSaravanan-ur2cc
      @SaravananSaravanan-ur2cc 3 місяці тому

      Yen bro neenga mts job vangi kaamina cgl vida mts ku dha competition heavy theriyuma

  • @akashAkash-gz1cm
    @akashAkash-gz1cm Рік тому +1

    சூப்பர் தம்பி

  • @kalakaalaa117
    @kalakaalaa117 Рік тому +2

    👍❤️🥰🥰 super 💯 bro

  • @mohamedhafeel-wr5my
    @mohamedhafeel-wr5my Рік тому

    ❤ Congrats

  • @PrakashPrakash-jq8yo
    @PrakashPrakash-jq8yo Рік тому +3

    Na sirnu kopda matta mudila

  • @karthickeagles4445
    @karthickeagles4445 Рік тому +4

    Yenda tea kadaikarar paiyana avlo kevalama andha velai senjudhana una padika vacharu nangalum tea kadaidhan da vachurukom enga area la teakadai karanga veedu edhunu ketadhan da ellarukum therium adhu onnum avlo kevalamana tholil ellam illa thambi

    • @jaganjaga3174
      @jaganjaga3174 4 місяці тому

      Dai avan enna sonanan nu kavanama kelu avan nenaikala

  • @sanjanasanjana6577
    @sanjanasanjana6577 Рік тому

    Anna congratulation

  • @suganyasugu6669
    @suganyasugu6669 23 дні тому

    Mts eppdi padikkanum Solunga

  • @pushpasuresh6842
    @pushpasuresh6842 Рік тому

    Congratulations then all the best 🎉🎉

  • @iyarkai577
    @iyarkai577 Рік тому

    ❤❤❤

  • @sehethahamed5977
    @sehethahamed5977 11 місяців тому

    👍💕

  • @dineshram4190
    @dineshram4190 Рік тому +3

    Mass

  • @RiyasMohamed-f1s
    @RiyasMohamed-f1s Рік тому +1

    Super anna

  • @nishanthanramalingam5582
    @nishanthanramalingam5582 Рік тому

    🎉🎉❤❤🎉

  • @sehethahamed5977
    @sehethahamed5977 11 місяців тому +1

    Parents uku perumai serthavan

  • @jayarajagopal9551
    @jayarajagopal9551 Рік тому

    சூப்பர்

  • @stayalert3468
    @stayalert3468 Рік тому

    Ena post bro kedachuruku CGL LA?

  • @princessprincess2689
    @princessprincess2689 Рік тому

    👏

  • @parththipanthavamalar1380
    @parththipanthavamalar1380 Рік тому

    Superb

  • @oclaoorsuthalamvaanga843
    @oclaoorsuthalamvaanga843 Рік тому

    superda thambi

  • @madasamytamilan4531
    @madasamytamilan4531 Рік тому

    👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓

  • @malinirevathimalinirevathi1514

    Super bro

  • @Arunkumar-ny2pl
    @Arunkumar-ny2pl 3 місяці тому +1

    Aptinu kooptanumnu avasiyam illada

  • @ravina4665
    @ravina4665 Рік тому

    Neenga azlaga irukkinga sir

  • @defencelovers579
    @defencelovers579 Рік тому +1

    Fees how much sir

  • @Brandsvlog
    @Brandsvlog 7 місяців тому

    Rahul sir

  • @nilanila2547
    @nilanila2547 Рік тому

    How to join SSC MTS online batch??

  • @GShalini-tn9ke
    @GShalini-tn9ke Рік тому +19

    Ivan posting pigamalae indha lollu panra.........kasta patu vandha okk.but ni ivlo thimiru agadhu

  • @muralikrishnav8170
    @muralikrishnav8170 Рік тому

    Anna congratulations to you 🎉🎉🎉all the best to become IRS officer anna

  • @sivasamyuthasivasamyutha1221
    @sivasamyuthasivasamyutha1221 Рік тому +3

    Kan kalangkitten

  • @dst-yw7ys
    @dst-yw7ys 28 днів тому +1

    இவ்வளவு படிப்பு படிச்ச நீ. ஒரு சின்ன இடத்தில் தவறு விடுறாய்
    Background music Cinema music என?
    ஒரு கூத்தாடிக்கு( சினிமா நடிகர் ) ஆதரவு செய்ராய் பார்த்தியா?
    Cinema - Drug Advertising, Wrong love , high speed bike , ஒரு ஆளா இருந்து 30 or அதிகமான பேரை கேமராக்கு முன்ன இருந்து அடிச்சி (நடிச்சி ) காட்ராங்க
    ரொளடிகளையும் , போதை பாவனையாளரையையும் சினிமா மூலம் உருவாக்குகிறவனே அவன்தான். இத பார்த்தா மாணவர்களுக்கு அறிவு கூடுமா?
    அடுத்த அப்துல் கலாம் பார்க்க முடியுமா?
    ஒழுக்கம், அறிவு உள்ள பிள்ளை உருவாகுவானா?
    வீர தமிழா! இவர்கள் இல்லன்டா India :
    China வ மிஞ்சும் . இத குறிச்சி வைச்சிக்க.

  • @rafaideenshifan7415
    @rafaideenshifan7415 Рік тому +2

    Pushpa..🤣

  • @jothiiasacademy8711
    @jothiiasacademy8711 3 місяці тому

    Midiji