வீரமங்கை வேலு நாச்சியார் | Velunachiyar History Explained | Tamil navigation

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 314

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE 5 років тому +116

    எனக்கு மிகவும் பிடித்த பெண் போராளி ! இப்ப இவங்க கதைய கேட்டா கூட உடம்பெல்லாம் சிலிர்க்கும் !

  • @sharmilav6901
    @sharmilav6901 5 років тому +75

    குயிலி!!!!! உங்கள் தியாகம்!!!!! 🙏🙏🙏🙏 I can't control my tears 😭

  • @kalaikannan2401
    @kalaikannan2401 4 роки тому +45

    குயிலி தா இதுல முக்கிய சிங்க பெண்🔥🔥🔥🔥🔥

  • @jeyachristy6549
    @jeyachristy6549 4 роки тому +32

    தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை நம்மால் ஒடுக்கப்பட்ட மக்கள் (வருந்துகிறேன்)
    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை👍👏💪

  • @pattalathukaran
    @pattalathukaran 5 років тому +28

    வரலாற்றுக் காணொளியும், அதன் இறுதியில் கூறப்பட்ட கருத்தும் அருமை கருணா,
    வரலாறு எப்போதும் , புனைவுகளாலும்,சாதி, மத, அரசியல் சார்புடன் எழுதப்படுகிறது,
    இவற்றையெல்லாம் கடந்து நாம் உன்மை வரலாற்றை தெரிந்துகொள்ள ,
    வரலாற்றை ஆய்வு நோக்கில் அனுகவேண்டும்.
    தொடர்ந்து பயணியுங்கள்,
    கருணா
    வாழ்த்துக்களுடன்
    பட்டாளத்துக்காரன்.

  • @KarthiKeyan-mu1zx
    @KarthiKeyan-mu1zx 5 років тому +14

    அருமையான பதிவு எங்களுக்கு அங்கு சென்று பார்க்க ஆவலாக உள்ளது.

  • @SimplySarath
    @SimplySarath 5 років тому +5

    Semma 👌

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 років тому +16

    It was a beautiful narration! What an excellent message at the end! I am so proud of you. You have taken it upon yourself at such an young age to showcase the history of our place to the modern world. Well done! Best wishes in all you do!

  • @b.gurumoorthykurinji839
    @b.gurumoorthykurinji839 5 років тому +14

    Very good speech from 14 minutes especially about unity, thanks for upload this video

  • @harisuthandera1
    @harisuthandera1 5 років тому +12

    சிறப்பான பதிவு தம்பி.
    கர்ணாவுக்கு வாழ்த்துக்கள்...

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 4 роки тому +36

    தமிழர்களின் வீர தாய் வேலுநாச்சியார்

  • @PrakashNatarajan29
    @PrakashNatarajan29 4 роки тому +4

    சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்மணி மற்றும் ஆங்கிலேயப் படையை வீழ்த்திய வீரமங்கை... அருமையான விளக்கம்

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 8 місяців тому

    தம்பி கர்ணா உங்களோட வீடியோ எல்லாம் இப்போ கொஞ்ச நாளா தான் நான் பார்த்து வருகிறேன்.உங்களை போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இளைய சமுதாயமும் இருந்தால் நம் தமிழ்நாடு சிறப்பாக இருக்கும்.உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு பா, நம் நாட்டின் வரலாறு அழியாது உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை.வாழ்க வளமுடன்.இறைவன் உங்களுக்கு எப்போதும் துணை நிற்பார்.ஒரு அக்காவாக உன்னை ( வணங்குகிறேன்)👍👍👍👍 வாழ்த்துகிறேன் தம்பி.💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aravinthsamy470
    @aravinthsamy470 5 років тому +39

    சிவகங்கை சீமை ....

    • @maheshwari5222
      @maheshwari5222 3 роки тому +1

      குயிலின் தியாகம் பெரிது

    • @aravinthsamy470
      @aravinthsamy470 3 роки тому

      @@maheshwari5222 உண்மை தான்

  • @prabhakaransubramanian7832
    @prabhakaransubramanian7832 5 років тому +6

    Karna last part of your video is eye opener, divided we fall United we rule. Superb.

  • @arunkumara1326
    @arunkumara1326 5 років тому +8

    அருமையான பதிவு கர்ணா........பயனுள்ள பதிவு கர்ணா......வாழ்க வளமுடன் கர்ணா.....🙏🙏🙏🙏

  • @sakthi8709
    @sakthi8709 5 років тому +26

    Velu nachiyar 👏 very brave queen 👑

  • @mohamedyounus9290
    @mohamedyounus9290 5 років тому +9

    please come to thiruppathur மருது சகோதரர் பத்தி போடுங்க

  • @phantompain9
    @phantompain9 5 років тому +6

    AMAZING THOUGHT AT THE END OF THE VIDEO. 👍🙏👏👏👏
    “Dont just read history but understand history” Wow my mind is blown! So true!!!
    Again bravo my friend!

  • @mariyambeej4120
    @mariyambeej4120 5 років тому +3

    Vera level kuiliii..... Nalla video bro... We forget our traditions... Plz vaeliya kondu vaanga epde video pottu...

  • @balac2464
    @balac2464 3 роки тому +2

    Velunachiyar Pride of Tamil desam . Hats off to Rani . Salute

  • @manansindhan9428
    @manansindhan9428 4 роки тому +2

    Super brother, excellent... Our history is always golden... Pesumbothu, pesara vegathai konjam kuraithal niraya per manadhil pathiyum... Ur intention is pure.. Good..

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader 5 років тому +2

    Super bro

  • @manojm2286
    @manojm2286 5 років тому +14

    தரமான சம்பவம் ❤

  • @chitradhanasekaran2551
    @chitradhanasekaran2551 5 років тому +3

    Super sago.. really proud of velunachiyaar... kuyili

  • @SadhamSadham-bm2ur
    @SadhamSadham-bm2ur 5 років тому +18

    Thippu sultan velunachiyar friendship history 😎👍

  • @rangarajans.r.1709
    @rangarajans.r.1709 10 днів тому

    You have explained everything very well.Four years back my granddaughter asked about an unsung hero
    I told her about Rann Velu Nachiar for an exhibition in her school

  • @DrBalasvlog
    @DrBalasvlog 5 років тому +10

    Karna well explained ❤️❤️👍

  • @venkateshkumarkumarkumar5264
    @venkateshkumarkumarkumar5264 4 роки тому +26

    உலகின் முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார்

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 3 роки тому

      kuyili

    • @GAMERZBILLA
      @GAMERZBILLA 2 роки тому

      @@vasanthasrikantha6512 thambi first girl freedom fighter velunachiyar tha kuyili velu nachiyar friends kuyili velunachiyar padai thalapathy

  • @சத்யம்மொபைல்
    @சத்யம்மொபைல் 5 років тому +4

    அருமையான வீடியோ ....,🇮🇳🇮🇳🇮🇳

  • @jennyrebe007
    @jennyrebe007 3 роки тому +2

    Thanks for the wonderful video. Now a days I started admiring ur videos. One of my favourite persons from our history queen Velu natchiyar and Kuyili avargal. Am expecting more historical events in ur UA-cam videos. Way to go

  • @mahesramachandran4425
    @mahesramachandran4425 3 роки тому +2

    It happened to me to watch it on International Women's Day. My tribute to HH Velu Nachiyar, Kuyili and others. Same courageous women proved themselves in Thamil Eelam too.

  • @keerthana329
    @keerthana329 5 років тому +2

    Superrrrr good explanation..... Neenga last sonna lines semma

  • @krishunni9125
    @krishunni9125 5 років тому +1

    Excellent and very informative. We must be proud of her and her people. Especially thanks for your speech at the end and it gives the different dimension to your profile. Keep it up.

  • @navaneethakrishnan9229
    @navaneethakrishnan9229 3 роки тому +4

    வேலு நாச்சியார் க்கு நிகர் அவரே 🙏🙏🙏🙏

  • @tamilpaadalhd5491
    @tamilpaadalhd5491 3 роки тому

    அருமை... தொண்டு தொடரட்டும்... வாழ்த்துக்கள்

  • @tamizhaaran1031
    @tamizhaaran1031 5 років тому +16

    Bro maruthu pandiyar video podunka maruthu pandiyar history ellarukum thariyatum

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 3 роки тому +1

    சான்ஜி ராணியின் வீரத்தை விட ஆயிரம் மடங்கு வீர திலகமாக வாழ்ந்து.. தமிழச்சி என்று நிரூபித்தார் எனக்கும் பெருமை
    நானும் தமிழன் என்பதால்
    குயிலியின் தேசப்பற்று வீரம் விவேகம் போன்றவற்றை இக்கால தமிழச்சிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
    வீரவேல் வெற்றிவேல்
    நாம் தமிழர்

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 3 роки тому +1

    இனம் ஒன்று பட வேண்டும், ஓராயிரம் வீர வேலு மங்கைகள் வெளிப்பட முடியும், நாம் தமிழர்,,நம்தமிழகம், வீரவணக்கம்🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @ganeshgovindasamy3466
    @ganeshgovindasamy3466 3 роки тому

    Thanks bro. Manathu ganathu vitathu. Great singhapengal.

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 5 років тому +3

    Love those last words,Love u Karna.

  • @m.parameswarimani124
    @m.parameswarimani124 5 років тому +2

    Ivangala Pathi NAA Patijirukken... Thanks for the Video Karna...

  • @suryakrishnamurthy5851
    @suryakrishnamurthy5851 5 років тому +4

    Very good to hear this kind of stuff 😊

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 5 років тому +2

    உங்கள் தகவல் அருமையாக இருந்தது மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👌👏😉

  • @santhakumarg6228
    @santhakumarg6228 4 роки тому +1

    Your last point awesome..I like u bro..

  • @karliambikaambi7112
    @karliambikaambi7112 5 років тому +8

    பூம்புகார் பற்றி போடுங்க.

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 5 років тому +2

    Super bro.. Very good message. Keep it up. Thanks. I'm from Malaysia

  • @Sargurumobileservice
    @Sargurumobileservice 4 роки тому +1

    Climax nalla msg great karna

  • @lskumar6753
    @lskumar6753 3 роки тому

    என் பெயர் கர்ணா... சூப்பர் அருமையான பதிவு 🙏✍️✍️✍️

  • @seenuiropias553
    @seenuiropias553 2 роки тому

    அருமை. வாழ்த்துகள்.

  • @kamalammunis3230
    @kamalammunis3230 3 роки тому +2

    You are exceptional in a way how you deliver the facts along with the places.. Keep up the good work bro.

  • @kumarkarthick5993
    @kumarkarthick5993 3 роки тому

    ஒரு விரமங்கையின் வறலாற்றை தெளிவாக பதிவு செய்ததற்கு நன்றி!

  • @navaneethakrishnan9229
    @navaneethakrishnan9229 3 роки тому +2

    சின்ன மறவர் நாடு ( சிவகங்கை சீமை )
    முதல் மன்னர் - சசிவர்ணதேவர்
    இரண்டாம் மன்னர் - முத்துவடுகநாதபெரியஉடையாதேவர்.
    மூன்றாம் மன்னர் மகாராணி - வீரமங்கை வேலு நாச்சியார்.
    நான்காம் மன்னர் வேலு நாச்சியார் மகள் - வெள்ளஞ்சி நாச்சியார்.
    ஐந்தாம் மன்னர் வெள்ளஞ்சி நாச்சியார் - வேங்கன் பெரியஉடையாதேவர்

  • @stalinanthony5936
    @stalinanthony5936 3 роки тому

    Super message at the end of the video karna awesome

  • @monamohana9162
    @monamohana9162 3 роки тому

    am subscribe u r channel just two weeks before ..u really awesome ...and I got lots of info via u r vedio good job..... go-ahead....this vedio also makes vry proud bcz of Velu nachiyar.

  • @ezhilkumariraja6116
    @ezhilkumariraja6116 5 років тому +1

    Super.... hats off bro...nice to hear abt brave women...

  • @venkateshkumarkumarkumar5264
    @venkateshkumarkumarkumar5264 4 роки тому +4

    வாழ்க வேலுநாச்சியார் மருதிருவர் புகழ்

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 4 роки тому

    அருமை இந்த வயதில் சிந்தனையா வணங்குகிறேன் தம்பி

  • @vijayvjram4357
    @vijayvjram4357 3 роки тому

    Unga vedio naa. Regulara pappa ethu palaya vedio but pakka thonuchu apro oru pennoda Veeram slirkka vachathu bro 😌👍👍

  • @ravikumar-tl9qf
    @ravikumar-tl9qf 5 років тому +3

    Good topic bro & thanks a lot

  • @user-ws3st7hu2l
    @user-ws3st7hu2l 4 роки тому +1

    Thanks! This is the history that our children need to learn!

  • @gokulnathaeronautical3342
    @gokulnathaeronautical3342 4 роки тому

    வேற லெவல் வேலுநாச்சியார்...

  • @sanjivkumarv5773
    @sanjivkumarv5773 3 роки тому

    Very nice story. Thank you . Great history

  • @The_Drifts
    @The_Drifts 4 роки тому +1

    Goosebumps!!

  • @denmark-xj5nd
    @denmark-xj5nd 5 років тому +26

    பாண்டியர் மன்னர் வரலாறு போடுங்க🐟🐟

  • @veniveni6039
    @veniveni6039 5 років тому +4

    Good job Mr karna congratulation keep doing Mr karna can you put the videos about Tamil Nadu cities names and their historical names from 1st and 2nd centuries

  • @nageswais9138
    @nageswais9138 5 років тому +1

    Wonderful vedio karna 👍💐
    Good explain arumai karna
    Vettri vel Vera vel🇮🇳

  • @maruthupandian5187
    @maruthupandian5187 5 років тому +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 4 роки тому

    Very nice. Good information. Nice way of talking.

  • @ITLSANJAYGM
    @ITLSANJAYGM 4 роки тому +1

    Super explanation bro......

  • @ananthchem9262
    @ananthchem9262 11 місяців тому

    வேலுநாச்சியார் சிவகங்கை சீமைக்கு இளவரசியானதும் நடைமுறைப்படுத்திய முதல் சட்டம் சாதி மதபேத ஒழிப்பு... கல்விஉரிமை..❤.. தமிழரின் தாகம்..தமிழ் தாயகம் 💥🙏

  • @VinodKumar-so8vw
    @VinodKumar-so8vw 5 років тому +1

    😍 apdiea na live va patha mariea irukku thank u

  • @ak_2298
    @ak_2298 5 років тому +8

    Sema video bro unmaiyavae ivunga singapen than 💪💪💪

  • @padmakaadhambari606
    @padmakaadhambari606 5 років тому +1

    S.. Well said Mr.Karna... Video last la oru nalla visayam sonninga. Keep going...

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 5 років тому +1

    Ur doing nice thambi go ahead.....lots of love and blessings....... give more history message to us thk u

  • @ManiKandan-pv5ch
    @ManiKandan-pv5ch 5 років тому +25

    Bro மருது சகோதரர் பத்தி போடுங்க

  • @TamilProductionTamizhan
    @TamilProductionTamizhan 5 років тому +3

    Last message was super...

  • @veerasuvin2
    @veerasuvin2 2 роки тому

    Supper bro.. Unga video semma...

  • @ushacholan676
    @ushacholan676 4 роки тому +1

    Good friend very happy brother

  • @jeyakumarkumar9634
    @jeyakumarkumar9634 3 роки тому

    அண்ணா கர்ணனா உங்கள் வீடியோக்களை நான் நிறைய பார்ப்பேன் எல்லா வீடியோவும் நல்லா இருக்கு ஆனால் இப்போ நீங்க சொன்ன இந்த வீடியோவும் கடைசியா சொன்ன ஜாதி சண்டை போடாதீங்க இந்த வார்த்தைகள் ரொம்ப பிடித்து இருக்கு அண்ணா அருமை சூப்பர்

  • @theanvalli7624
    @theanvalli7624 5 років тому +1

    Well said pa ,best &best video explanation,

  • @vishnusethurajan4262
    @vishnusethurajan4262 4 роки тому +1

    Bro maruthupandiyar pathi oru video poduinga

  • @karunathanramasamynaicker3323
    @karunathanramasamynaicker3323 4 роки тому

    Wonderful and great lady

  • @porselvi7181
    @porselvi7181 4 роки тому

    Your explanation is very very super

  • @boominathang2169
    @boominathang2169 3 роки тому +1

    Very goodpro

  • @anithamanju9815
    @anithamanju9815 5 років тому +4

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
    Super.😁😁

  • @shivabharathi6153
    @shivabharathi6153 5 років тому +1

    Super super super good thank you all tem

  • @thirupathipandi4647
    @thirupathipandi4647 3 роки тому

    அருமை நண்பரே

  • @rajasathyaseelan5744
    @rajasathyaseelan5744 4 роки тому

    last message superb bro

  • @palanipriya6396
    @palanipriya6396 5 років тому

    Last ta sonna msg super bro... Naanum sivagankai dt thaan... Arumaiyaana pathivu... 👍👌...

  • @appu_bgm_appu_bgm_1328
    @appu_bgm_appu_bgm_1328 5 років тому +3

    Thalavaaaaaaaaaaa fan club

  • @rajeshwaripalanichamy5530
    @rajeshwaripalanichamy5530 5 років тому +3

    Super

  • @haridhasakthivel9489
    @haridhasakthivel9489 4 роки тому

    அருமையான பதிவு.....

  • @jessialak7786
    @jessialak7786 4 роки тому +1

    👏👏super ji

  • @proudofindianhindu9524
    @proudofindianhindu9524 4 роки тому

    Arumaiyaga sonneergal jathiyai marandhu otrumaiyaga irundhal nallathu

  • @rajkumarramalingam2310
    @rajkumarramalingam2310 5 років тому +1

    Superb....good explanation..good luck..

  • @francisprasad2171
    @francisprasad2171 3 роки тому +1

    Beautiful points ...it is sad such brave queen hardly known beyond tamilnadu. Regarding unity, this is a curse for our nation even today. That is why a german said - one indian one german...indian is great, but two Indian two german...german great

  • @krishnakumar2725
    @krishnakumar2725 4 роки тому

    very nice social information

  • @janer.priscy8116
    @janer.priscy8116 4 роки тому +4

    Kuili the great 👏👏👏

  • @pradeepkumar-yi9kp
    @pradeepkumar-yi9kp 5 років тому

    Bro super..last line romba pidichidu...pradeep from karnataka