தீராத நோய்களை வெல்லும் வழி |3 நிமிட பயிற்சி|Yoga day 2023|Dr.அன்பு கணபதி

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • 3 நிமிட பயிற்சி|தீராத நோய்களை வெல்லும் வழி |Yoga day 2023|Dr.அன்பு கணபதி
    #yoga #anbuganapathi #international_yoga_day
    For Advertisement Contact : 9894485444

КОМЕНТАРІ • 1

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 9 місяців тому

    அய்யாவின் யோக பயிற்சி முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி.யோகாவின் பயன்பாடுகள் குறித்த விளக்கம் அருமை ஐயா.உடற் பயிற்சியும் யோகாவிற்கும் இடைவெளி நேரம் அவசியம் என்று கூறியமைக்கு நன்றி.இப்போது புரிந்து கொண்டேன் ஏன் ரிஷிக்கு என் மேல் இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்று.பெரியவர் ஒருவர் தனது பணியை சிறப்பாக செய்து விட்டார் என்னை வைத்து எப்படி எல்லாம் என்னை பற்றி பற்ற வைக்க முடியுமோ அவ்வளவு அழகாக பற்ற வைத்து விட்டார்.முனிவரே எவ்வளவோ பேச வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் என் திரு வாயை பொத்தி கொண்டு இருந்தால் தான் எனக்கு நல்லது என்று எனது ஆறாம் அறிவு உணர்த்துகிறது.இருப்பினும் தாங்கள் தூக்கத்தை பற்றி விளக்கம் கொடுத்து இருந்தீர்கள் மெலடோனின் சுரப்பி பற்றி விளக்கி கூறி உள்ளீர்கள்.ஐயா நாம் எப்படி பிறக்கும் போது தோல் சுருங்கி தவழ்ந்து பின்பு தட்டு தடுமாறி நடந்து பழகி பின்பு வாலிப பருவம் கண்டு மீண்டும் இதே நிகழ்வு நடந்து உயிர் பிரிகிறது.பகலில் பிறந்த குழந்தை பகலில் தூங்காமல் இரவில் தூங்கும் அதேபோல் தான் இரவில் பிறந்த குழந்தை இரவில் தூங்காமல் பகலில் தூங்கும் இதே போல தான் வயோதிக காலத்திலும் நடக்கும் என்று வீட்டில் வாழ்ந்த பெரியவர்கள் கூறி நான் கேட்டது உண்டு அதனால் தூக்கம் இல்லை என்று வயதானவர்கள் கூறினால் நீங்கள் எந்த நேரத்தில் பிறந்தீர்கள் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.கொஞ்சம் வயது உடையவர்கள் என்றால் அவர்களுக்கு மனம் சம்பந்தப்பட்ட நோய் ஏதாவது இருக்கலாம் என்று அர்த்தம்.உடனுக்குடன் மாத்திரைகளை வழங்க கூடாது என்று சித்தருக்கும் தெரியும் என்பது எனக்கும் தெரியும்.