Aaravalli Full Movie

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 72

  • @RaviChandran-gh9iy
    @RaviChandran-gh9iy 4 роки тому +15

    துணிஞ்சவனுக்கு துக்கமில்ல...பயந்தவனுக்கு வெக்கமில்ல...நீ சமாலி...காக்கா ராதாகிருஷ்ணன் நடிப்பு அருமை...மைனாவதியின் ஆணவமிக்க தோரணை செம...சின்ன பொண்ணு நாத்துனா சில்லறை ய மாத்துனா பாடல் காலத்தால் அழியாது....

  • @samundeeswaranmv5826
    @samundeeswaranmv5826 3 роки тому +4

    நல்ல படம்
    தர்மம் வெல்லும்.

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 роки тому +4

    படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அருமை.நான் தியேட்டரில் வேலை பார்த்தபோது பார்த்த படம்

  • @ksekarmoorthy9867
    @ksekarmoorthy9867 3 роки тому +3

    அருமையான படம்

  • @chitraj3145
    @chitraj3145 3 роки тому +6

    இன்று உள்ள இளைய தலை முறையினர் பழைய படங்கள்
    அவசியம் பார்க்க வேண்டும்.
    பாடல் கதையின் முடிவு நல்ல சிந்தனை வளர உதவும்.

  • @kannan1periasamy
    @kannan1periasamy 4 роки тому +8

    காட்சியும், ஒலியும் ஒன்றோடு ஒன்று பொருந்தவில்லை.

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 2 роки тому +2

    Wonderful movie. What a grand music by G Ramanathan Sir.

  • @perciraj
    @perciraj 11 місяців тому

    இரண்டு முறை பார்க்கிறேன் nice movie

  • @baradwajputhran4260
    @baradwajputhran4260 3 роки тому +4

    Nobody has commented about the liting music composed by the genius Ramanathan. Jikki's song for Mynavathi's dance.

  • @sundaria8074
    @sundaria8074 Рік тому

    படம் மிகவும் அருமை நன்றி நண்பரே 👌👌👌🙏🙏

  • @maruthirao6658
    @maruthirao6658 4 роки тому +8

    Very nice old film storywortthfilm it may remake now

    • @Human_.9052
      @Human_.9052 16 днів тому

      Then Anushka Shetty in aaravalli role

  • @sharmz8266
    @sharmz8266 2 роки тому

    1.27.
    அன்பே எந்தன் முன்னாலே ஆசையை பேசும் கண்ணாலே தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே - 2
    இந்தா இந்தா வாழ்விலே இல்லற இன்பம் என்னாலே என்றே சொல்லும் மோகன பார்வையிலே - 2….அன்பே எந்தன் ..
    என்னை அன்றே இகழ்ந்தவர் இன்று எண்ணம் மாறியதேனோ - 2 கண்ணின் வழியே கன்னிகை உந்தன் உள்ளம் தெரிந்ததனாலே - 2 மின்னும் பொன்னை பித்தளையென்று முன்னே சொன்னதும் ஏனோ - 2 மண்ணில் பொன்னும் கலந்து மறைந்து மங்கி கிடந்ததனாலே - 2 அன்பே
    பங்கஜ வதனம் மலர்ந்தால் போதும் பசியும் உடனே தீரும் - 2 குங்கும இதழும் குவிந்தால் போதும் நெஞ்சில் ஆசை மீறும் 2
    மங்கையை ஆண்கள் புகழ்ந்தால் போதும் மனமும் உடனே மாறும் - 2 மாம்பழ கன்னம் சிவந்தால் போதும் மதுவும் அதிலே ஊறும் 2 அன்பே எந்தன் ..
    Sharmini Satgunam !

  • @arasanarasan2785
    @arasanarasan2785 Рік тому

    நல்ல கதை. சூப்பர். பாடல்கள்

  • @kaladar5377
    @kaladar5377 4 роки тому +3

    G. Varalaxmi gud performance

  • @sharmz8266
    @sharmz8266 2 роки тому

    5.22 - ஓஓஓஓ….துடிக்கும் யவ்வனம் மிடுக்காய் வந்ததே பறக்கும் சிட்டு போல் பறந்தே வாழவே - 2
    துடிக்கும் யவ்வனம் மிடுக்காய் வந்ததே - 2 கடமை தன்னையே கருத்தாய் செய்யவே - 2
    கடமை ஏதடி மடமை ஏனடி - 2 மன கவலை இன்றி வாழும் கன்னி பருவம் தானடி - 2 இதை கருத்தில் கொண்டு நாம் மகிழ்வோம் வாங்கடி - 2
    பருவம் மாறினால் உருவம் மாறுமே - 2 ஒரு பயலும் நம்மை தீண்ட மாட்டான் கவலை நேருமே - 2 இதை மறந்தே வாழ்வதா மடிந்தே போவதா - 2
    அடிமை ஆவதா அடங்கி வாழ்வதா - 2 பெருங் கொடுமை செய்யும் ஆண்கள் கையில் பதுமை ஆவதா - 2 நான் புதுமை பெண்ணடி என் சொல்லை கேளடி - 2
    வாயால் பேசலாம் …வழக்கை பேசலாம் - 2 உன் மனதில் உள்ள ஆசை தன்னை மறைத்தே போகலாம்…..- 2 இதன் தருமம் தன்னையே காலம் சொல்லுமே - 2
    Sharmini Satgunam !

  • @darmarajramaswamy7097
    @darmarajramaswamy7097 5 років тому +3

    Inthak kaviyatthai ippo eppati irukkum pro 🙏 nanri supper

  • @p.bnairnair9543
    @p.bnairnair9543 3 роки тому +3

    Make a new version of this film in a new film make more exciting in it.

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 4 роки тому +2

    Super movie.

  • @vengatesanselvam1148
    @vengatesanselvam1148 4 роки тому +4

    Thank you for uploaded...
    Nice movie

  • @selvarajn6895
    @selvarajn6895 3 роки тому +2

    எங்களை அன்புடன் இருக்க கூடாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டான படம்

  • @kanagarajcinnamani7773
    @kanagarajcinnamani7773 6 років тому +3

    Verygoodfilm

  • @mohannallankrishna2494
    @mohannallankrishna2494 5 років тому +9

    Thanks for sharing such a master piece. Very good songs and this generation people should see such old movies. Picturization was superb even with such great difficulties in those days. print is still very clear. Dresses of all characters including juniors were very good and decent.

  • @pvsmanian1
    @pvsmanian1 6 років тому +6

    very good film.

  • @theiventhiramnimroth2721
    @theiventhiramnimroth2721 3 роки тому +1

    Super movie

  • @kishorali1260
    @kishorali1260 5 років тому +8

    Old is gold

  • @localunboking
    @localunboking 2 роки тому

    நல்லாருக்கு பா படம்

  • @dominicpaul3454
    @dominicpaul3454 3 роки тому

    G.VARALAKSHMI STYLISH LOOK, ACTING AND DRESSINGS ARE GOOD.

  • @kanniyappankanni9940
    @kanniyappankanni9940 2 роки тому

    Migaumarumy. Padam. Kalathal. Aziyatha. காவியம் என்று.

  • @mohanrajk7663
    @mohanrajk7663 Рік тому

    Alangara valli nice name 😊
    Allimuthu 😊 Aravalli 😊 suravalli 😊

  • @nagarajs5757
    @nagarajs5757 Рік тому

    ஒலியும் ஒளியும் பொருந்தவில்லை

  • @sivasangaran4204
    @sivasangaran4204 3 роки тому +2

    Advertisements are not even worth for even N.P.

  • @AASUSID
    @AASUSID 2 роки тому +1

    🙏🙏🙏

  • @nirmalagracymahadevan5668
    @nirmalagracymahadevan5668 4 роки тому +1

    super movie .nice story. Alangaravalli looks very beautiful.

  • @ramanang1530
    @ramanang1530 5 років тому +14

    50 p கொடுத்து பார்த்த முதல் திரைப்படம்.

  • @nagarajs5757
    @nagarajs5757 Рік тому

    காக்கா அப்பவே அப்படி

  • @leninhervin3345
    @leninhervin3345 3 роки тому +9

    அவர்கள் பேச்சில் ஒரு வார்த்தை கூட ஆங்கில கலப்பு இல்லாமல் தூய தமிழில் இருக்குறது...இன்னைக்கு பேசுரங்க பாருங்க feel panren love panren left right nu வயிரெல்லம் எரியுது

  • @thirumurugan5198
    @thirumurugan5198 4 роки тому +2

    Very nice movie

  • @vikashgoundar6528
    @vikashgoundar6528 3 роки тому

    Any English subtitles available...
    It's a nice story...

  • @kashyap3120
    @kashyap3120 3 роки тому +2

    Classic. Acting, costume, set, songs, perfect. Gem.

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 2 роки тому +1

    எல்லாம் சரி அந்த காலத்தில் திருக்குறல் ஏது

    • @ViswanathanM
      @ViswanathanM Рік тому

      திருக்குறள் எக்காலத்திலும் உண்டு. அதுவும் தவிர, இந்த மக்கள் விரும்பும் ஊடகம் மூலமாக நல்ல கருத்தைத் தானே சொல்லி இருக்கிறார்கள்.

  • @todayshot...9827
    @todayshot...9827 2 роки тому +1

    ஒரே வெட்டில் பல துண்டு வர வைக்கலாம்

  • @sharmilam6965
    @sharmilam6965 4 роки тому +1

    Th

  • @srirama9371
    @srirama9371 2 роки тому

    .

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 5 років тому +2

    The message is simple..... aanavam/ego.....as always..... Not gender!.......same in Mahabharatam.....😛😛😛😛😛😛😛😛😛😛😌😌😌😌😌😌

  • @ramnishadkuttuva9306
    @ramnishadkuttuva9306 6 років тому +4

    Print is okay.Sound track is lagging

  • @subaramanians.p8567
    @subaramanians.p8567 3 роки тому +1

    Ll